2005 la இந்த கதை திருநெல்வேலி ல நடந்த மாதிரி எடுத்திருக்காங்க 2018 இப்பவும் அப்படியே தான் இருக்காங்க.ஏனா நானும் திருநெல்வேலி தான்.
@pravinbabu65443 жыл бұрын
நீங்க நீங்களா இருக்குற வரைக்கும், நான் நாயா தான் இருக்கனும்னு நீங்க எதிர்பாக்குற வரைக்கும் இங்க எதுவுமே மாறாது.... One of the best Dialogue.....
@user-wx8nk6wt8p6 жыл бұрын
பரியேறும் பெருமாள் என்னை மிகவும் பாதித்த படம் வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ்
@mohammadhusen56896 жыл бұрын
இது படம் இல்ல... பாடம்....... அருமை... அருமை..... கண்டிப்பா தேசிய விருது பெரும்.... முதல் சீன்னே செம... (சாதி, மதம், மனித இனத்திற்கு கேடு... செம வரி..... (வலி)..US
@ajithkumarsundaramoorthy63446 жыл бұрын
இது போன்ற படங்களுக்கு முக்கியதுவம் தாருங்கள்
@balunarayanasamy49396 жыл бұрын
படம் அருமை பார்க்காமல் போனால் வருந்துவீர்கள் தரமான உண்மையான விமர்சனம்
@jeevarathinams99766 жыл бұрын
À
@selvamselvaraj92836 жыл бұрын
அனைத்து சமூக இளைஞர்களும் கண்டிப்பா பார்க்க படம் பரியேறும் பெருமாள்
@selvakumaransornadevi66706 жыл бұрын
உண்மை "உறக்கச் சொன்ன நண்பர்கள் உங்களுக்கு "கிரேட் சல்யூட், யதார்த்தம் " மிகவும் " கல்வி "தாழ்த்தப்பட்ட மற்றும் அல்ல" சாதாரணஅன்றாடம் வேலைக்குச் சென்றால் தான் தன் குடும்பம் கவலை இல்லாமல் இருக்கும் என்று நினைத்து வாழும் "அனைருக்கும் கல்வி மிகவும் "அவசியம் "நன்றி பா.ரஞ்சித் & மாரி ராஜ் டீம் வாழ்த்துக்கள்
@selvakumaransornadevi66706 жыл бұрын
கூல் ராஜீ மற்றும் இதர சகோதரர்கள் அறியவேண்டியது இது எம் மக்களின் வாழ்வியல் யதார்த்தம் உண்மை அந்த வலி பட்டவனுக்குத் தான் தெரியும் ஆண்டாண்டு காலமாக அல்ல இன்னும் இந்த சமூகம் மேல் நிலைக்கு வரவில்லை அந்த வலி தான் இப்படம் " பிடிக்கவில்லை என்றால் NO comments கல்வி மட்டுமே ஒருவனை உயர்வடைய செய்யும்
@navanithan17506 жыл бұрын
இதுவரை வரையில் காணாத கதை களம் மிக அருமையான கதை பரியேறும் பெருமாள்
@ajayavel55936 жыл бұрын
ஆதிக்க சாதி விடுத்து ஆதிக்க சிந்தனையுள்ளவர்கள் எனக்கூறலாம்
@commonmanalphaman66786 жыл бұрын
ஆம் தோழர்களே...இன்றைய சமூகநிலை இப்படித்தான் இருக்கிறது.. இதை மாற்ற நினைத்தால் தான் இங்கு இருக்கும் இழிநிலை மனம் படைத்த ஆட்கள் விட மாட்டீங்கிறார்களே? மிக சிறந்த விமர்சனம்.. உங்கள் விமர்சனத்திலேயே தெரிகிறது, நீங்கள் எவ்வுளவு வருத்தம் கொள்கிறீர் என்று! கண்டிப்பாக பரியேறும் பெருமாள் வெற்றிபெறும். அருமையான விமர்சனம்...
