Kalugumalai Explained | கழுகுமலை | Karna | Tamil Navigation

  Рет қаралды 765,729

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Google Map link : goo.gl/maps/bhuzS91F9V5VZsBH6
Thanks for Suvagthiga Govindarajan for information
For More Details - www.tamilnavigation.com
My Camera & other Gears used for Video - www.amazon.in/shop/tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referra...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com/paypalme2/karn...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation
Chapters :
0:00 intro
0:44 kazhugumalai history
7:04 Sculptures
14:03 climax

Пікірлер: 982
@Saran276
@Saran276 4 жыл бұрын
நீ பண்ணுறது சாதாரண பணி அல்ல...உண்மையாகவே இது தமிழ் பணி..பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐
@ramasamy8001
@ramasamy8001 3 жыл бұрын
இந்த வயதிலேயே என்ன ஒரு தெளிவான சிந்தனை. வாழ்த்துக்கள்
@rajalakshmisampath2839
@rajalakshmisampath2839 3 жыл бұрын
Very good work. We lived at Kovilpatti 7-8yrs old stayed at Agri farm quarters.Visited tirunelveli srivaikuntam 3 yrs before. Informative keep going
@hemalathajawahar5997
@hemalathajawahar5997 3 жыл бұрын
👍👍😊😊
@patrickburnas8441
@patrickburnas8441 2 жыл бұрын
உன்மைதான் சார். சாப்பாடு பத்தியும் கார், பைக் பத்தியும் வெத்தா பதிவு போடாம பண்டையத் தமிழனின் வாழ்வியலைப் பற்றி பதிவிடுவது உன்மையிலேயே வரவேற்கத்தக்கது. 👏👏👏🙏
@sivasiva2310
@sivasiva2310 4 жыл бұрын
வாழ்த்துகள் நண்பா. உங்கள் வயசு பிள்ளைகள் தெருப்பொருக்கிகலாக இருக்கும் இந்த காலத்தில். நீங்கள் கோயில் கோயிலாக தமிழரின் வரலாற்றை காமிப்பதில் நான் மிகவும் பெருமை பாடுகிறேன். என்றென்றும் உங்கள் தமிழ் மீது உள்ள சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன்.
@krishnapadmanabhan5034
@krishnapadmanabhan5034 3 жыл бұрын
தெரு பொரிக்கியை கூட நம்பலாம் ஆனா இந்த ஆன்மீகம்ன்னு சொல்லிடு அலைகிறானுங்களே அவனுங்களை நம்புறதுதான் பெரிய தப்பு
@satheshs7515
@satheshs7515 3 жыл бұрын
@@krishnapadmanabhan5034 ethula NE comment panavidungada
@Thilakarithish2009
@Thilakarithish2009 3 жыл бұрын
@@krishnapadmanabhan5034 yen unaku kovam varudhu andha theru porukila neeyum oruthana
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
வாழ்த்துகள்
@Ramanvenkatesh-mg5bv
@Ramanvenkatesh-mg5bv 3 жыл бұрын
அப்போ நாலு பொறுக்கிங்களோட பழகிப்பாரு
@sivaiyer7302
@sivaiyer7302 4 жыл бұрын
இந்த இளைஞருக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம்
@cockingfun6316
@cockingfun6316 4 жыл бұрын
நாம் மறந்த வரலாற்றை வர்ணிக்கும் நீ எம் இனத்தின் அழியா பொக்கிஷம் தெளிவு பெறச்செய் தெரியாதவர்களுக்கு கர்ணா######
@arbiterjournal8420
@arbiterjournal8420 4 жыл бұрын
kzbin.info/www/bejne/pX7dc3xrq9SYaJo
@simpletamil
@simpletamil 4 жыл бұрын
எதற்குமே மரியாதை இல்லையா ? இது ஒரு வரலாற்றுப்பொக்கிசம்!! யாருமே அக்கறைகாட்டவில்லையா ?
