சோழ மன்னர்களின் வரலாறு பற்றி உங்கள் தேடுதல் மிக சிறப்பாக இருக்குது அருண் ப்ரோ 🎉🎉🎉🎉🎉
@SHRI-d7sАй бұрын
*சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை கன்னட மரபு பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு கன்னட தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
@GopiBKMАй бұрын
@SHRI-d7s நல்ல கதை ஆனால் நம்பர மாதிரி இல்ல இன்னும் முயற்ச்சி செய்யவும் 😂😂😂😂😂😂 ராஜ ராஜ சோழன் ஒரு தமிழன் 😡😡😡😡😡😡😡😡
@SHRI-d7sАй бұрын
@@GopiBKM இது கதையல்ல.. வரலாற்று உண்மை.. ஆதாரங்கள்... அன்பில் செப்பேடுகள்.. திருவாலங்காட்டு செப்பேடுகள்.. லாடன் செப்பேடுகள்.. மற்றும் ஏராளமான சோழர் கால கல்வெட்டுகள்.. கலிங்கத்துப் பரணி.. குலோத்துங்கன் உலா போன்ற இலக்கிய நூல்கள்...
@SHRI-d7sАй бұрын
@@GopiBKM சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது....
இராஜராஜ சோழன் மற்றும் இராஜேந்திரசோழன் அவர்களின் அனைத்து பெயர்களையும் அந்த பெயர்கள் வருவதற்கான காரணங்களையும் பற்றிய ஒரு விரிவான பதிவு செய்யுங்கள். எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி. அருமையான பதிவு. நன்றி ❤❤❤
@SHRI-d7sАй бұрын
*சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை கன்னட மரபு பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு கன்னட தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
@AshokkumarAshokkumar-zl1glАй бұрын
@SHRI-d7s பிறகு ஏன் தஞ்சை பெரிய கோயிலில் ஒரு தெலுங்கு கல்வெட்டு கூட இல்லாமல் இருக்கிறது. இராசராசன் காலத்தில் அச்சிடப்பட்ட ஒரு நாணயத்தில் கூட தெலுங்கு மொழி இல்லை. அதுமட்டுமல்ல அவருக்கு இருக்கும் புனைப்பெயர்களில் தெலுங்குகுலகாலன் என்ற பெயர் ஏன் உள்ளது. இதற்கான காரணத்தை முடித்தால் விளக்கவும்.
@SHRI-d7sАй бұрын
@AshokkumarAshokkumar-zl1gl தமிழகத்தில் உள்ள விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களின் கல்வெட்டுகள் அனைத்தும் தமிழில் இருப்பது ஏன்??? பாண்டிய நாட்டில் உள்ள குடுமியான் மலையின் மற்றோரு பெயர் தெலிங்ககுல காலபுரம்..அதை இராஜராஜ சோழன் வென்றதால் தெலிங்ககுலகாலபுரன் என்று தான் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது... வரலாற்று ஆவணங்களை சரியாக படித்து விட்டு பதிவிடவும்.. ஆதாரங்கள்.. அன்பில் செப்பேடுகள்.. திருவாலங்காடு செப்பேடுகள்.. லேடன் செப்பேடுகள்.. மற்றும் ஏராளமான சோழர் கால கல்வெட்டுகள்... கலிங்கத்துப் பரணி.. குலோத்துங்கன் உலா போன்ற இலக்கிய நூல்கள்..
