சொந்தம் எல்லாம் இருந்தாலும் அன்பு இல்லாமல் தவித்த நாட்கள் உண்டு. இயேசுவின் அன்பு மட்டுமே நிலையானது என உணரும் வரை.
@AjaySinghChandran5 ай бұрын
God is always be with you
@rajalingam93353 жыл бұрын
எத்தனையோ காலத்தின் மன்றத்தின் இயேசு கிறிஸ்து என்னோடு இருக்கிறார் என்பதை உணர்ந்தேன் கோமதி ராஜலிங்கம் தரனிதரண் மனோதரண் கிருபாதரண்
@nithyajoy81042 жыл бұрын
நான் சார்ந்துகொள்ள இயேசுவைத்தவிர யாரும் இல்லை. ஆமேன் நிச்சயமாய் நான் வெட்கப்பட்டு போவதில்லை.
@anbusrivithya9930 Жыл бұрын
ரொம்ப ஆறுதல் அளிக்கும் பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக......
@georgedevaraj8807 Жыл бұрын
கர்த்தாவே, உம்மை மட்டுமே நம்பி வாழ்கின்றேன். "கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்". 2 சாமுவேல் 22:2 கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார். சங்கீதம் 18:2 "அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர், நான் அசைக்கப்படுவதில்லை". சங்கீதம் 62:6 "கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்". சங்கீதம் 94:22
@immanuelsujan76863 жыл бұрын
பாடல் வழியே எங்களை மீண்டும் மீண்டும் இயேசப்பாட்ட கொண்டு போய் சேர்கிற உங்கள் ஊழியம் இன்னும் கரத்தருக்குள் வளர ஜெபிப்பேன்
உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா உம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா உலகமோ நிலையில்லை சார்ந்து கொள்ள இடமில்லை (2) நித்தியா கன்மலையே அசையாத பர்வதமே அரணான கோட்டையே நான் நம்பும் கேடகமே உம்மை என்றும் நம்பியுள்ளேன் வெட்கப்பட்டு போவதில்லை (2) (நான்)வெட்கப்பட்டு போவதில்லை (2) 1.நான் போகும் பயணம் தூரம் யார் துணை செய்திடுவாரோ யாக்கோபின் தேவன் துணையே என்னை வழிநடத்திடுவார் (2) தடைகள் யாவும் நீக்கி என்னை வழி நடத்திடுவார் நித்திய வாழ்வைக் காண என்னையும் சேர்த்திடுவாரே நித்திய வாழ்வைக் காண என்னையும் சேர்த்திடுவாரே (2) - உம்மைத்தான் 2.மாயை நிறைந்த உலகினிலே நிஜமொன்றும் இல்லை அறிந்தேனே எதை நான் சார்ந்து போனாலும் கானல் நீரைப் போல் மறையுதையா (2) என்றென்றும் என்னை விட்டெடுப்படாத நல்ல பங்கு நீர் தானையா இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர் இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர் (2) - உம்மை தான் 3.பொல்லாப்பு நிறைந்த உலகில் யார் என்னை காத்திட கூடும் கர்த்தர் நகரத்தை காவாராகில் காவலாளியும் விருதாவே (2) கர்த்தர் என் நடுவில் இருக்கையில் தீங்கை நான் காண்பதும் இல்லையே தீயையும் தண்ணீரை கடந்தென்னை செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர் தீயையும் தண்ணீரை கடந்தென்னை செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர் (2)-உம்மைத்தான்
@yesunatharoozhiyankal10873 жыл бұрын
Amen
@nallarasan65653 жыл бұрын
நன்றி
@alphaomegha77373 жыл бұрын
Tq ka
@rajalingam93353 жыл бұрын
உம்மை தான் நம்பி வாழ்கிறேன்
@williamsarumainathan76933 жыл бұрын
monsha very good super thank you. God bless you and your family.
@Ammu-n3q Жыл бұрын
Amen ' O Lord JESUS Naan Oru Aanathai Pavom Enaku Neega Mattum Than than 😢😢😢😢😢😢😢😢
நான் பிறக்கும் போது எங்க அம்மாவைத்திள்ஒட்டிகிடந்தேன்என்னைஉயிரேடேவந்தேன்நன்றி😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@karthikds273 жыл бұрын
நீரே என் நம்பிக்கை ,அரண், கோட்டை பலத்ததுருகம் என் இயேசு ராஜாவே....
@சைமன்திருத்தணி3 жыл бұрын
இந்த நேரங்களில் இந்த பாடல் ஒரு ஆறுதலாக இருக்கும்படி ஜெபிக்கிறோம் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக பாடல் லூக்காஸ் அப்பாவை ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென் ஆமென் அவர்களை ஆசீர்வதிப்பாராக
கர்த்தர் உங்களை ஆசீர் வதி ப்பா ராக. இன்னும் அநேக பாடல்களை தந்து அநேகமா யி ரம் ஜனங்களை தேவனின் அன்பில் நடத்த உதவி செய்வாரா க. 🙂 🙂 உங்க குடும்பத்தையும், ஊழிய த் தையும் ஆசீர்வாதத்துடன் நடத்துவார் ஆமென்.
Praise the Lord pastor very nice song🎤 u all songs good my son like for your songs we r live andaman u r coming before andaman gospel meeting we r attend the message time u testimony says our eyes r tears😢 God bless you pastor and your family