பர்மா வழிநடைப் பயணம் | emotional journey of indians from Burma. | channel art india

  Рет қаралды 314,527

channel art india

channel art india

5 жыл бұрын

#burmapatti , #பர்மாபாட்டி, #பர்மாபயணம்

Пікірлер: 374
@rajendranv4327
@rajendranv4327 3 жыл бұрын
அம்மாவுக்கு நன்றி இதுபோன்ற பதிவுகள் பாதுகாக்க வேண்டும் இளயதலைமுறைக்கு இவற்றை உணரவைக்க வேண்டும் அம்மாவை வணங்குகிறேன்
@monkupinku4141
@monkupinku4141 2 жыл бұрын
என் பெரியப்பா நேதாஜியின் படையில் இருந்தார். அவர் மறைவுக்கு பின், பெரியப்பாவும் இதே போல் மிகவும் துன்பப்பட்டு, பல நாட்கள் நடந்து ஊர் வந்து சேர்ந்தார்.
@madras2quare
@madras2quare 3 жыл бұрын
வணக்கம் அம்மா. நீங்கள் உங்களைப் போன்ற பெரியவர்கள் நம் இந்த கால குழந்தைகளை வாழ்த்துங்கள் அம்மா. இந்த கால குழந்தைகளுக்கு கஷ்டமே தெரியவில்லை அதனால் சின்ன சின்ன விஷயங்களையும் பெரிதாக நினைத்துக் கொண்டு வருந்துகிறார்கள். அதனால் இவர்கள் எல்லாம் நல்லபடியாக வாழ ஆசிர்வதியுங்கள்் அம்மா. நன்றி வாழ்க நலமுடன்.
@sivakalishanmugam9331
@sivakalishanmugam9331 3 жыл бұрын
எங்க பாட்டனார் பர்மாவில் சம்பாதித்தவர் தான் என்னுடைய மாமனாரும் பர்மாக்காரர் தான்
@AbdulRahman-ft8yg
@AbdulRahman-ft8yg 4 жыл бұрын
பாட்டிக்கு எழுவயதில் நடந்தை நல்ல நினைவாற்றல் உள்ள பாட்டி மறக்காமல் ஊர் பெயர் முதல் சொல்வது ஆச்சிரியம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
@shanmugam36
@shanmugam36 4 жыл бұрын
சுபர் பாட்டி
@SebastianJeromeuk
@SebastianJeromeuk 3 жыл бұрын
Yes Amazing
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp 2 жыл бұрын
பயங்கரமான பயணம் .வாழ்க்கை வரலாறு. அனுபவம் சொல்லும் பாட்டி. நம்மால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
@dharmarajs1674
@dharmarajs1674 3 жыл бұрын
பழமை ஆனாலும் புதுமை இந்தசெய்தி மிக இனிமை🙏
@subairali3105
@subairali3105 3 жыл бұрын
நான் இந்த வீடியோ பலமுறை பார்த்து கண் கலங்கிய உள்ளேன்.
@sisterforever3795
@sisterforever3795 2 жыл бұрын
உண்மையான சிங்கப்பெண் நீங்கள் தான் அம்மா
@johnsundar1591
@johnsundar1591 3 жыл бұрын
இவ்வளவு துயரை கடந்து வந்த பாதை இன்றைய தலைமுறையினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.எவ்வளவுபாடுகள் பாவம் பாட்டி நீங்கள் ❤️
@jeyakumarsubbiah4493
@jeyakumarsubbiah4493 4 жыл бұрын
அம்மா வணங்குகிறேன், துயரை துச்சமாக மதித்து, நாடு, மலை, காடு கடந்து, தாய் நாடு வந்து, சொல்ல வார்த்தைகள் இல்லை, என்ன வீரம், என்ன ஒரு விவேகம், தாங்கள் சொல்லிய விதத்தில் நேரில் பார்த்த து போல இருக்கு, தங்களது வீர தந்தையை மனக்கண்ணில் தரிசித்தேன். காலம்தோறும் புலம்பெயர்ந்தவர்களின் துயரம் அளவிடமுடியாதது
@mindfulnessmusic9227
@mindfulnessmusic9227 2 жыл бұрын
💛⭐🙏🙏🙏⚡✨.....
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞🙏❤️💜💜💜 மிக்க நன்றி நண்பரே 🙏🙏❤️💜❣️🙏
@babuashokan4762
@babuashokan4762 4 жыл бұрын
உன் பாதத்தை வணங்க வேண்டும். தமிழச்சி.
