பரண் அமைக்க சதுர அடி ரூ 25/- | Low cost shed(floor) for goat and sheep

  Рет қаралды 178,403

Breeders Meet

Breeders Meet

3 жыл бұрын

இந்த வீடியோவில் உள்ள கொட்டகை மற்றும் பரண் போடுவதற்கு வாங்கிய பொருட்கள் மற்றும் விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
This video gives you how to construct low cost shed for goat and sheeps
பரண் அமைக்க ஒரு சதுர அடி ரூ 25 ல் சாத்தியமா?
குறைந்த செலவில் ஆட்டுக்கொட்டகை மற்றும் பரண் அமைப்பது எப்படி?
Mr. Venkatesan,
Uzhavan Goat Farm,
Lakkur Village,
Tittakudi Taluk,
Cuddalore District,
Tamilnadu-606303
(Please call between 1 PM to 4 PM IST)
Contact number +91 96267 09512
இவருடைய முந்தைய வீடியோவை பார்க்க • உழவன் ஆட்டுப்பண்ணையில்...
ஆட்டுப்பண்ணையில் அதிக முதலீடு பரணா? அல்லது தாய் ஆடுகளா? • Video
உழவன் ஆட்டுப்பண்ணையில் ஒரு நாள் | Uzhavan Goat Farm
• உழவன் ஆட்டுப்பண்ணையில்...
வருடம் முழுவதும் சீரான வளர்ச்சி மற்றும் அதிக புரதம் மற்றும் மாவுச்சத்துள்ள மரவகை தீவனம் சவுண்டல்
• Leucaena leucocephala ...
வெள்ளாடு மற்றும் செம்மறி வளர்ப்பில் Cumbu Napier Hybrid | Super Napier grass அவசியமா? CO (CN) 4
• வெள்ளாடு மற்றும் செம்ம...
கால்நடை வளர்ப்பில் மிகச்சிறந்த பண்ணையாளர்
• கால்நடை வளர்ப்பில் மிக...
ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்கும் முன்
• ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க...
நாட்டு ஆடு மற்றும் கலப்பின ஆடு விற்பனை வாய்ப்பு எதில் அதிகம்
• நாட்டு ஆடு மற்றும் கலப...
ஆட்டுப்பண்ணையில் சவாலாக இருப்பது நோய் மேலாண்மை
• ஆட்டுப்பண்ணையில் சவாலா...
இலாபகரமான கலப்பின ஆட்டுப்பண்ணை
• இலாபகரமான கலப்பின ஆட்ட...
குறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்ப்பு
• குறைந்த முதலீட்டில் வெ...
வடமாநில ஆடுகளை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
• Video
#Uzhavan,
#LowCostShed
15 அடி தூண் 4*1500=6000.
12 அடி தூண் 8*1000=8000.
6 அடி தூண் 12*300=3600.
தைல மரம் மேல் 9*175=1575.
சாத்து வலை 22*80=1760.
பரன் சட்டம் 44*175=7700.
பாக்கு மரம் 40 கட்டு40*120=4800.
தகர சீட்டு 20*520=10400.
ஜாயின்ட் தகரம் 30 அடி 1,500 ரூபாய்.
ஊக்கு 800 ரூபாய்.
சிமெண்ட் மூட்டை 2*400=800.
பென்சிங் வலை ஒரு ரோல் 100 அடி 4,500 ரூபாய்.
2 இன்ச் ஆனி, 5 இன்ச் ஆணி 6 கிலோ 500ரூபாய்.
ரீ ப்பர் 180 அடி 180*15=2700.
இவை அனைத்திற்கும் டாட்டா ஏசி வாடகை 3500 ரூபாய்.
ஆக மொத்தம் 58135.

