அம்மலையை தினமும் காணும் பாக்கியம் பெற்றேன்... ஓம் நமசிவாய...
@ezhilek98333 жыл бұрын
Bro which month they allow to trek?frm where bus facilities available?
@m.elumalai19974 жыл бұрын
மிகவும் அழகான பயணம்.நேரில் சென்றது போன்று இருந்தது மிக்க நன்றி நண்ப.உன் பயணம் இன்னும் தோடரட்டும் 🙏
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
மிக்க நன்றி மச்சி உன்னுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி என்னுடைய பயணம் மேலும் மேலும் தொடர உன்னுடைய ஆசீர்வாதம் வேண்டும் நண்பா
@bhavaniswetha68773 жыл бұрын
மிகவும் அருமையான காட்சி நானும் போயிட்டு வந்திருக்கேன்
@karthicktym3 жыл бұрын
Arumayana pathivu bro....
@karthickvs45074 жыл бұрын
Indeed a good travel video...nerla koodave unoda nandanthu vnatha mathiri irunthutu kanna..... Superb....
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா கவலைப்படாதீங்க அடுத்த வீடியோல நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து நடக்கிற மாதிரி ஏதாச்சு ஒரு trip plan போடுங்க ரெண்டு பேரும் சேர்ந்து வெளிய போலாம்
@aravind4Aaathi4 жыл бұрын
Finding happiness பயணம் தொடரட்டும்.........
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
மச்சி உன்னுடைய ஆசீர்வாதம் எப்பவுமே எனக்கு வேண்டும்
@RamKumar-jl1tx3 жыл бұрын
🙏ஓம் நமச்சி வாய போற்றி 🙏🐚🐚🕉🙏
@venkateshdhanlaxmi83103 жыл бұрын
Om nama shivaya namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vasanthm32633 жыл бұрын
Video was nice bro today I went for parvathamalai it was good experience how u told
@logesh1996cool4 жыл бұрын
Adventurous trekking experience.. Thanks for the video.. Keep exploring
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
Thank you so much for your support bro 😁😁😁🔥
@pygamingking23304 жыл бұрын
Bro..intha nalaiku naraya thadava poirukkan...ithula...antha Kovil building la first kedayathu ...moolasthanam irukala athu aprm sami selai athu mattum tha....veliya iruka marbles kovila sevuru atha ipotha katnanga....antha sevura epdi ...katnanga naa kizha irunthu nadanthu varakulla...vendikittu oru oru sengal eduthutu varuvanga apdi katna Kovil athu.....aprm...neenga kadpparama malai era kulla ....antha side la eranga ravangala thappa na vazhii neenga kooda bro na konja mela vanthudra nu sonninga ahu......antha side avanga eranga koodathu...erangara vazhii ethuna....neenga cholana pathi oru Mandapam katiningala antha side poganum atha eranga ra vazhii............intha malai rombaa pudikum........Ella malaium erarathu kashtam erangarathu esy nu solluvanga but ithu apdi ila...erangarathum romba kashtam.........neenga super broo........intha malai ya pathi ellaruku theriyanum nu aasa paduvan...athu ungala la ivolo super ah nadanthuruku....🥳🥳
@FindingHappinesstamiltraveler3 жыл бұрын
மிக்க நன்றி நண்பா கண்டிப்பா என்னால முடிஞ்சவரைக்கும் இன்னும் நிறைய இடங்களுக்கு போய் வீடியோக்கள் போடுகிறேன் நண்பா
@southindiatours36163 жыл бұрын
Really good video .congrats .my village paravdamalai
@g.chandrasekartm94003 жыл бұрын
My village PARUVATAMALI veeralur
@FindingHappinesstamiltraveler3 жыл бұрын
Super bro 🥰🥰🥰🙏
@g.chandrasekartm94003 жыл бұрын
Thanks my brother
@parthisanthosh68774 жыл бұрын
Super bro 👌👌👌👌 the way ur conveying is simply nice
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
Thank u anna for the spending time to watch my videos 🙏🙏🙏
@tamil62852 жыл бұрын
சூப்பர் நண்பா ❤❤❤
@SarathKumarvisvadesigns4 жыл бұрын
Super bro...lingatha super ha kaatirukinga...
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா அடுத்த முறை இதை விட சூப்பரா லிங்கத்தை எடுத்து வீடியோ போடுறா
Semma superb video fullaa paarthen , TiK Tok moolama paarthen , all the best for ur up coming videos , nerlaye pona maadhiri irukku
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா உங்களுடைய ஆதரவுக்கு🙏🙏🙏
@reviewertrichy2424 жыл бұрын
@@FindingHappinesstamiltraveler sure I will support u r channel and follow ur u tube channel
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
@@reviewertrichy242 கண்டிப்பாக நண்பா இது போல் என்னுடைய அடுத்தடுத்த வீடியோக்கும் உங்களுடைய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன் முடிந்தால் இந்த மாதிரி இடத்துக்கு போகணும்னு ஆசைப்படுற உங்களுடைய நண்பர்களுக்கும் அப்புறம் குடும்பத்தினருக்கும் இந்த வீடியோவை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பா
@VinodKumar-ng6hk4 жыл бұрын
Paruvathamalai unmavey veralevel bro nanga night erunom
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
Thank u so much bro for ur support
@karthikeyankarthikeyan49883 жыл бұрын
Om Siva Siva Nice nanba super
@FindingHappinesstamiltraveler3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏🔥🥰
@vasudevanvelandi77323 жыл бұрын
Bro always the path are open or closes
@FindingHappinesstamiltraveler3 жыл бұрын
There was always open bro
@gunasekaran93753 жыл бұрын
Om NamShivaya
@FindingHappinesstamiltraveler3 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே🙏🙏🙏🙏🥰
@sakthimurugesan4934 жыл бұрын
Valiyoor la irunthu partha oru hills theriudhe athu endha ooru
@@FindingHappinesstamiltraveler andha hils ku valiyoor la irunthu eppadi poganum
@nknem1583 жыл бұрын
Come to velliangiri Bro
@FindingHappinesstamiltraveler3 жыл бұрын
சென்ற மாதம் தான் நான் வெள்ளிங்கிரி க வந்து சிவனை தரிசித்து சென்றனர் நண்பா
@hamsavenideenadayalan24003 жыл бұрын
Om Namashivaya🙏
@FindingHappinesstamiltraveler3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@greenhuntstudio3 жыл бұрын
இரவில் அங்கு தங்க முடியுமா ?
@FindingHappinesstamiltraveler3 жыл бұрын
முடியும் நண்பா ஆனால் அங்கு மிகவும் குளிர் அதிகமாக இருக்கும் போகும்பொழுது உங்களுடன் சேர்த்து போர்வையும் எடுத்துச் செல்லவும்
@greenhuntstudio3 жыл бұрын
@@FindingHappinesstamiltraveler நன்றி
@vinothvino16943 жыл бұрын
Super anna
@vishnurajadurai4224 жыл бұрын
Good quality... Do more videos... Keep it up... All the best...
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
Thank you so much for your support bro 🙏🙏🙏
@unique_silambu_veriyan24583 жыл бұрын
Broo ivlo kastam mah 😫
@danieljoseph90424 жыл бұрын
Hi bro this s daniel semma video bro neenga parthingala andha tuber buddies channel ennoda channel dhan bro
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
Thank you so much Bro
@dhilipdp60644 жыл бұрын
Machi y da black and white la pote irruka ah
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
மச்சி இது கொஞ்சம் புதுசா இருக்கும்டா black and white LA பார்க்கும்போது அதனாலதான் அதுமட்டுமில்லாம black and white பிடிக்கும்
@gopinathsekar28604 жыл бұрын
அருமை சிவமே மயம்
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
ஓம் நமச்சிவாய வீடியோ எப்படி இருந்தது நண்பா
@Media-dv8nm4 жыл бұрын
Sema super
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
Thank you so much bro 😍😍😍
@susmitharamesh19023 жыл бұрын
Samaa
@FindingHappinesstamiltraveler3 жыл бұрын
Thank u so much bro 🔥🔥🔥🙏
@MuruganMurugan-ub3hi4 жыл бұрын
Sama bro
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
Thank u bro🙏🙏🙏🥰
@tamilcatch4 жыл бұрын
Nan ataravu pannivitten Bro ninggal 👌🏻😎😊🙂
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா உங்களுடைய ஆதரவுக்கு🙏🙏🙏
@AAGANALL1432 жыл бұрын
திருவண்ணாமலைக்கு அருகில் உள்ளது அதிகாலை செல்லுங்கள் அபிஷேகம் உங்கள் கைகளாலேயே செய்யலாம் பல சித்தர்கள் வந்து சென்ற இடம் வந்து சென்ற கோவில் இந்துவாக பிறந்த ஒவ்வொரு வரும் சென்று பார்க்க வேண்டிய இடம் உடல் பலம் இருக்கும் பொழுதே சென்று பாருங்கள் என்னைப் பெற்ற தாய் தகப்பனை கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடைத்தது அவர்கள் சிவனடியாராக இருந்த பொழுதும்
@rajganeshramachandiran33754 жыл бұрын
Hari bro solo ride haaaa...
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
Yes bro I'm always going anywhere only solo thaan bro
@ajithkumarajju25772 жыл бұрын
Nys bro
@leony-qt1oy4 жыл бұрын
Viluppram to paruvathamalai evlo neram bro
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
106km bro
@leony-qt1oy4 жыл бұрын
@@FindingHappinesstamiltraveler ok bro
@yourmatesm60314 жыл бұрын
Evlo antha light uhh 😅😅😅🤣🤣🤣🤣⚡
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
இதைவிட வேற லெவல் fun பண்ணலாம் உள்ளே நடந்து bro
@ambaitopollachi89594 жыл бұрын
Nagalam pathathukuta I'la but ungakuta vanthamari iruki ..ji
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு நண்பா உங்களுடைய கருத்துக்களை எல்லாம் படிக்கும் பொழுது🙏🙏🙏🙏🥰
@nagarajnagaraj9362 Жыл бұрын
5::முறை பர்வதமலைகோவிலுக்குசென்றேன்நிச்சயம் நல்லது நடக்கும் ஓம்
@ambaitopollachi89594 жыл бұрын
Hi. Ji intro normal pesuga ..ji. Nice ...vlog . Semyaa irukj
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
கண்டிப்பாக நண்பா அடுத்த முறை நான் என் தவறை சரி செய்து கொள்கிறேன்
@sengaanthal35034 жыл бұрын
அருமை அருமை நண்பா
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@nsaravanan84584 жыл бұрын
Nega ena orru bro
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
என்னுடைய ஊர் பாண்டிச்சேரி நண்பா
@thamilarasan96063 жыл бұрын
Total ah yeari yaranga yevlo time aachi bro?
@FindingHappinesstamiltraveler3 жыл бұрын
Up and down 4+4=8 hours bro
@thamilarasan96063 жыл бұрын
@@FindingHappinesstamiltraveler ok bro nandri
@jaikumar-qf8it4 жыл бұрын
Nice bro keep it up and keep going
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
Thank u so much anna 😍😍😍 share with your friends and family support my channel anna
@sairun31493 жыл бұрын
Bro Neenga sonna Namba maatinga Naa 1hrs 10 minutes la eruna bro Kiza irunthu start panna totally 2km tha bro
@FindingHappinesstamiltraveler3 жыл бұрын
நண்பா நீங்க வேற level bro🥰🥰🥰🥰
@PRABA_R_PRASATH3 жыл бұрын
Bro intha malaiku epa venalum polama bro Ila specific time matum tha ponuma comment bro
@FindingHappinesstamiltraveler3 жыл бұрын
நண்பா நீங்க எப்பொழுது வேணாலும் வருவதும் அறைக்கு செல்லலாம் நண்பா ஆனால் பவுர்ணமி அல்லது அமாவாசை போன்ற விசேஷ காலங்களில் செல்லும் போது உங்களுக்கு திருப்தி கரமாக இருக்கும் நண்பா
@anbujegathish20013 жыл бұрын
@@FindingHappinesstamiltraveler mutrilum unmayai
@nikhileshravi25084 жыл бұрын
Bro kolli malai ponga❣️💯
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
கண்டிப்பாக நண்பா இந்த corona பிரச்சினை முடிந்தவுடன் நிச்சயம் சென்று வருகிறேன்
@nikhileshravi25084 жыл бұрын
@@FindingHappinesstamiltraveler thanks bro♥️
@v2kadventure2204 жыл бұрын
check my channel bro
@historytamizha58953 жыл бұрын
Great travelnga anna
@FindingHappinesstamiltraveler3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரர்🙏🙏🙏🙏🥰🥰
@immanjeba7933 жыл бұрын
Yarum antha pakam poidathinga , romba danger ana place 😅😅
@FindingHappinesstamiltraveler3 жыл бұрын
Thank u bro 😁😁😁😁🥰😉
@aravindanvelanganni21774 жыл бұрын
Nanba.. ipo malai yeruvandharku allow pandrngala? Night anga thanga mudiuma?
