இந்தம்மா நாடகங்கள் நிறைய பார்த்திருக்கிறேன் இவர் சகோதரியும் சிறந்த நடிகை
@MuthuMuthu-cm8fiАй бұрын
அருமை❤❤
@russiyashanmugga4823 ай бұрын
சோபனா தேவி யைபெருமை யாக பேசியதற்கு மிகவும் நன்றி அன்புடன் சோபனா தேவி குடும்பத்தினர்
@tharanitharani65593 ай бұрын
Whoo
@russiyashanmugga4823 ай бұрын
@@tharanitharani6559 mariyappan brother
@russiyashanmugga4823 ай бұрын
@@tharanitharani6559 சோபனா தேவி கொழுந்தன்
@russiyashanmugga4823 ай бұрын
சோபனா தேவி கொழுந்தன்
@sakthimurugan53663 ай бұрын
@@russiyashanmugga482 நீங்க கோட்டையிருப்புவா
@muneeshwaranveerapandi83632 ай бұрын
1999 ல் தேவகோட்டை அருகில் தீர்த்தான்வயல் கிராமத்தில் அம்மா அவுங்க நடிச்ச நாடகத்தை பார்த்தேன் நாரதர் டேபி அனந்தன் ஐயா ராஜபார்ட் பெயர் தெரியலை TR . மகாலிங்கம் ஐயா அவர்கள் எதிரொலியாக அவர் குரலில் பாடும் நடிகர்
@K.manikumarNarmtha3 ай бұрын
அருமை அம்மா மினர்வா தேவி கலைத்தாய் அவர்கள் வள்ளாலபட்டியின் அடையாளம் ஆளுமை நிறைந்த நடிகை இன்று வறுமையில் வாடுகின்றார் அன்பு உள்ளம் கொண்ட நன்பர்கள் மினர்வா அம்மா அவர்களுக்கு சிறு உதவி செய்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் நன்பர்களே தயவு செய்து வறுமையில் வாடும் இந்த கலை பொக்கிஷத்திற்க்கு உதவுங்கள் நேர்காணல் செய்த அன்பு சகோதரர் மாயக்குளம் மாதவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
@Mayakulammadhavan19703 ай бұрын
நன்றி சகோ உங்களுக்கு தோன்றிய அதே எண்ணம் எனக்கும் தோன்றியது முயற்சி எடுப்போம்
@karunamoorthy17253 ай бұрын
அருமை அருமை, நான் சோபாணாதேவி அம்மா ரசிகன், அறந்தாங்கி சுற்றுவட்டாரதில் சோபாணாதேவி அம்மா நாடகம் எங்கு நடந்தாலும் சென்றுவிடுவேன், குவைத்திலிருந்து திருவிழா சமயம்தான் நாடகம் பார்க்கவே உருக்கு செல்வேன்,,, இப்பவும் குவைத்தில் யூ டுப்பில் எல்லா நாடகமும் பார்ப்பேன் 👌👌👌
@Mayakulammadhavan19703 ай бұрын
சிறப்பு அய்யா
@russiyashanmugga4822 ай бұрын
@@karunamoorthy1725 நன்றி அண்ணா அன்புடன் சோபனா தேவி குடும்பத்தினர்
@bagyavelavan2 ай бұрын
மாயகுளம் மாதவன் அவர்களுக்கு ஒரு அரசு விருது வழங்க வேண்டிய முயற்சி எடுக்க வேண்டும் ஆண்டவன் அருளால் விரைவில் நிறைவேறும்
@Mayakulammadhavan19702 ай бұрын
தங்களைப் போன்றவர்களின் அன்பான ஆசிர்வாதத்தை விட பெரிய விருது இருக்க முடியுமா என்ன?
@bagyavelavan2 ай бұрын
@@Mayakulammadhavan1970 நன்றி ஐயா
@russiyashanmugga4823 ай бұрын
அருமை அண்ணி ms மினர்வளாதேவி அவர்களுக்கு ms சோபனா தேவி குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த நன்றி ❤
@braj263 ай бұрын
சூப்பர் அண்ணா... நன்றி அண்ணா.
@anandraja54963 ай бұрын
கலைத்தாய் கண்டெடுத்த அம்மா நான் படித்துக் கொண்டிருந்தேன் உன் கை கண்டு விட்டேன் அம்மா ஒரு காலத்தில் நீங்கள் மேடையில் நின்றால் கையெடுத்து கும்பிடும் போல் தோணும் வள்ளிநாயகி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அபுதாவிலிருந்து ஆனந்தராஜா
Vasundradevi. Am avagalin nadippu petchum arumaiya irukkum
@veerakaruppu7783 ай бұрын
Vallalapatti archanadevi Amma nearkanal podunga Anna
@Mayakulammadhavan19703 ай бұрын
Ok bro
@Bujimaddy3 ай бұрын
Ama bro and manavai eswari podugaa@@Mayakulammadhavan1970
@manikandana61703 ай бұрын
உங்கள்.பணி.மிக.சிரப்பானதூ.திருவிடைகழி.மணி
@sokkaramurugan21743 ай бұрын
வாழ்த்துக்கள் ....
@Skomar-l3q3 ай бұрын
J sridharan and kalaiselvi dance ondraga nadithu nan paarthuirukkiren
@உழவேதலை-ம2ற3 ай бұрын
Anbu amma archana devi amma vai nerkanal pannungal anna plsss
@Mayakulammadhavan19703 ай бұрын
Ok bro
@paramasivamparamasivam26403 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@SathisSathis-nm3gr3 ай бұрын
Super
@ramur21803 ай бұрын
super anna 2 ply pls
@sakthimurugan53663 ай бұрын
அத்தையை சந்தித்து நீண்ட வருட மாகிவிட்டது
@உழவேதலை-ம2ற3 ай бұрын
Im from Meensurity minerva amma vanga pallandu
@prabuprabu48553 ай бұрын
நாடக நடிகர்களின் பிற்பாதி வாழ்க்கை மிகவும் கடுமையானது. ஐயா கொட்டாம்பட்டி சாமிநாதன் அவர்கள் கடைசிக்கட்டத்தில் சங்கத்திற்கு அருகிலேயே மதுரையில் அன்றாட செலவிற்கே சிரமப்பட்டார். கலைஞர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்
@karunamoorthy17253 ай бұрын
கலைமகள் அக்கா நேர்காணல் பதிவிடவும்
@Mayakulammadhavan19703 ай бұрын
அவர்கள் சம்மதித்தால்தானே...
@mudukulathurblock14873 ай бұрын
Neenda nal en aasai supper ammavai parkkum pothi
@rameshp18993 ай бұрын
Solapuram enga Ooru Amma
@v.m.24663 ай бұрын
இப்ப ஒரு சின்னப்புள்ள இலக்கியச்சோலையம்மா னு பாடுதே அந்த புள்ள யாரு இலங்க மகளா
@rajeshkanna71672 ай бұрын
Shobana ammavin magal kalairanjani
@Skomar-l3q3 ай бұрын
Madhavan Anna nellai sriram vaathiyar normal pathivu seiyavum