எப்படி எல்லா episode-லயும் Twist இருக்கு !! Screen Play is a must to learn from this Epic and Writer 🙏🏻👏🏻
@அனங்கன்கதைதளம்5 жыл бұрын
Video paakurathuku munadi like potavaga yarellam....😄☝️
@devikumaresh69554 жыл бұрын
All your effects are well seen with the voice modulations itself ✌ best page for tamil and history... hats off 🍃
@குமரன்-ந4ங5 жыл бұрын
உங்கள் காணொலிகளில்தான் எல்லாம் தமிழிலேயே இருக்கிறது. கடல்புறா கதை மிரட்டுகிறது முழுவதையும் முற்றிலும் கேட்க ஆவல்...
@pavithraraju15365 жыл бұрын
Enaku pudicha scene kadal Pura novel la 😘😘😘❤❤❤❤ cholan Vs pallavan
@naveenr19245 жыл бұрын
Next episodum konjam sikiramaa podunga bro
@funnyboydharan50955 жыл бұрын
ரொம்ப விறுவிறுப்பா போயிட்டு இருந்தது, மற்றும் அருமையாக இருந்தது நன்றி நண்பா காத்திருப்போம் அடுத்த பதிவு வரும் வரை
@vsds86005 жыл бұрын
Semma interesting... Waiting for next part...
@sangeethachinnu7693 жыл бұрын
Arun anna your doing very well anna... 👏👏👏
@angeldeepika65125 жыл бұрын
Very interesting 😍😍😍😍😍💗💗💗💗💗💗
@மனதின்குரல்தமிழச்சி5 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏♥️♥️🙏🙏, பாண்டியனின் கீழடி 2.0 வருமா??? அண்ணா 🤔🤔
@sureshmsk97834 жыл бұрын
Arun bro, semmaya Kadhai sollirukeenga, Thanks a lot...
@saravanamurthy42395 жыл бұрын
Ready for the finale cheers
@sethukumaran50965 жыл бұрын
idhu varaikum kadal pura anaithum pathuten, 4 days ku munadi dha aramichen.. all awesome!! eagerly waiting for the upcoming parts♥️ and ur modulations for the characters were awesome. keep going bro! support is here always
@mariyanvinoth53575 жыл бұрын
Bro... Ipotha full kadal pura ah keta yesterday start pannuna... But... My luck..Today next part vanthudu... Inum romba nal wait pannanum... Konjam fast ah poduga bro... We are waiting... Your voice sema...
@praveenmaheshya60245 жыл бұрын
ARUMAI ANNA🎉
@intex99974 жыл бұрын
Super ..
@GopiBKM4 жыл бұрын
அருமை புரோ
@Manisrislr5 жыл бұрын
வருணாவின் பொன்னியின் செல்வன் என்ன ஆச்சு😔😔😔அது மட்டும் தான் regularaa upload panninga
@duraivp94025 жыл бұрын
Tomoro PS 4.0 confom thanea anna... 🥰🥰
@Rajasekarraju5 жыл бұрын
eagerly waited for your video
@manokerprithvi66045 жыл бұрын
Anna next video plz put faster this is so interesting vara level anna 👍🏻👍🏻👍🏻👌👌
@aadhithyarammoorthy6035 жыл бұрын
I want to know the one who disliked it
@colourtrading3985 жыл бұрын
Supper 😁😁👌
@mobalu19925 жыл бұрын
What is the role of Thora kizhakku athigarai...?
@synamediame14755 жыл бұрын
Going super.....
@aswindavs07675 жыл бұрын
Wow great bro never expect this from you poda late panuvinganu nenacha but sema 😍
@vickymurugaiyan28205 жыл бұрын
அருமை நண்பா
@elaanju54845 жыл бұрын
7:30 கொஞ்சம் கவனிக்கவும் அது என்ன நானும், அமீர், கண்டித்தேவர், மற்றும் இலயபல்லவன்... அது எப்டி வரும்
@aravinthkannan43995 жыл бұрын
Arun Anna character ah vae maaritaru bro.... Kandukadinga
@elaanju54845 жыл бұрын
@@aravinthkannan4399 சரியா சொன்னீங்க
@ஹரி_பிரகாஷ்பாஸ்கர்நேதாஜி5 жыл бұрын
அந்த நானும் என்பது கஞ்சனா தேவி மறுபடியும் கேழுங்கள்
@elaanju54845 жыл бұрын
நான் சொல்ல வந்ததை அறிந்த கொள்ளாமல் பேசுகின்றனர்... அது எனக்கும் தெரியும் அது காஞ்சனா என்று... காஞ்சனா யாரிடம் பேசுகிறாள் இளைய பல்லவன் உறங்கும் போது. இளைய பல்லவன் முகம் பார்த்து. நானும், அமீர், சேந்தன், கண்டித்தேவர்... அப்டின்னு சொல்லி இருக்க வேண்டும் ஆனால் அதில் இளைய பல்லவன் பெயரையும் சேர்த்து சொல்லி விட்டார் அதை தான் நான் கேட்டேன் அது எப்படி இளைய பல்லவன் பெயர் வரும் என்று.... 7to7:35 வரை நல்லா கேளுங்கள் புரியும்
Amazing work bro .. good narration and good work. After hearing it stories I am now looking forward to read the books in their original version .
@madanraj87065 жыл бұрын
Please Nxt episode kojam fast ha kuduga.. Mudiyala vaeri eruthu
@Madhan73545 жыл бұрын
Bro I am ur big fan....
@krishnasurve9395 жыл бұрын
Next video podunga broooo
@kinggandhi41805 жыл бұрын
First view theyvamea episode varumnu iruntha
@krithikaraghunathan75 жыл бұрын
ps 4.0 tomorrow poduvingala
@dass62985 жыл бұрын
இப்போதுதான் ஒரு விடயம் தெளிவடைந்தது அதற்குள் இன்னொன்ற இதில் ஏதோ சதி இருக்கிறது
@entertainmenttheater6724 жыл бұрын
7:29 pizhai ullathu
@premkumar-cj5ge5 жыл бұрын
Super🚩🚩🚩
@GaneshDean5 жыл бұрын
Waiting for 26th part 😊
@anandandrews2895 жыл бұрын
நண்பா பொன்னியின் செல்வன் 4.0 என்ன ஆனது, மிகவும் தாமதமாகிறது, விரைவில் பதிவிடுங்கள் நன்றி
@arpetsooty74795 жыл бұрын
Last line sup bro
@sridhar21595 жыл бұрын
👌
@rpymithran92355 жыл бұрын
After PS I am addicted to kada Pura
@வி.சக்திவேல்சர்மா5 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👍👍
@shajkhan11555 жыл бұрын
Bro ramayanam and mahabaratham ithellam unmaya? Or karpanai kathaigal ah?
@evergreenindia80294 жыл бұрын
Puli urumum singam thaan garjikum thala
@ACUECTAMILSELVANT5 жыл бұрын
Part 26 venum
@vinothkanna52045 жыл бұрын
I got it
@saravanang12395 жыл бұрын
Love you bro
@rajeshdanile26155 жыл бұрын
Hi ❤️😍😍😍👌👌👌
@manojkumar-wk4kz5 жыл бұрын
sirupana taramana sambavam !!!!
@ramakrishnankannan44055 жыл бұрын
Wow
@vsds86005 жыл бұрын
2nd view... But 8th like... 1st comment...
@chandhuruarumugam65172 жыл бұрын
👀2
@colourtrading3985 жыл бұрын
Anna ni ga yen இலங்கை தமிழ் மன்னர்கள் பற்றிய video post panna matringa, இலங்கை தமிழ் மன்னர்கள் யாரும் தமிழன் இல்லையா? குலசேகர வைரமுத்து மன்னர் பற்றி ஒரு வீடியோ post pannunga anna pls
@agiagi41015 жыл бұрын
Puli karjikkathu urumum
@narayananathi42605 жыл бұрын
👍🔥
@aj_Loves3 жыл бұрын
C H O L A N 🤠😎
@dhinakaranmsd57705 жыл бұрын
பல்லவர்களின் சின்னம் காளை இல்லையா அருண் அண்ணா
@SIVASIVA-mn4kk5 жыл бұрын
4.0
@baby035 жыл бұрын
இந்த கருணாகர பல்லவன் தான் ..ps 4.0 ன் கருணாகர பல்லவனோ ...
@mkesavanmadhiyan54915 жыл бұрын
Intha karunagara pallavan, veera rajendhara (not rajendhara cholan) cholan appo irunthaavaru... that p.s.4 is rajaraja cholan time la irundhavaruuu... minimum 50years different...