அழுகையை வரவழைக்கும் அரிச்சந்திரன் - சத்யகீர்த்தி சந்திப்பு

  Рет қаралды 118,206

NATTUPURAM TV

NATTUPURAM TV

Күн бұрын

Nattupuram Tv is one of the best you tube channel for development of folk Arts and Artist value.

Пікірлер: 52
@ramathass1805
@ramathass1805 3 ай бұрын
சத்திய கீர்த்தியின் குரல் என்ன அருமை - என்ன அருமை. சிறப்பான குரல் நடிப்பு - KKS - முனியரசு, மெய்யப்பன் இவர்களை மிஞ்சும் வண்ணம் - நடிகர் திலகம் சிவாஜி போல .... அபாரத் திறமை - காளிமுத்து அவர்களுக்கு. - இந்த நாடகம் பார்க்க வந்திருப்போர் சிறந்த கலைஞானம் உள்ளவர்கள் வாழ்க
@tamilkayal6259
@tamilkayal6259 8 ай бұрын
அரிச்சந்திரன் நாடகம் எனக்கு பிடிக்கும்.
@sarathasaratha6369
@sarathasaratha6369 3 ай бұрын
சிறப்பான நாடகம். அருமையான குரல் வளம் அபாரமான. நடிப்பு துடிப்பு திருப்பூர். மாவட்டம்
@VeluBand
@VeluBand 5 ай бұрын
ஐயா‌ எனது மனதை உருகியது உங்கள்‌ இருவர் குறள்லும்‌‌ அருமையா இருக்கு உங்கள் அரி சந்திரன் நாடகம் மிக மிக‌ அருமை❤❤❤❤❤❤
@sundarbala7083
@sundarbala7083 10 ай бұрын
குரல் வளம் மிகவும் நன்றாக உள்ளது.
@karuppiahkaruppiah2620
@karuppiahkaruppiah2620 7 ай бұрын
😊😊😊😊😊😊
@karthikeyans3321
@karthikeyans3321 6 ай бұрын
அருமை. இது போன்ற சங்கரதாஸ் சுவாமிகளின் மற்ற கதை நாடகங்களையும் நடிகர் சங்கங்கள் பதிவிடுங்கள்.
@RameshRRameshR-nu7pu
@RameshRRameshR-nu7pu 8 ай бұрын
சத்தியகீர்திநடிப்பு குரல்அருமை
@muthiahdurai8394
@muthiahdurai8394 6 ай бұрын
அருமையாக இருக்கிறது
@srivellaiyanaimediya2992
@srivellaiyanaimediya2992 Жыл бұрын
சத்தியகீர்த்தியாக நடிக்கும் அண்ணாரின் குரல் வளம் கொஞ்சம் சிறப்பாக இல்லாதது ஏமாற்றமாக உள்ளது. இருந்தாலும் சுறுசுறுப்பான துடிப்பான நடிப்பு. அருமை. நல்வாழ்த்துக்கள் ❤
@VLOG-vivasayi
@VLOG-vivasayi 10 ай бұрын
உண்மை முதல் அடி இல்லாமல் பாடுகிறார்
@swamymuthu
@swamymuthu 8 ай бұрын
​@@VLOG-vivasayi😂 use but Dr to😅. 😊 no
@sivakumarthanjavur6690
@sivakumarthanjavur6690 8 ай бұрын
Anna enna ippadi soldringa voice Harichandra vedam ittavaroda super ra irukku Matti soldringa Anna voice super raagam innum konjam suttama irukkanum but voice vera level Anna
@KtKarthik
@KtKarthik 7 ай бұрын
Zq by 0 ​@@sivakumarthanjavur6690
@pantipanti6402
@pantipanti6402 6 ай бұрын
Ee 16:51
@sivasamisellaiyan
@sivasamisellaiyan Ай бұрын
நனறாக உள்ளது வாழ்த்துக்கள்
@SaravananSaravanan-tp5lj
@SaravananSaravanan-tp5lj 4 ай бұрын
அரியலூர் மாவட்டம் ஆர்எஸ் மாத்திரை சேர்ந்த எம்கே ஆதிமூலம் ஐயா அவர்களின் குரல் அரிச்சந்திரன் அவர்களது குரல் இனிமையாக இருக்கும் நீங்கள் கேட்டுப் பாருங்கள்
@annamalaimp5487
@annamalaimp5487 7 ай бұрын
நடிகர் திலகம் திருமிகு சத்திய கீர்த்தி போல இந்த உலகில் இன்னொருவர் வருவாரா வணங்கி வாழ்த்துகிறேன்
@mathiramaiya9488
@mathiramaiya9488 11 ай бұрын
Super arumai valthugal
@senthilvelchandrahasan9517
@senthilvelchandrahasan9517 7 ай бұрын
Super super Arumai 🥰🥰👌👌👌👌👌
@rajanethaji8683
@rajanethaji8683 9 ай бұрын
Super vaalthugal
@m.s.sriram2939
@m.s.sriram2939 2 жыл бұрын
வாழ்க வாழ்கவே ☀️
@mathiramaiya9488
@mathiramaiya9488 6 ай бұрын
Supar arumai
@rameshmaha3667
@rameshmaha3667 7 ай бұрын
அருமையான நாடகம்
@KaliyaPerumal-e8w
@KaliyaPerumal-e8w 11 ай бұрын
Verry nice God please you
@RajaRaja-qk5uc
@RajaRaja-qk5uc 9 ай бұрын
சிறப்பு மிகவும் சிறப்பு
@sethupalanisethu5365
@sethupalanisethu5365 7 ай бұрын
Good ❤❤❤❤
@BALUPANDIYANSERVAI-pq9xs
@BALUPANDIYANSERVAI-pq9xs 8 ай бұрын
Excellent performance brother ❤
@yamunadeviragupathiraja9476
@yamunadeviragupathiraja9476 8 ай бұрын
சிறப்பு ❤️💯❤️
@skkalaiselvivillisai6939
@skkalaiselvivillisai6939 8 ай бұрын
சத்திய கீர்த்தி பாடல் நடிப்புலயம்மிகவும்அருமைஅருமையானவாய்ஸ்அருமை
@sethupalanisethu5365
@sethupalanisethu5365 8 ай бұрын
Good 👍👍👍❤❤❤
@shanmugavelc868
@shanmugavelc868 9 ай бұрын
❤❤❤❤
@thirunavukkarasuvedachalam3130
@thirunavukkarasuvedachalam3130 Жыл бұрын
Good
@SumathiAnanth-o6g
@SumathiAnanth-o6g 26 күн бұрын
Satyakeri.k.pa.annansupernadipu
@MuruganandamGanesamoorthy
@MuruganandamGanesamoorthy Ай бұрын
இது எந்த ஊர்.இருவர் நடிப்பும் அருமை.பெயர்கள் குறிப்பிடவும்.
@mohamedfaisal7085
@mohamedfaisal7085 6 ай бұрын
💞💞🌿🌿👍👍👍💯💯💯🌹
@BalaMurugan-oc4fq
@BalaMurugan-oc4fq Ай бұрын
❤❤❤😊😊😊❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊
@sethuramank9780
@sethuramank9780 7 ай бұрын
👍
@moorthipambai6819
@moorthipambai6819 6 ай бұрын
🥰🥰🥰🥰🥰
@RaviChandran-ip7fc
@RaviChandran-ip7fc 8 ай бұрын
Yes
@sivakumarthanjavur6690
@sivakumarthanjavur6690 8 ай бұрын
Sathyamoorthy Ayya sean poi parthuttu comments podunga harichandran yarunnu voice mattim illa ragam kooda tappu samy
@Sakthivel-yh5bl
@Sakthivel-yh5bl 8 ай бұрын
Ayayankuvayto60analumcinavaytilpartanatakanatkarkalpoltondrukrathuarmyarmy
@PackkrisamySampasivam
@PackkrisamySampasivam 3 ай бұрын
😂😂😂😂😂😂
@SakthiVel-pg4fr
@SakthiVel-pg4fr 6 ай бұрын
மிக அருமை
@pandiyanpandi5665
@pandiyanpandi5665 7 ай бұрын
❤❤
@muthiahdurai8394
@muthiahdurai8394 6 ай бұрын
❤❤❤❤❤
@SumathiAnanth-o6g
@SumathiAnanth-o6g 26 күн бұрын
❤❤❤❤
@SumathiAnanth-o6g
@SumathiAnanth-o6g 26 күн бұрын
❤❤❤❤
sathiyamoorthy arichandra by senthil sengalipuram
36:03
S R senthilkumar
Рет қаралды 652 М.
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН