Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025 Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059 NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR KZbin CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD! For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027 Join in Telegram Group - t.me/paramporulfoundation1
நன்றி சொல்ல வார்த்தை இல்லை.என் அய்யா வள்ளலார் பேசியது போல இருந்தது.உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்.
@MaduraVinoАй бұрын
அனைத்து கருத்துக்களும் மிகவும் சிந்திக்க வைத்தது அதிலும் இயற்கையைப் பற்றி பேசிய மகாவிஷ்ணு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க🙏🤗🤗🤗🤗🤗
@kalababu6574 Жыл бұрын
தெய்வமே உங்கள் உபதேசம் கேட்க.இந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் seithamo நன்றி குருஜி.குருவே சரணம் சரணம்.
@KamalpvRajpv7 ай бұрын
உங்கள் பேச்சை கேட்கும் போது கண்ணிர் வருகிறது ஏன்னு தெறியவில்லை உங்களை பார்கவேண்டும் நான் கும்பகோணம்
@sivas92406 ай бұрын
ஸ்ரீராமன் உங்கள்அன்புநண்பன்கூறுவது என்ன என்றால்தான் அதனால்வரும்வருமானத்தைமட்டும்பயன்படுத்துங்கள்என அன்புடன்கேட்டுக்கொள்கிறேன்.
@ksumathi6071 Жыл бұрын
சரி மகாவிஷ்ணு குருஜி அவர் ஆண்மீத்தின் பிரகாமான பாதையை வழிநடத்துகிறார் ஆதலால் உன்மையான பக்தர்கள் அனைவரும் மகாவிஷ்ணு மற்றும் பக்தர்கள் அனைவரும் பரிமான வள்ளல் பெருமான் ஞானம் பெற்று மெய்ஞானத்தில் வாழ்ந்ததுபோல் வாழவேண்டும் முடிவில் முக்தி அடைய வேண்டுகிறோம் குருவே சரணம் ❤❤❤❤❤❤❤❤❤
@rajakaliappan5421 Жыл бұрын
அறம். தருமம். 100/ உண்மை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
@srsm4120 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை. தம்பி.அத்தனையும் உண்மை. வாழ்க வளமுடன்.💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suriyar49757 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sasisandy1214 Жыл бұрын
அடுத்த நிமிடம் யாருக்கும் சொந்தம் இல்லை ,, அன்பு கருணை உள்ளம் மனிதர்களுக்கு உரிமை ❤️❤️👍🏻🙏🏻
@venmathiraj9475 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க!!!!!! To Late Link but true Lengthy Video Great Spiritual Speech Mahavishnu !!!!! ஞானத்தின் ஒளியை வெளிபடுத்தி மன இருளை அகற்றிய மஹா Mega information !!!! இறைவனிடம் நம் மனதை அடமானம் வைத்து விட்டால் நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் தண்ணீர் இருந்தும் தாமரை இவைஇலை போன்று எந்தவொரு கர்மவினை யும் ஒட்டாது !!! என்னுடையது இறைவனே ஆனால் அனைவரையும் ஆட்கொள்ள வேண்டும் என்ற நற்ப்ஆசையே!!!! இத்தகைய ஞான குழந்தையை பெற்ற மஹாவிஷ்ணு வின் தாயாருக்கு மிக்க நன்றி !!! எந்தவொரு Achievement இல்லாமல் இருக்க ??? என்று ஜந்து போல எனைபார்கிகிறார்கள் . மொத்தத்தில் Good Mirror God reflection My Maha !!! குரு வே சரணம் !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏❤❤🙏
