Now, I'm pregnant..Whenever I listen this song, My baby will kick 😍 Glory to God 😇
@Reenukumar3 жыл бұрын
Wow that's great sister
@devakumar29283 жыл бұрын
மகிமையின் ராஜனே மாட்சிமை தேவனே தூயாதி தூயவரே துதிக்குப் பாத்திரரே துதிப்போம் அல்லேலூயா பாடி மகிழ்வோம் மகிபனே போற்றி துதிப்போம் அல்லேலூயா பாடி மகிழ்வோம் மகிபனே போற்றி 1.தண்ணீரில மூழ்கின போதும் நீங்க என்ன தூக்கி விட்டீங்க நெருப்பில கடந்த போதும் கருகாம காத்துக்கொண்டிங்க மனுசங்க தலைமேல் ஏறி போனாலும் நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க மனுசங்க தலைமேல் ஏறி போனாலும் நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க அதுக்கு துதிப்போம் அல்லேலூயா பாடி மகிழ்வோம் மகிபனை போற்றி துதிப்போம் அல்லேலூயா பாடி மகிழ்வோம் மகிபனை போற்றி Once fall down down down You lift me Up Up Up Once fall down down down You lift me Up Up Up நெருக்கத்தில் இருந்தது நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன் அழுகுரல் கேட்டு என்னை விசாரத்தில் வைத்தார் கர்த்தர் என் மேய்ப்பர் எனக்கு பயம் என்பது இல்லை மனிதரின் சூழ்ச்சிகளும் நிலை நிற்பதில்லை அவர் சொன்னால் அதை செய்வார் கரம் பிடித்தார் கரை சேர்ப்பார் கர்த்தர் என் பக்கம் தோல்வி என்பது இல்லை 2.மத்தவங்க மறந்த போதும் உள்ளங்கையில் வரஞ்சி வச்சீங்க என்ன நா வெறுத்த போதும் நீங்க என்ன அணைச்சி கொண்டீங்க எல்லாரும் தோற்கடிக்க முயற்சி செஞ்சாலும் நீங்க என்ன ஜெயிக்க வச்சீங்க அதுக்கு துதிப்போம் அல்லேலூயா பாடி மகிழ்வோம் மகிபனை போற்றி துதிப்போம் அல்லேலூயா பாடி மகிழ்வோம் மகிபனை போற்றி மகிமையின் ராஜனே மாட்சிமை தேவனே தூயாதி தூயவரே துதிக்குப் பாத்திரரே
@DanielKishore4 жыл бұрын
மகிமையின் இராஜனே மாட்சிமை தேவனே தூயாதி தூயவரே துதிக்குப் பாத்திரரே-3 துதிப்போம் அல்லேலுயா பாடி மகிழ்வோம் மகிபனை(இயேசுவை) போற்றி-2 1.தண்ணீரில் மூழ்கின போதும் நீங்க என்னை தூக்கிவிட்டீங்க நெருப்ப நான் கடந்த போதும் கருகாம காத்துக் கொண்டிங்க-2 (அட) மனுஷங்க தல மேலே ஏறி போனாலும் நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க-2 (அதுக்கு) துதிப்போம் அல்லேலுயா பாடி மகிழ்வோம் மகிபனை போற்றி-2 When I fall down down down You Lift me up up up-2 நெருக்கத்தில் இருந்து நான் கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன் அழுகுரல் கேட்டு என்னை விசாலத்தில் வைத்தார் கர்த்தர் என் மேய்ப்பர் பயம் என்பதில்லை மனிதர்கள் சூழ்ச்சிகளும் நிலை நிற்பத்தில்லை அவர் சொன்னார் அங்கு செய்வார் கரம் பிடித்தார் கரை சேர்ப்பார் கர்த்தர் என் பக்கம் தோல்வி என்பதில்லை 2.மத்தவங்க மறந்த போதும் உள்ளங்கையில் வரைஞ்சி வச்சீங்க என்னை நான் வெறுத்த போதும் நீங்க என்ன அணைச்சி கொண்டீங்க-2 எல்லாரும் தோற்கடிக்க முயற்சி செஞ்சாலும் நீங்க என்ன ஜெயிக்க வச்சீங்க-2 (அதுக்கு) துதிப்போம் அல்லேலுயா பாடி மகிழ்வோம் மகிபனை போற்றி-2-மகிமையின் Magimayin Raajanae Matchimai Devanae Thooyaathi Thooyavare Thuthikku Paththirarae-3 Thuthippom Hallelujah Padi Magizhvom Magibanai (Yesuvai) Potri-2 1.Thannerila Moozhgina Pothum Neenga enna thooki vitteenga Neruppa Naa Kadantha Pothum Karugaamal kaaththukkondeenga-2 Manushanga Thala Mela Yeri Ponaalum Neenga Enna Uyarththi Vacheenga-2 Thuthippom Hallelujah Padi Magizhvom Magibanai Potri-2 When I fall down down down You Lift me up up up-2 Nerukkaththil Irunthu Naan Karththarai Nokki koopittaen Azhukural Kettu Ennai Visaalaththil Vaiththaar Karththar en Meippar Bayam enbathillai Manitharkal Soozhchchikalum Nilai Nirpathillai Avar Sonnar angu Seivaar Karam Pidiththar Karai Serppaar Karththar en pakkam Tholvi enbathillai 2.Maththavanga Marantha Pothum Ullankaiyil varanchi Vacheenga Enna naan veruththa Pothum Neenga enna Anachikkondeenga-2 Ellarum thokkadikka muyarchi senjalum Neenga enna Jeyikka vacheenga-2 Thuthippom Hallelujah Padi Magizhvom Magibanai Potri-2-Magimayin
