PART-1 AMZ ஒருங்கிணைந்த விவசாய பண்ணை! பிரம்மாண்டமான பண்ணை! integrated farm _ tourist place

  Рет қаралды 119,058

கிராமவனம்-GRAMAVANAM

கிராமவனம்-GRAMAVANAM

2 жыл бұрын

AMZ ஒருங்கிணைந்த விவசாய பண்ணை திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தற்போது பல உயிரினங்கள் உள்ளது. சுற்றுலா தளமாகவும் மாறி வருகிறது.
முகவரி:
AMZ ஒருங்கிணைந்த விவசாய பண்ணை
நீர்மங்கலம் கிராமம் , வக்கிராநல்லூர் , பூதமங்கலம் , கூத்தாநல்லூர் தாலுக்கா , திருவாரூர் மாவட்டம்.
Office number:
9842198672
8098999950
7904368518
Owner:
AMZ .ஜியாவுதின்
9952889999
Mail Id: amzfarms@yahoo.com
#AMZ_integrated_farm
#ஒருங்கிணைந்தபண்ணை
#திருவாரூர்
#Gramavanam
கிராமவனம் சேனல் தொடர்புக்கு :
அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.

Пікірлер: 90
@Prakash-jb8ev
@Prakash-jb8ev 2 жыл бұрын
Such an humble man..doesn't have any attitude like 100 acre landlord...he address the youtuber as Sir ...that shows his quality 🙏🙏
@prabhaprabha994
@prabhaprabha994 2 жыл бұрын
அய்யா, தங்களை பார்க்கும் போது நிறைய தன்னம்பிக்கை வருகிறது. நன்றி.
@alawdeen2407
@alawdeen2407 2 жыл бұрын
அருமையான பதிவு 👌👌18. நிமிடம் நேரம் ஓடியதே தெரியவில்லை அவ்வளவு ஆர்வத்துடன் பார்த்தேன் நன்றி...
@essakidurai7980
@essakidurai7980 2 жыл бұрын
ரசிச்சு ரசிச்சு சொல்லுகிறார் பெரியவர்
@arnark1166
@arnark1166 2 жыл бұрын
நம்ம ஏரியாவ காட்டியமைக்கும் உங்கள்க்கு விளக்கி சுற்றி காட்டிய ஐயாவுக்கும் மிகுந்த நன்றிகள்
@villagemarathady5598
@villagemarathady5598 2 жыл бұрын
இந்த நந்தவனத்தை போன்று ..பெறும் கோடீஸ்வரர்கள் பல காரணங்களுக்காக உறுவாக்குவார்கள்.. நாட்டிற்கு.. இயற்கை பாதுகாப்பிற்கு நல்லது பயக்கும் வாழ்த்துக்கள்.... நான் எதிர்பாப்பது இயற்கை ஆர்வலர்கள் உங்களை போன்ற இளைஞர்கள் ஆர்வத்தை encourage செய்ய இந்த காணொளி எட்டா கனியாக இருக்கும்....
@pjeyaprakash5311
@pjeyaprakash5311 2 жыл бұрын
புதியன புகுதல்.... perfect setup
@Mohamed_ajmal
@Mohamed_ajmal 2 жыл бұрын
My grandfather 😍💪👍
@amzagrifarms2147
@amzagrifarms2147 2 жыл бұрын
Ajmal Bro👍
@fathimaribana7582
@fathimaribana7582 2 жыл бұрын
Address pls. I from sri lanka
@ahamed1618
@ahamed1618 Жыл бұрын
Map location 📍please to come from Chennai
@anbuuma2166
@anbuuma2166 2 жыл бұрын
சுற்றுலா சென்ற நிறைவு தந்தது. மிகவும் நன்றி.
@thangavelmtd8575
@thangavelmtd8575 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ராஜா வாழ்க வளமுடன் புகழுடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள்.... எம் தங்கவேல் திண்டுக்கல்
@yokeshdas5568
@yokeshdas5568 2 жыл бұрын
Semma form vera level grandpa 👴🙏🙏🙏 thak you
@PVSSSevals
@PVSSSevals 2 жыл бұрын
அருமையான பதிவை தந்ததற்காக நன்றி
@sulthankom7332
@sulthankom7332 Жыл бұрын
கொடிநகர் செய்திகள் கொடிநகர் விவாத மேடை WatsAp குழுமம் சார்பாக வாழ்த்துகிறோம்
@annaduraibalaraman234
@annaduraibalaraman234 2 жыл бұрын
Thanks Mr.Raja wating for next video
@m.prabakarnm.prabakarn5872
@m.prabakarnm.prabakarn5872 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நல்ல விஷயம் வாழ்த்துக்கள் 🤗🤗
@kaarunyapoultryfarm4543
@kaarunyapoultryfarm4543 2 жыл бұрын
ஐயாவனராஜ‌அருமை
@saravananm2822
@saravananm2822 2 жыл бұрын
நல்ல கருத்துள்ள பதிவு 👌🏼
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 2 жыл бұрын
