Why God is Not Helping Me | Lord Shiva Krishna Allah Support on Mercy Donation | Blessings of Others

  Рет қаралды 185,431

Paramporul Foundation

Paramporul Foundation

Күн бұрын

Пікірлер: 375
@ParamporulFoundation
@ParamporulFoundation 2 жыл бұрын
Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Join this channel to get access to perks: kzbin.info/door/TxZFleZP5e1wKZ5BaHHGAwjoin Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025 Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027
@saaiandsuga6109
@saaiandsuga6109 3 жыл бұрын
நம்மை படைத்த கடவுளுக்கு நமக்கு எதை தர வேண்டும் என்பது தெரியும். யாருக்கும் நான் தீங்கு செய்ய கூடாது ஆண்டவா. என்னை வழி நடத்து இது தான் நான் அந்த ஆண்டவனிடம் கேட்பது
@manrayanithya5044
@manrayanithya5044 3 жыл бұрын
100%
@rameshcsp4214
@rameshcsp4214 3 жыл бұрын
உன்மை நமக்கு எதுநடக்கவேண்டும் என்பது கடவுலுக் நன்குதெறியும்
@rohitmanikasundaram5555
@rohitmanikasundaram5555 3 жыл бұрын
💯💯💯
@radhakrishnansundaram8083
@radhakrishnansundaram8083 3 жыл бұрын
நண்பரே தீங்குசெய்யாமல் இருப்பது 25 ./.நன்மைதரும்.மேலும் நன்மைகள் மனிதனுக்குமட்டும் அல்ல மற்றஜீவன்களுக்கும் நன்மைசெய்தால் 75./.நன்மை ஆக100./.கிடைக்கும்.
@pratheebanrock9297
@pratheebanrock9297 3 жыл бұрын
நீங்க சொல்லுவது சரியாக இருந்தால் உலகில் ஏன் அனைவரும் மகிழ்ச்சியாக இல்லை
@jasminejas807
@jasminejas807 3 жыл бұрын
உங்களுடைய அறிவுரை ஒவ்வொரு நாளும் மனதை மாற்றி தெளிவு படுத்துகின்றது...
@devinagarajan4089
@devinagarajan4089 3 жыл бұрын
எத்தனை பேருடைய மனநிலையை மாற்றி அமைத்து உள்ளீர்கள் தம்பி வாழ்க வளமுடன்
@kaladhiya7077
@kaladhiya7077 3 жыл бұрын
நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும் அருமை மகனே நடப்பது எல்லாம் நன்மைக்கே 👏👏👏👏👏👏👏👏👏🔥🔥🔥🔱🔱🔱💞💕💗💓💙💛💜💚💟🎉🎉🎉🎵🎵🎵🏹🏹🏹💕💕💕👏👏👏👏👏👏👏👏👏
@santhiyamurugesan6745
@santhiyamurugesan6745 3 жыл бұрын
என் வாழ்க்கை எனக்கு ஏற்பட்ட பக்குவம் நீங்கள் சொல்லும் வார்த்தை எனக்கு தெளிவு ஏற்படுத்தியது அண்ணா நன்றி
@செந்தூர்வேலன்-ல1ன
@செந்தூர்வேலன்-ல1ன 3 жыл бұрын
கடவுள் சுயநலவாதிகளுக்கு நிறைய வசதி செய்கிறான்... ஆனால் நல்லவனுக்கு நல்லது செய்வது இல்லை
@Balamurugan-xh5kf
@Balamurugan-xh5kf 3 жыл бұрын
எவ்வளவு வசதி கொடுத்தாலும் இறுதியில் இறைவனுக்கு கணக்கு காண்பிக்க வேண்டும் சகோதரரே
@umakarthikeyan5372
@umakarthikeyan5372 2 жыл бұрын
Yes true
@Sweety-j6e
@Sweety-j6e 2 жыл бұрын
👌👌👌👌
@செந்தூர்வேலன்-ல1ன
@செந்தூர்வேலன்-ல1ன 2 жыл бұрын
@@Sweety-j6e thank you sis
@balajig3011
@balajig3011 2 жыл бұрын
Correct bro
@sritar985
@sritar985 3 жыл бұрын
வாழ்க வளமுடன். இறைவா இவருக்கான ஞானம் எந்த வகையிலும் .குறைவில்லாம ளும். மேலும் மேலும் ஞானத்தை கொடுக்க வேண்டும். எந்த மாயையிலும் இடையூர் இல்லாமல். இவரின் ஆத்மஞானத்துக்கு பக்கதுணையாக இருக்க வேண்டும் ஓம் சாய்ராம் நற்பவி .ஓம் நமச்சிவாயா,
@padmapriya3629
@padmapriya3629 3 жыл бұрын
உள்ளே வாங்கும் மூச்சையே தனக்கென்று வைத்துக் கொள்ளாமல்..வெளிவிட தான் வேணும்..இந்த விதி பின்பற்றினால்..சகல ஜீவனும் இன்புற்று இருக்கும்.. வாழ்க வளமுடன்..
