இந்த பாடலை கேக்கும் பொழுது உள்ளத்திற்கு ஆறுதலாய் இருக்கு நன்றி இயேசுவே, இந்த ஐயாவை ஆசீர்வதிங்க ❤❤❤❤
@rajasekar64872 сағат бұрын
எனக்கு பிடித்த பாடல் இந்த பாடல் ஒரு ஜெபம்
@KuwaitCity-qe8ks4 сағат бұрын
Yallorukkumay pedikum yan life song ippadidhaan ahlainthay yasappa yan karampedithu ithuvarai nadathivarugheeraare😢😢😢😢😢😢😢😢😢yan vazve neerdhaiyaa❤❤❤❤❤❤❤❤❤❤
@vimalarani54107 сағат бұрын
Yesappaaa neer maatathavar
@yabeshkkl5319 сағат бұрын
Father unga song is very powerful thank you happy new year God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏 àmen Nan five times kegukeeran
@PrasanthkeerthiPrasanth-y9v9 сағат бұрын
நான் மரணப்படுக்கையில் இருந்தபோது இந்த பாடல் எனக்கு. துணியாய் இருந்தது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
கர்த்தருடைய பரிசுத்த நாம்துக்கு ஸ்தோத்திரம், ஐயா என் அக்கா பெயர் மெர்சி, இவர் பட்டாபிராம் பகுதியில் ஊழியம் செய்கிறார்கள். இவருக்கு இரத்த புற்றுநோய் இருப்பதாக மருத்துவர் அறிக்கையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு எங்களிடம் சொன்னார்கள். நிச்சயமாக நாங்க அறிந்திருக்கிறோம் தேவனால் எல்லாம் கூடும். இயேசு அப்பா மட்டும்தான் குணப்படுத்த முடியும். எனவே ஐயா என் அக்காவிற்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் ஐயா. நன்றி ஐயா
@christopherjenifer8203Күн бұрын
AMEN thank you jesus 🙏🏻👋👍🏿👍🏼❤🥰👌🏼
@FranklinPrasanna92 күн бұрын
Amen halljeh 🤲☝️☝️🙏❤️🫠✨😊🫂🤗
@Yuva-n4h2 күн бұрын
Naan nirpadhu unga kirubai Jesus appa
@AnuAnusa-k7p2 күн бұрын
Amen 🙏🙏🙏🙏
@Thiruvengadam-x8e2 күн бұрын
God gift this natural belongs to as a song for pastor about isreal
@KalaivaniArul2 күн бұрын
This song Realy touch in my heart❤.thank you iyya.