சென்னையின் தோசை மனிதர் - Dosa Man of Chennai - MSF

  Рет қаралды 4,980,691

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 1 700
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Dosa mama Address: Bharati Evening Tiffin Center Address: 5/3/1, Vivekanandapuram 1st St, Sector 1, West Mambalam, Chennai, Tamil Nadu 600033. Phone: 094453 20080. goo.gl/maps/SZpJQ5Wt6znQhoVU7
@varadarajcuram2238
@varadarajcuram2238 4 жыл бұрын
Awesome
@mvijayalakshmi5025
@mvijayalakshmi5025 4 жыл бұрын
@@varadarajcuram2238 ))))()))
@mvijayalakshmi5025
@mvijayalakshmi5025 4 жыл бұрын
@@varadarajcuram2238 ) ) )))) ))))))
@malli234
@malli234 4 жыл бұрын
@@varadarajcuram2238 YES. AWESOME
@r.revathi6409
@r.revathi6409 4 жыл бұрын
Daily i eat hire only
@arivuselvam5914
@arivuselvam5914 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு என்றால் அது தோசைதான் அதில் தேங்காய் சட்னியும் சாம்பாரையும் கலக்கி உத்தி குழப்பி சாப்பிட்டால் செமயான சுவையாக இருக்கும்! அத சொல்ல வார்த்தையே இல்லை!!!
@deenag6031
@deenag6031 4 жыл бұрын
Sema ayyo taste tasty dosai
@nancysathya2585
@nancysathya2585 4 жыл бұрын
I agree
@jeenathfathimah4869
@jeenathfathimah4869 4 жыл бұрын
@@nancysathya2585 zag
@balanr1729
@balanr1729 4 жыл бұрын
ஆது என்ன மரண சுவை.
@bharathvenkatesan8212
@bharathvenkatesan8212 4 жыл бұрын
Adada adada adada adadadadadadadadadadadaaa Enakku kalla chatni
@niniv4839
@niniv4839 4 жыл бұрын
U appreciate ur wife and give her the most credit and that’s what makes u successful and greatly blessed
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 4 жыл бұрын
Hi ma
@ramanj123
@ramanj123 4 жыл бұрын
இந்த தம்பதியர்கள் நீடுழி வாழ்ந்து நீண்ட நாளைக்கு சேவை செய்ய என் வாழ்த்துக்கள்
@vetriMahi143
@vetriMahi143 4 жыл бұрын
Ithula savai illai Namba Bussiness 40 Rs
@TheKing-xp7lq
@TheKing-xp7lq 3 жыл бұрын
@@vetriMahi143 40rs for clean and hygenic food is nothing but a service .. Same dosa at samgeetha costs 105
@shivasm6980
@shivasm6980 4 жыл бұрын
இறைவன் திருவருள் பெற்று விட்டால் வாழ்வே குறைவற்ற செல்வம். நன்றி ஐயா.
@srikrishnarr6553
@srikrishnarr6553 4 жыл бұрын
🙏🙏🙏Very true bro...
@a.subramaniana.subramanian1126
@a.subramaniana.subramanian1126 4 жыл бұрын
ò9
@richierichie168
@richierichie168 3 жыл бұрын
இன்ன இறைவன் என்ன திருவருள் குடுத்திட்டான் சாகோ??? ஏது ஒரு கப் மாவ வெச்சூ ஒரு கயினு போட்டா கடவுள் திருவருள் கிடைச்சிடுமாங்கனூ அவ வாயில இல்லத வனூக்கு குடுக்பேன் வார்த்தையே வர்லயே ஓய்
@rajagopal5722
@rajagopal5722 3 жыл бұрын
A1 unmai
@honestkamaal3898
@honestkamaal3898 3 жыл бұрын
kzbin.info/www/bejne/g2mzc5RjjJ55Z9U
@tharmaraja3031
@tharmaraja3031 4 жыл бұрын
The husband really appreciated his wife.. It's secrets of success. God bless.
@tharmaraja3031
@tharmaraja3031 4 жыл бұрын
The uncle clean and devotional personality also much advance attract customers.
@rajisomu384
@rajisomu384 4 жыл бұрын
Balanced husband and wife pakave nalla iruku
@kamalanathan6174
@kamalanathan6174 4 жыл бұрын
Very well said....
@suryapriyan5980
@suryapriyan5980 3 жыл бұрын
S frnd ..absolutely
@LipikaMahi-tw9uh
@LipikaMahi-tw9uh 4 жыл бұрын
He didn't take the pride alone... instead he mentions his wife too... Super sir😊
@deebaraj668
@deebaraj668 4 жыл бұрын
kzbin.info/www/bejne/oWHamJ-oad6br5o
@harshiniomprakash9697
@harshiniomprakash9697 4 жыл бұрын
Very true.. 50-50 👍
@SSS-lb4kg
@SSS-lb4kg 3 жыл бұрын
Yes good character
@parasr8427
@parasr8427 2 жыл бұрын
Very Arrogant - Headweight Person , When u buy Set Dosai , he WONT give CHUTNEY & SAMBAR - he will only give VADACURRY ! HIGHLY COST - given the size of DOSA , very HYPED PLACE & MAN . COMPLETE AVOID & BOYCOTT THIS PERSON --- Saryana Thimur - Pudija aale
@innervoice29
@innervoice29 4 жыл бұрын
ஆசை மனிதர்களுக்கு நடுவில் ஒரு தோசை மனிதர்.வாழ்க
@karthikakarthika5567
@karthikakarthika5567 4 жыл бұрын
Hey superbpa.. Sema
@saravananr2417
@saravananr2417 4 жыл бұрын
Super
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 4 жыл бұрын
Super.
@yamini7549
@yamini7549 4 жыл бұрын
🙌
@sandyboy6709
@sandyboy6709 3 жыл бұрын
அருமை நண்பா
@villagetemplefestivaltuticorin
@villagetemplefestivaltuticorin 4 жыл бұрын
ஒரு ஆனின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருப்பான்னு சொல்லுவாங்க அதைப்போல் இந்த செயலை பார்க்கிரேன்
@aysuad
@aysuad 4 жыл бұрын
உழைப்பின்றி உயர்வில்லை என்பதற்கு ஒரு சான்று இந்த மேற்கு மாம்பல பாரதி உணவக தம்பதியர். சென்னை நம் அன்னை - தோசை மாமாவின் சூப்பர் பஞ்ச் டயலாக், எத்தனை உண்மை. வாழ்த்துக்கள்.
@alexpandiyanilovechinnatam5355
@alexpandiyanilovechinnatam5355 4 жыл бұрын
Tsuper
@sabarish8093
@sabarish8093 4 жыл бұрын
Who is watching after irfan views
@Shan-ke7vx
@Shan-ke7vx 4 жыл бұрын
Me
@bharathrcbian1813
@bharathrcbian1813 4 жыл бұрын
Me bro..
@varuntk1183
@varuntk1183 4 жыл бұрын
Me too
@gowsalyagowsi3767
@gowsalyagowsi3767 4 жыл бұрын
Me too
@antipiracygaming7839
@antipiracygaming7839 4 жыл бұрын
Nan da
@rajsivaa143
@rajsivaa143 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்... உண்மையான உழைப்பு மனதுக்கும் நிறைவு... நிம்மதி வேறு என்ன சொல்ல... மகிழ்ச்சி அய்யா...
@SPIDEY_x__
@SPIDEY_x__ 4 жыл бұрын
அந்த மனசு தான் கடவுள் 🙏 Love From Sri lanka India Vantha Mama Kadai la irukka ella Dhosai yum Enakku than
@prempokarna4473
@prempokarna4473 4 жыл бұрын
Kandipa
@vishnube1
@vishnube1 4 жыл бұрын
Mama Vera level quote “chennai num annai” . Miss his dosa after coming to US .. way to go mama . Proud of you for making dosa and Chennai proud along with your hard work !
@SekarSekar-eo4yl
@SekarSekar-eo4yl 4 жыл бұрын
vish no c
@SekarSekar-eo4yl
@SekarSekar-eo4yl 4 жыл бұрын
MN ZX
@manirathinam6999
@manirathinam6999 4 жыл бұрын
Chennai LA Enga Iruku na?
@நெய்வேலிபாலாஜி
@நெய்வேலிபாலாஜி 4 жыл бұрын
@@manirathinam6999 mambalam.address first commentla irukku
@shivapriyas20
@shivapriyas20 4 жыл бұрын
What a man !!! Great man to the society. Pure things, good heart and hard work makes him win. All the best. May you live long.
@parasr8427
@parasr8427 2 жыл бұрын
Very Arrogant - Headweight Person , When u buy Set Dosai , he WONT give CHUTNEY & SAMBAR - he will only give VADACURRY ! HIGHLY COST - given the size of DOSA , very HYPED PLACE & MAN . COMPLETE AVOID & BOYCOTT THIS PERSON --- Saryana Thimur - Pudija aale
@MrSaravanassn
@MrSaravanassn 4 жыл бұрын
He is genuine character and shows compassion and love in serving food especially to children. I miss this here in australia.
@ashaprabhakarwilliams4950
@ashaprabhakarwilliams4950 4 жыл бұрын
@ Saravanan Ravi Then what are you doing there at Australia, come down to Chennai 😝 Dosa dosaaaa
@MrSaravanassn
@MrSaravanassn 4 жыл бұрын
@@ashaprabhakarwilliams4950 bread butter jam inga daan nalla iruku..adhaan ingayae irundutaen
@ashaprabhakarwilliams4950
@ashaprabhakarwilliams4950 4 жыл бұрын
@@MrSaravanassn yeah I know how it feels staying in those type of places, but am sure our Indian restaurant will also be available in any country.. Otherwise we need prepare ourselves all this at home..
@parasr8427
@parasr8427 2 жыл бұрын
Very Arrogant - Headweight Person , When u buy Set Dosai , he WONT give CHUTNEY & SAMBAR - he will only give VADACURRY ! HIGHLY COST - given the size of DOSA , very HYPED PLACE & MAN . COMPLETE AVOID & BOYCOTT THIS PERSON --- Saryana Thimur - Pudija aale
@jayavallarasum4369
@jayavallarasum4369 4 жыл бұрын
He is giving his credit to his wife... Aww Sweet he is.. 😍
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 4 жыл бұрын
இதுபோன்ற மனிததெய்வங்கள் இருப்பதாலும் இவர்களை உலகிற்கு வெளிகொண்டுவரும் ஊடகங்கள் இருப்பதாலும்தான் வறுமையில் இருக்கும் மனிதன் ஒருவேளையாவது சுவையாக உணவருந்துகிறான் !!வாழ்த்துக்கள் அனைத்து ஊடகவியாளர்களுக்கும்!!
@thamaraiselvan9822
@thamaraiselvan9822 4 жыл бұрын
Oru thosa 40 rupa da idhu ellarukum usefulla iruka
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 4 жыл бұрын
@@thamaraiselvan9822 400 ரூபாய்க்கு கிடைக்கூடிய தோசையில் இருக்கும் சுவை சகோ!!
@RSHIVA-iq2ql
@RSHIVA-iq2ql 4 жыл бұрын
@@SivaSiva-lj9bs nanba Brahmin vantheri Ava tamilnadu vitu poganum.. soninga epa......🤷
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 4 жыл бұрын
@@RSHIVA-iq2ql நான் சொல்லவேஇல்லையே அப்படியே சொல்லியிருந்தாலும் அது பிராமின்[கமல்] தலைமையில்லான கட்சியை கலையவேண்டும் என சொல்லியிருப்பேனே ஒழிய ஒருபோதும் பிராமணர்களை சொல்லியிருக்கமாட்டேன்
@RSHIVA-iq2ql
@RSHIVA-iq2ql 4 жыл бұрын
@@SivaSiva-lj9bs Thanjavur kovilu...... Kumbabishengam
@kumarishomecookingandvlogs8341
@kumarishomecookingandvlogs8341 4 жыл бұрын
தங்களுடைய சமையல் குறிப்புகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. தங்கள் குறிப்புகள் வாயிலாக சமைத்து உண்டு மகிழ்ந்தோம். நான் கனடாவில் இந்திய முறை மற்றும் சைனீஸ் உணவு வகைகள் செய்யும் முறைகளை குமாரியின் நவீன வீட்டு சமையல் குறிப்பில் வெளியிட்டு வருகிறேன். நானும் கனடாவில் வாழும் தமிழர் என்பதால் எனக்கும் தமிழர்கள் ஆதரவு தர வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
@mmdrvlogstamil4086
@mmdrvlogstamil4086 4 жыл бұрын
பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு.😋😍🤤
@sivakumariyer4596
@sivakumariyer4596 4 жыл бұрын
So happy that our dosa mama has now moved to next level and opened a shop .love from Mumbai❤️
@Papashouse
@Papashouse 4 жыл бұрын
very glad to know he gives credit to his wife for his success. A man without ego always succeeds.
@praba991ify
@praba991ify 4 жыл бұрын
Illana veetula serupadi than
@joshuasam5990
@joshuasam5990 4 жыл бұрын
Have you gone there and seen his attitude?
@svk9675
@svk9675 4 жыл бұрын
Reality is different he is not able to manage worst quality food he shouts at everyone
@rajkumarkr2281
@rajkumarkr2281 3 жыл бұрын
As you rightly said, wife is next to our mother. Great 🙏🙏🙏
@johnsonarockiaraju504
@johnsonarockiaraju504 4 жыл бұрын
மனதார வாழ்த்துகிறேன் அய்யா உங்கள் சேவையுடன் கூடிய வாணிபம் வாழ்க வளர்க...