@devithiru2778
@devithiru2778 3 жыл бұрын
நான் எத்தனையோ ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்டிருக்கிறேன் நிறைய ஆன்மீக தளங்களுக்கு சென்றிருக்கிறேன் ஆனால் இதுபோல் தெளிவான பதிலை கேட்டதில்லை கடவுள் உனக்கு நீண்ட ஆயுளையும் ஆசைகளையும் வழங்கட்டும்
@MITHRACHANNEL28
@MITHRACHANNEL28 3 жыл бұрын
குருவே சரணம் ஓரு மனிதன் துன்ப படும் போது தான் சரியான பாதையை தேர்ந்தெடுத்து இறைநிலையை அடைய வழிவகுக்கும் 🙏🙏🙏🙏🙏🙏
@manrayanithya5044
@manrayanithya5044 3 жыл бұрын
As u said is 100% truth Kindly request u 2 SEE ☎manraya nithya videos☎ 18TH APRIL ALSO
@s.selvarajan8
@s.selvarajan8 3 жыл бұрын
தாகம் எடுத்தால் உடலுக்கு தண்ணீர் தேவை .பசி எடுத்தால் உணவு தேவை. ஆசை வந்தால் பொருள்_காமம்_வசதி தேவை. அதுபோல உடல் நலமோ_ மணநலமோ பாதிக்கப்பட்டால் இறைவன் தேவை என்றும் இறையாற்றல் அழைக்கிறது என்பதை உணர்ந்து ஞானிகளை அனுகவோ தேடுதலை செயல்படுத்தவோ வேண்டும்.
@gobinathjayapalan8489
@gobinathjayapalan8489 3 жыл бұрын
I felt my karma but I am happy i C sai appa .... Now sai appa teach a lot.. . Avar yennai vazhi nadathugirar......
@kuralodupunitha
@kuralodupunitha 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துகள்
@vijivijay7734
@vijivijay7734 7 күн бұрын
நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@rameshramya9095
@rameshramya9095 2 жыл бұрын
குருவே சரணம் குருவே துணை 🙏
@balajianu6244
@balajianu6244 3 жыл бұрын
உண்மைதான் தம்பி இதை சமீப காலமாக உணர்கிறேன். 🙏
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 4 ай бұрын
Vallal malaradi saranam Ella uyirgalum inbutru vazhga Nandri kutti guru g
@ruthutv6074
@ruthutv6074 3 жыл бұрын
உங்கள் பேச்சுப் மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@perumalyogatrainer2478
@perumalyogatrainer2478 3 жыл бұрын
நன்றிங்க ஐயா...வாழ்க வளமுடன் ஐயா.....
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 2 жыл бұрын
நம்பினோர் கை விட்டார் 🙏🙏🙏அன்பே சிவம் 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷
@anandkaruppiah1722
@anandkaruppiah1722 3 жыл бұрын
This video is useful for me. Very Ultimate speech. Thanks
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 2 жыл бұрын
நன்றி🙏💕🙏💕🙏💕 நன்றி🙏💕🙏💕🙏💕 நன்றி
@செந்தூர்வேலன்-ல1ன
@செந்தூர்வேலன்-ல1ன 3 жыл бұрын
உண்மை. இறைவனுக்கு தெரியும். நம்மை ஏன் துன்பப்படுத்துகிறார் என்று.