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
கண்டிப்பாக தங்கலாம் நண்பா ஆனால் இரவு அங்கு தங்குவது கொஞ்சம் கடினமாக இருக்கும்
@AshokKumar-tb4ch4 жыл бұрын
Hi Bro This is Ashok...😍😍😍
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
Hi bro thanks for the support keep share with your friends bro 😍😍😍🙏🙏🙏
@nsaravanan84584 жыл бұрын
Video samayaa yeduthuu irrukigaaa
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா முடிஞ்சா இந்த வீடியோவை உங்களுடைய நண்பர்கள் வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்
@dhilipdp60644 жыл бұрын
Ena machi epade muchi vagethu
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
மச்சான் அதுவும் இல்லடா வயசான காலத்துல மலை ஏறவில்லை அதனாலதான்😁
@djeagandhivijayakumar11073 жыл бұрын
Enakku thalaiyae suthiruchi nenga malai yerum pothu.... nethula erunthu comments poduran oru like kuda illa enakku
@silambu68774 жыл бұрын
Super 👌👌👌
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா😍😍😍🙏🙏🙏
@thedalthira38692 жыл бұрын
Bro girls allowed eh
@manog82134 жыл бұрын
bro yevlo time agum ??? 7 kms trekking time ?? pls let us know for planning trip from chennai.
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
நண்பா குறைந்தது நான்கு மணி நேரங்கள் இருந்து 5 மணி நேரம் ஆகும் நண்பா மலைமேல் ஏற போகும் பொழுது உணவு மற்றும் குடிநீர் எடுத்துக் கொள்ளுங்கள் அதிகாலை 4 மணிக்கு மலையை ஏற ஆரம்பித்தால் பகல் 11 மணிக்கு நீங்கள் சென்று விடுவீர்கள பின்பு சிவனை தரிசித்துவிட்டு பொழுது சாய்வதற்கு மலையை விட்டு இறங்கி விடுங்கள் ஏனென்றால் இருளாகி விட்டால் அங்கே மழை இறங்குவது கொஞ்சம் கடினம்
@manog82134 жыл бұрын
@@FindingHappinesstamiltraveler nandri bro..
@aravindanvelanganni21774 жыл бұрын
Nanba.... Ipo Paruvadha Malai ku allow pandrangala? Chennai la irundhu
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
Allow pannuvarkal bro
@studiojoewedding17584 жыл бұрын
Nice one bro..
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
Thank u so much Anna 😍😍😍😍😍
@rajganeshramachandiran33754 жыл бұрын
NYC video bro
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
Thank you so much Bro 😍😉😍😍
@myworldofficial77084 жыл бұрын
Super macha
@FindingHappinesstamiltraveler4 жыл бұрын
மிக்க நன்றி மச்சான் உன்னுடைய ஆசீர்வாதம் எப்பவுமே எனக்கு தேவை டா😍😍😍🙏🙏🙏🙏🙏🙏