பருத்திவீரன் படத்தின் நடிகரின் பரிதாப நிலை | Paruthiveeran Fame Kutty Saaku Emotional Interview

  Рет қаралды 294,457

Aadhan Cinema

Aadhan Cinema

Күн бұрын

To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
பருத்திவீரன் படத்தின் நடிகரின் பரிதாப நிலை | Paruthiveeran Fame Kutty Saaku Emotional Interview
#Paruthiveeran #Karthik #Kuttysaaku
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Пікірлер: 180
@rvi6739
@rvi6739 2 жыл бұрын
ஒரு படம் நடித்தாலும் உங்களுடைய நடிப்பு அனைவரின் மனதிலும் இடம் பிடித்து இருக்கின்றது
@brabhakaranbrabhakaran2105
@brabhakaranbrabhakaran2105 2 жыл бұрын
சினிமாவை நம்பி நாசமா போகாமல் உழைத்துவாழும் உங்களுக்கு வாழ்த்துக்கள்..
@muthurajmuthu4717
@muthurajmuthu4717 2 жыл бұрын
அப்படி சொல்லுங்க 👏👏👏👏
@prabuprabu3953
@prabuprabu3953 2 жыл бұрын
Super
@rasupandian6040
@rasupandian6040 2 жыл бұрын
சினிமாவும் ஒரு தொழில்தான் நண்பா அதை முறையாக கற்று காத்திருந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம்
@MADARA-wg6pd
@MADARA-wg6pd 2 жыл бұрын
boom boom boomer
@user-qp5qi4xv7g
@user-qp5qi4xv7g 2 жыл бұрын
Karthik
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 2 жыл бұрын
குட்டிசாக்கு நீ நடித்த கதாபாத்திரம் என்றும் மறையாது
@karuppiakaruppia5974
@karuppiakaruppia5974 2 жыл бұрын
தம்பி அந்த படத்தில கார்த்தி, சரவணன், கஞ்சாகருப்பு, பிணம்தின்னியாக நடித்த நடிகர், சிறுவனாக நடித்த நீ இவர்கள்தான் மனதில் பதிந்த பாத்திரங்கள். உனது நடிப்பு அருமை.
@pradeepasivaji5426
@pradeepasivaji5426 2 жыл бұрын
Yen. Siruvanaaga. Naditha. Kaarthi. Character. Sirumiyaaga. Naditha. Karuvaachi. Character. Rendu. Perum. SEMA. Acting👌👍👏
@shankarshan1755
@shankarshan1755 2 жыл бұрын
பருத்தி வீரன் படத்தில் நீங்கள் வரும் காட்சிகள் அனைத்தும் அருமை... படத்தின் வெற்றிக்கு உங்கள் பங்கும் முக்கியம் என்பது மறுக்க முடியாத உண்மை.. நல்ல திறமையான நடிகர் பயன் படுத்தவில்லை
@DOLPHIN.MYUVARAJ
@DOLPHIN.MYUVARAJ 2 жыл бұрын
இவர பேட்டி எடுத்ததுக்கு நன்றி
@karupasamy8609
@karupasamy8609 2 жыл бұрын
ஒரு படம் என்றாலும் உலகப் புகழ் பெற்றது.
@Politics_mic
@Politics_mic 2 жыл бұрын
பரிதபாநிலைலாம் ஒன்றுமில்லை அவர் உழைத்து வாழ்கிறார்... மிகவும் நல்ல விஷயம்
@amirabbas9062
@amirabbas9062 2 жыл бұрын
அண்ணன் அமீர் அவர்கள் மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்
@seranseran7327
@seranseran7327 2 жыл бұрын
அமீர் காலாவதி ஆயிட்டாரு
@07sha34
@07sha34 2 жыл бұрын
Naan antha padam TV le paakumbothu, intha paiyan ippo enna pannittu irupaarnu yosichitte irupen. Thanks adhan Tamil to recognize him. Love from Malaysia 🇲🇾🇲🇾❤❤
@roobannatarajan9468
@roobannatarajan9468 2 жыл бұрын
Dai Loadman velai thana pakuran. Avana yenda pitchai edukura Mari asingapaduthuringa kastapadrar kastapadrar nu. He is doing hardwork, give respect to that work.