@meru7591
@meru7591 3 жыл бұрын
எந்த தீமையிலும் நன்மை உண்டு
@செந்தூர்வேலன்-ல1ன
@செந்தூர்வேலன்-ல1ன 3 жыл бұрын
@@meru7591 அது எப்படி? தீமையில் நன்மை இருக்க முடியும்?
@sreekanth6534
@sreekanth6534 3 жыл бұрын
தம்பி சத்தியமாக சொல்கிறேன், எனக்கு சமீப காலங்களில் என் மனது சந்தோசமாக இருந்தால் தான் கடவுளை, நினைத்து கோவிலில் அதிகம் நேரம் இருப்பதும் முடிகிறது. அதே நேரத்தில் முன்பு போல் இறைவனிடம் கோரிக்கை ஒன்றும் வைப்பதில்லை, இந்த பிரபஞ்சத்தையும், அதில் உள்ள உயிர்களையும் காப்பாற்று என்றும், என்னிடம் பழகுபவர்கள் துரோகிகள், எதிரிகள் வேண்டாம் என்றும், வியாதி, கடன் இல்லாத நிலையும், எந்த நிலையிலும் உங்களை மறவாத மனதும் வேண்டும் என்றும் உங்களின் அருளும் ஆசியும் பரி பூரணமாக வேண்டும் என வேண்டி கொள்வேன். மனது கஷ்டமாக இருந்தால் கோவிலுக்கு போக மாட்டேன். படுத்து தூங்கி விடுவேன்.
@rajammalmurugan2434
@rajammalmurugan2434 3 жыл бұрын
மிக்க நன்றி கண்ணு .வாழ்க வளமுடன்.
@ramasamyalagusundar4210
@ramasamyalagusundar4210 7 ай бұрын
Guruvae saranam Thankyou Annan super ❤❤
@MyJANA55
@MyJANA55 3 жыл бұрын
இந்த தலைப்பை நான் எதிர்பார்க்கவே இல்லை" அற்புதம் !!!
@godloveseveryone5736
@godloveseveryone5736 3 жыл бұрын
God is always the best. God Brahma, Vishnu Maheshwara is the Holy ND Supreme
@manjulamadhavan82
@manjulamadhavan82 3 жыл бұрын
நன்றி சகோதரர்
@செந்தூர்வேலன்-ல1ன
@செந்தூர்வேலன்-ல1ன 3 жыл бұрын
உண்மை. துன்பம் வரும்போது இறைவனை நினைக்கிறோம்...
@rajamani6909
@rajamani6909 2 жыл бұрын
Thank you so much sir 🙏🌷🌷🍟
@gurukarthi5648
@gurukarthi5648 3 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏
@mahavishnu8370
@mahavishnu8370 3 жыл бұрын
இறைவன் என்பது.. நீ இறையாக்கும் உணர்வு உன்னில் நின்று இயக்கும்.. கடவுள் என்று தனித்து ஒரு சக்தி இல்லை.. உள்நின்று இயக்கும் சக்தியே கடவுள்.. உன் உடலே ஆலயம் அதில் அசுத்தம் சேராது காக்க வேண்டும்... இதுவே ஞானிகள் காட்டிய உண்மை நிலை.... அந்தந்த குணங்களை புரிந்து கொள்ள கதை களாகவும் காவியங்களாகவும் தெய்வ வடிவங்களை அமைத்தார்கள்... இந்த உடல் என்றும் நம்முடன் வர போவதில்லை.. இந்த உடலில் விளைய வைத்த உணர்வுதான் மறு உடலை உருவாக்கும்... இந்த மனித வாழ்க்கயில் தீமைகளை நீக்கி ஒளியின் உணர்வை எடுத்தால் ஒளியின் உடலாக என்றும் பதினாறு என்ற நிலையில் பிறவியில்லா நிலை அடையலாம்.. இது தான் பத்தாவது நிலை கல்கி... ஒளி சரீரம்.... ✨✨✨ இன்றைய செயல் நாளைய சரீரம் ✨✨⭐⭐🙏🙏
@rathidurai1251
@rathidurai1251 3 жыл бұрын
நம்மை நாம் மேம்படுத்த பக்குவபட்டால் போதும் வாழ்கை இனிமையாகும்
@s.selvarajan8
@s.selvarajan8 3 жыл бұрын
ஆனால் அதை சேவையாக்கினால் வளரவும் புது புது அனுபவமும் பெற முடியும்.
@kbalaji8568
@kbalaji8568 3 жыл бұрын
Valkavalamudan nandri 🙏🙏🙏🙏
@buvanaa4406
@buvanaa4406 2 жыл бұрын
Thank you guruji
@darwinr.s6648
@darwinr.s6648 3 жыл бұрын
பரம்பொருளே... நான் உள்ளத்தூய்மையாய் இருக்கிறேன்,இறையருளால், பெரும்பாலும் உதவியும்,தாணம், தர்மமும் செய்து கொண்டுதான் இருக்கிறேன்..ஆனால் பெரும் கஷ்டங்களையும், துன்பங்களையும் சந்தித்த வன்னமே தோன்றுகிறது...!
@ravindranramiah3261
@ravindranramiah3261 3 жыл бұрын
நம்பியவர்களை கடவுள் கை விட்டு விடுவார்.இதுதான் உண்மை
@RedRose-tw7jl
@RedRose-tw7jl 3 жыл бұрын
Unmaithan
@jayanthip1340
@jayanthip1340 2 жыл бұрын
உண்மை தான் என் அனுபவம்
@mahindranmyinraj622
@mahindranmyinraj622 2 жыл бұрын
Ama bro enga family ya vitutaaru. Every day, everymoment cry because of that much pain
@mahindranmyinraj622
@mahindranmyinraj622 2 жыл бұрын
Kadavul kita daily thanks solluva, pray pannuva, kadavul ku theriyum epa ena kodukanum nu nenaichutu irupa but apdi accept panna mudila
@vaishalirama
@vaishalirama Жыл бұрын
உண்மை
@saravanarajd8680
@saravanarajd8680 3 ай бұрын
😊💟thank u for ur useful information & valuable lesson guru!!!!🙏🤝
@renuka9136
@renuka9136 3 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@selvamckm5214
@selvamckm5214 10 ай бұрын
Guru ve saranam 🙏🏿🙏
@thiyagubalu6532
@thiyagubalu6532 2 жыл бұрын
Om nama sivaya guruve saranam guruve thunai 🔥🙏💐
@mageshwarimagesh8012
@mageshwarimagesh8012 2 жыл бұрын
Anna unga paghu nalla annakku neraya pakkuvam varukerathu anna rompa nanre ungallukku anna🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@indhumathi2197
@indhumathi2197 3 жыл бұрын
Romba nandri bro yellam correcta solernga 🙏
@BalakrishnandharumanD
@BalakrishnandharumanD 8 ай бұрын
Wow excellent speech bro. ❤❤❤❤
@radhakrishnansundaram8083
@radhakrishnansundaram8083 3 жыл бұрын
அருமை அருமை தன்நலத்தை குடும்பநலத்தைவிட்டு விட்டு ஒருவருடம்ஆகிவிட்டது.கடவுளிடம்நெருங்கிவிட்டேன்.அவர் என்னைஎடுத்துக்கொண்டார்.என்னுடையமனதில் ஜீவகாருண்யம் மனிதநேயம் மலர்ந்தது கடவுள் வெற்றிப்பாதையில் அழைத்துசெல்வதை அறிந்துகொண்டேன் புரிந்து கொண்டேன் என்தன்நலமற்ற எண்ணத்தை நிறைவேற்றுவார் நடக்கும்.
@ramyaramin4570
@ramyaramin4570 2 жыл бұрын
Nice explation Anna..you are really great..enoda rombo naal confusion today clear aiduchu...thank you sooo much Anna.!!!! I like that true line..kadavuluku terium namaku epo Enna kudukanum nu... Really nice....
@kiruthikas3700
@kiruthikas3700 3 жыл бұрын
Anna 🙏I thought of helping my loved ones instead of thinking of myself. God promised me he will help me. Yes, you're true. Whenever we are helping we will undergo many of the sothanai adhalam thaandi nallavana irundha kadavul kandipa help pannuvaru.
