PARVATHY CATERING|| சிம்மாசனத்தில் ஊழியர்களுக்கு RAJABHOJANAM !!!

  Рет қаралды 184,409

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

Күн бұрын

Contact Parvathi Catering:
9894060566
Follow Parvathi Catering in Social media
Instagram @parvathicaterings
Facebook @parvathicaterings
WhatsApp number to contact Banana Leaf Unlimited KZbin channel (Manoj Kumar):
8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers
#PARVATHICATERINGS #PERURSURESH#PERURHARIHARAN

Пікірлер: 138
@srividyabalachandar4457
@srividyabalachandar4457 2 жыл бұрын
ஒவ்வொரு comments um படிக்கும் போது மேனி சிலிர்க்கிறது என் கண்ணே... இந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் என்றும் உன்னை தொடர வேண்டும்... மனமார்ந்த ஆசிகள்.. ..
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty 2 жыл бұрын
GREAT , GREAT , GREAT ...... பேரூர் சுரேஷ் ஐயா., பாதம் தொட்டு பணிகிறோம் ....... நல்லதொரு முன்மாதிரி ..... அவர்களின் மகன் ஹரி அவர்கள் தம் குடும்பமும் என்றென்றும் வாழ்க !!! வளமுடன் !!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏HEARTY WISHES & THANKS TO GANESH SIR & GEETHA MAM TOO ..👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Badmangodnow
@Badmangodnow 2 жыл бұрын
உழைப்பை மறக்காமல் ஊழியர்களின் வேலைக்கு மரியாதை செலுத்தும் உயர்ந்த மனசு கடவுளுக்கு சமமாக இருக்கும் . அந்த வகையில் முதலாளி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சான்று இதுவே. இப்படி ஒரு உன்னத நிகழ்வை பதிவு செய்து வெளிக்காட்டியது பாராட்ட பட வேண்டிய அவசியம் ஆகும்
@venkatbullv
@venkatbullv 2 жыл бұрын
Because of your middle age you have more wisdom than young vloggers out there.. I have unsubscribed from every food review channel except yours as your content is diverse, new and refreshing.. keep going 👍
@VechuSenjing
@VechuSenjing 2 жыл бұрын
You can still subscribe to other food reviewers and enjoy BLU
@subramanians2170
@subramanians2170 2 жыл бұрын
முதலாளின்ன இப்படித்தான் இருக்க வேண்டும் கொடுத்து வைத்த உழைப்பாளர்கள் உயிரிய சிந்தனை உயர்ந்த எண்ணம் தெய்வீக குணம் உங்களுக்கு முருகப்பெருமான் அருள் செய்வார்
@கலைமாறன்
@கலைமாறன் 2 жыл бұрын
மிகச் சிறப்பு. நல்ல மனம் நாடு போற்ற வாழ்க!
@kumaresanc1157
@kumaresanc1157 2 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன்...!!! #பார்வதி கேட்டரிங் முதலாளி அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ...!!!! ஆவணப்படுத்திய #banana leaf owner அவர்களுக்கும் வணக்கம்...!!! மகில்வித்து மகிழ்வதே சிறப்பு...!!
@sudhapriya4593
@sudhapriya4593 2 жыл бұрын
His love and respect to his father shows how he is looking after his employees and their family future👍you are great nga Hari brother🙏lead a long happy wealthy and healthy life with your family and employees 🥰🥰
@whitedevil9140
@whitedevil9140 2 жыл бұрын
" மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனுஞ் சொல்.." 🙏🙏 இது சரத்துக்கு மிகப் பொருத்தம். இவ்வளவு சிறிய வயதில் எத்துணை தெளிவான சிந்தனை.. ! அதனிலும் " வெளியிலிருந்து யாரையும் அழைக்கவில்லை.. அவர்கள் வந்தால் நீங்கள் நீங்களாக இருக்கமாட்டீர்கள்.." என்று சக பணியாளர்களிடம் கூறியது உனது உயர்ந்த பண்பைக் காட்டுகிறது. அப்பாவின் வெற்றிக்குப் பின்னால் உன் அம்மாவின் கடுமையான உழைப்பும் குடத்திலிட்ட விளக்குபோல அமைந்திருந்தது..! சரத் நீ மேன்மேலும் ஒளிர்விட எங்களின் மனப்பூர்வமான ஆசிகள்..!🙌🙌❤🌷 (திரிபுர சுந்தரி.. ஓசூர்.. கார்த்தி அத்தை..)