Пікірлер: 125
@ponrajr6595
@ponrajr6595 2 жыл бұрын
வணக்கம் நண்பரே உங்கள் கேள்வி அத்தனையும் சூப்பர் பதில் அத்தனையும் அருமை. உங்கள் சேனல் சூப்பர்
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
மிக்க நன்றிங்க
@gurunathan1044
@gurunathan1044 Жыл бұрын
அருமையான கொட்டகை விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் தம்பி
@asratamilcraft9681
@asratamilcraft9681 3 жыл бұрын
This video is going to revolutionized one for goat farming starters.. Instead of advertising with costly farming arrangements, This setup is unique and person who responds really so down to earth and explains clearly for all good questions. My humble request is that plz have one more video on same farm about other small improvements or cost action he taken on his farm with respect to food management, disease management.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Sure. On the way
@ManiKandan-xb1gw
@ManiKandan-xb1gw 3 жыл бұрын
Real practical experience solgirar.. Very useful video
@gkmarivu8983
@gkmarivu8983 3 жыл бұрын
வணக்கம் சார், மிகவும் பயனுள்ள தகவல் , நன்றி
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@surendrand1044
@surendrand1044 3 жыл бұрын
Good Job Bro..seems this video answers many myths on high raised platform/sheds for goat rearing farms .... appreciate your efforts
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your comment
@rajeshkunni9547
@rajeshkunni9547 3 жыл бұрын
Sir this is S dilip Kumar GOWDA FROM bangalore please give this type of low shed videos in future.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Sure will do that
@basheerkambali4358
@basheerkambali4358 3 жыл бұрын
Super bro 👍👌 Excellent 👍 thanks for Breeders Meet KZbin Channel
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you brother
@sheikmohamed1816
@sheikmohamed1816 3 жыл бұрын
40 years back,in my native town arecanut tree cuttings were used to lay Mangalore tiles roofing.If used matured tree cutting there won't be any problem
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Yes you are right. It’s very good in terms of life
@keetyhunt84
@keetyhunt84 3 жыл бұрын
very well explained ! great video ! Thanks
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 3 жыл бұрын
Thanks
@gospelnewtechchannel2275
@gospelnewtechchannel2275 Жыл бұрын
Nice & simple method andbuseful vedio weldone
@arjunankarthick578
@arjunankarthick578 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி சகோ
@mohanbabupm5778
@mohanbabupm5778 Жыл бұрын
Best constn thank you brother
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you
@rajeshpaps7728
@rajeshpaps7728 3 жыл бұрын
Good intention to help new entries..in agriculture.. If possible mention estimation in English also...
@parthibana896
@parthibana896 3 жыл бұрын
Very useful all the best
@felixsagayarathnam6112
@felixsagayarathnam6112 3 жыл бұрын
பயனுள்ள வீடியோ அண்ணா
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி சகோதரரே
@empoweracademy.
@empoweracademy. 3 жыл бұрын
@@BreedersMeet Total cost Rs 70000. Total sq feet =30×17=510 sq feet. Rs 70000÷510sq ft= Rs137.25./ sq feet. Then how Rs 25 per sq feet???? ????
@mohamedahmed-ou7vc
@mohamedahmed-ou7vc 3 жыл бұрын
Good information god bless you
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@saleemmaster3552
@saleemmaster3552 3 жыл бұрын
👍👌💐 great experience
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks
@gowrisankar337
@gowrisankar337 3 жыл бұрын
Congratulations for reaching 400k subscribers.. Keep up the great work🙏🙏
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you Mr. Gowri for your comment
@praveenpr945
@praveenpr945 3 жыл бұрын
ரொம்ப useful வீடியோ தந்ததற்கு breeders meet சேனல் கு நன்றி
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@shivamfa8414
@shivamfa8414 3 жыл бұрын
Good review 👏👏👌👍💐
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@i.narendranath9407
@i.narendranath9407 3 жыл бұрын
Very useful video 👍👍👍
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@palanis4079
@palanis4079 3 жыл бұрын
Sir i have the same idea but for top Tarpaulin in roof to cover we can stich the Tarpaulin like example ( car cover model readymade stiched) it will reduce the cost too. I discussed with VJ Tarpaulin for this method soon it will be implemented in my farm too.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Great 👍
@sureshmani6347
@sureshmani6347 3 жыл бұрын
அருமை நண்பா தொடரட்டும்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி நண்பா
@Touchbox17
@Touchbox17 3 жыл бұрын
Great service
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your comment
@Arun-pc3zd
@Arun-pc3zd 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜீ
@HealthylifeResearch99
@HealthylifeResearch99 3 жыл бұрын
அருமையான பதிவு 👌
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@HealthylifeResearch99
@HealthylifeResearch99 3 жыл бұрын
@@BreedersMeet 🙏
@aarumugam3141
@aarumugam3141 5 ай бұрын
நன்றி 🎉
@tamilselvandurairaj8073
@tamilselvandurairaj8073 3 жыл бұрын
Video is good, But the pillars have been there for six rows and he says four rows
@lokesha_4044
@lokesha_4044 7 ай бұрын
Bro one separate video needed on goat farming How much land need for grass for n number of goats Full sized parent goat and small one And partition of acer to types of feed to grow Known facts about feed types u known like mulbery stem will be hard in years they grow like that No need farm visit video also just raw note pen explanation with images is enough Give plan for 1 acer land idea for feed and how many parent goats and small one can be grown and also for meet purpose concentrate and green fooder methoed howmuch land area and goat can be grown....
@hussainmeeran
@hussainmeeran 3 жыл бұрын
Super sir...
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks
@bhuvaneswaran3603
@bhuvaneswaran3603 2 жыл бұрын
நன்றி
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
நன்றிங்க
@praveenpr945
@praveenpr945 3 жыл бұрын
Congrats for 400k subscribers
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you brother
@thaifarm3632
@thaifarm3632 3 жыл бұрын
Super sir
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks
@sabi56847
@sabi56847 3 жыл бұрын
Very good location
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thanks
@umapathysivasami5946
@umapathysivasami5946 3 жыл бұрын
Anna paran alavapaththi please saise konjam Tealiva sollunga anna Unga video super
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
சரிங்க
@puduvaishahoul8459
@puduvaishahoul8459 3 жыл бұрын
Super Bro
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks brother
@basavarajchinnappa9259
@basavarajchinnappa9259 3 жыл бұрын
Bro super
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@balaarumugam2263
@balaarumugam2263 3 жыл бұрын
Super pro
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@fakrudeenaliahmed9733
@fakrudeenaliahmed9733 3 жыл бұрын
👍
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you sir
@logeshs9025
@logeshs9025 3 жыл бұрын
Super napier karanai Udumalpet surroundings la enga kedaikum nu solunga bro
@rafana2019
@rafana2019 3 жыл бұрын
பாக்கு மரம் எங்கு கிடைக்கும்.எப்படி வாங்குவது
@k.k.muthukrishna2694
@k.k.muthukrishna2694 2 жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன்
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
நன்றிங்க
@jayanthistephen9523
@jayanthistephen9523 3 жыл бұрын
Where I get pakku maram near Chennai surrounding pls inform me
@thangadurai3625
@thangadurai3625 3 жыл бұрын
🤔🤗
@empoweracademy.
@empoweracademy. 3 жыл бұрын
Total cost Rs 70000. Total sq feet =30×17=510 sq feet. Rs 70000÷510sq ft= Rs137.25./ sq feet. Then how Rs 25 per sq feet???? ????
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
We have told for only flooring and not for entire shed.
@empoweracademy.
@empoweracademy. 3 жыл бұрын
@@BreedersMeet ok sir. Thank you..
@chemistryeasydhanpadikalam3957
@chemistryeasydhanpadikalam3957 2 жыл бұрын
Yes
@DineshDinesh-ho9tj
@DineshDinesh-ho9tj 3 жыл бұрын
Paran ethuku poduranga bro
@sebastincharles1171
@sebastincharles1171 3 жыл бұрын
Hi bro. I need planing for floor
@varaprakashSunkara
@varaprakashSunkara 3 жыл бұрын
I can't understand language fully but good video brother👍
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks and already replied your query
@venkatesh.nvedharanyam6092
@venkatesh.nvedharanyam6092 3 жыл бұрын
Sir ethanai goat valakkalam 1 acre agriculture land irunthal
@sathishstr2139
@sathishstr2139 3 жыл бұрын
பாக்கு மரம் ரீப்பர் கிடைக்கவில்லை எங்க கிடைக்கும் என்று கூறுங்கள் தேவை
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
சேலம் சுற்றுப்பகுதியில் கிடைக்கும் நண்பரே
@mdsha8393
@mdsha8393 3 жыл бұрын
Sir pakku maram , where I can get ?? Pls
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Salem area you can get
@kalashnikov6653
@kalashnikov6653 3 жыл бұрын
Bhai english subtitles
@varaprakashSunkara
@varaprakashSunkara 3 жыл бұрын
Please any one tell me cost per square foot
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Only floor rs. 25/sqft. Rs. 150/sqft including all
@gowtham9485
@gowtham9485 3 жыл бұрын
Labour cost for shed
@anjalaiammalblogs66
@anjalaiammalblogs66 3 жыл бұрын
2nd view
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@bbfarms7255
@bbfarms7255 3 жыл бұрын
Hi breeders meet
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Hello
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 3 жыл бұрын
👍👌👌👍👍
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks
@skskl9081
@skskl9081 3 жыл бұрын
பரண காட்டவேண்டும் அவர் முகம் தான் அதிகமா.......
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
சரிங்க அடுத்தமுறை சரி செய்திடலாம்
@skskl9081
@skskl9081 3 жыл бұрын
ஓகே நன்றி அண்ணா
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 3 жыл бұрын
@@skskl9081 என்னுடைய முகம் பார்க்க பயமா இருக்காங்க??
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
இருக்கலாம் 😜 அப்படியில்லை முழு பரணோட அமைப்பை @SK SKL எதிர்பாத்திருப்பாங்க மற்றபடி வேறொன்றும் இல்லைங்க
@uzhavangoatfarming3697
@uzhavangoatfarming3697 3 жыл бұрын
@@BreedersMeet 🙏🙏
@ajithajithkumar692
@ajithajithkumar692 2 жыл бұрын
பனை மர ரிப்பரில் பரன் அமைத்தால் உறுதியாக இருக்குமா
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
உறுதியாக இருக்கும் இருந்தாலும் பனை ரீப்பர் வேண்டாம் ஒருவேலை கீழ் சட்டம் என்றால் சரி
@gopalnr8591
@gopalnr8591 Жыл бұрын
எனக்கு இந்த பரண் அமைச்சி தருவீங்களா??
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
உங்கள் ஊரில் கேட்டுப்பாருங்க
@akshameel9349
@akshameel9349 3 жыл бұрын
Hello sir I need condact number off person who make parani house
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Contact number given in video description
@akshameel9349
@akshameel9349 3 жыл бұрын
@@BreedersMeet thank you for reply I'm in vellore dist ambur any one near too me sir
@giftingart6062
@giftingart6062 2 жыл бұрын
0
@dineshvokaliga6570
@dineshvokaliga6570 3 жыл бұрын
Super sir
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 57 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
செம்மறி ஆடு வளர்ப்பு பண்ணை / செம்மறி கிடா வளர்ப்பு / semmari aadu kidai valarpu
28:32
ஆடு மாடு கோழி வளர்ப்பு - Aadu Maadu Koli valarpu
Рет қаралды 85 М.
Cost of building a goat 🐐 house 🏡
22:41
Breeders Meet
Рет қаралды 54 М.
Telefonu Parçaladım!😱
0:16
Safak Novruz
Рет қаралды 25 МЛН
S24 Ultra and IPhone 14 Pro Max telephoto shooting comparison #shorts
0:15
Photographer Army
Рет қаралды 9 МЛН
Xiaomi SU-7 Max 2024 - Самый быстрый мобильник
32:11
Клубный сервис
Рет қаралды 481 М.
Что делать если в телефон попала вода?
0:17
Лена Тропоцел
Рет қаралды 2,7 МЛН