@Reenukumar3 жыл бұрын
*Nambuvaen - Worship Medley* Wait no more and listen to this medley through which God wants to remind you that "Your hope in Him will not go in vain" ⬇️ kzbin.info/www/bejne/Y6TYo553ntKWic0
@godisgoodallthetime87882 жыл бұрын
மனிஷபதர்கள் தலைமேல ஏறிபோனாலும் நீங்க என்னை உயர்த்தி வச்சிக்க. வைப்பீங்க,✝️🙋💃💃💃💃💃💃💃
@Reenukumar3 жыл бұрын
Our New Release - "THAI MARANDHALUM" is a song that reminds us that, "No matter what storm you face, be assured that you have a God who stays and loves you!". Watch | Share | Be Blessed⬇️ kzbin.info/www/bejne/kHSQc6SPoZagmdk
@jonathanjc7504 жыл бұрын
மகிமையின் ராஜனே மாட்சிமை என் தேவனே தூயாதி தூயவரே துதிக்குப் பாத்திரரே துதிபோம் அல்லேலுயா பாடி மகிழ்வோம் மகிழ்வனை போற்றி 1 தண்ணீரில் மூழ்கின போதும் நெருப்புல கடந்த போதும் காத்துக் கொண்டிங்க மனுஷங்க தல மேலே ஏறி போனாலும் நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க 2 மத்தவங்க மறந்த போதும் உள்ளங்கையில் வரைந்து வச்சீங்க எண்ணை நான் வெறுத்த போதும் நீங்க என்ன அனச்சி வச்சிங்க எல்லாரும் தோற்கடிக்க முயற்சி செஞ்சாலும் நீங்க என்ன ஜெயிக்க வச்சீங்க.
@jeyankalai31382 жыл бұрын
Thanks for lyrics
@isacisac89022 жыл бұрын
Mahiban
@Reenukumar4 жыл бұрын
Please watch our New Song - "Yesu En Pakathil" . A song of hope and courage reminding us that God is with us always. ⬇️ kzbin.info/www/bejne/h4icoZyKaMmgd6c Watch | Share | Be Blessed
@premalatabhuyan49674 ай бұрын
Praise the lord ✝️❤️🙏🏻
@waytruthlifelfy4 жыл бұрын
Awesome Song... Wonderful Lyrics... Amazing Music... மகிமையின் ராஜனே மாட்சிமை தேவனே தூயாதி தூயவரே துதிக்குப் பாத்திரரே துதிப்போம் அல்லேலூயா பாடி மகிழ்வோம் மகிபனே போற்றி துதிப்போம் அல்லேலூயா பாடி மகிழ்வோம் மகிபனே போற்றி தண்ணீரில மூழ்கின போதும் நீங்க என்ன தூக்கி விட்டீங்க நெருப்பில கடந்த போதும் கருகாம காத்துக்கொண்ட்டிங்க மனுசங்க தலைமேல் ஏறி போனாலும் நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க மனுசங்க தலைமேல் ஏறி போனாலும் நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க அதுக்கு துதிப்போம் அல்லேலூயா பாடி மகிழ்வோம் மகிபனை போற்றி துதிப்போம் அல்லேலூயா பாடி மகிழ்வோம் மகிபனை போற்றி நெருக்கத்தில் இருந்தது நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன் அழுகுரல் கேட்டு என்னை விசாரத்தில் வைத்தார் கர்த்தர் என் மேய்ப்பர் எனக்கு பயம் என்பது இல்லை மனிதரின் சூழ்ச்சிகளும் நிலை நிற்பதில்லை அவர் சொன்னால் அதை செய்வார் கரம் பிடித்தார் கரை சேர்ப்பார் கர்த்தர் என் பக்கம் தோல்வி என்பது இல்லை மத்தவங்க மறந்த போதும் உள்ளங்கையில் வரஞ்சி வச்சீங்க என்ன நா வெறுத்த போதும் நீங்க என்ன அணைச்சி கொண்டீங்க மத்தவங்க மறந்த போதும் உள்ளங்கையில் வரஞ்சி வச்சீங்க என்ன நா வெறுத்த போதும் நீங்க என்ன அணைச்சி கொண்டீங்க எல்லாரும் தோற்கடிக்க முயற்சி செஞ்சாலும் நீங்க என்ன ஜெயிக்க வச்சீங்க
@Reenukumar4 жыл бұрын
All glory to God brother. God bless you
@jpprabha65023 ай бұрын
Super Pastor Sings the Song's and Good Ministry i believe Jesus Christ ⛪🎉❤
@gracelelinshalom56883 жыл бұрын
Always be ✝️Rejoiceful in lord😄💓❤️Amen
@renugabaskaran42493 жыл бұрын
nuce song pastor ... i love jesus appa ...
