Glory to God Almighty Wow this is Fantastic bro Thankyou so much for you and your team, Our Lord Jesus king the Lion of Judah is alway with us.Hallelujah. Have a Blessed Life according to His Riches.
@Be_glad-king-cb248 ай бұрын
😂😂😂😂😂
@rajkumarvictor29697 ай бұрын
Jesus coming very soon
@samlanceboyle30256 күн бұрын
Idhayave yethana varushathukutan solluveenga😮
@samlanceboyle30256 күн бұрын
கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரை, பல மோசமான தவறுகளில் ஒன்று கன்னிப் பிறப்பு ( மத்தேயு 1:23 ) கோட்பாடு . கிறித்துவ வக்கீல்கள், அல்மா (“ இளம் பெண் ”) என்ற எபிரேய வார்த்தையை கன்னி என்று தவறாக மொழிபெயர்த்து , செப்டுவஜின்ட் விளக்க உரை ஏன் இந்த வார்த்தையை கன்னி என்று வழங்குகிறது என்பதை தவறாக சித்தரிப்பதன் மூலம் அதை சட்டப்பூர்வமாக்க முயல்கின்றனர் . உண்மை என்னவெனில், கடவுளால் கருவூட்டப்பட்ட ஒரு மனித கன்னிப் பெண்ணுக்குப் பிறந்த குழந்தை பற்றிய கட்டுக்கதைகளை நம்பும் சிலை வழிபாட்டாளர்களுக்கு கிறித்துவம் இந்த மோசடி வாதங்களைப் பயன்படுத்தியது (பார்க்க, ஜெரால்ட் சிகல், தி விர்ஜின் பர்த்: இயேசுவின் தவறான கருத்து , Xlibris, Bloomington, IN 2013). இஸ்லாத்தைப் பொறுத்தவரை, இயேசு ஒரு கன்னிப் பெண்ணால் பிறந்தார் என்றும் அவர் ஒரு தீர்க்கதரிசி என்றும் நம்பும் எந்த மதமும் உண்மையாக இருக்க முடியாது (பார்க்க, குரான் , சூரா 19: மரியம் [மேரி] ). உண்மையான அறிவியல் கண்டுபிடிப்புகளின் புறநிலை ஆய்வு, ஆதியாகமம் படைப்புக் கதையை ஆதரிக்கிறது. யூத பைபிளின் பிரபஞ்சத்தின் உருவாக்கம், உயிர்களின் தோற்றம் மற்றும் நவீன மனிதர்களுக்கு வழிவகுத்த பரிணாமம் பற்றிய விளக்கம் மட்டுமே யூகமற்ற நவீன அறிவியலின் கண்டுபிடிப்புகளுக்கு இணையாக உள்ளது. நாம் செய்யக்கூடியது விவிலிய மற்றும் விஞ்ஞான ஆதாரங்களைப் பின்பற்றுவது மட்டுமே, மேலும் இது பிரபஞ்சம் மற்றும் வாழ்க்கையின் இயற்கைக்கு அப்பாற்பட்ட படைப்பை சுட்டிக்காட்டுகிறது. நம்மிடம் உள்ள நவீன அறிவியல் ஆதாரங்களைக் கொண்டு பைபிள் கூற்றை மதிப்பீடு செய்ய வேண்டும். ஆதியாகமம் படைப்புக் கதைக்கும் உண்மையான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு ஒன்றுக்கொன்று துணைபுரிகிறது. பதிலுக்கு, நாத்திகம் ஊகங்கள் மற்றும் அவமதிப்பு நீக்கம் தவிர மிகக் குறைவாகவே வழங்க முடியும்.
@axe_of_elohim60056 ай бұрын
People look at outer appearance but God judges the heart. JJ anna, after hearing your word yesterday about the promise rod that We inherit God's promises , now this song makes a lot sense. This screen play shows the joy and celebration of declaring God's promised over our life. I felt like this is how i should dance and worship God when trails are around me because i inherit the promises of God and no fire can destroy me.... Wahhhh. Im extremely blessed! May the lord bless you more to be an extraordinary exorter .
@ashwindhruvchannel929324 күн бұрын
Who say God will only judge your heart. உங்கள் இருதயத்தின் வெளிப்பாடே உங்கள் நடவடிக்கைகள். John jeba Raj become a worldly man. Disgusting
@JesusJeron8 ай бұрын
ஒரு யூத ராஜா சிங்கம் 🦁 என் பக்கத்தில அல்லேலூயா அவர் சரித்திரத்தில் முடியாதுன்னு எதுவுமில்லை அல்லேலூயா...
@TamilChristianitysocialmedia207 ай бұрын
யூதர் ராஜ் சிங்கமென்றால் உங்களுக்கு இயேசு கிறிஸ்து உங்களுக்கு இல்லாமல் இருக்குமே அவன் தான் பாடுதான் நியூம் மூட்டாளட்ட கமெண்ட் பண்ரிங்க
@Victor_hra4 ай бұрын
Yes! True!! Amen !!!
