பர்வீன் சுல்தான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வளர்க வளமுடன்
@syedmohamednajumudeen3762 күн бұрын
தெளிவாக மக்களின் மனதில் இடம்பிடித்தவர்,,,, சகோதர ,,,,,சகோதரி,,,தாய்மார்கள்,,, தந்தைமார்கள்,,, அனைவரையும்,,,, புரிந்த தமிழ்மகள்,,,வாழ்க வளமுடன்,,,
@WilsonRajG-q3w2 күн бұрын
ஸ்டாலின் சார் நல் வாழ்த்துக்கள். குமரிக்கு மேலும் ஒரு நூலஙம் வேண்டும்.
@Thillaikalaiart2 күн бұрын
அமர்ந்தே பார்த்த திருவள்ளுவரை நிற்க வைத்தவர் கலைஞர் அவர்கள்
@ravirajendran94112 күн бұрын
அன்பு சகோதரியே உங்களது பேச்சு மிகவும் சிறப்பு
@ramachandran86302 күн бұрын
நன்றி சகோதரி..
@danieljackson90012 күн бұрын
சிறப்பு மகிழ்ச்சி அடைகின்றோம் தமிழ் வாழ்க வளர்க தமிழ் உலகெங்கும் பரவட்டும்
@YobuGu2 күн бұрын
Super sister 🙏🎉👍🌹🌹🌹🌄🌄🌄🖐️🖐️🖐️🙏🙏🙏🙏🙏❤️
@kalivarathanp53302 күн бұрын
தமிழ் தென்றல் பர்வின்சுல்தான் வாழ்க
@arulpunithan2556Күн бұрын
ஆறு ஆம்பிளங்க இருந்தாலும் ஒரு சிங்கப் பெண்ணாய் கர்ஜித்த சகோதரி உங்கள் அறிவு ,திறமை யாவும் தமிழுக்கு கிடைத்த வரபிரசாதம் வாழ்க அறிவுடன்...
@Muniyasamy-o22 күн бұрын
அருமை அக்கா! வாழ்த்துக்கள்! ❤
@nirmalanirmla11022 күн бұрын
Super 👍 ma'am. thank you ma'am.
@Manimegalai-sl4oy2 күн бұрын
காலத்தால் அழியாத காவியத்தனலவர் கனலஞர் அய்யனே! உம்னம உயர்த்தி நிற்க னவத்தார் எங்கள் தமிழக முதல்வர் உம்னம உச்சத்தில் உயர்த்தியுள்ளார் வாழ்த்துங்கள் முக்கடல் சங்கமிக்கும் கன்னிகளே!
@rajendranm48422 күн бұрын
2049ஆம் ஆண்டில் திமுகவின் நூற்றாண்டின் நிறைவு விழாவும் வள்ளுவன்சிலை நிறுவிய நூற்றாண்டுவிழாவையும் திமுக கொண்டாடும் அப்போதும் தமிழ்நாட்டில் திமுகவே ஆட்சியில் இருக்கும்
@ragulsrinivasan20002 күн бұрын
இப்ப உள்ள அமைச்சர் பெருமக்கள் இருக்க வேண்டும் என பெரியாரை வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்,காலத்தை ஒருவரும் கட்டுபடுத்த முடியாது வாய்ப்பு மிக மிக குறைவு
@greenapplehafithayaan96232 күн бұрын
Really great speak congratulations CM Sir
@dhanrajraj15212 күн бұрын
I seen her 20 yrs back but today she is an her eminent speach is super before CM👍🙏👌
@selvaperia85122 күн бұрын
வான் புகழ் வள்ளுவன் தந்த கலைஞர் வாழ்க! ❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉 இக்கரையில் இருந்து விவேகானந்தர், திருவள்ளுவர் சிலைக்கு சென்று வர பாலம் அமைக்க வேண்டும். படகில் சென்று வருவது நிறைய சிரமம் உண்டாகிறது.
