Good information. Please do a follow up interview. The farmer is experimenting and finding new methods. This is very important quality every farmer should have. Learn, Experiment, Relearn, Success.
@pasumaisaral85472 жыл бұрын
Thanks for your valuable comments
@rameshyeddula72612 жыл бұрын
Sir thanks for u r videos ple upload vanam Partha pumi ulluthu former videos
@saraswathichiddu41454 жыл бұрын
Superb explanation. .. Really farmers will get clear ideas...
@arr90294 жыл бұрын
அருமையான பதிவு, மிக்க நன்றி ஐயா 🙏
@pasumaisaral85474 жыл бұрын
👍🙏
@liyafarms4 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி. நானும் இந்த வருடம் எனது வயலில் உளுந்து போடலாம் இன்று இருக்கிறேன் .
@pasumaisaral85474 жыл бұрын
நன்று நன்று
@carolinerichard48264 жыл бұрын
அருமையான பதிவு 👍
@baskaranorganic11064 жыл бұрын
நன்றி.
@rameshyeddula72612 жыл бұрын
Depends only rain water ulluthu vivasayam videos
@nsenthilkumarvijay3 жыл бұрын
எங்கள் பகுதியில் ஆழ்குழாய் தண்ணீர் உப்பு ஆக உள்ளது . இதில் உளுந்து விதைக்கலாமா. முளைப்பு திறன் இருக்குமா. விளைச்சல் தருமா ஐயா???
@DeepanchakravarthiK4 жыл бұрын
களையை நீங்கள் சொல்லும் முறையில் கட்டுபடுத்த இயலாது.
@baskaranorganic11064 жыл бұрын
களைகள் குறைந்து வருகிறது. விதையின் அளவை அதிகரித்து களைகள் குறைந்துள்ளது. முயற்சி கள் தொடர்கின்றன.
@DeepanchakravarthiK4 жыл бұрын
@@baskaranorganic1106 சரியாக சொன்னீர்கள். பயிர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தால், சூரிய ஒளி மண்ணில் படாமல் இருக்கும். ஆதலால் களைகள் குறையும்.
@கொங்குநாடு-த8ழ4 жыл бұрын
ஒரு முறை களை வெட்ட வேண்டும்
@sathyakumaridurairaj47472 жыл бұрын
@@baskaranorganic1106 0
@SathishKumar-yi2mk4 жыл бұрын
good explain sir.
@pasumaisaral85474 жыл бұрын
Thank you
@dasskavin56152 жыл бұрын
Very bad news
@உழவோஉலகம்3 жыл бұрын
Vidies the oste Explain
@dasskavin56152 жыл бұрын
Very bad news
@prakashraja60894 жыл бұрын
eeeravai pasanam apadina yanna sir
@pasumaisaral85474 жыл бұрын
தண்ணீர் இரைத்து சாகுபடி செய்யும் முறை
@baskaranorganic11064 жыл бұрын
உளுந்து குறைந்த நீரில் விளையும் பயிர். ஆரம்பத்தில் நெல் தரிசில் விதைத்து விடுவிக்கப்படது. மார்கழியும் தைமாதமும் பட்டமாகும். ஆனால் மற்ற பருவத்திலும் நீர் இறைத்து விளையும் ரகங்கள் புது கண்டுபிடிப்புகளாகும்.
@baskaranorganic11064 жыл бұрын
விடுவிக்க... விளைவிக்க..
@yuvaraja14414 жыл бұрын
ஐயா வணக்கம் வம்பன் 6 ரகம் ஏக்கருக்கு எத்தனை கிலோ மகசூல் தரும்
@கொங்குநாடு-த8ழ4 жыл бұрын
500கிலோ
@ravivalarmathi38882 жыл бұрын
ஸ்பிங்லர்ல தண்ணீர் பாய்ச்சலாம் காய்ல தண்ணீர் பட்டுட்டால் பூசனம் பூக்குது வேஸ்ட் ஆகுது