@ramachandranvrg9216Ай бұрын
@@AshokkumarAshokkumar-zl1gl முற்கால சோழர்கள் பாண்டியர்கள் எழுச்சிக்கு பின்னர் ரேணாடு (ஆந்திரப் பிரதேசம் தொண்டை மண்டலம்) என்ற இடத்திற்கு இடம் பெயர்ந்தனர் அங்கே தெலுங்கு கீழைச் சாளுக்கியர்கள் உதவி கொண்டு சில இடங்களில் ஆட்சி செய்தார்கள்
@manthiramoorthy7037Ай бұрын
@@SHRI-d7s
@Amutha-2703Ай бұрын
புலிக்கொடி வேந்தே இத்தனை மகன்கள் இருந்தும் கடைசியில் அவரின் வாரிசே இல்லாமல் போய்விட்டது என்பதை நினைக்கும் போது மனதுக்குள் ஒரு வலி இருக்கிறது அருண் தம்பி நீங்கள் இப்படி எதாவது ஒரு பதிவு விடுங்கள் தம்பி
@sriraamraju3238Ай бұрын
வாரிசுகள் இன்றும் வாழ்கிறார்கள் கடைசி கிடைத்த களுக்காணி முட்டம் செப்பேடு கிடைத்த இடம் பெருமாள் நம்பி பல்லவராயன் தளபதி குடும்பத்தால் பாதுகாக்க பட்ட சோழர் வம்சம்
@Aathi-f3h அப்படி என்றால் என் நாம் மாமன்னரின் மகளின் மகன் வேங்கையின் இளவரசர் நாம் சோழ தேசத்தின் மன்னர் ஆனார் அவர் தான் குலோத்துங்கா சோழச்சக்கரவர்த்தி அவரைப் பற்றி கொஞ்சம் கூறுங்கள் தம்பி நன்றி
@Aathi-f3hАй бұрын
@@Amutha-2703 rasathi rasan called cholapandian.you know?
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்ட சோழபுரம் எனும் ஒரு ஊர் இன்றும் உள்ளது அரசு அலுவலகம் பள்ளி கல்லூரிகளும் ஜெயங்கோண்ட சோழபுரம் என்ற பெயர் பயன்படுத்தபடுகிறது
Even Emperor Jatavarma sundara Pandyan I was also made his brothers Emperor Jatavarma Veera Pandyan I and Emperor Vikrama Pandyan ii as the co-rulers of the Pandyan Empire just like Emperor Rajendra cholan I the Great🇮🇳!
அன்பில் செப்பேடுகளில் , விஜயாலயனின் தந்தை சிரீகந்த ராஜன் என்று சொல்லப் பட்டு உள்ளதே , அவர் யார்??
@rvenkatesan9575Ай бұрын
Super bro
@loghiyanАй бұрын
அண்ணா சென்னை கோயம்பேடு குறுங்காளீஸ்வரர் கோவிலில் எந்த குலோத்துங்க சோழன் அறியவில்லை அந்த மன்னன் கல்வெட்டு அந்த கோவிலில் இருக்கிறது நீங்கள் போய் பார்த்து காணொளி போடுங்கள் அண்ணா
The OG Arun anna is back please upload the videos frequently anna. Atleast 3 videos per month.
@NaruhinaLeafАй бұрын
இன்றைக்கும் சோழர் வாரிசுகள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்களே?? உண்மையா??? அண்ணா பிச்சாவரம் ஜமீன்தார்கள் தான் சோழர் வம்சாவளி என்று சொல்கிறார்களே??? இதை பற்றி ஆதாரபூர்வமான காணொளி வேண்டும் அண்ணா
@ganeshm4636Ай бұрын
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரியில் தரும யுக விவகார சக்கரவர்த்தி ராஜராஜ சோழன் குரு பிரம்மா அம்பலம் என்ற ஆலயம் அமைந்துள்ளது
@augustinmary1412Ай бұрын
Vikraman and aalavanthaan patthi sollunga anna❤❤❤
@theelepanlakshmanan8904Ай бұрын
Super Anna
@aathithamilkutiАй бұрын
எனது பெயரை ஏதேனும் ஒரு கதாபாத்திரத்திற்கு பயன்படுத்துங்கள் அண்ணா எனது பெயர் முப்புலிவெட்டி
ஐயா வணக்கம் உங்கள் தகவல் அருமை இன்னும் வீர ராஜேந்திரனுடைய வாரிசுகள் உயிரோடு இருக்கிறார்கள் கடலூர் மாவட்டத்தில் தான் இருக்கிறார்கள் கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு வீரர் ராஜேந்திரன் அவர்களை கல்வெட்டு இருக்கிறது காடவராயர் கோப்பெருஞ்சுசிங்கம் விருதாச்சலம் கோயில் கல்வெட்டு உள்ளது வீர ராஜேந்திரனுடைய வாரிசு காடவராயர் அழகிய மணவாள பெருமாள் கோப்பெருஞ்சின் வளர்ந்தனர் வீரசிங்க பொன்னம்பல காடவாயன்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ராஜராஜ சோழனுக்கு கோவில் உள்ளது
@KannanKaniyanАй бұрын
*Sons of Rajendra Cholan* இராசராசன் ஜெயம் கொண்டான் - இராஜாதிராஜன் சிற்றம்பல வாணன் - இராஜேந்திரன் II கரிகாலன் - வீர ராஜே்திரன் 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 பராந்தகன் - சோழ அயோத்தி ராஜன் மதுராந்தகன் - சோழகங்கள் மனூலகேசரி - சோழகேரளன் இராச மகேந்திரன் - மும்முடி சோழ பாண்டியன்
@ranjithkumar-yj9mtАй бұрын
Vikramn cholan please
@KannanKaniyanАй бұрын
அண்ணா ஒரு கேள்வி ம(றை)க்கப்பட்ட சோழர்கள் எனும் ஒரு பதிவில் ராஜேந்திரனின் புதல்வன *சங்க வர்மன் இலங்கேஸ்வரன்* இலங்கை ஆண்டார் என்று கூறினீர்கள் அவர் யார் அவர் இந்த பட்டியலில் இல்லையா ?
@pichaimanijayaraman6695Ай бұрын
This list may be main land princes only take in to account or at the time of preparation they may forgotten
@KannanKaniyanАй бұрын
@@pichaimanijayaraman6695 me too Same Thinking
@sathiskumar911Ай бұрын
According to srilankan Tamil historians he is separate one but according to Tamilnadu historians he is identical with veerarajendara (Karikala). So till now confused, so ommited that once we get strong proper evidence we will be posting it.
@KannanKaniyanАй бұрын
@sathiskumar911 நன்றிங்கநோவ ❤️❤️ Waiting for more unknown history from you Satish Anna
@KannanKaniyanАй бұрын
@@sathiskumar911 An extremely sorry I didn't complete your book (கடல் கடந்த தமிழர்கள்) Due to my studies One side and I will give my review bro ❤️ Love you Anna 🌿
@NirmalaA-v3xАй бұрын
செம்பியநாட்டு மறவர்களின் கிளைகள். ...சோழபாண்டியனை மறிக்கா கிளை.சோழ அயோத்தியனை சீற்றாமன் கிளை சோழ கங்கனை பிச்சா கிளை ........என்று 7...8...கிளைகள் உள்ளது. கிளை பார்த்து திருமணம் செய்வோம்..இராமநாதபுரம் சிவகங்கையில் மிகுதியாக வாழ்கிறோம்.இளையாங்குடியில் இராஜேந்திர சோழீஸ்வரம் என்ற பழமையான கோயில் உள்ளது.அந்த கோயிலில் நாங்கள் தாழி கட்டி திருமணம் நடக்கும் .கல்வெட்டுகள் நிறைய உள்ளது.
@kircycloneАй бұрын
8 magangal wikipedia laye pottu irukku...
@Raghul2165Ай бұрын
❤❤❤
@sri14475Ай бұрын
❤💕
@tamilselvanmalaysiapolitic5063Ай бұрын
Ayuthiya ennum oru naadu irukku , periya kotdaiyum irukku , Thailand la, nan indruthan Thalai noi oru edathuku sendren, athu than Thalai Tangkkunam Cholargal Thailand Athu Ayuthiya ennum oru mega arugil irukku
@sathiskumar911Ай бұрын
It's later city created in 13th century, and named after Ramayana epic, by ruling kings who followed vaishnavism they also tilted king as Rama.
