நீயே பல்லாயிர புத்தகம் தாயே. வாசிப்பவர்கள் கண்களால் காட்சியாய் பார்ப்பார்கள். உன் பேச்சு துவங்கியதும் படம் பார்க்க துவங்கிவிடுகிறேன். வார்த்தைகள் நெஞ்சில் தைக்கிறது.ஆனால் சுகமாக இருக்கு.நன்றி.❤❤❤
@mullairadha5868 Жыл бұрын
பேராசிரியர் பர்வின் சுல்தானா அவர்களின் சொற்பொழிவு மிக மிக அற்புதம். இவருடைய உரையை நான் எப்போதும் கேட்டுகொண்டே இருக்கிறேன் முல்லை ராதா தாம்பரம்.
இயேசு உடலால் அவதியுற்று புண்பட்டு இரத்தம் சிந்தி இறந்தார் இதுபோல் எத்தனையோ சித்த பெருமக்கள் மனம் புண்பட்டு வேதனையுற்று மக்களுக்காக அற்புதமான வாழ்வியலை தந்துவிட்டு சென்றார்கள் அதை தெரிந்து கொண்டும் புரிந்து கொண்டும் உணர்ந்து வாழ்பவர்கள் எத்தனை பேர் ஆழுமையான தெளிந்த எளிமையான கவிதையும் கொண்ட பேச்சு நன்றி நன்றி வாழ்க நலமுடன் வளமுடன்
@ramum9599 Жыл бұрын
பெண்,ஆசிரியர்,தாய் என்ற வார்த்தைகள்.....எங்கேயோ போய்ட்டீங்க தாயே !!!!🎉🎉🎉🎉🎉 ... . .
@vaithyanathankrishnamurthy7097 Жыл бұрын
அருமையான உரை! பர்வீன் சுல்தானா அவர்கள் நல்ல திரேக ஆரோக்யத்துடன் நீண்ட காலம் உரையாற்ற வேண்டும் என வாழ்த்துகிறேன்!இவருடைய சேவை நம் அடுத்த தலைமுறைக்கும் கிடைக்க வேண்டும்!
@shamsonsamson241911 ай бұрын
உங்கள் பேச்சுப் பார்த்தல் வேலைகாழி பார்வீன் சுல்தான் அவரின் உரை மிகவும் பிடிக்கும் நன்றி
@pichair725Ай бұрын
அபாரமான பேச்சு.தொடரவேண்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள்.
@ksumathi6071 Жыл бұрын
அப்பா என்ன பேச்சு கீதையின் பாவம் புண்ணியம் என்றும் ❤ திருக்குரான் பற்றியும் ❤ திருக்குறள் பற்றியும் ❤ பைபிள் பற்றியும் ❤ அனைத்தும் புரிந்தது தங்களைப் போன்ற ஆர்வம் காட்டினால் ஏற்றுக் கொள்ள வேண்டும் மும்மதம் ஆசிக்கிடைக்க வேண்டும் நன்றி வாழ்க வளமுடன் ❤😊❤
@umaanbu1040 Жыл бұрын
ரொம்ப சரியாக சொன்னீர்கள் திருமண நாளை 😊💗
@hussainjoseph5904 Жыл бұрын
Jesus பற்றி மிகவும் அழகாக பேசினீர்கள் I'm so happy thank u so much sister God bless you and your family takecare
@mohammedthameem2281 Жыл бұрын
Eassa nabe ya engal salam
@franciscovenanent9 ай бұрын
பர்வீன் சுல்தான் யேசு இருக்கட்டும் உங்க கொலைகாரன் கொள்ளைக்காரன் போக்ஸோ கிரிமினல் முகம்மது நபி பற்றி பேசுங்கள் வெட்கமாக இருக்கிறதா?
@Ravisaralavanya2 ай бұрын
Arumaiyana pechu ❤😊 niraiya karuthukkalai kettukonden... Tq mam 🎉
@signatureshinechermarajkat63462 ай бұрын
வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் அருமை மிக அருமை உங்களுக்கு திருச்செந்தூர் பக்கத்தில் இருக்கின்ற காயல்பட்டினம் என்று சொல்லும்போது எனக்கு உடம்பு புல்லரிக்கிறது ஏனென்றால் எனக்கு திருச்செந்தூர் பக்கத்தில் உள்ள ஒரு ஊர்தான்
@gobichithra1392 Жыл бұрын
முதுமைக்காக காத்திருக்கிறேன். காரணம் நிறைய புத்தகம் படிக்க பயன்படுத்துவேன். முதிர்ந்த முத்தான பதிவு. முதுமையை துரத்தி இளமையாக இருக்க உதவும் மந்திர சொல். வணக்கமும் வாழ்த்தும்.