@jancylawrence54283 ай бұрын
Yudha Raja singam is fantastic 🎉 Pr:johnjebaraj
@samlanceboyle30256 күн бұрын
கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரை, பல மோசமான தவறுகளில் ஒன்று கன்னிப் பிறப்பு ( மத்தேயு 1:23 ) கோட்பாடு . கிறித்துவ வக்கீல்கள், அல்மா (“ இளம் பெண் ”) என்ற எபிரேய வார்த்தையை கன்னி என்று தவறாக மொழிபெயர்த்து , செப்டுவஜின்ட் விளக்க உரை ஏன் இந்த வார்த்தையை கன்னி என்று வழங்குகிறது என்பதை தவறாக சித்தரிப்பதன் மூலம் அதை சட்டப்பூர்வமாக்க முயல்கின்றனர் . உண்மை என்னவெனில், கடவுளால் கருவூட்டப்பட்ட ஒரு மனித கன்னிப் பெண்ணுக்குப் பிறந்த குழந்தை பற்றிய கட்டுக்கதைகளை நம்பும் சிலை வழிபாட்டாளர்களுக்கு கிறித்துவம் இந்த மோசடி வாதங்களைப் பயன்படுத்தியது (பார்க்க, ஜெரால்ட் சிகல், தி விர்ஜின் பர்த்: இயேசுவின் தவறான கருத்து , Xlibris, Bloomington, IN 2013). இஸ்லாத்தைப் பொறுத்தவரை, இயேசு ஒரு கன்னிப் பெண்ணால் பிறந்தார் என்றும் அவர் ஒரு தீர்க்கதரிசி என்றும் நம்பும் எந்த மதமும் உண்மையாக இருக்க முடியாது (பார்க்க, குரான் , சூரா 19: மரியம் [மேரி] ). உண்மையான அறிவியல் கண்டுபிடிப்புகளின் புறநிலை ஆய்வு, ஆதியாகமம் படைப்புக் கதையை ஆதரிக்கிறது. யூத பைபிளின் பிரபஞ்சத்தின் உருவாக்கம், உயிர்களின் தோற்றம் மற்றும் நவீன மனிதர்களுக்கு வழிவகுத்த பரிணாமம் பற்றிய விளக்கம் மட்டுமே யூகமற்ற நவீன அறிவியலின் கண்டுபிடிப்புகளுக்கு இணையாக உள்ளது. நாம் செய்யக்கூடியது விவிலிய மற்றும் விஞ்ஞான ஆதாரங்களைப் பின்பற்றுவது மட்டுமே, மேலும் இது பிரபஞ்சம் மற்றும் வாழ்க்கையின் இயற்கைக்கு அப்பாற்பட்ட படைப்பை சுட்டிக்காட்டுகிறது. நம்மிடம் உள்ள நவீன அறிவியல் ஆதாரங்களைக் கொண்டு பைபிள் கூற்றை மதிப்பீடு செய்ய வேண்டும். ஆதியாகமம் படைப்புக் கதைக்கும் உண்மையான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு ஒன்றுக்கொன்று துணைபுரிகிறது. பதிலுக்கு, நாத்திகம் ஊகங்கள் மற்றும் அவமதிப்பு நீக்கம் தவிர மிகக் குறைவாகவே வழங்க முடியும்.
@MercyGraceThomas8 ай бұрын
தாவீதை போல நடனமாடி அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
@dancingrose9348Ай бұрын
😂
@godisgood9745 күн бұрын
துணி அவுந்துராம பார்த்துக்க சொல்லு
@mrsambro53738 ай бұрын
Any uyar malaiyo and ebinesarae fans
@Arunrajrajj8 ай бұрын
It's me
@Rajiv0951r8 ай бұрын
S
@YovanRemington8 ай бұрын
Wow😍
@Thenmolly-oo8mh8 ай бұрын
🙋🏼♀
@MollyMathew-ko5kq7 ай бұрын
Me
@sunithas38657 ай бұрын
2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ரோமர் 12:2
@Therealweirdo6 ай бұрын
Bro this is exact correct verse
@lordjesus5396 ай бұрын
Yes correct verse
@heistcreation26196 ай бұрын
கர்த்தர் இப்படிப்பட்ட பிள்ளைகளை எழுப்பு வாங்க நம்புவோம்
@samlanceboyle30256 күн бұрын
கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரை, பல மோசமான தவறுகளில் ஒன்று கன்னிப் பிறப்பு ( மத்தேயு 1:23 ) கோட்பாடு . கிறித்துவ வக்கீல்கள், அல்மா (“ இளம் பெண் ”) என்ற எபிரேய வார்த்தையை கன்னி என்று தவறாக மொழிபெயர்த்து , செப்டுவஜின்ட் விளக்க உரை ஏன் இந்த வார்த்தையை கன்னி என்று வழங்குகிறது என்பதை தவறாக சித்தரிப்பதன் மூலம் அதை சட்டப்பூர்வமாக்க முயல்கின்றனர் . உண்மை என்னவெனில், கடவுளால் கருவூட்டப்பட்ட ஒரு மனித கன்னிப் பெண்ணுக்குப் பிறந்த குழந்தை பற்றிய கட்டுக்கதைகளை நம்பும் சிலை வழிபாட்டாளர்களுக்கு கிறித்துவம் இந்த மோசடி வாதங்களைப் பயன்படுத்தியது (பார்க்க, ஜெரால்ட் சிகல், தி