(PART-91) ஐய்யாவிடம் 15 ஆண்டுகள் பயணித்தவர் |kanakkanpatti Sri sadhguru-kalasa media 8754493667

  Рет қаралды 119,350

Kalasa Media

Kalasa Media

Күн бұрын

Пікірлер: 126
@rajukattarajuuu2303
@rajukattarajuuu2303 8 ай бұрын
om. sarguruve. saranam... 🙏🙏
@vijayprabha3283
@vijayprabha3283 2 жыл бұрын
கண்டிப்பாக அய்யா அவர்களின் மூலஸ்தானத்தை பக்தர்கள் சுற்றிவர நிர்வாகம் ஏற்ப்பாடு செய்ய வேண்டும். VIP களுக்கு மட்டும் அது கிடைப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அது போலவே அங்கே தியானம் செய்யவும் அனுமதிக்க வேண்டும்.
@thenmozhisankar8476
@thenmozhisankar8476 2 жыл бұрын
நானும் எதிர்பாரக்கிரேன்
@kanchana1319
@kanchana1319 2 жыл бұрын
அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்🙏🙏🙏🙏 எல்லோரும் வரிசையில் நின்று ஜுவ சமாதி சுற்றி வந்து ஐயாவை வழிபட அனுமதியுங்கள்... சற்குருவே சரணம் 🙏🙏🙏
@gowriprakash8765
@gowriprakash8765 2 жыл бұрын
Yes. Nanum yosithen. Ivangamoolama mediakku sonnadhu sandhosam. Palayamari jeevasamadhi munadi ukkandhu avar kooda pesanum.
@thenmozhisankar8476
@thenmozhisankar8476 2 жыл бұрын
கண்டிப்பாக நடத்தி கொடுப்பார் சற்குருவே சரணம்
@thenmozhisankar8476
@thenmozhisankar8476 2 жыл бұрын
What is this
@ganavallisambandam7
@ganavallisambandam7 Жыл бұрын
nanri,mariyamma,nanri,makkallukkavendi,mariyam,vasuhiamaukum,kallasa,mediyaukum,nanri,om,sarkuruvea,saranam,
@murugeshsagunthala3181
@murugeshsagunthala3181 2 жыл бұрын
Om Sri Sarguruve Saranam Saranam
@KarthikGopalan-qv4kk
@KarthikGopalan-qv4kk Жыл бұрын
Good presentation, Informative, shared, 🙏
@dharmasastha4899
@dharmasastha4899 2 жыл бұрын
அம்மா நானும் சற்குரு ஐயாவின் ஜிவ சமாதியில் பூஜைகள் நடக்கும் போது உள்ளே சென்றுள்ளேன் அங்கு பூஜைகள் நடக்கும் போது சங்குநாதம் இசைபேன் இப்போது உள்ளே விட மாட்டுராங்க அம்மா அதுவே எனக்கு மிகவும் மன வருத்தம் தருகிறது
@s.r.revathi707
@s.r.revathi707 2 жыл бұрын
அனைவரது அன்பான வேண்டுகோள்... அப்பாவின் மூலஸ்தானத்தை சுற்றி வர நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்... அப்பா சன்னதியில் காணப்படும் பாரபட்சம் நிர்வாகத்தினரால் களையப்பட வேண்டும். அங்கு உள்ள சூழ்நிலைகளை பொறுமையாக எடுத்துக் கூறி வழி நடத்துபவர்கள் உளவாரப்பணியில் ஈடுபட வேண்டும்.... நிதானம், பொறுமை, நேர்மை என அப்பாவின் வார்த்தைகளை மட்டும் உரைக்க கூடாது.... அடுத்தவர் கஷ்டங்களையும் நினைத்து பார்க்க வேண்டும்... சற்குருவே சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🦋🦋🦋
@vidhyadevi5288
@vidhyadevi5288 Жыл бұрын
Visesha natkal thavira matra naatkal free agave ullathu.. Yentha parabatchamum illai.. Naan kandathu.. Om sarguruve saranam🙏
@padmanabanj6109
@padmanabanj6109 Жыл бұрын
🌹ஓம் சற்குருவே போற்றி 🌹
@kannandhakshana9214
@kannandhakshana9214 2 жыл бұрын
ஓம் சற்குருவே சரணம் எங்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் ‌சாமி 🦋🦋🙏🦋🙏🦋🙏🦋🙏🦋🙏
@padmavathim8945
@padmavathim8945 2 жыл бұрын
ஓம் சற்குரு தவத்திரு மூட்டை சித்தர் சரணம் சரணம் என் மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் சாமி 🙏🙏🌺🌺🙏🙏🌺🌺🙏🙏🌺🌺
@kavithap5976
@kavithap5976 2 жыл бұрын
அம்மா நீங்க சொல்றது ரொம்ப நன்மை மா ஐயாவோட ஜீவசமாதியை அனைவரும் சுற்றிவர அங்கு உள்ளவர்களிடம் கோரிக்கை வைப்போம் மிக்க நன்றி மா
@manikandanmani5017
@manikandanmani5017 2 жыл бұрын
மாரியம்மா அம்மாள் சொன்னது போல் கணக்கம்பட்டி சற்குரு அய்யாவின் ஜீவசமாதியை நெருங்கி வலம் வந்து பிறகு வெளியில் வருவதற்கு நிர்வாகம் கோயில் நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் பக்தர்கள் எங்கிருந்து எல்லாமோ தேடி வருகிறார்கள் அவர்களுக்கு ஒரு ஆத்ம சந்தோசம் ஏற்படும் அய்யாவுடைய அருளும் எங்களுக்கும் கிடைச்சிருச்சு அப்படின்ற சந்தோஷத்தோட அவங்க தன் வீட்டுக்கு திரும்பி போவாங்க இந்த கோயில் நிர்வாகம் இதற்கு நல்ல ஒரு தீர்வு எட்டி ஜி ஐயாவின் ஜீவசமாதியை சுற்றி வளம் வந்து வெளியில் வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நன்றி வணக்கம் பி. மணிகண்டன் உடுமலைப்பேட்டை
@AshokKumar-pw3do
@AshokKumar-pw3do 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு கணக்கன்பட்டி பழனிசாமி ஐயா காளிமுத்து சாமி ஐயா திருவடிகள் சரணம், போற்றி, போற்றி.எனக்கு முன்பதாக கருத்து தெரிவித்தவர் எழுதியது போல் அடியேனுக்கும் அவர் அமர்ந்திருக்கும் இடத்தை வலம் வர அனுமதிக்க வேண்டும்.
@dinudharsh8675
@dinudharsh8675 2 жыл бұрын
🦋ஓம் சச்சிதானந்தரறே வாழ்க... ஓம் சற்குரு நாதரே வாழ்க.... ஓம் சச்சிதானந்தர் ஞான வள்ளல். திருவடிகளே… சரணம்… சரணம்…சரணம்…🙏🏻
@rajeswari.a2371
@rajeswari.a2371 2 жыл бұрын
🙏🙏🙏சற்குரு எனக்கும் அருள் புரியட்டும் சற்குருவேசரணம்
@masvasangkar9238
@masvasangkar9238 2 жыл бұрын
அய்யா என் கடன் பிரச்சனை தீர வேண்டும் ஓம் சர் குருவே போற்றி 🙏🙏🙏🙏🙏
@v.saisanjanansn7954
@v.saisanjanansn7954 2 жыл бұрын
Om sarguru kanganpatti palanichamy swamigal patham saranam appa bless me kid sarguru appa remove all my worries tear fear in life sarguru appa thank you sarguru appa to bless us sarguru kanganpatti swamigal patham saranam appa
@படைத்தவனேதுனை
@படைத்தவனேதுனை 2 жыл бұрын
ஓம் கணக்கம்பட்டி சற்குரு மூட்டை சுவாமிகள் போற்றி போற்றி போற்றி
@edouardezhilarasan589
@edouardezhilarasan589 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் France கண்களில் கண்ணீர் சாமி தங்களிடம் பேசவேண்டும்
@mohanswetha2208
@mohanswetha2208 2 жыл бұрын
அருமை ஐயா.ஓம் சற்குருவே துணை.
@sakthivelsai7351
@sakthivelsai7351 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ சற்குரு ஸ்ரீ பகவான் ஞான வல்லல் ஸ்ரீ பழனிச்சாமி சுவாமிகள் திருவடிகள் சரணம்
@nagasundaram9485
@nagasundaram9485 Жыл бұрын
ஓம் சற்குருவே சரணம் ஐயா
@kumarimurugesan5483
@kumarimurugesan5483 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ கணக்கன்பட்டி சற்குரு அப்பா சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏
@ravichandrank4296
@ravichandrank4296 2 жыл бұрын
🙏 ஓம் ஶ்ரீ சற்குரு பகவான் ஞானவள்ளல் கணக்கன்பட்டி மூட்டை சாமிகள் திருவடிகளே சரணம் 🌺🌺🙏🏻
@arjunan2513
@arjunan2513 2 жыл бұрын
ஐயா சமாதியை சுற்றி வர ஏற்பாடு செய்யவும்
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 2 жыл бұрын
Om Shri Satguruvey Saranam 🙏🙏🙏
@Srinavsakthi6113
@Srinavsakthi6113 2 жыл бұрын
Sarguruve potri en prachanaigalai theerthu vaiyungal iyya
@smilingherbalproducts1112
@smilingherbalproducts1112 4 ай бұрын
அருமை அம்மா ❤
@sangeetharamachandhiran1133
@sangeetharamachandhiran1133 2 жыл бұрын
ஐயா சற்குருநாதரே என் உடல் நலம் பெற வேண்டும் அய்யா
@yuvabaskar3387
@yuvabaskar3387 2 жыл бұрын
ஐயா அவர்களின். ஜீவ சமாதியில் மூலஸ்தானத்ைத சுற்றிவர ஏற்பாடு செய்து தரவும் 🙏🙏🙏
@rajaelangovan4136
@rajaelangovan4136 2 жыл бұрын
ஆம் உண்மைதான்
@ravananraju1436
@ravananraju1436 Жыл бұрын
Om shree kanakkanpatti sarguruve saranam
@ayyaduraisamudra8012
@ayyaduraisamudra8012 2 жыл бұрын
Appaa saranam Om sathguruvey saranam om saranam
@ganeshkumar7838
@ganeshkumar7838 2 жыл бұрын
ஐயா சத்குரு கோடி கோடி நன்றி🙏🙏🙏
@SampathKumar-gt7og
@SampathKumar-gt7og Жыл бұрын
Sarguru appa en ponnu manasa mathi avaluku nanga ninachirukare payana ava marriage pannikanum appa.ava vaalkkai nalla irukanum appa.payan veetlerndhu avangale en ponnu kettirukanganu kelvi patten.andha payan romba nalla payan.en ponnu andha payana marriage pannita ava nalla irupa.avangale ponnu kettu varanum appa.ungala than nambi iruken.unga thiruvadigalil saranadaikiren appa.appa illame valandha en ponne indha payana kattikita nalla pathukuvanga appa.avanga muraipadi kettu vandhu jadhagamum porundhi nalla padiya marriage mudiyanum appa🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭
@neelavathi8570
@neelavathi8570 2 жыл бұрын
Om sarguruve saranam🙏🙏🙏🙏🙏
@saiappu9226
@saiappu9226 2 жыл бұрын
ஐயா அவர்களின் ஜீவசமாதி மூலஸ்தானத்தில் சுற்றி வரும் போது கிடைத்த அற்புதங்கள் தற்போது கிடைக்கவில்லை. மனக்கவலை வருகிறது. இறைவழிபாடு ஏன் இப்படி
@senthilvelmurugan8402
@senthilvelmurugan8402 2 жыл бұрын
T
@induslifestyle7665
@induslifestyle7665 2 жыл бұрын
Om sathguruve saranam
@rajupalanisamyrajupalanisa2803
@rajupalanisamyrajupalanisa2803 2 жыл бұрын
குருவே சரணம்
@ganeshanganeshan107
@ganeshanganeshan107 2 жыл бұрын
சத்குருவே சரணம் ஐயா அங்கு விஐபி தரிசனம் அனுமதிக்க கூடாது எல்லோரும் ஒருநிலைப்படுத்த வேண்டும்பழனிச்சாமி ஐயா சரணம்
@KalasaMedia
@KalasaMedia 2 жыл бұрын
🙏🙏🙏
@stnpschool
@stnpschool 2 жыл бұрын
Sarguruve potri
@rajukattarajuuu2303
@rajukattarajuuu2303 8 ай бұрын
AEn. Amma. name. m. mariyammal tha.. om. sarguru. saranam.. 🙏🙏
@rajaswarysubrayan3693
@rajaswarysubrayan3693 Жыл бұрын
Om,sarguruve.nagmaga
@gandhimathipillai5871
@gandhimathipillai5871 2 жыл бұрын
Om guruva saranam
@siyamalarajaram
@siyamalarajaram 2 жыл бұрын
OM sachethanatha sarguru Bhagavan ganavallal theruvadigala saranam 🙏🙏🙏🙏
@shanthikarthi3804
@shanthikarthi3804 2 жыл бұрын
Om sarguruve saranam saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹❤
@ayyaduraisamudra8012
@ayyaduraisamudra8012 2 жыл бұрын
Appaa saranam Om sathguruvey saranam
@sarojabharathy9198
@sarojabharathy9198 8 ай бұрын
Koottam athigam ulla naalil pogaamal ,satharana naalil ponaal alagaa samaathyin arugil dhyaanam pannalaam.
@poongothaisundararajan4138
@poongothaisundararajan4138 2 жыл бұрын
Intha amma solvathu pola Avarathu Jeeva Samathiyai sutri vara anumathi kka vendum. 🙏🙏🙏🙏🙏🙏
@santhakumaris8129
@santhakumaris8129 2 жыл бұрын
Ayya Ena valkaila ellam ematram na emathu anathaiya nirkiren
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 2 жыл бұрын
Ayya.palani siddar ayyavey saranam Yen.kanavar case vetri adayavendum. Yen manasu mahilchi adayanam
@mahalingammaha5381
@mahalingammaha5381 2 жыл бұрын
OM SRI SARGURUVE SARANAM
@Selvaraj-td2iz
@Selvaraj-td2iz Жыл бұрын
Sarkuvesaranam
@sumathiv5856
@sumathiv5856 2 жыл бұрын
சற்குரு வாழ்க 🙏
@surekhadevendran2922
@surekhadevendran2922 Жыл бұрын
🙏🙏🙏
@yuvathi2704
@yuvathi2704 2 жыл бұрын
கண்ணீர் பெருகி வழிகிறது சுவாமி நின் அற்புதங்களை கேட்டு... காத்து அருள வேண்டும் சுவாமி
@Mathansurya123
@Mathansurya123 Жыл бұрын
Jjj
@ramakrishnakumarsuperamani2277
@ramakrishnakumarsuperamani2277 2 жыл бұрын
சற்குருசரணம்
@சிவவம்சம்
@சிவவம்சம் 2 жыл бұрын
அய்யா என்பதே அனுபவம்தான்
@ramakrishnakumarsuperamani2277
@ramakrishnakumarsuperamani2277 2 жыл бұрын
சற்குருவைசுற்றிவரச்சொல்லாமேஅதையும்செய்மாறுபனிவுடன்கேட்கிறேன்அய்யாஜீவசமதியைசுற்றிவரவாய்ப்புகூறுமாறுகேட்டுக்கொள்கிறேன்
@sairithierode5820
@sairithierode5820 Жыл бұрын
அய்யா என் மகனுக்கு மூளை வளர்ச்சியும் ேபச்சு திறனையும் உடல் நலத்தையும் தாருங்கள் ஐயா🙏🙏🙏🙏🌹🌹🌹🌹😭😭😭😭
@mithrasathish4038
@mithrasathish4038 Жыл бұрын
Hi ma.. Avrudaya photo va pooja room la veinga... Kumdunga... Pesuvaar..ungal veetirku arugil ulla jeeva samadhiku thodarndhu kooti sellungal
@ruba-mz7hz
@ruba-mz7hz 2 ай бұрын
EN VALKAIKU VALI KATTIYA VALLAL EN APPA
@MattuRaviNKK
@MattuRaviNKK Жыл бұрын
Om sarguru pottery
@jeevitha.m117
@jeevitha.m117 Жыл бұрын
Hamaaaa🙏🙏🙏🙏🙏🙏
@rakshahealthmixpowder7609
@rakshahealthmixpowder7609 2 жыл бұрын
Enakkum mana nimmadhi tharungal thatha🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@saibairava_mailsamy4614
@saibairava_mailsamy4614 2 жыл бұрын
அம்மா என் ஞானதந்தை ஓம் ஶ்ரீ சச்சிதானந்த சற்க்குரு பழனி முட்டை சாமி கண்டிப்பாக நீங்கள் கேட்டதை போல் அவரை மனமுருகி கான வழிவாகுத்து தருவார் இந்த பெர்ணமி முதல் இது அவர் வாக்கு குருவே சர்வலோகானாம் 🙏🙏🙏🙏🙏
@shanmugamshanmugam8369
@shanmugamshanmugam8369 2 жыл бұрын
Om sri sarguruvae saranam Om sri sarguruvae saranam Om sri sarguruvae saranam..🙏🙏🙏🙏🙏🙏
@sathyas1109
@sathyas1109 2 жыл бұрын
Sarguru iyya enaku enoto feeling thzrium ila apuram yethum pesamatra appa sollunga
@knlyfamily7869
@knlyfamily7869 2 жыл бұрын
Enga vetukarukku kanayam problem seri aganum ayya sarguru samy
@g.vadivelmurugan7717
@g.vadivelmurugan7717 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@dhanasekarancs5383
@dhanasekarancs5383 2 жыл бұрын
👏🌹🌹👏
@thenmozhi9009
@thenmozhi9009 2 жыл бұрын
Narpavi narpavi narpavi saranam
@mannan9420
@mannan9420 2 жыл бұрын
Ohm kanakampatti bhakavane potri potri
@karunakarang8769
@karunakarang8769 2 жыл бұрын
ஐயா 🙏 அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளில் நடக்கும் இரவு 12மணி பூஜைக்கு அனுமதி உண்டா என்பதை தெரிவு படுத்தவும்.
@kavingyarsakthi52
@kavingyarsakthi52 2 жыл бұрын
S
@s.r.revathi707
@s.r.revathi707 2 жыл бұрын
No
@s.r.revathi707
@s.r.revathi707 2 жыл бұрын
5.30am to 9pm only
@kavingyarsakthi52
@kavingyarsakthi52 2 жыл бұрын
@@s.r.revathi707 பகவானுக்கே மணிநேரங்கள் நிர்ணயிக்கிறீர்! இதை யார் சொன்னது?
@bhaskarbypass1874
@bhaskarbypass1874 2 жыл бұрын
🙏🙏🙏🦋🦋🦋🙏🙏🙏
@jeyanthic3381
@jeyanthic3381 2 жыл бұрын
வலது மார்பு வலி இருக்கக்கூடாது அப்பா ஓம் சத்ர அப்பா
@maha6579
@maha6579 Жыл бұрын
சரனகேதி
@arjuns8342
@arjuns8342 2 жыл бұрын
கலசமீடியாவிற்க்கு சென்ற ஐந்து மாதமாக ஐய்யா நடத்திய அற்புதங்கள் மீடியாவில் சொல்லவேண்டும் அய்யா
@sathyas1109
@sathyas1109 2 жыл бұрын
Ungzlku ena miracle natatanthuchu
@muthulakshmi0017
@muthulakshmi0017 2 жыл бұрын
Intr uyirodu irukirara
@sathyas1109
@sathyas1109 2 жыл бұрын
@@muthulakshmi0017 ila
@KalasaMedia
@KalasaMedia 2 жыл бұрын
S
@guruvesaranam1813
@guruvesaranam1813 2 жыл бұрын
True ma🙏🙏🙏🙏🙏
@m.s3777
@m.s3777 2 жыл бұрын
Ayya irunthapodhu poirukkirom
@myilsamymyilsamy1179
@myilsamymyilsamy1179 2 жыл бұрын
திருமலைசாமி அவர்களே சற்குரு ஆலையத்துக்கு போய்ட்டு பழனி மலை போலாமா போகக்கூடாதா சொல்லுங்க
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 2 жыл бұрын
Ayya.yen.mahan tholil vetri adayanum
@sivapriya4717
@sivapriya4717 Жыл бұрын
Kandepaga
@kasiviswanathan7027
@kasiviswanathan7027 2 жыл бұрын
En mwnasila iruntha neega kadaisiya solitiga amma
@thulasiamma1333
@thulasiamma1333 2 жыл бұрын
Ayya yanakku oru job venum unganala moodiyama swamy
@r.ravindrakumar3645
@r.ravindrakumar3645 2 жыл бұрын
Namakuonum,nadakala
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 2 жыл бұрын
அவர் பெண்கள் எல்லாரயும் மாரியம்மானுத்தான் கூப்பிடுவார். உங்க பெயர் மாரியம்மா இருக்கலாம் அதனால்
@yuvabaskar3387
@yuvabaskar3387 2 жыл бұрын
ௐம். சற்கு௹🙏🙏🙏
@ranganayakik8708
@ranganayakik8708 Жыл бұрын
Sathguruve saranam
@shanthiganeshan9429
@shanthiganeshan9429 Жыл бұрын
🙏🙏🙏
@kanimozhik7500
@kanimozhik7500 2 жыл бұрын
Om sath guruvea saranam
@asmithasamy9089
@asmithasamy9089 2 жыл бұрын
🦋🦋🦋🙏🙏🙏🙏🙏
@Anuvenkat111
@Anuvenkat111 Жыл бұрын
🎉
@muthutcm3432
@muthutcm3432 2 жыл бұрын
Om sarguruve saranam
@eswari-cp9mf
@eswari-cp9mf Жыл бұрын
I'm,
@selvapraveen2756
@selvapraveen2756 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@srajeswari9062
@srajeswari9062 2 жыл бұрын
🙏🙏🙏
@lourthumary2303
@lourthumary2303 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@mohanasundaris1124
@mohanasundaris1124 2 жыл бұрын
🙏🙏🙏
@balabala4629
@balabala4629 2 жыл бұрын
🙏🙏🙏
@shankarveryniceganash1777
@shankarveryniceganash1777 2 жыл бұрын
🙏🙏🙏
@ragavielevators4699
@ragavielevators4699 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 21 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
(PART-87) kanakkanpatti Sri sadhguru mootai swamigal
10:36
Kalasa Media
Рет қаралды 65 М.
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39