No video

தமிழில் அசத்தும் பீகாரிகள் | பர்மா எல்லை

  Рет қаралды 184,506

Archives of Hindustan

Archives of Hindustan

Күн бұрын

• சீரடியில் அப்படி என்ன ...
சீரடி சாய்பாபா கோயிலில் அப்படி என்ன இருக்கிறது ? வெளிவராத பல காட்சிகள்
Burma tamils , Myanmar tamils , north india tamils , Tamil diaspora , Manipur tamils , Moreh Tamils , மொரே தமிழர்கள் , பர்மா தமிழர்கள் , மியான்மர் தமிழர்கள்
#tamil #tamils #தமிழ்
‪@ArchivesofHindustan‬
Ad link
( எச்சரிக்கை : நீங்கள் பணத்தை இழக்க வாய்ப்பு இருக்கிறது )
#MarvelBet Registration Link: bit.ly/3k62IY
✅ Sign Up Today & Get ₹500 Real Money
✅ 100% Sports Welcome Bonus
✅ 100% Casino Welcome Bonus
✅ Everyday bonus ₹20000
✅ Get FREE Sports Trading ID
✅ Refer & Earn ₹ 1000 Unlimited
✅ Minimum UPI Deposit ₹ 300 💰
✅ WATCH Cricket live matches free

Пікірлер: 118
@SelvamSelvam-xn6tu
@SelvamSelvam-xn6tu Жыл бұрын
நான் பர்மாவில்தான் பிறந்தேன்.1964ல் இராணுவ ஆட்சியாளர்களால் நாடு கடத்தப்பட்டோம்.அப்போது எனக்கு இரண்டு வயது.எதுவும் தெரியாது.வாழ்நாளில் ஒருமுறை பிறந்த மண்ணைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை உள்ளது.
@ndinakaran311
@ndinakaran311 Жыл бұрын
அருமை அபாரம்.பிகார் சகோதரர்கள் அசத்திவிட்டனர் என்ன அழகான எழுத்து !!சென்னை தமிழனை விட மிக அழகாக பேசுகின்றனர்.தமிழ் சொந்தங்களே அவர்களை மனதார வாழ்த்துங்கள்.
@karthikkeyan1168
@karthikkeyan1168 Жыл бұрын
வேறு உலத்துக்கு சென்ற உணர்வு ஏற்படுகிறது. அருமை.
@janushaanstudios
@janushaanstudios Жыл бұрын
நன்றாக இருந்தது சகோதரே..
@ramubananas9708
@ramubananas9708 Жыл бұрын
சிறப்பு.தொடரட்டும் பயணம்.
@ramachandranpillai5315
@ramachandranpillai5315 Жыл бұрын
வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு மொழிகளாவது தெரியும் தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு தமிழைத் தவிர வேறு மொழி தெரிந்திருக்க வாய்ப்பில்லை
@abdulfatheir7432
@abdulfatheir7432 Жыл бұрын
நீங்க சொல்ற படி மூணு அல்லது நாளு மொழி தெரிஞ்சு என்ன புநியம் உலக மொழியான ஆங்கிலம்7 போது மானது
@பவாணி
@பவாணி Жыл бұрын
மொழிய vachi thane nanga arasiyle panrom
@udhayachinnathambi8514
@udhayachinnathambi8514 Жыл бұрын
தமிழன் எங்க போனாலும் உங்கள மாதிரி ஜாதி வெறி யோட இருக்காங்க
@saras6921
@saras6921 Жыл бұрын
Yes bro , if u r n tamil nadu don need to learn other launguages but once u come out from tamil nadu sure u have to learn Hindi and other state local launguages.. simply sitting in tamil nadu English enough to tamil people really practically not work out atleast we should know basic hindi den only u can manage .. local shop u cant go and speak English and everyone knows Hindi ,, if our tamil people learn Hindi and other launguages very good for our tamil people.