@chandhuruarumugam6517Ай бұрын
♥️♥️♥️♥️🧬
@gopimanian6631Ай бұрын
Boss we are waiting for ravana vernai 3.0
@shanthozkumar1988Ай бұрын
🤞❤️👏~
@suryav9677Ай бұрын
Ps 5 yapo bro viduva
@SundayDisturbersАй бұрын
This month end
@Tamilmagan-v8fАй бұрын
ராஜராஜன் சோழனுக்கு எத்தனை மகன் மகள்கள்
@SimbuegishaSimbuegishaАй бұрын
Ravana veenai. 3.0 update
@sarojakrieg4780Ай бұрын
Telugu are after our tamil kings
@suryav9677Ай бұрын
Ps5
@kannanmaruthamuthu2871Ай бұрын
Hello ayorhi is in UP not in west bengal
@ganeshm4636Ай бұрын
மேற்கு மலைத் தொடர்ச்சியின் அடிவாரத்தில் சோழர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சோன் அவர்கள் இன்று சோழவர்
@ganeshm4636Ай бұрын
கன்னியாகுமரி மாவட்டத்தில் சோழர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சோழவர் என்று
@Krish-p2bАй бұрын
Rajendra ku No sons Sister sons
@KSATHIYA-ld4mfАй бұрын
Pen pillaigalae illaiya.?...8 aan magangal muttumdhana.?...
@sathiskumar911Ай бұрын
பெண் பிள்ளைகள் உண்டு நமக்கு தெரிந்து அமங்கதேவியார் ஒருவர்.
@ramachandranv7772Ай бұрын
இரண்டாம் இராஜராஜன் தாராசுரம் கல்வெட்டு வேட்டை க்காரர் வம்சம் கண்ணப்ப நாயனார் முதன்மை வம்சம் சோழர் தொடர்பு அரசியார் தானம்
@ganeshm4636Ай бұрын
Kanyakumari mavattam Telugu
@amv_honeycub6366Ай бұрын
PS 5.0 😢
@DeivendransolanadanАй бұрын
நட்டாத்தியர்கள் சோழர்வழிவந்தவரே
@geethapriya5664Ай бұрын
Mummudi solarkulam kerala aandavargal.......sera sola pandiyan eandra pattam venru ......vaal veeal vendam anpil aanmegadthel makkalai kaadtha manar kulam.....
வேடிக்கை ஆக இருக்கிறது சோழர்களைப் பற்றி பேசும் போது ராவணன் எங்கே வந்தான் உங்களால் ஏன் சோழர்கள் தங்களை ராமபிரான் வம்சம் என்று கல்வெட்டு செப்பேடுகள் அவர்கள் கட்டிய ராமர் கோயில்கள் இவர்களைத் தாண்டி ஏன் ராவணன் புகழ். ஆதித்த சோழன் பெயர் கோதண்ட ராமன் பராந்தகன் பெயர் வீரநாராயணன். பராந்தகன் ராமசேது காசு வெளியிட்டான் தமிழரின் இசைக் கருவி யாழ் ஆனால் ராவணன் கொடி ஏன் இவ்வளவு வன்மம் ராமபிரானுக்கு எண்ணற்ற கோயில் கட்டி ராமகாதையை உலகம் முழுவதும் பரப்பிய சோழர் எப்படி ராவணன் வழி தமிழர் ஆவார் குஜராத் ராஜஸ்தான் நாக வம்ச பிராமணர் தங்கள் குல முதல்வனாகக் கருதும் ராவணன் ஹம்சத்வனி ராகம் அமைத்து வடமொழியில் ராவண பாஷ்யம் எழுதி வீணைக் கொடி உடைய ராவணன் எப்படி தமிழனாக முடியும் ராவணன் தமிழன் என்றால் குஜராத் ராஜஸ்தான் நாக வம்ச பிராமணரும் தமிழரே அப்படி என்றால் சோழர் ஆரியர்
@murugarajpalpandian6690Ай бұрын
சிவன் 25000years முதல் 60000years இருக்கலாம் குமரி கண்டம் முதல் அரசன் இயற்பெயர் சுடலை மாடர்ன் முதல் முதலாக 5 கலைகளில் சிறந்த அரசன் குமரி கண்டம் ஈஸ்வரன் என்பது பட்டம் A.b.c.d.e. ஈஸ்வரன் முதல் முதலாக குண்டலினி சக்தியை கண்டறிந்தார் அதனாலேயே அவர் முக்கண் என்று அழைக்கப்பட்ட து அவர் 1000years மேல் இருந்தார் சுடலை மாடர்ன் சிவ மந்திரம் ஓதி வழிபட்டார் அதனாலேயே அவர் சிவன் என்று அழைக்கப்பட்ட து குமரி கண்டம் அழியும் போது மக்களை ஆண்டார் ராவணன் எங்கிர ராவண ஈஸ்வரன் 13000years குமரி கண்டம் அழியும் போது மக்களை காத்தார் அவர் மகன் முருகன் தாய் பத்ரகாளி ராவணன் 10 கலைகளில் சிறந்த அரசன் அதனாலேயே பத்ரன். வீரபத்திரன். பத்மநாபன். சூரபத்மனை என்று அழைக்கப்பட்ட து Pathian மனைவி பத்ரகாளி ஈஸ்வரன் மனைவி ஈஸ்வரி வீரபத்திரன் மனைவி வீர மாத்தி பத்மநாபன் மனைவி பகவதி 10 கலைகளில் கலை என்பது 10 தொழில் குமரி கண்டம் அழியும் போது ராவணன் குல சேகர பட்டினம் திருசெந்தூர் முருகன் வந்தனர் இரு மக்கள் ஒன்று சேர்ந்து தார் ராவணன் அனைத்தும் குடிகள் மக்களை காத்தார் எனவே குல சேகர பாண்டியர் என்று அழைக்கப்பட்ட ராவணன் வம்சம் முருகன் கடம்பன் வடகலை 98 தொழில் குடிகள் santorkulam என்று அழைக்கப்பட்ட து மதுரையில் அரசாங்கம் செய்தார்
@ramachandranguruswamyiyer5712Ай бұрын
@murugarajpalpandian6690 பின்னர் எதற்காக புறநானூறு அகநானூறு சிலப்பதிகாரம் மணிமேகலை தேவாரம் திருப்புகழ் ராமனைக் கொண்டாடின இந்தியாவில் ராமனுக்கு ஏன் தமிழ் நாட்டில் மட்டும் அதிகக் கோயில்கள் கோயம்பேடு தொடங்கி முத்துமாலை அம்மன் வரை ஏன் ராமாயணம் அதிகம் பேசப்படுகிறது. இரண்டு முரண் பட்ட புராணங்கள் இருக்க முடியாது. சீதை குரங்குகளைப் பார்த்து நகைகளை மூட்டையாகக் கட்டித் தூக்கி எறிந்தது அகநானூறில் குறிப்பிடப் பட்டுள்ளது. அவ்வாறு தூக்கி எறிந்த இடம் குரங்கணி முட்டம் அந்த நகைகள் அம்மன் வடிவம் பெற்று வழிபட்டது முத்துமாலை அம்மன்.