இறைவன் படைப்பில் எத்தனை வியப்பான படைப்புகள் புகழ்அனைத்தும் இறைவனுக்கு
@velansiruvidaifarm8387
@velansiruvidaifarm8387 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 жыл бұрын
Good farming and information on ideas information on... Greetings from bangalore India...
@vijaynandhu1548
@vijaynandhu1548 2 жыл бұрын
I am continu watching your videos 4 years
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
😊
@sriastro7258
@sriastro7258 2 жыл бұрын
Ayya miga arumai
@ramchandar82
@ramchandar82 2 жыл бұрын
வேரலேவல் வீடியோ தம்பி மிகவும் பிரம்மிப்பா இருக்கு
@gypsy_footprints
@gypsy_footprints 2 жыл бұрын
அருமை அருமை 👌 👌 👌
@sirajunnishabialavudeen3864
@sirajunnishabialavudeen3864 2 жыл бұрын
Simply fine .v energetic explanation.v helpful. Alhamdulillah.all praise to almighty.
@saransuriya8789
@saransuriya8789 2 жыл бұрын
ரொம்ப சூப்பர்
@alaudheenjohanbashaalaudhe3787
@alaudheenjohanbashaalaudhe3787 2 жыл бұрын
Salam alaikum bai ellam nalla iruku bai
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Super so good 👌
@Travelfoodtube
@Travelfoodtube 2 жыл бұрын
Raja sir arumai 👌
@gopid9392
@gopid9392 2 жыл бұрын
அருமை
@TheGanesh17
@TheGanesh17 2 жыл бұрын
நன்று..
@myviewhunt
@myviewhunt 2 жыл бұрын
Really super
@jayaprakashfarmingvivasayi6613
@jayaprakashfarmingvivasayi6613 2 жыл бұрын
Super🔥💯🤩
@andreaworld2199
@andreaworld2199 2 жыл бұрын
Super anna
@danieljohn8197
@danieljohn8197 2 жыл бұрын
Hi bro ithu enga area farm than very nice .
@rajagopalamsuresh5380
@rajagopalamsuresh5380 2 жыл бұрын
Super
@AkbarAli-ku9oq
@AkbarAli-ku9oq 2 жыл бұрын
Mashaallah mashaallah
@Travelfoodtube
@Travelfoodtube 2 жыл бұрын
Editing 👌👌👌👌👌👌👌👌
@ajlpets2784
@ajlpets2784 2 жыл бұрын
Super bro waiting for the Part-2 video
@ennadaidhu2662
@ennadaidhu2662 2 жыл бұрын
உண்மையில் பிரமாண்டம் தான்! அடுத்த வீடியோ எப்போ? 🥰
@amzagrifarms2147
@amzagrifarms2147 2 жыл бұрын
நன்றி நண்பா
@samsungjst7899
@samsungjst7899 2 жыл бұрын
Super bro pakkathu oorukaran speech enakku rompam pitikkum bro
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
Enna ooru sago?
@samsungjst7899
@samsungjst7899 2 жыл бұрын
@@-gramavanam8319 ponparappi bro
@prankbro6046
@prankbro6046 Жыл бұрын
Brother avaruku intro music slow motion potinga parunga super. Unmaiyavea food is important to next generation
@alaudheenjohanbashaalaudhe3787
@alaudheenjohanbashaalaudhe3787 2 жыл бұрын
Mashallah
@nabisasamsudeen8359
@nabisasamsudeen8359 2 жыл бұрын
alhamdulillah
@lovestar4472
@lovestar4472 2 жыл бұрын
🤗🤗🤗
@smartgopi8046
@smartgopi8046 2 жыл бұрын
உங்களுடைய பதிவை பார்த்து நானும் மரம் வளரப்பேன்
@avemaria.star.5919
@avemaria.star.5919 2 жыл бұрын
👍
@U1CKMUSIC
@U1CKMUSIC Жыл бұрын
👍👍
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 2 жыл бұрын
👍👌👍👍👌
@mohamediqbal2441
@mohamediqbal2441 2 жыл бұрын
Purakkalai sale panrangala.. .koligalum sale unda.. .. bro..supera irukku ayya pannai....
@srijak9651
@srijak9651 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@emotionalfool7892
@emotionalfool7892 2 жыл бұрын
Part 2 podu bro sekrom
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
😊
@suriyakumar8258
@suriyakumar8258 2 жыл бұрын
அண்ணா வெள்ளை கழிச்சல் பற்றி விடியோ போடுங்க
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
Wait sago
@vickytyson9195
@vickytyson9195 2 жыл бұрын
Look like palani baba
@nattukoliandmuttaisales7405
@nattukoliandmuttaisales7405 2 жыл бұрын
அசோலா உற்பத்தி பற்றி . வீடியோ போடுங்கள் .புரோ
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
Saringa
@DakshinaMurthyA
@DakshinaMurthyA 2 жыл бұрын
people should visit this, please share your experience in comment
@ragulmani9938
@ragulmani9938 2 жыл бұрын
Anna neenga vantha rout la thaan enga veedu irukku
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
Entha area sago
@thepetworldofhari9641
@thepetworldofhari9641 2 жыл бұрын
Hi
@DeepakDeepak-pj1fo
@DeepakDeepak-pj1fo 2 жыл бұрын
BRO
@vellangalmedia9881
@vellangalmedia9881 2 жыл бұрын
Sales kku erukka bro
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
Call sago
@Artlover131
@Artlover131 2 жыл бұрын
Video முகப்பில் பண்ணையா என திருத்தவும்.
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
😊 மாத்தியாச்சி சார்
@kaarunyapoultryfarm4543
@kaarunyapoultryfarm4543 2 жыл бұрын
அர
@sudhakarsudhakar529
@sudhakarsudhakar529 2 жыл бұрын
Which place it is. May I get the address
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
Description parunga sago
@brindhakamaraj3928
@brindhakamaraj3928 2 жыл бұрын
மன்னார்குடிபக்கத்தில்இருக்கும்கூத்தாநல்லுர்நாங்கள்பக்கத்தில்தான்இருக்கின்றோம்சகோ
@siruvedaikozhiinerode5116
@siruvedaikozhiinerode5116 2 жыл бұрын
Paraka vidanum pavam
@SriSri-rb4hr
@SriSri-rb4hr 2 жыл бұрын
Location pls bro
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
Wait sago
@kannanr2007
@kannanr2007 2 жыл бұрын
100 ஏக்கர் இருந்தா அவர் எதுக்கு வேலை செய்ய போறார்
@-gramavanam8319
@-gramavanam8319 2 жыл бұрын
உழைத்த கரம் ஓய்வெடுப்பதில்லை சகோ
@vepporefighters2242
@vepporefighters2242 2 жыл бұрын
don't growth hybrid
@villagemarathady5598
@villagemarathady5598 2 жыл бұрын
உங்களது நோக்கம் இளைஞர்கள் பண்ணை உருவாக்க எழுச்சியை ஏற்படுத்துவது என்பதா அல்லது..மிக பெறும் கோடீஸ்வரர்கள் time pass காக மற்றும் பல tax காரணங்களுக்காக உறுவாக்கிய பண்ணைகளை வீடியோ எடுத்து பகிர்வதால் யாருக்கு பிரயோஜனம்.. மிகப்பெறும் கோடீஸ்வரர்கள் இந்த காணொளி யை பார்த்தால் கண்டிப்பாக பிரயோஜனம்... உங்கள் வீடியோவை வளரும இளைஞர்கள் பார்க்கிறார்கள்.. இது போன்ற பிரமாண்டமான பண்ணைகளை பேட்டி எடுப்பதை தவிருங்கள்... உங்களை follow பண்ணுபவர்களுக்கு என்ன பயன்.....Just time pass no use...
@rajadurai2020
@rajadurai2020 2 жыл бұрын
அவர்களும் உழைத்து தான் இந்த நிலமை அடைந்துள்ளனர். இப்படியும் உள்ளது என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டாமா? நல்ல செய்தி கொடுத்தாலும் பார்க்க ஆள் இல்லை.....
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 2 жыл бұрын
பொறாமை
@sathiksad4545
@sathiksad4545 11 ай бұрын
வயிற்று எரிச்சல்
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 7 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4,3 МЛН
அனைத்து வகை கோழி மற்றும் வாத்து விற்பனையில் அசத்தும் இளைஞர்!!
32:53
Ini Oru Vidhi Seivom - இனி ஒரு விதி செய்வோம்
Рет қаралды 155 М.
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32