@nithiananthangn3996
@nithiananthangn3996 2 жыл бұрын
Megavum arumiahga pesukergal Patti amma nallamudan valzha thanks to vedio 🙏
@kponnilasekar
@kponnilasekar 3 жыл бұрын
1965 செப்டம்பர் 8 ஆம் தேதி பர்மாவில் இருந்து என் தாய் தந்தை சென்னை செங்குன்றம் பகுதி பாடியநல்லூரில் கேம் வந்து சேர்ந்தார்கள்...என் தாய்மாமன் பெரும் பணம் படைத்தவர்கள் அம்மாவின் அப்பா பக்கிரிசாமி நாயக்கர் அந்த காலத்தில் இருந்த கவர்னருக்கு சமையல்காரர்.
@venkatesh.a2125
@venkatesh.a2125 4 жыл бұрын
என்ன ஒரு நினைவாற்றல்! வலியும் வேதனையும் ஊடே சிறிது மனிதமும் கலந்த பயண நினைவலைகள். பணிகின்றொம் தாயே.🙏
@ameermuckthar9249
@ameermuckthar9249 4 жыл бұрын
தமிழன் பட்ட வேதனையை இந்த ஒரு நினைவால் சொல்ல முடியாது...
@engachannel7367
@engachannel7367 4 жыл бұрын
Those days ppl have awesome memory. My paati used to tell the exact d/m/y of the incident
@selvit2296
@selvit2296 4 жыл бұрын
பாட்டி உங்கள் கதையை கேட்க கேட்க ஆசையாக இருக்கு பாட்டி எவ்வளவு ஞாபகம் உங்களுக்கு பாட்டி
@tharmaiya7293
@tharmaiya7293 4 жыл бұрын
வலிசுமந்த தமிழ் மக்கள் இன்று சினிமா ஏமாற்று வாய்வீச்சிற்கு மங்கிப் போனது துர்அதிஸ்ரம், இன்றும் தொடர்கிறது
@user-co5nk8co5i
@user-co5nk8co5i 3 жыл бұрын
😥😥😥😭😭😭😭😭😭
@thangarajuc1336
@thangarajuc1336 3 жыл бұрын
தெய்வமே. எங்க இருக்கிறீங்க. உங்களை காண வேண்டும் போல உள்ளது.தமிழ் மக்கள் பொழப்பு தேடி சென்று வந்த வரலாறு கண்ணீரை வர வழைக்கிறது.
@shanmuganathanshasheethara1956
@shanmuganathanshasheethara1956 4 жыл бұрын
நல்ல பதிவு இந்தியா பெரிய தேசம் என்றுதான் பெயர் வெறும் வீரம் பேசும் தமிழகம் தமிழ் இரானுவ பிரிவு மெட்ராஸ் ரெயின்மன் எல்லாம் வேடிக்கை பார்ததுதான் மிச்சம் மர்மா மலேசியா இலஙஃகைத் தமிழர் என்று தொடருகின்றது வேதனைத்தான்
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 3 жыл бұрын
என்னுடைய மாமனாரும் இப்படி வந்தவர் தான் அங்கு நல்ல செல்வ செழிப்புடன் இருந்தவர்கள் இவங்களை பார்க்கும் போது அவர் சொன்ன நினைவலைகள் தான் வருது
@syedmohameda2426
@syedmohameda2426 4 жыл бұрын
தெளிவான விளக்கம் என் அப்பா.தாத்தா.பெரியப்பா எங்கஊர்வாசிள் பெரும்பாலானர்கள் மணிப்பூர் பாதையாக வந்தவர்கள் தய்யா100 ஆண்டுவாழ்க! !
@ananthipushparaja2200
@ananthipushparaja2200 3 жыл бұрын
எங்க அய்யாபாவும் பார்மாவில் இருந்து வந்து கமுதிஅருகில் உள்ள வடக்குர்( முத்தாதிபுரம்) வந்து 12 மக்களை விட்டு மிண்டும் பார்மா சென்று அங்கையோ மறைந்தார்.
@MahaLakshmi-vq4hy
@MahaLakshmi-vq4hy 3 жыл бұрын
பாட்டியம்மா, உங்களை நேரில் பார்த்து ஒரு மணி நேரமாவது உங்களுடன் உறவுகள் போல் நேரம் பகிர்ந்து பழக ஆசை. இன்று தான் ஏதேச்சையாக பார்த்தேன்.
@jayatamillakshmi384
@jayatamillakshmi384 3 жыл бұрын
உலக போரில் பட்ட கஷ்டங்களை கேட்டு மனம் வருந்தி ன்
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 3 жыл бұрын
அருமை ! அருமை ! ஒரு நல்ல ஞாபகார்த்த பதிவு ! கணீர் குரலில் கண்ணீர் வரவழைத்த பாட்டி !
@dharmarasu8021
@dharmarasu8021 4 жыл бұрын
தமிழர்கள் வாழாத நாடில்லை ...தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை.. வலி தோய்ந்த பதிவு பாட்டி😰
@srdthpoint
@srdthpoint 4 жыл бұрын
இன்றும் தாய்நாடு என்று ஒரு நாடில்லாத ஆதவரவற்ற ஓர் இனம். தலைவன் இல்லாத ஓர் இனம். தத்தளிக்கிறது...
@pasupathiraj5714
@pasupathiraj5714 3 жыл бұрын
அம்மா உங்களது பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் தாயே. எவ்வளவு பசி,நடைபயணம்,துயரம் என திகிலான அனுபவங்கள் உங்களுக்கு.. உங்கள்து அப்பா, பாட்டி, சித்தப்பா, என உறவுகளுடன் தாயகத்திற்கு வந்து சேர்ந்த அனுபவங்களை ஊரின் பெயர்களை என ஞாபகம் வைத்து தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி நன்றி அம்மா.. 🌳💐🙏🙏🙏
@yeyemyint5746
@yeyemyint5746 2 жыл бұрын
this is real history
@anbuoviyan2145
@anbuoviyan2145 2 жыл бұрын
வெள்ளைக்காரர்கள் தனக்கு செய்த உதவியை மறவாமல் பாட்டி சொல்வது நெகிழ்ச்சியாக இருக்கிறது அந்தக் காலத்திலும் கூட வழிநெடுகிலும் உணவு கொடுத்தார்கள் என்ற செய்தி மனதை மகிழச் செய்கிறது. ஆனால் இன்றுள்ள நிலைமையை நினைத்தால் வெட்கக்கேடானது
@vaishnavetravelandleisure6689
@vaishnavetravelandleisure6689 2 жыл бұрын
போர் என்பது கொடுமை. நானும் இதை அனுபவித்து உள்ளேன். இந்த காணொலி என் கடந்தகாலத்தை நினைவு படுத்தி கண்ணில் நீரை வரவைக்கிறது. இலங்கை யாழில் உள்ள காங்கேசந்துறை எனது சொந்த ஊர். கையில் கிடைத்ததை சுமந்துகொண்டு எல்லாவற்றையும் விட்டு கஸ்டப்பட்டு நடத்து நாட்கள். மழைநீரை கையில் ஏந்தி தாகம் தீர்த்த நாட்கள். தம்பி தங்கச்சி இதற்குமேல் நடக்க முடியாது என கண்ணீருடன் கதறிய நாட்கள். காலங்கள் மாறினாலும் காயங்கள் மாறாத அவலங்கள்… உலகில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன ஆதிக்கம் என்ற ஒற்றை வார்த்தையால் முளங்கும் குண்டுகள் … எத்தனை எத்தனை அவலங்கள் ஆனால் மாறாவதாக இல்லையே
@arunpillai7704
@arunpillai7704 3 жыл бұрын
நீங்கள் சொல்லும்போது நானே அனுபவித்தது போல் நெஞ்சு அடைக்குது
@mohamedsaleem1330
@mohamedsaleem1330 5 жыл бұрын
Rare History of Tamil People. Hats off !!!
@selvaraj-rl3ex
@selvaraj-rl3ex 4 жыл бұрын
பசுபதி அவர்கள் புத்தகமாக எழுதியுள்ளார் இதே போன்ற அவர் பயணத்தை.... இ‌ன்றைய இளைய தலைமுறை படிக்க வேண்டிய நூல் ❤️
@arumugammahalingam2400
@arumugammahalingam2400 4 жыл бұрын
என்ன புத்தகம் என்று சொல்ல முடியுமா?
@claraclara8950
@claraclara8950 3 жыл бұрын
இந்த மாதிரி கதை எல்லாம் எங்க அப்பா சொல்வாறு .செத்த பிணம் மேல் இருக்கிற நகை எல்லாம் நிறைய பேர் கொண்டு வந்து பணக்காரர் ஆனாங்களாம் .எப்படி எல்லாம் கஷ்டப்பட்டிருக்காங்க நம் முன்னோர்கள்
@SebastianJeromeuk
@SebastianJeromeuk 3 жыл бұрын
பாட்டியின் ஞாபகசக்தி பாராட்டுக்குரியதே மேலும் நீடுழி வாழ வாழ்த்துக்கள்
@thamizharasancr8279
@thamizharasancr8279 2 жыл бұрын
சிறு வயது நினைவாற்றல் அருமையாக சொன்னார்கள் கடந்து வந்தபாதை
@manikandanp9571
@manikandanp9571 4 жыл бұрын
நாங்களும் பர்மாவிலிருந்து தான் வந்தோம் பாட்டி தேனில்ல தான் இருக்கோம்,
@oibkjh
@oibkjh 4 жыл бұрын
@BALA KUMAR நீங்கள் அவ்வாறு செல்லும் வழியில் கொள்ளையர்களை எவ்வாறு சமாளிக்கிறீர்?
@nammhaooru
@nammhaooru 4 жыл бұрын
@BALA KUMAR hi
@nithishkumar8636
@nithishkumar8636 4 жыл бұрын
அண்ணே எனது பாட்டித் தாத்தாவும் பர்மாவில் இருந்துதான் தமிழகத்தின் பரமக்குடிக்கு வந்தார்கள் .
@babukumarn2959
@babukumarn2959 3 жыл бұрын
பாட்டி நானும்பர்மாதன் எல்லாரையம் பார்க்க ஆசையா இருக்கு
@arunachalambaskar1742
@arunachalambaskar1742 3 жыл бұрын
அம்மா. உங்கள் பாதம் தொட்டு வணங்கி உங்களது ஆசியை வேண்டுகிறேன். கண்கள் பனிக்கின்றன தாயே. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@arulravi3625
@arulravi3625 4 жыл бұрын
எங்க பாட்டனார் பாட்டி எல்லோரும் பர்மாவிலிருந்து திரும்பியவர்கள் தான் எங்க பாட்டி சொன்ன மாதிரி இருக்கு நன்றி வணக்கம் 🎉🙏
@oneminplz
@oneminplz 4 жыл бұрын
Me too
@LUDOInGK
@LUDOInGK 4 жыл бұрын
Same here as well. My grandfather and grandmother infact mentioned they've lost their kids during the walk back to India
@dineshkumarnandakumar546
@dineshkumarnandakumar546 4 жыл бұрын
same. enga great grandfather and grandmother idhe maari Burma la irundhu ship la vandhu irkanga madras ku. Naan infact indha videos search panradhu avungala maari enga matha sondhangal yaaru nu thedi paaka dhan.
@lebanon4984
@lebanon4984 3 жыл бұрын
me top
@lebanon4984
@lebanon4984 3 жыл бұрын
our grandparents also
@sekarng3988
@sekarng3988 3 жыл бұрын
எம்முன்னோர் பட்ட கஷ்டங்கள். இன்று கொள்ளை அரசியல் குடும்ப வாதிகள் கையில். தொடரும் துன்பம்.
@soloking_46
@soloking_46 Жыл бұрын
😭
@balakrishnan9360
@balakrishnan9360 3 жыл бұрын
தாய் மண்ணை தெய்வமாக வணங்கும் எங்கள் தேச துரோகம் செய்யாதீர்கள் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்
@Jeyaraj1954
@Jeyaraj1954 3 жыл бұрын
பர்மாவிலிருந்து திரும்பியவர்கள் தான் ...my parents around 1945 ..jeyaraj chennnai
@msdkmk6353
@msdkmk6353 Жыл бұрын
பர்மா அனுபவம் நன்றி வாழ்த்துக்கள்
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
எங்கள் சௌந்திரபாண்டி தாத்தா ரங்கூனில் வசதியாக வாழ்ந்து அகதியாய் திரும்பி கஷ்டப்பட்டு பாவமாய் வாழ்ந்தார்கள்.
@Gopibtl
@Gopibtl 4 жыл бұрын
அவ்வளவு பெரிய துயரம் எவ்வளவு எளிய வார்த்தைகள்., கண்ணில் நீர் சுரந்து விட்டது
@jayabalu7351
@jayabalu7351 3 жыл бұрын
My mother studied in burma educational trust and her parents sisters brother had to Leave everything and come to india. What a life they must have had. When I read this lady story i.could not control my tears
@kalain8970
@kalain8970 4 жыл бұрын
Even my grandmother is from Burma and my mom is born in Burma. Later their family moved to Tamil Nadu. Feel happy that my ancestors are from Burma and I can relate her stories.
@marcopolo178
@marcopolo178 4 жыл бұрын
I have a relative who is fled to Malaysia early 40's...they called it "Teak Wood" - "theke kathe"...😭😭😭😭😭😭
@user-xi1do9cm8n
@user-xi1do9cm8n 6 ай бұрын
பர்மா செய்தி கேப்பதற்க்கு நன்றாக உள்ளது❤வாழ்த்துக்கள்❤
@soloking_46
@soloking_46 Жыл бұрын
2023 watching me intresting ❤️😞
@ivaniruthayaraj4631
@ivaniruthayaraj4631 4 жыл бұрын
My grandparents also travelled from Burma to Chennai.... what ever she is telling is the neverending stories of my grandparents
@manikandans6246
@manikandans6246 4 жыл бұрын
மனித நேயத்தில் இங்கிலாந்து பிரிட்டிஷ்காரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என்பது இந்த பாட்டி கூறுவதன் மூலம் தெரிகிறது
@tamilant8723
@tamilant8723 4 жыл бұрын
ஹாஹா..வரலாறு படிங்கள் நண்பா..உலகில் நடந்த 90% போர்கள் வெள்ளையர்களின் பேராசையால் தான்
@maddydisa5294
@maddydisa5294 3 жыл бұрын
Avargal nam naatai andadhal dhan ennavo innum avargal vitu chemdradhai naam innum ubayogikirom. Apoludhu lanjam illai. Kuda irundhu kuli parikum gunam yaarukum illai.. ipo irukum nelaimaiku vellaiyanae andu irukalama endru thondrugiradhu
@Ms99911
@Ms99911 3 жыл бұрын
ஓஹோ..அப்படியா அந்தமான் செல்லுங்கள் அங்கே உள்ள செல்லுலார் சிறை சொல்லும் பிரிட்டிஷ்சாரின் மனித நேயத்தை
@SaravanaKumar-wu5mx
@SaravanaKumar-wu5mx 3 жыл бұрын
British காரன் யேவ்வளவோ பரவாயில்ல
@admirable2971
@admirable2971 4 жыл бұрын
Excellent memory. My paaty talks like this only. Now she is no more, but I remember her talks. I love her so much. Pasathirku Maru peyar en patty😢
@blister2pack
@blister2pack 4 жыл бұрын
நம் வேர்களின் நம்பிக்கை மிகுந்த வரலாற்றை கேட்கும் போது , நாம் நம்முடைய தலைமுறைக்கு எதை விட்டு செல்ல போகின்றோம், என்ற எண்ணங்கள் மனத்தை பிசைகின்றது
@srdthpoint
@srdthpoint 4 жыл бұрын
நிச்சயமாக... நாம் இந்த தலைமுறையினர் தமிழை மெல்ல அழிவை நோக்கி நகர்த்துகிறோம்.வலிகள் நிறைந்த வரலாற்றை கொண்ட ஒரு மாபெரும் இனம்.இன்று மதத்தாலும் சாதியாலும் பிரிந்து குத்துயிரும் குலையுறுமாய் மெல்ல இழி நிலைக்கு நகர்கிறதோ என அச்சம் படர்கிறது.
@meraskuthbu5257
@meraskuthbu5257 4 жыл бұрын
நாங்களும் பர்மாவில் இருந்து வந்த தமிழர்கள்தான்.என் பாட்டி( அப்பாவின் தாய்) 1920 களில் இந்தியாவில் குடியேறினார். பல ஒற்றைக்கல் கட்டிடக்கலையை கொண்ட கோயில் ,மசூதி களுக்கு கடல் வழி மார்க்கமாக வங்காள விரிகுடா வழியே கல் அனுப்பி வைத்து அதன் மூலம் கோவில் பள்ளிவாசல்களை கட்டினோம்.
@lavanyaramu8492
@lavanyaramu8492 4 жыл бұрын
துன்ப துயரங்கள் நிறைந்த்து பர்மா அகதிகளின் இந்திய பயணம்..!! அன்றைய நிகழ்வின் ரத்த சாட்சியான லெட்சுமி பாட்டியின் வாக்கு மூலம் நம்மை பதற செய்கிறது. ஒரு போர் , எத்தனை கோடி மக்களுடைய வாழ்வை கபளீகரம் செய்கிறது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.
@vickymassfirethala4175
@vickymassfirethala4175 4 жыл бұрын
Patti yin valimigubda ninaivugal neril nadapathipol solkirarkal pattiu super
@RK-kx7fp
@RK-kx7fp 4 жыл бұрын
எங்க ஐயா ஆயா இந்த நேரத்துலதான் பர்மால இருந்து வந்தாங்க.... 😦
@dineshkumarnandakumar546
@dineshkumarnandakumar546 4 жыл бұрын
same. enga great grandfather and grandmother idhe maari Burma la irundhu ship la vandhu irkanga madras ku. Naan infact indha videos search panradhu avungala maari enga matha sondhangal yaaru nu thedi paaka dhan.
