ஆப்பநாட்டு மாட்டுவண்டி சங்கத்தின் சார்பாக பேரும் புகழும் பெற வாழ்த்துக்கள் ஐயா❤
@puthiyabharathamtvrasipura39775 ай бұрын
ஐயா மாயகுளம் மாதவன் அவர்களுக்கு வணக்கம் நல்ல ஒரு சிறந்த ராஜா நடிகரை நேர்காணல் செய்கிறீர்கள் கருப்பசாமி ஐயா அவர்களின் பாடல் நடிப்பு மிகவும் அற்புதம் ஆயிரம் யூடியூப் சேனல் இருந்தாலும் உங்கள் சேனல் தனித்துவம் பெற்றுள்ளது திறமையானவர்களை தேடிச் சென்று சிறப்பான முறையில் நேர்காணல் மிகவும் சிறப்பு மாதவன் ஐயா அவர்களும் கருப்புசாமி ஐயா அவர்களும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தி வணங்குகிறோம்
@Mayakulammadhavan19705 ай бұрын
நன்றி அய்யா
@Thillatthamma4 ай бұрын
மிக அழகாக ராஜ பாடல் பாடிய ஆரகுடி கருப்பசாமிக்கு வாழ்த்துக்கள்
@pillapparaman34525 ай бұрын
all the best thiru araikudi karupusamy he loved his village and public his bull's also looks good let win reakala rece best of luck
@thirunagalingam85934 ай бұрын
Valga valmudan❤
@prabuprabu48555 ай бұрын
மாதவன் அண்ணா இந்தமாதிரியான நபர்களை நேர்காணல் செய்வதன்மூலம் நீங்க உயர்ந்தவராக கருதப்படுவீர்கள் காலம் உள்ளவரை
@Mayakulammadhavan19705 ай бұрын
நன்றி அய்யா
@anitatharsan3075 ай бұрын
Super❤❤
@jiobluetooth80495 ай бұрын
அன்ம்பு மச்சான் 👍👍👌🙏
@sakthimurugan31585 ай бұрын
வணக்கம் அண்ணா மாயாகுளம் மாதவன் அடுத்து I kr இராமதாஸ் மற்றும் சண்முகராஜா இராதகிருஷ்ணன் பேட்டி எடுங்கள் சகோ
@pandianganesan95835 ай бұрын
நினைத்ததெல்லாம் இறைவன் அருளால் நல்லதாக நடந்தேர நல் வாழ்த்துக்கள்