@KripumpsCoimbatoreAllwaterpump2 күн бұрын
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் உடன்பிறப்பே
@Peter-du1rg2 күн бұрын
Super sister ❤❤❤❤❤
@SantoshNarayana-i4o19 сағат бұрын
தமிழ் வளர்ச்சி துறை மென்மேலும் இது போன்ற பணி தொடர்ந்து vaalga
@burhanabdul75352 күн бұрын
சூப்பர்💐👌👍
@arifakutty92882 күн бұрын
Super speach
@gunab79312 күн бұрын
மிக மிக சிறப்பான மகிழ்ச்சி நிகழ்ச்சி தமிழ் வாழ்க தமிழ் மொழி பேச்சாளர்கள் வாழ்க அய்யன் வள்ளுவரும் தமிழும் தமிழ் நாடும் அய்யா எங்கள் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களையும் பிரிக்கமுடியாது
@manjuladevimanjuladevi4242 күн бұрын
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼💝💝
@mpprana809821 сағат бұрын
எங்கள் தமிழ் தாயே 🙏❤🙏
@BalasuntharfitterКүн бұрын
பர்வீன் சுல்தானா அம்மாவுக்கு இனிய வாழ்த்துகள்
@nakeerank49042 күн бұрын
One of the best speeches of Prof.Parveen Sulthana. 🌹👍
@poongodhail8818Күн бұрын
அருமை அம்மா வாழ்த்துக்கள்👌🙏வாழ்க வளமுடன்
@subramaniank3592 сағат бұрын
Excellent programs
@assirpaul747920 сағат бұрын
பர்வீன் அக்கா உங்களின் அத்துனை பேச்சுக்களையும் கேட்டிருக்கிறேன் காதல் நட்பு அன்பு வழி நடத்துதல் இன்னும் ஏராளம் ..ஆனால் இன்று பட்டிமன்றத்தில் சமூகம் குறித்த இந்த ஆற்றலின் ஞானத்தை உண்மையில் சொல்லப்போனால் கடவுள் தன் தீர்க்கதரிசிகளுக்கு சொல்லி வழி நடத்திய விதமாய் உங்கள் வாயிலிருந்து வந்த வார்த்தையாய் இருந்தது. பிரமித்தேன் .உங்களில் வள்ளுவனும் இருக்கிறான்.ஞானத்தை வகுத்த வரும் இருக்கிறார். ❤ கடவுளின் (ஆசீ)ர் உங்களோடு இருக்கட்டும். ❤🎉
@singaraveluneelavathi5500Күн бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழர் ஒற்றுமை
@Selvaraju-v2uКүн бұрын
வாழ்க வளமுடன்
@soundrapandisoundrapandi54392 күн бұрын
Amma ungal speech super amma
@pugalenthi0077Күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@moorthid76312 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉
@manimegalai32502 күн бұрын
🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
@Srun-x7g2 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊😊
@maheshganga3044Күн бұрын
முதல்வர் ஐயா,இந்த ஆண்டுமுதல் அரசு மற்றும் தனியார் துறைகளில் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்கி இந்திய நாட்டிற்கே முன் மாதிரியாக விளங்க வேண்டும் என்று கோருகிறோம்.
@Selvaraju-v2uКүн бұрын
சமுகமே சிறந்தது
@gururose6171Күн бұрын
Super speech🎉
@maheshganga3044Күн бұрын
Fan ofParveen Sultan Madam
@mihirsabeena45172 күн бұрын
One more feather in the hat of kanyakumari. I am proud about our CM as well as a member of kanyakumari dist.
தமிழில் எழுதுக தமிழை.. ..ஆங்கிலத்தை ஆங்கில வழியில் எழுதுக.. ..மொழியை சிறப்பாக்க உதவும்..உணர்வுகள் பிறருக்குப் புரியும்.. உங்களால் இரண்டும் முடியும்..மனம் தேவை..
@girishReebaКүн бұрын
Super 👍
@ayyappanr289Күн бұрын
Nice....
@Benji_kevin_16_222 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@kutart85942 күн бұрын
Arumai. akka
@diwanmohaideen76532 күн бұрын
சீரூந்து அல்ல= சிற்றூந்து அல்லது =மகிழ்வூந்து
@mahalingam76142 күн бұрын
நாட்டில் என்ன நடக்கிறது என்பதை முதலில் தெரிந்து பேசுங்கள். முட்டு அப்புறம் கொடுக்கலாம்.
@mpprana809821 сағат бұрын
🙏🙏🙏🙏🙏
@nesagnanam11072 күн бұрын
🎉
@backiyalakshmi87427 сағат бұрын
சீருந்தா or மகிழுந்தaa
@Thamizhanksk2 күн бұрын
வீடியோ ஓடவில்லை
@தமிழினி122 күн бұрын
தமிழை கொல்லாதீர்கள்.... அது " சிலை நிறுத்தி அழகு பார்த்த கலைஞர்".... அழுகு இல்லை... திருத்துங்க..
@aarthiaarthiAarthi-c7m2 күн бұрын
அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பிரச்சனை என்ன ஆச்சு நாங்க போராடிட்டு இருக்காங்க உங்களுக்கு ஸ்டாலினுக்கு எல்லாம் பட்டிமன்றம் கேக்குது ஏன் பறயின் சுல்தானா
@arunasomu91302 күн бұрын
Super
@stephenhits43932 күн бұрын
அண்ணா பல்கலை கழகத்தில் பெண்ணுக்கு நடந்த கற்பழிப்பு பற்றி பேசுவிர்கள் என்று நம்புகிறேன்
@arockiadoss422 күн бұрын
DravidaIndia
@ibrahima682520 сағат бұрын
கலைஞர் கல்லால் உயர்த்த, பர்வின் சௌல்லால் உயர்த்த முக்கடல் சங்கமிக்கும் குமரி வள்ளுவனை உலகளாவிய உயரத்தில் சங்கமிக்க வைக்கிறது.
@arunasomu91302 күн бұрын
200 ups
@EnnamPolVazhkaiTeam2 күн бұрын
07:00
@JawaharD369Күн бұрын
மேடம் சிலை தலை ஆண் உடல் பெண்....இது பற்றி.... பேனா சிலை முடியல அதற்குப் பரிகாரமோ பாலம்
@apothaguru299322 сағат бұрын
Why stop, nerai word. of Mrs Parveen.
@jothim33052 күн бұрын
Corruption of father karunanithi you understand
@nkganesh6566Күн бұрын
அமௌண்ட் எவ்வளவு சொல்லலியே.
@kannansubramanian2026Күн бұрын
She is a female version of Sivaji kishnamoorthy 😂😂😂😂......
@saravananramaiah70052 күн бұрын
பட்டிமன்ற பேச்சாளர்கள் அனைவரையும், திமுக, கருணாநிதி குடும்பம், திமுக அரசு புகழ்ந்து பேச அழைத்து வரும் புரோக்கர் இவல்.
@mohodeen333Күн бұрын
தமிழை சரியாக எழுதுங்கள் இவல் அல்ல இவள்
@MuralinogaranMano2 күн бұрын
வள்ளுவன் சொன்னது தனிமனித ஒழுக்கம் தான். தனிமனித கூட்டமே சமுதாயம். பிறர் மனை நோக்கல் கூடாது. வள்ளுவன் சொன்னது. ஆனால் கலைஞர் விஜயகுமாரி யார் மனைவி . இப்படி பீத்ததுவதற்கு. வெக்கமாக இல்லை
@kumaravelchinnakannu85382 күн бұрын
நீதான் போய் விளக்கு பிடித்தாயா?
@girisrinivasan81882 күн бұрын
🤔🫶👏🏻🫡💐🌞
@ameermduКүн бұрын
குர்ஆனை முழுவதுமாக ஓதி ஆராய்ந்துள்ளீர்களா மேடம்?
@vanagarajannaga56172 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thiruraja75062 күн бұрын
இந்தம்மா பேச பணம் தான் காரணம். சும்மா இந்தம்மா பேசாது .
@சுயபுத்தி2 күн бұрын
வக்கிரம் உள்ள மனதில் இதுதான் தோன்றும் thiruraja🤪🤪🤪தமிழை நேசி