@javidharoonpkm2443
@javidharoonpkm2443 4 жыл бұрын
*Hard work, sincerity and pure heart. உங்கள் பணி மேலும் சிறக்க கேரளாவில் இருந்து என் வாழ்த்துக்கள் மாமா*
@rohitmanju6410
@rohitmanju6410 4 жыл бұрын
Old school... Love it... Remembered my grandpa who used to work like him... Thanks for the video... Brought back old memories of 25 years...
@krishnaveniramasamy5005
@krishnaveniramasamy5005 4 жыл бұрын
The way he honesty explain and appreciate his wife's work......... 👏👏👏👏👏👏👏
@rksnatureworld9170
@rksnatureworld9170 Жыл бұрын
சூப்பர் மாமா ❤️👍👌நானும் ஒரு நாள் வரேன் 🙏🏻🙏🏻
@Mr.R162
@Mr.R162 4 жыл бұрын
உழைக்கும் இந்த அய்யருக்கு என் மனமார்ந்த வழ்த்துக்கள் 🙏🙌👍
@Venkat-on5cz
@Venkat-on5cz 4 жыл бұрын
Ulaikkum indha manidharakku ( IYYARUKKU alla) ennudaya best wishes
@Venkat-on5cz
@Venkat-on5cz 4 жыл бұрын
Thanks for the 6 likes for having recognised him as a MANIDHAR not based upon the caste
@chitrakannan89
@chitrakannan89 3 жыл бұрын
@@Venkat-on5cz athai sollithanry govt iyeruku entha oru saligaiyum illamal vechirkku
@chitrakannan89
@chitrakannan89 3 жыл бұрын
@@Venkat-on5cz caste ah vechi brahmananuku mattum oru salukaiyum kodukkatha pothu neeyellam engada porah... Appolam therilaiya intha saathi kaaranum manushan thanu...ethanaiyo kovilukah innamum...750...rs sambhalam nu tharan...atha vechi enna pannamudiyum intha kaalathula!?pathil sollu
@loguka7543
@loguka7543 3 жыл бұрын
Super anna
@alirfanaboomidheen9081
@alirfanaboomidheen9081 4 жыл бұрын
Great uncle dosa mama😎😎u r the super star of dosa recipe...keep rocking...enaku vaaila ooruthu unga dosa va paatha odane....sekirama unga dosa ya sapda varen indha corona prblm mudinjathu...and also my most fav recipe is dosa 🤤🤤🤤
@gramstry19
@gramstry19 4 жыл бұрын
Yesterday visited this shop after watching this video...It took more than one hour for my turn...people standing in the queue don't know the available items..Taste and Quality are good...May God bless him with good health....
@Queen-ci5op
@Queen-ci5op 4 жыл бұрын
It'll be best if he appointed someone to help him.. so that he can be earn more with this business.. because busiest people don't like waiting.. because of that the business can be get down day by day. In shaa allah
@kkssraja1554
@kkssraja1554 4 жыл бұрын
"உழைப்பை உயர்வு" வாழ்க வளமுடன் " "கொறோன" வுக்கு பின்.
@DocVishesh
@DocVishesh 4 жыл бұрын
A hardworking man. I can understand how difficult it is to give good services and maintain good relation at the same time. Even though he is burdened with so much still he manages to keep a smile on his face. These of people dont make customers. They make FANS.
@rajchendhu2856
@rajchendhu2856 4 жыл бұрын
உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மாமா.... தயவுசெய்து பணத்தை வாங்கிவிட்டு உடனே கை அலம்பிவிட்டு தங்கள் சேவையை தொடரலாமே.... இது ஒரு கொரோனா காலம்... எச்சரிக்கை தேவை....
@mani42821
@mani42821 4 жыл бұрын
Single man he does everything I had dosa in dosa mama shop last December month decolius food. Vera level taste variety of dosa only @ RS. 40/- Great salute. To Bharathy tiffin centre.
@shanmuganathant7321
@shanmuganathant7321 4 жыл бұрын
உழைப்பு பயன் தந்தது...அருமை...வணங்குகிறேன்
@ramkrish12
@ramkrish12 4 жыл бұрын
Am watching this from Coimbatore. At some parts I went bit emotion. When I come Chennai, I'll definitely visit this place and eat Heartfullly 🙂❤ Thanks for this wonderful video..
@nimmy7556
@nimmy7556 4 жыл бұрын
Living in delhi..I miss all this 'south living. Thattudosa......really want to eat dosa folded in banana leaves..... unveiling the delecious dosa flavours. Here...this man is doing great work... Making everyone is happy..with delicious food..God bless him ..
