முட்டா பயலையெல்லாம் தான்டவக் கோனே காசு முதலாலி ஆக்குதடா தான்டவக்கோனே... இனிமையான தத்துவ வரிகள்... ஆசிரியர் அவர்களுக்கு நன்றி...❤❤❤❤❤❤❤❤❤.
@தீபரவட்டும்-ன2ங5 ай бұрын
ஆசிரியர் கருணாநிதி
@karthinathan77873 жыл бұрын
தன் முதல் பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் நடிப்பை பார்க்க பிரமிப்பாய் உள்ளது. முத்தமிழில் ஒன்றான நாடகத்திற்காகவே பிறந்தவர் நடிகர் திலகம். முட்டா பயலை எல்லாம் தாண்டவக்கோணே காசு முதலாளி ஆக்குதடா...... இந்த நிலை அன்றே இருந்தது.
@periyardhasankayal10463 жыл бұрын
பணத்தின் தேவையும் அதன் முதலாளித்துவமும் சிறப்பாய் சின்ன எளிய பாடல்.
@mariappan17902 жыл бұрын
,
@krishnamoorthyp97323 жыл бұрын
ஈசன் கல்வி காசு முன் செல்லாது அருமையான வரிகள்
@nlakshmanan44344 ай бұрын
Good 👍👍👍 message
@basheerahamed72482 жыл бұрын
எக்காலத்திற்கும் பொருந்தும் பொன்னான வரிகள்....
@mehatamilarasan49295 жыл бұрын
அருமையான தத்துவப் பாடல்.. எல்லா காலத்தவரையும் ரசிக்க வைக்கும் பாடல்.. நான் 90s யை சோ்ந்தவள்..
@Vignesh__072 жыл бұрын
Naan 2k kid
@saranram5867 Жыл бұрын
நானும் 90 கள் தான் இதுபோன்ற பாடல்கள் மிகவும் பிடிக்கும்
@padman86872 жыл бұрын
சிதம்பரம் ஜெயராமன் பாடிய அனைத்து பாடல் களும் வெகு அருமையாக இருக்கும். பாட்டில் இன்னிசை கலந்து இருக்கும்.
@maruthum.k64892 жыл бұрын
என் தந்தைக்கு பிடித்த பாடல். அடிக்கடி பாடும்பாடல் இப்போது அவர் இல்லை என்றாலும் அவர் நினைவுகள்! Old is Gold
எல்லா காலத்துக்கும் ஏற்ற பாடல் 👌👌👌👌👌👌👌👌👌 கலைஞர் நடி கர் திலகம் இணை யற்ற தெய்வ பிறவி 💅💅💅💅💅💅💅❤❤❤❤உலகம் உள்ளவரை இவர்கள் புகழ் நிலைத்திருக்கும் 👈👈👈👈👈👈👈👈
@prrajpangaraj79722 жыл бұрын
சினிமாத்துரையில் நல்லவரும் வல்லவரும் என்பதில் சிவாஜி ஐயா அவர்களும் ஒருவர்
@harisshkrissh84406 жыл бұрын
கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல் வெள்ளி பணமடியே.... உடுமலை நாராயண கவி 👌🏼
@sunraj67682 жыл бұрын
இந்த காலத்திலேயே கல்வித்தந்தைகளைப் பற்றி பாடியுள்ளார் 😂
@rangarajukomaraswami72052 жыл бұрын
பைபையாய் பணம் உள்ளோர் பொய்பொய்யாய் சொன்னாலும் மெய்மெய்யாய் போகுமடி
@santhid54302 жыл бұрын
🙏🙏👌
@kumaresanperumal25817 жыл бұрын
this is a very good song and lyrics ஆரியக் கூத்தாடினாலும், தாண்டவகோனே காசு, காரியத்தில் கண் வையடா, தாண்டவகோனே , ஆரியக் கூத்தாடினாலும், தாண்டவகோனே காசு, காரியத்தில் கண் வையடா, தாண்டவகோனே , உள்ளே, பகை வையடா தாண்டவகோனே .., உள்ளே, பகை வையடா,தாண்டவகோனே காசுக்கு, உதட்டில் உறவாடடா,
@shortsmyfamily71533 жыл бұрын
பாரத ரத்னா பட்டத்தை வழங்குகின்றேன் இந்திய குடிமகனாகிய நான் சிவாஜி ஐயாவுக்கு
@gowthamansupersong67753 жыл бұрын
After my mother death mani moor Learning this song .Thank you oudmalai Narayana kavi & Nadikar Thilagam sivaji ganesan.by Gowtham
@seenivasan71674 жыл бұрын
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர் தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும்
@RAMURamu-bn5un3 жыл бұрын
உண்மை
@vinayakar27794 жыл бұрын
Iam Big fan of Shivani ganesan love from KANNADIGA ಕನ್ನಡ..🇧🇴 (Karnataka)
@kamalsharavanan4 жыл бұрын
Not Shivani ganesan ...The name is Shivaji ganesan bro...thanks
@vampires758 ай бұрын
Very glad my brother.