@sathishbalamurugan1895
@sathishbalamurugan1895 4 жыл бұрын
Super💪💥
@kamarajr3462
@kamarajr3462 4 жыл бұрын
@@arbiterjournal8420 super👌👍
@lathiftamil4142
@lathiftamil4142 4 жыл бұрын
Nalla encouragement👌 good neenga sonnadhu 100% unmai tha brooo
@raprabaa
@raprabaa 4 жыл бұрын
நன்றி நன்பா இப்படிப்பட்ட நல்ல இளைஞர்களால் தான் இனியும் பூமி உருண்டு கொண்டு இருக்கிறது
@manimozhi2335
@manimozhi2335 4 жыл бұрын
அப்பா ,என்ன ஒரு அற்புதமான கட்டிட கலை,எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 3 жыл бұрын
@Shukriyadhan Kovil paramarikka kodutha panathai thevalayathukkum masuthikkum kodukkum keduketta thravida koottam
@gopikrishnan6841
@gopikrishnan6841 3 жыл бұрын
எனது வயது 34....நான் எனது தந்தையை தொலைத்த ஊர். அவர் இறந்து 20 வருடங்களானது. அதன் பிறகு நான் கழுகுமலையை விட்டு வெளியேறி 20 வருடங்கள் ஆயிற்று..இந்த பதிவை பார்க்கும் போது என் தந்தையின் நினைவுகளும். நான் வளர்ந்த இந்த ஊரின் நினைவுகளும் என்னை ஆட்கொள்கிறது...நன்றி நண்பா
@palanisubu5868
@palanisubu5868 Жыл бұрын
Varuthamvendamnanba
@janakiram4149
@janakiram4149 4 жыл бұрын
தம்பி கழுகுமலை கோவில் பற்றி சிரித்த முகத்தோடு விளக்கியவிதம் மிக அருமை தம்பி. உன்னை பார்கையில் உன் தாய், தந்தையருக்கு நல்ல பிள்ளையாகவும், நல்ல பெயரும் பெற்று தருவாய் என எனது மனம் கூறுகிறது. வாழ்த்துக்கள் தம்பி.
@cute.akshaya.vishaka.7774
@cute.akshaya.vishaka.7774 3 жыл бұрын
Unmai
@rajeshkumarpalanisamygound45
@rajeshkumarpalanisamygound45 4 жыл бұрын
பராமரிப்பு இல்லாதது மனசு வலிக்கிறது
@arbiterjournal8420
@arbiterjournal8420 4 жыл бұрын
kzbin.info/www/bejne/pX7dc3xrq9SYaJo
@aloicious
@aloicious 4 жыл бұрын
S
@prakashd4
@prakashd4 3 жыл бұрын
Anda madre arasiyal thalaivar gal naama vote podrom
@suryasurya-fm7ox
@suryasurya-fm7ox 3 жыл бұрын
S its my native
@m.m.ganesanmuthu5545
@m.m.ganesanmuthu5545 3 жыл бұрын
Yes
@senthilkumar-rp9hx
@senthilkumar-rp9hx 4 жыл бұрын
தமிழகத்தின் எல்லோரா.... மிகவும் சிறப்பு.... வாழ்த்துக்கள்.....
@govindharajan8955
@govindharajan8955 4 жыл бұрын
வரலாறு அறுபடாத உங்கள் வர்ணனை காட்சிகள் மிக அருமை
@maadhu_vlogger6554
@maadhu_vlogger6554 4 жыл бұрын
அண்ணா நீங்கள் செய்யும் பணிக்கு நான் தலை வணங்குகிறேன்🙏வாழ்த்துக்கள் அண்ணா🤝
@limas7096
@limas7096 4 жыл бұрын
தம்பி நீ இந்த மாதிரி வீடியோ போடரதுக்காகவே நா சப்ஸ்கிரைப் பண்ரே
@gurusamy9574
@gurusamy9574 3 жыл бұрын
ஒன்னுமில்லாத விளக்குமாறு செய்தி வெளியிடும் கேனயர்களுக்கு மத்தியில் தமிழனின் பெருமையை பறைசாற்றும் அன்பு மகனே உன் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
@kaviyapriya7698
@kaviyapriya7698 3 жыл бұрын
My native place kalugumalai super bro
@suryasurya-fm7ox
@suryasurya-fm7ox 3 жыл бұрын
@@kaviyapriya7698 same to sister my native kalugumalai
@samudrarajb4099
@samudrarajb4099 3 жыл бұрын
நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றதை பராமரிக்க தவறுகிறோம் இக்காரணத்தால்தான் தமிழனின் வரலாறு அழிய வழி வகுக்கின்றன....
@SimplySarath
@SimplySarath 4 жыл бұрын
Perfect explanation 👌
@ajith88708
@ajith88708 4 жыл бұрын
Job Ku try panirighala bro
@lydiashiny4690
@lydiashiny4690 4 жыл бұрын
Bro Idhu maari useful Aana video pannunga Sarath bro
@rgopal7676
@rgopal7676 3 жыл бұрын
சரத்து மலை மீது இருக்கும் பேய் பத்தி வீடியோ போடுங்க ட்ரெக்கிங் போய்
@ragheshka5670
@ragheshka5670 4 жыл бұрын
സുഹൃത്തേ,ഞാൻ ഒരു മലയാളി ആണ് കേരളീയൻ.താങ്കളുടെ ഈ ചാനലിൽ വരുന്ന എല്ലാ വീഡിയോസും ഞാൻ കാണാറുണ്ട് നല്ല പ്രോഗ്രാം ഈ സംരംഭം തുടർന്ന് പോകുവാൻ ഈശ്വരൻ താങ്കളെ അനുഗ്രഹിക്കട്ടെ.ഒരുപാട് നല്ല അറിവുകൾ നൽകിയതിന് നന്ദി താങ്കൾക്ക് നല്ലതു വരട്ടെ
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i 3 жыл бұрын
நன்றி சகோதரனே உம் போன்றோர் உதித்ததன் நோக்கமே இதுவாக தான் இருக்கும் என் தோன்றுகிறது. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ♥🏆🏆🎺🎷🎸
@kathiresankathiresan7516
@kathiresankathiresan7516 4 жыл бұрын
அடியேன் சபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும்போது இந்த ஆலயதரிசனம் செய்து சென்றேன்
@muneyeswarim5898
@muneyeswarim5898 3 жыл бұрын
கழுகுமலையில் இன்னொரு சிறப்பு சர்ச், மசூதி, முருகன் கோவில் மூன்றும் ஆய்த எழுத்து ஃ வடிவில் அமைந்துள்ளது நன்றி
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 жыл бұрын
உண்மை தான் ப்ரோ என்அப்பா இந்த கதையை சொல்லுவாங்க ஏன் அப்பாவோட தாத்தாவுக்கு அங்க தான் கல்யாணம் ஆச்சு இப்போ என் அக்கா பையன் கூட அங்க தான் கல்யாணம் ஆச்சு அந்த வெட்டுவான் கோவில்ல இன்னும் அந்த சத்தம் கேட்குமா அப்படி நீ எங்க அப்பா சொல்லுவாங்க நீங்க கேக்காம வந்துட்டீங்க ரொம்ப சக்தி வாய்ந்த முருகன் இதை மக்களுக்கு அறிவித்த உங்களுக்கு கோடான கோடி நன்றி👌👍
@manisachukutty4481
@manisachukutty4481 3 жыл бұрын
Ama pa
@amuthavallib9046
@amuthavallib9046 3 жыл бұрын
என்ன சத்தம் கேட்கும்?
@user-ez5iu2py6f
@user-ez5iu2py6f 4 жыл бұрын
அருமை நண்பரே! தாங்களது சேவை மனப்பான்மை, உங்கள் காணொளிகளை பார்ப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது,மிக்க நன்றி🙏
@priyas8027
@priyas8027 4 жыл бұрын
கீழடிக்குச் சென்று அங்கிருக்கும் தடயங்களைத் தெளிவாக எடுத்துக் காட்டுங்கள்...தம்பி கர்ணா.
@TamilNavigation
@TamilNavigation 4 жыл бұрын
Already panitkom
@sankaranarayananmuthiah7896
@sankaranarayananmuthiah7896 4 жыл бұрын
I have visited Kalugumalai Murugan temple in my childhood many times because I was born and brought up near by village. I have taken bath in the pond also. . I never visited the Vettuvan Koil and Samana statues. I learnt more from your videos than I saw the temple in the ground floor. I learnt that the temple was built by Ettayapuram zamindars but you told it was built during 8th century. Thank you for your efforts in depicting the very valuable aspects of Kalugumalai Kalugasala Moorthy. May the lord bless all of us with peace and prosperity..
@sharmilaalagu1792
@sharmilaalagu1792 4 жыл бұрын
Kalugumalai enga ooru.. I'm in kalugumalai happy to see this video
@alagu9081
@alagu9081 4 жыл бұрын
Intha video um vittu vaikkama pathutiya?😜
@Manjalnila
@Manjalnila 4 жыл бұрын
பராமரிப்பு இல்ல
@gmkarthi4653
@gmkarthi4653 4 жыл бұрын
@Kasthuri Nithiya nenga enga
@gmkarthi4653
@gmkarthi4653 4 жыл бұрын
Oh Supr
@mramasamy8625
@mramasamy8625 Жыл бұрын
கழுகாசலத் தேவர் (புனை பெயர்) the சேனல் ஆர்ட் ஆஃப் இந்தியா என்ற‌ யூ ட்யூப் பில் நிறைய வீடியோ பதிவு செய்து கொண்டு உள்ளார் ஜோதிடமும் பார்ப்பார் போல் நிறைய ஆன்மீகம் தகவல் கொடுக்கிறார் முருகன் அருள் பெற்றவர் உங்கள் ஊரில் உள்ளாரா ஜாதகம் பார்ப்பாரா
@sns1075
@sns1075 4 жыл бұрын
என்ன ஒரு அருமையான காட்டிட கலை..... பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் கண்டிப்பாக அனைவரும் பார்க வேண்டிய இடம்....
@mangalakumar3127
@mangalakumar3127 3 жыл бұрын
1500சிவ ஆலயங்களை இடித்து மசூதிகட்டிவிட்டோம் என ஒருஇமாம் கொக்கரித்தார் இந்துக்களேவிழித்துக்கொள்ளவும்
@varshikanadar369
@varshikanadar369 7 күн бұрын
எல்லாரும் போய் போய் பார்த்தா தன்னால சரி படுத்திருவாங்க அரசுக்கு வருமானம் வரும் தெரிஞ்சா எல்லா கோவில்களிலும் கட்டிடங்கள் சரி படுத்த படும்
@kkv2299
@kkv2299 4 жыл бұрын
This channel has become my top favourite now 👍👍
@muthalrajmercurymuthalraj2040
@muthalrajmercurymuthalraj2040 4 жыл бұрын
தம்பி தங்களுக்கு நன்றி, நான் சிறு வதில் ஓடி ஆடி விளையான்ட இடங்களை தங்கள் மூலம் இந்த கானொளியில் கான்பது மனதிற்கு மிகவும் மகிழ்வாக இருக்கின்றது. தாங்கள் காண்பிக்கும் மலையின் சுற்றுப்புற பகுதிகள் யாவும் புத்த மடாலயமாக, பள்ளிகளாக இருந்த இடம். பிற்பாடு உண்டான சமைய இறை வழிபாடுளின் மாற்றங்களில் அநேக புத்த துறவிகளை, அவர்களோடு இசைந்திருந்தவர்களை கழுவில் ஏற்றி வதைத்த(கொன்ற) இடம் இந்த மலைப்பகுதி. ஆகையால், இதற்கு கழுவுமலை என பெயர், நாளடைவில் அது மருவி கழுகுமலை என அழைக்கப்படுகிறது.
@jollytime9976
@jollytime9976 4 жыл бұрын
சூப்பர் கழுகு மலை வீடியோ பதிவு உங்கள் மூலம் தெரித்து கொண்டாம் மிகவும் நன்றி உங்கள் கால் வலி இப்படி இருக்கு நல்ல இருக்க ப்ரோ
@subramanirc6663
@subramanirc6663 3 жыл бұрын
Super
@litmystic5390
@litmystic5390 4 жыл бұрын
beautiful, just gorgeous. exquisit. thank you from california!!🤗😍🕉
@devenderjain5352
@devenderjain5352 4 жыл бұрын
Beautiful sculptures, getting to light, excellent.
@lingamurugeswarin4643
@lingamurugeswarin4643 2 жыл бұрын
தம்பி நீங்க பண்ணுறது மிக மிக அருமையான பணி புண்ணியமானதும் கூட.இறைவனின் குழந்தை நீங்க.எல்லோராலும் முடிவதில்லை. உங்கள் பணி மேலும் மேலும் வளர இறைவன் துணை இருப்பார்
@shrishanmugastationary4115
@shrishanmugastationary4115 4 жыл бұрын
உங்கள் வீடியோ எடுத்தது அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@ganesanr3553
@ganesanr3553 4 жыл бұрын
I enjoyed in the hill during my child days...we play in the hill...