விர்ஜின் பர்த்: இயேசுவின் தவறான கருத்து , Xlibris, Bloomington, IN 2013). இஸ்லாத்தைப் பொறுத்தவரை, இயேசு ஒரு கன்னிப் பெண்ணால் பிறந்தார் என்றும் அவர் ஒரு தீர்க்கதரிசி என்றும் நம்பும் எந்த மதமும் உண்மையாக இருக்க முடியாது (பார்க்க, குரான் , சூரா 19: மரியம் [மேரி] ). உண்மையான அறிவியல் கண்டுபிடிப்புகளின் புறநிலை ஆய்வு, ஆதியாகமம் படைப்புக் கதையை ஆதரிக்கிறது. யூத பைபிளின் பிரபஞ்சத்தின் உருவாக்கம், உயிர்களின் தோற்றம் மற்றும் நவீன மனிதர்களுக்கு வழிவகுத்த பரிணாமம் பற்றிய விளக்கம் மட்டுமே யூகமற்ற நவீன அறிவியலின் கண்டுபிடிப்புகளுக்கு இணையாக உள்ளது. நாம் செய்யக்கூடியது விவிலிய மற்றும் விஞ்ஞான ஆதாரங்களைப் பின்பற்றுவது மட்டுமே, மேலும் இது பிரபஞ்சம் மற்றும் வாழ்க்கையின் இயற்கைக்கு அப்பாற்பட்ட படைப்பை சுட்டிக்காட்டுகிறது. நம்மிடம் உள்ள நவீன அறிவியல் ஆதாரங்களைக் கொண்டு பைபிள் கூற்றை மதிப்பீடு செய்ய வேண்டும். ஆதியாகமம் படைப்புக் கதைக்கும் உண்மையான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு ஒன்றுக்கொன்று துணைபுரிகிறது. பதிலுக்கு, நாத்திகம் ஊகங்கள் மற்றும் அவமதிப்பு நீக்கம் தவிர மிகக் குறைவாகவே வழங்க முடியும்.
@gideon78768 ай бұрын
❤Thala mass ya un elam vayathil sonthosamai iru paavam seyathey avelothann nanba. podu kuthu Yara irunthalum vittu thalu avarukaga aadu🔥🔥🔥🔥🔥
@keziajoy-ig9gj7 ай бұрын
Jesus dance aada soinara
@jeroldjexzter68107 ай бұрын
@@keziajoy-ig9gj ada venam engaychum potu iruka 🤔
@keziajoy-ig9gj7 ай бұрын
Dance bayabakthi illa pa that is different that is spiritual Jesus kita pesa pesa ungluku purium avar kita pesa start panunga He will guide you
வாக்குத்தத்தம் என் மேல ஒரு நாளும் விழ மாட்டேன் கீழ-2 கூட நிக்கும் கூட்டம் எல்லாம் நாளாக நாளாக மாறும் அப்பா தந்த வாக்குத்தத்தம் நாளானாலும் கையில் சேரும் ஒரு யூத ராஜ சிங்கம் ஒன்னு என் பக்கத்துல அல்லேலூயா அவர் சரித்திரத்தில் (வரலாற்றில்) முடியாதுன்னு எதுவும் இல்ல அல்லேலூயா-2 1.யோசேப்புக்கு ஒரு சொப்பனம் Family யா எதிர்த்தாங்க மொத்தமும்-2 எந்த சொப்பனம் கீழ தள்ளுச்சோ அதை வச்சே தூக்கினாரு மேல கீழ எறிஞ்சா கையில புடிச்சி தூக்குறதே அப்பாவோட வேல அட எந்த சொப்பனம் உன்னை கீழ தள்ளுச்சோ அதை வச்சே தூக்குவாரு மேல கீழ எறிஞ்சா கையில புடிச்சி தூக்குறதே அப்பாவோட வேல-ஒரு யூத வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும்போது வாக்குத்தத்தம் இருக்கிறவன் எப்பவும் Kingu 2.எரிகிற சூளை என்ன ஆச்சு எறிய வந்த கூட்டம் எரிஞ்சுபோச்சு-2 வேகும் தீயில என்னை எறிஞ்சும் முடிகூட கருகாம போச்சு தூக்கி எறிய வந்தவனெல்லாம் தூக்குவதே அப்பாவோட (சிங்கத்தொட) Sketchu-2 ஒரு யூத ராஜ சிங்கம் ஒன்னு என் பக்கத்துல அல்லேலூயா அவர் சரித்திரத்தில் முடியாதுன்னு எதுவும் இல்ல அல்லேலூயா ஒரு யூத ராஜ சிங்கம் ஒன்னு என் பக்கத்துல அல்லேலூயா அவர் சத்தம் கேட்டா பாதாளமே கொலை நடுங்கும் அல்லேலூயா
@saranc63338 ай бұрын
What scale bro❤
@DanielKishore8 ай бұрын
@@saranc6333C major bro
@DanielKishore8 ай бұрын
@@saranc6333 C major
@Jabapeter88 ай бұрын
May be c or d min
@funnyfreanch60998 ай бұрын
Dminor
@MusicforGodbyRoyandDanielraj3 ай бұрын
Praise the lord 🙏🙏 pastor John jebaraj nice voice and nice singing
@MrJohnChristy18 ай бұрын
Again the testimonies will increase and Praise to Jesus Christ...🎉🎉🎉🎉❤❤❤❤❤ Pastor Vera Level... Goosebumps...
@timothyjeyamanoharan65237 ай бұрын
Copy bro from Leo movie
@Delma30168 ай бұрын
அவர் சத்தம் கேட்டா பாதாளமே கொல நடுங்கும் அல்லேலூயா ❤❤❤❤❤❤❤❤
@clementjeffery23048 ай бұрын
Haters will say the video is like Naa Ready than - Leo😂😂 Leo🦁❌ Yudha Raja Singam🦁✅
@edwind27544 ай бұрын
It is
@Andrewnlc3 ай бұрын
😂😂😂
@paulinjayakumar74643 ай бұрын
❤
@jabarajselvaraj10853 ай бұрын
😂😂😂
@abinesh.t68432 ай бұрын
😂😂
@abisheckanto7 ай бұрын
நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்……. How many of you feel?
@maryayyer19728 ай бұрын
Just loved every bit of lil one's expression... Innocent kid❤... God bless
@timothyjeyamanoharan65237 ай бұрын
Aiyo idhu copy bro
@prabhuestherprabhuesthet88927 ай бұрын
கீழ கிடக்கிறவன தூக்குவதே இயேசு அப்பாவோட வேலை. Amazing song Anna, All Glory to Jesus Christ only❤❤
@graceleedhiyal23486 ай бұрын
A real Christians would never praise this
@freedylo81242 ай бұрын
@@graceleedhiyal2348what are u talking about? எவ்ளோ அழகான வரிகள் தெரியுமா?
@alphonsegerold28308 ай бұрын
My favourite line in this song.. "வாழ்க்கையில பிரச்சனைகள் இருக்கும் பங்கு... வாக்குத்தத்தம் இருக்குறவன் எப்பவும் கிங்கு"✨✨👑
Been a trustful hindu i had faced deadly witchcraft attacks, evil spirits...no trustful deities able to save me.....even in my worse even in my deadly curse one came... 👑.. Whom i dont know whose words were cryptic once..now become my lifespring... I lost everything in my life...i would like to reborn and restart my life like every child who are all hearing this song... To be close to god.... I beleive god will help me to hold my breathe untill all my curse changes to blessings 👑✨✨🙏🏻in the name of our Father Jesus Christ 👑👑
@ihave31subsibers7 ай бұрын
😂😂😂
@lord-nj9hx7 ай бұрын
May Jesus bless u. May I know ur name
@timothyjeyamanoharan65237 ай бұрын
False jesusa bro? This is fake Jesus
@pranaykumar36816 ай бұрын
I will help you madam✝️
@abithphilipvargheseofficia98716 ай бұрын
Sister don't worry may god will strengthenyou through that curse if you are facing the curse let me tell you you are not in that curse you are free from that curse Jesus has broken every chains of curse if anyone one curses you say that you are blessed by the lord Jesus you are not what people say sister may god bless you sister 😊❤
@abithphilipvargheseofficia98718 ай бұрын
Ps john jeba Raj i really appreciate your work i really enjoyed this song and may this song reach many youths life and built them for yudha raja singams kingdom amen i am really excited to watch more upcoming songs 😇🙌🥰
@GettingRight7077 ай бұрын
Bro, wake up. He manipulates the people in the wrong way. This type of song Christianity doesn't need.
@Ericafdavey8 ай бұрын
Hitting all controversies like a pro! Would love to see more such songs praising God. 🎉
@Rajeshglenny8 ай бұрын
வெறித்தனம் வெறித்தனம்🔥🔥🔥
@helpinghandmarconi55318 ай бұрын
Jesus..appa yevlo mark tharuveenga this...revival song..... 🔥 0000
@Siblings_12377 ай бұрын
❤❤❤❤ one of the best song this song God bless you JJ anna and zayne kutty ❤❤❤❤😊😊😊
@samsonGREATERofficals8 ай бұрын
Keep Rocking Pastor ♥️ zayne kutty superb yutharaja singam,🦁
@sachindhumak50077 ай бұрын
J.j Anna Beautiful. Songgg..❤ And the truth is I didn't understand the language. 😊 Still beautiful I'm satisfied by reading the translation.
@ananthananthraj50647 ай бұрын
❤💖🙏👑😍 God bless you
@indhumathipeter66226 ай бұрын
❤ good initiative for new generation youths, appreciated for the entire team.. praise the lord pastor 🙏
@Jeewana_EmpirE6 ай бұрын
I know one thing about Anointed men of God. Even thogh they fall, they will come sooner with better than ever if they obey His special choosen people's words with obedience. Ps. John Jebaraj will not be hidden and the history he had made with God's presence will last for years to come when he returns with His greator guidance.
@mythuhoney17558 ай бұрын
Such a great lines ka I'm each words god presene filled my heart thq u for a great songs annna🤩🤩🤩
@shamlinsoyang8308 ай бұрын
Lyrics bayangaram anna🔥all glory and Praises goes to our almighty GOD✝️..