@rs6990
@rs6990 4 жыл бұрын
தரமான உணவைத் தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@blackscorpionprincesschann5517
@blackscorpionprincesschann5517 4 жыл бұрын
Kj
@shanmugamkm8414
@shanmugamkm8414 Жыл бұрын
😂😊😂
@anjaliajayanjaliajay4184
@anjaliajayanjaliajay4184 2 жыл бұрын
வேல செய்யனும்ன இப்படித செய்யனும், ,,,வாழ்ந்த இப்படித வாழனு, ,,சூப்பர்,,,,வாழ்த்துக்கள்,,
@saleemjaveed8470
@saleemjaveed8470 4 жыл бұрын
மாமா எனக்கு ஒரு தோசை னு கேட்கனும் போல் இருக்கு..!!!
@Tamilstatusvideo724
@Tamilstatusvideo724 4 жыл бұрын
Kandipa neeinga oru naliku pogunum 😍😘nanum varan
@logajanajanaloga3653
@logajanajanaloga3653 4 жыл бұрын
Same toooo
@naai_sekar3270
@naai_sekar3270 3 жыл бұрын
Vaanga bro welcome to west mambalam
@vincesuppiah6402
@vincesuppiah6402 4 жыл бұрын
what a hero! Proud to be tamil. From Toronto, Canada.
@itsmycontact
@itsmycontact 4 жыл бұрын
உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்த்திடாதே என புரட்சி தலைவரின் (புலமைப்பித்தன் )பாடலுக்கு ஏற்றவாரு வாழும் மனிதர் .
@amorsunshine9667
@amorsunshine9667 4 жыл бұрын
Theotherthing
@amorsunshine9667
@amorsunshine9667 4 жыл бұрын
y
@amorsunshine9667
@amorsunshine9667 4 жыл бұрын
The first time in the UKandI
@amorsunshine9667
@amorsunshine9667 4 жыл бұрын
p
@vikramvicky781
@vikramvicky781 4 жыл бұрын
Nadhasvam
@mohidheen
@mohidheen 4 жыл бұрын
ஆகா பிரமாதம் அருமை! மாமா தோசை சாப்பிட ஆசை ரொம்ப தூரத்தில் இருக்கோம்
@kombanroky
@kombanroky 4 жыл бұрын
Great man.... many of thms wont agree their partners efforts but this man is dfrnt...
@ashaprabhakarwilliams4950
@ashaprabhakarwilliams4950 4 жыл бұрын
That's why he is called a MAN, since he appreciated his wife efforts and support
@farzanking8555
@farzanking8555 4 жыл бұрын
ஐயா நான் நிறைய முறை உங்ககிட்ட தோசை சாப்பிட்டு இருக்கேன் அய்யா ரொம்ப நல்லா இருக்கும் ஐயா aனால் அய்யா இப்ப நான் இருப்பது வெளிநாட்டில் இப்படியான சாப்பாடு ஒன்றுமே இல்லையா நினைக்கும் பொழுது கண்ணீர் வருகிறது
@divyanthomas
@divyanthomas 4 жыл бұрын
By by by byaas
@divyanthomas
@divyanthomas 4 жыл бұрын
Allan paiu
@adashi101
@adashi101 4 жыл бұрын
When he says... people wait to pay money, felt very proud of good hearts
@vedictech7125
@vedictech7125 3 жыл бұрын
நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலங்கள் வாழ்ந்து..‌பிறரது பசி ஆற்றிட வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்கின்றேன் 🙏
@SenthilKumar-kl6lk
@SenthilKumar-kl6lk 4 жыл бұрын
Super Sir. சென்னைக்கு வந்தா நா கண்டிப்பா சாப்பிடனும் ஆசையா இருக்கு 😍😘😊👍👌
@janakiraman5112
@janakiraman5112 2 жыл бұрын
தோசை மாமா.... நானும் ஸ்ரீ பாரதி ஈவினிங் டிபன் கடையில் சாப்பிட வருவேன். 🙏
@vijay-fz5ln
@vijay-fz5ln 4 жыл бұрын
Brahmins are also good hearted people,honest,sincere, hardworking...