@mramsingh666
@mramsingh666 4 жыл бұрын
Back to the memories already I'm seen this kovil superb location
@Lakshmipriya_99
@Lakshmipriya_99 4 жыл бұрын
Rombo nalla eruku anna ❤
@jeyachristy6549
@jeyachristy6549 3 жыл бұрын
When I was in thirdclass (1982)..myself and my sisters carried food every day for 4 samana bitchukal from middle street(Agraharam) to samanarpalli with one foreign lady who belongs to Belgium. I m much happy to see my native after long years.
@abhilashr1142
@abhilashr1142 3 жыл бұрын
Now where r u?
@indumathipooranan1487
@indumathipooranan1487 3 жыл бұрын
🙏🙏🙏stay blessed
@indiranin8319
@indiranin8319 4 жыл бұрын
அருமை தப்பி பணிகள் தொடர வாழ்த்துக்கள்
@priyankasunthar9690
@priyankasunthar9690 4 жыл бұрын
Really proud of you bro
@jananiganesh6491
@jananiganesh6491 4 жыл бұрын
I also like to explore ancient Tamil works. Nice video keep going
@Abishek26
@Abishek26 4 жыл бұрын
Bro I'm in kovilpatti I love kalugumalai Temple and gonna frequently visit it...
@sakthi8709
@sakthi8709 4 жыл бұрын
Thank you very much for 4k video bro! Better explanation and in more detail! Keep it up
@phantompain9
@phantompain9 4 жыл бұрын
Great job, man! I like the way you present. Very nice!
@lathavenkatesh6570
@lathavenkatesh6570 3 жыл бұрын
Thanks many. U have been doing a very good job. We, the ppl interested in past history,who may not be able to visit these places personally, ur videos give the satisfaction of visiting in person. Thanks a lot 🙏🙏🙏
@durgasundar2990
@durgasundar2990 4 жыл бұрын
Temple madhiriye un video kuda vera levela iruku super
@Namuthukumar_Drugs
@Namuthukumar_Drugs 4 жыл бұрын
Inspired to travel and view our historical location தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்டா ❤️❤️
@subathevarajah5680
@subathevarajah5680 4 жыл бұрын
அற்புதம்🙏🙏🙏🙏🙏🙏
@mathivanan3132
@mathivanan3132 3 жыл бұрын
பள்ளி என்ற சொல்லுக்கு படுக்கை என்று பொருள்..... சமணர் பள்ளி -இதனை சமணர் படுக்கை என்று சொல்லலாம், 🌺🌺 ப்ரோ நான் உங்க பெரிய ரசிகன்.... i love and like you... மறந்ததை மணங்கமல வைக்கும் செம்மலே நீ பல்லாண்டு வாழ்க....
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn 3 жыл бұрын
உங்களது செயல் மிகுந்த பாராட்டுகுரியது....எங்கள் ஊருக்கு அருகில் 2 கிலாே மீட்டர் தாெலைவில் ஒரு ஊர் இருக்கிறது..அதன் அடி வாரத்தில் இருந்து இரண்டு கிலாே மீட்டர் உயரம் செல்ல வேண்டும்...ஒரு சுனையும் கால் பந்தாட்ட பகுதி அளவிற்கு பாறையும்.அதில் சுனையும் பெரிய மணி..வேல் அது தான் அங்கு தெய்வமாக வணங்கபடுகிறது...பெண்கள் செல்ல அனுமதியில்லை...பழனி முருகனுக்கு இங்கிருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து செல்வர்..முடிமலை ஆண்டவர்.... திண்டுக்கல் மாவட்டம்..நத்தம் ..செந்துறை பகுதியில் உள்ளது..என்னை தாெடர்பு காெள்ளுங்கள்..உங்களுக்கு விருப்பம் எனில்....
@kumarkitusna7191
@kumarkitusna7191 4 жыл бұрын
Thank you and good to keep Tamil history live. But we all responsible to keep places like this clean and tidy...
@TamilSelvi-hj5pp
@TamilSelvi-hj5pp 4 жыл бұрын
அருமை👌கர்ணா👍😊
@veeradurai5019
@veeradurai5019 3 жыл бұрын
மிக சிறந்த தமிழனின் சிறப்பான பதிவு .அண்ணா உங்கள் பணி தொடரட்டும். கோவிலைக்கூட விட்டுவைக்க மாட்டேங்ர சுத்தம் செய்யலனாலும் அசுத்தம் செய்யாதீர்கள்
@muthuselvammurugesan3217
@muthuselvammurugesan3217 3 жыл бұрын
Ungala than niraya historical temple and old tamil words la pathi purinchuka mudiyithu... keep going rock and thank you so much bro
@kaushikns8050
@kaushikns8050 4 жыл бұрын
Semma bro... Keep it up... ❤️🔥🔥🔥
@renukaarunkumar8637
@renukaarunkumar8637 4 жыл бұрын
Good effort and Good hosting.... All the best to do many videos like this to teach our traditional temples in details ... This is the time to explore our tamil traditions.... becos school is not going to teach tamil or its culture to new generations..
@PS-wo7un
@PS-wo7un 4 жыл бұрын
Iam also Kalugumalai Anna semma explanation.....vera level...na
@subramaniana7761
@subramaniana7761 4 жыл бұрын
Good information . மெலிர்ந்து கீழ் நோக்கி பறையை குடைந்து செய்தல்
@geethaanjali1268
@geethaanjali1268 4 жыл бұрын
romba nandri anna unga varalaru super anna
@santhiyasakthi5273
@santhiyasakthi5273 3 жыл бұрын
Am santhiya ...tnpsc student,,,engaluku grp 1 mains la Oru time kalugumalai patri ketanga,,enaku ethumae theriyala...ipo unga vedio VA patahthatha Nan apo pathiruntha exam Nala panirupen...intha mathiri tn la iruka yela place pathi explain panunga Anna.... it's really useful for us...
@kousalyaramasubbu4963
@kousalyaramasubbu4963 4 жыл бұрын
மிக அற்புதமான இடம்
@muralichellz3463
@muralichellz3463 4 жыл бұрын
அற்புதம் நண்பா நான் கழுகுமலை மை நேரில் பார்த்தது போல் உணர்ந்தேன்.உனது பணி மகத்தானது வாழ்த்துக்கள்.நன்றி நண்பரே
@SAAlagarsamySornam
@SAAlagarsamySornam 4 жыл бұрын
EXCELLENT.
@arunpandiyan7485
@arunpandiyan7485 4 жыл бұрын
Bro yenga uura pathi sonnathuku tq bro 🙏🙏
@dharanivenkat1532
@dharanivenkat1532 3 жыл бұрын
This is my one of the fav.temple...🙏
@ksathiyanathan8278
@ksathiyanathan8278 3 жыл бұрын
சிவன் அருள் கிடைக்க வாழ்த்துகிறேன் 🙏வாழ்க வளமுடன்🙏 உங்களுடைய இந்த பனி தொடரட்டும்
@mskumar-gu7gi
@mskumar-gu7gi 4 жыл бұрын
வாழ்த்துக்கள் .சமணர் பள்ளி இருந்தால் அங்கே அய்யனாரும் இருக்கிறார்
@damodaransekar335
@damodaransekar335 3 жыл бұрын
இரண்டும் ஒன்றே.
@kaviselvam4908
@kaviselvam4908 4 жыл бұрын
அருமை நண்பரே
@fhjffjkfd
@fhjffjkfd 4 жыл бұрын
Very greatest work in this age,all the best for ur hard work,
@sowdirajendran5551
@sowdirajendran5551 2 жыл бұрын
Doing videos on Tamil history is an excellent job.. Keep it up for future generation.
@naarayanebalamurugan5094
@naarayanebalamurugan5094 4 жыл бұрын
we have so many history inside this temple... you should visit temple library...or any other local guide
@ParthibanFamily
@ParthibanFamily 4 жыл бұрын
Very nice explanation and camera man captured all sculptures and hill views perfectly.. Thanks for sharing..
@manirathnam1414
@manirathnam1414 4 жыл бұрын
Thank you
@kalaiselvi5581
@kalaiselvi5581 3 жыл бұрын
Super bro ... 👏👏👏 first time unga video pakuran new place and good explanation 👌👌👌
@ak_2298
@ak_2298 4 жыл бұрын
Talaiva karna video supera iruku valtukal. 🙏👍😍
@kumarann3115
@kumarann3115 4 жыл бұрын
3:56 ... brother... வாழ்த்துக்கள்... அருமையான காணொளி...படிக்கறதுன்னா கல்வெட்டை தயவு செய்து close up ல் zoom செய்தால் நன்றாக இருக்கும்... நன்றி
@50subscriberswith0Video
@50subscriberswith0Video 4 жыл бұрын
KUMARAN N enna bro?
@k.p.karalmarkskaralmarks5379
@k.p.karalmarkskaralmarks5379 4 жыл бұрын
KUMARAN தம்பி அது சிவன் கோயில் இல்லை விநாயகர் கோயில் உள்ள விநாயகர் மட்டும் தான் இருப்பாரு அதுவும் ஒரே கல்லுல செஞ்சது உள்ள நல்லா சுத்தி கும்பிட்டு வரலாம் வவ்வால்கள் அடைவது நாள கொஞ்சம் பேட் ஸ்மல் வரும்
@k.p.karalmarkskaralmarks5379
@k.p.karalmarkskaralmarks5379 4 жыл бұрын
KUMARAN N பேச்சியம்மன் அய்யனார் கோவில் அதுக்கு பக்கத்துல சிவனோட குகைகள் ஒன்னு இருக்கு அதுல குனிஞ்சுகிட்டு உள்ள போனா சிவலிங்கம் இருக்கும் அது ஒரு 50 அடி தூரம் உள்ள போகும் பொண்ணுக்கு ஒரு சிவலிங்கம் இருக்கும் விளக்கு பொருத்திவிட்டு கோயில் பூசாரி உள்ள கூட்டிட்டு போயிட்டு கூட்டிட்டு வருவாரு கொஞ்சம் த்ரில்லிங்கா இருக்கும்
@k.p.karalmarkskaralmarks5379
@k.p.karalmarkskaralmarks5379 4 жыл бұрын
KUMARAN N அதுக்கு பேர் உச்சிப்பிள்ளையார் கோவில்
@HariKrishnan-yi1qu
@HariKrishnan-yi1qu 4 жыл бұрын
Anger is a fire 🔥 it burns everything even dearest ones so avoid anger
@krishunni9125
@krishunni9125 4 жыл бұрын
Excellent. Your video is much better and more informative .Thanks.
@suganthinimahendran7585
@suganthinimahendran7585 4 жыл бұрын
Very interesting. Thanks for sharing your experience. Continue your good job 👍
@HarishInfotech
@HarishInfotech 4 жыл бұрын
Bro superb bro... this temple is said to be the exact replica of Elora cave bro... exact 4times of this temple size is Elora... this temple is sample of it... but due to king or some other prob they stopped it in half build... but Elora they build it fully and it's exactly 4times bigger than this
@hemalathadhayanithi2208
@hemalathadhayanithi2208 4 жыл бұрын
நண்பா 👌👌
@boopathishanmugam7327
@boopathishanmugam7327 4 жыл бұрын
This an wonderful work of Tamil people similarly i am worried about unsafe of above remarkable one thanks many friends
@sury39
@sury39 4 жыл бұрын
a very good guide and interested in this;
@kousalyaramasubbu4963
@kousalyaramasubbu4963 4 жыл бұрын
ஹலோ உங்கள் பயனுள்ள பயணம் வெற்றி பெற வாழ்த்துகள். கன்னியாகுமரி மாவட்டம்,அங்கே கடுக்கரை என்ற ஊர் மலையை குடைந்து வீடுகள் வித்தியாசமான முறையில் இருக்கும். அதைபற்றி விரிவாக விளக்கி சொல்லுங்கள்.
@vijayrajasekaram8113
@vijayrajasekaram8113 4 жыл бұрын
I visited few year ago, what i noticed, sorry to say most of the historical temples are dirty, inside temple land, in kovil mandapam are garbage.I felt so bad and told our driver about this. I know is over crowded but i don't know in TN you guys have Hindu Cultural Ministry or any department to take care these places? If so they have to clean and should keep them clean. Nowadays lot tourist visit to see these places and Thamils histories. How they cleaned and made Mahapalipuram looks beaufiful, my request to do all speciall temple areas need to be cleaned. Shouldn't let these evidence to distroy. Now we are digging to find evidence about Thamil and our culture's age, when started all. In future, after 100s of years our future generation will be looking to find evidence too. How the Thamil kings were smart to keep the evidence written in rocks, never, ever erased. Its every single Thamilan's duty to keep them safe.
@r4rasa
@r4rasa 3 жыл бұрын
Did you do anything to clean the place.? If you see a problem and you don't do anything then you are part of the problem. This is our country take the initiation.
@ezhilkumariraja6116
@ezhilkumariraja6116 4 жыл бұрын
Detailed explaination.... super...bro
@renu.ssukith8210
@renu.ssukith8210 4 жыл бұрын
Nega solluratha pakum pothu nagallum ungaloda travel panura mathiri iruku super Karna bro☺️
@nallanmohan
@nallanmohan 4 жыл бұрын
Karunakaran, excellent narration. You took lot of pains in going over there. Please cturisation was also excellent. I also went there. Only I felt that Govt. is not maintains the locations. Handrails were broken and park at the entrance was in bad shape.
@naarayanebalamurugan5094
@naarayanebalamurugan5094 4 жыл бұрын
i am sharing this video. i am from kalugumalai.
@karasakarasa7126
@karasakarasa7126 4 жыл бұрын
Appadiya
@seethalakshmimariappan2498
@seethalakshmimariappan2498 3 жыл бұрын
I'm also kalugumalai
@selvaletchumy9367
@selvaletchumy9367 3 жыл бұрын
சூப்பர் 👌 கர்ணா...தொடரட்டும் உங்கள் சேவை...🙏
@sivakumaran0330
@sivakumaran0330 4 жыл бұрын
2020 March month I visited here... Best ever architecture if it would have been finished. But not properly maintained and closed too.. Every one should visit this wonder.
@sabithasabi2919
@sabithasabi2919 4 жыл бұрын
Naa poirukan semaya irunthathu inthaedam
@vmtboysofficial3142
@vmtboysofficial3142 4 жыл бұрын
என்ன ப்ரோ நீங்க கோவில்பட்டி க்கும் கழுகுமலை க்கும் இடைல தா எங்க ஊரு இருக்கு வந்திருந்தா கருப்பன் கோவில்ல கரிகஞ்சி அடிச்சிருக்கலாம் மிஸ் பன்னிடிங்க போங்க 😓😏
@sabikumar8215
@sabikumar8215 3 жыл бұрын
Karukanji supper pro oru time atha sapitanum
@subramanirc6663
@subramanirc6663 3 жыл бұрын
Super
@umamaheshwari6569
@umamaheshwari6569 3 жыл бұрын
Very nice place Beautiful sculpture. Fantastic temple and Gods Statue.i like to see this places thanks bro 👍 .
@sethuramannallappan306
@sethuramannallappan306 4 жыл бұрын
Excellent Brother thank you
@nithishkumar3956
@nithishkumar3956 4 жыл бұрын
Camera man super ♥️
@manirathnam1414
@manirathnam1414 4 жыл бұрын
Thank you so much
@thirumalaikumar7844
@thirumalaikumar7844 3 жыл бұрын
எங்களின் குல தெய்வத்தின் கோவில்
@varikuyil1372
@varikuyil1372 3 жыл бұрын
You must be related to this dynasty. That's why it is your Kula deivam. Be a proud Pandya vamsam
@Gurudinesh04
@Gurudinesh04 4 жыл бұрын
Your effort to make it known by all Tamilzharkal is superb bro
@shankari6772
@shankari6772 4 жыл бұрын
அருமை அருமை
@ManigandanM156984
@ManigandanM156984 4 жыл бұрын
Aasevagam related ah post podunga bro
@ganapathyk8868
@ganapathyk8868 4 жыл бұрын
என் அம்மா ஊரு அண்ணா கர்ணா அப்படியே கோவில்பட்டியில புலி குகை ஒன்னுயிருக்கு அத பத்திபோடுங்க
@68521000
@68521000 4 жыл бұрын
Very good effort to bring back Siddhar's legacy to public.
@angeldeepika6512
@angeldeepika6512 4 жыл бұрын
Superb place n location 😍😍😍😍😍😍😍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 keep rocking 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 100 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
2000 years old Pugalur Tamizhi inscription | Tamilnavigation
12:26
Tamil Navigation
Рет қаралды 36 М.