@saikumarsrinivasan9595 Жыл бұрын
Namaskaram, Jai Sri Ram Thank you so much of your beautiful speech of the Tamil Professor Ms Parveen Sultana!
@jayalakshmisainath8390 Жыл бұрын
Amma you are blessed by God to deliver an excellent speech.
@m.rajeevanrajeevan5581 Жыл бұрын
அருமை அருமை 😂❤❤❤வாசிப்போம் நேசிப்போம் புத்தகத்தை பாதுகாப்போம் எமது அடுத்த தலைமுறைக்கு 💖
@vathanyanuhari8390 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரி சொல்ல வார்த்தைகள் இல்லை அக்கா உண்மையில் குத்திக் கிழிக்கிறது பசீர் கதை மனம் கனத்துச் செல்கிறது.கண்கள் கலங்கித் தான் போனது. அருமை அருமை
@mohammedthameem2281 Жыл бұрын
Ellam valla iraivan enrandum thunai erukkattum aameen
@elizabethfrancis139511 ай бұрын
Thank you sister for your message it's true good God bless you and your parents❤🎉
@joshuaedwin892111 ай бұрын
Omg.. Awesome.. blessed to have great teachers like you Mam. long live❤🙏
@sugisugiamen886 Жыл бұрын
மிக அருமையான பேச்சி❤ thanks madm
@jefrishalinidelvinaamuljac9745 Жыл бұрын
நன்றி அக்கா
@k.dhandapani4042 Жыл бұрын
நீங்கள் ,,ஒரு உண்மையான/சக்தி வாய்ந்த பேச்சாளர்
@mental__gamer777 Жыл бұрын
அப்படியே சிலிர்த்து விட்டேன் ❤❤❤❤❤❤
@eliysivas107 Жыл бұрын
பா்வீனாவுக்கு வாழ்த்துகள்! "கடவுளைத்தேடுகிறவனுக்கு"மதம் என்னும் பித்தம்"வெறி" இருப்பது"அறிவைமயக்கி தீமைக்குள் விழவைக்கிறது!இருக்கு வேதம் தமிழிலில் இருக்கிறதா? இறைவன்"கதவைத்தட்டிக்கொண்டே இருக்கிறாா் என்பது இயேசுவே வாசலில்"நின்றுகதவைத்தட்டுகிறாா், இதயக்கதவுகளைத் திறப்பவாிடம்; வருகிறாா்,நிச்சயம் கிருபைசெய்கிறாா்; உள்ளத்தில் பாிசுத்தமுள்ளவன் தேவனைத்தாிசிப்பான் என இயேசுவே சொல்கிறாா்; ஒருவன் தன்"இருதயத்தை,எப்படிப்"பாிசுத்தம்பண்ணுவான்? நானே உன்னைப்பாிசுத்தமாக்குகிற தேவன்என்றும் சொல்லியிருக்கிறாா்.அவரது வாா்த்தைகள் அனைத்தும் சத்தியமானவை. அதை"நானே அநுபவித்துள்ளேன்.
@selvalakshmi742 Жыл бұрын
தூள் நன்றி அம்மா
@girijagirija919011 ай бұрын
உங்கள் சொற்பொழிவு அருமையாக இருக்கிறது நலமுடன்வாழ்க
உன்னை பெற்ற தாய்க்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் தாயே
@mahalakshmiepathmanathan9569 Жыл бұрын
அம்மா நான் உங்கள நேசிக்கின்றான். You know why because I see myself , my personality, my talk above all my thinking. It's so amazing. I love reading books. I have been listening to valuable speeches &reform myself alot..your speeches are so deep with lovely quotes, which I share with my students. Here I am .I am a retired teacher served 40yrs in the Government service as a Eng. Lecturer in SRiILANKA..basically a teacher of English . After retirement, serving as a Principal & A teacher of English Literature.i always quote Barathi. I love Barathi still. Now I tell my age 66 feeling young.
@gracesavirimuthu7063 Жыл бұрын
God bless u dear Parveen for sharing your gift of what u experience in your life thru studies n knowledge. Amen.
@gracesavirimuthu7063 Жыл бұрын
U r fantastic dear Sr. Parveen Sultana. GBU.
@tastid7962 Жыл бұрын
very fine snd and reignforsement teachers teaching supply light to the whole virwers nd not only viewers but also many auther outsiders too.