@vijay-fz5ln
@vijay-fz5ln 4 жыл бұрын
@@கிம்ஜோங்உன்-ட9ஞ can you reply in English
@malaparvatham3185
@malaparvatham3185 4 жыл бұрын
@@கிம்ஜோங்உன்-ட9ஞ Unnai polavaa
@varadarajcuram2238
@varadarajcuram2238 4 жыл бұрын
Agree 100%
@indianmilitary
@indianmilitary 4 жыл бұрын
vijay It means one cannot become a brahmin by birth. He is doing the work of a vaishya (business). So, he is a vaishya. If he has studied vedic philosophy and teaches others free of cost about dharma he is a Brahmin, If he saves a woman from rapists, he is also a Kshathriya and if he works as a IT professional or any other job for some company he is a shudra (working for others as s skilled worker). Gunas are shaped by past karma. It means, a person could have all the 4 varnas or gunas based on past karma.
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 4 жыл бұрын
@@indianmilitary hahaha😂😂😂😂 nala comedy.அப்போ நீ சூத்திரனா ? என்ன தவறு செய்தாள் சூத்திரனாக பிறக்க h😂
@Santhosh-wj4rb
@Santhosh-wj4rb 4 жыл бұрын
Ethana five star hotel ku ponalum indha maari vandi kadai eppovume special dha❤️😍😍😍😍. Enna taste uh 🥰🤤arusuvaiyum naakula nadanamadudhu😘😘😘.
@manilkumar73
@manilkumar73 4 жыл бұрын
Love these genuine people... respect 🙏
@AshishSharma-dz7pe
@AshishSharma-dz7pe 2 жыл бұрын
Kittu mama ki bravery ki story viral ho chuki hai...bht jaldi famous hone waale h... Great man and a proud hundu😇😇
@k.kumarkumar1645
@k.kumarkumar1645 4 жыл бұрын
வாழ்த்துக்கள், சில நாட்கள் முன் பேஸ்புக்கில், தெரிந்து கொண்டேன். சீக்கிரம் உங்கள் கடையில் வந்து சாப்பிட விருப்பம்.
@jananis9317
@jananis9317 4 жыл бұрын
Yaroda fav food dosa 👇 Me 🙋
@gopinath3401
@gopinath3401 3 жыл бұрын
Me🤗🤗🤗
@Maheswarikrishnan
@Maheswarikrishnan 4 жыл бұрын
Maama maami.... rendu perum...great.... hats off.... i love dosa.. itha paakumpothu inumm semayaa iruku...😍😍
@moghanthangamani3515
@moghanthangamani3515 3 жыл бұрын
very good ..but TN govt should initiate a big hygiene awareness campaign to food vendors..teach them importance of food hygiene. show them videos of street food vendors from Thailand/Singapore and other places..it won't add much to the cost but returns can be big...our Tamil food is superb..but millions of tourist goes to Thai..Vietnam..and other places for food..once they come here they will be hooked..TN have super food..culture..and nature..exploit the tourist market..more TN youths will be employed..give importance to English and Hindi too..more north Indians will visitTN
@loosurocky2187
@loosurocky2187 4 жыл бұрын
MSF bro ... This is easily the best one from you and Mama speech was simply superb ... MSF uniqueness lies in the fact you go anywhere to find out the best food joints ..
@n.santhanagopalakrishnan2604
@n.santhanagopalakrishnan2604 4 жыл бұрын
மாமா அவர்களுக்கு நமஸ்காரம். அருமையாக யுள்ளது பார்க்கும்போதே.
@raghaa
@raghaa 4 жыл бұрын
Inspiring and cute couple. Wish them health and happiness. Hard work pays
@sarvesh3339
@sarvesh3339 4 жыл бұрын
தன் உழைப்பால் உயர்ந்தவர்க்கு, வாழ்த்துக்கள்.
