பரிதாபங்கள் சேனலில் இருந்து ஏன் விலகினேன் | Vlogger Varun | Parithabangal | Pesu Tamizha Pesu

  Рет қаралды 78,080

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Пікірлер: 144
@MobileTricksTamilbyAjiCreation
@MobileTricksTamilbyAjiCreation 2 жыл бұрын
08:24 Paridhapangal Vlogs Topic👈😂😂😂
@ARAVINDHARA
@ARAVINDHARA 10 ай бұрын
வருண் வாயா வாயா தமிழினத்திற்கு உன்னை போன்றோர் தான் காலத்தின் தேவை❤❤❤❤
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 2 жыл бұрын
வருன் தம்பியை எனக்கு நிரம்ப பிடிக்கும், அவர் தமிழ் மட்டுமல்ல, ஆங்கிலமும் நன்றாக பாவிக்கிறார். சீக்கிரம் திருமணம் முடித்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சொல்ல தோன்றுகிறது. வாழ்த்துக்கள் வருன்! கேள்வி கேட்ட தம்பி தங்கைகள் அனைவரும் அருமை தம்பிகளே! வாழ்ததுக்கள் உங்களுக்கும். உலக தமிழர்கள் அனைவரும் உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம் எனும் பொறுப்போடு நீங்கள் பதியும் கானொளிகள் அனைத்தும் அருமை!
@kalyanaraman_subramaniam
@kalyanaraman_subramaniam 2 жыл бұрын
Brilliant interview ! one of the best from PTP !! நம் எல்லோரையும் போன்ற ஒரு சராசரி மனிதருடன் நடந்த பேச்சுவார்த்தை போல் இருக்கிறது (extremely informal) .... ஒரு சுய சரித்திரத்தை (autobiography) 40 நிமிடங்களில் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் நடத்திய நெறியாளர்களுக்கும், வருணுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.....
@youngtigers
@youngtigers 2 жыл бұрын
எதார்த்தமான நேர்காணல்!!! தம்பிகளுக்கு பாராட்டுக்கள்!!!
@srimusicals4582
@srimusicals4582 2 ай бұрын
Now a days varun 💥 paari 🔥on the fire for Tamizh Dhesiyam
@karthikmohan136
@karthikmohan136 2 жыл бұрын
Very genuine person. I like him very much.
@thamizlanadventuremsia3588
@thamizlanadventuremsia3588 2 жыл бұрын
Congrats to both PTP and Vloger Varun for this wonderful interview. Very surprised as well as proud to see a youngster like V Varun's confidents and great love towards TAMIL language. Special Salute to TAMILAN VARUN 🐯
@suruligiri5238
@suruligiri5238 2 жыл бұрын
அருமை வருன் பேசரத இதுதான் முதல் முரையா பாக்குரே செமையா பேசுராப்புல
@masterplay3r228
@masterplay3r228 2 жыл бұрын
அருமை வருண் பேசுவதை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்.. நன்றாக பேசுகிறார் தமிழ் வார்த்தைகளை தவறில்லாமல் எழுத பழகவும்
@omgyogi
@omgyogi 2 ай бұрын
வருண் நண்பா நான் "யோகி" உங்க வளர்ச்சியை பார்க்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,மேலும் வளர வாழ்த்துகள்
@jayanths1531
@jayanths1531 2 жыл бұрын
வருண் அருமையான மனுசனா இருக்காப்ல...சரியா பேசறாப்ல...ஒரு தெளிவு இருக்கு...
@muthumaran4362
@muthumaran4362 2 жыл бұрын
3:40 அது அருமையான நிகழ்ச்சி அதில் வரும் animations ulti 👌👌👌......
@rajkumarsrinivasan1585
@rajkumarsrinivasan1585 2 жыл бұрын
Dear Varun Bro, I was there when u attend the competition in MCC, U r more matured now. All the best 💘💘
@anandramamurthy4577
@anandramamurthy4577 2 жыл бұрын
Good luck Varun. You will definitely shine in your career and future 👍
@umabalaji3120
@umabalaji3120 2 жыл бұрын
இன்றைய பிரபலங்கள் கூட ஆரம்ப நாட்களில் அறிமுகம் ஆனவர்கள்தானே. உண்மையை கூறவேண்டுமென்றால் வருண் அவர்களை எனக்கு தெரியாது. இத்தகைய மனிதரையும் உங்கள் வலையொளியில் அறிமுகம் செய்தது வரவேற்கதக்கது. தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் பயணியுங்கள். வெற்றி உங்களதே.
