குறள் தந்த ிஆசானுக்கு குமரியில் சிலை வைத்த கலைஞர் கருணாநிதி புகழ் கடல் உள்ள வரை நிலைத்து நற்கும்
@sugavaneshram579418 күн бұрын
உண்மை ❤ இந்த மண்ணும் கடலும் விண்ணும் உள்ளவரை கலைஞர் புகழ் ஓங்கி நிற்கும். உலகமே வியந்து போற்றும் பல்துறை சூத்திரதாரி நமது முத்துவேல் கலைஞர் ஐயா வணங்குகிறேன் ❤❤❤❤
@thangarajupalanimuthu457218 күн бұрын
மொழியுணர்வு காப்பாற்றப்பட திமுக ஆட்சி எப்போதும் தொடரவேண்டும்.
@balun87216 күн бұрын
AU மாணவி
@panduranganveerasamy632315 күн бұрын
பொள்ளசிமணவிகள்@@balun872
@YesudassSelvi-wu8ew14 күн бұрын
மொழி உணர்வு
@AnnaduraiEK18 күн бұрын
ராசா ராசா தான்.
@dandapanis140118 күн бұрын
Super
@arivazhagana898018 күн бұрын
Super 😍😍😍😍😍
@viruthachalambaskarbaskar726512 күн бұрын
சிறப்பு
@josephinedevakumari59718 күн бұрын
❤❤❤❤
@Peter-du1rg18 күн бұрын
Super sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rangan.nrangannithyanandam426417 күн бұрын
Super speach 👍🙏
@nandhakumar963218 күн бұрын
திரு.ராஜா சாருக்கு அன்பு வணக்கம். அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். இந்த குறளுக்கு விடைதான் இன்று வரை தெரியவில்லை. நன்றி.
@vikky953418 күн бұрын
அன்பான நெஞ்சதை கொண்டு, ஆக்க பூர்வமான்,, செயல்களை செய்து முடித்த கலைஞர் அவர்கள் புகழ் என்று என்றைக்கும் நினைக்க படும்,, ஆனா கேடு கேட்ட செயல்களை செய்து,, மன்னன் புகழை கெடுக்க நினைக்கும் எடப்பாடி போன்ற செய்வியான் அடிமைகள் புகழ் என்றைக்கும் மக்களால் காரி உமிளப்படும்,,, 😝😝😝😝😝