@anandd970210 ай бұрын
வணக்கம் உங்கள் உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் எங்கள் மனதில் பதிய வைக்கிறோம் நாங்கள் பாரதியார் பார்த்ததில்லை இன்று தலைப்பாய் மீசை வைத்து பெண் பாரதியார் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
வழக்கம் போல் அறிவார்ந்த, அற்புதமான, அருமையான, உரை. நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். பல பல காலம் நல்ல சுகத்துடன் தொடர்ந்து சேவை புரிய வாழ்த்துகள்.
@sivakumarp63837 ай бұрын
Super amma❤
@alizainudeen961110 ай бұрын
கடவுளுடைய செயற்பாடுகளுக்கப்பால் எதுவும் இல்லை என்று நாம் அனைவரும் அறிந்ததே
@Cherrycozmox Жыл бұрын
Tamil marebe....❤wow what a great transformation speech ❤
@jothilingamk9654 Жыл бұрын
What is a fantastic speech. 👍👍👍👏👏👏👏👏👏
@victorraj421 Жыл бұрын
,
@graceallase183611 ай бұрын
Very good speech 👏👏👏👏
@vasanthakumarsornakanthy1262 Жыл бұрын
Hats off outstanding mass, 👍🙌🙏🇨🇭
@NirmalaSelvam Жыл бұрын
powerful and meaningful
@esakkiyappans112 Жыл бұрын
திருமந்திரம் விளக்கம் மிக அருமை.
@muppalakalpana53809 ай бұрын
Great lady. Hat’s off to her.🙏🏻
@PannerSelvam-hk6lm8 ай бұрын
Super👌
@sezhiyan8thb772 Жыл бұрын
Exellend
@joycesusila6359 Жыл бұрын
Sister Pravin you r our thrasher of India ..
@Yog_ecstasy Жыл бұрын
Just wow❤
@rajathiviswanathan83622 ай бұрын
Arumai Arumai.
@hussainjoseph5904 Жыл бұрын
I'm bharathi from ooty, sister I like ur speech very much,
@jegaveeranmanivannan14776 ай бұрын
Enthralling, Inspiring
@selvakannan68304 ай бұрын
Very nice amma
@premathangavelu4601 Жыл бұрын
Vazhga valamudan nandri amma
@anbalagananbhu9313 Жыл бұрын
Thanks u your verses gold 👍 speech ing styles bless you Amen
@நம்மவீட்டுசமயல்-ற2ம Жыл бұрын
புத்தருக்கு ஞானம் என்றீர்கள் ஆம்அறிவைவிட அது உயர்வானதுதான்
@Subaksai6 ай бұрын
Thankyou ❤❤
@noorhr8695 Жыл бұрын
Super speech BY SISTER PARVIN Sltana....May the Almighty Allah Bless you always ,,,Assalamualaikum
நான் இன்று தான் உங்௧ள் பேச்சை ௧ேட்டேன் மி௧ ௮௫மை ❤❤
@matildawilson18995 ай бұрын
Nice speech thank you ❤
@elizabethswamy28753 ай бұрын
Super Mamm 👌 👍 ❤❤🌹🎊🎊🎉🎉
@jayagomathi_thegreenworld3 ай бұрын
கருத்து புதிர் நீ.... 🙏🏻🙏🏻🙏🏻
@ramanathanrajanirajani3354 Жыл бұрын
அருமை madam வாழ்த்துக்கள் ❤❤🌹🌹❤❤
@sudhas3449 Жыл бұрын
Wonderful speech by Parveen Sulthana mam👌❤️
@anbalagananbhu9313 Жыл бұрын
❤ super thanks 🙏👍 super Anbu .Anbu Deva anbu holy Anbu❤
@deepikaelectricals5773 Жыл бұрын
Super speech
@perumalsanthosh3512 Жыл бұрын
Arumai Arumai Arumai
@anbalagananbhu9313 Жыл бұрын
❤ pls Parveen Sultana ji I request same Time speeching same punidharkalia Avan *. Avan enru speech venda poozha Vanda Amma Amen 🙏👍♥️
@anythingeverything77629 ай бұрын
Sister I don't want to express my words,let it remain with me,so that I always can remind this speach
@AnnajothiJothi-m1o5 ай бұрын
Amma ungala oru naal ahvathu pakkanum❤
@anbalagananbhu9313 Жыл бұрын
❤ praise the lord Jesus bless you sister 🙏 Will pray for you good health long live I like so much❤I like your verses gold gold God bless you again holy God Jesus Amen❤