@varunkarthi22326 жыл бұрын
உங்கள் விமர்சணம் இங்கு சிலருக்கு பிரிவினையின் வீரியத்தைப் புரிய வைத்திருப்பதாகத் தெரிகிறது. அருமை 👍
@parameshwaran12766 жыл бұрын
Pa.ranjith& mari selvaraj Anna mass
@sivassiva-yw9ci6 жыл бұрын
வேரலெவல்... மிக அருமையான சிறப்பான படம்
@raagadeepam60286 жыл бұрын
மிகச்சிறந்த திரைப்படம்,,, வாழ்த்துக்கள் இத்திரைப்படக்குழுவினர்க்கு,,,,
@குகன்தமிழன்6 жыл бұрын
திருமண பந்தம் தான் சாதியைத் தகர்க்கும்.. அதற்கு ஏற்றத்தாழ்வற்ற சமத்துவம் கண்டிப்பாக தேவை.. அதற்கு நல்ல கல்விமுறையில் அனைவரும் கல்வி கற்று முன்னேற வேண்டும்.. பகுத்தறிவு சிந்தனைகள் அவசியம் தேவை..
@sugansumansugansuman96874 жыл бұрын
ipadi oru movie manasa bathidichi ...👏👏👏🙏🙏
@sureshraina39676 жыл бұрын
Best movie for 20's
@musasiva88646 жыл бұрын
மனிதமாண்பினை மீட்டெடுக்கும் முயற்சியில் தோழர் மாரிசெல்வராஜ் அவர்களின் ஆகச்சிறந்த பெருமுயற்சி. தலைவணங்குகிறேன் படக்குழுவினருக்கு.
@vijaytamilvijaytamil72496 жыл бұрын
Pariyerum Perumal super movie
@DineshDinesh-yw9xo5 жыл бұрын
2018 best movies &Ulitemate mari selvaraj Anna
@shiraam22536 жыл бұрын
நல்ல ஒரு கருத்து, உங்கள் மூண்று பேருக்கும் சல்யூட்(தவறான படத்தை தவறாகவும், தரமான படத்தை தரமானதாகவும் விமர்சணம் .) தரமனி,குரங்குபொம்மை .,அறம், மேற்குதொடர்சிமலை, ,,,,,,,
@bothifriends53093 жыл бұрын
Group-1 question this movie
@rajaharshan56706 жыл бұрын
அண்ணன் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர் பட்டியலில் இடம் பெறுவார்
@gowthamkumar4366 жыл бұрын
Pariyerum perumal movie for the whole tamilans hats off mari
@abdulhameedanvardeen74666 жыл бұрын
வாழ்த்துகள் வலைபேச்சுக்கு அருமையான கலந்துரையாடல்
@KathirNatarajan-wk3nc3 ай бұрын
After vazhai anyone is here ?2024
@g.pmoorthy89494 жыл бұрын
Arumai annan mari selvarajkku kodi nantrigal padam super.
@குகன்தமிழன்6 жыл бұрын
படம் எப்படி இருந்தது எந்த மாதிரியான படம் என்பதை மட்டும் சொல்லி கதையை சொல்லாமல் சரியா ரிவியூ பன்னிருக்கீங்க.. இதேபோல் தொடர வாழ்த்துகள்..
@andrewfernandasm38456 жыл бұрын
Maari Selvaraj Reflects Reality..hav lots to discuss abt tis movie .... Excellent Job...
@dorairajmichael53606 жыл бұрын
Guys please also talk about Perumal Murugan & his strangely titled book "Mathorubagan" and the way the particular community & the 'government?' handled the books release.
@muthuganeshm8136 жыл бұрын
lovly movie ....marri selvaraj annan vera level
@karnamkaran6 жыл бұрын
Director kku salutes
@johnsonjo84546 жыл бұрын
Tamil movie la intha mathiri Padam evanalum edukka mudiyathu .
@m.elayarajaraja63536 жыл бұрын
Super real life movie & real review
@vj9396 жыл бұрын
Antha principle sonna dialogue manasula iruku sir .....nalla position Ku varanum
@swaminathandevadoss84906 жыл бұрын
👍
@sweetaarow16866 жыл бұрын
Superb movie of this Genaration👍
@soundharrajan0076 жыл бұрын
அருமை நண்பர்களை உங்களைடைய கருத்து மிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.
@thalapathi52846 жыл бұрын
First time உங்க ரியுவ் உண்மைத்தனமா இருக்குனு நம்பி Full ஆ பாக்குரேன்...நம்பிக்கை வீண் போகல
@குகன்தமிழன்6 жыл бұрын
தமிழ் சினிமாவில் சிறந்த பதிவு..
@siddharthasankar83616 жыл бұрын
எத்தனையோ விமர்சன தளங்களை விட உமது தள விமர்சனம் சிறப்பாக உள்ளது..👍💐
@RAJkUMAR-ko1ep6 жыл бұрын
Unmaiya pesuringa sir....Padam sema
@balashanmugam81226 жыл бұрын
Excellent movie.. Realized a lot after watching the movie
@alishajhabe64146 жыл бұрын
best movie pariyerum perumal very superb blockbuster hits,,,,,,,,,,,US
@lalsubu6024 жыл бұрын
Arumaina padam mari
@sathyamoorthy50526 жыл бұрын
அருமையான படம்
@tamiltv39336 жыл бұрын
Reservation percentage - 30% OBC, 20% MBC, 18% SC, 1% SCA. Based on this OBC people enjoying high percentage of reservation, still looking on dalit pocket. If you still want that 19% no problem marry your girl to dalit and let her child get that too.
@jayapushpamjayapushpam11106 жыл бұрын
அருமை.
@ambethkarmunusamy35386 жыл бұрын
Sema
@porchelviramachandran45246 жыл бұрын
அற்புதமான விமரிசனம்!
@MrKK-ei6hb6 жыл бұрын
சூப்பர் படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
@manoharan7816 жыл бұрын
Arumaiyana ...... Review... Boss 👍👌💐🎂
@குகன்தமிழன்6 жыл бұрын
ஒடுக்கப்பட்ட சாதியினர் பண்பிலும் கல்வியிலும் சிறந்தவர்களாக திகழ்ந்தால் ஆதிக்கசாதியினர் திருந்த அதுவும் ஒரு வாய்ப்பாக அமையும்..
@isassasi79796 жыл бұрын
Appo ambetkar yaaru Vijay... Vellaya iruntha azhagu nu nenaikura manapanmai than thalthapattavan kettavan nu.. Matram athika sathiyiluruthu varanum
@rajkumarsathish12806 жыл бұрын
ஆதிக்கசாதியினர் சாதியினர் பண்பிலும் கல்வியிலும் சிறந்தவர்களாக திகழ்ந்தால் ஒடுக்கப்பட்டசாதியினர் திருந்த அதுவும் ஒரு வாய்ப்பாக அமையும்..
@marimuthu-uw4qf2 жыл бұрын
உங்கள் review மிகச் சிறப்பு..
@arignannagarajan32696 жыл бұрын
சூப்பர் அண்ணா .. உண்மையான விமர்சனம் ..👍👍
@vinothkumarprasanthakumar54206 жыл бұрын
itha yaralum maatha mudiyathu.. Musically la poi parunga..Young generation ku kooda evlo jaathi veri pidichu irukkunu therium..
@mathialagan42894 жыл бұрын
மூவரும் மிகச்சிறந்த ஆய்வாளர்கள்!
@thangavelkannant816 жыл бұрын
Congrats dir Maari Selvan
@senthilnathans26246 жыл бұрын
pariyerum perumal movie vetri adaiya vaalthukkal.
@arunprathabbalu73236 жыл бұрын
மகிழ்ச்சி
@videotape076 жыл бұрын
Sema review brooo....super
@s.manikadan586 жыл бұрын
சூப்பர் அண்ணா கண்டிப்பா பாக்கானூம்👌👌👌
@முத்துராஜாமணி6 жыл бұрын
நடுநிலை விமர்சனம் நன்றி
@kashyaps71636 жыл бұрын
Nice review.. will watch the movie in theatre
@guru38516 жыл бұрын
Good review..must watch movie.
@thanikachalam49756 жыл бұрын
Superb film.. All r equal.. Kill the caste n discriminations
@ashokravichandran3856 жыл бұрын
நீங்கள் மூவரும் நல்லா இருக்கணும். ....!