@Bhaskar_Blr
@Bhaskar_Blr 2 жыл бұрын
🤣🤣🤣 👏🏼
@vigneshb1070
@vigneshb1070 2 жыл бұрын
Yov 😂😂😂 semaya sirichitan
@roobannatarajan9468
@roobannatarajan9468 2 жыл бұрын
@@vigneshb1070 🤣🤣🤣
@balaji4785
@balaji4785 2 жыл бұрын
Correct
@user-dp9ee3rt6r
@user-dp9ee3rt6r 2 жыл бұрын
குட்டி சாக்கு look handsome ! சினிமாவ முழுசா நம்ப கூடாது.. ஏதாவது ஒரு வேலை பார்த்து உழைச்சு சம்பாதிக்கறதே பெருமைபடற விஷயம்.. இயற்கை உன்னை ஆசீர்வதிக்கட்டும்♥
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
பருத்திவீரன் படத்தின் வெற்றி வாய்ப்பில் நிச்சயம் இவருக்கு 10 முதல் 20% பங்களிப்பு உண்டு. சிவகுமார் குடும்பத்தில் எவருக்கும் நன்றி விசுவாசம் என்பது கிடையாது
@Positive772
@Positive772 2 жыл бұрын
Dei... Yaarudaa neengalaam😂
@T.RAJKUMAR.
@T.RAJKUMAR. 2 жыл бұрын
நீர் பார்த்தீரா 💦💨💨
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
80% பங்களிப்பு இவருடையது.20% சதவீதம் தான் கார்த்தி உடையது இப்போ போதுமா கரெக்டா சொன்னனா.
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
ஒரு படம் பார்க்கும்போது அதில் ஹீரோ ஹீரோயின் இல்லாமல் வேறு ஒரு சீன் நமக்கு ஒரு 30 செகண்ட் ஞாபகம் வந்தாலும் நிச்சயம் அவர்களின் பங்களிப்பு 10% சதவீதம் இருக்கிறது என்று அர்த்தம். கார்த்தி பேசிய வசனம் ஞாபகம் இல்லை ஆனால் இந்த பையன் பேசி வசனம் பலருக்கும் ஞாபகம் இருக்கிறது.
@T.RAJKUMAR.
@T.RAJKUMAR. 2 жыл бұрын
டேரக்டர் கேட்க வேண்டிய கேள்வி...
@sp27091981
@sp27091981 2 жыл бұрын
முதலில் பரிதாப நிலை என்ற டைட்டிலை மாற்றவும், குட்டி சக்குக்கு எனது நல்வாழ்த்துக்கள், தனது உழைப்பை வைத்து முன்னேற முடியும் என்ற நம்பிக்கை உங்களை நல்லா வாழ வைக்கும், வாழ்த்துக்கள்
@Aspirant-363
@Aspirant-363 2 жыл бұрын
இந்த பையனோட பேச்சுலயே ஒரு பணிவு இருக்கு அதுவே போதும் இந்த பயன் முன்னேற சினிமா தேவை இல்லை,இந்த பையனிடம் உள்ள பணிவு காரணமாகவே இவரோட நண்பர்கள் அனைவரும் அன்புடன் இருக்கிறார்கள் நீ நல்லா இருப்ப நண்பா நா pray பண்ணிக்குறேன் உனக்காக சாமிகிட்ட, உன்னுடையே பணிவே என்னையும் அன்பு காட்ட வைக்குது நண்பா 👍
@murugansubin2627
@murugansubin2627 2 жыл бұрын
Bro paruthiveeran movie la vara ella roll um semaya pannirupanga.... athulayum neenga vera level....ipo kooda ellarume rasichu papanga... feel pannathinga.. kashtama iruku..❤️❤️❤️❤️
@ShrivalsonKandathaiPakir
@ShrivalsonKandathaiPakir 2 жыл бұрын
உங்களோட இப்போதைய முகம் ஸ்டைலிஷ் வில்லன் ரேஞ்ல இருக்கு. லுக் லைக் மாடல் கூர்மையான ஃபேஸ். பருத்தி வீரன்ல உங்க நடிப்ப ரசிச்சிருக்கோம். சொந்த கால்ல நிக்குறீங்க. படத்த மட்டும் நம்பாம. சீக்கிரம் உங்கள திரையில பாக்க ஆவலுடன்....