@vijayvijay8532 Жыл бұрын
உங்கள் வழிகாட்டும் தன்மை மிக மிக முக்கியமானது இக்காலத்தில் நடக்கும் கொடுமைக்கு மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤
@narendrankrishnakumari1149 ай бұрын
Brother I am not known how to praise yourself.....Such a valuable speech.....Who ever come to this video, they all are blessed....May God bless you in all your proceedings. Nandrigal pala.....🙏🙏
@hina91997 ай бұрын
அருமை அருமை அருமை அகத்துக்கு உணர்வூட்டும் அருமையான பதிவு ஜயா நன்றிகள் 🎉🎉❤❤❤
@ksumathi6071 Жыл бұрын
தங்கமே ஞானத் தங்கமே மகாவிஷ்ணு யாம் குடும்பத்தை விட்டு மனதால் விலகி இருக்கிறேன் அனால் குடும்பத்தோடு சேர்ந்து இருமகன்ங்கள் கனவர் அப்பா அம்மா தம்பி உறவினர் யாரும் ஆண்மீகத்தை தன்னை அவமதிப்பு அவர்கள் என்னச்சொல்லி கேட்க்க வில்லை அவர்களிடம் உங்கள் சொத்து வேண்டாம் சொந்த பந்த பாசம் வேண்டாம் கனவன் காசு வேண்டாம் மகன் வருமானம் வேண்டாம் யாம் உங்கள் சொந்தம் இல்லாத சிவம் என்னோட சொத்து என்று சொல்லி ஆண்டவனின் அருளால் சைவமாக வழிபாடு செய்து சொந்த உழைப்பில் சந்தோஷமாகவும் வாழ்கிறேன் குருவே சரணம்
@venmathiraj9475 Жыл бұрын
ஞானதங்கத்தில் வைரம் பதித்த இறை ஒளி நம் மஹாவிஷ்ணு அவர்கள் !!! உண்மை யான சொத்து நம் சிவன் தான் !!! உலக பார்வைக்கு காசு பணம் சொத்து மிகபெரிய ஒன்றாக கருத படுகிறது???? சர்வ வல்லமை கொண்ட இறைவன் & இயற்கை அன்பு &கருணை விடவா??? உண்மை யான தேவை யை கையில் தேர்தெடுத்து விட்டீங்க நீங்கள் கோடீஸவரி இறைவன் பார்வையில் . என் குடுபத்திலும் அப்படி தான் மனதளவில் அப்பா அம்மா முதற்கொண்டு , வாழ்க்கை துணை குடும்பம் தனித்து தனிமையில் இறைவன் அருளால் தாமாகவே . சொந்தம் பந்தம் எல்லாம் தெரித்து ஓடி விட்டது ??? நான் உண்மை பேசுவதால் யாருக்கும் என்னை பிடிக்காது .இறைவன் அருளால் அதுவும் வேறு வெண்மையா Pink colour இருப்பேனா பெண்களுக்கு என்னை பிடிக்கவே பிடிக்காது பொறாமையால் சற்று விலகியே தள்ளி நின்று பார்பார்கள் அது என்னவோ கருப்பா இருந்தாலும் இப்படி தான் மனிதர்கள் பார்வையில் மனதை பார்க்க மறகிறது மனித மனங்கள் ????.எனக்கு கவிதை எழுதுவதால் College life ல பொறாமை பட்டவர்கள் பலபேர் என்ற போதும் கவிதை என்னிடம் எழுதி காதனுக்கு கொடுத்த பெண்கள் அதிகம் . இப்போது கண் முன்பு இறை ஞான கவிதை பொழியும் நம் மஹாவிஷ்ணு நமக்கு கிடைத்த வரம் !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@aravind_free_fire_india Жыл бұрын
😭😭😭
@venmathiraj9475 Жыл бұрын