@ramasamys63079 жыл бұрын
At my age of 74, it brings nostalgia moments
@ramasamya23913 жыл бұрын
நாளையும் மனிதன் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று அன்றே எழுதி நடித்துக்காட்டி விட்டு சென்றுவிட்டார்கள் நம் முன்னோர்கள்
@haridas80522 жыл бұрын
Dr.kalaingar. the Great... parasakthi film.
@devsanjay70632 жыл бұрын
👍👍👍 பணக்காரன் ஆக இப்பாடல் வரிகள் மனதில் ஏற்றினால் போதும் 😀👍👍
@arumugamannamalai3 жыл бұрын
உடுமலை நாராயண கவி, எப்பேர்ப்பட்ட கவி, பொருள் செறிந்த கவிதைப் பாடல் 👍
@adaikkalamp802 жыл бұрын
En arumai appavin arumayana kuralai ninaivu paduthum padal
@padman86872 жыл бұрын
சினிமா வில் சிவாஜி நடிப்பதற்கு தன் திறமை மையை நிரூபிப் பதற்கு சவால் விட்ட படம். அதில் 100 மார்க் வாங்கியவர்.
@muniandysinnapian41752 жыл бұрын
Mo
@heartkillinglove7711 Жыл бұрын
@@muniandysinnapian4175 .
@Buvana-r5r8 ай бұрын
இதை எழுதியவர் கவிஞர் கருணாநிதி
@MerunBean5 жыл бұрын
Lyrics : தேச ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாதடி தேச ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில் காசுக்கு பின்னாலே குதம்பாய் காசுக்கு பின்னாலே காட்சி ஆன பணம் கை விட்டு போன பின் சாட்சி கோர்ட் ஏறாதடி... காட்சி ஆன பணம் கை விட்டு போன பின் சாட்சி கோர்ட் ஏறாதடி குதம்பாய் சாட்சி கோர்ட் ஏறாதடி பை பையாய் பொன் கொண்டோர் பொய் பொய்யாய்ச் சொன்னாலும் மெய் மெய்யாய் போகுமடி குதம்பாய் மெய் மெய்யாய் போகுமடி நல்லவர் ஆனாலும்... ம்... ம்... ம்... ம்... ம்... நல்லவர் ஆனாலும் இல்லாதவரை நாடு மதிக்காது நல்லவர் ஆனாலும் இல்லாதவரை நாடு மதிக்காது குதம்பாய் நாடு மதிக்காது கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல் வெள்ளிப் பணம் அடியே குதம்பாய் வெள்ளிப் பணம் அடியே ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே ( இசை ) ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே உள்ளே பகை வைய்யடா தாண்டவக்கோனே... ஏ... ஏ... ஏ... ஏ... உள்ளே பகை வைய்யடா தாண்டவக்கோனே காசுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே உள்ளே பகை வைய்யடா தாண்டவக்கோனே காசுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே முட்டாப் பயலை எல்லாம் தாண்டவக்கோனே சில முட்டாப் பயலை எல்லாம் தாண்டவக்கோனே காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே முட்டாப் பயலை எல்லாம் தாண்டவக்கோனே காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே பிணத்தைக் கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே... ஏ... ஏ... ஏ... ஏ... கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே பணப் பெட்டி மேலே கண் வையடா தாண்டவக்கோனே கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே பணப் பெட்டி மேலே கண் வையடா தாண்டவக்கோனே ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே ( இசை )
@vijigopalan94434 жыл бұрын
What a lyric! Every word is true.