@dhineshdk7458
@dhineshdk7458 2 жыл бұрын
நீங்கள் இந்த நடிகரின் பரிதாப நிலை என்று பல நடிகர்களை பற்றி பேசி இருக்களாம் அனால் அனைவருமே அதைவிட மோசமான நிலையில் தான் உள்ளனர், உங்களால் அவர்களின் வாழ்க்கை மாறவில்லை என்பதே உண்மை.உங்களுக்கு மாற்றும் எண்ணமும் இல்லை என்பதே உண்மை.முடிந்தால் உங்கள் ஊடகத்தில் அவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு தாருங்கள்.மூட்டை தூக்குபவன் முதலாளி ஆகட்டும்......👍
@tamilvillagecookingcamp2181
@tamilvillagecookingcamp2181 2 жыл бұрын
சினிமா ஒருவரை டாப் க்கு கொண்டும் போகும் அதே சமயம் ஒருவரை அடி மட்ட அளவுக்கு தள்ளியும் விட்டு விடும் சரியான வாய்ப்புகள் திறமை இருந்தால் மட்டுமே இதில் வெற்றி கொடி நாட்ட முடியும். அவர் கஷ்டமாக சொல்கிறார் சின்ன சின்ன ரோல் வந்தால் நடிப்பேன் என்று. கடவுள் கையில் தான் இருக்கு 🙏🙏🙏👍🌹🌹🌹
@chermanselvan2071
@chermanselvan2071 2 жыл бұрын
நடிப்பால் பலரின் மனதை கவர்ந்தவன் இன்று உழைத்து வாழ வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார் உழைப்பு உன்னை முன்னேற்றும்
@jeyaprakashn7156
@jeyaprakashn7156 2 жыл бұрын
Vetrimaaran sir.. please consider this guy for "Vaadivasal"...
@hcmkarthick
@hcmkarthick 2 жыл бұрын
படிக்கனும் தம்பி படிக்கனும். நடிப்பு எல்லோருக்கும் சோறு போடாது
@patchathamizhan3465
@patchathamizhan3465 2 жыл бұрын
Padipu soru podathu yaa vazhkailum nadicha dhan soru
@jeganjegan9003
@jeganjegan9003 2 жыл бұрын
Poda sunni
@SVY2001
@SVY2001 2 жыл бұрын
Unmaiyana karuththu
@firehumanity6608
@firehumanity6608 2 жыл бұрын
pooda maaru education w aste
@rajanbose1
@rajanbose1 2 жыл бұрын
Eruma, padicha Avan viday padikatha avanku tha sambalam jaasthi
@sssvragam
@sssvragam 2 жыл бұрын
எனக்கும் சினிமாவில் பாட ஆசை தான்.இறைவன் என்ன செய்வான் என்று தெரியவில்லை.இருந்தாலும் உயிர் உள்ளவரை என் முயற்சி தொடரும் KZbin வழியாக.சகோதர்ர் உங்களின் உழைப்பை மதிக்கிறேன்.வாழ்க வளமுடன்
@musicculture9515
@musicculture9515 2 жыл бұрын
Professional singer ah neenga? Appadina sollunga
@sssvragam
@sssvragam 2 жыл бұрын
@@musicculture9515 yes bro இசையே எனது மூச்சு
@SRVMedia1
@SRVMedia1 2 жыл бұрын
👍
@experimentchannel6093
@experimentchannel6093 2 жыл бұрын
உன்மை யான மனிதர்
@psankar2865
@psankar2865 2 жыл бұрын
சீர்கெட்ட சினிமாவில் நடித்து நீங்களும் சீரழிந்து மற்றவர்களையும் சீரழிக்கிறதற்க்கு சுமைதூக்கி உழைப்பது மிகவும் உன்னதமானது
@user-xz3qh3fj1g
@user-xz3qh3fj1g 2 жыл бұрын
மதுரை மண்ணுணலே உழைப்பு தாயா.. 👍
@Vinoth25926
@Vinoth25926 2 жыл бұрын
💯
@VijayK-vn9fl
@VijayK-vn9fl 2 жыл бұрын
Kutty sakku thaven👍❤️
@paulricharddickens5915
@paulricharddickens5915 2 жыл бұрын
Ennada paridhaba nilai? Views kaandi enna vena poduviya. Be proud of yourself thambi Vimal. You're working hard and its gonna pay you someday. Its all about matter of time.
@maglinthalathala6926
@maglinthalathala6926 2 жыл бұрын
he acted well and deserves more chance that's the point.
@paulricharddickens5915
@paulricharddickens5915 2 жыл бұрын
@@maglinthalathala6926 no the point of the title was degrading his hardwork. What was the need of highlighted thumbnail stating "LOAD man ah vela pakkren."