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
வேறு மொழி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதுதான் நமது சாதனை 🤔🤔🤔 வெளி மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் வாழ வேலை செய்ய இயன்றவரை அந்த மொழியை கற்க முயற்சி செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏
@zinmarwin5034
@zinmarwin5034 Жыл бұрын
I cannot believe there alot Tamil people at indo Burma border.Thanks for sharing . I'm Tamil live in Myanmar. People who live in burma used to apply Burma sandalwood (burmse : ThaNaKa ) on face.🙏🏿
@YuvanCMR_NTK
@YuvanCMR_NTK Жыл бұрын
வாழ்க தமிழ்
@Sorukodukumboomi
@Sorukodukumboomi Жыл бұрын
Realy i miss this place i am really thanks to this KZbin channel because I was born in Burma in Morey i came to Madras 1 yrs old from Burma. but still now i didn't visit this place but i heartily thanks to this channel.one day i will visit before die
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 Жыл бұрын
அருமையான காட்சி தெளிவான விளக்கம் பர்மாபற்றி பல கலாச்சாரங்கள் பல விஷயங்கள் எல்லை பகுதி அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டோம் மிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@susendrakumarsubramaniam2655
@susendrakumarsubramaniam2655 Жыл бұрын
Sweet well done brother 😘🥳🤩👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@MuthuKumar-ke4mv
@MuthuKumar-ke4mv Жыл бұрын
Anna nandri Anna🙏 thodaratum ungaloda payanam.i expect more videos tamilaroda perumaiya veliya kondu varathuku nandri
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு 💞🙏❤️ மிக்க நன்றிங்க நண்பரே 🙏👍💟💗💜❣️❣️💞🙏
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Жыл бұрын
அருமையான.வீடியோ. மக்கள்.தெரிந்துகொள்ள நன்றாக.தமிழ்பேசும். மக்கள்.ஆச்சரியம்.👍🌹💯
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
அருமையான பதிவு 💐💐💐💐
@sivassiva7815
@sivassiva7815 Жыл бұрын
எங்கள் சின்ன தாத்தா பர்மாவில் வாழ்ந்து பின் அகதியாய் இந்தியா வந்தார்கள்.
@raghur7024
@raghur7024 Жыл бұрын
ஒருவர் பேசினார் தான் ஒரு தமிழர் என்றும் அதிலும் பர்மிய தமிழன் எள்று; பர்மிய தமிழர்களின் பூர்விகம் பர்மாவா...
@ashoks6734
@ashoks6734 Жыл бұрын
விளையாட்ட ஆபத்தானது தெரிஞ்சு எதுக்காக விளம்பரம்
@Kamarinr
@Kamarinr 2 ай бұрын
😮 இவனுடைய சேனலை பார்க்கவே கூடாது விளம்பரம் சரியில்லை
@jeevakrish6714
@jeevakrish6714 Жыл бұрын
கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டம்(தேவிகுளம்,பீர்மேடு,உடும்பன் சோலை)பாலக்காடு மாவட்டம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழர்களின் வாழ்வியல்,கலாச்சாரம்,மொழிப்பற்று,அரசியல் பற்றி காணொளி பதிவிடுங்கள் தோழரே♥
@s4stats698
@s4stats698 Жыл бұрын
@மோ.ராகுல் tamil brahmins
@drodro7672
@drodro7672 Жыл бұрын
​@@s4stats698 There is also Pillais living in Palghat and Travancore, as like Iyers, they came from the Delta districts and Madurai region.
@mahendranmahe7113
@mahendranmahe7113 Жыл бұрын
Romba romba azhaga eludhuraaru.
@raghupalaniraghu7097
@raghupalaniraghu7097 Жыл бұрын
🌷🌹🌹🌷🌷 அருமையான காணொளி
@matharkathar8434
@matharkathar8434 Жыл бұрын
Nallathu pathivu👍👍👍
@neelakantan1614
@neelakantan1614 Жыл бұрын
Proud to be TAMIZHAN
@gv11
@gv11 Жыл бұрын
எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ
@aruldasan9343
@aruldasan9343 Жыл бұрын
Nanu manipur la erukaa
@anniefenny8579
@anniefenny8579 Жыл бұрын
மழை பெய்து ரோட்டில் அல்லது தெருவில் தண்ணீர் தேங்கினாலே கூப்பாடு போடும் மக்கள் இந்த கானொலியை அவசியம் பார்க்க வேண்டும்.இந்த எளிய மக்களின் வாழ்க்கையில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.இவர்களை விட அரசு நமக்கு செய்து கொடுத்திருக்கும் வசதிகள் ஏராளம்.