@manickamnancy65396 жыл бұрын
ரஞ்சித் பண்னுனா சாதி பாரதிராஜா ???
@shiraam22536 жыл бұрын
தரமான கருத்து ,
@m.s.manimani64366 жыл бұрын
Valthukkal 👍👍👍👍👍👍
@தமிழ்தமிழ்-ப7த6 жыл бұрын
இப்பத்தாய நீங்க உண்மைய பெருசுறிங்க நல்ல விமர்சனம் .
@dineshlovelyheart37106 жыл бұрын
love you so much Mari Selvam anna
@Kryptster6 жыл бұрын
Best movie in recent years... Will surely stand out as a perfect social commentary in Tamil.
@yesumariatv3366 жыл бұрын
2018 best movie
@marimuthuas41656 жыл бұрын
Review of Pariyerum Perumal is incisive & deeply meaningful. Excellent. This film reflects plainly the pristine truth of the ugly face of Indian society. But,to be frank, as on date the situation in caste ridden society is inexorably distressing. Caste has permeated into the deepest layers of all aspects of society if not openly but stealthily & deceptively, so to say even at the highest echelons of education in IIT, IISc among students & also teachers there.
@mohanram93286 жыл бұрын
Good movie, good work Mari& ranjith hatsoff
@actioncutz6046 жыл бұрын
மனதில் இருந்து வார்த்தைகள் வாழ்த்துகள் 😍
@thithir80866 жыл бұрын
இந்தபடம் எனக்கு கண் நீரே வரவலைத்தது
@sweetaarow16866 жыл бұрын
Nalla review👍
@KathirKathirgmilcomKathir6 жыл бұрын
அருமையான சினிமா விமர்சனம் மகிழ்ச்சி
@jleninkumar6 жыл бұрын
very good review. i am going to watch in theatre
@deepan20866 жыл бұрын
வாழ்த்துக்கள்
@ManiKandan-wp1uu5 жыл бұрын
Tnx for excellent review bro's
@smssms14566 жыл бұрын
honest review
@daviddavid6646 жыл бұрын
enakum sathi matham...manithaneyathuku yethiranthu enra ennam undu...yellarum manithargal ithil enaku ivelo mariyathai ..unaku ivelothanu...sollrathu adimai paduthurathu Roomba kodumaiyana visayam...yellorum sari samamaga parkka pada vendum ...yenpathey en yethirparpum... மாற்றம் வரும்... வரவேற்போம்
@agowtham49196 жыл бұрын
சிறப்பு
@farookmohamed1751 Жыл бұрын
Great movie ❤
@Amuthasurabi866 жыл бұрын
Thanks for your genuine review.
@mykuttistory6 жыл бұрын
நல்ல விமர்சனம்.
@HiNiththila6 жыл бұрын
7:13 முகநூலில் அன்பழகன் வீரப்பன் என்ற இணைய செய்தியாளர், பங்குச்சந்தை பயிற்சியாளரைத் தேடிப் பாருங்க. யோகிபாபு பாத்திரம் பொருந்திப் போகும்.
@krgdeepa25756 жыл бұрын
Govt is fully responsible for caste.
@sundhartsvseethasundhartsv32786 жыл бұрын
நன்றி அய்யா
@sundhartsvseethasundhartsv32786 жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@tamilarasan92656 жыл бұрын
I love you three guys. Neengha moonu perum rhombha nalla pesureengha. Out of all the reviews about pariyerum perumal, your review is the best. Congratulations And continue your work.
@SuperCoolJC Жыл бұрын
Superb movie made in an excellent way...
@skishores19876 жыл бұрын
Nice review... great
@amulrajamulrajshanmugam69306 жыл бұрын
உங்கள் வீட்டு பெண்ணை யாரோ ஒருவர் காதலித்து உங்களை விட்டு பிரியும் போது அதன் அருமை தெரியும்
@vaithilingam20796 жыл бұрын
விமர்சனம் அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@danielmoses70016 жыл бұрын
Nice
@vetriselvan44934 жыл бұрын
நைஸ் movie
@impressionsartstudio6 жыл бұрын
அருமை வலைபேச்சு நண்பர்களே.... This review seems to be from ur heart and not lips....