@ramadurainageshwaran9234 жыл бұрын
Merun Bean tea
@raseenadventure924 жыл бұрын
Superb words brother
@nandakumarnn52753 жыл бұрын
Thank you
@karthinathan77873 жыл бұрын
முழு பாட்டையும் கொடுத்ததர்க்கு நன்றி நண்பரே.
@barathkumar13444 жыл бұрын
இந்த பாடலை எழுதிய ஐயா உடுமலை நாராயண கவி அவர்கள் நீண்ட அனுபவம் கொண்ட மகா கவிஞர்.
@sachidhananthanarayanan22703 жыл бұрын
திராவிட இயக்கத்தின் பேரிடி மின்னல் போன்ற சமூகநல சித்தாந்தக் கருத்துக்களை திரைப்படப் பாடல்களில் அள்ளியிறைக்க வந்த வெள்ளிநிலா திரு. உடுமலை நாராயணக் கவியரசர் அவர்கள்.
@raamramanujam26672 жыл бұрын
நடிகர் திலகத்தால் மட்டும் தான்,தத்துருபமாக dance ஆடமுடீயும்.hatsoff
@JAINARASIMHA-s7c2 жыл бұрын
இந்த படம் வெளி வந்த நேரத்தில் இந்திய திரைப்பட உலகில் தலைசிறந்த ஒரு தமிழ் நடிகன் ஆழ்வான் என்று நினைத்து இருக்க மாட்டார்கள் ♥️♥️♥️🔥🔥🔥🌹🌹🌹 சிவாஜி ப்ரியன் 🐉🐉🐉 🙏🙏🙏
@devadosss5306 Жыл бұрын
Yes absolutely TRUE.
@johnedward3172 Жыл бұрын
அற்புதமான கலைஞன்
@rajagopalanchandrasekaran41272 жыл бұрын
ஒரு குடுபத்துடன் ஒண்றாக பிறந்து வளர்ந்த பிறகு எல்லா உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் இவர்களில் ஒருவர் ஏழையாக இருந்தாலும் மதிக்கப்படாமல் கேவலப்படுத்தி இருப்பவர்கள் உடன் பிறப்புகள். ஊர்மக்கள் எல்லோரையும் நன்றாகத்தான் மதிக்கிறார்கள் உணவுகள் வழங்குகிறார்கள்
@Rocky-zh4yu11 ай бұрын
I am 15 years being a 2k kid I listen to this song because my grandpa used to listen to it 😊
@meenakshisundaram57318 жыл бұрын
My dad loved this song. particularly ஆரியக் கூத்தாடினாலும், தாண்டவகோனே காசு, காரியத்தில் கண் வையடா, தாண்டவகோனே , ஆரியக் கூத்தாடினாலும், தாண்டவகோனே காசு, காரியத்தில் கண் வையடா, தாண்டவகோனே ,
@subairraja93967 жыл бұрын
Meenakshi Sundaram சூப்பர்
@umarfarook38903 жыл бұрын
👌👌👌👌
@samdee783 жыл бұрын
Absolutely .. every body loves that ........
@ananthikamaraj55703 жыл бұрын
👌👌👌👍
@mohamedafsar8b6162 жыл бұрын
Even my father too.... He is no more now but this song gives me the great rememberence of my father..... Miss u so much dad....
@creativei3394 Жыл бұрын
நல்லவரானாலும் இல்லாதவணை நாடு என்ன சொந்தமே சீண்டாது நானே அதற்கு உதாரணம்...
