நல்லது அண்ணா நீங்கள் நன்றாக இந்த தொழில் இன்னும் மேல வர இறைவனை வேண்டுகிறேன் நன்றி
@alaudeenabdulhameed875 ай бұрын
ஒரு தொழில் சார்ந்த விஷயங்களை ஒரு சாமானியன் என்ன கேள்வி கேட்க நினைப்பேனோ அதனை கேள்வி கேட்பவர் அற்புதமாக கேட்டார். விளக்கம் அளிப்பவரே தேவையான விளக்கத்தை முறையாக விளக்கினார். தேவையற்ற குறுக்கீடுகளும் முறையற்ற பதில்களும் இவ்விருவரின் உரையாடலில் முற்றிலும் இல்லை. ஓர் அருமையான அற்புதமான நேர்காணல் .
@darwinds5066 ай бұрын
First time, I see a person who has same mindset as me. Thinking from Farmers side, thinking about Pot makers and as well as thinking about customers.
@kesavansuganya5 ай бұрын
விவசாயி நல்லா இருக்கணும், pathukonga boss by coimbatore fan🎉❤
@yathum5 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி உங்களுடைய உழைப்பு பாராட்டுக்குறியது சிறப்பாக செய்றீங்க தொடரட்டும் உங்கள் பணி அருமையான சிந்தனை கடினமான தொழில் பால் வியாபாரம் ஒவ்வொரு நாளும் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தியாவசியமான தேவை பால் உங்களுடைய நல்ல நோக்கம் வெற்றியை கொடுக்கும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤
@mani.kuttyp46675 ай бұрын
நண்பா நீங்கள் அதிக அளவில் லாபம் பெற்ற பிறகும் கூட விவசாயிகளுக்கு கொஞ்சம் அதிக விலைக்கு எடுங்கள் அவர்கள் நெஞ்சம் குனிந்த தான் நாம் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் விவசாயிகளை மறந்து விடாதீர்கள் அவர்கள் நெஞ்சம் கூட அவர்கள் மாற்றுப் பாடை கொஞ்சம் அதிக ரேட்டுக்கு எடுத்து அவர்களும் உச்ச உச்ச நிலைக்குப் போக நீங்களும் அவர்களுக்கு கை கொடுத்து உதவுங்கள் மற்றவர்களைப் போல நீங்களும் விவசாயிகளை எத்தி தள்ளி விடாதீர்கள் அவர்கள் நல்லா இருந்தா தான் நம்மளும் நல்லா இருக்க முடியும் நன்றி நண்பா
@sakthishanmugam90084 ай бұрын
வாய்ப்பு இல்லை
@alagu135825 күн бұрын
விவசாயிகளின் நலனை முக்கியமாக கருதி தங்கள் ஆரம்பித்துள்ள இந்த தொழில் நன்கு விரிவாக்கம் இறைவனை வேண்டுகிறேன்❤
@roshanbanu45786 ай бұрын
நானும் மரம் வாடிக்கையாளர். பால நல்லா இருக்கு டெலிவரியும் நல்ல முறையில் செய்கிறார்கள். ஆர்கானிக் கீரை காய்கறிகளும் சில நாட்களில் கிடைக்கும். சென்னையில் இருந்து கொண்டு கலப்படம் இல்லாத உணவு நான் சாப்பிடுகிறேன் என்றால் மரம் பால். மட்டுமே. நன்றி மரம் பால்.
@marammilk58726 ай бұрын
Nandri
@Prakashkidskidsprakash6 ай бұрын
கலப்படம் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்
@tharanir52126 ай бұрын
🎉
@Dominic151065 ай бұрын
Price?
@roshanbanu45783 ай бұрын
Rs. 75 per litre
@santhoshkumareelangovan18885 ай бұрын
நல்ல முயற்சி. சிறப்பான முறையில் முன்னேற்றம் அடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.❤👌👍🏻🤝🏻
@jaisriramanujaradhekrishna4242 күн бұрын
Being a muslim saving animals ..and pls do more...and inspire ....youngsters with ur non violence
@rajzeenath6 ай бұрын
Best Wishes to the entire Maram team🎉🎉🎉🎉
@jrajasekar43013 ай бұрын
🎉🎉🎉 தோழர் வணக்கம் நல்ல் தொழில் பின்பற்ற வேண்டும் 🎉🎉
@aakashyuganeswaran9325Ай бұрын
அருமையான முயற்சி வாழ்க வளமுடன்
@Wackadoodle5 ай бұрын
இவரை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்கள் ௧ கோடி பேர் சேர்ந்தாள் இந்திய தலைநிமிர வாய்ப்பு உள்ளது
@deepabmenon50846 ай бұрын
I am also one of the happy customer of Maram Milk. Cow Milk is really superb! Delivery is also in time. I recommend Maram Milk. 🎉🎉
@TheRealVoltbliz5 ай бұрын
Price per litre?
@ramachandrannarayanan14816 ай бұрын
நானும் ஒரு 4வருடகாலமாக மரம் பால் உபயோகம் செய்கிறேன் தரம் குறையாத பால் வாழ்க வளமுடன் என்றும்
@ameedam.s.ameeda17225 ай бұрын
Sir eppadi vangureenganu explain seitha helpfula irukkum
@kumaranparthiban62115 ай бұрын
@ameedam.s.ameeda1722 hi
@raji45025 ай бұрын
You can do tomato business also You can build factories in villages to prepare ketchep pickles etc Farmers will get assured income
@sainathkulasekar6745Ай бұрын
Best wishes Maram milk😊❤❤
@RajKumar-es1rz6 ай бұрын
I am writing to extend my warmest congratulations on your recent achievement. It is truly inspiring to see Maram Milk reach such an impressive milestone. Your dedication, hard work, and commitment to quality have clearly paid off, and it is a pleasure to witness your success. Your accomplishments serve as a testament to the innovative spirit and relentless pursuit of excellence that defines Maram Milk. As you celebrate this momentous occasion, I want to express my admiration and wish you continued success in all your future endeavors. Once again, congratulations to the entire team at Maram Milk. I look forward to seeing even more remarkable achievements from your esteemed organization.🔥❤️🥳
@mithrakumarmookiah62595 ай бұрын
Fine. Keep it up. God bless you 🙏
@prabatamil97296 ай бұрын
Super thalaver Mass 🙏🙏🙏
@rraghavan61824 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤💐
@sonofalam6 ай бұрын
Congratulations
@rukminigopalakrishnan22276 ай бұрын
Congratulations 🎊 best wishes for further success. 🎉🎉
@ContractorNesamaniАй бұрын
Sirappu. one of the best quality milk. we consume around 4 plus years
@beenagajarajakrishnan27346 ай бұрын
Iam consuming this milk for more than 4 years,after buying from many milk suppliers Iam fully satisfied from Maram.Iam getting enough butter from Maram milk. Thank you for your service
@anandnamakkal12896 ай бұрын
Good interview super sir
@naveenraj11545 ай бұрын
Pasteurisation pannama epdi Sir??? It will increase risk of infections like listeria, mycobacterium etc., So please look into this Sir👍🏼
@iyyanariyyanar63322 ай бұрын
They are giving chilling so no issues.
@sivakumarsiva84776 ай бұрын
Super sir ❤
@lakshmikarthikeyan62876 ай бұрын
Excellent. Sir,Vellore dealership tharuveengala,?ghee,panner, curd and etc products.
@allauddeenm1586 ай бұрын
சீமான் சொல்வதை நிறைவேறுகிறது பால்பண்ணை வையுங்கள்👍
@chandramouli4145Ай бұрын
😂😂😂 mutal
@chandramouli4145Ай бұрын
Unga annan ethana maatu pana vechi irukaru
@prabhushankar85206 ай бұрын
Good 👍😊
@muthukumaran30245 ай бұрын
❤ vaazhthukkal
@redballoonstudio8065 ай бұрын
VIDEO STARTS 01:57
@RamanathanYegyanarayanan5 ай бұрын
I am customer of Maram milk since its inception. Very much quality oriented. Kudos to anzar ali and maram team
@ameedam.s.ameeda17225 ай бұрын
Sir neengal chennai kolathuril kidaikkuma
@screwdriver73426 ай бұрын
Sirapu🎉
@ThamineeDhananjay5 ай бұрын
Ghee price
@jitthubose65826 ай бұрын
In my village 1 litre pure cow milk rs. 45
@revathir57426 ай бұрын
We are also using this milk... it's nice.
@cspathmasankar164 ай бұрын
Good experience
@iswaryaiswarya3566Ай бұрын
75 rupees per litre is very expensive sir..... 😢
@karlongztd2875 ай бұрын
What about Madipakkam?
@SathishKumar-tq7cz6 ай бұрын
Egmore country milk 60 rupees only,AK pasumpaal pudupet
@danielvinoth6482 ай бұрын
Sir maram milk franchise yapadi yadukarthu
@Veena.Bindi.DesignsАй бұрын
Buffalo milk available sir ?
@Fahad-z7v6f6 ай бұрын
❤❤❤
@sirajudeensuhaib86766 ай бұрын
தொடர்பு எண்?
@nanditaarunkumar61936 ай бұрын
நல்லா இருக்கும் சென்னையில இருக்கும்போது இந்த பால்தான் வாங்கினேன்
@ameedam.s.ameeda17225 ай бұрын
Engey eppadi vanguneergal sonnal helpfula irukkum
@nanditaarunkumar61933 ай бұрын
@@ameedam.s.ameeda1722 ippo enkitta number illanga . Google la search panni parunga mam.
