பருத்திப்பால் வடிவேல் | ஒரு திரை கலைஞனின் நம்பிக்கை கடை | MSF

  Рет қаралды 652,127

madras street food

madras street food

2 жыл бұрын

பருத்திப்பால் வடிவேல் என்று தான் விற்பனை செய்யும் பானத்தின் பெயரையே தன் பெயரோடு சேர்த்து தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் சென்னையை சேர்ந்த திரு.வடிவேல், தன் திரையுலக கனவுகளோடு சென்னை வந்து தன் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக இந்த பருத்திப்பால் தொழிலை தொடங்கி இன்று சென்னை கே.கே. நகரின் முக்கிய கடையாக இயங்குகின்றது இவரது பருத்திப்பால் கடை.
Madurai Valluvar Paruthi Pall Kadai
4.30 to 9pm (According to availability of Paruthippaal)
Paruthippaal Vadivel - 9003140211,
Munusamy salai, KK nagar West,
Opposite to Kumaran mess,
Near Ponidicherry Guest house,
Chennai Tamil nadu - 600078.
Location: goo.gl/maps/br9FLZ4gsW7AeoYf7

Пікірлер: 772
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
Madurai Valluvar Paruthi Pall Kadai Paruthippaal Vadivel - 9003140211, Munusamy salai, KK nagar West, Opposite to Kumaran mess, Near Ponidicherry Guest house, Chennai Tamil nadu - 600078. Location: goo.gl/maps/br9FLZ4gsW7AeoYf7
@sandeepsm9445
@sandeepsm9445 2 жыл бұрын
Will try this week for sure bro 🔥🔥❤️
@MurugesanMurugesan-jf1tr
@MurugesanMurugesan-jf1tr 2 жыл бұрын
9
@sai1531
@sai1531 2 жыл бұрын
One day he is gonna achieve really big!!
@ashokkumarbalu6623
@ashokkumarbalu6623 2 жыл бұрын
All the best
@sabilai8068
@sabilai8068 2 жыл бұрын
6
@saravananfromsalem
@saravananfromsalem 2 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமே👍👍👍
@UmarAli-hd3tv
@UmarAli-hd3tv 2 жыл бұрын
100 sadha vitham unmai
@aananthaap5415
@aananthaap5415 2 жыл бұрын
கோடிலே ஒரு வார்த்தை
@ayeshaparveen254
@ayeshaparveen254 2 жыл бұрын
Atha nirays husband otthukamatanha
@ramayiraman601
@ramayiraman601 2 жыл бұрын
*Yes True 100% Correct Super Words Sir Amazing!!* 🇸🇬🕉️🙏🔱💯🏡💕🏡💕🏡💕🏡💕🏡💕🏡💕🏡💕🏡💕🏡💕🏡💕🏡💕🏡💕🏡💕
@syedapsar6566
@syedapsar6566 2 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் மாமியார் வளர்த்த விதம்.
@nagarajan1035
@nagarajan1035 2 жыл бұрын
மதுரை மீனாட்சி அம்மன்... மற்றும் கள்ளழகர் பெருமாள் அருளால் மிக பிரம்மாண்டமான வெற்றி அடைவீர்கள்.....
@akilan688
@akilan688 2 жыл бұрын
காசு, பணத்தை, விட வாடிக்கையாளர்களுக்கு, உடல் நலன் முக்கியம் என்று சொன்னிர்கள்... அப்பவே நீங்க உயர்த்துந்துடீங்க... நிச்சயம் நல்ல வரணும் அண்ணா, அண்ணி, பசங்க எல்லாரும்... 🌹🌹
@gokukn2336
@gokukn2336 2 жыл бұрын
எந்த கடைலயும் இப்படி சுத்தமாக வெந்நீரில் போட்டு டம்ளர் கழுவுவதை பார்த்ததில்லை. அருமை.🙏 Everyone in that area should support him by buying his product.🙏
@mohanrajsamuvel1979
@mohanrajsamuvel1979 2 жыл бұрын
கள்ளம் கபடம் இல்லா வெள்ளை மனிதர்கள்.... தொடரட்டும் உங்கள் பணி.... 🤝🤝👌👌
@user-gp3si9bs2l
@user-gp3si9bs2l 2 жыл бұрын
சிவகங்கை சீமையில் பிறந்த நீங்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் நேர்மை இருக்கும். நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி
@sivamanishiva5259
@sivamanishiva5259 2 жыл бұрын
Valthukkal brother. Ungal business melum valara valthukkal. Valga Vazhamudan.