@muthulakshmi2679
@muthulakshmi2679 4 жыл бұрын
Already I watched the shop in rolling sir vlog, even though again I watched now because of MSF, way of conveying super 👍👍👍👍
@apalavenkat1227
@apalavenkat1227 4 жыл бұрын
உங்கள் சேவை தொடர நீங்கள் மேலும் மேலும் தேஹ ஆரோக்யத்துடன் இருக்க ஆண்டவனை ப்ராத்திக்கிறேன்
@kannankannan-ms9de
@kannankannan-ms9de 4 жыл бұрын
நான் ஆட்டோ ஓட்டுகிறேன் எனக்கும் சாப்பிடணும் போல இருக்கு கண்டிப்பாக ஒரு நாள் வருவேன்
@venkatselvaraj4957
@venkatselvaraj4957 4 жыл бұрын
சொத்து அழிந்து விடும்
@adashi101
@adashi101 4 жыл бұрын
Welcome... Corona mudiyattum oru kattu katidalam🙌😂
@deebaraj668
@deebaraj668 4 жыл бұрын
kzbin.info/www/bejne/oWHamJ-oad6br5o
@chelvik3975
@chelvik3975 4 жыл бұрын
Ok naanum vaaren
@nmahesh5764
@nmahesh5764 3 жыл бұрын
விலை 50 ஒரு தோசை சாம்பார் சட்னி சுவை சுமார் சுத்தம் சூப்பர் 20ரூ தரலாம் ஒரு தோசைக்கு
@vivekbalan8058
@vivekbalan8058 4 жыл бұрын
👌👌 super video ...may God bless this man with all happiness..hardworking respect ...the. Best part was he appreciated his wife as well for the hardwork put together 👌👌👌
@rajasekaran1242
@rajasekaran1242 4 жыл бұрын
உழைப்பை மட்டும் நம்பி வந்தால் சென்னை நமது அன்னை....எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் சென்னையில் நான் பட்டினிய இருந்ததில்லை
@subam.4056
@subam.4056 4 жыл бұрын
super
@rajasekaran1242
@rajasekaran1242 3 жыл бұрын
@@subam.4056 😀
@sakthijack6173
@sakthijack6173 4 жыл бұрын
அருமையானா சேவை...
@mohamedaatiq5532
@mohamedaatiq5532 4 жыл бұрын
Arumaiyana varthai Chennai nam annai vaazhthukkal sir ❤❤❤❤
@Creator275
@Creator275 4 жыл бұрын
Mama nenga unmai ah youngsters ku role model ❤️❤️❤️ Unga ulaipukku and different thinking than ungaluku plus 😊😊 kadavul unga kuda epothum iruparu❤️👍👍
@ThangaPandiyan2024
@ThangaPandiyan2024 4 жыл бұрын
One of the healthiest dosai I had with my dear friend anto in 2015 , really nice variety Dosai
@VIVEKSHARMA-bz4xu
@VIVEKSHARMA-bz4xu 4 жыл бұрын
Namma Iyer Doshai..... Romba Beshah irrukkum .... will try once i there in W.Mambalam
@kkssraja1554
@kkssraja1554 4 жыл бұрын
"வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்" இவரது சேவை தொடர எனது வாழ்த்துக்கள்.
@SkSk-mf3bp
@SkSk-mf3bp 3 жыл бұрын
Hats off YOU sir chance a i'lla sir Chennai la ippdi Oru dosai kadai a kandipa unga family ku god bless irukum.......... Hats off to your wife also 💐💐🌹🌸🌹💗💟💞 Chennai la ippdi Oru sambar kedaika they have blessed
@prahladnatchu
@prahladnatchu 4 жыл бұрын
Awesome.... work .. for his efforts and hardwork, definitely his dosa shop will grow BIGGER .. HATTS OF TO YOU SIR
@Gajendran82Temple
@Gajendran82Temple 3 жыл бұрын
அய்யா: உங்கள் சேவை அற்புதம் அய்யா.
@kumark787
@kumark787 4 жыл бұрын
உழைப்பை நம்பினால் சென்னை நம் அன்னை ❤️
@chennainaveen38
@chennainaveen38 4 жыл бұрын
2015ல நானும் இங்கே சாப்பிட்டுக் இருக்கேன் இங்கே podi தோசை ரொம்ப நல்லா இருக்கும் மிக அருமை
@syed4144
@syed4144 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா உங்கள் சர்வீஸ் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@ravichandrantr9984
@ravichandrantr9984 4 жыл бұрын
இந்த தம்பதியர்கள் நீடுழி வாழ்ந்து நீண்ட நாளைக்கு சேவை செய்ய என் வாழ்த்துக்கள். GOD BLESS THEM
@strcreations4620
@strcreations4620 4 жыл бұрын
உங்க காணொளி பார்த்து பார்த்து எனக்கு இந்த தொழில் மீது ஒரு ஆர்வம் வந்திட்டு துபாய் ய காலி பண்ணிட்டு வந்திட்டு வேன்னு நினைக்கேன்
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Welcome sir....
@deccanplus2626
@deccanplus2626 4 жыл бұрын
STR CREATIONS அத செய்ங்க யோசிக்காம
@niranjanaselvam
@niranjanaselvam 4 жыл бұрын
Come to thiruvannamalai 😅😅
@dagalti4497
@dagalti4497 4 жыл бұрын
Great inspiration for us
@tamilselvam8797
@tamilselvam8797 4 жыл бұрын
My personal support on his... honesty and delivering to the society... Bless him..... And support him as well......
@nizamnizam3627
@nizamnizam3627 4 жыл бұрын
பாராட்டப்பட வேண்டிய விசயம். 👏👏👏
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 4 жыл бұрын
கல்லில் தோய்த்து எடுப்பதால் "தோசை" எனும் காரணப்பெயர் இந்த உணவிற்கு வழங்கப்பட்டது. இதனை ஆங்கிலத்தில் "Thosai" என தான் எழுத வேண்டும். தயவுசெய்து "Dosa" என எழுதவேண்டாம். நன்றி, வணக்கம் 🙏🏻 பார்க்கவே வாய் ஊருகிறது.. மிக அருமையான பதிவு! ;)
@rangarajankrishnaswamy7255
@rangarajankrishnaswamy7255 4 жыл бұрын
சென்னை நம்ம அன்னை - சூப்பர் statement by mama
@e.m.sunderrajraj7780
@e.m.sunderrajraj7780 4 жыл бұрын
Vazhaga valamudan
@sathyaganesan1017
@sathyaganesan1017 4 жыл бұрын
Video romba pudichiruku, sola vaendiathellam ellarum solitanga,avarudaya uzhaipirku palan kidaikum. All the best for tat couples and ur channel❤
@shanmugamg8376
@shanmugamg8376 4 жыл бұрын
உங்கள்ளுடை உழைப்புக்கு இறைவுடைய ஆசிர்வாதகலூம் அனைவரின் ஆசிர்வாதங்களால் நிரைந்தவராக நீடுழி காலம் சகல சவ்பாக்கியங்கள் நிரைந்தவாரக வாழ்வீர்
@abubakkarsharbudeen9380
@abubakkarsharbudeen9380 4 жыл бұрын
Success is no accident... It is Hard Work Mama👌
@udayuday2182
@udayuday2182 4 жыл бұрын
Oru video potta adhuku bgm ipdi irukunum Just irundhum illadha mari very nice cool bgm
@varunvishwanath2503
@varunvishwanath2503 4 жыл бұрын
How can someone hate this video ? Haters don't deserve shit. 😏! Respect to Dosa Mama 🙏❤️🔥
@mohamednijam2056
@mohamednijam2056 4 жыл бұрын
சூப்பர் தோசை அய்யர் வீட்டு இட்லி காபி சூப்பர்,
@chandini6907
@chandini6907 3 жыл бұрын
8.17 Avangah ilama seiya mudiyathu sema 😍
@chandrasekarganesan4952
@chandrasekarganesan4952 4 жыл бұрын
So many good , straight, true, nice comments first time I am seeing. So many good people around us. Hardwork and teamwork respect to our group never fails!
@நெய்வேலிபாலாஜி
@நெய்வேலிபாலாஜி 4 жыл бұрын
Delicious Dosas from Dosai maama indeed!hats off to Madras street food for their awesome coverage that spotlights street food that are of good class and hygiene encouraging the hard working street food vendors!keep it up!
@seshadrisrinath
@seshadrisrinath Жыл бұрын
I didn't know about this place when I visited after 18 yrs in Jan 2022. Definitely will try this visit.
@karthikswaminathan4125
@karthikswaminathan4125 4 жыл бұрын
Will definitely eat from here, when I come to Chennai.
@anandraj.kanandraj6287
@anandraj.kanandraj6287 4 жыл бұрын
Enaku dosai pudikathu but intha video paartha piragu romba pudichiruku intha video KZbin starting la varum na kandukaama vitruven ippo paakuren na kandipa vandhu saapduven
@Balajoe
@Balajoe 4 жыл бұрын
The Dosa Mama should ask his customers to queue to get their food INSTEAD of crowding around his place. This way he will know who comes first and it is also easy for any new customers to know when is their turn
@jaisriarokiyadossjaisri4403
@jaisriarokiyadossjaisri4403 4 жыл бұрын
gu7
@sureshiyer7301
@sureshiyer7301 4 жыл бұрын
Good suggestion..... also do not handle cash when you are serving customers...... appoint an assistant
@asainan7ha643
@asainan7ha643 4 жыл бұрын
Ramba perumaiya irruku
@mahboobnavas4242
@mahboobnavas4242 4 жыл бұрын
அருமையான உழைப்பாளி
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 135 МЛН
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 64 МЛН
Motorbike Smashes Into Porsche! 😱
00:15
Caters Clips
Рет қаралды 22 МЛН
டீ கடை வடை
3:55
marthandam2Chennai channel
Рет қаралды 16 М.
Food in A GRAND WEDDING 🔥 | Nepolean Sir Son’s Sangeet | Japan
13:45
DOSA MAMA RETURNS | தோசை மாமா 3.0 | MSF
7:47
madras street food
Рет қаралды 530 М.
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 135 МЛН