@tamilselvan-ne1gc Жыл бұрын
இந்த பாடலை முழூமையாக புரிந்து கொண்டு வாழும் கலைஞர் குடும்பத்துக்கு வாழ்த்துக்கள்
@bhaskaranaap6003 Жыл бұрын
அடப்பாவி, கருணாநிதி குடும்பம் தமிழகத்தை கொள்ளையடிக்கிறது அது உனக்கு தெரியவில்லையா?
@v.gopalakrishnan350 Жыл бұрын
@@bhaskaranaap6003 you didn't get his sarcasm! 😁
@PonnusamyE-jg7sz10 ай бұрын
@@v.gopalakrishnan350😊 😅😅😅😮😮9jhhbgfft😮😮😮😮
@ramapriyabaskar78592 жыл бұрын
Wt a revolutionary song in 1952 mind-blowing the lyrics abt wt money can do 🙌🙌🙌
@murugeshezhil28804 жыл бұрын
என் தந்தையின் மரணத்தற்கு பிறகு வாழ்க்கையில் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் இந்த பாடலின் வரிகள்..
@vkalanidhiv.kalanidhi62072 жыл бұрын
super na
@vimalkumar-my2xr2 жыл бұрын
Yes
@rameshchakrabani4542 жыл бұрын
இந்த அனுபவம் எனக்கும் உண்டு
@azhagirisamikkannu3816 Жыл бұрын
"கலைஞர்" அவர் ஓர் காவியம்!
@prabhakaranramdas2124 Жыл бұрын
அய்யா கலைஞர்க்கு மிகவும் நன்றி .எனக்கு பிடித்த பாடல்
@NareshCS2 жыл бұрын
And the name is kalaignar....... Parasakthi writter daa 🌄🔥
@raseenadventure924 жыл бұрын
This Immortal song is suited for All Ages.
@vimalkumar-my2xr4 жыл бұрын
நல்லவர் ஆனாலும் இல்லாதவரை நாடு மதிக்காது பொன் வரிகள்
@ThamizhanDaa12 жыл бұрын
Abdul kalam ayyaa ? Avarukku edhuvume illai aanaal naadu mathikkidhu
@vijayvijay41232 жыл бұрын
கற்றவருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப
@ravivelu844 Жыл бұрын
@@ThamizhanDaa1 this song written by karunanithy so it is the fact
@impartial7590 Жыл бұрын
vimal kumar - Karunanidhi really felt the value of wealth and money, that's the reason he relentlessly worked hard and ensured his immediate family, extended family, dynasty etc. are with wealth and money for unimaginable generations. I really salute his work, unfortunately co-birth Tamizhargal had blindly trusted him and missed the teaching of wealth and money.
@brightjose2094 жыл бұрын
முட்டா பயல எல்லாம் தாண்டவக்கோனே சில முட்டா பயல எல்லாம் தாண்டவக்கோனே காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே பிணத்தை கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே.......... கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே பண பெட்டி மேல கண்வையடா தாண்டவக்கோனே
@c.palanic.palani5509 Жыл бұрын
வாழ்வதற்கு வாழ்வதற்கு பாரதியார் பராசத்தியிடம் காணி நிலம் கேட்டார். ஆனால் பராசக்தியை படித்துவிட்டால் காணி நிலம் இல்லாமலே வாழ்ந்து முடித்துவிடலாம்.
@govindarajalubalakrishnan71586 жыл бұрын
Before tossing the coin at the beginning of the song, Sivaji would say : "Success " holding the coin aloft. That was Sivaji's great entry into Tamil cinema. What a nonchalant performance on debut.
@srieeniladeeksha5 жыл бұрын
Govindarajalu Balakrishnan super
@sudhakarreddy62514 жыл бұрын
Wonderful sir
@vijigopalan94434 жыл бұрын
Years gone but this song is unforgettable. Suits all time.