ராமகாதை வடக்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று கூறுபவர்கள் வடமொழி இலக்கிய வரலாறு தெரியாத முட்டாள் மனநோய்க் கூட்டம். இந்தியாவின் முதல் காவியம் பிராகிருத மொழியில் குணாட்யர் எழுதிய பிருகத் கதை. இது முழுக்க முழுக்க ஜைன காவ்யம். வட இந்தியா முழுவதும் நாகர் கடம்பர் சாளுக்கியர் சோழர் படையெடுப்பு வரை ஜைனம். கடம்பர் சாளுக்கியர் வாகடகர் ஒரே இனம். இவர்கள் குப்தருடன் மணவினை கொண்டதால் ராமகாதை பரவியது. பாஸர் முதலில் எழுதியது பெருங் கதை அடிப்படையில் ஸ்வப்னவாசவ தத்தா பிரதக்யாய யௌகந்தராயன பிறகு பிரதிமா நாடகம் அபிஷேக நாடகம் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது. பிறகு வாகடக மன்னன் பிரவர சேனனின் சேதுபந்தம் தமிழ் நாட்டைச் சேர்ந்த சக்திபத்ரரின் ஆச்சர்ய சூடாமணி வட இந்திய வடமொழிப் புலவர்கள் விசாகதத்தர் முத்ரா ராஷஸம் பட்டா பாணர் காதம்பரி ஹர்ஷ சரிதம் ராஜசேகரரின் கதா சரித சாகரா க்ஷோமந்திரரின் பிருகத் கதா மஞ்சரி ஹர்ஷரின் நாகதந்தம் ரத்னாவளி பிரியதர்ஷிகா எங்கே இருக்கிறது ராமாயணம் முட்டாள்களே அப்படி என்ன தான் ராமாயணத்தின் மீது வம்சம். ராஜஸ்தான் குஜராத் நாக வம்ச பிராமணர் ராவடனைக் குலமுதல்வனாகக் கருதுகிறார்கள். அவர்களும் தமிழரா ராவண பாஷ்யம் வடமொழியில் உள்ளது. ராவணன் கொடி வீணை. ராவணன் தமிழன் என்றால் இந்தியாவிலேயே அதிகமாக ராமபிரானுக்குக் கோயில் கட்டி ராமகாதையை உலகம் முழுவதும் பரவச் செய்த சோழர் புலிக கொடியைத் தாங்க வெட்கமாக இல்லையா அக நானூறு புற நானூறு சிலப்பதிகாரம் மணிமேகலை தேவாரம் திருப்புகழ் அத்தனையும் ஆரியப் படைப்புகள் என்று உதறத் தயாரா ராவணன் தமிழன் என்றால் இந்த படைப்புகள் அனைத்தையும் குப்பை தொட்டியில் போட வேண்டும். சோழர் ஆரியர் என்று கூற ஏன் தயக்கம். சோழர் ஓரே சமயத்தில் ராவணன் மற்றும் ராமன் குடியா சோழர்களை உங்களால் ஏன் தூக்கி எறியமுடியவில்லை
சோழர் மன்னர். மன்னராட்சி முடிந்து மக்களாட்சி வந்த பிறகும் இது போன்ற வரலாறு தேவையில்லை. இன்று நடக்கும் சமூக வரலாறு பற்றி பதிவு கொடுத்தால் நல்லது.
@samoogapaathugaapu4060Ай бұрын
ராஜ ராஜ சோழனின் முப்பாட்டன் விஜயாலய சோழன் தெலுங்கன் என்று ASI Annual Report 1957 to 1959 சொல்வதாக சொல்கிறார்களே , இது உண்மையா ????
@sriraamraju3238Ай бұрын
உண்மை தான்
@samoogapaathugaapu4060Ай бұрын
@@sriraamraju3238 Sri Ram , please இந்த தகவல் எங்கே உங்களுக்கு கிடைத்தது என்று சொல்லவும். நன்றி.
@sriraamraju3238Ай бұрын
@@samoogapaathugaapu4060 சோழர்கள் சூரிய குலம் காஷ்யப கோத்திரம் இந்த கோத்திரம் தெலுங்கு பேசுபவர்கள் தமிழ் சமஸ்கிரதம் இருந்து தான் தெலுங்கு உருவாணது தெலுங்கு தமிழ் பகுதியில் தான் உருவானது