@sureshjaya56677 ай бұрын
The wordings are soo powerful really appreciate your passion towards Christ. God is in Control
@Jebasuweet3 ай бұрын
All Pastors.🕊️எனக்கு ஒத்தாசை பண்ணி கடவுளின் நாமத்தை மகிமை படுத்த போறிங்களா?
@flavianborgia94838 ай бұрын
Wonderfully written and sung, loved your steps and energetic moves too. Shows how your passionate for God..Really motivates our faith and to recognize that we are not alone.. Thank you very much Dear Pastor John Jebaraj for this yet another album...
@wijenayomi2138 ай бұрын
Performance, lyrics and music everything is amazing brother. Whatever comes on your way God is lifting you to the top like Joseph. We can see it. God bless you
@lohithhn93128 ай бұрын
I love this song ❤
@estheresther21472 ай бұрын
John jebaraj Anna super unga dance vijayudha danceh thirty poiyudham ❤️❤️❤️👍👍👍
@sebastinlino29652 ай бұрын
Compare Panna kudathu
@DianaEasu-bf4bi8 ай бұрын
Wow fantastic song 🎉 God bless you pastor as a blessing to many 💝Zayne kutty mass 🥰
@Ajith-n8j2 ай бұрын
What beautiful songs awesome❤️❤️
@nimcynimc23128 ай бұрын
Oru yudha raja singam onu en pakkathula hallelujah 🦁❤️🔥
@anadharaj7964Ай бұрын
You are great song is supper John jebaraj 👑💎❤✌🤘👬💁♂️🎅🤴😍🤩🤗😀
@anadharaj7964Ай бұрын
God Bless you
@Jekistudioofficial8 ай бұрын
அவர் சரித்திரத்தில் முடியாதுன்னு எதுவும் இல்லை அல்லேலூயா ❤
@PaniPani-by6y8 ай бұрын
Amen
@ShinyJemimah7 ай бұрын
Amen
@josjosuva06257 ай бұрын
Amen
@Johnkingsly_86 ай бұрын
Amen Amen and Amen 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@Gayathri_08052 ай бұрын
Lord God will bless you more and more Jesus Christ helping u may be the strength of Holy Spirit with you always Anna love you so much 😍🙏💖👌
@kavithabs60548 ай бұрын
Same as joseph story happened in my husbands life due to his brother he suffered but our good god gave his hand and raised him Amen Thank you Jesus praise the lord
@ecilaniluap92447 ай бұрын
Full story sollunga sis,I’m in same situation
@ktmbikelover8321Ай бұрын
From Empty Hand ✋😂
@M.S.Bhagavathiperumal-vj3ooАй бұрын
😂😂 same
@Aski_MhdАй бұрын
Me🇱🇰✋😅😅
@Manoj-MRMАй бұрын
🙋🏻
@kollywoodmoviereviewsandtr5034Ай бұрын
Me
@EstherrajiAntonyraj10 күн бұрын
😂
@Cutepie20248 ай бұрын
What a choreography and what a lyrics and tune block buster anna god presence every lines I feel that in the song God blessed anna
@timothyjeyamanoharan65237 ай бұрын
Bot venam
@prabhus79528 ай бұрын
Wow very beautiful song.. awesome brother.. insta la konjama parthen.. song title potu full song parkanum nu irunthuchu KZbin la vanthu parthuten.. excellent.. God ungala romba alaga use pannurar.. innum athiga athigama valara uyara valthukal.. May God bless you John jebaraj brother❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@adisayaraj58506 ай бұрын
Even it seems like cinisong. I like it . God has given him chance to express songs in modern form.
@joycenirmala57913 ай бұрын
Wonderful song. Great lyrics ❤Just love it!
@JoshuaGilchrist177 ай бұрын
One of the most worldly song screenplay of Bro.John Jebaraj
@srisha75575 ай бұрын
Vakuttham en mel Oru naalum vizha maatten keez-2 Koota nikkaam kootam ellaam Naalaga naalaga maarum Appa tandha vakuttham Naalanaalum kaiyil serum Oru yootha raaja singam onnu En pakathula alleluya Avar sariththirathil (varalaatril) mudiyadhu-nnu Yedhuvum illa alleluya-2 1.Yoseppukku oru soppanam Family-ya edhirthaanga modhthamum-2 Endha soppanam keez thalluccho Adhai vacche thuukkinaaru mael Keez erinja kaiyila puticci Thuukkuradhe appavota vela Ata endha soppanam unnai keez thalluccho Adhai vacche thuukkuvaaaru mael Keez erinja kaiyila puticci Thuukkuradhe appavota vela-Oru yuutha Valkaiyil piraccanaiqal irukkumpotu Vakuttham irukkiraavaan eppavum Kingu 2.Erikira culai enna acchu Eriya vandha kuttam erinjupochu-2 Vekum thiyila ennai erinjum Mutikuta karukama pochu Thukki eriya vandhavanaellam Thukkuvadhe appavota (sinkattotu) Skechu-2 Oru yutha raja singam onnu En pakathula alleluya Avar sariththirathil mudiyadhu-nnu Yedhuvum illa alleluya Oru yutha raja singam onnu En pakathula alleluya Avar chattam ketta pathalamē Kolai natungum alleluya Amen
@Joel-ns5vw8 ай бұрын
John anna very awesome song. This song is like cinema song but you have made it for Christ. Im going to use this song in youth meetings ❤ love you so much god bless you ❤️
@joytimon18 ай бұрын
Copied from Satan(cinema). R u gonna use in church or youth ministry? The world should follow us.