@LalithAravinth.M
@LalithAravinth.M 2 жыл бұрын
Enga poranthalum nermai irukum sir
@kn-cm5nw
@kn-cm5nw 2 жыл бұрын
சிவகங்கைபிறந்தநீங்கள்எந்ததொழ்ல்செய்தாலும்அதில்நேருமையா
@banumhp2701
@banumhp2701 2 жыл бұрын
மிக அருமையான மனிதர்கள். இந்த காலத்தில் இப்படிப்பட்ட மனிதர்களை பார்ப்பது அபூர்வம். நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். நம்மாழ்வார் படம் வைச்சா நேர்மையா தான் இருப்பார்கள் என்ற அங்கீகாரம் தான் ஐயா சம்பாதித்த மிக பெரிய சொத்து 👏👏👏👏👏
@batchanoor2443
@batchanoor2443 2 жыл бұрын
சினிமாவை விட பல பேர்களின் ஆரோக்கியம் தரும் இந்த வேலை ஆயிரம் மடங்கு சிறந்தது. சில்வர் டம்லரை சுடு தண்ணீரில் கழுவும் அழகே தனி.
@logeshwaran6110
@logeshwaran6110 2 жыл бұрын
அந்த சுடு தண்ணீல டம்ளர் களுவுர Idea Vera Level அண்ணா! 👌🏻💯🙏🏻
@KarthikS_84
@KarthikS_84 2 жыл бұрын
நேர்மையான உழைப்பு என்றும் கைவிடாது 👌👌👌
@yuvarajravi8032
@yuvarajravi8032 2 жыл бұрын
MSF you've bought yet another human being to limelight... Respects👏👏👏👏
@muralikarthick3115
@muralikarthick3115 2 жыл бұрын
மனதார பாராட்டுகிறேன் நான் பார்த்த கானொளி மிக மிக சிறந்த கானொளி இது ஐயா மிக்க நன்றி பதிவு செய்தமிக்கு
@user-gp3si9bs2l
@user-gp3si9bs2l 2 жыл бұрын
உங்கள் காணொளி மூலம் நிறைய பேர் நன்மை அடைந்துள்ளனர். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால். மதுரை கமலம் பாட்டி. உங்களால் அவர்களுக்கு பேருதவியாக அமைந்தது. வாழ்த்துக்கள்.msf..
@Anu_Anu8.2
@Anu_Anu8.2 2 жыл бұрын
உங்க வீடியோ பாக்கும்போது மனசே நிறைஞ்சு போகுதுணா.. நன்றி msfணா🤝🤝
@pnrao31
@pnrao31 2 жыл бұрын
🙏❤️
@paulpandi67
@paulpandi67 2 жыл бұрын
இந்த வீடியோ பருத்தி பால் குடித்தால் எப்படி இருக்குமோ அந்த மாதிரியான திருப்தியான வீடியோ
@balasubramanian5230
@balasubramanian5230 2 жыл бұрын
மீனாட்சி அம்மன் & பாபா அருளும் உங்கள் உழைப்பும் சேர்வதால் உங்களுக்கு வெற்றி தானே கிடைத்துள்ளது.உங்கள் மனைவி உங்கள் வெற்றி.நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்.msf hatsoff
@user-ok8vk7fr8g
@user-ok8vk7fr8g 2 жыл бұрын
*8:06** நம்மாழ்வார் நாலே நேர்ம தான் 💛🌱😍*
@VMUSICPKP
@VMUSICPKP 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் வாழ்க வளமுடன் 😍👍👌
@s.narayanasekar6341
@s.narayanasekar6341 2 жыл бұрын
ஆரம்பத்தில் நண்பர் கேகே நகரில் தீ மேடை அருகில் போடுவார் அங்கு அவருக்கு அனுமதிக்கவில்லை பின்னர் நிறைய இடங்களில் தற்போது இந்த இடம். என்னை நண்பருக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன் அருமை வாழ்த்துக்கள்.