@aisha5080
@aisha5080 Жыл бұрын
ஊடகங்கள் தான் காரணம். அவங்களுக்கு content வேணும்னு எல்லாத்தையும் news ஆகிட்டாங்க.
@ramubananas9708
@ramubananas9708 Жыл бұрын
தயவுசெய்து இது ஆஃப் களை விளம்பரம் செய்து தங்கள் இமேஜ்ஜை குறைத்து கொள்ள வேண்டாம்.
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
🙏 மன்னிக்கவும்
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Жыл бұрын
Correct சூதாட்டத்தை விளம்பரப்படுத்தும் போதே தான் ஒரு தவறான விஷயத்தை விளம்பரப் படுத்துகிறோம் என்று தோன்ற வேண்டும் அப்படி தோன்றவில்லை என்றால் தவறு செய்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல், தவறு செய்வதை தண்ணீர் குடிப்பதைப் போல தவறு செய்கிறோம் என்று அர்த்தம்...அது அதைவிட பெரிய தவறு. அறம் முக்கியம் இல்லை என்று நினைப்பவர்கள் சூதாட்டத்தை விளம்பரப்படுத்துவார்கள். இன்றைக்கு சூதாட்டத்தை பணத்திற்காக விளம்பரப்படுத்துகிறார்கள் நாளை அதைவிட கொடிய பாவத்தை செய்ய தயங்க மாட்டார்கள்.. இப்படி நான் சொல்லும் பொழுது அதெல்லாம் கிடையாது என்று ஒரு நமக்கு நாமே சொல்லிக் கொள்ளலாம்... இப்படித்தான் பலபேர் சிகரெட் விற்கிறார்கள் செய்கிறார்கள், சில பேர் சாராயம் விற்கிறார்கள் சில பேர் public limited சாராய கம்பெனியே நடத்துகிறார்கள். ஒரு வாதத்திற்கு உங்களுக்கு நீங்களே சொல்லிப் பாருங்கள் என் அப்பன் சிகரெட் விற்கிறான் என் அம்மா ஊத்திக் கொடுக்கிறாள் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிப்பாருங்கள் எப்படி இருக்கிறது என்று. அப்படி சாராயத்தை ஊத்தி கொடுக்க தயங்க மாட்டேன் என்று ஒரு பெண் சொல்வாள் என்றால் அவள் என்ன மாதிரி தவறை செய்ய தயங்க மாட்டாள்?
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
@@sarangarajanranganathan1315 மன்னிக்கவும் ஐயா
@aan2960
@aan2960 Жыл бұрын
@@ArchivesofHindustan நாட்டையே சூதாட்ட rss பாப்பானுவளுக்கு கூட்டிக்கொடுத்தது போக இது கொசுறா?
@mr.mastermaster1945
@mr.mastermaster1945 Жыл бұрын
Anna srilanka ku vanthu video eduthu podunga tamil makkal neraya per irukkanga
@VAnbu-rk5hk
@VAnbu-rk5hk Жыл бұрын
Ji how are you .video is very nice .keep it up.
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
Ji ... Nalam ... Neenga eppadi irukkinga ? Amma , Sister , pasanga eppadi irukkaga?
@gnanasekar8823
@gnanasekar8823 Жыл бұрын
பாராட்டுகள்.
@srinivasanranganathan3468
@srinivasanranganathan3468 Жыл бұрын
These north indians worked here for so many years, learned the language and speak it fluently!!! Nothing special about it!!! Anyone can learn any language!!!
@muthuramya8451
@muthuramya8451 Жыл бұрын
அருமையான பதிவு💖
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai Жыл бұрын
Thanks Thank-you very much 👍 namaste 👍
@jayaramchakravarthi8659
@jayaramchakravarthi8659 Жыл бұрын
Sudattam vilambaram tavirkallam. Hand writing super.
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
நிச்சயமாக...