@bheemboy72825 ай бұрын
கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்ட பால் பாதுகாப்பற்றது.
@geethajayaraman68735 ай бұрын
Apo edhil anupalam ellamae safe illana any other options iruka
@whytedevill5 ай бұрын
How to order solave ila??
@kssoundar6 ай бұрын
விவசாயிகளிடம் இருந்து பால் வாங்கும் விலை
@viswa198616 ай бұрын
20 to 30
@Mr.paalkaran6 ай бұрын
Fat 4 Snf 8 Rate 31.20
@SuryaGokul-l9p6 ай бұрын
ஆவின் 4.8.0 36.60 rs@@Mr.paalkaran
@silambarasansimbu70096 ай бұрын
It's too low for farmer sell amount per litre 75rs 45 rs profit pre litre. Farmer is god not you
@eshankuty68416 ай бұрын
பாலை வாங்கி process பண்றதுக்கும் வீடுகளுக்கு சென்று கொடுக்க சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க நீங்கள் ரெடியா? சும்மா வாய்க்கு வந்த படி பேசி யாரையும் உருப்பட விட மாட்டீங்களே
@Superfighter-nk5kr5 ай бұрын
Price / liter
@silambarasansimbu70096 ай бұрын
Dry season la fat apppadi da same ah erukum variation varum he doesn't know that
@balajibalajibalaji46916 ай бұрын
விவசாயிகளிடம் இருந்து பால் வாங்கும் விலை 28 ஒரு லிட்டர்
@secretofsuccess60705 ай бұрын
@@balajibalajibalaji4691 எந்த ஊரில் சார்
@muruganm.m3685 ай бұрын
Yes
@mani.kuttyp46675 ай бұрын
நண்பா வணக்கம் நான் மதுரையில் இருந்து பேசிக்கொண்டு இருக்கிறேன் நான் உங்கள் மாட்டுப் பாலை விலை 31 நான் எடுத்துக் கொள்கிறேன் நண்பா நானும் மாட்டுப்பண்ணை தான் வைத்துள்ளேன் கடந்த ஐந்து வருடமாக உங்களுக்கு தெரிந்த நபர் யாராயிருந்தாலும் சொல்லுங்கள் நான் எடுத்துக் கொள்கிறேன் 31 ரூபாய் என்று ஒரு லிட்டரே
@sakurathekitty3916 ай бұрын
Nice omr deliver pannuvengala sir
@marammilk58726 ай бұрын
Yes
@muralisrinivasan69216 ай бұрын
interviwer performance is good. questionaire is well prepared. may be u can include their web address or ph. no for enquiry.
@vimalagokul20203 ай бұрын
God bless you 🙏
@rahilamubarak45882 ай бұрын
போரூர் டெலிவரி உண்டா
@praveenraj76136 ай бұрын
Any branch is in kelampakkam or pudupakkam
@kumaranparthiban62115 ай бұрын
Hai
@s.baskaran6 ай бұрын
Shall i get at maraimalainagar ,guduvancherry,mahindracity,
@kumaranparthiban62115 ай бұрын
Hi
@rayarswamy6 ай бұрын
Turnovar வேற லாபம் வேற தலைப்பதப்பு
@karuppuvfc89175 ай бұрын
Farmers ku loss than 30 ku vaangitu ivanga 70 75 ku vippainga pavam farmers
வணக்கம் சகோதரா என்ன பண்றது நண்பா எல்லாரும் விவசாயிகளுக்கு ஏத்தமானிக்கு ஒரு விலையை நிர்ணயித்து விட்டு தான் இவர்கள் வாங்கிறார்கள் இவரும் செலவு செய்து உள்ளார் நண்பா இவ்வளவு பெரிய செட்டு இவ்வளவு பெரிய ஆட்கள் அதிகமாவும் போட்டுக் கொண்டுள்ளார் அவர்களுக்கும் மாத சம்பளம் கொடுக்க வேண்டும் அப்புறம் இப்படி விற்றால்தானே அவருக்கும் கட்டுபடி ஆகும் நண்பா யாரையும் தர குறைவாக அவர்கள் குறைகளை மட்டும் எடுத்துச் சுட்டிக் காட்டாதீர்கள் இப்படி எல்லாம் செய்தால் மட்டுமே அவருக்கும் கட்டுபடியாகும் அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கும் பணத்தை சரியான முறையில் கொடுக்க முடியும் விவசாயிகளுக்கு இன்னும் போதுமான அளவு அவர்தான் கூட்டி கொடுக்கிறேன் அல்லது அவருக்கு ஏற்ற மாதிரி இரண்டு ரூபாய் மூன்று ரூபாய் சேர்த்து கொடுக்கிறேன் என்று சொல்லுகிறார் நண்பா இப்ப இந்த தொழிலை நீ செய்தால் மட்டுமே இதில் இருக்கும் கஷ்டத்தை நீ புரிந்து கொள்வாய் சாதாரணமாக கமாண்டில் கமாண்ட் செய்து இழிவாக சொல்லிவிடுவாய் இறங்கி உள்ளே வேலை பார்ப்பவர்களுக்கு என்ன கஷ்டம் இருக்கு என்று புரியும் நன்றி நண்பா சாதாரணமாக ஒரு பைசாவை நம் சம்பாதித்து விட முடியாது அதை புரிந்து கொள் தப்பா பேசி இருந்தால் மன்னித்துவிடு நன்றி
@anandavenkatesan48116 ай бұрын
Farm location?