@@aravind_free_fire_india Again Crying why Aravind ???😭😭😭 நேற்றைய பதிவில் நம் மஹாவிஷ்ணு அவர்கள் அரவிந்த் என்று கூறினாங்களே அது நீங்கள் தானா ??? நம்ப Mega Maha Mirror yesterday Puch dialog 4 G , 5 G , 6 G Okay but கஞ்ஜீ ?????????? செம super !!!! அதை எல்லாம் கேட்டு மா இந்த கண்ணீர் ??? பட்டினத்தார் பற்றிய விளக்கம் ஏழு லட்சம் கோடி !!!!!! நிம்மதியை தராது ??? இறை பாதைக்கு சிறிதும் உதவாது ??? அவர் கைகளில் கரும்பு ஏந்தி காட்சி யே காணப்படும் ??? செங்கரும்பின் இனிமையை காட்டிலும் கோடி மடங்கு இனிமையான இறை அமுதம் சிற்சபையில் சுவைப்பதை எடுத்துக் காட்டும் . பட்டினத்தார் பெண்கள் மாயவளை அடிமை ஆகாதீகள் என்ற ஆதங்கம் உண்டு அவருக்கு . நம் மஹாவிஷ்ணு ஜீ !!! அனைத்தும் கற்று தெளிவு பாதையில் அனுபவித்து விட்டு விலகி விழிப்புணர்வு நிலை வேண்டும் என்கிறார் பற்றி கொள்ளுங்கள் நீங்கள் ஆண்கள் முடிவு உங்கள் கையில் . வாழ்க அரவிந்த் மகிழ்வுடன் !!! 😀😃😄😇🔱📿🔥🧘
Eyeeeee jolly jolly 😃😃 1 hour video 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳❤️❤️❤️❤️❤️❤️ am so so so so happy 😁😁
@chariprem Жыл бұрын
உங்களுடைய ஆற்றல் அளப்பரியது எனர்ஜி எனர்ஜி எனர்ஜி அத்தனை இறை சக்தியையும் கற்றுக் கொண்டதை ஏற்றுக் கொண்டு முழு ஆர்வத்துடன் எங்கள் அனைவருக்கும் முழுவதும் கற்றுக் கொடுப்பதற்காக உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது. நன்றி நன்றி நன்றி குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம்🙏🙏🙏 நன்றி தம்பி அருமையான பதிவு குருவே சரணம்🙏🙏🙏
@devimanimarandevimanimaran856 Жыл бұрын
Nee solvadhu anaithum sari mega mega sari, therinjikka vendiyathai vittu, vendathadhai therindhu kondom, aandavan kodutha oru POKKISHAM neengal..guruve saranam🙏🙏🙏
@lathajayaprakash7564 Жыл бұрын
குருவே சரணம் 🙏 நாம் எதுவும் கேட்காமலே இறைவன் அனைத்தும் நல்லாதாக.தந்திருக்கிறார் ❤❤❤💥முதலில் நம் கைகால்களை நன்றாக தந்திருக்கிறார் அதற்கு கோடி லடங்கா நன்றிகள் இறைசக்தியே 🙏🔥🙏❤️❤️❤️ உங்கள் முன்நிற்பதற்கே நமக்கு தகுதியில்லை கால் தூசுக்கு கூட சமானமில்லை இருந்தாலும் எல்லாம் நமக்கு எல்லாம் நல்லாத தந்து கருணை மழை பொழிகிறார் ❤❤❤நாம் இருக்கும் நாள் வரை பிறர்க்கு நம்மால் முடிந்த உதவியை செய்வோம் இன்றைக்கு படுத்தா நாளைக்கு எந்திரிப்போமா??? இறைஞான பொக்கிஷமாக எங்களுக்கு இறை சக்தி தந்த பட்டை தீட்டப்பட்ட வைரமாக தீட்டி தீட்டி அன்பு மனழயில் நனைய வைத்து முக்தி பாதைக்கு அழைத்துச் செல்லும்❤❤❤அன்பு குருவே கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇💐🌹🌹🌹
@boothathan907 ай бұрын
அருட் பெருஞ்ஜோதி அருட் பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெருஞ்ஜோதி குருவே சரணம் குருவே துணை நன்றி 🙏🙏🙏
@Priyas-nc1wz Жыл бұрын
Maha romba nalukku piraku enrutha lang speech katrukken very happy semma speech maha
@alilarasi38725 ай бұрын
Great speach...thank you dear universe❤❤
@EmiEmi-n2n Жыл бұрын
Beautiful speech real speech in my lifetime a true speech.well said .