@ravir6052
@ravir6052 2 жыл бұрын
உங்களைப் போன்ற படைப்பாளிகளால் தான் சென்னை தலை நிமிர்கிறது
@user-fm6sn9en2j
@user-fm6sn9en2j 2 жыл бұрын
சாய் பாபா வந்து உதவி செய்வார்கள் வாழ்த்துக்கள் 😍🌹
@mariammalmariammal3532
@mariammalmariammal3532 2 жыл бұрын
உண்மையிலே பார்க்க அழகா இருக்கு நாங்களும் சாப்பிட்டதே இல்லை உங்கள் பணி தொடர மென்மேலும் வாழ்த்துக்கள்
@pnrao31
@pnrao31 2 жыл бұрын
உழைப்பு உயர்வை கொடுக்கும்... வடிவேல் மற்றும் மனைவிக்கு கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறோம்.... அவர் வணங்கும் பாபா அருள் எப்போதும் இருக்கும்.... உழைப்பு நேர்மை, அன்பு, தரமான உணவு கொடுத்து கொண்டு இருக்கும் மனிதர்களை அடையாளம் காட்டும் MSFக்கு நன்றி பல கோடி....
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 жыл бұрын
தம்பி வடிவேல், பருத்திப்பால் விற்கும் நீ ஒரு பருத்தி வீரன். சுத்தம் சோறு போடும். செய்யும் தொழிலே தெய்வம்.பணிக்கு பயன் படுத்தும் பொருட்கள் சுத்தமாக வைத்திருக்கின்றீர்கள்.உழைப்பே உயர்வு தரும்.தொழிலில் நேர்மை&நேர்த்தி இரண்டுமே தங்களிடம் உள்ளது.அதற்கு மேல் கடின உழைப்பு&தன்னம்பிக்கை உள்ளது தங்களிடம்.வியாபாரம் விரிவடைய வாழ்த்துக்கள். ஜெய் sri ராம். KZbinr நல்ல ஒருவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள்.
@lavani8816
@lavani8816 2 жыл бұрын
உங்களை பார்த்து வியந்துட்டேன் அண்ணே...நானும் சிவகங்கையில் பிறந்தவர் என்பதில் பெருமை கொள்கிறேன் 😍😍😍😍
@kannammalvenkidusamy8943
@kannammalvenkidusamy8943 2 жыл бұрын
மீனாட்சி அம்மன் அருள் பெற்றவர், பாபாவின் ஆசி பெற்றதும் வாழ்த்துகள் தம்பி
@tamilsasitamilsasi733
@tamilsasitamilsasi733 2 жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது மாமா🥰👏👏👌👍🤝, இன்னும் நீங்க நினைத்த செயல் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள். மதுரை மீனாக்ஷி , வெள்ளலூர் நாட்டு காவல் தெய்வங்கள் &மலம்பட்டி முத்துமாரி அம்மன் ஆசிர்வாதம் உங்களுக்கு கண்டிப்பா கிடைக்கும்.🙏🙏🙏👍👍👍
@chithras8090
@chithras8090 2 жыл бұрын
உங்கள் உறவினரா?
@selvarajlakhmi5741
@selvarajlakhmi5741 2 жыл бұрын
Arumai Arumai tampi valladiyar dunai iruppar tangalukku
@Aambal_22
@Aambal_22 2 жыл бұрын
அருமையான பதிவு.... உழைப்பு மற்றும் நம்பிக்கை நிறைந்த தம்பதியருக்கு வாழ்த்துக்கள்....
@janakiram4149
@janakiram4149 2 жыл бұрын
வாழ்க வளமுடன். அந்த ஆண்டவன் உங்களுக்கு துணை இருப்பார்.
@azhagusundaram2264
@azhagusundaram2264 2 жыл бұрын
உங்கள் பதிவுகளில் மிக சிறந்த பதிவு...வடிவேல் அவர்களின் நேர்மை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை, மேலும் நெகிழியை பயன்படுத்தாமல் இருப்பதற்காக வாழ்த்துகள் 👍👏
@user-ts2dv8ib5z
@user-ts2dv8ib5z 2 жыл бұрын
உழைப்பு. நேர்மை. உண்மை மனிதன் வாழ்க்கையை உயர்த்தும். உதாரணம் தாங்கள் தான். வாழ்க வளர்க வாழ்த்துக்கள்....