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 2 жыл бұрын
திரு ஹரிஹரன் அவர்கள் வாழ்க வளமுடன் அவர்களின் ஊழியர்களுக்கு தரும் விருந்து மிகவும் பாராட்டுக்குரியது நல்ல மனம் வாழ்க நாடு போற்றும் வாழ்க மனிதம்
@shanthakumariravishankar4120
@shanthakumariravishankar4120 2 жыл бұрын
Parvathi caterers did a wonderful job at my daughter's wedding 3 months ago... excellent food,neat service , customer friendly Mr.Hariharan... many many PPL appreciated the food at our wedding,still they do... thank you Hariharan Sir
@minibalachandran9166
@minibalachandran9166 2 жыл бұрын
ഗ ggic
@rajendranc240
@rajendranc240 2 жыл бұрын
அருமை ஒரு முதாளாளிக்கு கிரகம் நேரம் சரியா இருக்கனும் ஊழியர்களை தன் குடும்பம் பார்த்துக்றார் திரு ஹரி அவர்கள் வாழ்த்துக்கள்
@ommurugaommuruga3193
@ommurugaommuruga3193 2 жыл бұрын
ஹரிஹரன் குடும்பத்தார் வாழ்க வளமுடன். என்றும் உங்கள் பணி சிறந்திட வாழ்த்துக்கள். ஊழியர்களை சமமாக மதித்து விருந்து கொடுத்த விதம் மிகவும் அருமை. என்றும் ஏழைகள் மனதில் நீங்கா இடம்பெற்று நீண்ட ஆயுளோடு வாழ வாழ்த்துகிறேன் தம்பி ஹரி .
@agkalyaniagkalyani1795
@agkalyaniagkalyani1795 2 жыл бұрын
Vazgavalamudan u and ur family.
@krishnamoorthisethuraman6180
@krishnamoorthisethuraman6180 2 жыл бұрын
திரு. ஹரிஹரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
@karthikeyans7836
@karthikeyans7836 2 жыл бұрын
இன்னும் மனிதம் இருக்கிறது.மனிதன் மனிதனாக திரு ஹரிஹரன் போன்றவர்களாக இருக்கிறார்கள் .என்றும் இதே குணத்துடன் வாழவேண்டும் நன்றி
@jaganathangayathri1328
@jaganathangayathri1328 2 жыл бұрын
பார்வதி கேட்டரிங் சுரேஷ் அய்யா முதலாமாண்டு நினைவு அஞ்சலி ஓம் சாந்தி
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 2 жыл бұрын
சிம்மாசனத்தில் Rajabhojanam Son's Homage to Father. இதுவரை கேள்விப்படாத ஒன்று. கோவை பேரூர் பார்வதி கேட்டரர்ஸ் எம்ப்ளாய்ஸ் மிகவும் கொடுத்த வைத்தவர்கள். மேன்மேலும் இந்நிறுவனம் வளர வாழ்த்துக்கள். ஒரு வித்தியாசமான வீடியோவை தந்த திரு மனோஜ் அவர்களுக்கு நன்றி. அமரர் Perur PN Suresh க்கு இதைவிட சூப்பர் ஹோமேஜ் ஒரு மகன் செய்ய முடியாது.
@hemanaidu4077
@hemanaidu4077 2 жыл бұрын
வணக்கம் ஜீ. உண்மையில் பாராட்டுக்கூறிய விருந்து. திரு ஹரி அவர்களும், அவரின் குடும்பத்தினர் மற்றும் அவரது குழுவினர் எல்லா வளமும் நலமும் பெற்று நீடுழி வாழ்க.
@ramalingam2543
@ramalingam2543 2 жыл бұрын
சிறந்த ஒரு ஹோட்டல் முதலாளிக்கு எடுத்துக்காட்டு திரு. ஹரிகரன் சார் அவர்கள் . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏💜👍
@Kantha1980
@Kantha1980 2 жыл бұрын
Heart felt thanks to Parvathi caterers. Still cherish your service during my wedding reception during 2011.
@sharomadhavan7543
@sharomadhavan7543 2 жыл бұрын
மனநெகிழ்வான காணொளி , பார்வதி கேட்டரிங் மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன் , Bananaleaf -ம் வாழ்க வளமுடன் ...
@baranidharan6928
@baranidharan6928 2 жыл бұрын
ஹரி உன்னுடைய நல்ல எண்ணம் நிறைவேறுவதற்கு உண்டான வலிமையை எல்லாம் வல்ல நம்முடைய பட்டீஸ்வரர் உனக்கு அளிப்பார். உனது தந்தை சுரேஷ் அண்ணா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@p.somasundaramp.somasundar3250
@p.somasundaramp.somasundar3250 2 жыл бұрын
உங்கள் நல்ல மனசுக்கு நீங்க நல்ல இருப்பிங்க அண்ணா
@inspiregrow2336
@inspiregrow2336 2 жыл бұрын
Family values and time spent with father and son is what will give valuable memories and content
@gayathri270
@gayathri270 Жыл бұрын
Mr. Manoj sir. I have seen your all vegetarian videos. But this video entirely different. Tears are coming. We can't see like Mr. Hariharan ji, in this Gore kaliyug . Thank you for sharing such a wonderful video. There is no words to describe Mr. Hariharan's humanity nature. God bless his family.
@srinivasangkailasam8952
@srinivasangkailasam8952 2 жыл бұрын
A moving account about Suresh Sir and his son and their efforts to Lok after their staff on equal terms. True social justice. Mahatma Gandhi would be proud.
@rameshbasavaraj1320
@rameshbasavaraj1320 11 ай бұрын
This is real respect towards workers' and very happy about your family presentation, god bless you and your family.
@srikandakumarsivalingam9053
@srikandakumarsivalingam9053 2 жыл бұрын
To be honest I had tears rolling down my eyes when I was listening to the beautiful thoughts of that gentleman. How many can think of their staff as their own family and honour them in royal style. May him and his staff be blessed immensely. Thanks Manoj for another wonderful video content.
@karnanytcodm2715
@karnanytcodm2715 2 жыл бұрын
ennudya akka kalyana samayal Perur Suresh Anna Thaa. very famous finest caterer in Coimbatore.
@varadagowdaym1623
@varadagowdaym1623 Жыл бұрын
Heart touching occasion......... Salute to Sri Hariharan .....
@potatobonda
@potatobonda 2 жыл бұрын
Very nice gesture by Hariharan to honor all his staff and their families by offering them a Royal treat of Rajabhojanam. Very good step BLU has taken in making a video on this event. I have shared this video with some Tamil friends in USA and Canada apart from Mumbai.
@balasankar5061
@balasankar5061 Жыл бұрын
Vera level thanks fr Hari God bless Manoj sir,ku vzalthukal
@balusubramanian7466
@balusubramanian7466 2 жыл бұрын
Sir enga chitthappa Arunachalam Mahal is in Pollachi,it's more 2000 members can participate at a stretch, suresh is the main caterer in all the function in that Mahal 👍👍👍
@sambavichannel9715
@sambavichannel9715 Жыл бұрын
Lovely❤❤❤❤❤ velapakaravangaluku senjavanga seiyaravanga nalla irupanga vazhga Valamudan❤❤❤ Madurai ku vango enna kathrikai kuzhambu super ra irukkum. Chinaadha irukkum marunal sapda innum nanna irukum
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 2 жыл бұрын
Great Father and son. So proud
@senthilkumar-sf4xi
@senthilkumar-sf4xi 2 жыл бұрын
My eyes full of tears... It really reminds me my Dad where we feel proud to say that he was a staff of TATA GROUP that's the place where we use to meet all the staff members family at one place in a year. So this video really made me to remmember those old sweet memmories. Thanks for uploading such a wonderfull program. All the very best to you & your team
@mohamedyoosuf8423
@mohamedyoosuf8423 Жыл бұрын
Great way brother congratulations 🎊 👏 💐
@maghi7033
@maghi7033 2 жыл бұрын
வணங்குகிறேன் 🙏💐💐
@dileeshkumar.k.s9024
@dileeshkumar.k.s9024 2 жыл бұрын
THANK YOU 👍 👌 CONGRATS
@govindarajubalaraman172
@govindarajubalaraman172 Жыл бұрын
நீங்கள் போட்ட வீடியோ வீல் இது மிகவும் அருமை .அந்த ஊழியர்கள் மட்டுமல்ல இந்த மாதிரி மகன் கிடைக்கவும் .அவர் நிரைய புண்ணியம் பண்ணி இருக்கார்னு நினைக்கிறேன்...
@srao6387
@srao6387 Жыл бұрын
Love all you vlogs Sir. Watching all you vlogs from Bangalore. Like your honest reviews on food and related matter though i am a Kannadiga it doesnt make a difference. Like the way you present all the contents which reaches everybody's thoughts. I sincerely pray that Bangalore vlogs people would also do it some day.
@ravisankargovindarajan4194
@ravisankargovindarajan4194 2 жыл бұрын
Uyarndha manidhan.... Happy to see this video.. Thanks for sharing.. vaazhga valamudan..
@VimalsCurryPot
@VimalsCurryPot 2 жыл бұрын
Vow ,I think I am lucky to see this video,thanks a lot for posting such wonderful video,God bless Shri Suresh family ,especially his son and his works.
@karthikeyans4981
@karthikeyans4981 2 жыл бұрын
We wish him for long and healthy life.And God's blessings will always with him.
@anithamuthu4597
@anithamuthu4597 2 жыл бұрын
Manoj bro semma video pa and bro Hariharan's idea of thinking about their staff and their family is awesome. People who have tons of money also doesn't think like this. Very wise idea bro. Wish you guys grow much much more and multi fold.
@camilusfernando17
@camilusfernando17 2 жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@srividyabalachandar4457
@srividyabalachandar4457 2 жыл бұрын
அப்பா ஆசிர்வாதம் உணக்கு எப்போதும் உண்டு..
@thalapathithangapandi4997
@thalapathithangapandi4997 2 жыл бұрын
The legend perur hari anna🔥🔥❤️our role model our inspiration 🔥❤️❤️😍
@p.chandrasekaran2723
@p.chandrasekaran2723 11 ай бұрын
ஒரு நிறுவனம் சீர்பெற சிறந்த ஊழியர்கள் தேவை; அந்த ஊழியர்களை சொந்த குடும்ப அங்கத்தினர்களாக கருதும் முதலாளி இருந்தால் மேற்படி நிறுவனம் மிக உன்னத நிலைதனை அடைந்திடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. வாழ்க வையகம் உள்ளவரை.
@வணக்கம்தமிழகம்-ய9ப
@வணக்கம்தமிழகம்-ய9ப Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽❤️🙏🏽❤️🙏🏽❤️🙏🏽❤️🙏🏽❤️🙏🏽❤️🙏🏽❤️✒️🤝👍🎂❤️❤️❤️🤝🤝 வாழ்த்துக்கள்
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
Real hero 👍👍👍👍owner sir 🙋🏻 god bless you
@srinivasans4049
@srinivasans4049 2 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@erpsuresh
@erpsuresh 2 жыл бұрын
Enjoyed the video very much Manoj! Both you and Geetha look awesome and so does Rohan behind the camera!
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 2 жыл бұрын
சிறிய நிறுவனம் பெரிய மனசு.
@gm.5931
@gm.5931 2 жыл бұрын
பார்வதி கேட்டரிங் கடைக்காரர் தம்பி மற்ற சுரேஷ் ஆவர் மனைவிக்கு வாழ்த்துக்கள் தம்பி வேலைக்கார்க்கு இப்படி வருடத்தில் ஒரு நாள் இப்படி ஒரு விருந்து கொடுத்து அவங்க குடும்பத்தோடுசாப்பிடவைக்க துக்கு கோடனாகோடி வணக்கம் வாழ்த்துக்கள்
@sivasubramanian5985
@sivasubramanian5985 2 жыл бұрын
ஊழியர்களை மதித்தால் அந்த நிறுவனம் மென்மேலும் வளரும்
@vijays2501
@vijays2501 Жыл бұрын
Super video sir Very good video you good job sir
@vijays2501
@vijays2501 Жыл бұрын
First time I am comments sir
@ignaceclaude4231
@ignaceclaude4231 2 жыл бұрын
Great suresh sir and Son God bless
@saraswathisundararajan2241
@saraswathisundararajan2241 2 жыл бұрын
வேற லெவல். வாழ்த்துக்கள்
@gayathrir7771
@gayathrir7771 2 жыл бұрын
நம் ஊர் கெத்து தான் நாவில் ஜலம் ஊறியது மிகவும் அருமை சார்
@nathansubramanian3765
@nathansubramanian3765 2 жыл бұрын
நீங்க சொன்னது உண்மை தம்பி முதலாளி தொழிலாளி இருவரும் கொடுத்து வைத்தவர்கள்
@sumathiprakash7523
@sumathiprakash7523 2 жыл бұрын
Really owners was very great 👍🏻
@kousalyavenkatesan4431
@kousalyavenkatesan4431 2 жыл бұрын
Very nice Excellent for the parvathi caters 👏👏👌🙏👍
@riderjovicky5701
@riderjovicky5701 2 жыл бұрын
Vera level owner god bless you sir
@90skidinfo10
@90skidinfo10 2 жыл бұрын
Superb bro👌👌👌 🥰🥰🥰
@jothisambathkumaran9004
@jothisambathkumaran9004 2 жыл бұрын
V big broad mind u have really v nice , of taking care of real interest in ur workars is simply great , giving respects to them,and ur love wholeheartedly hmmno words to praise u ur dear dad's heart will bless u well idhudhan sathyam ,idhudhan samathvam vazhga neenda nal miga nal valamudanhave long happy healthy life to protect ur workars
@Guru_MysitcMan12
@Guru_MysitcMan12 2 жыл бұрын