@aan2960
@aan2960 Жыл бұрын
@@ArchivesofHindustan RSS பாப்பானுவ நாட்டையே சூதாட கூட்டிக்கொடுக்குற ஒனக்கு இந்த சூதாட்டம் பெரிசா தெரியாது.
@aisha5080
@aisha5080 Жыл бұрын
அது சுருட்டு, பீடி இல்ல. நல்லா cover பண்ணிருக்கீங்க 🤗. எவ்ளோ நாள் தங்கியிருந்திங்க
@TheSwamynathan
@TheSwamynathan Жыл бұрын
Burma Nadhiyin Peyar 'Kwai' ."Bridge on the River Kwai" Enra 1960s Aangila Padam (2nd World war Patri) Migavum Famous. Andha Paalam Burma-Thailand Border Pakkam Ulldhu.
@wilsonk9069
@wilsonk9069 Жыл бұрын
நன்றி bro
@karthikak9579
@karthikak9579 Жыл бұрын
Give him like of his work
@elangovann355
@elangovann355 Жыл бұрын
வணக்கம்சார் என்பெயர் இளங்கோவன்யாதவ்
@muralivaishnavi3276
@muralivaishnavi3276 Жыл бұрын
WOW SUPERB BROTHER. ARCHIVES OF HINDUSTAN. BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY BROTHER. ARCHIVES OF HINDUSTAN. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
Thank you 😊
@sathyams8727
@sathyams8727 Жыл бұрын
Anna Unga chennal subscribe pannitta 👍
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
Thank you 😊
@sathyams8727
@sathyams8727 Жыл бұрын
@@ArchivesofHindustan Unga vedios ellam super 👌
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
@@sathyams8727 thanks ma
@bavanibavani8774
@bavanibavani8774 Жыл бұрын
Valtthukkal anna im srilanka
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 Жыл бұрын
Wow superbb brother.archives of hindustan.brother thanks for your video very useful.video veralaval valthukkal oky welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan oky.nandri vanakkam valthukkal oky brother archives of hindustan.🙏👍👩☀️👩‍🦰👨‍🦱🤝🌟👌✌🤲💥🤟👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarblore2003
@kumarblore2003 Жыл бұрын
ஓம் நமசிவாய
@Comeon_77
@Comeon_77 Жыл бұрын
Netaji Subhash Chandra Bose 🔰🔰🔰🔰🔰 Devan da
@robindaniel7475
@robindaniel7475 Жыл бұрын
Hii jii... Nejuku neethi house ... Paathu podunga
@jayaseelanm3908
@jayaseelanm3908 9 ай бұрын
பர்மாவை இந்தியாவுடன் இணைக்க வல்லபாய் படேல் முயன்றார்.ஆனால் நேரு உடன் படவில்லை
@karunakarangovindarajan2361
@karunakarangovindarajan2361 Жыл бұрын
good
@mahalingamr7289
@mahalingamr7289 Жыл бұрын
அந்தமான் போல உள்ளது
@saruvalingameswaran4781
@saruvalingameswaran4781 Жыл бұрын
பலகுடும்பத்தைகெடுபதர்கு விலம்பரமா சீட்டாடத்திர்கு பன்னிகலா
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
🙏 மன்னிக்கவும்
@MuruganMurugan-zp7me
@MuruganMurugan-zp7me Жыл бұрын
👌
@surensivaguru5823
@surensivaguru5823 Жыл бұрын
Thank you for your information Sabesan Canada
@poovarasan_r15v3
@poovarasan_r15v3 Жыл бұрын
எல்லம் மொழியும் தெரிஞ்சா என்ன பெரிய விஷயம் இல்லை தெரிஞ்சு என்ன பண்ண போரம் வேரா ஊருக்கு போறவன் கார் வாங்கலாம் நான் எங்கியும் போகளான எதுக்குடா கார் வாங்கணும் உபயோகம் இல்லாம
@prabharanganathan9165
@prabharanganathan9165 Жыл бұрын
நாங்கதான் வேற மொழி கத்துக்க மாட்டோம்
@badrinarayanan8367
@badrinarayanan8367 Жыл бұрын
India india
@venkateshwaraarts_4634
@venkateshwaraarts_4634 Жыл бұрын
Itha patha thazmizharkal Kala kazhivi thanikukdikananm
@gvthiruppathiadvocate7577
@gvthiruppathiadvocate7577 Жыл бұрын
👍
@aruldasan9343
@aruldasan9343 Жыл бұрын
Bro morae enga erukuu
@ma6605
@ma6605 Жыл бұрын
எனது அப்பா பர்மாவில் பிறந்தவர் எனக்கு ரொம்ப ஆசை பர்மா போகனும் எல்லாரும் வந்தப்பா பர்மால அப்பாவோட தாய்மாமன் அங்கயே தங்கிட்டார் இப்ப வரை அவர் இருக்காரா இல்லையா னு தெரியல
@jerusalemwisdomtalk4031
@jerusalemwisdomtalk4031 Жыл бұрын
Late sree davi house please
@muralitharan5972
@muralitharan5972 Жыл бұрын
தனி தமிழ்நாடு கேட்காம இருந்தா சரி
@sudarkri1
@sudarkri1 Жыл бұрын
All are Rohingya Muslims who came illegally and settled. Last year a lot of Hindus and Buddhists were killed, some were Tamil also..