@cloud.v20103 жыл бұрын
Who is lyrics thaththa
@johnedward3172 Жыл бұрын
@@cloud.v2010 உடுமலை நாராயணகவி
@GandhiM-er3pw4 ай бұрын
எங்கள் அன்பு அண்ணன் சிவாஜி கணேசன் நடித்த சூப்பர் படம்❤🎉நான் ஒரு சிவாஜி ரசிகன். M.காந்தி
@yukeshshivan85315 жыл бұрын
I don't know any other song explains power of money this much. 🔥🔥🔥 Best song ever ❤️ Each and every lines are true 👌
The greatest actor' s first film could not believe
@a.eswaran27522 жыл бұрын
உள்ளே பகை வையடா தாண்டவகோனே.காசுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவகோனே.அருமை அய்யா.
@pmselvaraj11392 жыл бұрын
Very good song
@sridharanrajendran61242 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@akdeviaridevan72073 жыл бұрын
அய்யா தெய்வமே இந்த பாடல் எழுதுனவங்க தீர்க்க தரிசி...
@g.rdhamotharan7242 Жыл бұрын
இதை எழுதியது சித்தர் குதம்பாய்
@Rajagopal-t8n Жыл бұрын
Udumalai Narayana kavi
@Venni_videos Жыл бұрын
உடுமலை நாராயணகவி
@HabibRasool-xm4nt10 ай бұрын
@@g.rdhamotharan7242 k Jin huhhboj
@mharish43910 ай бұрын
Unmai🎉
@velusamysamy96589 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் பொருந்தும் ஆழமான பாடல் Reply ·
@pandikumar15446 жыл бұрын
Super super
@sivakumarans86905 жыл бұрын
Excellent song of Chidambaram Jayaraman,! Good
@shivakumarmani80984 жыл бұрын
@@sivakumarans8690 simply superb
@muthuthangavel31454 жыл бұрын
Old is golden songs move tks ❤️♥️🥇🙏🙏🙏
@cloud.v20103 жыл бұрын
Lyrics yaru bro
@elamvaluthis7268 Жыл бұрын
இந்தப்பாடலை அப்படியே பின்பற்றி வாழ்ந்தவர் கலைஞர்.
@thanislausm42883 ай бұрын
IN HIS NAME NETHI IS THERE. HE LIVED AND DIED FOR MONEY. IN HIS LAST DAYS HE DIED IN HIS OWN HOSPITAL NOT TO SPEND IN SOMEBODYS HOSPITAL LIKE ANNA M.G.R. SELVI AMMA.
@லோகுநாதன்-ன8ட2 ай бұрын
கலைஞர் எளிதில் ஆகாயமார்க்கம் விரும்பமாட்டார் மக்கோளோடு பயணம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@purushothamans20383 жыл бұрын
மறக்க முடியாத பாடல்கள்.
@Dadoosnp Жыл бұрын
Success. Super song. My favorite actor chevaliyar sivajiganesanji yin first film.
@saravananmla3 жыл бұрын
கலைஞர் வாழ்க..!
@artofhappyliving4 жыл бұрын
The most admirable song.. My paatima padinathu ipo dan artham puriyuthu.. Pattulaiyum lifelayum
@karunanandamparamasivam12445 жыл бұрын
I AM KARUNANANDAM FROM UDUMALAI NARAYANA KAVI VILLAGE. AT THE TIME OF HIS DEATH I AM THE ONLY PERSON WITH HIM NOBODY . I AM A VERY BIG LUCKY MAN.
@sivasakthi20193 жыл бұрын
You are First candidate of opposite mental party.
@karthiksamy87183 жыл бұрын
Well gentleman
@p.loganathanp.loganathan16563 жыл бұрын
You are luckyman!
@vaiyalinarayanan3 жыл бұрын
Great sir
@96777208003 жыл бұрын
Sir lucky
@stickerpoint34032 жыл бұрын
Mutta payalaiellam thandavathoney sila mutta payalaiellam thandavathoney kasu muthalali akkuthada thandavathoney superb and true lines old song old song than.. old is gold..
@srikanthasachi35786 жыл бұрын
Definitely the lyrics of Udumalai Narayana Kavi is superb. But excellent is the only word we can give to the immortal singer Chidambaram S. Jayaraman, who had given voice for the lyrics of Narayana Kavi.
