True words from experience bro , arumai .. 😍👍🏻 One question bro , not for fun - may I know why you named yourself bramma maha Vishnu.. please put a video about it .. is it essential to give respect to a soul after attaining self realisation with an esteemed god name , especially if you are intending to teach people about the ways for self realisation ?
@jayniranjan84423 жыл бұрын
Even I have this question,why his name is Maha Vishnu as well as Bramma, wondering from day 1, can you please answer bro...
@ParamporulFoundation3 жыл бұрын
ஆன்மீகத்திலும் பல அரசியல் உள்நோக்கங்கள் பலரிடம் இருப்பதால் இந்த உண்மையை இவ்வளவு நாள் வெளிப்படையாக கூறாமல் இருந்தேன். இருந்தும் நீங்கள் மிகுந்த அன்புடன் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கேட்கும்போது மறுக்க முடியவில்லை. சரி! மஹாவிஷ்ணு என்பது எனது தாய் தந்தை வைத்த இயற்பெயர். சாகாக்கலையான பிரம்ம வித்தை அல்லது சித்தவித்தை/வாசியோகத்தை முறைப்படி உபதேசம் பெறும்போது, சித்த வித்யார்த்திகளின் முக்கியமான நடவடிக்கை கிரமங்களை ஒரு யோக சாதகன் பின்பற்றி, ஞானபிதா சிவானந்த பரமஹம்சரால் எழுதப்பட்ட சித்த வேதம் எனும் நூல் முழுதுமாக பயின்று தெளிவு பெற்று, தீட்சை கொடுப்பவர் கேட்கும் கேள்விகளுக்கு சரியான புரிதலில் பதிலளித்து வெற்றி பெற்றால் "பிரம்ம ஸ்ரீ" என்ற பட்டம் அளிக்கப்படும். இதை கற்றே ஆக வேண்டும் என பல வருடங்களாக ஏங்கிக்கொண்டிருக்கும் பல நபர்களுக்கி இன்னும் இது கிடைக்கவில்லை. சராசரி மனிதனை இது இறைவனாகவே மாற்றி பல சக்தி வாய்ந்த ஆற்றல்களை தரும் அரிய வகை ஞானப்பாதையின் பொக்கிஷம் என்பதால் இது தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பல லட்சம் கோடி சொத்து வைத்திருப்பவர்களுக்கும் இது அவ்வளவு எளிதில் வாய்க்காது! குருவே சரணம் 🙏🏼🙏🏼🙏🏼
@jayniranjan84423 жыл бұрын
Cool, thanks for the explanation bro... actually you know, I wanted to know your true name, didn't guess your real name would be Mahavishnu, since this name is different for have named for a generation like you...
@satishd27493 жыл бұрын
@@ParamporulFoundationbro please explain in english Bangalore Tamilian
@pookannan88493 жыл бұрын
Arpudam
@முருகர்முருகர்வலைதளம்3 жыл бұрын
நன்றி முருகா அருமையான பதிவு மனதிற்க்கு உரைக்கும்படியான பதிவு....நன்றிங்க முருகா உங்களுக்கு கிடைத்த அனுபவம் எனக்கும் கிடைக்க முருகர் அருளுடன்
@senthilkumarj31473 жыл бұрын
எனக்குள் நான் என்பதும் இதே தான் நினைத்து நினைத்து உடைந்தது அவனின்றி அனுவும் அசையாது உண்மை உண்மை உண்மையே 🙏 (இதுவே ஞான புரிதல்) 👍
@vasudevkrishna18923 жыл бұрын
என் அகம்பாவத்தை அவ்வப்போது ஞாபகப் படுத்தும் என் அன்பு நண்பனுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்...
@Sweety-j6e2 жыл бұрын
I m also... I agreed 🙏🙏🙏🙏🙏
@rexon71092 жыл бұрын
நல்ல விளக்கம் சகோதரரே 👏👏HOLY BIBLE Teaching the Same : யாக்கோபு 4-6 - James 4-6 - அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. நீதிமொழிகள் 8:13 - தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன். நீதிமொழிகள் 11:2 - அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு. English:- When Pride Comes, Then Comes Disgrace, But With Humility Comes Wisdom.
@dharmamthorkathae56783 жыл бұрын
ஆசைகளில் இருந்து வெளியே வாருங்கள் எண்ணங்கள் தானாக அடங்கிவிடும். ஒரு பொருளோடும் பற்றில்லாமல் இருங்கள். பிரபஞ்சத்தோடு இணைந்து இருங்கள். பிற உயிரினங்கள் இடத்தில் தன்னை காண வேண்டும் தண்ணில் பிற உயிரினங்களை காண வேண்டும் . உண்மையான ஞானத்தை கடவுள் மட்டுமே கொடுப்பார். ஞானம் அடைந்தவர்கள் கூட பிறருக்கு ஞானம் கொடுக்க முடியாது. ஞானம் அடைந்தவர்கள் கூட வழியை தான் காட்டுவார்கள் . என் அண்ணன் மகா விஷ்ணு சொல்லும் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். நான் என்ற உணர்வு இருக்கும் வரை நீங்கள் ஞானம் அடைய முடியாது . முழுமையாக உங்களை இறைவனிடம் சமர்ப்பித்து விடுங்கள். இறைவனின் வெளிப்பாடு அன்பு. அந்த அன்பின் வெளிப்பாடு கருணை இரக்கம் பாசம் நேசம் காதல் பக்தி. பெயர்கள்தான் வேறு வேறு தவிர இவை அனைத்திலும் அன்பு கலந்துள்ளது. எந்த செயல் செய்தாலும் அன்போடு செய்யுங்கள். அன்பு இல்லாமல் எந்த செயலும் செய்யாதீர்கள் . அன்பில் தான் முழுமையான ஆனந்தம் இருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் மிகப்பெரிய சக்தி இந்த அன்பு தான் இதுதான் உங்களை கடவுளிடம் கொண்டு செல்லும். அன்பே சிவம் அன்பே கடவுள் அன்பே அனைத்தும். இறைவனை தேடி எங்கும் போவ தேவை இல்லை. நீங்கள் அன்போடு இருங்கள் இறைவன் உங்களை தேடி வருவார் உங்களுக்குள். அன்பை விட இந்த உலகில் மிகப்பெரிய சக்தி எதுவும் இல்லை. அன்பின் உண்மையான சொரூபத்தை நீங்கள் அறிந்தால் நீங்கள் இறைவனை அறியலாம். அன்பு என்ற ஒரு கயிற்றைப் நல்ல இறுக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள். அந்த அன்பை ஒருவர் மீது வைக்காமல் அனைவரின் மீதும் வையுங்கள். இந்த பிரபஞ்சத்திடம் இருந்து நீங்கள் எதுவும் கேட்காதீர்கள். இந்த பிரபஞ்சத்திற்கு நீங்கள் கொடுக்கும் போது தான் கடவுள் தன்மைக்கு செல்வீர்கள் .
@santhiyamurugesan67453 жыл бұрын
உண்மை சிறந்த விளக்கம்
@subha7863 жыл бұрын
👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.....
@umaranjan35413 жыл бұрын
Thanks thanks thanks ...
@sivan-gn7jb3 жыл бұрын
Super👍🙏
@sathiyaraj46533 жыл бұрын
Sema, Thank you bro
@user-jp2xu7ym6l3 жыл бұрын
மிக்க நன்றி தம்பி கேள்விகளுக்கு விடை கிடைத்தது போன்ற ஒரு உணர்வு. நம்பிக்கை
@kalyanirk76263 жыл бұрын
மகாவிஷ்ணு தங்கமே எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல இந்த உலகத்துல எவ்வளவோ பேர் நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது இது சரியா தவறா என்று வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு இறைவன் அனுப்பிய ஆத்மாவாக உங்களை பார்க்கிறேன் உங்கள் சேவை தொடர்ந்து கொண்டே வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் மகாவிஷ்ணு
அற்புதம் தம்பி இறைவனின் அருள் பெற்ற பொக்கிஷ புதையல் நீயப்பா 🙏🙏🙏🙏🙏
@dhanalakshmiramasamy98162 жыл бұрын
இறை நிலைக்கு ஒருவர் போய் விட்டால் பேச்சு வராது. கண்ணீர் உகுத்துவார்கள் என்றால் உங்க ஆன்மீக வகுப்பிலும் அப்படி தான் அழுகிறார்கள். அப்படியானால் அழுபவர்கள் இறை நிலைக்கு சென்று விட்டதாகதானே அர்த்தம்? உங்க class.. க்கு வாய்ப்பு கிடைத்து வருபவர்கள் அதிஷ்ட சாலிகள். 👍👍👍🌺🌺🌺🙏💐
@gayathribabu81293 жыл бұрын
Yove unaku yepde thanks solrathune therila yaa unmaiya alga palar palar nu arayaramathiri ovoru vishayathayum solrengaa.... worth for watching.. ur each and every videos r osam 🥳🤩
@ramg10063 жыл бұрын
ஈஸ்வரகுருவே நன்றி கோடி நன்றிகள் மிகவும் அற்புதமான விலக்கம் மகிழ்ச்சி சந்தெஷ்ம் ஆந்தம் நிலை அடைந்தேன் வாழ்கவளமுடன் அன்டம்
@saaiandsuga61093 жыл бұрын
எல்லாம் அவன் செயல்.அவன் இல்லை எனில் ஒரு அணுவும் அசையாது. ஓம் நமசிவாய. நன்றி தம்பி மகாவிஷ்ணு. நாம் இறந்த பின் ஆன்மா எங்கு செல்லும். சொர்க்கம் நரகம் எல்லாம் உள்ளதா
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's heart's only.
@yogesyoges78463 жыл бұрын
Naan valkaiyil unggal muliyumaage *UNMAIYEI ARIKIREN*... migayum nandri Bro...
@subramanianmani33753 жыл бұрын
Aanavamthaan Ulagai Aatti Padaikkirathu. OM NAMASHIVAAYA.
@nathiyavishnu59913 жыл бұрын
உங்களிடம் பேச வேண்டுகிறேன் குருவே சரணம்
@sangeeguna88813 жыл бұрын
Epdi ivlo alaga pesuringa sir.....ungaloda speech ena personal a niraia mathiruku atharku romba romba thanks sir..... ennoda life la sariyana kattathula unga video va kamicha en GURU BHAGAVAN SARGURU PALANISWAMI SWAMIGALUKUM lot of thanks.....Thavaraga mudivedukum pothu mandaila adichu puria vaikum ungal varthaikaluku en siram thalntha nanrigal sir.....🙏🙏🙏
@sujikalki3 жыл бұрын
Hi bro all your videos are mind blowing .. Kindly make video on quantum physics. Please 🙏
@priya44003 жыл бұрын
எந்த கடவுளும் எனக்கு காட்சி தரவேண்டியதில்லை. என்னை வாழவைத்த தெய்வம் என் அம்மா மட்டும்தான்.
வாழ்க வளமுடன். உங்கள் அம்மாதான் உங்கள் கடவுள் .அந்த அம்மாதான் உங்கள் எதிரில் நிற்கிறார் அவர் தான் உங்கள் கடவுள். அதே மாதிரி உங்கள் அம்மாவுக்கு நீங்கள்தான் கடவுள். அன்பு என்ற வார்த்தை அல்லது கடைபிடித்தாலே அதுதான் உங்கள் முன்நிற்கும். கடவுள். ஓம் சாய்ராம் நற்பவி ஓம் நமச்சிவாயா,
@priya44003 жыл бұрын
@@kanapathiprathab7467 கண்டிப்பாக.நன்றி Sir.