@rajeshwarivenkatesh7468
@rajeshwarivenkatesh7468 3 жыл бұрын
Thambi yesterday only I was crying to God to show a person who will change my mind set. But adhu innikey nadakum I didn't expect. Miracle for me
@traveltowardstruth82
@traveltowardstruth82 3 жыл бұрын
நன்றி தம்பி. சிறப்பான பதிவு
@INDRANI-jz1gp
@INDRANI-jz1gp 2 жыл бұрын
Unmai Nandri
@godiseverlasting6826
@godiseverlasting6826 2 жыл бұрын
Arumai🙏
@Ashaharis
@Ashaharis 3 жыл бұрын
First time oga video pakaray, nijamavay super sir, 👌 neega solra vishayam yosika veikuthu, rombanala epadi oru vishayatha tha ethirparthay, really great sir thanks far sharing.
@omsakthi5109
@omsakthi5109 2 жыл бұрын
Vazhga vazhamudan
@krishnanmanikam6489
@krishnanmanikam6489 3 жыл бұрын
Yes that is true samy Ahtama vanakam🙏🙏🙏🙏🙏
@nambimoorthy3126
@nambimoorthy3126 Жыл бұрын
Very true words how we can get God power nandri thambi
@santhoshmagics4021
@santhoshmagics4021 3 жыл бұрын
Thanks Annaa
@saransaranya9388
@saransaranya9388 3 жыл бұрын
Arumaiyana pathiu anna mantri valga valavalamudan👌👌👌👌👌🙏
@gowrish9607
@gowrish9607 2 жыл бұрын
Neenga soldradhu yellam yenaku practical ah iruku 🔥
@manchuwanimohanadas959
@manchuwanimohanadas959 Жыл бұрын
Thanks. 🙏
@janagiraman1000
@janagiraman1000 3 жыл бұрын
Super ji...really thanks...good
@Mullai_Kaarigai
@Mullai_Kaarigai 3 жыл бұрын
Romba naal yoschu confuse aana vsaiyam. Thanks for the clarity !
@daslisangi3492
@daslisangi3492 3 жыл бұрын
Yes akka
@rajilakshmi7237
@rajilakshmi7237 3 жыл бұрын
Thank you so much! 🙏🙏🙏🙏🙏
@jayasreeanand1631
@jayasreeanand1631 3 жыл бұрын
Good 🙏 om jai sri sai Ram
@mightyraj4583
@mightyraj4583 3 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க உஙகள் சேவைகள்
@s.selvarajan8
@s.selvarajan8 3 жыл бұрын
உங்களை போன்றவர்கள் வாழ்த்துவதை பார்க்கும்போதெல்லாம் மகிரிஷி அவர்களின் வாழ்த்தும் பயனும் பேச்சை நினைவுபடுகிறது நன்றி.
@cutiecutie1233
@cutiecutie1233 3 жыл бұрын
Gnaname. Saranam. 🙏🙏🙏🙏🙏🙏
@செந்தூர்வேலன்-ல1ன
@செந்தூர்வேலன்-ல1ன 2 жыл бұрын
இறைவன் சுயநலத்தை விரும்புகிறார்
@yogimagi97
@yogimagi97 3 жыл бұрын
நன்றி அண்ணா
@gopalakrishnanviswanathan8755
@gopalakrishnanviswanathan8755 3 жыл бұрын
வீடியோவைப் பார்க்கும் முன்பே கூறுகிறேன். அருமையான பதிவாகத்தான் இருக்கும். 👌
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 3 жыл бұрын
Om namah shivaya🙏
@deepika.u8683
@deepika.u8683 2 жыл бұрын
Guruve Saranam 🙏🙏🙏
@BaluBalu-dt3el
@BaluBalu-dt3el 3 жыл бұрын
🙏🙏🙏 குருவே சரணம் 🙏🙏🙏
@kowsalyamoorthy2115
@kowsalyamoorthy2115 3 жыл бұрын
Kadavulay enaku nalla ennathayum nalla buthiyayum kuduinga pls🙏🙏🙏🙏🙏🙏.