@muralitm91510 ай бұрын
Endrum Nadigar Thilagam Sivaji
@rajselva34563 жыл бұрын
கலைஞர் கருணாநிதியின் கருத்தை அன்றைய பதிவு செய்த பாடல் இந்தப் பாடலின் வரிகள் போலத்தான் கருணாநிதி பிற்காலத்தில் வாழ்ந்தார்
@dontfogetme3 жыл бұрын
உடுமலை நாராயண கவி அவர்களின் வரிகள்
@natrajanraghavan74712 жыл бұрын
Yes. True
@mohamedrafi78996 ай бұрын
Another dimension of Rationality
@impartial7590 Жыл бұрын
MK dynasty realised the meaning of this song and amassed wealth for unnumbered generations.
@haridasanm78959 жыл бұрын
Old is gold, super.
@syedahamed2598 Жыл бұрын
Tamil film industry sivaji ganesan we are missing 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@prabhakaranramdas212411 ай бұрын
இந்த பாடல்லை எழுதிய பாடிய இசை அமைத்த எல்லோருக்கும் எனது நன்றிகள்
@natrajanraghavan74712 жыл бұрын
Lyrics, Great Sivaji's superb acting...superb. meaningful song..
@cvelu98966 жыл бұрын
This song teaches us even the richest man in the world is poor if he is without love in his heart.
@alagarsamya70505 ай бұрын
இன்றும் இந்த முதுமையிலும் நானும் என் மனைவியும் பாடலை கேட்டு சந்தோஷம் அடைகின்றோம்
@TAmilSarasri3 ай бұрын
எனக்கு பிடித்த பாடல் ❤
@prabhakaranramdas2124 Жыл бұрын
அய்யா கலைஞர்க்கு எனது மனமார்ந்த நன்றிகள் . எதிர் காலத்தின்உண்மையை கூறிய தங்கள்காலில் விழவேண்டும்.
@VenkateshVenkatachalam-su4sc2 ай бұрын
Any Time hearing this song very beautiful
@rajagopal-mx2ju2 ай бұрын
Thanks to Kalaingar Shivajiganesan. super song.
@GandhiM-er3pw4 ай бұрын
என்றும்மறக்கமுடிதபாடல்அருமை❤😊
@panneerselvamnatesapillai20364 жыл бұрын
எக்காலத்திற்கும் தேவை காசு... காசு... காசு...
@arumaithuraigayathiry58594 жыл бұрын
ஒரு நடிப்பு இயல்பாக இருக்கு என்றால் அதன் இலக்கணம் சிவாஜி ஐயாதான்... என்ன பொருள் அத்தோட காட்சி அமைப்பு வேற லேவல்தான்... படம் சூப்பர் வார்த்தைகளே இல்லை 😍 இன்று எங்ட கால இளைஞர்கள் ரசிக்கும் சிறப்பான பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😍 😍
@soundararajan47303 жыл бұрын
A song of this nature could be written only by an experienced human The maturity is seen in the lines.