@pravin8707
@pravin8707 2 жыл бұрын
@@dineshkumarnandakumar546 also brother 😌
@bernardlourdh366
@bernardlourdh366 3 жыл бұрын
அன்றைய துன்பத்தை கடந்த baruma தமிழர் இன்றைய வாழ்வின் வெற்றி
@vasanthyapdorairaja5333
@vasanthyapdorairaja5333 4 жыл бұрын
அருமையான அனுபவம்.. அழகான பாட்டி🌹
@vermanyogi7093
@vermanyogi7093 4 жыл бұрын
உன்மையான வரிகள்
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 3 жыл бұрын
அனுபவம் ஒரு சிறந்த படிப்பினை
@gandhiarumugam7296
@gandhiarumugam7296 4 жыл бұрын
மிகஅருயைான பயணகதை ஆனால் கேக்கபாவமாயிருக்கறது.
@rajasekaranraja4
@rajasekaranraja4 3 жыл бұрын
உங்களை பார்க்கும் போது என்னுடைய பாட்டியை காண்பது போன்றே இருக்கிறது. அவர்களும் தங்களைப்போல் பர்வமாவில் இருந்து நடந்தே வந்தார்கள். நான் சிறுவயதாக இருக்கும் போது அவர்கள் பர்மாவில் இருந்து நடந்து வந்த அனுபவங்களை கூறுவார்கள். நான் ஆர்வமுடன் கேட்டு இருக்கிறேன். தாங்கள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
@comedycomedy329
@comedycomedy329 4 жыл бұрын
வியக்க வைக்கும் நினைவுகள் சூப்பர் பாட்டி
@thirumoorthyannappan3127
@thirumoorthyannappan3127 4 жыл бұрын
A great salute to you grandma, my God what a struggle.... you really brave
@murty-soda441
@murty-soda441 11 ай бұрын
எங்க தாத்தா இப்புடிதான் நடந்து வந்து வூரில் இறந்து விட்டார் பாட்டியம்மா இப்போது நீங்க இன்னும் நல்லா இருக்கணும்னு கடவுளை வேண்டி கொள்ளுகின்றேன்
@millervideos1000
@millervideos1000 4 жыл бұрын
மிகச்சசிறந்த வரலாற்று ஆவணம் , பாதுகாத்து வையுங்கள் , மேலும் தகவல் சேகரியுங்கள் .....
@pappavote
@pappavote 4 жыл бұрын
மிக சரி. திரிக்கப்படாத உண்மை பாட்டியிடமிருந்து. என்ன ஒரு கம்பீரமான குரல்.
@user-co5nk8co5i
@user-co5nk8co5i 3 жыл бұрын
உண்மையான வார்த்தை😥😥😥😥😥😥😥😥😥🌸🙏
@s.k4969
@s.k4969 2 жыл бұрын
பர்மா நாடு .. மலேசியா..போன்று முன்னேறி இருக்க வேண்டிய நாடு..ஆனால் யுத்தங்கள் மற்றும் ராணுவ தலையீட்டால் தனது பெருமைகளை இழந்து இன்று மிக மோசமான நிலையில் இருக்கிறது..! அதே போன்று...இலங்கையும் .. சிங்கப்பூர் அளவுக்கு இருந்திருக்கலாம்..ஆனால் பொறாமை...கொண்ட அரசியல் அதிகாரம் கொண்ட தலைவர்களால் .. இன்று இலங்கை ..கூனி /குறுகி நிற்கிறது..!
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 4 жыл бұрын
பாவம் நம் வெளிநாட்டு தமிழர்கள் பல இன்னல்களை சந்தித்திருக்கிறார்கள்.
@heohwang-ok2324
@heohwang-ok2324 3 жыл бұрын
எங்கள் முன்னோர்கள் வைத்தியம் செய்யும் பொருட்டு திபெத் சென்று அங்குள்ளவர்களை மணந்து அங்கிருந்து மியான்மர் (பர்மா) சியாம்(தாய்லாந்து ) பகுதியில் சுற்றி மருத்துவத்தில் சம்பாதித்து பல பேர் இந்தியாவிற்கும் சிலர் மலாயா (மலேசியா) சென்றார்கள் 😓😔 வழிபயணம் முழுவதும் கோவேரிகழுதைகள் மூலமும் மாட்டுவண்டிகளிலும் நடந்தும் பயணித்திருக்கின்றனர்..