@joysharonipc4 жыл бұрын
One of my favourite song all glory to god amen ❣❣
@godisgoodallthetime87882 жыл бұрын
மனிதனின் சூழ்ச்சிகள் நிலைநிற்ப்பதில்லை👎.✝️🙋
@26angelkeziah.s.104 жыл бұрын
I never passed my day without hearing this song really iam rejoice more in god while hearing this song 🎼🎼🎼🎼
Super song ameen 🙏 lyrics very nice 👍🙂😘🙏💯💕✨God bless you 🙏 😊 ❤️ 💖 ♥️
@davidsandeep73372 жыл бұрын
Fantastic to hear afoetus kicking it's mother when it hears Lords song, perhaps it might want to come out and dance to the Lord
@naveenkl19353 жыл бұрын
Love this song 😍, nice composition by @mervin Solomon... Rejoice in lord always 😊
@shaunsundar83533 ай бұрын
Praise the lord
@evangeline21714 жыл бұрын
Thudhipom hallelujah paadi magilvom magimanai potri - semma lyrics 🤩👌👌 This song is making me to hear again and again........😍🥰 God bless u all......😊
@Reenukumar4 жыл бұрын
Praise God sister. God bless you
@kingsview.3 жыл бұрын
I AM FELLING GREAT TO LISTENING THANKYO
@umavathi76334 жыл бұрын
Super pastor This song made me to hear again and again
@Reenukumar4 жыл бұрын
Praise God sister
@jamunarani15634 жыл бұрын
Awesome song All get addicted to games and other wordly things But I've got addicted to this song.... Repeated mode Awesome singing pastor Cheerful choreo Keep going pastor May god bless u
@Reenukumar4 жыл бұрын
Wow glory to God sister. God bless you
@jeyamalar8014 жыл бұрын
மகிமையின் ராஐனே கடந்த மாதம் எங்களை கண்மணிபோல் பாதுகாத்து கொண்டதற்கு உமக்கு கோடானா கோடி நன்றி தகப்பனே
@bhagavadsimeon90452 жыл бұрын
AWESOME JESUS IS OUR GOD
@beulahyesus3 жыл бұрын
Everytime I use this song in my personal worship,it strengthens me.Thank you for such a beautiful worship song.May God bless you with many more.
@francisthilagaraj71862 жыл бұрын
🙏🙏🙏விசுவாசத்தை தூண்டக்கூடிய உற்சாகமான பாடல்..... கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக..... God bless you brothers🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeroldjexcter87514 жыл бұрын
Mervin bro and pastor reenu kumar, benny jhoswa did it awsome repeated mode 😎🥳🥳🥳🥳🥳🥳
@Reenukumar4 жыл бұрын
All glory and honor to God alone brother
@joshuaprince92504 ай бұрын
Amen praise the lord iyya
@papu81164 жыл бұрын
Love u Roxy Rajesh super na ethu tha unagala first time Christian album la pakkaran god blessed u a appiest life
@grace_media_98283 жыл бұрын
Pastor I'm really enjoyed that song especially.... thaneerila muliginam bothum .......
@Reenukumar3 жыл бұрын
Praise God sister
@emmanuelthesuperstar76593 жыл бұрын
Nice praising song. Nice singing by Ps, Reenukumar, Benny Joshua and Mervin Solomon.