@kanapathiprathab74673 жыл бұрын
@@priya4400 நன்றி உங்களுக்கும்
@tnpsc-hindureligious-viibv7461 Жыл бұрын
கடவுள் பரமாத்மா.. உங்கள் அம்மா பல்வேறு வகையான பிறப்பு எடுத்து வந்த ஆத்மா.. இரண்டும் வேறுபட்டது...
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
Anybody and everybody always visit tiruvannamalai to have the blessings of lord arunachala giri valam paths and all mahagurus of the world like RAMANA Maharishi SHESHADRI SWAMIGAL YOGI RAM SURAT KUMAR and MOOKUPODI SIDDHAR to get success and happiness in life.
@Yazhinisekar77773 жыл бұрын
Tnqqq bro... Nan one month ah than unga video pakrean ....konjam theliva irukkean nandri....
@megh__a39 ай бұрын
Ur words are so so true brother..I experienced it..❤❤❤
@subramanian54583 жыл бұрын
Irai gnana pokisam , thank you Ji 🙏🏽
@Madhavi-c5k2 ай бұрын
Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
@warrio6172 жыл бұрын
Krishna is in me as my antrayami ❤️
@praveenjay21473 жыл бұрын
Truly Love & Admire yr searches for TRUTH & WISDOM ..... towards Enlightenment !!! 🙏🙏👏👏🙏🙏
@senthamaraisendhu70303 жыл бұрын
Nandri sir🙏👍
@sivashankarmudaliar23792 жыл бұрын
Beautiful explaination sir thank you very much 😃
@sambuganthangaraj763 жыл бұрын
Thank you brother God bless you
@vithusha5123 Жыл бұрын
Guruve saranam 🙏🌼🌼🙏
@rameshramya90952 жыл бұрын
குருவே சரணம் ஜயா 🙏🙏🙏 நன்றாக குருவாழ்க குருவே துணை 🙏
@g.thalapathidancer98012 жыл бұрын
நன்றி தோழர்🙏🙏🙏,,,
@headshotgamingyt64903 жыл бұрын
குருவே சரணம் 🙏 நன்றி தோழரே 🙏🙏
@gmovap79273 жыл бұрын
Arpudham Appaney....nandri...
@sumathimuthu98573 жыл бұрын
Namaskaram thambi arumai.
@chitrarajan30623 жыл бұрын
Valga valamudan thambi
@mahalakshmichinnadurai3673 жыл бұрын
Vanakam bro . Ur my god my guru asan my father nandri Thambi.. valga valamudan 🙏
@ParamporulFoundation3 жыл бұрын
அளவு கடந்த அன்பு ஒன்றே அகிலம் ஆளும் சக்தி! குருவின் பரிபூரண அருள் ஆசிகள் ❤️❤️❤️
@satheshkumar7219 Жыл бұрын
Guruve Saranam 🙏❤️
@vijivijay77343 жыл бұрын
குருவே சரணம் நன்றி அண்ணா ❣️🙏🙏🙏🙏
@pranavsuresh3333 жыл бұрын
Thambi perfect words.waiting for all videos.aanma neya thambi🤗
@sarathkumarc12943 жыл бұрын
மிக்க நன்றி...
@jayniranjan84423 жыл бұрын
Semma bro, ninga engalukku kidaicha varaprasadam
@sharmilak563 жыл бұрын
Thank You Anna 🙏.
@abdulkafoor37093 жыл бұрын
Thank u bro...Excellent ...👏👏👏👏👏
@samikshaaarumugam70983 жыл бұрын
Om namah shivaya💙🙏
@rathidurai12513 жыл бұрын
Unmai bro true 👌
@dharmarajaartist1943 жыл бұрын
🙏 ஓம் நமசிவாய 🙏 குருவே சரணம் 🙏🙏
@neveethateena77813 жыл бұрын
Vanakam Sir, can you make a video about solution for black magic. If you suggest about going to temples for parigaram please consider about people who living outside of India.
@glrvijay42853 жыл бұрын
Anbu thozha mikka nanri thalaiva supera puriyavachinga nandri but enna sagadichitinga love you vazhga manidha kulam nandri
super , sonna vitham arumai , 👌it’s true God is everything ‘
@padmasriv90313 жыл бұрын
Guruvey Saranam yen guruva vanthu yenaku thelivu tharuhirai nanri kodi
@vickylavanya46713 жыл бұрын
Super anna 🙏 😍😍😍
@victorianaomi43833 жыл бұрын
You are certainly guided by the Supreme power. At this young age, without divine power, one cannot describe the supremacy. You are God given gift to us
@vasanthvasanth71153 жыл бұрын
கவனிப்பு நிலையில் இருக்கும்போது சிரிப்பு ஒன்று மட்டும் தான் வருகிறது
@gurukarthi56483 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏
@sylphs58213 жыл бұрын
Super anna thank you🌹🙏
@RaviShankar-bs5bg3 жыл бұрын
Super bro exaplained very good...
@rockys39044 ай бұрын
Anna eanakku oru kelvi nallavanga seekiram saaguranga paavam pantravan ennum uyiroda irukanu niraiya solli erukanga athukku enna artham..pathil sollunga anna..
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் இந்த மந்திரத்தை வெளிப்படையாக சத்தமாக சொல்லுங்கள் நீங்கள் பேசுவதை கோட்டும் பொழுது ஐயா வேதாத்திரி மகரிஷி நினைவு தான் வருகிறது 🙏🙏😭😭
@MariMuthu-tx4uc3 жыл бұрын
தம்பி வணக்கம் விழிப்புணர்வு எப்படி பயிற்சி பண்றது எனக்கு எண்ணங்கள். அதிகமாக. உள்ளதுஐந்து நிமிடங்கள். ஊக்கார முடியில்ல. தம்பி
@dharmamthorkathae56783 жыл бұрын
ஆசைகளில் இருந்து வெளியே வாருங்கள் எண்ணங்கள் தானாக அடங்கிவிடும். ஒரு பொருளோடும் பற்றில்லாமல் இருங்கள். பிரபஞ்சத்தோடு இணைந்து இருங்கள். பிற உயிரினங்கள் இடத்தில் தன்னை காண வேண்டும் தண்ணில் பிற உயிரினங்களை காண வேண்டும் . உண்மையான ஞானத்தை கடவுள் மட்டுமே கொடுப்பார். ஞானம் அடைந்தவர்கள் கூட பிறருக்கு ஞானம் கொடுக்க முடியாது. ஞானம் அடைந்தவர்கள் கூட வழியை தான் காட்டுவார்கள் . என் அண்ணன் மகா விஷ்ணு சொல்லும் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். நான் என்ற உணர்வு இருக்கும் வரை நீங்கள் ஞானம் அடைய முடியாது . முழுமையாக உங்களை இறைவனிடம் சமர்ப்பித்து விடுங்கள். இறைவனின் வெளிப்பாடு அன்பு. அந்த அன்பின் வெளிப்பாடு கருணை இரக்கம் பாசம் நேசம் காதல் பக்தி. பெயர்கள்தான் வேறு வேறு தவிர இவை அனைத்திலும் அன்பு கலந்துள்ளது. எந்த செயல் செய்தாலும் அன்போடு செய்யுங்கள். அன்பு இல்லாமல் எந்த செயலும் செய்யாதீர்கள் . அன்பில் தான் முழுமையான ஆனந்தம் இருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் மிகப்பெரிய சக்தி இந்த அன்பு தான் இதுதான் உங்களை கடவுளிடம் கொண்டு செல்லும். அன்பே சிவம் அன்பே கடவுள் அன்பே அனைத்தும்.