@arulnathan5986
@arulnathan5986 4 жыл бұрын
இப்போது உள்ள ஆட்சியாளர்களை விட பிரிட்டீஸ்காரன் மக்களுக்கு உதவிதான் செய்துள்ளான்
@yogaab6193
@yogaab6193 4 жыл бұрын
Correct
@r.sudarson760
@r.sudarson760 4 жыл бұрын
Exactly
@RameshKumar-lp5wg
@RameshKumar-lp5wg 4 жыл бұрын
உண்மை
@tamilant8723
@tamilant8723 4 жыл бұрын
எந்த விதத்தில் நண்பா? நம் கலாசாரம், கல்வி முறை, விவசாய முறை, வாழ்கை முறை எல்லாவற்றயும் மாற்றி விட்டான்..அவன் எதுவும் நமக்காக செய்யவில்லை..அவனுக்காக செய்து கொண்டது தான் ரயில் பாதை போன்றவை..அமெரிக்காவை விட வளம் மிகுந்தவை ஆப்பிரிக்கா நாடுகள்..ஆப்பிரிக்கா எங்கோ இருக்கிறது..சுரண்டிய அமெரிக்கா, பிரிட்டன் வளர்ந்த நாடுகள்..நாம் ஒழுங்கா ஒட்டு போட்டால், நாம் கடமைகளை செய்தால் முன்னேறலாம்..அதை செய்வோம்..
@maddydisa5294
@maddydisa5294 3 жыл бұрын
Exactly. He has left so many valuable things for us to use.
@xyz7261-
@xyz7261- 4 жыл бұрын
Hats off to brave grandma, respect you my beloved paati, our Tamil peoples were really very much known for honest, humanity, hardworking am believing definitely this Tamil peoples will emerge to glorify the ancestral history, our community spread out world wide for business and working they never looted and cheat anyone, of course it's a great pride
@jayakumarview2656
@jayakumarview2656 4 жыл бұрын
எனது எனது கொள்ளும் பாட்டியும் பர்மாவிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் நானும் அந்த கதைகளை கேட்டு இருக்கிறேன் போர் நடப்பதால் மிகவும் கஷ்டப்பட்டு தான் கப்பலில் வந்ததாகச் சொன்னார்கள்
@nammhaooru
@nammhaooru 4 жыл бұрын
Burmavil engay
@kathirvelu6360
@kathirvelu6360 3 жыл бұрын
எனது அப்பாவும் இந்த துயரம் தாங்கி திரும்பி வந்தவர் தான் . அவர்கள் சொன்னதை இந்தப் பாட்டி மூலம் இதைக் கேட்கிறேன் .
@gangaammal127
@gangaammal127 3 жыл бұрын
என் பாட்டன். பாட்டி. பர்மாவில். இருக்குபோது. நடந்ததாக. இதே. போல். அநேக. நாள். சொல்ல. கேட்டு. இருக்கிறேன்
@luckycornertamil1017
@luckycornertamil1017 2 жыл бұрын
எங்கள் தாத்தா வும் அதே காலகட்டத்தில் பர்மாவில் இருந்து வந்தவர்கள் தான்
@babiselladurai2872
@babiselladurai2872 4 жыл бұрын
வலிசுமந்த தமிழ் மக்கள் இன்று சினிமா ஏமாற்று வாய்வீச்சிற்கு மங்கிப் போனது துர்அதிஸ்ரம், இன்றும் தொடர்கிறது..
@Pal_pandi
@Pal_pandi 4 жыл бұрын
பாட்டி இரண்டாம் உலகப்போர் சமயம் எங்கள் தாத்தா ரங்கூனில் இருந்து 45 ஐந்து நாட்கள் நடந்தேவந்ததாக எங்க அய்யா சொல்ளுவாரு அவர நாங்கபாக்கள நீங்கள் சொல்ளுரத கேட்குரப்பொ சந்தோசமா இருக்கு எங்க தாத்தாவும் இப்படி தான் வந்துருபாரு பாண்டி நாயகர்
@natarasangunasekaran4137
@natarasangunasekaran4137 3 жыл бұрын
19ம் நூற்றாண்டில் எங்கள் ஊரிலிருந்தும்(சேலம்) பினாங்கு சென்று குடியேறியுள்ளனர். தமிழர்கள் விரட்டியடிக்க பட்டபோது சிலர் ஊர் திரும்பி விட்டனர். உலகெங்கும் பரவி வாழும் தமிழினம்
@shanamaheshwari7717
@shanamaheshwari7717 4 жыл бұрын
நாங்களும் பர்மா காரங்க தான்
@satishpuppypuppysatish867
@satishpuppypuppysatish867 4 жыл бұрын
❤i have lived in burma for 1 years Still birds sing there Still rivers are flowing without any hurdle People are happy and healthy there
@7g535
@7g535 2 жыл бұрын
வெள்ளைக்காரன் காசு குடுத்துருக்காங்க, டிரஸ் குடுத்துருக்காக, சாப்பாடு குடுத்துருக்காங்க, வண்டி ரெடி பண்ணிருக்க but nammalu வெறுச்சு👀 வெறுச்சு 👁️😀😃😄😆😅🤣😂பாத்து சிறுச்சிருக்கான் 😳
@venkai3290
@venkai3290 5 жыл бұрын
ennoda thathaum burmavil irunthu vanthavargalthan pattioda speech ennoda thathava navagapaduthathu . thank u
@shakthi3271
@shakthi3271 4 жыл бұрын
My great grandfather came from Burma....
@ilangkumarkumar377
@ilangkumarkumar377 2 жыл бұрын
Amma neenga innum 100yrs valanum!
@claraclara8950
@claraclara8950 3 жыл бұрын
பாட்டி க்கு நல்லா கண் தெரியுது .பர்மாவில் இருந்து நடந்து வந்த பலம் இன்னும் உடம்பில் இருக்கு .
@user-xc4yn3kz1e
@user-xc4yn3kz1e 3 жыл бұрын
எங்கள் ஆச்சியும் இப்படித்தான் வந்தாங்க பாட்டிக்கு எவ்வளவு நினைவாற்றல்
@jayaseelanm3908
@jayaseelanm3908 7 ай бұрын
பாட்டியின் நினைவாற்றல் அபூர்வம்
@jayabalu7351
@jayabalu7351 3 жыл бұрын
My mother and her parents brother sisters came to India from Burma's like this only. Really great people
@sasikumarvaradharajs-exerc5483
@sasikumarvaradharajs-exerc5483 4 жыл бұрын
My grand pa also from burma ( rangoon) He told lots of story about rangoon, how they lived in rangoon, from ramanathapuran to rangoon why they send, why they camefor 1942, he ll be cry when he tells story, because missed lot of relatives
@AchuNini
@AchuNini 4 жыл бұрын
My great grand father & grand father and their family came from Burma by walk too. Have heard many painful stories.
@lkasthuribai5060
@lkasthuribai5060 3 жыл бұрын
அம்மா பட்ட அருமை ம...நெங்க டீச்சர் போலவே பேசுறீங்க அம்மா....
@subraveera9395
@subraveera9395 3 жыл бұрын
Any body realised. The help provided by British , to her family and others as told by this grandma to reach from Barma to Theni is heart touching.
@oorvasi7852
@oorvasi7852 3 жыл бұрын
மதுரை தேனி மாவட்டங்களில் வாழும் பாட்டிமார்கள் எப்பவுமே ரொம்ப தைரியமா பேசுவாங்க
@RameshKumar-lp5wg
@RameshKumar-lp5wg 4 жыл бұрын
வலிகள் நிறைந்த பயணத்தை யாராலும் மறக்க முடியாது.....
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 4 жыл бұрын
Arumai amma.great story.. what a memory power Cyrtal clear ra Tamil persuringa .nandri .amma.
@stevenraj3587
@stevenraj3587 4 жыл бұрын
Being a Myanmar tamilan feeling sad and proud .
@rajkandiah8182
@rajkandiah8182 3 жыл бұрын
தமிழர்களின் வலி ஓட்டம் துரத்தி முதலில் அடிக்க தொடங்கிய( பார்மா) மியாமர் இன்று மட்டும் தொடர்கின்றது வலி சுமந்த வேதனை இது வரலாற்று உண்மை பதிவு
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 3 жыл бұрын
சிவாஜி சொன்ன ரங்கோன் மறக்க முடியாது. தமிழன் கடல் கடந்து வாழ்ந்தான் பேரும் புகழுடன் இன்று தமிழனை தகர்க்க பார்க்குது ஒன்றியம்
@drinkoslush6887
@drinkoslush6887 4 жыл бұрын
Lucky family to have this grandma 👵
@venugopalgopalsamy9335
@venugopalgopalsamy9335 4 жыл бұрын
My grand father Gopalsamy also came back at the same time .He died when I was a child.Thanks to this grandma,I understand the difficulties of that travel and pain.
@geethanjalin5480
@geethanjalin5480 5 жыл бұрын
மன உறுதி அதிகம்
@manidr
@manidr 4 жыл бұрын
my God! what stamina to walk such a long distance and journey by various forms of transport!
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 18 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Kalugumalai Explained | கழுகுமலை | Karna | Tamil Navigation
15:26