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 2 жыл бұрын
வருண் அவர்கள் உருட்டுக் கண்களால் மிரட்டலாம் நான் டைரக்டர் ஆகும்போது நிச்சயம் உங்களுக்கு என்னால் இயன்றதை செய்கிறேன்
@karthicka6496
@karthicka6496 2 ай бұрын
Puthuyugam channel la irunthu varun pakkura... Nice to see him in interview
@kalyanaraman_subramaniam
@kalyanaraman_subramaniam 2 жыл бұрын
இந்த நேர்காணலில் அந்த "அரசியலில் நடு நிலை இல்லை, இருக்கமுடியாது" என்பதிலிருந்து நான் முரண்படுகிறேன் ... நடுநிலை என்பது centre என்பது அல்ல (இடது, வலது போன்ற நிலைகளுக்கு மாற்றாக); நடுநிலை என்பது சரியான பக்கத்தில் நேர்மையாக நிற்பது ... சித்தாந்தங்கள் வேறாக இருந்தாலும், கொள்கைகள் வேறாக இருந்தாலும், ஒரு செயல் சரி என்று சொன்னால் அதுதான் நடுநிலைமை ... உதாரணத்திற்கு, எனக்கு சீமானின் பிரிவினை வாத கொள்கைகளை பிடிக்காது ... அவரது சில மேடைப்பேச்சுக்கள் பிடிக்காது (temperamental and show lack of maturity) ... ஆனால், அவரது சில நிலைப்பாடுகள் பிடிக்கும் (அதை அவர் அடுத்த நாள் மாற்றாத வரை!!!) ... இதை வைத்து நான் என்னை நடுநிலையாளனாக கருத வாய்ப்புகள் அதிகம்.. இதை இன்னொரு முறை நிரூபிக்க நான் திமுகவின் பக்கம் நடந்த நல்ல விஷயங்களை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன் ......இதுவரையொன்றும் கிடைக்கவில்லை ....
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 Жыл бұрын
கிடைப்பது அரிது.
@starduststardust8455
@starduststardust8455 5 ай бұрын
He is charming and intelligent i like him ❤
@PriyaJustKnowFashion
@PriyaJustKnowFashion 2 жыл бұрын
Varun Anna All The Best 💖
@Senthil_Murugan.I
@Senthil_Murugan.I 2 жыл бұрын
வருணை தற்போது நேர்காணல் எடுக்க ஏதேனும் முக்கிய காரணம் இருக்கிறதா?
@gardeningwithnanda3330
@gardeningwithnanda3330 4 ай бұрын
You will achieve your heights ......
@gtraj6166
@gtraj6166 2 жыл бұрын
வருண் மெட்ராஸ் டாப் டென் அருமை
@gunasekaran1683
@gunasekaran1683 2 жыл бұрын
" Arasiyal parithabangal " DMK vanthathum end card pottathukana reason num ketta nalla erukum
@vijayan1265
@vijayan1265 2 жыл бұрын
Bayam dhaan bro... Periya industries eh bayappaduvaanha... Ivanga emmaathiram...
@gunasekaran1683
@gunasekaran1683 2 жыл бұрын
@@vijayan1265 DMK velaya kattitan, DMK vanthathum kaaikari kadai karangal vachi case pottuvelaya kattunan. Vanigar sanga thalivar viramaraja dmk pakkam than..
@fick105
@fick105 Жыл бұрын
Ga ga ga po...
@lvs-ai
@lvs-ai 2 жыл бұрын
I was keep on thinking that I saw you some where very personally not on screens , Hey sutherland Payya , Now i remember you , Keep up the good work , I am sure you will reach heights Varun, no worries slow and steady wins the race , I am sure you will become a great youtuber one day ofcouse who will earn millions , All the best buddy
@aviyal5256
@aviyal5256 2 жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள் வருண் சகோதரர்......
@naghuljayabharath9243
@naghuljayabharath9243 2 жыл бұрын
தம்பிகளா...நேத்து கூட்ரா பஞ்சாயத்து பார்த்துட்டு இருக்கும்போது பாதி யிலேயே யூட்டுப் விட்டு வெளில வந்துட்டு திரும்ப வந்து பார்த்தா செட் அ பிரிச்சு காணாம போய்டீங்க....ஏன்????....நல்லா தானே போயிடு இருந்தது...
@muthukumaran6719
@muthukumaran6719 2 жыл бұрын
அருமையான காணொளி ❤️
@12345doctor
@12345doctor 2 жыл бұрын
I like varun a lot... My favourite vlogger
@hra345
@hra345 2 жыл бұрын
His views about fancy restaurant is perfectly right
@t-distributedkid3825
@t-distributedkid3825 2 жыл бұрын
8:25 gosu content 😅
@sharavv676
@sharavv676 2 жыл бұрын
Very causal talk and it was nice.
@Arunraj-jv8hp
@Arunraj-jv8hp 2 жыл бұрын
Good One. Please interview Healer Baskar, Acu Healer Umar Farooq, Seedhayin Maindhan , Girish Bhoominathan etc,. for more diversity in content.
@ramkumarhuge
@ramkumarhuge 2 жыл бұрын
Am his fan from Puthuyugam channel. That show had good content.
@umaviswanathan3842
@umaviswanathan3842 2 жыл бұрын
Some old fashioned, traditional hotels who have served food for 50 years are better than the 5 star hotels in the quality of food. Often, the more expensive the the hotel, the worse is the food in taste and quality. More expense and time is spent is "Show", just trying to give the impression that they have new, novel items, inter-state, inter-national foods, etc. and new versions of traditional foods, and in focusing on the look and decorations. So, the quality is sacrificed. To make up for the all the showing off efforts the cost of the food is also high. The food is not worth eating
@dindigulvoice5144
@dindigulvoice5144 2 жыл бұрын
Varun Anna fan always
@PriyaKhandekar
@PriyaKhandekar 2 жыл бұрын
Irfan Thakapataar😃🤣
@subashchandar6931
@subashchandar6931 2 жыл бұрын
Good speech da... All the best varun ( Tinku)
@venkidusamykrishnaveni8769
@venkidusamykrishnaveni8769 2 жыл бұрын
I like you and anadhi from puthuyugam I like that programme very much
@kierankazai06
@kierankazai06 2 жыл бұрын
Ada intha interview wholesome ah iruke 🌹😃
@PriyaKhandekar
@PriyaKhandekar 2 жыл бұрын
Praveen question kekraar.. apolitical interviews na ipdi apopo entry kudupa👍
@dindigulvoice5144
@dindigulvoice5144 2 жыл бұрын
Before I watched one of his political vlog .... Waiting
@thirunavukarasua6215
@thirunavukarasua6215 2 жыл бұрын
Varun bro all the best bro
@naghuljayabharath9243
@naghuljayabharath9243 2 жыл бұрын
தம்பி நீங்க பார்க்க அனுராக் காஷ்யப் மாதிரி இருக்கிறீங்க....உங்களுக்கு வில்லன் செட் ஆகும்..
@kevintasen9066
@kevintasen9066 2 жыл бұрын
Amazing human being
@sivananthan3101
@sivananthan3101 2 жыл бұрын
VANDE 🙏🙏🙏🙏MATARAM🤗🤗🤗🤗
@vanamalabhat1042
@vanamalabhat1042 2 жыл бұрын
35.00.athu Vijay TV. Shivakarthikeyan,santhanam mathiri ninaitthiruppar
@masterplay3r228
@masterplay3r228 2 жыл бұрын
Best friend of RJ'A :)
@inshallah7223
@inshallah7223 2 жыл бұрын
Varun s so strt frwd it seems💓💓💓
@kanniahnaiduvenkatesh7094
@kanniahnaiduvenkatesh7094 2 жыл бұрын
Super Tinku, Thanks PTP.
@manavaiguna1347
@manavaiguna1347 2 жыл бұрын
Iya panam neariya vantha yangalukkum uthavungal
@balar8072
@balar8072 2 жыл бұрын
Ntk
@monimonish1
@monimonish1 2 жыл бұрын
Irfans view kathuko da
@azarnayeems4389
@azarnayeems4389 2 жыл бұрын
Nice 👍
@Sandy-rs9bs
@Sandy-rs9bs 2 жыл бұрын
sir blacksheep nd parithapagal intha rendu channel crownfunding solli kasu vanki emmathutu irukanuga...atha pathi ethuna video poduga...athum antha blacksheep pakka 200 ruba ups.....tree nadaporen...athu panna poren ithu panna poren soli kasu collect Panni onnum panala atha pathi poduga..