@parameswarig4481
@parameswarig4481 2 жыл бұрын
உங்கள் குடும்பம் நிச்சயம் இறைவனால் ஆசீர்வதிக்கப்படும்.வாழ்க நலமுடனும், வளமுடனும் அன்புடன் அம்மா.
@skumar1255
@skumar1255 2 жыл бұрын
உங்களை வாழ்த்த வார்த்தை இல்லை. இது போல பலரை வாழ வைய்யுங்கள். Hats off to you சகோ
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 жыл бұрын
Excellent bro.. பருத்தி பால்.. உங்கள் பேச்சு.. எங்களை இன்னும் உழைக்க வேண்டும் என்று ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது.. 😭 😭
@cyfermail
@cyfermail 2 жыл бұрын
உண்மையாக உழைத்தால் வெற்றி நிச்சயம். 👏👏👏👏
@selvakumar8959
@selvakumar8959 2 жыл бұрын
நம்பிக்கை நாயகன் தொடரட்டும் தங்களது பணி.சிவகங்கை சிங்கம்
@iamgunasekaran
@iamgunasekaran 2 жыл бұрын
சாய்தெய்வத்தின் ஆசியும்.பயணாளர்களிடம் நீங்கள் பெற்று வரும்நற்பெயரும் நல்ல மனைவியும் உங்கள் உழைப்பும் உங்களை உயர்வுக்கு கொண்டு செல்ல பிரார்த்திக்கிறேன்.
@yaminimanikandan9728
@yaminimanikandan9728 2 жыл бұрын
எத்தன KZbin channel பாத்தாலும் உங்க channel பாக்கரப்ப கிடைக்கும் மனநிறைவு வேர எங்கயும் கிடைக்கர்தில்ல
@sivakavitha6755
@sivakavitha6755 2 жыл бұрын
உங்களை காதல் வாழ வைத்து இருக்கிறது வாழ வைக்கும் ஜே👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு இறைவன் அருளால் 👍👌🎉
@UKDhanush
@UKDhanush 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே! பணிவு, தொழில் நேர்த்தி, சுத்தம், அன்பு, நேர்மை ...எல்லா நற்பண்புகளும் தெரிகிறது. கணவன் மனைவி உறவு பார்த்து கண் படுதுயா ! சுற்றி போடுங்க! மன பலம் இருந்தா எவரையும் சமாளிக்கலாம், துணை பலம் இருந்தா எதையும் அடையலாம்! வாழ்த்துகள்!
@harikrishnanp2919
@harikrishnanp2919 2 жыл бұрын
சகோதரா & சகோதரி உங்கள் முயற்சி & கடின உழைப்பு, விடா முயற்சி வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள். விரைவில் சொந்த கடை வாங்கி சந்தோசமா வாழ ஆண்டவனை பிராத்திக்கிறேன் 🙏🙏🙏
@ramr-ty2qy
@ramr-ty2qy 2 жыл бұрын
உண்மை கடின உழைப்பு நேர்மை இதற்கு முக்கிய காரணம் தங்கள் தான் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நன்றி அண்ணன் 🙏🙏🙏
@Thangam369
@Thangam369 2 жыл бұрын
பெருமையா இருக்கு மாப்ள... வாழ்த்துக்கள்... வாழ்க வளத்துடன்.... நற்பவி...
@nosurrender9857
@nosurrender9857 2 жыл бұрын
Tamil முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் 🙏🏼
@prabakarann3238
@prabakarann3238 2 жыл бұрын
இவரது நேர்மையான அனுகு முறை உயர் நிலைக்கு செல்வர்.
@saimk5787
@saimk5787 2 жыл бұрын
சாய் பாபா அருளால் நீங்கள் இன்னும் நல்லா வருவிங்க அண்ணா ❤😍
@karthis9908
@karthis9908 2 жыл бұрын
இருவரும் இணைந்து வாழ்க பல்லாண்டு சிவாய நம 🙏
@RAJ-vg8qc
@RAJ-vg8qc 2 жыл бұрын
அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
@n.karthick.1005
@n.karthick.1005 2 жыл бұрын
மகிழ்ச்சி , தங்களின் சேவை மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்
@mustaqshareef5466
@mustaqshareef5466 2 жыл бұрын
அன்பான நண்பன் வடிவேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
@muthu511
@muthu511 2 жыл бұрын
How can some one dislike this video? Very inspiring and happy for this wonderful family
@KHK360
@KHK360 2 жыл бұрын
Yes! Nothing to dislike..only positivity , inspiration and respect in this video 👍
@muthu511
@muthu511 2 жыл бұрын
@@subadra7 I understand sir,
@andril0019
@andril0019 Жыл бұрын
I’m about to dislike because, in the beginning of this video he worried that many shopkeepers at Madurai didn’t tell the recipe and very few atleast mentioned the ingredients! But this fellow also did the same! He just showed the photo of ingredients list but didn’t even give a hint of recipe! After all he showed he is also regular human then why he complained about others? Hence I’m going to dislike this video!
@humanbeinghb3899
@humanbeinghb3899 2 жыл бұрын
சுத்தமா இருக்கு..பார்த்தா குடிக்கனும்னு தோனுது.வாழ்த்துக்கள்.
@nmahesh8797
@nmahesh8797 2 жыл бұрын
Wishing vadivel and his family. Special mention to that strong and dedicated women behind vadivel who shows that how supportive they are to the society. My respects to them for giving such precious food to us. May baba bless them with all good things in their life. Special thanks to MSS team for identifying and also helping them in their uplift meant.💐💐🙏🏽
@thirumalaiv5926
@thirumalaiv5926 2 жыл бұрын
சுத்தமாகவும், சுகாதாரமாக உள்ளது🔥🔥🔥
@venkataramananpitchai9259
@venkataramananpitchai9259 2 жыл бұрын
What an episode! wow. Hardworking businessman brought to limelight once again by MSF.
@lakshmidinesh9088
@lakshmidinesh9088 2 жыл бұрын
MSF donot know whether to appreciate U for the content or Mr & Mrs.Vadivelu for their pure,selfless commitment and service to everyone,Gud show again, Stay blessed all of U, luv and prayers 🙌🏻❤️
@elavarasang4856
@elavarasang4856 2 жыл бұрын
hi
@Nobody-ko6sj
@Nobody-ko6sj 2 жыл бұрын
பருத்தி பால் வடிவேல் வாழ்க்கை அவரின் பருத்தி பால் போலவே இனிதாகட்டும் . நம் அன்னை மீனாட்சி ஆசிர்வாதம் தர வேண்டுகிறேன்.
@madhanappu2097
@madhanappu2097 2 жыл бұрын
எந்த பிரச்சனையும் இல்லாமல் நலமோடு வாழனும் இந்த நேர்மைக்கு ஒரு salute 👍👍👍
@abdulbuhary2962
@abdulbuhary2962 2 жыл бұрын
தாய்க்கு பிறகு தாரம் ...வாழ்த்துக்கள்
@sakthikitchen879
@sakthikitchen879 2 жыл бұрын
உழைப்பே ஒருவனை உலகறிய உயர்த்தும். உதாரணம் பருத்திப்பால் வடிவேல். வாழ்க வளமுடன்.
@ajaysuresh3781
@ajaysuresh3781 2 жыл бұрын
GOD BLESS them and their Efforts🙏 MSF Respect to you Sir for bringing such deserving and hardworking people to limelight
@myasithika9469
@myasithika9469 2 жыл бұрын
தாய் மொழி தாய் மண்ணின் உணவுகள் என்றும் நம்மை காக்கும் இதில் வெற்றி யும் கிடைகும் மண்ணோடு சேர்ந்து வளமோடு வாழ்வோம் க
@kanagalakshmi2606
@kanagalakshmi2606 8 ай бұрын
தங்களின் நேர்மை,தொழில் சுத்தம், வாடிக்கையாளர் நலம் இத்தகைய உயர்ந்த கொள்கையோடு உழைக்கும் தங்களுக்கு இறைவன் மேன்மேலும் வளத்தையும்,நலத்தையும் அருளட்டும். வாழ்த்துக்கள்.😊😊
@muralit4289
@muralit4289 2 жыл бұрын
நல்ல மனிதர். நான் இவர் கடைக்கு சென்று பருத்தி பால் அருந்தி உள்ளேன்... அருமையான.. ஆரோக்கியமான முறையில் இவரது பணி.. மிகவும் சிறந்தது.. நன்றி.. வாழ்க வளமுடன்🙏
@TASTETOURS
@TASTETOURS 2 жыл бұрын
அண்ணன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன், நிச்சயம் நன்றாக வாழ்வீர்கள்
@dg5595
@dg5595 2 жыл бұрын
So much of positivity in this man's soul. Such inspiration couple. God bless their family. Hardworks always wins😀😊💖👍👏👏👏
@dprashmi5597
@dprashmi5597 2 жыл бұрын
Thank you for introducing this person to us may God bless him.
@james9167
@james9167 2 жыл бұрын
வாழ்த்துக்கள்! சிறந்த தொழிலதிபராக முன்னேற வாழ்த்துக்கள்! வளர்க நின் சத்து மிகுந்த பருத்தி பால் தொழில்! நம்மாழ்வார் சீடர்கள் தோற்பதில்லை!... ஓர் நல்ல தோழனாக மனைவியே அமைந்து விட்டால்.. அணைத்தும் நலமே! நல்ல அரசு! மக்களை, மது பானத்தை குடிக்க வைத்து.. மக்களின் குடிகெடுக்காமல்... மலிவு விலையில் மக்களுக்கு பருத்தி பாலை கொடுத்து... மக்களின் உடல் வலிமையை அதிகரிக்க செய்யலாம்!
@rajenselvam5069
@rajenselvam5069 Жыл бұрын
இதை எந்த அரசு செய்யாது. ஏனெனில், எந்த அரசு வந்தாலும் மக்களிடம் இருந்து பணத்தை சுரண்ட வேண்டும், சுருட்ட வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் தான் இருக்கிறது. பிறகு எப்படி அவர்கள் நல்லதைச் செய்வார்கள்?
@valarmathi5081
@valarmathi5081 2 жыл бұрын
வாழ்க.வளமுடன்.நலமுடன் பல்லாண்டு.உன் சேவை.தொடருட்டும்
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
வரம் பெற்ற தம்பதிக்கு வாழ்த்துக்கள்
@gohilabalamurugan8542
@gohilabalamurugan8542 Жыл бұрын
பாரம்பரிய பருத்திப்பால் , ஒவ்வொரு நாளும் ஒரு பயிர் வகை என ஆரோக்கியத்தைக் கருத்திற்கொண்டு நீங்கள் செய்யும் இத்தொழில் மென்மேலும் வளரட்டும்!பருத்திப்பால் கடைகள் பெருகட்டும்!
@NandaGopi.M
@NandaGopi.M 2 жыл бұрын
தேங்காய்ப்பால் மற்றும் பருத்திப் பால் நமது தமிழக பாரம்பரிய பானம்🙏
@prabhusripriyatextile1863
@prabhusripriyatextile1863 2 жыл бұрын
KZbin மூலம் மாறிவரும் இயற்கை உணவு பழக்கம் செய்முறை வாழையிலை, நாட்டு சர்க்கரை , கருப்பட்டி, பருத்திப்பால்,விறகு அடுப்பு, அவர்களின் உழைப்பை உலகுக்கு அடையாளம் காட்டி "வாழ வைக்கும் MSF" வாழ்த்துக்கள் உங்களை வாழ வைக்கும் நன்றி MSF
@sadhasivamsivam7240
@sadhasivamsivam7240 2 жыл бұрын
Hard work never fail go.on.for.great success👍👍👍👍👍👍👍👍👍👍👍👍MSF always Mass 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍
@user-ut6vg5nu4n
@user-ut6vg5nu4n 2 жыл бұрын
நீ மிக சிறந்த முன்னேற்றம் காணுவாய்..♥ கவலைபடாதே, உழைப்பே தெய்வம். உன் இறைவன் உன்னை காப்பான்.
@sureshe1072
@sureshe1072 2 жыл бұрын
உங்கள் உழைப்பிற்கு நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...,👌👍🏻
@KunalBanbalan-qn3zq
@KunalBanbalan-qn3zq 3 ай бұрын
உங்களை நினைக்கும் பொழுது ரெம்ப பெருமையாக இருக்கு.
@kalpattankhadermohideen7218
@kalpattankhadermohideen7218 2 жыл бұрын
எண்ணம் போல் வாழ்க்கை .வாழ்க நலமோடும்,வளமோடும் வாழ்த்துக்கள்.
