கைக்குறிச்சி தமிழ்செல்வன் அய்யா.எந்த ஜல்லிக்கட்டிலும் இதுவரை சண்டையிட்டதில்லை.தன் மாடு மீது மட்டுமே முழு நம்பிக்கை கொண்டவர்.இவரது மகன் சிறந்த கால்பந்தாட்ட வீரர்,பாரம்பரிய மிக்க குடும்பம்.பெயருக்கேற்றாற் போல் மாண்புமிகு தமிழன் அய்யாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
எல்லா சரிதான் நல்ல மாடு தெய்வம் மாதிரி ஆனால் மாடு பிடிபட்டால் வெட்டுக்கு அனுப்புவது மிகவும் தவறான செயல் என்னுடைய கருத்து மாடு வளர்வங்க எல்லாரும் செய்ய மாட்டார்கள் வாழ்த்துக்கள் 🙏
@pmtkangayamcattles42042 күн бұрын
Athu sari neenga eththanai kaalai valarkuringa 😮
@MathiyalaganSasidharan2 күн бұрын
@pmtkangayamcattles4204 3
@pmtkangayamcattles42042 күн бұрын
@@MathiyalaganSasidharan Maadu vachirukavan ippdi pesa maataan 😁