@madhavan.s54854 ай бұрын
There is no response for my phone ca😊lls
@Burningcarrybag5 ай бұрын
நீ உருட்டு கெட்டு போனா local people's supply பண்ணுவீங்க rich people quality things எங்க ஊரிலும் இதே மாதிரி mba படிச்சா சொல்லி தருவாங்க பால் கெட்டு போகும் எண்பது கூட தெரியாதாம் 😂😂😂😂
@loveurfamilh99345 ай бұрын
Peice pathen. Thala suthiduchu. H😀gh class tha vangalam
@viswanathanv69814 ай бұрын
60 rs tharalam but ivanga over rate
@aravindkumar-nn4qh6 ай бұрын
Rate high😢😮
@prabakaranraju56186 ай бұрын
Lit 35 Rs.?
@anzerali6 ай бұрын
75
@maniaravindan6 ай бұрын
@@anzerali Hi da, eppadi irrukka? Good to see you after long time.
@msg19565 ай бұрын
What are you doing with male calves ..? Are you killing them or abandoning them..? Why don't you promote non cruel plant based milk as is done in many countries now.
@HowiseetheWorld20236 ай бұрын
Nalla poi...sindhu maadugal enga irukku ayya? Apram organic?...epdi organic aagum?...just advertisement...yaaru sonna...fat level depends on feed...hf has low level fat... gir, sahiwal and etc has more than 6.5%...buying pricing low and milking charges per litre varies....bottle la kudutha nalla porul illa... inga beer , sarakku ellam bottle la thaan varuthu....maadugal illathavan paal sale pannuna...anga quality irukkathu...and fat 5% kuraiyave seiyathu...
@Latha-fz7ex5 ай бұрын
Yes u r correct
@Burningcarrybag5 ай бұрын
நீங்க mind வாய்ஸ் நினச்சு ஓபன் செல்கிறீர்கள் 😂😂😂உண்மை பேசுறீங்க
@rajendranmuthusamy48446 ай бұрын
Exploiting farmers
@karuppuvfc89175 ай бұрын
75 rs ah othaa
@prabakarjothikumar5275 ай бұрын
Pallavaram - Pammal ஏரியால சப்ளை உண்டா? Contact number wanted.
@kumaranparthiban62115 ай бұрын
Hi
@dpandyankaraimeendar8836Ай бұрын
You.tell.lies.not.possible.alla.watch.all
@wrestlingmedia.36396 ай бұрын
Rate athigam 😮
@secretofsuccess60706 ай бұрын
How much
@katrathu_kaiyalavu-rvk5 ай бұрын
Country delight layum athe rate than Aavin milk rate enna almost 35 to 40 thane 1/2 liter
@RishiKumar-ih3vc5 ай бұрын
Aavin is 23 @@katrathu_kaiyalavu-rvk
@viswanathanv69814 ай бұрын
@@RishiKumar-ih3vcnormal rate 60 to 65 rs ,because vivasayi kitta35 rs + 2 rs for milk center ,then transport 1 rs ,+ investment Ku 3 rs + laabam 2 rs + 2 rs inside work pandravanga +current bill ,then travel charge 5 rs, delivery head + delivery 10 rs total = total 60 rs ,innum selavu paathalum 65 rs tha correct rate
@VPMWaterSolutionАй бұрын
Mobile Starter with 40% to 50% government subsidy for farmers: kzbin.info/www/bejne/sHjRamSvZadgqLMsi=idmYSdR25S79m_Ma
@jeganathjega95616 ай бұрын
is it A 2 type milk if not then A1 that is shit milk, Mr.Maram not talking about A2 milk, if not நாட்டு மாட்டு பால் why Pasumai Vikatan doing this
@krt6755 ай бұрын
Is maram halal certified, that will disturbe people using maram milk