@archanashanmugamarchanasha5977
@archanashanmugamarchanasha5977 3 жыл бұрын
Ama ama vazhga valamudan narpavi narpavi nandri nandri
@rajeswarisenthil5780
@rajeswarisenthil5780 3 жыл бұрын
Arumai sir
@kandasamyswamy66
@kandasamyswamy66 3 жыл бұрын
In this age you are explain more than your experience. It is something exordinary. Where are you getting this information. I really want to join in your you tube to explain about the law of attraction and how it is working practically. It very useful for every one. Thank you I. Kandasamy
@SowbackiyaSowbackiya-vo1ti
@SowbackiyaSowbackiya-vo1ti Жыл бұрын
agachchiranda pathivu gurve saranam
@shreekala8089
@shreekala8089 Жыл бұрын
Praise God 🙏
@sekarchannel9278
@sekarchannel9278 3 жыл бұрын
சூப்பர்சாமி
@vinideep7974
@vinideep7974 3 жыл бұрын
Ivvulaga makkal yaavarum en sagothara sagotharigala antha iraivane en appa amma. Nammudan piranthavargale Ella jeevangalum. Anaivaridamum anbum karunaiyudanum irunthal pothum iraivan nammai paarthukolvar Annan Mahavishnu avargal pothanai seithathu Ithai anaivarum pinpatrinaal pothum.
@chandrigaramapiram3304
@chandrigaramapiram3304 3 жыл бұрын
🙏🙏 Sir, Great Sir 🙏🙏 Super 🙏🙏
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 3 жыл бұрын
Valga valamudan brother 🙏🙏🙏
@divinegirl1998
@divinegirl1998 Жыл бұрын
Hello Vishnu (WYMM?) ❣️ Yes , Exact true !!
@colourkuruvi1423
@colourkuruvi1423 3 жыл бұрын
கடவுளுடன் பேசும் எளிய கலை ( வழி ) சொல்லுங்கள். எதை கண்டும் கேட்டும் பயம் கொள்கிறேன். ஆனால், கடவுளின் கை பிடித்து நடக்க வேண்டும். ஐயா எளிய வழி சொல்லுங்கள்..! நன்றி.
@vanithavani7612
@vanithavani7612 2 жыл бұрын
Let this Truth internalise within all and may the whole world be in peace.🙏
@dhanalakshimilakshimi5252
@dhanalakshimilakshimi5252 3 жыл бұрын
நீங்கள் செல்வதை கேட்டு என் மனம் தெளிவாகிறது அண்னா
@meenakasi1557
@meenakasi1557 3 жыл бұрын
Happy and it's really good
@BabyBaby-bm7zf
@BabyBaby-bm7zf 3 жыл бұрын
I got clarity about life because of you dear mahavishnu sir ......
@indhumathi2738
@indhumathi2738 3 жыл бұрын
Nandri bro 🙏
@aadhimugam3483
@aadhimugam3483 2 жыл бұрын
Super speech bro
@Motivationtamil10
@Motivationtamil10 2 жыл бұрын
Neenga solriga correct.. But ellorukum etho oru kastam irukum.. But enaku mattum 2 kastam iruku appa naan enna panna thappu.. Naan epavum nallathu pannitu irugan..
@sivalingamk4047
@sivalingamk4047 3 жыл бұрын
உங்கள் ஆண்மீகத்தொண்டு மென்மேலும் சிரக்க வாழ்த்துக்கள்
@sivasankari5930
@sivasankari5930 3 жыл бұрын
Only this type of help is done by the middle class people not the rich people but they are happy the people who help other are till in the same place
@dharshansangeetha7092
@dharshansangeetha7092 3 жыл бұрын
Super explanation bro
@malumalu8750
@malumalu8750 2 жыл бұрын
Kuruve saranam
@subramanianmani3375
@subramanianmani3375 3 жыл бұрын
Thanks for your message
@maxnithish6462
@maxnithish6462 2 жыл бұрын
I'm nithish from Sri Lanka I love you too anna
@chitrarajan3062
@chitrarajan3062 3 жыл бұрын
Valga valamudan
@mathimath716
@mathimath716 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@sumathiv9891
@sumathiv9891 3 жыл бұрын
Thank You Brother. வாழ்க வளமுடன்.
@murugeshp2073
@murugeshp2073 3 жыл бұрын
நன்றி ஜி வாழ்க வளமுடன்
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 6 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 7 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 29 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 33 МЛН
Simple technique to be MENTALLY STRONG I TAMIL
13:41
Priya Pal (Tamil)
Рет қаралды 353 М.
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 6 МЛН