@santhiak2693 жыл бұрын
நன்று சொன்னீர்கள்🙏🙏🙏🙏
@umakasthuriS4 ай бұрын
நன்றி நன்றி நன்றி 🌈🌈🌈🌈🌈
@poorni_ma47553 жыл бұрын
👌samma bro💚
@activitiesofpets50123 жыл бұрын
🤗Thank you An☝️na🙏
@sundaramsundaram84093 жыл бұрын
ഓം ക്രിയ ബാബജീ നമഃ ഓം
@goodlucksathyanarayananr80103 жыл бұрын
Very good guidance
@kavic1982 Жыл бұрын
Thank you very much thambi
@thiyagubalu65322 жыл бұрын
anbe sivam guruve saranam
@targetdream3692 жыл бұрын
THANK you very much
@kannankannan-qz7jc3 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇
@mainkandanayyapillai73073 жыл бұрын
Pls en santhegangaluku vidaiyalingal thayavu seithu
@rajikrishna68273 жыл бұрын
மஹா விஷ்ணு அவர்களே தயவு செய்து அடியேன் சந்தேகத்திற்கு தீர்வு வேண்டும். ஈகோ&சுயமரியாதை இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசம்.
@vijayanpandithan69323 жыл бұрын
அறம் நேர்மை போன்ற நல்ல குணங்களை உள்ளடக்கியது சுயமரியாதை. ஆணவம் அகங்காரம் போன்ற கெட்ட குணங்களை உள்ளடக்கியது ஈகோ.
@ParamporulFoundation3 жыл бұрын
ஈகோ, சுயமரியாதை இவ்விரண்டும் "யாருக்கு வருகிறது/அவசியம்" என்று சுய விசாரம் செய்யுங்கள். இதற்கு அர்த்தம் தேடும் அவசியம் இல்லாமல் போய்விடும். குருவின் அருள் ஆசிகள் ❤️❤️❤️
@rramachandran44973 жыл бұрын
Shri. Mahavishnu. At this young age you got so much Gnanam. For the last one week I am listening your videos one or two per day. Very interesting feel like seeing much more. Thank you.
@aratharamasamy73953 жыл бұрын
@@BalaMurugan-xm9tx Bro, what is your problem? U seem to ve very critical of mahavishnu. He is giving hope and doing alot for the the upliftment and provide spirituality to the uninitiated. He does food donation using money paid by meditation participants . For a young guy his age, we shd salute him and encourage him to provide more service to mankind. BTW, what is your contribution? Do not have crab mentality. It is people like you who bring down society. Stop your negative and nasty comments before they eat you up
@10ehariharanvs113 жыл бұрын
Arumaiyana nampikkaiyana speech siva siva
@radhakannan78733 жыл бұрын
நன்றி👍👌👌🌹🌹
@jesuscompassionministry44183 жыл бұрын
God bless you bro
@megendiranmegandiran74283 жыл бұрын
நன்றி அண்ணா
@priyapriya71773 жыл бұрын
Thanks Anna ❤️❤️❤️🙏🙏
@கணபதி-வ4ய2 жыл бұрын
குருவே சரணம் 🙏🌹🔥
@naveenKumar-os5ku4 ай бұрын
ப்ரோ மணமற்ற நிலைக்கு போவது எப்படி சொல்லுங்க ப்ரோ ❤❤
50 வயதில் சாப்பிட முடியாமல் போகலாம், நடக்க முடியாமல் போகலாம், நினைத்ததை செய்ய முடியாமல் போகலாம். ஆனால் உறுப்புகள் பல செயலிழந்த போதிலும் படுத்த படுக்கையாகவே போனாலும், எந்த நிலையிலும் கவனத்தை மட்டுமே கொண்டு தியானமும் தவமும் செய்ய முடியும். இது சத்தியம்!
@a.rajaji887653 жыл бұрын
Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Jaya Guru raya 🙏🙏🙏🦋🦋🦋