@user-uq6bs5em9g
@user-uq6bs5em9g 2 жыл бұрын
நானும் ஹார்டுவேர்ஸ் கடையில லோடு மேன் வேலை பார்த்துள்ளேன் கஷ்டமாக இருந்தாலும் உடல் கம்பீரமாக இருக்கும் நல்லா தூக்கம் வரும். ஆனால் வருமானம் கம்மி ,
@Madhu-qh3hl
@Madhu-qh3hl 2 жыл бұрын
Indha video la vara kaasa avaruku kudunga pudingi maari itana add vachurukinga
@kannangrand7439
@kannangrand7439 2 жыл бұрын
Karthik Anna evaruku vaipi kodugal.. ulaipe uyarvu 🙏
@gillyrameshramesh126
@gillyrameshramesh126 2 жыл бұрын
பீரோவுல இருக்கு சாவி தான் இல்ல என்ற வசனம் நான் அடிக்கடி சொல்லி சிரித்ததுண்டு
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 2 жыл бұрын
Karthi has to consider him
@user-fm4bn8jo2o
@user-fm4bn8jo2o 2 жыл бұрын
Painful because he is also and small percentage in that films victory Heroes must support this kind of poor actors, since they only elevate heroes image in most scenes
@thouheedahmed9394
@thouheedahmed9394 Ай бұрын
உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
@VBRKALIM
@VBRKALIM 2 жыл бұрын
Hard work ku இன்னொரு peru பரிதாப நிலை na இந்தியா la 85% மக்கள் பரிதாப நிலை than including me.
@hianto2005
@hianto2005 2 жыл бұрын
படிக்காம நடிக்க போனா இதான் நிலை
@liya-nf6ic
@liya-nf6ic 2 жыл бұрын
அப்போ எப்படி வடிவேல் ஏன் உலகில் மிக பெரிய நடிகன் ஆகி இருக்கிறார் நடிக்க படிப்பு தேவை இல்லை திரமை இருந்தால் போதும்
@hianto2005
@hianto2005 2 жыл бұрын
@@liya-nf6ic ஒருத்தன் ஜெயிச்சானா ஊர்ல எல்லா பயலும் முன்னேற முடியாது. படிச்சு தான் எல்லாம் நம்ம ஊர்ல முன்னேறி இருக்கான். எதுவுமே முடியாட்டி சினிமா க்கு போலாம்
@uffshorts390
@uffshorts390 2 жыл бұрын
congratulations bro, here after you got more movies. you blessed bro.
@Madhu-qh3hl
@Madhu-qh3hl 2 жыл бұрын
Only big actors are earning well others are struggling 😒😒
@viswaviswa3410
@viswaviswa3410 2 жыл бұрын
You have the bright future hereafter kuttisakku
@kravikumar2051
@kravikumar2051 2 жыл бұрын
கார்த்தி ஐயா இந்த கானோளியை நீங்கள் பார்தாள் இவருக்கு உதவ முன்வாருங்கள்.அதேபோல் தமிழ் சினிமா சங்கத்தினர் இவரை இனியாவது இவருக்கு உதவுங்கள் ஆதன் சினிமாக்கு நன்றி்.
@Cyber_security_1947
@Cyber_security_1947 2 жыл бұрын
Super ithula Karthi hero avargaluku child wood dupe potadhu enoda frnd than... Pls cover in this guy... Living in theni.. Pls request..
@rajeshjessika
@rajeshjessika 2 жыл бұрын
This job good for health keep it up
@sundarsundar6613
@sundarsundar6613 2 жыл бұрын
வாழ்க்கையில் ஒரு முறை தான் வாய்ப்புக்கள் வரும் அதை தக்க வைத்துக் கொள்வது உன்னுடைய திறமை மற்றவர்களை குறை சொல்வதை விட வேண்டும் வாய்ப்பு கிடைக்காமல் நிறையபேர் திரிகிறான் என்ன பண்ண முடியும் அதற்கு
@rathishbabu1849
@rathishbabu1849 2 жыл бұрын
periya periya amaipai nadathum Suriya & Karthi Avarkalay konjam thirumpi parunga atleast oru kudumpam nalla irukum...
@vijilakshmi6773
@vijilakshmi6773 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@JayaKumar-yi1qp
@JayaKumar-yi1qp 2 жыл бұрын
Intha mathiri kastapadura alugalukku help pannunga brother's.. atha vittutu paithyiam madhiri nadichu KZbin la sampathikkara kena payalugalukkum setha payalugalukkum help pannathinga. 13:42 he crying moment....
@Asmathi__jaina
@Asmathi__jaina 2 жыл бұрын
Avaraa paathalaa paavam ah irukiyaa... Cinemagirathu yaru venaluyum nadikirathu kidyaathu athukailaam oru lucky venum... Satharanama summa time passku nadikavanthagalaam innaki vera level ah reach ayrikaanga but nadikanumunu vanthavanga eppdi life maari poiduvaanga vera ethachium work paathukittu...ivaru yaarachium thirubhavom cinema vaayaipu koduthaal naala irukum...
@manigandan4354
@manigandan4354 2 жыл бұрын
வாழ்க்கை பார்க்காதீர்கள் வாழ்க்கையில் வளர்ந்து வந்த நாட்களை பாருங்கள்
@1MajaPA
@1MajaPA 2 жыл бұрын
நடிகர் கார்த்தி அவர்கள் இவரை கண்டு எதாவது உதவி செய்யலாம்
@bharathivj5767
@bharathivj5767 2 жыл бұрын
Love only permanent bro love you
@manimakalaigeetha9014
@manimakalaigeetha9014 2 жыл бұрын
Veetuga kasta patum Neraya perugalil evarum oruvar kadavul Kai vetamataru brother
@suradhas8142
@suradhas8142 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏 kadavulaeee kapathunga kadavulaeee kapathunga 🙏🙏🥺🙏🥺
@vetrivel1489
@vetrivel1489 2 жыл бұрын
அமீர் சார் பாருங்க
@karti4181
@karti4181 2 жыл бұрын
Good actor tamil cinema should use them
@RAHUL-ti2lm
@RAHUL-ti2lm 2 жыл бұрын
Kandippaka neengal valrveerkal nanba...
@FindItYourself94
@FindItYourself94 2 жыл бұрын
Please again give him an chance
@srpigeons3965
@srpigeons3965 2 жыл бұрын
Innaiku kuda intha movie pathen
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
பருத்தி வீரன் நண்பா
@balasaran_2326
@balasaran_2326 8 ай бұрын
@sarul2687
@sarul2687 2 жыл бұрын
சூர்யா கார்த்தி உங்களுக்கு என் உதவவில்லை ,, ரொம்ப கஷ்டமா இருக்கு
@karurcricket
@karurcricket Жыл бұрын
யோவ் நண்பா,,,, அந்த லுங்கி,, ஒரு தோரணையான நட,,, ஹீரோவியை கலாய்க்கிற பேச்சு,,,, இதெல்லாம் அம்புட்டு அற்புதமா உன்னால மட்டும் தான் கொடுக்க முடிஞ்சது,,, அந்தப் படம் வெற்றில உனக்கும் பங்கு உண்டு,,, ஆனா இப்படி கஷ்டப்படுறது தான் மனம் ஏற்க மறுக்கிறது
@muthum8595
@muthum8595 Жыл бұрын
inform to karthik and surya
@jeganjegan9003
@jeganjegan9003 2 жыл бұрын
Big bin bro
@navaneen7891
@navaneen7891 Жыл бұрын
Dai aadhan tamil Ivar hardworker da olunga thumbnail ah maathungada
@kajamugan8105
@kajamugan8105 Ай бұрын
thampi reampa kashtama erukku neenga chennaikku poyi cinema companikalukku poyi muyarchi pannalaam nichayam vetri kidaikkum
@SureshKumar-kf3cx
@SureshKumar-kf3cx 2 жыл бұрын
Entha work pathalum manasuku puduchu work pannunga life santhosama irukkum thambi
@vickysurya860
@vickysurya860 2 жыл бұрын
big fan of kuttysaaku movie la sema attitude... poi annanuku dorina vaangitu vaada ' jeichitu themba kudiponmne 😂😂😂 unga kuda suthuna kaasu engutu irukum...🤣
@lifotechnologies814
@lifotechnologies814 2 жыл бұрын
Oru Pada Nadigargalin Sogam Perum Sogam😒
@sadlife626
@sadlife626 2 жыл бұрын
Try panna mattum dhanda mudium thambi..
@GaneshKumar-lw3xy
@GaneshKumar-lw3xy 2 жыл бұрын
Old video fulla unnoda channela ippom dhane varuthu
@deepakravin4539
@deepakravin4539 2 жыл бұрын
❤️❤️
@mrtamil2696
@mrtamil2696 2 жыл бұрын
Vimal 🔥
@blackrose2792
@blackrose2792 2 жыл бұрын
enga ooruya karumathur claret productya
@senthilse9186
@senthilse9186 2 жыл бұрын
Marupadium vaipu kuduthal nandraga irukum
@beltbeltkarthik6177
@beltbeltkarthik6177 2 жыл бұрын
இதுல ஒரு விஷயம் என்ன நான் கார்த்திக்காக இவனை நடிச்சன் அவன் பெரிய ஆள் ஆகிட்டான் இவனை vittutan
@ravikumark9833
@ravikumark9833 2 жыл бұрын
Dai thalaipe maathungada ennada parithaba nilai .vaelaikku poitu kadavul punniyathula nallathan irukan antha thambi..
@baskarvelusamy2219
@baskarvelusamy2219 2 жыл бұрын
👍👍👍👍👏👏👏👏
@karthikeyanr8568
@karthikeyanr8568 2 жыл бұрын
Nalla.ethirkalam.ungaluku.unndu
@lingammals9277
@lingammals9277 2 жыл бұрын
அண்ணனுக்கு எந்த ஊரு
@Sethuram60
@Sethuram60 2 жыл бұрын
அவர் உழைக்கிறார் இதுல இடையிலான்டா நீ ஏன்டா அநியாயம் பண்றீங்க உழைப்பு கேவலப்படுத்தாதீங்க ப்ரோ
@vinu748
@vinu748 2 жыл бұрын
Neegalum padam panuvaga anna
@nirmalamohan1873
@nirmalamohan1873 2 жыл бұрын
பரிதாப நிலைனு ஏன் சொல்றீங்க.
@thamizhmagan-1457
@thamizhmagan-1457 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@somuedits3579
@somuedits3579 2 жыл бұрын
😭🤧🥺
@__sankarapandian_23
@__sankarapandian_23 2 жыл бұрын
Karthik ku unakagaluku athu tha first padam but avr sivakumar magan periya al aagitaru. Neega vivasayi magan use panitu vitanga
@Hotspicy10
@Hotspicy10 2 жыл бұрын
EVA NLP College Tha Paducha
@Elumalai-wb9zv
@Elumalai-wb9zv 2 жыл бұрын
சரி இப்ப அதுக்கு நான் என்ன பண்ணனும் அவன் அடிச்சா என்ன நடிக்க எல்லாம் எனக்கு என்ன 🤣
@user-fm4bn8jo2o
@user-fm4bn8jo2o 2 жыл бұрын
Villain character ku apt irukkar
@marishwari3538
@marishwari3538 Ай бұрын
அதுநிறந்தரம்இல்லாதவேலைஉழைத்துவாழ்கதம்பி
@muthum8595
@muthum8595 Жыл бұрын
call Karthic now, you will get atleast one Auto.
@SMallSmail-
@SMallSmail- 2 жыл бұрын
Kadaikuttysingkam la nadichirukkalaa kaarthi kettavengke
@vetrivel1489
@vetrivel1489 2 жыл бұрын
கார்த்தி கூத்தியாவுக்கு வாய்ப்பு கொடுத்து நடிக்கிற இவரு உனக்கு தெரியல
@ramuramuramramu5595
@ramuramuramramu5595 Ай бұрын
நடிகர் கார்த்திக் ஏதாவது உதவி பண்ணுங்க இல்லன்னா பட வாய்ப்பு என வாங்கி கொடுங்க
@vivekking328
@vivekking328 2 жыл бұрын
Kuranthai patchamah padichi irkanum 😀
@KalaiSelvi-ry7qd
@KalaiSelvi-ry7qd 2 жыл бұрын
Varisu nadikar mattum thaan cinema la irukkamutium athan unmai
@AjithKumar-wt1ob
@AjithKumar-wt1ob 2 жыл бұрын
குட்டி சாக்கு
@baskarbas723
@baskarbas723 2 жыл бұрын
Enna da paridhaba nilamai velai pathututhane irrukan
@kannanvatchala4647
@kannanvatchala4647 2 жыл бұрын
என்ன பரிதாப நிலை.🤔🤔🤔🤔🤔🤔🤔 உழைத்து தானே வாழ்கிறார்.
@Visws20
@Visws20 2 жыл бұрын
ஏன்டா லோடு மேன் வேலை செஞ்சா பரிதாபமா..
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 47 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 44 МЛН
Paruthiveeran Actress Sujatha Exclusive Fun Interview
18:38
Cineulagam
Рет қаралды 250 М.
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН