Рет қаралды 198,312
இன்னிக்கு சிறுதானியம் போன்ற நம் பாரம்பரிய உணவுகள இளைஞர்கள் ஒரு மருந்து மாதிரிதான் பார்க்குறாங்க, அதே உணவ தொழிலா அதே இளைய தலைமுறையினர் செய்யும் பொழுது அவங்களால நம் பாரம்பரிய உணவு வகைகள இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி சுலபமா இளைஞர்கள் கிட்ட கொண்டு போய் சேர்த்துகிட்டு இருக்காரு சென்னை மைலாப்பூர்ல "வயலும் வாழ்வும்" உணவகம் நடத்துற திரு மஹேஷ்வரன் அவர்கள்
Vayalum vazvum
Contact - 6374 646 796
13/5 south mada Street.
Mylapore chennai 600004
near by union bank.
goo.gl/maps/Wk...
---------------------------