சகோ ஜோயல் எமில் பிரசாத் அவர்களுக்கு சகோ ஜான் ஜெபராஜ் பாடிய ஹல்லேலுயாஹ் பாடலின் வீடியோ தயாரிப்பு செலவை நீங்கள் தான் செய்தீர்கள் என்பதை பாடலின் கடைசி டைட்டிலில் பார்த்து தெரிந்துகொன்டேன் மிக்க மகிழ்ச்சி நிச்சயம் இதற்குரிய ஆசிர்வாதத்தை தேவன் தந்தருள்வாராக ஆமின்,ஆமின்
@joelemilprasad40422 жыл бұрын
Amen 🙏. Thank you dear brother. God bless you too
@sandhiyarangasamy104411 ай бұрын
When you are happy what you ll do?? I'll happily dance if I get chance 😊 That's what john jebaraj Anna doing ✌️ he is happily doing whatever he willing to do for god ❤️ Let him do what ever he wants 🌺 If it's wrong god ll punish him right!!! Then y we need to worry for that ❤️
Please pry for my sister name preethi she is suffering from blood cancer pray for healing
@joelemilprasad40422 жыл бұрын
Sure brother. Praying for speedy recovery. God bless your sister.
@sugunaamalraj93462 жыл бұрын
My Jesus who healed me from both lungs and brain cancer heals your sister also, Nothing is impossible to Jesus Christ ,our Lord
@joelemilprasad40422 жыл бұрын
@@sugunaamalraj9346 Amen 🙏
@irudayasamy27262 жыл бұрын
திரு ஜான் ஜெபராஜ் பாஸ்ட்டர் அவர்களுக்கு கர்த்தர் நாமத்தில் ஸ்தோத்திரம் உண்மையிலேயே நீங்கள் வேறமாறி புறோ
@muslimsheriff97962 жыл бұрын
ஜான் ஜெபராஜிற்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு நன்றி வீடியோ kzbin.info/www/bejne/Z4qxdJWgrrBrn80
@felusiyaillavarasi98942 жыл бұрын
Worship means not dancing , clapping& jumping.In old testament worship was done with perfumes ,now it should be with all holiness,because HE IS HOLY. David danced in the streets not in the church, god didn't permit him to build the church. please read the Bible . Worship him with all fear .
@Gnokhi2 жыл бұрын
2 Samuel 6:13-14 (KJV) And it was so, that when they that bare the ark of the LORD had gone six paces, he sacrificed oxen and fatlings. And 👉David danced before the LORD👈 with all his might; and David was girded with a linen ephod. 1 Corinthians 3:16 Know ye not that 👉 ye are the temple of God👈, and that the Spirit of God dwelleth in you? Psalms 149:2-3 (TBSI) "இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள். அவருடைய நாமத்தை 👉 நடனத்தோடே 👈 துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணக்கடவர்கள். Now religion will say : "Yeah... Of course, we can dance to God, but not in the presence of Holy God !...." Guess to whom the above two verses are said... Psalms 149:1 (TBSI) "அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; 👉 பரிசுத்தவான்களின் சபையிலே 👈 அவருடைய துதி விளங்குவதாக." Psalms 150:4 (TBSI) தம்புரோடும் 👉 நடனத்தோடும் 👈 அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். Luke 15:23-25, 32 (KJV) And bring hither the fatted calf, and kill it; and let us eat, and BE MERRY: For this my son was dead, and is alive again; he was lost, and is found. And THEY BEGAN TO BE MERRY. Now his elder son was in the field: and as he came and drew nigh to the house, HE HEARD MUSICK AND DANCING. It was meet that WE SHOULD MAKE MERRY, AND BE GLAD: for this thy brother was dead, and is alive again; and was lost, and is found. The Father's way of being "MERRY" is : Music & DANCING that can be heard pretty much outside from the house !!! Luke 15:23-25, 32 (TBSI) கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் 👉நடனக்களிப்பையும்👈 கேட்டு;...... உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார். " தகப்பன் (பிதா) வீட்டிலே நடனக்களிப்பு... என்று கிறிஸ்து கூறுகிறார்... !!!
@rebekahisraiel43202 жыл бұрын
U pls read the Bible carefully once again.... madam