@aruldasan9343
@aruldasan9343 Жыл бұрын
Manipur border raaa
@Mkproduction2003
@Mkproduction2003 Жыл бұрын
Vijay tv புகழ் வீடு கடலூர் காமிங்க அண்ணா
@mariselvam2315
@mariselvam2315 Жыл бұрын
🚩🚩🚩🇮🇳🙏🙏
@Hungerhand
@Hungerhand Жыл бұрын
பிளாஸ்டிக் கவர் அந்த நாட்டில் உண்டா ப்ரோ?
@mathanandrew4988
@mathanandrew4988 Жыл бұрын
Ivanuga Tamil pesurathu thamilanukku thaan avamaanam
@alwaystrending7086
@alwaystrending7086 Жыл бұрын
Ithu peruma pada vaendiya thevai illa
@akannankanna3998
@akannankanna3998 Жыл бұрын
Marvel bet app
@mathanandrew4988
@mathanandrew4988 Жыл бұрын
Behar up ellaam onnuthaan
@faijulislam8745
@faijulislam8745 Жыл бұрын
hello, I'm na me number Mala Sunday, LA anger Buddha LA ber Maka poor law board in the model number Mala Sunday LA Buda snow good Muslim
@hakkimbheema7443
@hakkimbheema7443 Жыл бұрын
Ean pa nalla than vlogs pandra apro, ethuku unaku intha vela , kodi parakuthuna athu avangaloda அறியமா
@sampathnaidu2461
@sampathnaidu2461 Жыл бұрын
WASTE OF TIME 😛
@ArchivesofHindustan
@ArchivesofHindustan Жыл бұрын
( எச்சரிக்கை : நீங்கள் பணத்தை இழக்க வாய்ப்பு இருக்கிறது ) #MarvelBet Registration Link: bit.ly/3Nk62IY ✅ Sign Up Today & Get ₹500 Real Money ✅ 100% Sports Welcome Bonus ✅ 100% Casino Welcome Bonus ✅ Everyday bonus ₹20000 ✅ Get FREE Sports Trading ID ✅ Refer & Earn ₹ 1000 Unlimited ✅ Minimum UPI Deposit ₹ 300 💰 ✅ WATCH Cricket live matches free
@aan2960
@aan2960 Жыл бұрын
என்ன அங்க ஊம்பிவிட RSS பாப்பான் எவனும் இல்லையாடா?
@bavanibavani8774
@bavanibavani8774 Жыл бұрын
I like unkada videos
@elangovann355
@elangovann355 Жыл бұрын
1964 ல்என்பெற்றோர்தமிழ்நாட்டுக்குவந்துகுடியேரினர்.பர்மாவிற்குபோய்பார்க்கனும்னுஆசையாரைநம்புவதுஉங்கபோன்நெம்பரைகொடுங்கசார்
@rpcoconutspriya2165
@rpcoconutspriya2165 Жыл бұрын
Unga number venum brothers
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 17 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 19 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 8 МЛН