நன்றி! பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்து இருங்கள் பசுமை சாரலுடன்.
@NareshKumar-vv4mc2 жыл бұрын
அருமையான பதிவு பசுமை பயிராளர் பசுபதி மாமா விற்கும் பசுமை சாரல் வலைத்தளத்திற்கும் நன்றிகள் பல
@pasumaisaral85472 жыл бұрын
நன்றி !
@Ssraja-kk4cj2 жыл бұрын
Ivuroda number venum
@aathicholan36932 жыл бұрын
பசுமை சாரலுக்கும் பசுபதிக்கும் வாழ்த்துக்கள் !!
@senthilkumar-fu2ri2 жыл бұрын
0000000000
@justinr6250 Жыл бұрын
மகிழ்ச்சி
@pbkannanktc2 жыл бұрын
ஐயாவை ஒரு முறை திருவையாறு பக்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன் நல்ல யதார்த்தமான மனிதர் வாழ்த்துகள் ஐயா,பசுமை சாரல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்த்தில் உள்ள இயற்கை உழவர்களை கண்டு,தங்கள் வலை ஒளி மூலம் உலகுக்கு அறிமுகபடுத்தும் பணி மிகச்சிறப்பு வாழ்த்துகள் எட்வின் ஐயா.
@pasumaisaral85472 жыл бұрын
நன்றி நண்பரே !!
@pandiyarajan.kpandiya16052 жыл бұрын
@@pasumaisaral8547 sss
@kalyaperumal96132 жыл бұрын
L
@kalyaperumal96132 жыл бұрын
P
@kalyaperumal96132 жыл бұрын
Pp
@YogimaaraYogimaara3 ай бұрын
Vazthukal Aiya ❤
@rajamani34212 жыл бұрын
நல்ல பதிவு மீண்டும் வருக வளர்க நன்றி...
@pasumaisaral85472 жыл бұрын
👌👍
@palanirajaraja43222 жыл бұрын
பசுபதி ஐயா அர்களுக்கு நன்றி
@pasumaisaral85472 жыл бұрын
👍🏻🙏🌾
@ooralanrajagopal21202 жыл бұрын
Super Mama Nandri.🙏🙌👍👌👋
@babukarthick76162 жыл бұрын
Nattu madunga arumai
@pasumaisaral85472 жыл бұрын
நன்றி!
@mr.2k4052 жыл бұрын
அருமை.நன்றி.நனறி
@pasumaisaral85472 жыл бұрын
🙏🌾
@naliniramamoorthi76062 жыл бұрын
Super🙏🙏🙏🙏🙏🙏
@prakashrambo24602 жыл бұрын
அருமை அண்ணா
@pasumaisaral85472 жыл бұрын
🙏👌👍
@asaisiva31152 жыл бұрын
இயற்கை விவசாயி மாமா அவர்களின் தெளிவான விளக்கவுரை எங்களை போன்ற வளரும் இளம் பருவங்(பயிர்)களுக்கு இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது... மிகச் சிறப்பு நன்றி மாமா...பசுமை சாரலின் அனைத்து காணொளிகளும் அருமை.,..மிக சிறப்பான பதிவு.. தங்களின் பணி மென்மேலும் சிறக்க பசுமை சாரலுக்கு வாழ்த்துக்கள் கலந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்....
@pasumaisaral85472 жыл бұрын
நன்றி !
@karunakaran54412 жыл бұрын
I am 69. I am taking black rice recipe for the past two years. Still my sugar level has not come down. Planning to move white rice, which I was taking from my childhood. Is the claim of benefits of indigenous traditional rice varieties are promotional, to improve sales and earn profits?
@velanp26022 жыл бұрын
Ok
@lksinternational33582 жыл бұрын
Thank you sir
@pasumaisaral85472 жыл бұрын
👍🙏
@elangokc25232 жыл бұрын
maanaavaripayerukkukodukkalama
@ravinagendran88352 жыл бұрын
இவரது தொடர்பு எண்தரமுடியுமா
@pasumaisaral85472 жыл бұрын
இவரின் தொடர்பு எண் வீடியோவில் உள்ளது! டிஸ்கிரிப்ஸ்னிலும் உள்ளது !!
@madeshkandasamy10462 жыл бұрын
ஐயா வணக்கம். நெல் பயிர் நடவு செய்து 40 ஆகிறது. பயிர் வெளுத்து காணப்படுகிறது. பச்சை திரும்பி வளர்ச்சி அடைய என்ன செய்ய வேண்டும்.