@venkataraman6317 жыл бұрын
old is gold!!!👍👍👍
@srieeniladeeksha5 жыл бұрын
சிவாஜி குறித்து எம்.என்.ராஜம் கூறியதாவது. சிவாஜியின் முதல் படமான பராசக்தி, திரைப்படமாக எடுப்பதற்கு முன், நாடகமாக பலமுறை மேடையில் நடிக்கப்பட்டது. பராசக்தி திரைப்படமாக வெளி வந்து, வெற்றி பெற்ற பின், 1953ல், சேலத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில், மீண்டும் நாடகமாக நடித்தோம். திரைப்படத்தில் ஸ்ரீரஞ்சனி நடித்த, சகோதரி பாத்திரத்தில் நானும், பண்டரிபாய் நடித்த பாத்திரத்தில், பிரபல பாடகி ரத்னமாலாவும் நடித்தோம். அன்று ஏகப்பட்ட கூட்டம். சுமார் ஆறாயிரம் பேர், அந்த நாடகத்தை கண்டு ரசித்தனர். அதில் நீதிமன்றம் காட்சி தான், மிக முக்கியமானதும், சுவாரசியமானதுமான காட்சி. மேடையில், சிவாஜி, வசனம் பேச ஆரம்பித்தவுடன், நாடகம் பார்க்க வந்தவர்களில் பலர், ஏற்ற இறக்கத்தோடு, அவர் கூடவே வசனத்தை பேச ஆரம்பித்தனர். எங்களுக்கெல்லாம் மிகுந்த ஆச்சரியம். இது வரை, தமிழ் மேடை நாடக வரலாற்றிலேயே நடந்திராத நிகழ்ச்சி இது. சிறிது நேரம் பொறுமை காத்த சிவாஜி, பின், இரு கை கூப்பியபடி, ரசிகர்களிடம், 'இந்த நாடகத்தின் மீது உங்களுக்கு இருக்கும் பற்று, எங்களுக்கு நன்றாக புரிகிறது. நீங்கள் அமைதியாக இருந்தால் தான், தொடர்ந்து நாடகத்தை நடத்த முடியும். தயவு செய்து, என்னுடன் சேர்ந்து வசனம் பேசாமல், அமைதியாக இருங்கள்...' என்று கேட்டுக் கொண்டார். அதன்பின், சிறிது நேரம் அமைதியாக இருந்த ரசிகர்கள், மீண்டும் சிவாஜி பேச ஆரம்பித்ததும், பழையபடி கூடவே பேச ஆரம்பித்தனர். இப்படியே, பல முறை நடந்தது. அதனால், அன்று அந்த ஒரு சீனை முடிக்கவே, 45 நிமிடங்கள் ஆனது. அடுத்த நாளும், இக்கண்காட்சியில் இந்நாடகத்தை நடத்தினர். முன்னெச்சரிக்கையாக சேலம் நகரின் பல பகுதிகளில், மாட்டு வண்டியில், ஆட்கள் தண்டோரா போட்டு, மக்களை கூட்டி, 'இன்றைக்கு மாலை, நாடகத்தில் சிவாஜியோடு, சேர்ந்து வசனம் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்...' என்று அறிவிப்பு செய்தனர். அன்றும், ரசிகர்களால் அரங்கு நிறைந்து காணப்பட்டது. பராசக்தி அவருக்கு முதல் படம். முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய விசிறி படை, அவருக்கு உருவாகியிருப்பது மாபெரும் சாதனை என்று தான் கூற வேண்டும். அந்த நாடகத்தில், நடந்த மற்றொரு சுவையான நிகழ்ச்சி... சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் காதல் காட்சி, 'புது பெண்ணின் மனதை தொட்டுப் போறவரே...' என்ற பாடலில், 'அன்பு கயிரிடுவாய் அறுக்க யாராலும் ஆகாதயா...' என்ற வரிகளின் போது, எதிர்பாராத வகையில், ரத்னமாலா அணிந்திருந்த பூ மாலை அறுந்து விட்டது. ஒரு வினாடி கூட தாமதிக்காமல், தன் கைகளை மாலை மாதிரி, ரத்னமாலா கழுத்தில் போட்டு, தொடர்ந்து அந்த வரிகளை, தன் சொந்த குரலில் பாடி, சமாளித்தார் சிவாஜி. நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும், சிவாஜியின் சமயோஜித புத்தியை பாராட்டி, கைதட்டினர்.
@lakshminarayanan10953 жыл бұрын
Good history
@johnedward3172 Жыл бұрын
மாமேதை எங்கள் சிவாஜி
@gerogel386810 ай бұрын
உன்மை
@giridgaran5 жыл бұрын
I am coming on 2019 any body else?
@victordevanathan99355 жыл бұрын
Desam ghenam kalvi Easan posaiyallam song Lyric tamil song want in parasakthi picture
@kannank54606 ай бұрын
அருமையான தத்துவம் நிறைந்த அனுபவப் பாடல் எழுதியவர் கலைஞர் அவர் புகழ் வாழ்க வாழ்க வாழ்க ❤❤❤❤❤😂😂😂😂😂
@GandhiM-er3pw5 ай бұрын
அருமை பாடல் சூப்பர் ஹிட் நடிப்பு அருமை ❤😊
@sruthivinothkumar46152 жыл бұрын
2022 ல் முதல் நாளே பார்த்த பாடல் இன்னும் இந்த பாடலே கேட்பவர் யார் யார்
@salilnn63352 жыл бұрын
28.05.2022 at 7.36am.🌅
@ariyaathaulagam3 жыл бұрын
It's very good song🤗
@BabuBabu-ij7lx2 жыл бұрын
Good song with good philosophy
@mohammadnadeem52702 жыл бұрын
சூப்பர்
@manston2413 күн бұрын
எனதருமை தன் மானத்தலைவர் கலைஞர்... கலைஞர்.. 2:13
@ramasamya23913 жыл бұрын
இதில் நடிக்கும்பொழுது சிவாஜியின் வயது 25
@jawaharthangam67362 жыл бұрын
கலைஞர் வாழ்க
@mathanagopalanbalasubraman37984 жыл бұрын
Sivaji Ganesan's 1st song DESAM,GNANAM,KALVI... in his entry into Tamil film through 1952 released PARASAKTHI FILM.
@nanjundangk2446 жыл бұрын
பணம் மிகவும் இன்றியமையாததுதான் ஆனால் பணத்துக்காக உதட்டில் உறவாடுவது மட்டுமல்லா பணத்தை மூலதனத்தை அதிகமாகநேசித்தால் அது அவனை தூக்கில் ஏற்றிவிடும் என்பது பலவகையில் நிருபணமாகியுள்ளது எனவே உறவுகளை உடன்பிறப்புகளை ஊர்காரர்களை உள்ளன்போடு போற்றுவோம் ஆனால் பணம் தேவைக்குதான் பணத்தால் உண்மையைபெறமுடியாது...வாழ்த்துக்கள்
@madhanlooks30462 жыл бұрын
பணம் படைத்தவன் பொய் சொன்னாலும் அது உண்மையாக மாறி விடக்கூடும்..
@rampathyk9301 Жыл бұрын
Old is gold 🎻🎧🎤🎻
@mathanagopalanbalasubraman37984 жыл бұрын
'DESAM GNAM KALVI' WAS THE 1ST SONG SUNG BY CHIDAMBARAM JAYARAMAN FOR SIVAJI GANESAN IN SIVAJI'S DEBUT FILM 'PARASAKTHI' released in 1952
@samsudeen765411 жыл бұрын
Though you are so good but you don't have money in your hand the world never value you.The song lines are match for any time .
@anithamyilsamy63213 жыл бұрын
நல்லவரு ஆனாலும் பணம் இல்லை என்றால். சூப்பர் வரிகள்
@muniappanaarumugam21984 ай бұрын
ஸ்ரீ அண்ணாமலை அருள்வாக்கு ஜோதிடம் ஈரோடு மாவட்டம் பவானி நன்றி நன்றி
அற்புதமான வசனம் படம் முழுவதும் ஓரிடத்தில் மாதுரிதேவி எஸ் எ நடராஜனிடம் பேசுவார் என்னை ஒன்றும் அவ்வளவு எளிதில் ஏமாற்றிவிட முடியாது என்று அதற்கு எஸ் ஏ என் சொல்லுவர் கொஞ்சம் சிரமப்பட வேண்டும் என்கிறாய் அப்படித்தானே என்ன சாதுரியம் ?
@sethuramanrengaraj81675 жыл бұрын
Nice lircl
@thilagamleela17302 жыл бұрын
இது வேறு படம்
@dayanand20923 жыл бұрын
Thadava thona Thadava thona..... super lyrics
@VenkateshVenkatachalam-su4scАй бұрын
70 years analum endru nappadhai Andru kuriullanar
@crescentcom76784 жыл бұрын
2:28 to 4:05 master piece of the song
@cheenuleela4163 Жыл бұрын
It might be heard as a simple song, but it has a potential lyrics to the whole life. Everyone here try to understand those👍