4 ஏக்கர் வருமானம் 33 சென்ட் நிலத்தில்... அசத்தும் பட்டதாரி இளைஞர்!

  Рет қаралды 159,627

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

Пікірлер: 109
@chowdharygunasekaran1743
@chowdharygunasekaran1743 3 жыл бұрын
நல்ல பதிவு, தங்கள் இயற்கை விவசாயம் மேலும் தொடர வாழ்த்துக்கள்.
@இயற்க்கைவிவசாயி-ஞ6ட
@இயற்க்கைவிவசாயி-ஞ6ட 3 жыл бұрын
அருமை தம்பி இயற்க்கை விவசாம் செய்வோம் விவசாயத்தை காப்போம்
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 3 жыл бұрын
Vazthukal. இயற்கை விவசாயம் போற்றுவோம்
@cookingtamilcsk3306
@cookingtamilcsk3306 3 жыл бұрын
பதிவுக்கு நன்றி கண்டிப்பா இதுபோன்ற வீடியோக்கள் பதிவு செய்யுங்கள் என வீடியோவில் மட்டும் தான் பார்க்க முடிகிறது நேரில் அனைவரும் பார்க்க முடியாது அதனால் கண்டிப்பாக பதிவு செய்யுங்கள் பதிவுக்கு நன்றி 👌👌👌
@sakthysatha1780
@sakthysatha1780 3 жыл бұрын
மென் மேலும் உயர வாழ்த்துக்கள் 👍👌👏
@mayathamizhpiriyan7341
@mayathamizhpiriyan7341 2 жыл бұрын
உங்கள் எண்ணத்தை செயலாக்கி வெற்றி பெற்றுள்ளீர்கள் அதுமட்டுமல்ல இயற்கை முறையில் விளைவித்த பொருளை வியாபாரிக்கு புரிய வைத்து விளைச்சல் மற்றும் வர்த்தகத்தையும் சமமாக கவனிக்கும் முறை மிக அருமை வாழ்த்துக்கள்
@jeyakrishnan753
@jeyakrishnan753 3 жыл бұрын
Vazhthukal bro😍....Nice explanation👍
@திருமுறைபண்ணிசைபயிற்சி
@திருமுறைபண்ணிசைபயிற்சி 3 жыл бұрын
The reporters expression is awesome.. He instead pause shooting and position him, make him see the camera and continue.. But semma expression 😜👌🏾
@durairaja9317
@durairaja9317 9 ай бұрын
எல்லோரையும் ஈர்க்கும் எளியநடை. அருமை. நல்வாழ்த்துக்கள்.
@arr9029
@arr9029 3 жыл бұрын
அருமை சகோ 👌😊 Continue natural farming 🙏
@jaganathandoraisamy3022
@jaganathandoraisamy3022 2 жыл бұрын
Super explanation Yoges Yr energetic mattri yosethu seyal paddum muyarchiku Valtukkal. Wishing you Succes Success Success
@ramask31
@ramask31 3 жыл бұрын
Good job brother for setting a good example. Keeping a creative mindset and connecting with nature by the side of your job.
@smilebuddiees
@smilebuddiees 3 жыл бұрын
Good video, lots of info and clear explanation! Well done and continue the good work Yogesh!
@crazyboyview1866
@crazyboyview1866 3 жыл бұрын
Sema speech pa, neram thaan selavu, ulaipukku yetra oothiyama pakren nu sonathu, hats off..
@baskaranchakkaravarthi2594
@baskaranchakkaravarthi2594 2 жыл бұрын
விளக்கிய விதம் மிகவும் அருமை மற்றும் யதார்த்தம்
@உயிர்மண்
@உயிர்மண் 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@gowrim248
@gowrim248 3 жыл бұрын
Super. நன்றி
@ragus4880
@ragus4880 3 жыл бұрын
அருமை
@babuamudhan5854
@babuamudhan5854 3 жыл бұрын
புடலை, பீர்க்கன் ஆகியவற்றின் பூ பிஞ்சு முதலானவற்றை எலி அல்லது மயில் அல்லது அணில் கடித்து குதறி விடுகிறது. தடுப்பது எப்படி?
@karthikeyana35
@karthikeyana35 3 жыл бұрын
happy to see young farmers..
@vanakam-wl7br
@vanakam-wl7br 3 жыл бұрын
ஐயா எல்லாம் மிக அருமை வாழ்த்துக்கள் ஆனால் அவர் குழித்தட்டு செடி வளர்ப்பது காண்பிக்கிறேன் என்று கூறினார் தாங்கள் அதனை வீடியோ எடுக்க வில்லை
@mallikabavani8645
@mallikabavani8645 10 ай бұрын
Valka vivasaya kudikal🙏🌾
@Vijayankarthik-mf8tu
@Vijayankarthik-mf8tu 3 жыл бұрын
Yov...antha payyana pesa viduyaa...ulla vaa ulla vaannu emsaiyaa koodikittu erukka...but u r ultimate speech bro
@tharsiniperem1769
@tharsiniperem1769 3 жыл бұрын
புடலை பிஞ்சு பிடிக்கும் போது காய்நுனியில் கல் கட்டி விட்டால் ( ஏதாவது பாரம்) காய் வளையாமல் நேராக வளரும் எல்லாக் காயும் பார்க்க ஒரே மாதிரி இருக்கும்
@babuamudhan5854
@babuamudhan5854 3 жыл бұрын
புடலை, பீர்க்கன் ஆகியவற்றின் பூ பிஞ்சு முதலானவற்றை எலி அல்லது மயில் அல்லது அணில் கடித்து குதறி விடுகிறது. தடுப்பது எப்படி?
@shanthir7741
@shanthir7741 3 жыл бұрын
Arumaiya na vivasayam. Nalla mudivu. Vaazhga Valamudan Nalamudan.🙏
@sreeramchandran8578
@sreeramchandran8578 3 жыл бұрын
Congrats da yogi... 👏👏👏🔥
@govindarajp1276
@govindarajp1276 3 жыл бұрын
Super all the best bro and vikatan
@nela4193
@nela4193 3 жыл бұрын
Vazthukal 🇲🇾🙏🤗😇💕
@selvarasu5022
@selvarasu5022 3 жыл бұрын
நன்றி! நன்றி ! வாழ்த்துக்கள்.
@MM_01376
@MM_01376 3 жыл бұрын
Vera level
@dr.haroon-i7t
@dr.haroon-i7t 3 жыл бұрын
சிறப்பு
@siddugow3136
@siddugow3136 3 жыл бұрын
நிச்சயமாக இயற்கை விவசாயம் லாபம்தான் 4முதல்5 பயிர்கள் அதற்கென்று தனிதனி இடம் தேர்வு செய்து பயிர் வைக்க வேண்டும்
@manjhumanjhu4007
@manjhumanjhu4007 3 жыл бұрын
வாழ்த்துக்கள் யோகி...
@archanamohan5802
@archanamohan5802 3 жыл бұрын
Very much impressed by this video
@rajvel5852
@rajvel5852 3 жыл бұрын
Suberb yogesh. Vazhga vallamudan.
@boopathiraja6020
@boopathiraja6020 2 жыл бұрын
புடலை விதை என்ன ரகம், எங்கு கிடைக்குங்க தோழரே?
@chantalmaya3137
@chantalmaya3137 3 жыл бұрын
Good felicitation.
@anjalaiammalblogs66
@anjalaiammalblogs66 3 жыл бұрын
Super Thala😇 just impressed
@naveentech8546
@naveentech8546 3 жыл бұрын
All the best, God bless you brother
@sMani-in5wg
@sMani-in5wg 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@nithin558
@nithin558 3 жыл бұрын
Super da yogi...all the best❤️
@jyothikumar1252
@jyothikumar1252 3 жыл бұрын
Congratulations
@muthukrishnanramiah882
@muthukrishnanramiah882 3 жыл бұрын
Super, best wishes.
@vinaykumarambati786
@vinaykumarambati786 3 жыл бұрын
Awesome da Yogi 👌
@nancyrose4965
@nancyrose4965 3 жыл бұрын
Location plzzzzz
@subramaninallasamy931
@subramaninallasamy931 Жыл бұрын
உண்மை நிலை இன்று தினமும் வருமானம் தரும் வகையில் பத்து வகையான காய்கறிகளை இயற்கை விவசாய முறையில் விளைவிக்கிறேன் பந்தலில் ஜந்து காய்கள்
@karanvenkat2115
@karanvenkat2115 3 жыл бұрын
Congrats da yogi👍👍
@gayathrikabali299
@gayathrikabali299 3 жыл бұрын
Very good congratulations👏👏
@jeyakumar1615
@jeyakumar1615 3 жыл бұрын
Valthugal
@jimjoseph248
@jimjoseph248 3 жыл бұрын
🔥🔥🔥🔥
@subramanianp9639
@subramanianp9639 2 жыл бұрын
Vaazhthukkal Bro...
@bharathkumarootyvlogs5914
@bharathkumarootyvlogs5914 2 жыл бұрын
Great sir
@sreevigahomegarden
@sreevigahomegarden 3 жыл бұрын
Super
@serishselvan4713
@serishselvan4713 3 жыл бұрын
Vazthugal bro
@catchthevibe2011
@catchthevibe2011 3 жыл бұрын
வணக்கம் சகோதரரே பாகல் புடலை போன்ற கொடிவகைகளை மலைபிரதேசமான கோத்தகிரி பகுதியில் பயிர்செய்ய முடியுமா
@vijayrajraj1275
@vijayrajraj1275 2 жыл бұрын
முடியாதுங்க
@helloarunp
@helloarunp 3 жыл бұрын
Worst camera man and even the reporter, let the opposite person speak, he was often interrupting...
@madn333
@madn333 3 жыл бұрын
The anchor is good enough.. 👍🙏💐
@சங்கரக்காமங்கரக்காபாய்ஸ்
@சங்கரக்காமங்கரக்காபாய்ஸ் 3 жыл бұрын
Absolutely worst reporter. He is standing like he wanted to take a shit right after
@kameswarisundar12
@kameswarisundar12 3 жыл бұрын
Kulithattu method la naatru yepadi pidukirathu nu kamikiren nu sonnar Yogeshwaran...but atha kamikala ...kamichu iruntha useful ah irunthu irukkum
@jayasankarjayadarsan7793
@jayasankarjayadarsan7793 3 жыл бұрын
Super bro
@charulifestyle3688
@charulifestyle3688 3 жыл бұрын
😲🤩😍Wows
@varadharaj6683
@varadharaj6683 3 жыл бұрын
Arumy nanba 👌👏👍🙏💐❤️
@michaelrajraja3802
@michaelrajraja3802 3 жыл бұрын
பந்தல் எவ்வாறு அமைத்தீர்கள்
@ranjithkirshna3933
@ranjithkirshna3933 3 жыл бұрын
Super anna
@sowmyalakshmanan4602
@sowmyalakshmanan4602 3 жыл бұрын
Valthukkal
@maranvm7500
@maranvm7500 3 жыл бұрын
The reporter feels very UNEASY.
@sharavananaidu2707
@sharavananaidu2707 3 жыл бұрын
Yeah exactly. Kindly pasumai vikatan replace him
@naveentech8546
@naveentech8546 3 жыл бұрын
Congrats bro
@rana4117
@rana4117 3 жыл бұрын
Super , how to contact the gardener
@prabaprabakaran9828
@prabaprabakaran9828 10 ай бұрын
Yaru ba ithu
@vijayalaxmi9132
@vijayalaxmi9132 3 жыл бұрын
Where will I get these seeds bro?
@divakarkannan2372
@divakarkannan2372 3 жыл бұрын
Location enga iruku bro
@Praveen-vy2oh
@Praveen-vy2oh 3 жыл бұрын
Kumbakonam
@sathasivamstalin266
@sathasivamstalin266 3 жыл бұрын
Hi bro ❤️❤️ congratulations 👍👍👍bro 🙏 chitrastalin 🙏🙏
@madurai5927
@madurai5927 3 жыл бұрын
1,00,000 ok. but 70,000 profit mm ok. 🤔 விதை, உழவு,களை, இயற்கை விவசாயம், மூகில் கம்பு, பந்தல் செலவு ....
@karthikkumar6885
@karthikkumar6885 3 жыл бұрын
Panthal selavu one time investment thana so no problem
@madurai5927
@madurai5927 3 жыл бұрын
@@karthikkumar6885 இதே விவசாயம் மூலம் 1 acer la 70000 profit வரது கடினம் பந்தல் விவசாயம் முறை பற்றி இந்த யூடியூப் channel la more videos iruku eppudi நம்புறது 🤔
@karthikkumar6885
@karthikkumar6885 3 жыл бұрын
சாதாரண முறையை விட பந்தல் முறையில் லாபம் கண்டிப்பாக அதிகமாக வரும். அது நாம் இடும் பயிர் மற்றும் அறுவடை காலத்தில் அதன் விலையை பொறுத்தது. ஆனால் ஒரு பிரச்சினை என்ன என்றால் பந்தல் முறையில் பயிரிடும் பயிகளில் நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. அதை கட்டு படுத்துவதும் கடினமாக இருக்கிறது
@karthikkumar6885
@karthikkumar6885 3 жыл бұрын
பந்தல் அமைக்க பெரிய முதலீடு தேவை இல்லை. வெயில் காலத்தில் கொத்து மல்லி பயிரிடுதல், விற்பனை முறையை மாற்றுதல் என்று சிறிது மாற்றி யோசித்தால் பலன் பெறலாம்.
@madurai5927
@madurai5927 3 жыл бұрын
@@karthikkumar6885 unmai. விலை நிர்ணயம் செய்ய நமக்கு உரிமை வேண்டும் அது வரை எந்த இயற்கை விவசாயமும் . 🤔..... மக்கள் மனதில் மாற்றம் வேண்டும் . நண்பா நான் போன ஆடி மாதம் 1 acer thakaali செய்தேன் 2020 July 25,000 செலவு செய்து 1000 குட எடுக்க மணமிலை. காரணம் kg 3 ₹ only.... 2020-2021 fulla thakaali இன்று வரை kg5 ₹ தான். வெளியே 20 ₹-30₹. என்ன செய்ய நம் கையில் ஒன்றும் இல்லை . இதே புடலை விலை இந்த தேதிக்கு மதுரையில் kg 7 only. எப்படியோ விவசாயி லாபம் அடைத்தால் சந்தோசமே நன்றி
@rubyjohn3889
@rubyjohn3889 3 жыл бұрын
👌👍
@gopsln
@gopsln 3 жыл бұрын
Bug control was not explained, what organic methods are being used?
@shafrinh4453
@shafrinh4453 3 жыл бұрын
Naan mulaigiinnu vanthen bro but nice work
@dhwarakdoss4615
@dhwarakdoss4615 3 жыл бұрын
Kindly show Tray..it has not been shown
@remuremu8147
@remuremu8147 2 жыл бұрын
Anna antha kulithattu nadau muraiya lasata katurenu soninga ana katala
@goldsilvertechnicalforecas7728
@goldsilvertechnicalforecas7728 2 жыл бұрын
Thambi ithellam hybrid pa..Udambuku nanju..Traditional variety is best.follow nammalvar
@meikandanathann921
@meikandanathann921 3 жыл бұрын
Instead of wasting time in metro cities, if people could not find job they can do farming on their own with perfect ground research. This is more profitable and satisfying than worst Jobs in some Pvt unknown companies.
@MilesToGo78
@MilesToGo78 3 жыл бұрын
If everybody starts farming then who will buy the produce? Every industry is important and essential
@ranjithkirshna3933
@ranjithkirshna3933 3 жыл бұрын
Meensurutty Anna
@BalaKrishnan-qb8sj
@BalaKrishnan-qb8sj 4 ай бұрын
களை நிர்வாகம் சரியில்லை.
@sendilborepoint9437
@sendilborepoint9437 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤️❤️
@KarthiRukmangadan
@KarthiRukmangadan 3 жыл бұрын
அவர் frame உள்ள தான் இருக்கிறாரு, நீங்க என்னென்னா, இன்னும் கிட்ட வா, இன்னும் கிட்ட வா என்று signal கொடுத்துக்கிட்டே இருக்கிங்க.எந்த ஒரு KZbin channelலில் இப்படி அடிக்கடி சேஞ்சதே கிடையாது.
@srinethra284
@srinethra284 3 жыл бұрын
Water facilities irukanum la
@Vinodp33
@Vinodp33 3 жыл бұрын
Such a restless irritating anchor..😠
@learntherightful
@learntherightful 2 жыл бұрын
சீனா வீடியொவையும் சேர்து பாருங்க, பின்னாடி பேக் மாட்டிடு எவ்லோ அழகா பெண்கல் இரெண்டு கைலையும் காய் பறிக்கறாங்கனு.(நம்ம ஊர் தேயிலை பறிக்கிறது மாதிறி) ஆதுக்காக பயிறையே மாத்திறுக்கீங்கலே?
@mapogostrength5773
@mapogostrength5773 3 жыл бұрын
👏🏽👏🏽
@vijayasviji8952
@vijayasviji8952 3 жыл бұрын
மற்ற விபரம்தெறிய போன் No தரவும்
@arunkumar-ft5bb
@arunkumar-ft5bb 3 жыл бұрын
Vertical kava arrange pana easy a irrukum
@natureadventure1356
@natureadventure1356 3 жыл бұрын
One farrmer threw away 3 full sack of snake guard on the road as no buyers due to lockdown
@gopsln
@gopsln 3 жыл бұрын
@Camera man, please don't move the video camera so fast. It looks like a novice has been handed the videography job.
@MilesToGo78
@MilesToGo78 3 жыл бұрын
Why didnt you both use masks? and the reporters irritating by correcting his terminology "paavai" as "paagal" disgusting
@arula8993
@arula8993 3 жыл бұрын
என்யா கேள்வி கேட்க வேறு ஆலே இல்லையா விகடனில்
@pinkgirl3464
@pinkgirl3464 3 жыл бұрын
Panthalukku panna selavu.. avalalu
@RVS_MAS
@RVS_MAS 3 жыл бұрын
Export pannunga pichukum
@shahirullah928
@shahirullah928 Жыл бұрын
Kadaisi varaikum vishayamae Ava pesala.... Waste
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
பீர்க்கங்காய் சாகுபடியில் இவ்ளோ வருமானமா | luffa acutangula cultivation | Village thamizha village
14:59
village thamizha village - வில்லேஜ் தமிழா வில்லேஜ்
Рет қаралды 21 М.
புடலங்காய் முறையாக வளர்ப்பது எப்படி || snake gorud cultivation in tamil || Villege thamizha village
16:16
village thamizha village - வில்லேஜ் தமிழா வில்லேஜ்
Рет қаралды 21 М.