@princenadar91687 ай бұрын
“Beware of the false prophets, who come to you in sheep's clothing, but inwardly are ravenous wolves” (Matthew 7:15).
@whitewaves5976 ай бұрын
Sometimes this type of songs needs to strength the broken heart We need not to Judge We don't have authority for that brother
@savioxavier13796 ай бұрын
See man is there any command in the Bible that tells the music for worshiping the lord must be with only in this kind of music 😊 do you know almost all music used by pentacostal church was a main trend on those days 😊 so bro don't be a Pharisee don't be a religious one be a Christian ✝️ the true believer lord Jesus Christ said that you can find the tree by the fruit, pastor John jebaraj is mightily used by god, somany are transformed, somany people are getting delivered,so many are receiving Jesus as there lord and saviour 😊 these things cannot be done by a false prophet. So dear for quenching your own anger don't use the word of God it is very much punishable 😊 I am saying this out of love and respect ❤️ just go near lord Jesus Christ man just feel his love you cannot just stand there 💗 man believe me holy spirit has not got any boundaries he is god don't put boundaries for we are not here to say this is holy spirit and this is evil spirit 😅 just love the lord come out of religion and come to relationship and one more thing I am not a member of pastor John jebaraj church (rock Jesus) I am from Kerala I am a malayali may God bless you
@Victor_hra6 ай бұрын
@@savioxavier1379 ~(yes brother!) To this Message texted here , Let The One who Have Eyes to see and Ears to Hear Let them Get by the Holy spirit. Holy Spirit take over them to get the trueness and Exactness !! AMEN !!! To Christ be Glory! 🙌🏻🙏🏻✝️🤍🌊♾️
@MartinLuther-kj2rn6 ай бұрын
Yes brother this words are in the Bible 😊, did you ever receive any prophet words from jj. Try then you will testify the truth. God loves you 😍
@epicinfo14496 ай бұрын
Workship and thanks giving through God given talent is not false
@jasonyashi62548 ай бұрын
Pastor seems to be like thalapathy Vijay fan .. Naa ready than in Christian version … Keep rocking🔥
❤Thanks❤ "Angel excuses, Lord justifies" -Jehovah M'kkadesh is He.
@Joel23joel87416 күн бұрын
Wowwwwwwwwwwwwww
@meshachgnanasekar38938 ай бұрын
Hi John, After reading all the comments,i just want to say something here. I do know your a great musician and i am recommending you to learn other countries music so that ,you can create a song which dont replicate cini songs. Its just my suggestion.
@alphonsegerold28308 ай бұрын
There is no any separate stream like cini songs. First understand this. It's our Tamil culture. We can play only based on Tamil tunes mixed with Western music. But we can't sing the way the Africans sing. Right?
@alphonsegerold28308 ай бұрын
I am able to understand this song, but I am not able to understand the songs sung at CSI churches. Because it's like English songs. That don't attract me though they say that lyrics are meaningful.
@biotech948 ай бұрын
@@alphonsegerold2830Songs in CSI churches are written by great missionaries in difficult times. When you realise and sing definitely you will understand the deepest meaning. It's written in beautiful tamil and ofcourse tune are English or German yet it will feel good. Try once .. hear ummandai karthare song once in your prayer time
@meshachgnanasekar38937 ай бұрын
The Bible directly references "spiritual songs" in Ephesians 5:19 and Colossians 3:16 both encourage singing "psalms, hymns and songs from the Spirit." Spiritual songs differ from praise songs in focusing more on teaching versus adoration.
@allanrufus.s54905 ай бұрын
@@alphonsegerold2830we sing praises to Glorify Jesus Christ not to attract people you need to first understand that!
@phebegeorge8 ай бұрын
Awesome 👌 👏 Loved the quality of the choreography, visuals, the energy, and vibe in this song. Fantastic bro 👏 👌 Enjoyable rhythm with simple yet meaningful story Narration. Very creative conceptualization. Appreciate the hard work behind making this. Kudos to the entire team. 👏 🙌 🤙💯💫
@onlywayJC8 ай бұрын
We r worshipping the same God we see right from the old testament n new testament. Does songs these days realy glorify GOD!?
@elroiministries2968 ай бұрын
Noo
@sanjeevdsscm75058 ай бұрын
Right question has an right answer is noo
@ganamani28028 ай бұрын
just see the other comments😎 we are worshipping the true king happily❤
@onlywayJC8 ай бұрын
@@ganamani2802I haven't seen people dancing crazy and taking glory to themselves, not even front of worldly kings! Making a joyful noise (Psalms) is accepted by our GOD, but making a pride filled words and sounds for ourselves, not acceptable, Galatians 6 : 3 "For if anyone thinks he is something, when he is nothing, he deceives himself." all GLORY and HONOR to THE FATHER, SON & HOLY SPIRIT GOD alone!! May all our unworthiness continue to be made worthy only by our LORD JESUS CHRIST (we humbly fall onto HIS FEET).
@venkataramanan55588 ай бұрын
Amen.........give me the vibes
@timetravelerflex61937 ай бұрын
Bro.johnjebaraj ..i attenden your meeting in tambaram, i got healedin L4L5 joint pain.. i also had thyroid and heart problem (mild ventricle dysfunction..i belive from all these lord jesus relieved me..i got heavy anointing, hence i believe i got healed..i cldnt share my testimony there ..sorry for that , praise the lord .thank you brother🎉🎉
@elizabethcheenu13263 ай бұрын
Amen praise the lord
@catherinsivakumar2 ай бұрын
Ivanla oru pastor
@catherinsivakumarСағат бұрын
@@timetravelerflex6193 don't say thanks to fraud say thanks to jesus
@jeevarathinam56318 ай бұрын
God using you among all the kind of people! Not only youngsters, even the children are loves you so much! Especially i want to say about my son (7yrs old), i was worried about him that how am going to bring him into spiritual life but our almighty god fulfilled it by your songs and worship, i attended your meeting @ Kingdom community along with my son, you know my son said pls bring me whenever JJ uncle meeting is happening in Chennai, we were so blessed and anointed by the way your worship and songs, Thank you lord! Our JJ anna is a Gods man! Our God is so pure and am sure that he speaks via our Pastor JJ Anna!!!!!!
@Ajm3378 ай бұрын
Please keep your children away from these guy..Not good for their spiritual life..
@alphonsegerold28308 ай бұрын
@@Ajm337 No... He has to keep his son away from people like you.. otherwise he also will always criticise like you.
@jeevarathinam56318 ай бұрын
See my son used to hear the songs, unmai, Miguel isravel, el mosha n now this one, I feel really good then what's the problem for you....
@alphonsegerold28308 ай бұрын
@@Ajm337 You are dangerous. John Jebaraj is awesome
@Ajm3378 ай бұрын
@@jeevarathinam5631 i dont have any problem,if u want your son to have a personal relationship with god and grow in his spiritual life u should guide him.He doesn’t understand which is good and bad..only listening to songs doesn’t help us.i dont think god is interested in these kind of music and dance.Do you really feel the presence of god while you listen to this??its upto you mate..God bless..
@graiselin27918 ай бұрын
Many years passed without this vibe from you😢😢😢... Thanks for your comeback 🎉🎉🎉
@Christ_Joe3 ай бұрын
Amen john jebaraj brother God bless you
@arunr2501Ай бұрын
El yirea songs super hort touching power full words this song is same leo song's ithula andavar நாம்மம் மகிமை உண்டாவதாக இல்ல god watching Anna
@ijel.esthersilvestar8 ай бұрын
Super song 🎉
@samsherwin29948 ай бұрын
Christmas dance ku song ready ❤️🔥
@psasikumar41197 ай бұрын
❤
@MCSPrakashV5 ай бұрын
Enna church bro neenga?
@meenakshisivakumar53565 ай бұрын
Brother: John jeberaj ungaloda Levi album songs la keta kanner varum avlo presence ah erukum....!!!😢god ungaluku oru different aana grace kuduthurukaru❤but neenga thidir thidirnu nu edha songs oru mari cinema styles ah kondu vandhuringaa.indha song kooda apdi tha broh konjam control panikonga.
@SelvaSelva-r5v7 ай бұрын
Super bro.jesusa thedathavanga kuda unga dance,song mulam theduvanga.youth ellorum easya jesus kitta varuvanga.tq jesus
@adisayaraj58506 ай бұрын
Right point
@JebarlinNisha5 ай бұрын
Kevalamana vazhila guide panravana paratta kuda oru koottam
@Mystical.2337 ай бұрын
Jeba anna neenga vera level....neenga ipdiye songs makkal like panra maari trend ah compose pannunga.....sila perusunga and old school people ku idhu puriyama troll pannudhunga....neenga mass kaattunga anna...jesus will bless you more ❤
@Masterpiece13058 ай бұрын
Amen praise the lord nice song 🎉🎉🎉🎉
@carusuri1638Ай бұрын
Vera Vera level bro 👌🤟💪
@LifnaSubona-nb5zh7 ай бұрын
God bless you 🙏🙏
@JEYARANIESTHER4 ай бұрын
Vara Mari bro❤
@HebsGwuvw7 ай бұрын
With out even hesitation.... You Brother. John Jebaraj .... You definitely going pay for this... For sending these many souls to hell.. By listening your music....
@heidithamil7238 vbs songs ketathillaya athu epdi aadama asayama iruka maariya irukum illalla indha songs specially made for children apdi thaa irukum avangaluk epdi tune pota reach akumo apdi thaa panna mudiyum ithula enatha thappu kandupudichinga purila.....onnu pannunga indha tune pudikati vera tune compose panni avaruk sollunga seriya
@vimalacelestine73898 ай бұрын
I played this song on TV in my house and my 11year old song like it very much even though he does not understand tamil.
@Narendrakumar-yc2wy6 ай бұрын
Because it is cinema song
@riniangelpv3 ай бұрын
Need this song in Spotify
@ramirogen20337 күн бұрын
முதல் வார்த்தையிலே விழுந்துட்டாங்க பிரதர் பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார் இப்போது ஒன்றும் கெட்டுப் போகவில்லை கர்த்தரிடம் உங்களை தாழ்த்தி ஜெபம் பண்ணுங்கள் மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபத்தில் இருக்கிறது இயேசப்பா உங்கள் மனதில் ஏற்றுக் கொள்ளுங்கள் அவரால் மட்டுமே உங்கள் காயங்களை ஆற்ற முடியும் உங்கள் பாவங்களை மன்னிக்க முடியும் ஆமென் அல்லேலூயா
@Padmavathy.R-wy9dj6 күн бұрын
நீங்க முதல்ல மனந்திரும்புங்க மற்றவர்களை குற்றம் தீர்க்கிற நீ யாராயிருந்தாலும் சரி போக்குச் சொல்ல இடமில்லை
@felixclips7 ай бұрын
24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். மத்தேயு 24:24
@freedylo81242 ай бұрын
ஆம் அவர்களின் கள்ள உபதேசத்தில் நீ ஏமாந்துவிடுவாய் இந்த பாடலை குறை சொன்னால்
@edwinsujash1508 ай бұрын
Hey Epudra🙌🏻😅😍🤍 JJ anna didn't disappoint us😍🔥
@baludaniel23417 ай бұрын
🤩Super song🤩
@Caleb-n7m8 ай бұрын
Praise the lord song very super keep singing for christ may bless you more yudha raja singam hallelujah 👏👏👏
@VinothKumar-gp7ig4 күн бұрын
🎉🎉 வேற லெவல் அண்ணா தேங்க்யூ ஜீசஸ்
@samuelgmanoharan68968 ай бұрын
Very good cinematic song
@manojedwin45796 ай бұрын
Cinematic song illa ithu cinema song ithula very good vera
@samuelgmanoharan68966 ай бұрын
@@manojedwin4579 bro i gave negative comments in postive way
@manojedwin45796 ай бұрын
OK bro.
@samuelgmanoharan68966 ай бұрын
@@manojedwin4579 while hearing this song it felt like listening to Devi Sri Prasad song
@joe3780138 ай бұрын
Many congratulations Pastor. Loved the song and yes very apt for our Youth. Superrr Lyrics and music ....!!! Halelujah
@musiclove48878 ай бұрын
Yaaru ya nee...apt for youth ah ?? Youth a kedukira mathiri irukku
@NobitaNobi-d7c5 ай бұрын
மாலை வணக்கம் ஜான் ஜெபராஜ் மாமா, உங்கள் பாடல்களை மதிப்பிட நான் யாருமில்லை என்ற அனுமானத்துடன் தொடங்குகிறேன். நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன், நீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், இவை கடைசி நாட்கள், தயவுசெய்து கடவுள் வருகிறார், நீங்கள் எனக்கு பிடித்த பாடகர்களில் ஒருவர், ஆனால் இந்த கடைசி பாடல்களை நீங்கள் செய்வதைப் பார்ப்பது என் இதயத்தை உடைக்கிறது. Ebenesarae, Kaivida Maatar, Kartharai Dheivamaaga மற்றும் அனைத்து பழைய பாடல்கள், நான் ஒரு நம்பமுடியாத உணர்வை உணர்ந்தேன், என்னில் கடவுளின் இருப்பை என்னுடன் பேசுவதை உணர்ந்தேன். எனக்கு தமிழ் சரியாக பேசத் தெரியாததால் மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்துகிறேன், தவறுகளுக்கு மன்னிக்கவும்.
@pavithrapavi96697 ай бұрын
Amaaaaazingggggg
@RX--ls5vl8 ай бұрын
KING 👑 IS MY JESUS ❤
@SamsonChris-f5c8 ай бұрын
Who is your king JJ?
@RX--ls5vl8 ай бұрын
JJ is not my king but God is my king 👑
@isaacchristopher3914Ай бұрын
Naa ready ❌ yudha Raja Singham
@tmj27858 ай бұрын
Little disappointed with music.... But lyrics as usual rocking JJ
@BooBalan_8 ай бұрын
Bro music is good I heard with my headset
@sivanesshsk7708 ай бұрын
Music is superb
@Therealweirdo7 ай бұрын
Vera madhri vera madhri
@hemavathi1688 ай бұрын
Super ❤.... Vera level song and dance 😊🔥🔥YUDHA RAJA SINGAM 🔥💜❤️🔥❤️🔥
@679karthic7 ай бұрын
This is not cinema song of praise.
@alfredak8 ай бұрын
Awesome, Body of Christ needs more hit songs like this! The music belongs to us. 🎉 Bless you brother!
@vimalacelestine73898 ай бұрын
Superb song ❤ this very much. ❤ the whole team, lyrics, music dance, story very superb. Well told that Yudha raja Singham is always there for us. Amen. I have listened to many others songs the lyrics are very superb and i can feel the presence of God
@MangaloreMessiahMinistries5 ай бұрын
கிறிஸ்தவ வாலிபர்களே ஜாக்கிரதை!
@alphonsegerold28308 ай бұрын
I am around 50. I too love this song. Not only kids. Keep going.. lyrics are good
@shinysprettydrawingworld97487 ай бұрын
Neenga vera level bro 🎉🎉🎉 God bless your ministry
@christ...therockministries65736 ай бұрын
God bless u thambi u will write ✍️ more and more for God s Kingdom don't worry bad comments