@Reenukumar3 жыл бұрын
Praise God brother
@Samuel-yt6ft4 жыл бұрын
one of the best songs i have ever heard god bless you na
Ooooo super fabulous fantastic no word to say this awesome 😘😘😘😘😘😘😘😘😘🤩🤩🤩🤩🤩 this one of the best song of bennyjoshua
@pasterp.vijayakumar12836 ай бұрын
I hear this song on a moment. I realise god not forget me
@priscillaphebe64974 жыл бұрын
Everytime I fall HE lifts me up!! Blessed beautiful song!! Thank u sooo much pastor....😊😊😇
@Reenukumar4 жыл бұрын
God bless you sister
@blessingsamuelofficial80534 жыл бұрын
Thuthipom hallelujah Awesome arrangements 🥰 Glory to God 🥰
@Reenukumar4 жыл бұрын
God bless you brother
@jesuskrishnaveni54914 жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰 super paster.so happy
@ileens89534 жыл бұрын
Manushan thalamela yeriponalum neenga enna uyarthivachinga😣🙏🏼❤ When I fall down,you pick me up🤗 #thudipomalleuia THANK YOU JESUS😍💓
@Reenukumar4 жыл бұрын
God bless you brother
@EstherLovelyRubil4 жыл бұрын
Absolutely loving this song. We have an awesome God😊
@Reenukumar4 жыл бұрын
Praise God sister
@BalajiBalaji-yi8xq4 жыл бұрын
Super song 👌❤️👍🙌 God bless you 💯😇😇🎂
@Reenukumar4 жыл бұрын
Thank you brother. God bless you too
@ebenazerebenazer51884 жыл бұрын
Wowwwww supperrrrrrrrr
@suryadivya22763 жыл бұрын
The great Tamil Jesus song
@Reenukumar3 жыл бұрын
Glory to God brother
@rajeshpaul33294 жыл бұрын
True lines in my life tq pastor I love this song
@inbas79272 жыл бұрын
Wow super songs
@godisgoodallthetime87882 жыл бұрын
அவர் சொன்னால் அதை செய்வார் கரம் பிடித்தால் கரை சேர்ப்பார்.கர்த்தர் என் பக்கம் தோல்வி என்பதில்லை👎.Sssss✝️🙋💃💃💃💃💃💃
@livingston50432 жыл бұрын
I love this song 💕
@parveena23534 жыл бұрын
Amen.... Hallelujah..... Praise the Lord....
@leojoyal70833 жыл бұрын
Super song God bless you
@pastor.robin.a.dassofficia64314 жыл бұрын
Positive motivational presence - கலந்த அறுசுவை Treat... God bless dear pastor
@Reenukumar4 жыл бұрын
Thank you pastor. God bless you
@shamalaprabhu33974 жыл бұрын
Amen praise God 🙏 god bless you abundantly pastor nice worship God name be glorified Amen
@Reenukumar4 жыл бұрын
Glory be to God sister. Thank you for listening
@pushpaevangeline.y91583 жыл бұрын
Super song
@meshakmeshakofficial82882 жыл бұрын
Glory to God 🙏
@pattukumari24834 жыл бұрын
I hear the song 🎶many time because super song
@alinelawrence16204 жыл бұрын
Very nice song🎶🎶🎤🎤 pastor God bless your Ministry
@Reenukumar4 жыл бұрын
All glory to God sister. God bless
@hanistanasrielofficial76504 жыл бұрын
துதிப்போம் அல்லேலூயா பாடி 👌🥰😇
@Clash_of-csk3 жыл бұрын
Nice mucic nice song 🖤🖤
@raghelsasikumar76954 жыл бұрын
Wow super energetic song pastor 😍🔥😇✨
@Reenukumar4 жыл бұрын
Thank you for listening sister. God bless you.
@gosmaostanofficial61744 жыл бұрын
Wow parise the lord pastor vera level except pannathukum mesama 100 saathavidam thol song kalakidika
@Reenukumar4 жыл бұрын
God's grace alone brother
@janamerlin82274 жыл бұрын
Really super pastor....... God bless u... Both...... My all Sunday class children's enjoy this song more... and dancing joyfully.....
@Reenukumar4 жыл бұрын
Praise God sister. Overwhelmed
@aswinrajaofficial4 жыл бұрын
Reenukumar anna this song is Awesome anna.GOD bless❤️ your efforts for his Kingdom🎉🎉
@Reenukumar4 жыл бұрын
Praise God Aswin. Thank you for your kind words pa.
@brightenkingsleyofficial6794 жыл бұрын
It's motivation song pastor Vera level lyrics may God use this song all over states 😇😇😇❤️❤️❤️
@Reenukumar4 жыл бұрын
All glory to God brother. God bless you
@dilips92884 жыл бұрын
Amen I love you so much Jesus APPA and all super song 🥳🔥
@Reenukumar4 жыл бұрын
God bless you brother
@acrdurai41394 жыл бұрын
Its just awesome 😀 glory to god
@BeniyalDavid_Official4 жыл бұрын
God bless you brother 😊 I daily listen this song ✌💖like it Mervin solomon bro's music is very amazing
@Reenukumar4 жыл бұрын
Praise God brother. God bless
@AndrewPadmanabanOfficial4 жыл бұрын
Amen amen 🙌👍🙏
@joshua.sx-d23614 жыл бұрын
Fantastic Pastor. Nice song very nice editing . Glory to Jesus christ amen
@Reenukumar4 жыл бұрын
Praise God brother. God bless you abundantly
@trustjesuschangeyourlife91613 жыл бұрын
Super song God bless you all friend
@sushmadongre3903 жыл бұрын
Glory be to God I listening more than 100 times
@ramyajosephine29534 жыл бұрын
Praise the Lord for this wonderful song...
@Reenukumar4 жыл бұрын
Praise God sister.God bless you
@Reenukumar4 жыл бұрын
Glory to God sister. Thank you for listening
@02ashwini.j904 жыл бұрын
Super energetic song💯😍,God bless you abundantly pastor reenukunar and benny joshua anna🥰😊💜
@Reenukumar4 жыл бұрын
All glory to God sister. God bless you
@abishajohnson89254 жыл бұрын
Love this song so much it's my 4 time. Super 💕.
@Reenukumar4 жыл бұрын
Wow that's amazing brother. God bless
@mitsdenlyjr53964 жыл бұрын
Energetic song💥...you look very energetic and spirited..its make everybody relish in the God
@Reenukumar4 жыл бұрын
All glory to God brother
@johnsonanandraj31154 жыл бұрын
One of my favorite song with out this is song I can't be for an hour so special song for me thanks sir for giving us like this songs thanks so much
@Reenukumar4 жыл бұрын
That's good to hear brother. God bless
@nathanemmanuel474 жыл бұрын
We need to be filled with the Joy all the time, Because the Joy of the Lord is our strength. This song uplifted me... What an Awesome Song. It’s a whole team effort. God bless you team. #ManyMoreToCome
@Reenukumar4 жыл бұрын
Thank you brother!!
@jthilagarajamani94084 жыл бұрын
Super song Anna's....God bless your family & ministries Annas....rock well
@Reenukumar4 жыл бұрын
Thank you so much dearly beloved
@jhansisingh668 Жыл бұрын
Super.God be magnifed.
@johnsonpandian33514 жыл бұрын
Meaningful, Colourful, powerful, Anointing song... God bless you
@Reenukumar4 жыл бұрын
Praise God brother. God bless you. Thank you for watching
@GScomputerembroidery5364 жыл бұрын
I love this song so much
@vithushan94114 жыл бұрын
GLORY TO THE LIVING LORD GOD ⚡🌠⚡🌠⚡🌠⚡G$U$...May our living lord bless this id above our thoughts and desires🔥❤️🔥
@Reenukumar4 жыл бұрын
God bless you brother
@carachelchristopher62344 жыл бұрын
Such a beautiful song....I'm listening continuously ♥️🥰
@agnelsahayaberny66834 жыл бұрын
Super song Pastor.......😊 GOD BLESS YOU AND ALL.......😇
@Reenukumar4 жыл бұрын
God bless you too sister
@aaannn45994 жыл бұрын
My family we have seen tis song for more than 100times whole team excellent excellent excellent
@Reenukumar4 жыл бұрын
Praise God sister
@joseandrews5083 жыл бұрын
Varaleval song nice
@godfreymelloscam99222 жыл бұрын
Mervin bro is rocking here 😍🤩
@manignanaraj94974 жыл бұрын
Super a eruku reenukumar uncle and Benny jousha anna
@Reenukumar4 жыл бұрын
Thank you dearly beloved
@vasukiselvam264 жыл бұрын
Semma song🤩👏🙌🙌👌
@vasanthiemalajicky46504 жыл бұрын
Pretty praiseful song Pastor Glory to Jesus 👍🙏 Heartily touched by the lyrics. ... thanks to JESUS and you too pastor...God bless you paster👍
@Reenukumar4 жыл бұрын
Praise God brother. God bless you.
@vudhayasuriyan14334 жыл бұрын
Meaningful song...glory to god....Such a inspiring song to youngsters 😍😍😍🎶🎶🎶