Рет қаралды 124,890
#terracegarden #ammasamyal #garden
யூடியூபரான மீனாட்சி சென்னை கோவூரைச் சேர்ந்தவர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாடித்தோட்டம் வைத்து பராமரித்து வருகிறார். பழைய குடம், வாளி போன்றவற்றில் செடி வளர்க்க தொடங்கியவர் இன்று கீரைகள், பூச்செடிகள், மூலிகைகள் பழங்கள் என 200க்கும் மேற்பட்ட செடி வகைகளை வைத்து பராமரித்து வருகிறார். தோட்டம் பராமரிப்பது மிகப்பெரிய ஸ்ட்ரெஸ்பஸ்டராக இருக்கிறது என்று கூறிய மீனாட்சியின் வீட்டுத்தோட்டம் உங்கள் பார்வைக்கு...
Producer - Surya gomathi | Camera - Sandeep | Edit : V.Sridhar |
Executive Producer : M.Punniyamoorthy
-----------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....