அருமை அருமை அருமை! சகோ நீங்க சொல்வது 100% உண்மை உண்மை! உருப்படாம கேவலமான ஈனனா இருந்த என்னை, என் குருநாதர் போட்ட பிச்சையில் தான் கொஞ்சமாவது இன்னைக்கு தேரிருக்கேன் எவ்ளோ வினைகள், எவ்வளவு Spiritual blocks... எல்லாம் தூள் தூளாக்கி, இன்னைக்கு நல்லா உக்கார நிலைமைக்கு கொண்டு வந்திருக்காரு ஒரு நல்ல குரு கிடைப்பது மட்டுமல்ல, அதை தக்க வைப்பதும் தான் மிகப்பெரிய சுக்ருதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ParamporulFoundation3 жыл бұрын
உங்களை நீங்களே திட்டிக்கொண்டு தவறை உணரும்போதே உங்களுக்குள் இறைதன்மை வெளிப்பட ஆரம்பித்து விட்டது! குருவின் பரிபூரண அருள் ஆசிகள் ❤️️❤️️❤️️
@ValvilOri93 жыл бұрын
@@ParamporulFoundation Of course சகோ! 'நான்' செத்தால் தான், உண்மையான நான் தப்பிக்க முடியும்
@ravikanthravikanth47753 жыл бұрын
Super anna
@RG-pt3tg3 жыл бұрын
10 வருஷம் முன்னாடி சன் டிவி அசத்த போவது யாருல பார்த்த மகாவிஷ்ணு, 10 வருஷத்தில் எவ்ளோ பெரிய ஞானம் வளர்ச்சி.உங்க சேவை உலகம் முழுவதும் பரந்து விரிந்து உலகம் முழுவதும் அன்பு மயமாக வேண்டும்.குருவே சரணம் 🙏🙏🙏
@divyasri19822 жыл бұрын
Atma Namaskaram 😊🙏🏻💐
@valarmathiRajesh-c6e6 ай бұрын
Guruve saranam 🙏🙏🙏🙏🙏💐❤️❤️♥️❤️❤️
@theenathayalan3460 Жыл бұрын
❤❤❤ குருவே சரணம்
@duraidurai50682 жыл бұрын
குருவேசரணம்
@malathidevi82992 жыл бұрын
சிறந்த பதிவு நிறைய விபரங்களை தெரிந்து கொண்டோம் நன்றி உங்கள் பணி தொடரட்டும்
@viswa38363 жыл бұрын
ஐயா நீங்கள் அதிகம்" மாபெரும் "என்ற வார்த்தையை பயன்படுத்துகிரிர்கள் அருமை
@chandranirmal29953 жыл бұрын
அண்ணா மிக்க நன்றி உங்கள் video's la நானும் என்னுடைய தீய பழக்கத்தை தவிர்தேன் Sooomuch tnx ❤️🙏👍🏻
@ruthutv60743 жыл бұрын
தினமும் நான் நாலு மணிக்கு எந்திரிச்சு தியானம் செய்கிறேன் மிகவும் நன்றாக உள்ளது உங்கள் கருத்து மகாவிஷ்ணு வாழ்க வளமுடன் குருவே துணை
@devisrinivasan7263 жыл бұрын
இந்த பதிவுக்கு எந்த விமர்சனமும் கொடுக்க முடியவில்லை காரணம் தெரியவில்லை,,, ஆனால் நன்றி மட்டுமே சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்👍 நன்றி 🙏
@keerthupushpa66303 жыл бұрын
Anna yesterday tha indha PARAMPORUL FOUNDATION videos la patta na eppadi ivloo na indha videos na miss panna nu therila anna... Anna neenga super ha pesuringha anna... Love you anna❤️❤️❤️
@tamilarasi10063 жыл бұрын
நல்ல சத்குருவின் ஆசி நமக்கு உள்ளது எனில் நம்முடைய குற்றம் குறை நமக்கே தெரிய துவங்கும்...
@thiyagubalu65322 жыл бұрын
Om nama sivaya guruve saranam 🔥🙏💐
@UmaDevi-oh3mk3 жыл бұрын
மிகப்பெரிய உண்மை🙏🙏🙏🙏🙏
@subha7863 жыл бұрын
Great sir...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻...
@gengadevi89163 жыл бұрын
அருமையான பதிவு நல்ல விளக்கம் நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@ramasamyalagusundar42108 ай бұрын
Guruvae saranam Thankyou Annan ❤❤
@rajikrishna68273 жыл бұрын
நல்ல விளக்கம் அன்பு மகனே
@sivapriya23403 жыл бұрын
Very clear explanation very nice👌 Thank u brother
@Lawrence.81723 жыл бұрын
Thank u Universe 🙏🙏🙏🙏🙏
@vinideep79743 жыл бұрын
Anna unga video paakurathe blessed ah feel panren.Romba super a pesiringa 🔥🔥
@adiyamanadiyaman47483 жыл бұрын
My generation also lord shivas family adimaigal, I include this word in my every prayer
@t.malathi3613 жыл бұрын
சூப்பர் அண்ணா நமசிவாய வாழ்க . அருமையான பதிவு.
@murugeshp20733 жыл бұрын
விஷ்ணு ஜி என்னுடைய குரு மாதா அமிர்தானந்தமயி எல்லா மக்களையும் கட்டி அனைத்து ஆசிர்வாதம் தருகிறார் குருவே தெய்வம்
@sumathiv98913 жыл бұрын
Thank You brother. வாழ்க வளமுடன். 👌👌👌
@perumalyogatrainer24783 жыл бұрын
உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு, நன்றி நன்றி நன்றிங்க ஐயா ...வாழ்க வளமுடன் ஐயா....
@srisenthilkumar29972 ай бұрын
Om Guruve saranam❤❤❤❤❤ and shivaya namah❤❤❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@kavikavikavikavi7113 жыл бұрын
Valga vaiyagam valga valamudan pallandu 👐👐👐👐👐👐👐👐👐 Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@perumalyogatrainer24783 жыл бұрын
நன்றி நன்றி நன்றி...வாழ்க வளமுடன் ஐயா.......
@MITHRACHANNEL283 жыл бұрын
அருமை தம்பி எனக்கும் அவர் கூறிய அதே உணர்வு ஒரு மாதமாக தங்கள் பதிவு என்னை வழிநடத்தி வருகிறது... நல்ல மாற்றம் தெரிகிறது... மகா விஷ்ணுவுக்கு அன்பு சகோதரியின் ஆத்மார்த்தமான நன்றி
@gurukarthi56483 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏
@sakthiparameswaran14033 жыл бұрын
கடவுள் என்பது இந்த பிரபஞ்சத்தின் ஆற்றல். நாம் நம்மை உணர்ந்தால் நாம் தான் கடவுள். நாலுபேருக்கு நல்லது செய்தால் அவன் கையெடுத்து கும்பிடுவான். அவங்களுக்கு நாம் தான் கடவுள். உண்மையாகவே இந்த பிரபஞ்சம் அப்படிதான் அமைக்கப்பட்டிருக்கிறது. இதை புரிந்தால் போதும் நாம் கடவுள்.
@adiyamanadiyaman47483 жыл бұрын
100 % true bro me too one of the proof after 10 years I got my pregnancy I wakeup 4 am and I clamped ghee deep last one month I prayed alot for baby now I am pregnant with 3 baby miracle with one ovary in ivf treatment thank you mutharamma
@ruthutv60743 жыл бұрын
தம்பி மகாவிஷ்ணு மிக மிக அற்புதமாக சொல்கிறாய் தம்பி
@kalitvmathi21423 жыл бұрын
நன்றி அண்ணா மிகவும் பயன் தரும் பதிவு
@vasanthapriyakalidass6933 жыл бұрын
Guruvae saranam. Really really very clear topic. Bro pls pls save dis world with your power.
@sumathimuthu98573 жыл бұрын
Namaskaram thambi unmai arumai.
@prabakarann5033 жыл бұрын
Thank you for clarifying a long awaited doubts .
@adiyamanadiyaman47483 жыл бұрын
I love to watch your vedio and I change my food eating trying to stop NV except fish
@manjulamadhavan823 жыл бұрын
மிகவும் மிகவும் மிகவும் அருமை சகோதர் .நன்றி சகோதரர்
@sudhafashions.3693 жыл бұрын
அருமை அருமை I experienced the same bro
@gkben14123 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@ramg10063 жыл бұрын
ஈஸ்வரகுருவே நன்றி கோடி நன்றிகள்
@joshchannel49982 жыл бұрын
Arumai arumai bro short periodla eppadi oru gnanama bramika vaikiradhu ungal speech
@g.thalapathidancer98013 жыл бұрын
நன்றி தோழர்...
@HemaLatha-rr9pl3 жыл бұрын
குருவே சரணம் 🙏
@preaswar3 жыл бұрын
Great presentation 👍
@vivekarikrishnan4263 жыл бұрын
நன்றிகள் அண்ணா 🙏
@kenganirusha15813 жыл бұрын
Thanks Brother. Great thing that you share
@saaiandsuga61093 жыл бұрын
தம்பி மகாவிஷ்ணு இந்த பிரபஞ்ச சக்தியை உணர்ந்த நீங்கள் இந்த கொரோனா வைரஸிடம் இருந்து இவ்வுலக மக்களுக்கு ஒரு விடுதலை கொடுக்க சொல்லுங்கள். மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தியானம் செய்யுங்கள் கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக.
@nvaishnavi36313 жыл бұрын
Vazlga Valamudan
@saaiandsuga61093 жыл бұрын
@@nvaishnavi3631 உங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏
தோழரே வள்ளலார் பற்றி தங்களின் கருத்து என்ன தாங்கள் எழு திரை விளக்கி உள்ளே இறைவரை கண்டீரா
@hemalathareddy74983 жыл бұрын
First of all Thanku for the great channel brother. Whenever I see your speech feels good refreshment but one thing sometime I get negative thought repeatedly at one particular thing I don't know why please explain how to come out of it please.
@thamayanthigunasekaran30113 жыл бұрын
Arumaiyana vilakkam
@sathiyaguruvignesh32133 жыл бұрын
Guruvea saranam
@dhandapanisvk3453 жыл бұрын
குருவே சரணம்
@dhivyajayamani96635 ай бұрын
Nandri
@lovelysri85743 жыл бұрын
அற்புதம் சகா
@rizwanrizwan50333 жыл бұрын
அருமை விளக்கம் தம்பி
@samikshaaarumugam70983 жыл бұрын
Guruve saranam💙🙏💥
@s.selvarajan83 жыл бұрын
இறைவன் என்ற இறைதன்மை சக்தியாக அம்மனாகவும் காந்த அலை அதிர்வுகளாக முருகனாகவும் பஞ்சபூதங்களாக விநாயகராகவும் உயிர்களாக மணிதனும் அனைத்து உயிர்களும் என்பதை நகரவாசிகளை விட கிராம மக்களே நன்றாக உணர்ந்துள்ளார்கள். இறைவனை வணங்கும் போது கண்களை மூடி இருளான சிவனையும் சக்தியான நெருப்பையும் வணங்குகிறேன். விநாயகமே நமது உடல் உள்ளது அனைத்து செயல்களுமே முருகன்தான் என்று எளிமையாக சொல்கிறார். பிழைப்பை முறையையும் வசதிகளையும் வைத்து கிராம மக்களை தீர்மானிக்க முடியாது. இந் நிலையில் ஞானிகளையும் மகான்களையும் கணிக்க முடியாது. தீர்வு ஒன்றுதான் கருத்துக்கள் பல விதமாக வெளிபடுகிறது.
@newtrends88233 жыл бұрын
Kindly Suggest us more songs like Vizhi kidaikkuma - It was very meaningfull.!!!
@gowsikamohan92123 жыл бұрын
Thanks Thambi
@amuthamadhura61362 жыл бұрын
God bless
@kumarkhiro73123 жыл бұрын
Tq 🙏👍👌
@arriescvan42043 жыл бұрын
Thanks for sharing
@balamanin63133 жыл бұрын
Thq bro.... Explain arumai... எமது பாக்கியம் இந்த பதிவை கேட்க..