@muthiahm216 Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@shanmugavallig247 Жыл бұрын
விழிப்புணர்வு பேச்சு ஜீவ இரக்கமுள்ள பேச்சு
@MuruganandhamR-l9w4 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@jayashakarjayashakar8695 Жыл бұрын
ஓம் குருவே சரணம்🙏🙏🙏❤❤❤🫀🫀🫀
@amuthashanmugam3604 Жыл бұрын
Beautiful . Lots and lots of awakening. Thank you very much Ayyah❤
@kayalvizhi1107 Жыл бұрын
கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏
@RaviShankar-M Жыл бұрын
அண்ணா இங்க பாதி பேருடைய வாழ்க்கை எப்படி இருக்கு அப்படின்னா இருக்கிறது ஒரு வாழ்க்கை அதை நமக்கு புடிச்ச மாதிரி வாழ்ந்துட்டு போயிடனும் அப்படின்னு சொல்றாங்க இதை மத்தவங்களுக்கு advice சவும் சொல்றாங்க அண்ணே. இப்படித்தான் வாழனும் அப்படிங்கிற ஒரு நெறிமுறையை யாரும் இங்கு சொல்லிக் கொடுப்பது இல்லை.
@kavyatutorials79910 ай бұрын
Thanks for your message brother. Keep doing what you are doing. God bless you.❤❤❤❤❤❤
@raajanarulampalam3635 Жыл бұрын
Thanks!
@infinitelearning7285 Жыл бұрын
Vaalghe valamudan
@srisabari7905 Жыл бұрын
🙏🙋🏻💖👍குருவேசரணம்🙏
@aiesteelbuildingsystems1316 Жыл бұрын
Arpudam Arpudam Great Explanation Guruji
@penazhagi11 ай бұрын
. உண்மையான சொற்கள் இதை சொன்னால் என் குடும்பம் நம்பவில்லை என்னை தப்பாக பேசுகிறார்கள்
@rajkumar-py7px Жыл бұрын
Tq so much ayya 🙏🙏🙏🙏entha maathiri one hr video athigama podunga ayya😘😘😘😘😘😘
@abhinisha3420 Жыл бұрын
Guruvey saranam 🙂
@gocool946710 күн бұрын
Guruvaeee Saranammm❤❤❤
@krishnanmanikam6489 Жыл бұрын
Super Arumai video ❤
@violetjesielizabeths.a92655 ай бұрын
AMAZING
@KamalpvRajpv7 ай бұрын
உங்களிடம் ஞானம்பெற விரும்பு கிறேன்
@Pts917011 ай бұрын
இந்த சின்ன வயதில் இவ்வளவு ஞானமா..... பிரம்மிக்கிரேன்,🙏🙏🙏
This is not even a Trillion Dollar speech...This video is full and full of priceless truths given by our beloved Mahavishnu brother🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Kodi nandrigal sonnalum ungaluku pothaathu Mahavishnu brother. Guruvey Saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Intha videovil solliya unmaigalai pala murai ketaal mattumey nammal maayaiyil irunthu vidupera mudiyum🙏🙏🙏🙏🙏
@nrajendran5478 Жыл бұрын
Aathimavanakam ❤❤❤❤❤❤❤
@anburasi9332 Жыл бұрын
Guruve saranam ❤❤
@m.sivasrihari35834 ай бұрын
I added your speech thanks to you brother Give more video
@kuhashinisathya492 Жыл бұрын
Arumai அருமை
@Samysutha3 ай бұрын
Anna💯
@punithakrishnan7754 Жыл бұрын
Guruve saranam❤🙏
@karthickpalaniyappan Жыл бұрын
Ellam valla iraivanadi saranam guruve saranam appa siva siva om namashivaya ellam uyirgalum inputru vazha shivaya nama om ❤❤❤
@jayachitraj2713 Жыл бұрын
Arumai Arumai Arumai 🙏
@divyaprabu2271 Жыл бұрын
Guruve Sharanam
@KanithaKani-n4z Жыл бұрын
Vanakkam anna
@SangariSangari-j2r5 ай бұрын
Thanks pro 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@raajanarulampalam3635 Жыл бұрын
Thanks very much needed information at present time in my life self awareness/awakening time every words coming out of you from God