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 2 жыл бұрын
கனவுகளுடன் வந்தவர், இன்று குடும்பத்திற்காக கடுமையாக உழைக்கிறார்...அதுவும் தன் இணையுடன்...அவர்களின் நேர்மைக்கு நிச்சயமாக காலம் கனிந்து வரும்....அவர்களுக்கு என் இதயம் கனிந்த வணக்கங்கள்.
@Yuvakesh
@Yuvakesh 2 жыл бұрын
Really tears rolling down. Hard-working people are assets of our great land.
@kavithadevi108
@kavithadevi108 2 жыл бұрын
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் உண்மை நேர்மை சுத்தம் வணங்கி வாழ்த்துகிறேன்
@gowsijeevi13
@gowsijeevi13 2 жыл бұрын
enaga ivuru ivlo nala manusana irkaru 👏👏👏👏... kandipa nega hotel vaipega keep doing best 👏👏👍👍👍👍.... ❤️❤️❤️
@chellamaniraja8862
@chellamaniraja8862 2 жыл бұрын
இந்த உழைப்பாளி மற்றும் இவரது துணைவியார் இருவரும் ஆண்டவனின் பிரதான பிள்ளைகள். இவரின் நேர்மை இவரை கூடிய விரைவில் பெரிய ஆளாக்கும்.
@nmahesh5764
@nmahesh5764 2 жыл бұрын
சுவை+சுகாதாரம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க பணமுடன்
@kaleelahamed8953
@kaleelahamed8953 2 жыл бұрын
நல்ல உழைப்பாளி துனைவியும் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்து வைத்தவர் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் உங்கள் வாழ்வில் உண்மை
@thavavisshnu9201
@thavavisshnu9201 2 жыл бұрын
உழைப்பு என்றுமே உயர்வு தரும் அதிலும் நேர்மையாக உழைக்கும் உங்களை கடவுள் என்றும் கைவிட மாட்டார்👍 மதுரை மீனாட்சி மறந்துவிடாதீர்கள் சகோதரா🙏💐
@rainbow7x11
@rainbow7x11 2 жыл бұрын
அருமை. உண்மையான உழைப்பு வீண் போவதில்லை
@maaransarakkonraiyaar8059
@maaransarakkonraiyaar8059 2 жыл бұрын
சிறப்பு...கடின உழைப்புக்கான பயன் உங்களுக்குக் கட்டாயம் கிடைக்கும்... உங்கள் மனைவிக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்!
@itzkrishify
@itzkrishify 2 жыл бұрын
முயற்சி திருவினையாக்கும் . வளர்க மேன்மேலும் .
@logaiyane2523
@logaiyane2523 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க்கையில் உயர்வான இடத்திற்கு வருவாய் வாழ்த்துக்கள்
@rajeshwarinair2998
@rajeshwarinair2998 2 жыл бұрын
You. are. Lucky. Got. Good. Wife. God. Bless. You. And. Your. Family
@njayagopal
@njayagopal 2 жыл бұрын
மன நிறைவான காணொளி...
@radharam6293
@radharam6293 2 жыл бұрын
Outstanding heart touching coverage. All the very best to Paruthipaal Vadivel and his family.
@VK-jr4bm
@VK-jr4bm 2 жыл бұрын
nala vazhliyai thernduthu ullergal.....miga periya uyram thoda vazhlthugal
@muthukrishnan2254
@muthukrishnan2254 2 жыл бұрын
உங்கள் உழைப்பு க்கு நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@ramaramkumar1584
@ramaramkumar1584 2 жыл бұрын
Such a wonderful couple!hardwork never fails.
@thilagarajan2117
@thilagarajan2117 2 жыл бұрын
வாழ்கடா தம்பி.. வாழ்த்துக்கள்டா தம்பி....
@kozhunji
@kozhunji 2 жыл бұрын
அருமை,ஆரோக்கியமான இயற்கை உணவு. நல்வாழ்த்துகள்!!
@sachinrv1
@sachinrv1 2 жыл бұрын
Humility of Indians and simplicity of our food is truly overwhelming :) Thanks for bringing these hidden gems to center stage.
@k.k8221
@k.k8221 2 жыл бұрын
இது போன்ற நம் மண்ணின் பாரம்பரிய ஆரோக்கியமான உணவுகளை ஊக்குவிக்கவேண்டும் ,நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்......
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 55 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 16 МЛН
PINK STEERING STEERING CAR
00:31
Levsob
Рет қаралды 22 МЛН
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 55 МЛН