22:47 Enakku kathrikka sambar...kathirikka kolambu....yennai kathirikka ellamey pudikkim 🔥
@balaviewss1345
@balaviewss1345 2 жыл бұрын
🤝🤝🤝 திருமதி கீதா அவர்கள் சரியான பதிலை கூறினார் இது உங்க ட்ரெய்னிங்கா சார்🤝🤝🤝
@rajeshkumaar5178
@rajeshkumaar5178 2 жыл бұрын
Vlog is different and excellent
@KKadamban
@KKadamban 2 жыл бұрын
excellent video Manoj sir 🙏🙏
@KarthiKeyan-hm2vv
@KarthiKeyan-hm2vv 2 жыл бұрын
4.20 ஞானாம்பிகை மெட்ரிக்குசன் பள்ளி நான் படித்த பள்ளி
@SivaKumar-ns3en
@SivaKumar-ns3en 2 жыл бұрын
Great job thanks for your message 🙏 valthukkal 🙏❤️
@jayanthibalu5487
@jayanthibalu5487 2 жыл бұрын
Super bro 👌
@sriramr1873
@sriramr1873 Жыл бұрын
God bless so nice
@rrajagopal4316
@rrajagopal4316 2 жыл бұрын
Realy enjoying
@SasiKumar10A
@SasiKumar10A 2 жыл бұрын
Arumaiiiiii great humanity
@nalamohamed3462
@nalamohamed3462 2 жыл бұрын
Super boss congratulations
@sudha5prabhakar959
@sudha5prabhakar959 2 жыл бұрын
Super good genuine carrector congteacts Manoj sir good video 👍🙏
@jayaramjagadesh9868
@jayaramjagadesh9868 2 жыл бұрын
Realy hats up that owner
@selvamkasinathan9475
@selvamkasinathan9475 2 жыл бұрын
Super vdo. Take care of yourself and health.
@rangarajanmathivanan2059
@rangarajanmathivanan2059 2 жыл бұрын
Great Event. Well done Suresh sir..
@railgames3843
@railgames3843 2 жыл бұрын
god blessing
@satheeshkumarmurali
@satheeshkumarmurali 2 жыл бұрын
Uyarndha ullam 👍
@rameshseetharaman5570
@rameshseetharaman5570 2 жыл бұрын
Congrats to Hari
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 2 жыл бұрын
Very well presented 💥❤️
@baburanganathan2729
@baburanganathan2729 2 жыл бұрын
Super video sir congratulations to you and your family sir
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 Жыл бұрын
Great hero.
@manoharmano5248
@manoharmano5248 2 жыл бұрын
super sir
@vishwanathchary2382
@vishwanathchary2382 2 жыл бұрын
Very imotional video
@udumalaimohan708
@udumalaimohan708 2 жыл бұрын
Excellent
@pranksterarjun8395
@pranksterarjun8395 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍
@junedj8890
@junedj8890 2 жыл бұрын
Super
@aruldevaprasannam9978
@aruldevaprasannam9978 2 жыл бұрын
உங்கள் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்
@ignaceclaude4231
@ignaceclaude4231 2 жыл бұрын
All served family Sault
@sandhyasekaran2224
@sandhyasekaran2224 2 жыл бұрын
Coimbatore special Lakshmi Narayana hotel parota review pannunga na
@devendhirannagaraj9142
@devendhirannagaraj9142 2 жыл бұрын
அதிகம் பேச விரும்பவில்லை, இன்றைய மாய உலகில் உங்களை போன்ற மனிதனாக வாழ முடியாது என்றாலும், இந்த காணொளியை பார்த்த பிறகு முடிந்த அளவு மனிதனாக வாழ வேண்டும்
@gayathrir7771
@gayathrir7771 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சார்
@ranjithprabakar
@ranjithprabakar 2 жыл бұрын
I could say that this is best video by Banana leaf unlimited. Hats off to Manoj and Shri Parvathi caters. Thanks Prabakaran Mathaiyan
@nalininair3037
@nalininair3037 2 жыл бұрын
Very very emotional video sir
@lakshminarayanan7056
@lakshminarayanan7056 2 жыл бұрын
Amazing video
@ShashiKumar-sn2wc
@ShashiKumar-sn2wc 2 жыл бұрын
Super Boss congratulations 👏🎉
@RishiGraphics
@RishiGraphics 2 жыл бұрын
செம தல....
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 54 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 8 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 45 МЛН