Part 1 | ஆரியர்கள் எங்கிருந்து வந்தார்கள்? ஆதாரம் என்ன? சாலமன் திருப்பூர்

  Рет қаралды 63,163

Theos Gospel Hall

Theos Gospel Hall

10 ай бұрын

#SolomonTirupur #TheosGospelHall #Tamilcristianmessages
இந்த வீடியோவில் ஆரியர்கள் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு பின்பாக வந்தனர் என்பதற்கான ஒரு சமீபத்திய ஆதாரத்தைக் கொடுத்துள்ளேன், இந்த ஆரியர்கள் யார் அவர்களால் எப்படி சனாதன தர்மக் கொள்கைகள் கொடுக்கப்பட்டன என்பதை இதன் அடுத்த பாகத்தில் காணலாம்
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15 to 12:30
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
Theos Gospel Hall
No 172, 4th Street,
Periyar Colony,
Tirupur - 641652
Worship Time Sunday 7:20 am to 9:30 am
-------------------------------------------------------------------------------------------------------------------
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7 Am
BiblebStudy wed, Friday 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #ஜோயல்இம்மானுவேல்
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

Пікірлер: 109
@christopherantony3719
@christopherantony3719 10 ай бұрын
ஒரு கிறிஸ்தவர் எப்படி எவ்வளவு அழகாக விளக்கம் கொடுக்க முடியும் என்று எல்லோரும் யோசிப்பார்கள் ஆனால் இதுவரைக்கும் யாரும் இதற்கு சரியான விளக்கம் கொடுக்கவும் முடியாது ஆண்டவர் உதவி மட்டும் போதும் நன்றி பிரதர்
@user-zr2zr5un2v
@user-zr2zr5un2v 10 ай бұрын
ஆண்டவருடைய போதனைகளை மட்டுமல்ல, ஆரியர்களுடைய வரலாறையும் அனைவரும் எளிமையாக புரிந்து கொள்ளும் வண்ணம், தாங்கள் எடுத்துச் சொன்ன விதம் மிகவும் அருமை. 👌🏻 கர்த்தருக்கே மகிமை. 🙏
@marym7313
@marym7313 10 ай бұрын
Happy Teacher's Day Solomon Brother, because you are our spiritual Teacher.
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 10 ай бұрын
சத்திய வேத புத்தகத்தின் ஆசிரியரே சத்திய ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
@josephinealex5940
@josephinealex5940 10 ай бұрын
ஆரியர்கள் பற்றி தெளிவு கொள்வதும்..., அரசியலில் ஏன் இந்த அதிர்வு அலைகள் என்பதை சற்று உணர்வதும்... நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம் என்ற உணர்வுகொள்வதும்... நல்லதுதான்... நன்றி 🙏👏
@thevasigamanyvengadasalam6340
@thevasigamanyvengadasalam6340 10 ай бұрын
அறியாதவர்களுக்கு என்னைப்போண்றவர்களுக்கு தெளிவான விளக்கம் நன்றி
@merlinranjithkumar8907
@merlinranjithkumar8907 10 ай бұрын
நன்றி God bless you brother
@prabapraba4049
@prabapraba4049 10 ай бұрын
இந்த தகவல்களை எல்லாம் எப்படி திரட்டுகிறீர்கள். சூப்பர்
@helenprincy3586
@helenprincy3586 10 ай бұрын
Dear brother, I appreciate the effort you took to explain the current burning issue, where most christians are afraid to talk about. May the Lord give you more strength and courage.
@AbdulKarim-uf5vf
@AbdulKarim-uf5vf 10 ай бұрын
எதை எதிர்க்கிறோம் எதை ஏற்கிறோம் என்று அறியாமலேயே கூட்டத்தோடு கூட்டமாக போராடி வாழ்நாளை அவமதிக்கிறோம். #சிவயோகி
@Subramanian12
@Subramanian12 10 ай бұрын
இதுவரை எனக்கு தெரியாத அனேக கருத்துக்களை மிகத்துல்லியமாக கூறினீர்கள் நன்றி ஐயா
@rameshkrishnan7060
@rameshkrishnan7060 10 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே....தேவனை மனதார துதிக்கிறேன்....இன்னும் உண்மை வெளியரங்கமாகட்டும்....
@lawrenceveryhonest5014
@lawrenceveryhonest5014 10 ай бұрын
அருமையான பதிவு God bless you
@Ps.ChandraKumar-ul6oq
@Ps.ChandraKumar-ul6oq 10 ай бұрын
இப்படி பட்ட கருத்துகள் தேவை... என்னைக் கேட்டால் ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்கும் அரசியல் என்பது என்ன? ஆன்மீகம் என்றால் என்ன? இரண்டும் சரியான தெளிவு வேண்டும். வாழ்த்துக்கள் அன்பு பாஸ்டர்.. தொடர்ந்து நல்ல பயனுள்ள தகவல்கள் வருவதாக..
@rubypriyam
@rubypriyam 10 ай бұрын
10:43
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 10 ай бұрын
Praise The Lord Jesus Amen
@anitaselvarani5699
@anitaselvarani5699 10 ай бұрын
Praise the Lord...
@pugalsankar1995
@pugalsankar1995 10 ай бұрын
அருமையான தகவல் ! நன்றி !
@tamilarasisivaraja3923
@tamilarasisivaraja3923 10 ай бұрын
நன்றி சகோதரர் அவர்களே நான் யோசித்து கொண்டு இருந்தேன் நீங்க இதை பற்றி விளக்கம் குடுத்தால் நலமா இருக்கும் என்று அருமையான விளக்கம் 🙏🙏👏
@cynthiadaniel8234
@cynthiadaniel8234 10 ай бұрын
God Bless you Pastor🙏🏻
@jayanthi.n.s.jayanthi8728
@jayanthi.n.s.jayanthi8728 10 ай бұрын
Thank you brother praise the Lord Amen
@jeradinmichael5382
@jeradinmichael5382 10 ай бұрын
Praise The Lord Jesus Christ.
@felusiyaillavarasi9894
@felusiyaillavarasi9894 10 ай бұрын
We must have wide knowledge in all fields, good pastor
@Chennai_girl_
@Chennai_girl_ 10 ай бұрын
Waiting for part 2 Pastor 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@user-nf7ps2of9o
@user-nf7ps2of9o 10 ай бұрын
Thank you pastor🎉
@josephrufus9155
@josephrufus9155 10 ай бұрын
Praise God. A timely video. Well appreciated for your efforts.
@reachelvinod4558
@reachelvinod4558 10 ай бұрын
Very good topic thanks for your explanation 🙏
@hildazameer-ce4gx
@hildazameer-ce4gx 10 ай бұрын
Beautifully explained brother.
@estherlakashmi-ut1dw
@estherlakashmi-ut1dw 10 ай бұрын
PRAISE THE LORD,,,, Theos Gospel,,,,, Brother salamon continue to speak and brig clarity about Santhanam ,,,,We should know about past history how the ppl lodge in exile due to famine or what ever reason,,,,,
@sujatharavi1025
@sujatharavi1025 10 ай бұрын
Nalla aalosanaikku nanri yesappaa Glory to God 🙏 God bless you brother
@greanapushpa
@greanapushpa 10 ай бұрын
Well done pastor 👏👏👏🎉🎉
@victorp8076
@victorp8076 10 ай бұрын
Very good explanation for Arayans
@immrajaheartbeatvoices1658
@immrajaheartbeatvoices1658 10 ай бұрын
Excellent topic to discuss, no one speak about it. Thanks a lot dear brother for your valuable effort to explain this matter. 👍🌹🌹🌹💐💐💐👍
@RaviChandran-wm7bj
@RaviChandran-wm7bj 10 ай бұрын
Very good eye opening video presentation by pastor Salamon. Unless we know such historical evidences it may not be possible to understand the truth. 👍🙏
@jegansi8065
@jegansi8065 10 ай бұрын
Bro... Be strong 💪 May Jesus Christ bless you
@bharathkumar.s4445
@bharathkumar.s4445 10 ай бұрын
❤ bold move pastor ❤
@tamilselva198
@tamilselva198 10 ай бұрын
சூப்பர் அண்ணா
@Harishkumar-rq9en
@Harishkumar-rq9en 10 ай бұрын
Solomon bro clarity speech next video iam waiting
@rishindren_2151
@rishindren_2151 10 ай бұрын
Ayya... Good video and info. Keep doing it, if can record one full long video.... God bless you.
@thayageesan.p5120
@thayageesan.p5120 10 ай бұрын
Yes We must know History, not story. christians follow sanathanam in their life, They accept Jesus but not follows christian principles. Good effort continue.
@lillyvictor-iu6xh
@lillyvictor-iu6xh 10 ай бұрын
Praise God f
@desingan3903
@desingan3903 10 ай бұрын
Amen
@samuelchrist9865
@samuelchrist9865 10 ай бұрын
Emmoriyarkal ( Caleb and Joshua period they were chased out from canna ) but their original origin might be near Babylon ( I think Persian )
@Halleiujah
@Halleiujah 10 ай бұрын
Praise the lord
@user-vv5zz9nh5q
@user-vv5zz9nh5q 5 ай бұрын
❤.
@Arulrajprince
@Arulrajprince 10 ай бұрын
Civilizations started to spread only after the Destruction of Babel Tower. Until then people lived in the Middle Eastern Countries with only one Language.
@nathant382
@nathant382 10 ай бұрын
ஐயா அது இருக்கட்டும் சிலை வழிபாடு கூடாது அது சாத்தான் அப்பிடின்னு சொல்லி எல்லா சர்ச்லயும் சிலையை வச்சிருக்காங்களே அதை பத்தி சொல்லுங்க .
@jothipaul1831
@jothipaul1831 10 ай бұрын
👌👌👍👍
@user-vd6lw9gu2d
@user-vd6lw9gu2d 10 ай бұрын
❤️🙏🙏🙏❤️🙏🙏🙏
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 10 ай бұрын
👍👍👍
@joyablandina3003
@joyablandina3003 10 ай бұрын
So, uthayaneethi, didn't mention the name " Hindu" he just said commenly that sanathanam should be abolished.
@minutimes
@minutimes 10 ай бұрын
👍👍👍👌👌🙏🙏🙏
@reena499
@reena499 10 ай бұрын
Marriage invitation la Qr code pottu ooliyakararkal vasul seikirarkale ithu sariya brother.
@johnthomas6678
@johnthomas6678 10 ай бұрын
Bible ல் , நோவா என்பது தமிழ் பேர். குமரிகண்டத்திலிருந்து கசார் பகுதிக்கு இடம் பெயர்ந்தவர் தான் நோவா. குமரிகண்டத்திலிருந்து இலங்கைக்கு இடம் பெயர்ந்த தமிழர்களின் வரலாறு பைபிலில் இல்லை.
@elroimachines
@elroimachines 10 ай бұрын
🎉🎉🎉❤
@appollocruze
@appollocruze 10 ай бұрын
Kristhuvargal ku nalla eduthu kaatu
@nallthambipaul835
@nallthambipaul835 10 ай бұрын
The name " Iran", word come from the word " Ariyan:
@anthonymichael1648
@anthonymichael1648 10 ай бұрын
சிந்துவழி நாகரீக காலப்பகுதியில் தென்பகுதியை திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதா???? அல்லது தென்னாடு என்று கூறினார்களா???
@sundaramt4665
@sundaramt4665 10 ай бұрын
Indus valley Civilization is a Dravidian Civilization. Ariyans came to India from Central Asia and not from Urope. Plz send give correct information.
@keerthimulticreations372
@keerthimulticreations372 10 ай бұрын
சகோதரரே ஆதியாகமம் 19:30 - 36 வரையிலும் உள்ள வசனங்களுக்கும் மனுஷ்மிருதிக்கும் தொடர்புகள் உண்டு. இதை பற்றிய தங்களின் கருத்து?
@akbarbasha7769
@akbarbasha7769 10 ай бұрын
No very wrong your telling
@antonybridgetjovithaprabu6891
@antonybridgetjovithaprabu6891 10 ай бұрын
ஏதோமியர் வரலாற்றை சரியாக படித்ததால் ஆரியர்கள் யார் என்று தெரியும் .
@mariya9876
@mariya9876 10 ай бұрын
Praise God Pastor. I don't believe jews are Aryans. Jews always shared their knowledge with others unlike aryans and they have isolated themselves in worshiping God and they never made another man untouchable
@keerthimulticreations372
@keerthimulticreations372 10 ай бұрын
சகோதரரே சமாரியர்கள் தான் இந்த ஆரியர்களோ?
@anithamary4586
@anithamary4586 10 ай бұрын
யாக்கோபின் குமரன் லேவி யின் ஒரு பகுதி என்று செவி வழி கேள்வி
@manidk3107
@manidk3107 10 ай бұрын
Pastor , மற்ற விஷயங்கள் நீங்கள் சொல்வது சரியே. ஆனால் சனா தனம் என்பதற்கு தாங்கள் சொல்வது போல் அறிஞர் சான்றறிவர் அல்ல . சனாதன ம் என்றால் நிலையானது மாறாதது மாற்ற இயலாத து என்று அர்த்தம். " நாங்கள் ஆரியர் மேல் மக்கள் , எங்கள் ஆரிய மே மேன்மை பெருமை ; பிற யாவுமே பிறர் யாவருமே தாழ்ந்த வை / வர்கள் " மனிதர்கள் இடையே இப்படி ஏற்ற தாழ்வு கொள்கை மனு ஸ்மிருதி யை உண்டாக்கி அதை தூக்கி பிடிக்கும் பிராமணர் குலத் தினர் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் : " நா‌ங்க‌ள் ஆரிய வம்சத்தினர் வகுத்த இந்த கொள்கை , நெறி முறை மாறாது , மாறாதது , மாற்ற இயலாத து . இதை விட மாட்டோம் விட்டு கொடுக்க மாட்டோம் . இது நிரந்தரம் எங்கள் தெய்வங்கள் ஏற்படுத்தியது , சனாதன தர்மம் "
@TheosGospelHall
@TheosGospelHall 10 ай бұрын
சனாதனம் என்பதற்கு விளக்கம் கொடுக்கவில்லை ஆரியர்கள் என்றால் என்ன அர்த்தம் என்பதற்கே விளக்கம் கொடுத்துள்ளேன்... சனாதனம் என்ன என்ன உள்ளது என உங்களால் எல்லாவற்றையும் கூற இயலுமா?? அதற்கென வகுக்கப்பட்ட முறையான நூல்கள் உள்ளனவா தெரிந்துகொள்ள கேட்கிறேன்
@vshal05
@vshal05 10 ай бұрын
i got from,' tamil bible wisdom' channel on who were the aryans, some i got through sadhu chellapa, some from sadhu james(not sure about it) and books of thayappan he has wrote some books regarding this i guess
@jmahendransamuel5185
@jmahendransamuel5185 10 ай бұрын
ஐயா,,, யூதர்கள் ::: #ஏக தேவன் மட்டுமே #விக்கிரக வணக்கம் கிடையாது ஆரியர் ::: @முப்பத்திமுக்கோடி தெய்வங்கள் @விக்கிரக வணக்கம் == எண்ணில் அடங்குமோ ??? #அரசியல்-ஆன்மீகம் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட பிறகு தான், ஐரோப்பா முழுவதும் கிறிஸ்தவ மறுமலர்ச்சி புரட்சி பரவியது ; இராயனுடையதை இராயனுக்கும் ___ தேவனுடையதை தேவனுக்கும் கர்த்தருடையதை கர்த்தருகும் செலுத்துங்கள் @அரசியலை,,, ஆரியத்திடமிருந்து பிரித்தால், ஆரியம் தானாகவே மடிந்துவிடும் ; அரசியலே‌ ஆரியம் !!! மூன்று சதவிகிதம்,,, 97 %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%% அடிமைகளின் உழைப்பை உறிஞ்சுவதே ஆரியம் என்னும் அரசியல் அரசியலே ஆரியம் !!!
@vshal05
@vshal05 10 ай бұрын
i believe sadhu chellapa's interpretation 😅.
@vincentt4900
@vincentt4900 10 ай бұрын
ஆரியர்கள் ஐரோப்பாவில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள்... திராவிடர்கள் தென்னிந்தியாவில் வாழ்ந்தவர்கள்...அப்போ சிந்துசமவெளியில் வாழ்ந்தவர்கள் எந்த இனத்தை சார்ந்த்வர்கள்‌... அவர்களின் மொழி மற்றும் நிறம் என்ன ??
@socialsicence8143
@socialsicence8143 10 ай бұрын
லேவியர்கள், தான் ஆரியர்கள் என்கிறார்கள். அது உண்மையா?!
@kanagarajkanagaraj4785
@kanagarajkanagaraj4785 10 ай бұрын
சமாரியர்கள தான் சுருங்கி ஆரியர்கள்
@mohanf5595
@mohanf5595 10 ай бұрын
ஜாதி மதக் கோட்பாடுகளைப் பற்றிய ஈ வெ ரா பெரியாரின் கருத்துகளையு‌ம் மனதில் கொள்ள மறவாதீர்கள்.
@murughanathamm3322
@murughanathamm3322 10 ай бұрын
We want you to preach gospel not history
@TheosGospelHall
@TheosGospelHall 10 ай бұрын
Jesus died for you...
@mariya9876
@mariya9876 10 ай бұрын
To understand the right God you need to know history.
@christinaramesh6963
@christinaramesh6963 10 ай бұрын
He is one of the preachers who preaches the gospel without any compromise... It's time for him and others to talk about history too. Present rulers are hiding many historical facts and changing history according to their own convenience.. Awareness has to be created from all sides.
@aiju21
@aiju21 10 ай бұрын
​@@TheosGospelHallhow God died for us
@johnson2852
@johnson2852 10 ай бұрын
You don't want to know history , You will live in mystery
@joysrenu1226
@joysrenu1226 10 ай бұрын
Amen
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 22 МЛН