இந்த பாடலை தூங்கும் போது கேட்டு பாருங்கள் தூக்கம் அப்பிடி தான் இருக்கும் இது உண்மை என்றால் ஒரு 👍 potuga
@mohamedrafeek9022 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் கண்ணதாசன் ஐயா தமிழ் நாட்டுக்கு கிடைத்த நள்ள மனிதர்
@saraganthi132 жыл бұрын
நல்ல
@thennarasuit85292 жыл бұрын
பாடல் என்றால் இது தான் பாடல் அருமையான வரிகள் கண்ணதாசன் ஐயா அவர்களுக்க கோடான கோடி நன்றி ஐயா மறு படியும் பிறந்து வர வேண்டும் இது போன்ற அருமையான வரிகளை கேட்க
@sjamesantonysamy94322 жыл бұрын
பாதுகாப்பில் இருந்துகொண்டு தனியாட்களை வம்பிலுப்பது எளிதானது என அவ்வையே மானமுள்ளவர்களுக்கு சொன்னதாய் சொல்லும் கண்ணதாசன்,
@KathiresanSEC9 ай бұрын
கவியரசர் அவர்களின் இந்தப் பாட்டுக்கு ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது கேட்க கேட்க திகட்டாத பாடல் பாடலின் வரிகள்
@தமிழ்மதி-ய2ல2 жыл бұрын
இல்லாதார் இல்வாழ்வில் நிம்மதி ஏது ? என்ன அற்புதமான வரிகள் !!!
@sivashankar23472 жыл бұрын
கவிஞரே நேரில் தோன்றி பாடுவது அற்புதம். " உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்,.உன் நிலமை கொஞ்சம் சரிந்தால், உன் நிழல் கூட மிதிக்கும் " எக்காலத்திற்கும், பொருந்தும் வரிகள்
@shalinir6402 жыл бұрын
Super song
@senthilkumarthangasamy33232 жыл бұрын
Yes
@gopikagopika29252 жыл бұрын
G ood
@tigilsivan5481 Жыл бұрын
l9i
@subashsubash7501 Жыл бұрын
😅 lo Ki
@ஆ.பெரியகருப்பன் Жыл бұрын
குரல் காந்தக்குரல் அருமை❤ 100 முறை கேட்டு விட்டேன் சலிப்பே ஏற்படவில்லை நான் பிறந்தது 1990
@writingworld86363 жыл бұрын
இதுதான் பாடல்! எத்தனை எத்தனை அர்த்தங்கள். மீண்டும் பிறக்க வேண்டும் கண்ணதாசன்!
@Meenakshithangamagal23063 жыл бұрын
Ok appatiya
@malikmuralikrishnannainiya41133 жыл бұрын
உனக்குள்ளேயும் ஒரு கண்ணதாசன் உண்டு.உங்களுக்கு நடிக்க தெரிந்த அளவில் உண்மை ஒப்புக்கொள்ள தைரியம் இல்லை.அதனால் மட்டுமே தரம் குறைந்த பாடல் வருகிறது.
@opshark22673 жыл бұрын
Su
@uthayakummar49793 жыл бұрын
Super
@manikandan63563 жыл бұрын
Nice song
@chellsravi Жыл бұрын
இந்த பாடலுக்கு உயிர் கொடுத்து... மேலும் சிறப்பு சேர்த்து MSV மற்றும் TMS.... அவர்களும் உரிய பங்களிப்பு உண்டு ❤❤
@CHINNAMARI-fq3qy2 ай бұрын
😮
@ganeshsuji70852 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்கள் நல்ல கருத்துள்ள பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை மீண்டும் கண்ணதாசன் பூமிக்கு வருவாரா என எல்லாருமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்
@anushiyamohan2710 ай бұрын
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்…. என்ன ஒரு அருமையான வரிகள்!!!
@nithyanandannithy6550 Жыл бұрын
இந்த பாட்டு கண்ணதான் அவர்களே மேடையில் பாடுவதாக எடுத்தது எவ்வளவு பொருத்தம் ♥♥♥
கண்ணதாசன் ஐயா அவர்கள் தோன்றிய பாடல் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும் வண்ணம் படைக்கப் பட்டது
@santhamanik60323 жыл бұрын
San Diego 5State
@santhamanik60323 жыл бұрын
See
@salvamsalvam47582 жыл бұрын
சி
@Ranja-s4v2 жыл бұрын
✔✔✔
@nagarajragavan70062 жыл бұрын
்்
@gopeshgokul23564 жыл бұрын
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போல நான் நிலவுபோல தேய்து வந்தேன் நீ வளர்ந்தாலே! அத்துனை அரத்தங்கள் கண்ணதாசனால் மட்டுமே சாத்தியம்
@ratheeshs2413 жыл бұрын
அருமையான சூப்பர் பாடல்
@venkatesanraja49543 жыл бұрын
what it mean? is it mean for Father and son ?
@josephbabu39293 жыл бұрын
60th
@SelvaRaj-wx6ko Жыл бұрын
@@venkatesanraja4954the Q😂👹🤦🇲🇱.kbbbjl ❤yy
@ravichandranpalaniraj95619 ай бұрын
Excellent lyrics. No one can imagine this except Kaviarasar Kannadasan.🙏
@georgekannan71672 жыл бұрын
உலகம் உள்ள வரை உண்மையான தமிழன் கேட்பான் கவிஞர் க்கு மரணமே இல்லை!!!
@appledinesh15402 жыл бұрын
சய0ச0ச00சச0சச0சச000ச
@ztartzan27432 жыл бұрын
867
@ztartzan27432 жыл бұрын
N. kml
@ztartzan27432 жыл бұрын
s,
@Jesus_Is_Satan_Incarnate2 жыл бұрын
தமழின் பிடியில் சிக்கி சின்னாபின்னம் ஆன தமிழன் நான்.
@mariselvan2362 жыл бұрын
உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உண்னை மதிக்கும் அருமையான வரிகள்
@janayajanaya5799 Жыл бұрын
vanaja
@abiabi2718 Жыл бұрын
Pat
@abiabi2718 Жыл бұрын
Xxxxxxx xxxxpooooooooo
@a.s.sureshbabuagri66052 жыл бұрын
வாழ்க்கை தத்துவத்தையும் மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கையும் ஒரே பாடலில் சொல்லியிருக்கிறார் கவியரசு கண்ணதாசன் 🙏🙏🙏
@jaganjagan15202 жыл бұрын
Good to songs
@maxpubg83722 жыл бұрын
জ
@ramalingammunusamy79832 жыл бұрын
Mgr sangs
@vavivavi57393 жыл бұрын
இந்தப் பாடல் எத்தனை தடவை கேட்டாலும் சளிக்காது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அழகா ன தத்துவப் பாடல் 🙏🙏🙏
@Bhuvanakumar19756 күн бұрын
பழைய பாடலாக. இருந்த லும். அனைத்தும் உன்மையான. வாழ்க்கைதத்துவம்🎉🎉🎉🎉🎉கண்னதாசன் அருமையான. அருமையான அருமையான கவிதை
@tamilanda60652 жыл бұрын
இது வரிகள் அல்ல...வாழ்வில் சறுக்கியவர்களின் வலிகள்...
@MuthuKrishnan-xu3pi2 жыл бұрын
Super
@swarnalathahits533 жыл бұрын
அருமையான பாடல்! வாழ்க்கை தத்துவத்தை எளிய வழியில் நம்மிடம் கொண்டு சேர்த்தவர் - கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.
@lakshmananarjunan8305 Жыл бұрын
💞. allukvv hhd
@sivaganeshm4215 Жыл бұрын
இன்று யார் இந்த படலைக்கேட்பது???
@jagateeshsr1163 ай бұрын
Me
@velayuthamramesh31093 ай бұрын
MU
@saraswatiathiyappan...8882 Жыл бұрын
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில். அர்த்தம் உள்ளது...👌💯💯🙏🙏🙏🙏
@thilakchristopher82464 жыл бұрын
அவதார புருசன் கண்ணதாசன்.... தமிழ் மொழியின் வளமையை புரிந்து பாடல் எழுதிய பெருமகன்.
@lakshmipathyk90334 жыл бұрын
Q
@katupaliminjur85063 жыл бұрын
Supar sang
@vinothirishabuji14563 жыл бұрын
Fggvh
@thilakchristopher82463 жыл бұрын
@@vinothirishabuji1456 what's that?
@jamessmuthu99362 жыл бұрын
சரஸ்வதியின் அருள், அளவில்லாமல் கிடைக்கப் பெற்ற கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு, எமதர்மன் அருளும் கிடைத்திருந்தால், அர்த்தம் உள்ள பாடல்கள், தமிழில் இன்னும் நிறைய கிடைத்திருக்குமே.....
@EswaranEcrr Жыл бұрын
.
@siva78433 жыл бұрын
Aashaa..ohhho தேன் சாப்பிடுவது போல உள்ளது அருமையான பாடல்
@thangamvelu30352 жыл бұрын
இப்போது நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
@acsekar12062 жыл бұрын
காலத்தால் அழியா காவிய பாடல் , தமிழுக்கு பெருமை சேர்க்கும் பொன்னான வரிகள்
@karthikeyan74292 жыл бұрын
எந்தக் காலத்திற்க்கும் பொருந்தும் மிக அற்புதமான பாடல்
@விவசாயி-ய5ழ3 жыл бұрын
ஐயா என்ன வரிகள் உங்களை போன்ற கவிஞர் இனி எங்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை வாழ்க கண்ணதாசன் ஐயா புகழ்
@kcrajkc66042 жыл бұрын
நான் கேட்கிறேன் இறைவனுடைய பாடல் எங்களது இறைவன் கண்ணதாசனுடைய பாடல் என்றும் மாறாதது மறக்காதது கடவுள் அருளால்.
@vizhimohi14922 жыл бұрын
என் 4 வயது மகன் மிகவும் விரும்பி கேட்கும் பாடல்களில் ஒன்று
@malikmuralikrishnannainiya41133 жыл бұрын
3021 வரை பொருள் நிறைந்த பாடல்.பார்க்க நானும் நீயும் இருப்பதில்லை.கரு குலையாமல் பாதுகாக்க வேண்டும்.
@msel043 жыл бұрын
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும். உன் நிலைமை கொஞ்சம் இறங்கும் போது நிழலும் கூட மிதிக்கும்
@mahendrancool60063 жыл бұрын
Neeyum nanum serdhu irudhom nilavum valanum pole naan nilavum pole the idhu vandhen nee valarndhdhale
@geethakrishnan14553 жыл бұрын
mmm0m0mmmmmm.0
@dinesh-xq3fo3 жыл бұрын
👌👍
@lathaprakash6873 жыл бұрын
Super song
@sivaraman73973 жыл бұрын
ani
@jayeesmas93262 жыл бұрын
சின்ன வயசுல அப்பா இந்த பாட்டுக்கள கேட்டுட்டு இருக்கும் போதோ இல்ல நம்மள கேக்க சொல்லி சொல்லும்போதோ மனசுல ஒரு அலுப்பு எண்ணம் வரும்.. என்னடா இவர் இந்த மாதிரி பாட்டெல்லாம் எப்படி கேட்டுட்டு இருக்கார்னு இப்ப கொஞ்சம் வயசு ஆக ஆக தான் இந்த மாதிரி பாட்டுக்கள்ட உண்மையான அருமை புரிய தொடங்குது...
@duraipandidurai32143 жыл бұрын
ஒவ்வொரு மனிதனுக்கு இதை விட சிறப்பாக வாழ்வில் எப்படி இருக்க வேண்டுமென்று எடுத்து கூறமுடியாது கண்ணதாசன் ஒரு தீர்க்க தரசி
@michealbasier77763 жыл бұрын
乁༼☯‿☯✿༽ㄏ乁║ ˙ 益 ˙ ║ㄏ乁║ ˙ 益 ˙ ║ㄏ乁║ ˙ 益 ˙ ║ㄏ乁║ ˙ 益 ˙
@mohanramkrishnan23914 жыл бұрын
நீ நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் TMS MSV கவியரசர் கண்ணதாசனுக்கு மரணமில்லை
வாழ்க வளமுடன்.உயிரோட்டம் நிறைந்த இனிய குரல். உங்கள் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
@ajaytamilgaming21092 жыл бұрын
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே... கண்ணதாசன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது 👍👍
@lachubindhubindhu5227 Жыл бұрын
0000000
@sathishanand884 жыл бұрын
இது போன்ற பழைய பாடல்களில் உள்ள அர்த்தத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் இப்போதான் வந்துள்ளது நன்றி கண்ணதாசன் ஐயா
@mallikabaskaran70353 жыл бұрын
அற்புதமான அர்த்தமுள்ள வார்த்தைகள் எல்லாம் எந்த காலத்திலும் கேட்டாலும் இன்பம் தரும்
@ramramki49382 жыл бұрын
அருமை.....
@ramramki49382 жыл бұрын
இன்று இது போன்ற பாடல்கள் எதுவும் இல்லை. கண்ணதாசனின் பாடல்வரிகள் அருமை.
@rajendranarunachalam66452 жыл бұрын
Super song
@srinivasanseenu66672 жыл бұрын
S. S. N
@NayNayNay-yy7go Жыл бұрын
@crimnalgaming64902 жыл бұрын
சமூகம் நம்மை மதிக்கவும், குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை சிறக்கும் என்பதை எடுத்து சொல்லும் கவியரசரின் பாடலுக்கு என்றும் அழிவில்லை. 👍🏻
@amkpaangalmatrumkudumbapat20313 жыл бұрын
கூட்டுக் குடும்பத்தை ஆதரிப்போம் 🙏 பெற்றோர்கள் பெரியோர்களை காப்போம் 🙏 குழந்தைகளின் எதிர்காலத்தையும் காப்போம் 🙏 Don't forget Parents 🙏 Don't forget Elders 🙏 Save Parents 🙏 Save Joint Family 🙏 Save Children Good Life 🙏🙏🙏
@murugang582 жыл бұрын
Super brother
@santhamania28872 жыл бұрын
super அனைவ ருக் கும் ஏற்றது. எ ன்றென்ன்ட்றும் அற்புதமான பா ட ல்.
@alualu20382 жыл бұрын
@@murugang58 , ., ,
@alualu20382 жыл бұрын
,
@alualu20382 жыл бұрын
,
@jsenthil78322 жыл бұрын
எத்தனை வருடம் லைக் கேட்டாலும் முதலாய், முத்தாய், இருக்கும் கவிஞரின் வைர வரிகள். அன்றும், இன்றும், என்றும், நம்மை ஆட்கொண்டிருக்கும் அழகிய சொற்கள். கண்ணியத்தோடு வாழ கவிஞர் நமக்குத் தந்த கருத்துக்கள்.
@banukumarananantharaj6822Ай бұрын
எத்தனை தடவை வேண்டுமானாலும் இந்த பாடலை கேட்கலாம் அருமையான பாடல்
@எஸ்.சீனிவாசன்குடியாத்தம்சீனி3 жыл бұрын
என்றும் அழியா வரிகள் அருமையான வரிகள் உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் . S. சீனிவாசன் குடியாத்தம்
@kumudhag66684 жыл бұрын
வாழ்க்கையை அனுபவித்து எழுதிய வரிகள் . பாடிய கவிஞருக்கு ஒரு சல்யூட்.
@ராஜாராஜா-ச1ட4 жыл бұрын
Linking 0p
@padmarajadurai83444 жыл бұрын
T
@ishwaryaishwarya67014 жыл бұрын
H
@ishwaryaishwarya67014 жыл бұрын
@@ராஜாராஜா-ச1ட h
@AnbuAnbu-ns4je4 жыл бұрын
Hi
@chandrasekar58103 жыл бұрын
கண்ணதாசன் கடவுளாக வந்து மனிதனுக்கு அறிவுரை தந்த அருமையான பாடல்
@RaviKumar-ht2pi Жыл бұрын
🙏🙏🙏
@tamilselvi-io5kt2 жыл бұрын
2023 ல் யாரெல்லாம் இந்த் பாடலை கேட்போர் 👍
@prabayuvan18104 жыл бұрын
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உண்ணை மதிக்கும் உண் நிலமைகொஞ்சம் இரங்கி வந்தால் நிழலும்கூட மிதிக்கும் கண்ணதாசன் வரிகள் அருமையான பாட்டு எந்தக்காளத்திர்க்கும் ஏற்ற பாட்டு 👌👌👌
@sjulias15444 жыл бұрын
;
@storywithkishore55954 жыл бұрын
Fact fact fact fact
@sathyarajg44494 жыл бұрын
S. Sathiyaraj
@nithyachandiran48844 жыл бұрын
Super
@shivajir81944 жыл бұрын
Praba Yuvan
@divineaffinities991 Жыл бұрын
*யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.....* *மதியாதார் தலை வாசல் மிதிக்காதே என்று.....* 👍👍👌👌🙏🙏🙏🙏
@vavivavi57393 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை யான பாடள் என் மனதைகொல்லைஅடித்துவிட்டது🙏🙏🙏
@raguls3642 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான பாடல். என் மனதைக் கொள்ளை அடித்து விட்டது.
@vadivelg62392 жыл бұрын
On
@surya.k5224 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் மறையாது கண்ணதாசன் ஐயா வரிகள்...🤗😊🎉💐❤️
@lakshmanakumar28902 жыл бұрын
சிறு வயதிலிருந்தே இந்த பாடல் மீது ஏனோ தீராத காதல் எனக்கு... எத்தனை முறை கேட்டிருப்பேன் என எனக்கே தெரியாது.... 😊
@purushothamana94472 жыл бұрын
மனிதனுக்கு தேவையான அனைத்து அர்த்தங்களை இந்த ஒரு பாடலில் கூறிவிட்டார் கன்னதாசன் ஐயா.
@sasin7862 жыл бұрын
Yes
@rohitkarthi73652 жыл бұрын
Correct
@bharathiraja92102 жыл бұрын
கண்ணதாசன் சொல்லல பட்டு எழுதின
@thunaivankalaichandiran6679 Жыл бұрын
தேவ கானம்
@kksamy9565 Жыл бұрын
3:07 😅 ni
@jegadhesandinesh79773 жыл бұрын
வாழ்க்கைக்கு மிக கருத்தான பாடல் நாம் மனதில் வாழும் காவிங்கர் கண்ணதாசன் கோடி நன்றிகள்
@christopher.kiruba3292 Жыл бұрын
மனித அசுரத்தனங்கள் பொய்யை மெய்யாக்கி விடும் உத்தமருக்கு வாழ்வை கெடுத்துவிடும் வீணாகப் புகழ்ந்து பேசி கடவுளின் இடத்தில் பாவத்தை வைத்து விடும்... நித்தம் பல கதைகள் பேசி நித்ய சத்தியம் போலாக்கி வரும்.... பரமசிவன் கழுத்தில் கிடந்த பாம்பென இடத்தை கொடுத்துவிடும் காக்கும் கடவுள் கரியமால் வாகனம் நேரம் பார்த்து காத்திருக்கும் பாம்பை கொத்தி தூக்க.... இருக்குமிடம் செளக்கியம் என பாம்பும் கேட்கும்.... கருடா செளக்கியமா...... உயர்ந்த இடத்தில் இடத்தில் இருக்கும் போது உலகம் மதிக்க... மண்ணில் ஊர்ந்து செல்லும் பாம்பின் குணம்.... உலக சிற்றின்பம் அனுபவிக்க அனுபவிக்க நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வர கருடன் கொத்தி தூக்கும் ... யாரும் இருக்குமிடத்தில் சரியாக இருந்துவிட்டால் காக்கும் கடவுளும் கைவிட மாட்டான்.... சிவனிடமே இருந்தாலும் இராவணனுக்கும் அழிவுதான்.... அரச வாழ்வு அசுரபோகமானால் நரகாசுர வதம் தான்.... உளுந்த வடை போட்ட மன்னார்குடி.... இனிதாண்டா தமிழகத்தில் தீபாவளி....
@chandranchandran2083 Жыл бұрын
அற்புதமான பாடல் என் சிறுவயதில் இருந்து என்னை மிகவும் கவர்ந்த உன்னதமான அறிவு சார்ந்த பாடல்
@Creative_Builders.tuticorin2 жыл бұрын
கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கும் பொருத்தமான பாடல்.... கண்ணதாசன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது 👍👍👍
@pichandhiganesan3668 Жыл бұрын
Very nice song
@kurinjinaadan4 жыл бұрын
கண்ணதாசரே, பாரதிக்குப் பின் நீரே தமிழ் கண்ட மகாகவி💐
@fathimaashfara65764 жыл бұрын
Up Thank
@mdmujaideen63364 жыл бұрын
Yw
@HariHari-wk3gq4 жыл бұрын
@@fathimaashfara6576 0
@DenilDG4 жыл бұрын
மகா கவி பாரதிக்கு ஈடுஇணை எவரும் இல்லை.அவர் கவிதைகளை முழுதும் படித்தவர்களுக்கு மட்டுமே புரியும்🙏🙏
@thozharpandian80523 жыл бұрын
@@DenilDG திருவள்ளுவர், கம்பர், இளங்கோ போன்றவர்களின் கால் தூசிக்கு கூட பெற மாட்டான் மகா "கா"வி பாரதி என்பது திருக்குறள், கம்ப இராமாயணம், சிலப்பதிகாரம் ஆகியவற்றை முழுவதுமாக வாசித்தவர்கள் மட்டுமல்ல, ஓரளவு படித்தவர்களுக்கும் கூட நன்றாக புரியும். இதில் கம்பர் மேல் மட்டும் தான் சற்று வருத்தம். போயும் போயும் இராமனை பெருமையாக பாடிவிட்டாரே என்று. ஆனால் கம்ப இராமாயணத்திற்கு ஈடான ஒரு நூல் திருக்குறள் மட்டும் சிலப்பதிகாரம் மட்டுமே. தமிழ் இலக்கியத்தை நன்றாக அறிந்தவர்களுக்கு பாரதி, பாரதிதாசன், மருதகாசி, கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், வாலி, வைரமுத்து போன்ற எல்லோரும் ஒன்றே, எல்லோரும் மிக சாதாரன கவிஞர்களே. சினிமா கவிஞர்களுக்காவது பக்க பலமாக இசை இருக்கிறது. பலர் இந்த காணொளியை காண்பதற்கு காரணம் கூட இசைதானே தவிர கவிதை அல்ல. கவிதைதான் வேண்டும் என்றால், சங்க கால இலக்கியங்கள் அவ்வளவு உள்ளன. குறுந்தொகை பாடல்களில் ஒன்றுக்கு ஈடாகுமா பாரதி, தாசர்கள், வாலி ஆகியோரின் பாடல்கள்? பாரதி என்ற ஆரியத்தின் பின்புற நக்கி மகா கவி அல்ல, ஒரு மகா காவி. ஆங்கிலேயர்களுக்கு அஞ்சி பாண்டிச்சேரியில் பதுங்கிய பதர், பின் ஆங்கிலேய அரசிற்கு எதிராக எழுத மாட்டேன் என்று எழுதிக்கொடுத்து விட்டு சென்னைக்கு வந்தவன் "அச்சமில்லை அச்சமில்லை" என்று பாடியது வேடிக்கை. மாவீரன் பகத் சிங் பாடலாம். இவன் எல்லாம் பாடக்கூடாது. தமிழை விட ஆரியமே உயர்ந்தது, பழமையானது என்று சுப்பிரமணிய சிவாவிடமும், வ.உ.சியிடமும் இவன் வாதாடி வாங்கிக்கட்டி கொண்டது வரலாறு. இவன் ஆரியனாதலால் இன்று இவனை தமிழகம் கொண்டாடிக் கொண்டிருப்பது வேதனை.
@muruganR30772 жыл бұрын
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தத்துவதை விளக்கும் பாடல்
@Bhuvanakumar19754 күн бұрын
வருடங்களாக எத்தனை.ஆனாலும் இந்த பாடல்களுக்கான.நான்.ரோடியோவில் கேட்டது 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@நாட்டுநடப்பு-ன3ய3 жыл бұрын
நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது கற்றுக் கொண்டாள் வாழ்க்கையில் துன்பம் வரைவே வராது
@kabilraj93723 жыл бұрын
Ko
@shubag19743 жыл бұрын
@@kabilraj9372 svak
@shubag19743 жыл бұрын
@@kabilraj9372 svak
@arunkumar-dp7yw3 жыл бұрын
ஆஃ
@arunkumar-dp7yw3 жыл бұрын
@@kabilraj9372 அ
@tamizhini20213 жыл бұрын
காலத்தை வென்ற கண்ணதாசன் வரிகள்.. உண்மை என்றால் ஒரு 👍போடுங்கள்...
@mneela86923 жыл бұрын
🐟🐳👍👌💪
@PraveenKumar-ck9lm3 жыл бұрын
@@mneela8692 hii
@mageshvrp60913 жыл бұрын
Good
@baskarasethupathyg81923 жыл бұрын
@@mageshvrp6091 , . H = 0.0 , ,= . =00.,.
@monikaramesh49993 жыл бұрын
Mgr
@G2Chanakya3 жыл бұрын
Everyone who is listening to this song... Thanks for keeping these songs alive. Paithiyakarathanama ipo Vara patu lam kekardhu bathila idha kekreengale.... Romba nandri.
@abianutwins39083 жыл бұрын
நம் வாழக்கைக்கு இந்த 1 பாடல் போதும்...இதில் ஒவ்வொரு வாா்த்தையில் அத்தனை அா்த்தம்..எனக்கு மிகவும் பிடித்த பாடல்..அடிக்கடி கேட்பதுண்டு...
@sivabalan65663 жыл бұрын
2023 ல் யார் யார் இந்த பாடலை கேட்கிறீர்கள்
@malligarajkumar53153 жыл бұрын
Yes
@karthikrajkarthikraj67593 жыл бұрын
Me
@logukavi15013 жыл бұрын
Me
@palanisamy63703 жыл бұрын
@@karthikrajkarthikraj6759 9
@abdabd-ds7ex3 жыл бұрын
I am
@dhanashree68638 ай бұрын
2024 ல் யாரெல்லாம் இந்த பாடல் கேக்குறிங்க.. கணவன் மனைவி சண்டை போட்டு விட்டு
@AroozArooz-id3tr7 ай бұрын
Aroosfaalila.
@palanikumar19982 жыл бұрын
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும், உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் 🔥🔥 கொண்டையன் கோட்டை மறவன் 💛❤️💛❤️💛❤️ கமுதி, வண்ணாத்தியேந்தல் 💊💊💊
@sivagnanam55492 жыл бұрын
நான் நூறு முறை இந்த பாடலை கேட்டுள்ளேன் ஐயா !!!!!!!!!!
@lifeisjungal51313 жыл бұрын
கண்ணதாசன் வரிகள் எல்லாமே அருமை அருமை ஐயா தர்மபுரி மாரியப்பன் மாரியப்பன்
@KrishnaKumar-kr1oq3 жыл бұрын
Kannadasan was great
@muruganv37782 жыл бұрын
எனக்கு அகவை 52 நான் நாற்பது வருடங்களுக்கு மேலாக இந்த பாடலை கேட்கிறேன் எனக்கு சலிப்பு இல்லை இது ஞானம் உள்ள பாடல்
@praveenbabu81884 жыл бұрын
Oh god, what an amazing song with a truthful meanings for the present generation, iyya kannadasan nobody is there to replace even n 2020,greatest lyricist dr. Kannadasan, vazhga ungal pughal enendrum. 🙏🙏🙏🙏🙏
@muthukumarsuppaiya3174 Жыл бұрын
ஒவ்வொரு வரியிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது வாழ்க கண்ணதாசன்
@goddog16013 жыл бұрын
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்... உன் நிலமை கொஞ்சம் இரங்கி வந்தால் நிழலும் உன்னை மிதிக்கும்... 16.09.21
@rajansubrayan16062 жыл бұрын
Unmai
@karthikashri452 жыл бұрын
நான் உண்மையில் இந்த வார்த்தையை அனுபவிக்கிறேன்
@arshuthourin29532 жыл бұрын
@@rajansubrayan1606 Mm
@sathiskumarsathis83083 жыл бұрын
எத்தனைப் புதிய பாடல்கள் வந்தாலும், இப்பாடலுக்கு நிகர் ஏது!? ஒவ்வொரு முறை இந்தப் பாடலைக் கேட்கும்போது மனதில் இனம்புரியாத குதூகலம்! அது ஏனோ! தெரியவில்லை!
@ME-ke9uc3 жыл бұрын
🌝🌝
@pinkypinky54573 жыл бұрын
@@ME-ke9uc "000000
@johnkennedy98122 жыл бұрын
Q
@satheeshani20802 жыл бұрын
L
@alagesanalagesan45982 жыл бұрын
Excuse me sir indha mari song irunthalum Aniruth BGM mari varuma
@jahangeerrazak58362 жыл бұрын
எத்தனை முறை கேட்டலும் சலிக்காது.
@rathinavelasr17402 жыл бұрын
காலத்தால் அழியாத காவியம் அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனதில் நிலைத்துக் கொண்டிருக்கும் பாடல் தீர்க்கதரிசி கண்ணதாசனால் மட்டுமே முடியும்
@sridharanr7139 Жыл бұрын
8
@sridharanr7139 Жыл бұрын
23333
@sridharanr7139 Жыл бұрын
7uy
@mayasuresh.suresh86224 жыл бұрын
🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🌹 ഇതു പഴയ കല സിനിമ സൂപ്പർ👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🔥🔥🔥🔥സാർ ഞാൻ മലയാളി ❣️❣️❣️❣️❣️❣️❣️സാർ ഇതു അർത്ഥമുള്ളപ്പട്ട ഓർത്തൽ ജീവിതം സുഖം മുള്ളത്. ❤️💖💖❤️അർത്ഥം ഒത്തിരി യുള്ളത് ❣️❣️❣️
@csmmani4 жыл бұрын
I respect your understanding of a Wonderful Tamil song
@nainamohammed92614 жыл бұрын
Sox
@nainamohammed92614 жыл бұрын
T
@k.m.n19982 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் ஐயாவின் மிக மிகச்சிறந்த பாடல் ஐயா தோன்றியது சிறப்பு
@padmadurairaj672 Жыл бұрын
padma
@aspriyadharshan68273 жыл бұрын
எக்காலத்திலும் சிறந்த அர்த்தமுள்ள பாடல் அருமை
@adhiashwin8818 Жыл бұрын
கன்னதாசன் tms சௌந்தரராஜன் இவர்கள் இருவம் இந்த பாடலை ஒத்து மோத்த இந்திய பாரத தேசத்திற்கும் என் நாடு இலங்கைக்கும் சமர்பித்து ஆன்மாவை தொடும் வகையில் எழுதி பாடி துன்பத்தை இன்பமாக மாற்றிய இவர்கள் இருவரும் மறைந்திருந்தாலும் எமது மனதில் வாழ்ந்துக்கொன்டே இருக்கின்றனர். எனவே இந்த பாடலை தந்தற்க்கு நான் ஒரு இலங்கைக் குடிமகன் என்ற வகையிலே மிக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
@sreenivasanr90583 жыл бұрын
എത്ര കേട്ടാലും മതി വരാത്ത എന്റെ ഏറ്റവും ഇഷ്ട പെട്ട ഗാനം.