எங்க தாத்தா மற்றும் இவங்க எல்லாம் நண்பர்கள்,இவர்களை போல் தற்போது யாரும் விவசாயம் பார்க்க முடியாது. சோழ தேசத்தின் பெருமை இவர்கள் 💥
@pasumaisaral85472 жыл бұрын
ஆமாம் ! உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் !!
@aathithamilan23852 жыл бұрын
பெரியவரின் அனுபவங்கள் மற்றும் அவரது பேச்சு வார்த்தை எல்லாம் எதார்த்தமாக உள்ளது ! பசுமை சாரலுக்கு வாழ்த்துக்கள் நன்றி !!
@pasumaisaral85472 жыл бұрын
👌👍🙏🌾
@kpandi24302 жыл бұрын
ஐயாவின் அனுபவ பகிர்வுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
@pasumaisaral85472 жыл бұрын
🙏 நன்றி நண்பரே !
@arulmaniveeramuthu44442 жыл бұрын
பெரியவரின் அசராத தெளிவான பேச்சு. வணங்குகிறேன் 🙏🏽
@pasumaisaral85472 жыл бұрын
சிறப்பு !
@vichufoodvlogs Жыл бұрын
நாட்டு பப்பாளியும் ,சூரைக்காயையும் ஒன்றாக பயிரிடலாம் என நினைக்கின்றேன்,அதிகம் திங்க முடியாத முள்ளங்கி பயிர் செய்து விற்பனையற்று திண்டாடுவதை விட இது நன்று.
@venkatrajanvenkatrajan33872 жыл бұрын
அருமை சிறப்பான காணொளி பசுமை சார் அவர்கள் ஐயா அவர்களுக்கு நன்றி