@sriramprarmy
@sriramprarmy 2 жыл бұрын
24:28 Irfan views thakka pattar! 🤣
@rafiqright
@rafiqright Жыл бұрын
Appa 7yrs ku munnadi sila peru than video potanga Ennaiku lol Ellarum hotel review pannuranga adhe value irukuma? Irfaan top he is another level in current scenario ...
@jeyaganeshs9621
@jeyaganeshs9621 2 жыл бұрын
He said his ideology perfectly. Varum naanum athey ideology thaan.
@user-op5ou2mf2i
@user-op5ou2mf2i 2 жыл бұрын
Good vlog
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 2 жыл бұрын
இந்த சேனலில் சீமான் அவர்களுக்கு சார்பாக மட்டுமே செயல்படுகிறது வருண் அவர்களே அதுபோல நீங்கள் ஒரு சார்பாக வீடியோ பதிவு செய்யாதீர்கள் ராஜவேல் நாகராஜன் சாரபோல பொதுப்படையாக அரசியலை அணுகுங்கள்
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 Ай бұрын
ராஜவேல் ஒரு பாஜக ஆதரவாளர்.
@sathishjackson398
@sathishjackson398 2 жыл бұрын
STR
@manikandanp2678
@manikandanp2678 2 жыл бұрын
Pesu thamiha pesu neutral channel...please continue the same...
@siju8759
@siju8759 2 жыл бұрын
நியூட்ரலா...அண்ணன் மங்கிலன்ட பேசுறயா...மண்ட பத்ரம்...
@babut5257
@babut5257 2 жыл бұрын
தம்பி முக்கியமான இயக்குனர் மணிவண்ணன் அவர் பெயரை சொல்ல மறந்திபோனியே.
@manojprabakar800
@manojprabakar800 2 жыл бұрын
Aha adutha dravida model promotion uh
@sureshkannan3966
@sureshkannan3966 Жыл бұрын
Maadu da umblacheri maduda ....beer padhukal mannan
@kesavann7976
@kesavann7976 2 жыл бұрын
Nangalam kelvi kekalama
@theoccationguy
@theoccationguy 2 жыл бұрын
Madras central oru print mediyoda ghost mathiri Inga variya channel apdi than
@aspirantguider2562
@aspirantguider2562 2 жыл бұрын
Varun ku innum married agalaya.....
@namasivayamp5138
@namasivayamp5138 2 жыл бұрын
Kadaisiya keta kelvi enaku thapa theriyuthu , avar solum pothe thanoda political ideology imprint pana venam sonavara vai irunthu vaarthaikala pudungura mari irunthuchu ,, thavithukalam
@rayanschiro
@rayanschiro 2 жыл бұрын
ஆமாம் அந்த crowd funding பணம் என்ன ஆச்சு ஆளுக்கு எவ்ளோ பிரிசிகிட்டிங்க .. உங்கள் சேனல் பெயர் அர்த்தம் இப்போதான் எலோரும் அறிந்து கொண்டனர் போல
@parthibanpalanisamy4906
@parthibanpalanisamy4906 2 жыл бұрын
No comments, time waste.
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 2 жыл бұрын
பேசு தமிழா பேசு... Unsubscribe பண்றேன் இவங்க பண்றது வர வர ஒரு மாதிரி போகுது 😴
@PLScience
@PLScience 2 жыл бұрын
@3:30 athu native illa poorvigam....
@minnger298
@minnger298 Жыл бұрын
😂😂😂😂
@PradeepThanthry
@PradeepThanthry 4 ай бұрын
Only Varun is Harichandra in this field.All orhers are useless. Right mr.varun😅
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 жыл бұрын
நல்ல தம்பிகள் ஆனால் இருக்கும் இடம் தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது.....இருந்தாலும் உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கு....என் போன்ற உலக தமிழர்கள் உங்களை போன்ற இளம் பிள்ளைகளை நம்புகிறார்கள் எனவே கடைசி வரை உண்மையாக இருங்கள்.....தம்பிகளே.....
@sivachitr2269
@sivachitr2269 2 жыл бұрын
🐢🐢🐢🐢🐢🐢🐢
@arakmani4786
@arakmani4786 2 жыл бұрын
Rambharath ku thaniya show kudunga
@technicalnovice2901
@technicalnovice2901 2 жыл бұрын
"பரிதாபங்கள்" channel-ஆ? பரிதாபமாக இருக்கமோ? கேள்விப்பட்டதில்லை. இவர் யாரென்று தெரியாது. ஆனால் இவருக்கும் வாய்ப்பு கொடுத்த "பேசு தமிழா பேசு" பாராட்டிற்குரியது. அந்த மனிதரும் வெளிப்படையாக தன்மையாக பேசுகிறார்.
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 2 жыл бұрын
இவன் எதுக்கும் சரிபட்டு வரமாட்டான். கோபி-சுதாகர் மாதிரிலாம் வர வாய்ப்பே இல்லை.
@varun_vlogs
@varun_vlogs 2 жыл бұрын
Aama da.. naan enna maari dhan varuven ✋🏾🤐
@land_lord007
@land_lord007 2 жыл бұрын
@@varun_vlogs 😂😂😂👍
@rajantamil2074
@rajantamil2074 2 жыл бұрын
@@varun_vlogs gud direct reply ji..aduthavagala matri nama yen varanum...I like yur videos..
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 2 жыл бұрын
@@varun_vlogs 😄🔥
@Dinu0623
@Dinu0623 Ай бұрын
@@varun_vlogs 🔥🔥
@KumarKumar-rh7zt
@KumarKumar-rh7zt 2 жыл бұрын
பேசு தமிழா பேசு ஒ ரு சங்ஙி
@TheBatman37905
@TheBatman37905 2 жыл бұрын
நீ ஒரு ஆப்ரிக்க வந்தேறி
@kumaresans2508
@kumaresans2508 2 жыл бұрын
Unmai unmai unmai bro
@arulmozhinaren3574
@arulmozhinaren3574 2 жыл бұрын
யோவ்....சங்கி பசங்கக்கூட என்னயா சவகாசம்,,,
@sambumanipriya8771
@sambumanipriya8771 4 ай бұрын
Sangi ya nu ela video vayum paathutu solunga bro
@sv1194
@sv1194 Жыл бұрын
Oompu dumula oompu
@位ま前年
@位ま前年 Жыл бұрын
😂
@balupattasubalu
@balupattasubalu 10 ай бұрын
Uruttungane uruttunga Your own philosophy yenanu keta apidye ulareye adhu theriyuthu unga motive
@agentK1896
@agentK1896 Ай бұрын
In this political climate, if a person says that he is a centrist or he doesn't take sides, people distrust them the most. Everyone needs a political backing right?
@noone-zz4rw
@noone-zz4rw 2 жыл бұрын
👞👞👞
@ArunKumar-bo3gx
@ArunKumar-bo3gx Ай бұрын
Poda unkitta pesanum manithana iruntha call pannu
@vkgroups3352
@vkgroups3352 2 ай бұрын
சங்கி மயிரானுக 😅😅😅
@dvijhay78
@dvijhay78 Ай бұрын
Dravida sappi.
@kumaresans2508
@kumaresans2508 2 жыл бұрын
Sangy thamiza sangy
@தமிழன்-ச6ந9ய
@தமிழன்-ச6ந9ய 2 жыл бұрын
பேசு தமிழா பேசு ஒரு சங்கி ஆதரவு ஊடகம் விரைவில் வெறியேறுங்கள் தம்பிகளே!!!! நான் ஈழவன் தமிழ்த்தேசியம் என் சித்தாந்தம்
@chithras8090
@chithras8090 2 жыл бұрын
கதறுடா தும்பீ
@gunasekaran1683
@gunasekaran1683 2 жыл бұрын
Poda loosu koothi..
@vijayan1265
@vijayan1265 2 жыл бұрын
Unmaya unbiased ah sonna sanghi ah da... Appo dmk ku sombu thookkitye irukkanuma?
@தமிழன்-ச6ந9ய
@தமிழன்-ச6ந9ய 2 жыл бұрын
@@gunasekaran1683 மரியாதையாக பேசுவது நல்லது
@தமிழ்தேசியதளம்
@தமிழ்தேசியதளம் 2 жыл бұрын
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது ஆரம்ப காலகட்டங்களில் பேசித் தமிழா பேசி மிக அற்புதமாக செயல்பட்டது சில நாட்களாக மன்னிக்கவும் சில மாதங்களாகவே பேச்சு தமிழா பேசி வலையொலியில் சங்கீகள் அதிகமாக பேட்டி கொடுக்க வருகிறார்கள்
Velinaatu Velai Paavangal | Parithabangal
13:52
Parithabangal
Рет қаралды 2,7 МЛН
Barbeque Paavangal | Parithabangal
18:05
Parithabangal
Рет қаралды 6 МЛН
College IV Paavangal | Parithabangal
14:48
Parithabangal
Рет қаралды 2,9 МЛН