(Part 1) R.V.உடையப்பாத்தேவர்-கருமாத்தூர் பெரியகருப்பத்தேவர்/அரிச்சந்திரன்- சத்தியகீர்த்தி

  Рет қаралды 45,178

Mayakulam madhavan

Mayakulam madhavan

Күн бұрын

Пікірлер: 63
@manimegalaimanimegalai5512
@manimegalaimanimegalai5512 3 жыл бұрын
எங்கள் தந்தையார் குரலை(பேசிய) பல ஆண்டுகளுக்குப்பின்னர் கேட்டது மிக்க மகிழ்ச்சி. இப் பதிவு இத்தனை காலம் பாது காக்கப்பட்டு மீண்டும் பார்க்கவும் கேட்கவும் கிடைத்தது எங்கள் பாக்கியம். எங்கள் தேவர் நாடக மன்றத்தின் பொக்கிஷகங்களில் ஒருவர் மாமா பெரிய கருப்பத்தேவர்.நான் மணிமேகலை உடையப்பத்தேவரின் மகள் அடுத்த பகுதி பார்க்க ஆவலாய் காத்திருக்கிறோம்
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 3 жыл бұрын
நன்றி
@dhivyapriyamuruganantham1825
@dhivyapriyamuruganantham1825 2 жыл бұрын
Amma udaiyappa devar nadagam pakkanumnu aasai
@senthil7153
@senthil7153 Жыл бұрын
அய்யா உடையப்பதேவரின் அரிச்சந்திரா நாடகத்தை பார்க்கும் பாக்கியம் பிறவிப்பபயன்
@bagyavalvesvelavankoilkann4030
@bagyavalvesvelavankoilkann4030 Жыл бұрын
எங்கள் கிராமம் கோயில்கண்ணாப்பூரில் 1986 கடைசியாக பார்த்த நினைவுகள்
@vjgamerslive2520
@vjgamerslive2520 3 жыл бұрын
நன்றி ஐயா நான் நடிகர் பெரியகருப்பத்தேவரின் மகன் திரைப்பட இயக்குநர் விருமாண்டி ( க/பெ. ரணசிங்கம் விஜயசேதுபதி ,ஜஸ்வர்யா ராஜேஷ் நடித்தார்கள்) இந்த நாடக வீடியோ குடும்பத்தோடு பார்த்து கண்ணீர் விட்டோம்.மாமா உடையப்பாதேவர் மற்றும் எனது அப்பா நடிகர் பெரியகருப்பத்தேவர் குடும்பம் சார்பாக நன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 3 жыл бұрын
நன்றி அய்யா தங்களின் இந்தப் பதிவே எங்களின் வெற்றி. மகிழ்சச்சி அய்யா. - மாயாகுளம் மாதவன் 90925 95205
@vjgamerslive2520
@vjgamerslive2520 3 жыл бұрын
@@Mayakulammadhavan1970 மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏🙏
@madhurambigaisundaram6189
@madhurambigaisundaram6189 3 жыл бұрын
Adutha thalaimurai ku kondu serthu kana kidaikaika petradhu Yenaku bakyam. Naan Madurambigai udaiyapa thevar pethi I'm a big fan periyakarpu thevar iyya and his voice especially his song from film poo(sivakaasi radhiye) iperpatta kalaignar yengal moodhadhayar yenbadhai vida oru perumai yedhum illai.. thanks to God for making me feel proud about my Thatha 🙏 and Thanks to Mr.mayakulamMadhavan sir for bringing this to us I feel so happy to see this Vedio footage 😀
@manimegalaimanimegalai5512
@manimegalaimanimegalai5512 3 жыл бұрын
🙏🙏🙏
@muthurani4314
@muthurani4314 2 жыл бұрын
@@madhurambigaisundaram6189 வரலாற்று பொக்கிசம் ஐயா
@bagyavelavan
@bagyavelavan 3 ай бұрын
உடையப்ப தேவரின் நடிப்பு அருமை
@ravigurumoorthy9361
@ravigurumoorthy9361 3 жыл бұрын
மிகப்பெரிய ஜாம்பவான் உடையப்பா தேவர் அவர்கள். நாடக உலகில் முடிசூடா மன்னன்.
@manimegalaimanimegalai5512
@manimegalaimanimegalai5512 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@alagarsami5930
@alagarsami5930 Жыл бұрын
​@@manimegalaimanimegalai5512❤
@annaduraikaruppiah4943
@annaduraikaruppiah4943 3 жыл бұрын
அருமை. 1990 ல் கருமாத்தூரில் நடைபெற்ற த.மு.எ.க.ச கலை விழாவில் முத்தப்பா அவர்கள் அரிச்சந்திரன், பெரியகருப்பத்தேவர் சத்தியகீர்த்தி விருந்தினர் நிகழ்ச்சியாக இருவரும் நடித்தார்கள்.மிக அருமையான நடிப்பு. நீண்ட இடைவெளிக்கு பிறகு அருமையான காணொளி மிக்க மகிழ்ச்சி
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 3 жыл бұрын
நன்றி
@kamald-q8m
@kamald-q8m 4 ай бұрын
உங்க நாடகத்தில் நாங்க கேசட்ல தான் கேட்டு இருக்கோம் இப்பதான் நேரடியா பார்க்கிறேன் வாழ்த்துக்கள் ஐயா
@shanc9684
@shanc9684 3 жыл бұрын
ஆஹா .. அருமை. ஒரு காலத்தில் மரியதைக்குரிய திரு உடையப்பா மற்றும் திருமதி சரளா நடிப்பு ஜோடி மிக பிரபலம். திரு பெரியகருப்ப தேவர் மேடை நாடக நடிகர் என்பது கூடுதல் தகவல். மரியாதைக்குரிய மாயாகுள மாதவன் அவர்கள் அரிய பல பொக்கிஷங்களை வெளிக்கொண்டு வருவதற்க்கு பாராட்டுக்கள்!
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 3 жыл бұрын
நன்றி அய்யா தங்களின் மனம் உவந்த பாராட்டுக்கள், எனக்கு கிடைக்கின்ற விருதுகள். நன்றி
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 3 жыл бұрын
நான் பிறப்பதற்கு முன்னாடி நடந்த நாடகம் அருமையான காணொளி நன்றி அண்ணா
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 3 жыл бұрын
நன்றி
@madhurambigaisundaram6189
@madhurambigaisundaram6189 3 жыл бұрын
Adutha thalaimurai ku kondu serthu kana kidaikaika petradhu Yenaku bakyam. Naan Madurambigai udaiyapa thevar pethi I'm a big fan periyakarpu thevar iyya and his voice especially his song from film poo(sivakaasi radhiye) iperpatta kalaignar yengal moodhadhayar yenbadhai vida oru perumai yedhum illai.. thanks to God for making me feel proud about my Thatha 🙏 and Thanks to Mr.mayakulamMadhavan sir for bringing this to us I feel so happy to see this Vedio footage 😀
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 3 жыл бұрын
Thank you
@madhurambigaisundaram6189
@madhurambigaisundaram6189 3 жыл бұрын
@@Mayakulammadhavan1970 welcome
@vijayj6883
@vijayj6883 4 күн бұрын
Super singer
@karuppasamy828
@karuppasamy828 3 жыл бұрын
🙏🙏🙏சூப்பர் நண்பா மாதவன் 👍👍👍
@vaithikathaibattuporaiyar4214
@vaithikathaibattuporaiyar4214 3 жыл бұрын
நன்றி ஐயா அருமை
@ravigurumoorthy9361
@ravigurumoorthy9361 3 жыл бұрын
அங்குவிலாஸ் மிகப்பெரிய புரவலராக இருந்துள்ளனர் அந்த காலத்திலேயே.
@murugesanr6036
@murugesanr6036 3 жыл бұрын
Vvvvvv
@muneeshwaranveerapandi8363
@muneeshwaranveerapandi8363 28 күн бұрын
புரவலர்‌ மட்டும் இல்லை நாடகத்தில் மிருதங்கம் வாசிப்பவரும்‌ அங்கு விலாஸ் முதலாளி தான் கலைக்காக‌ தன்னை ஒரு சாதாரண ஆளாக காட்டிக்கொண்டவர்
@sundarrajan3641
@sundarrajan3641 3 жыл бұрын
Amarkalam especially harmonium super
@pandiyanmurugan4628
@pandiyanmurugan4628 2 жыл бұрын
ஐயா மாயகுளம் மாதவன் அவர்களே பெண்ணாடம் நாடக நடிகர்களின் பழைய அல்லது புதிய நாடக பதிவுகள் இருந்தால் பதிவிடுங்கள்
@senthiltirupur5255
@senthiltirupur5255 3 жыл бұрын
Arumai annna... Nandri
@manimegalaimanimegalai5512
@manimegalaimanimegalai5512 3 жыл бұрын
🙏🙏🙏 நன்றி
@venkatasubramanian6887
@venkatasubramanian6887 3 жыл бұрын
அண்ணா சக்குடி துரைராஜ்தேவர் நடித்த நாடகம் இருந்தால் பதிவிடுங்கள்
@SenthilKumar-eu6kc
@SenthilKumar-eu6kc 3 жыл бұрын
மாதவன் அண்ணா மிக்கநன்றி
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 3 жыл бұрын
நன்றி அண்ணா
@kennaskannan2481
@kennaskannan2481 3 жыл бұрын
Intha nadagam Nadantha oor Dindigul district Gopal patti near vembarpatti
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 3 жыл бұрын
ஓ... நன்றி நன்றி
@gunasekaran3994
@gunasekaran3994 3 жыл бұрын
Full video podunga br
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 3 жыл бұрын
மகிழ்ச்சி அய்யா இருப்பதைப் பகிர்கிறேன் மகிழ்வோடு...
@ragupathip2565
@ragupathip2565 2 жыл бұрын
Muthappa Thevar Nadagam iruntha podungane...
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 2 жыл бұрын
முயற்சி செய்கிறேன் அய்யா
@palpandi4899
@palpandi4899 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@balasubramanian2274
@balasubramanian2274 10 ай бұрын
👏👏👏👍
@v.m.2466
@v.m.2466 3 жыл бұрын
Nadaga kalayai valarppathil ungalukku nigar evarumillai, yen endral nan pirappatharku munpe vantha nadagathai pathivu seithulleergal, udayappathevara avar nadicha anichamalar la parthen, ungalal medai nadagamum kanamudinthathu
@v.m.2466
@v.m.2466 3 жыл бұрын
Anne udayappa nadicha alagukku porul koorum enra padal entha padam
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 3 жыл бұрын
முருகனே துணை
@v.m.2466
@v.m.2466 3 жыл бұрын
Nandri
@samikannu6552
@samikannu6552 3 жыл бұрын
Nandi anna Mika magilchi
@bagyavalvesvelavankoilkann4030
@bagyavalvesvelavankoilkann4030 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் உங்கள் பனி சிறக்க
@manikandansakthi5441
@manikandansakthi5441 8 ай бұрын
அழியாத காட்சி 🙏🙏🙏
@thamirabharani814
@thamirabharani814 Жыл бұрын
Anna
@rajanethaji8683
@rajanethaji8683 3 жыл бұрын
Sivagangai jamine Raja vaalthugal
@ravichandran6098
@ravichandran6098 Жыл бұрын
அரிச்சந்திரனாக நடிக்க ஏங்கும் இதயம் ரவி
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 Жыл бұрын
வரவேற்கிறோம்
@tmurugan6218
@tmurugan6218 3 жыл бұрын
MADHAVAN SIR ENGAL OOR SETHURAJAN NADAKAM SEARCH PANNUNKA MURUGAN NAYAK KERALA
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 3 жыл бұрын
Ok bro
@samikannu6552
@samikannu6552 3 жыл бұрын
Me birth 1984
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 3 жыл бұрын
Wow
@kamald-q8m
@kamald-q8m 4 ай бұрын
எல்லாத்தையும் அழிச்சிட்டாங்க பாவிங்க
@kamald-q8m
@kamald-q8m 4 ай бұрын
திருவிழா நாடகம் தான் வைப்பாங்க இப்போ அதெல்லாம் பாக்கறதுக்கு ரொம்ப அரிதாக இருக்கிறது
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН