உங்கள் மாடி தோட்டம் பார்த்த உடன் எங்களக்கும் மாடியில் தோட்டம் போட ஆசை. உங்கள் மாடியில் தோட்டம் மிகவும் அருமை. நன்றி அனிதா குப்புசாமி அவர்களே.
@anuszaas92493 жыл бұрын
மாடித்தோட்டம் அமைத்து சரியாக பராமரிப்பது அவ்வளவு கடினம்.மிக்க மகிழ்ச்சி.👏👏👍🙏
@pandeeswari4263 жыл бұрын
உங்கள் சுய தேவைக்கு வளர்க்கும் தோட்டத்திற்கே இவ்வளவு பெருமை .ஊருக்கே சோறு போடும் உழவர் தினமும் வெயிலிலும் மழையிலும் கஷ்டப்படும் உழவரை நினைத்து உலகே பெருமைப் படனும்.
Unmai than.. Ana adhukaga ivangala en compare panringa
@santhanalakshmideepan2316 Жыл бұрын
பொறாமை உங்களுக்கு நல்லத்துக்கில்ல
@shanthivishwanthan48773 жыл бұрын
தெய்வீக சக்தி நிறைந்த இடத்தில்தான் வெற்றிலை நன்றாக வளரும் உங்களின் வெற்றிலை செடியை பார்க்கும்பொழுது பெருமையாக உள்ளது
@starwar29013 жыл бұрын
சூரிய வெளிச்சமும் தண்ணீரும் இருந்தால் வளரும்.
@newworld19593 жыл бұрын
மக்கள் பார்த்து பயன் அடையட்டும் என்டு நல்லது செய்தால் அவர்கள் மனதை பாராட்டாமல் அவர்களை கொச்சைப்படுத்திகிறாய் இது போன்ற வைரஸ் இருக்கிறதுனாதல் நாடு இந்த அளவு கொடிய அலை வைரஸ் பரவுகிறது யாருடைய மனதையும் இப்படி புண்படுத்தாதீர்கள் நீங்கள் செய்கிண்ட பாவம் ஏழு தலைமுறைகளை பாதிக்கும் நீங்கள் செய்கிற நற்பலன்கள் எப்பாவது ஒரு முறையாவது உங்களை காப்பாற்றும் வருங்கால தலைமுறைகளுக்கு சம்பாதித்து வைக்க முடியவில்லையெண்டாலும் பாவத்தை சேர்த்து வைக்காதீர்கள்
@சந்தியா-வ6ல3 жыл бұрын
@@newworld1959 சரியாக சொன்னீர்கள் ❤💖💓🌹🙏💜
@inderchand78963 жыл бұрын
@@newworld1959 idukkum மேலே சொல்ல முடியாது
@vijayae24183 жыл бұрын
@Alexa no
@madura95943 жыл бұрын
கடவுள் இருக்கும் இடம் இயற்கை பூத்து குலுங்கும். அருமையான குரல் வளம் தெய்வத்தின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு Sis. மனசு கஷ்டம் வந்தபோது இந்த இயற்கையிடம் பேசும் போதும் பார்க்கும் போதும் தெய்வத்திடம் பேசுவது போல் இருக்கும். வெற்றிலை கொடி இருந்தால் மஹாலஷ்மி' விஷ்ணு ஆஞ்சநேயர் வாசம் செய்வார். சகலகலா திறமை நிறைந்த உங்களை கும்பிட தோணுகிறது .
@ranjithproffessor45204 ай бұрын
அற்புதம் மிக அழகாகப் பாடுகிறீர்கள் , மெய்சிலிர்க்கிறது நீங்கள் பாடும் பொழுது அப்படியே கிராமத்து வயக்காட்டுல இருப்பதுப் போன்ற ஒரு உணர்வு , உங்கள் குடும்பத்தையும , இயற்கையோடு இணைந்த தோட்டத்தையும் இறைவன் மேலும் சிறக்க ஆசீர்வாதிக்கட்டும்
@mangalammaindhan47893 жыл бұрын
இன்றைய இயந்திரதனமான வாழ்க்கை சூழலில் தரையில் தோட்டம் அமைப்பதே இயலாத காரியம்.! தங்களின் நேரமின்மையான கால சூழலிலும் மேல்தளத்தில் பூங்காவனம் அமைத்து அதையும் நல்லமுறையில் அன்றாடம் பராமரிப்பது அரிதான நிலை..! தங்களின் முயற்சி நிகழ்வுக்கு பாராட்டுக்கள்.!
@doraiswamyvijayalakshmi66003 жыл бұрын
தோட்டமும் அருமை. அதை விவரிக்கும் விதமும் அருமை. இந்த தம்பதியர் நீடூழி வாழ்க 🙏
@janakijanakiraman15663 жыл бұрын
Super sir song
@anithakarthikeyan33853 жыл бұрын
The ok
@sureshpillaya9916 Жыл бұрын
1995 வருடத்தில் இருந்து உங்க பாடல்களுக்கு நான் ரசிகன். உங்கள் தோட்டத் தை இன்னைக்கு பார்த்தவுடன் உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன் வாழ்த்துக்கள்
@jashinarose22063 жыл бұрын
எனக்கும் இதேபோல் மாடி தோட்டம் அமைக்க ஆசை இன்ஷா அல்லா சொந்தவீடு கட்டினா இது நிரைவேறும்
@alagardasanraja64283 жыл бұрын
உங்கள் தோட்ட செடிகளின் நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க உங்கள் அன்பின் நெருக்கம் அதிகரித்துவிட்டது.வாழ்க வளமுடன் !
@MyFashionBookTamil3 жыл бұрын
இரு கைகள் தட்டினால் தான் ஓசை எழும்பும் என்பதற்கு நீங்கள் சிறந்த எடுத்தகாட்டு🥰🥰
நேரம் போனதே தெரியல சொந்த தோட்டத்தை சுற்றி வந்த ஆனந்தம் மகிழ்ச்சி 💐💐💐
@yonasjo34643 жыл бұрын
நல்ல மனசு உள்ளவங்க எது வச்சாலும்..உயிர் வரும்...God bless you..ur family..
@jayabala9156 Жыл бұрын
நீங்கள் விளக்கும் விதமே அழகு உங்களுக்கு. செடிகளிடம் உள்ள அன்பை வெளிப்படுத்துகிறது
@mazhalaimozhibharathi6473 жыл бұрын
அருமையான பதிவு 👏👏👌...உங்கள் பாட்ட போல உங்க மாடி தோட்டமும் ,ஜோடியும் super👌... வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@rajap8633 жыл бұрын
அருமையான பதிவு உண்மையான விவசாயி சார் நீங்கள்👍 👌🙏மரம் செடிகள் கொடிகள் இவை அனைத்தும் நேசித்தால் தான் அழகாகவும் வளரும் நமக்கு நன்மை தரும் வேர் லெவல் தல நீங்க👏👏👏👏👏👏👏👏👏
@ashanagaraj78003 жыл бұрын
Ammaekasuper
@rthilagawathyapramakrishna18543 жыл бұрын
உங்கள் மாடி தோட்டம் எங்களை வியக்க வைக்கிறது. அம்மா தயவு செய்து உரம் பற்றி விரிவாக விளக்க வேண்டும்.நன்றி
@hemaanandhi86703 жыл бұрын
உங்களுடைய. சோடீ மிகவும் பிக்கும். இறைவன், ஆசிர்வாதம். அதிகம் உள்ளது. வாழ்த்துக்கள்
@gparthiban77993 жыл бұрын
நான் உங்கள் தீவிர ரசிகன் உங்கள தம்பதியரா பார்க்கும் போது சந்தோஷம்மாக உள்ளது
@AnimalKingdom-m7k3 жыл бұрын
kzbin.info/www/bejne/bYWsmJapjLSCncU
@jaylakshmijay68753 жыл бұрын
நாங்களு மாடி தோட்டம் அமைக்க வேண்டும் என்று உங்களை பார்க்கும் பொழுது ஆசையாக உள்ளது.🙏🙏🙏🙏🙏
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
சளிக்கு மிகச்சிறந்த மருந்து இந்த வெற்றிலை. ஒரு வெற்றிலை நான்கு மிளகு மடித்து மென்று தின்றால் சளி ஓடிப்போகும் 😊💐
@geethanagalakshmi37683 жыл бұрын
அழகிய தமிழ் அன்னையின் அன்பு புதல்வரே எங்கள் மேட்டுப்பாளையம் தந்த தங்க தமிழ் அனிதா அவர்களே தங்களது மாடித்தோட்டம் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் தமிழ் மரபோடும் பராமரிக்கப்படுகிறது எப்படி தமிழில் பாடி பாடி தமிழை போற்றுவது போல் தங்களது மாடித் தோட்டத்தை அழகாக போற்றி மனதார வளர்த்து இருக்கிறீர்கள் வாழ்க வளமுடன்
@manothanamt59693 жыл бұрын
வணக்கம் அம்மா ,ஐயர . உங்கள் தோட்டம் ,பாட்டு நன்றாகவே உள்ளது .வாழ்க வளமுடன்.❤️❤️❤️🌷🌷🌷🌷🌷🌷🙏
@mohanr93523 жыл бұрын
சார் சூப்பர், நிலத்தோட்டம் இருந்தும் செயல்படுத்தாமல் இக்காலத்தில், இருக்கும் இடத்தில் சிறப்பாக மாடித்தோட்டத்தை உருவாக்கியுள்ளீர் வாழ்த்துக்கள்.
@kamalapalaniappan68283 жыл бұрын
ககமம
@nimmicreations65753 жыл бұрын
அனைவரும் மிக கவனமாக இருக்கவும் அடிக்கடி சுடித்தண்ணீர் குடிங்க கபசுரக்குடிநீர் வாரம் மூன்று முறையும் தினமும் ஒரு வேளை மூலிகை டீ யும் குடிங்க வெளியே போகாதீங்க வெற்றிலை கற்பூரவல்லி துளசி ஏதாவது ஒன்றை போட்டு தண்ணீரை கொதிக்க வைத்து ஆவிபிடிங்க நன்றி 🙏❤️
@hishoriyadhandayuthabani44423 жыл бұрын
நான் சிறுவயதில் இருந்தே உங்களை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் super singer shows la special guest varatha miss pannama papan epo உங்களையும் உங்கள் மனைவியும் youtube channel la pakurathu romba happy ya iruku நீங்கள்லும் உங்கள் பாடல்கள்லும் எப்போதும் சிறப்பு 🙏 வாழ்க வளமுடன் உங்கள் மனைவியின் KZbin channel la matum than na subscribe panne irukan
@gamingfire51313 жыл бұрын
சார் உங்க கையில எது வைத்தாலும் அது மேலும் மேலும் வளருகின்றது சூப்பர்
@akiladevarajan84693 жыл бұрын
Veedu enga
@mazhalaimozhibharathi6473 жыл бұрын
Correct 💯😘 sis
@pragasamanthony32513 жыл бұрын
இந்த அழகு காதலால் இணைந்த ஜோடி தொட்டதெல்லாம் பொன்னாகும்! வெற்றிலை இவர்களின் வெற்றிகரமான அறமும் அன்பும் நிரம்பி வழியும் இன்னிசை வாழ்க்கைக்கு அடையாளமாக உயர உயர ஓங்கி வளரும் காட்சி!
@MSI12373 жыл бұрын
உங்களின் தோட்டத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.. தற்போதைய நிலையில் கொரோனாவிற்கு சித்த மருத்துவத்திற்கு மூலிகைகள் அதிகமாக தேவைப்படும்... நீங்கள் உங்கள் வீட்டில் வளரும் மூலிகையை தமிழ்நாட்டு அரசின் சித்தமருத்துவ மருத்துவமனைக்கு வழங்கினால் பல நோயாளிகள் பயன் பெறுவார்கள்... 🙏🙏🙏
@shanthiuma95943 жыл бұрын
அருமை அருமை அற்புதமாக இருக்கு. நீங்கள் இருவரும் வாழ்க வாழ்க பல்லாண்டுகள்.
@poojarj84762 жыл бұрын
Ungala paakavum romba sandhoshamma eruku unga maadi thotam romba azagu adhuku mela unga paatu adha vida azago azagu😍
@shivaniorganica99143 жыл бұрын
ஐய்யா, மாடி தோட்டம் சரிதான், 1 ஏக்கர் விவசாய பூமி விலைக்கு வாங்கி மண் பூமியை சுவாசிக்க வைக்கலாமே, விரைவில் அதை தங்களிடம் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்
@AnithaPushpavanamKuppusamyViha3 жыл бұрын
Panam kidaikattum .vaangalaam
@gunaguna51102 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு . நன்றி.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
என் பெயர் புஷ்பவனம் எனக்கே பூ இல்லையா . சூப்பர் சார்.🤣🤣 உங்களுடைய தோட்டம் அளவிற்கு இல்லாவிட்டாலும் நானும் மாடியில் தோட்டம் வைத்திருக்கிறேன் 😊😊💐💐🍀🌴🌿
@AnimalKingdom-m7k3 жыл бұрын
kzbin.info/www/bejne/bYWsmJapjLSCncU
@MilesToGo783 жыл бұрын
ஊர் பெயர்
@premaa14053 жыл бұрын
Super
@vatsaladevib69933 жыл бұрын
ஊர் பெயர் புஷ்பவனம்
@sarosaro453211 ай бұрын
P
@jeyajothithomas21372 жыл бұрын
மாடித்தோட்டம் சூப்பர்! தங்கள் தோட்டத்தை பார்த்து மாடியில் நிறைய தொட்டிகளில் செடிகள் வளர்க்கலாம் என்று தெரிகிறது. மொட்டை மாடிக்கு பாதிப்பு இல்லை என்றால் சரி. வீடும் குளிர்ச்சியாக இருக்கும்.
@meenakshiviswanathan33163 жыл бұрын
தோட்டம் அருமை.தம்பதியாக தங்கள் இருவரையும் காண்பது அதைவிட அருமை.
@babadhevarajan24713 жыл бұрын
நீங்கள் எப்பவுமே நல்ல இப்படித்தான் இருக்க வேண்டும் உங்கள் ஆசி எங்களுக்கு வேண்டும் பாடலும் உண்டு வாழும் முறை உங்களைப்போல் அனைவரும் எதிர்ப்படும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 👍❤️🙏
@kantharimurugalakshmi7053 жыл бұрын
🙏 அண்ணா அண்ணி நீங்கள் ஈசன் அருளால் நீண்ட நாள் வாழ வேண்டும் 🙏
@daredevil75012 жыл бұрын
Both.... So lovelyyyyy .... Nerya ber ivangluku opposite pesaranga... Avanunga kena kirukanunga... Cha vera level nga nenga 🥺🥺🥺godbless....
@geetharaman89723 жыл бұрын
Both are lovely couple.& May God Bless u both with always happiness!!
@anuarasi02823 жыл бұрын
Mam Vera level asaiya irukku.. pakavey nimathiya irukku.. nanga rented house ...
@PramilaSana3 жыл бұрын
Beautiful couple.. Neenga renduperum made for each other.. Super ayia, amma.. Ungalai paarkumbode oru energy. Super. Miga arumai neengalum, ungal isaiyum, ungal thotamum. Nanri.
அருமை அருமை. குழந்தை உள்ளம் கொண்ட உங்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல உள்ளது. வாழ்க பல்லாண்டு. எங்களுக்கும் தோட்டம் அமைப்பது பற்றி கூறுவீர்களா.
@manithaneyam80422 жыл бұрын
சூப்பர் sir உங்க வெற்றிலை கொடி சூப்பர் 👍🏻👌👌👍🏻👍🏻👌
@kanisvlog87573 жыл бұрын
அம்மா நீங்கள் பேசும் தமிழ் 🍯 தேன் போன்ற சுவை உடையது
பசுமை விகடன் சேனலுக்கு எனது வாழ்த்துக்கள் நான் ஒரு விவசாயி விவசாயம் சார்ந்த வீடியோக்கள் பதிவு செய்கிறேன் உங்கள் ஆதரவு வேண்டும் என் தமிழ் சொந்தங்களே 🙏🙏🙏 வளர்க விவசாயம் 🌾 வாழ்க தமிழ்நாடு, இந்தியா 👍
@lakshmishyam92973 жыл бұрын
உங்கள் arumayaana பாட்டு தான் இந்த செடிகளுக்கு உரம்.....
@poornimakarunahran Жыл бұрын
உங்களைப் போலவே தோட்டமும் அழகு. இயற்கையாக வாழ்தல் வரம்.
@anandhisiva39573 жыл бұрын
Wow,very difficult to grow & maintain beautiful terrace garden, so soothing for the eyes & one must have the interest to do gardening.Fantastic 😍
@JK_HAWK3 жыл бұрын
அருமையான தோட்டம் மிக சந்தோஷம்
@chiapet95703 жыл бұрын
வானம் நீங்கள் பாடிய அமிர்தவர்ஷிணி ராகத்தைக்கேட்டு மழை பெய்யப்போகிறது. அவ்வளவு அருமை அருமை்
@mageshwariramalingam80103 жыл бұрын
𝖄𝖊𝖘𝖘𝖘𝖘
@kishorramalingam16013 жыл бұрын
Super mam
@punithavignarajah52343 жыл бұрын
அருமை சகோதரி அனித்தா றொம்பவும் அழகாக பராமரித்து வைவது உள்ளீர்கள் தினமும் பாப்போன் உங்கள் மாடி தோட்டத்தை வாழ்த்துக்கள்
@vanitharavi24363 жыл бұрын
When we talk to plants,it will grow very well.It is true.I too very fond to plants (childrens).
@கார்த்திக்தனபால்3 жыл бұрын
*குப்புசாமி அய்யா உங்கள் பாடல்களுக்கு நான் அடிமை💛*
@mr.chittukuruvi57283 жыл бұрын
My native place pushpavanam... Ipo abroad la irukom... Kaja puyal vandhappo enga ooruku kuppusamy anitha help pannanga...
@ezhilarasi53942 жыл бұрын
மிக நன்று. நன்றி...🙏
@dakshithillainathan51783 жыл бұрын
Beautiful introduction to this video. Lovely song. Admire your garden n I admire both of you for your compatibility. Jadikku etha mudi. 👍
@ramanchandran66853 жыл бұрын
விவரித்த விதம் நல்லாயிருக்கு. தம்பதியருக்கு வாழ்த்துக்கள்.
@davidamalraj21743 жыл бұрын
Super congratulations to புஷ்பவனம் குப்புசாமி and anitha madam
@periyannankrishnaveni75973 жыл бұрын
பாராட்ட வார்த்தை இல்லை.வாழ்த்துகிறேன. மனம்நிறைந்த மகிழ்வுடன்.
@sudhabaskaran46443 жыл бұрын
Madam Sir ungal natupur padaluku fans. Madi tottam super.. How you save from insects. Please give tips.
@kalyanikarpagam64963 жыл бұрын
Respected mam & sir gud afternoon . ungaludaiya madi thottam really well & good. yennakku traditional romba pidikkum mam athu unga kitta na parkiren. traditional inna adu Anitha kuppusamy dhan makkal manasula niraindu irukkinga . I really proud to mam ungala mari yennakku life amaiya bless pannuga mam & sir. From . siruvapuri. 🙌🙌🙌👌👌👌💗💗💗💗💗💗💗💗.
@nandhinipriya79113 жыл бұрын
Best understanding pair that I had ever seen...❤️❤️❤️😘
@akimahes82263 жыл бұрын
Time ponathe theriyala super garden 👌🏻👌🏻👌🏻
@padmachari5603 жыл бұрын
Hello, thoroughly enjoyed, would love to know more about your folk singing. Amazing garden and more amazing couple
@AnimalKingdom-m7k3 жыл бұрын
kzbin.info/www/bejne/bYWsmJapjLSCncU
@dhineshdhinesh65813 жыл бұрын
பாடல் மிகவும் அருமை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@moglisgarden87323 жыл бұрын
Amazing garden 😍. Healthy plants 👌🙏
@ravisankargovindarajan41943 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 அருமையான ஆரம்பம்...வாழ்க வளமுடன் அம்மா..
@jaik93213 жыл бұрын
Great to see this ; lovely ; require more such people across all cities in India
@sulosart3 жыл бұрын
மிக அருமையான பதிவு🙏🙏🙏
@sujatha76213 жыл бұрын
சூப்பர் அம்மா
@vikramanrishikesh52663 жыл бұрын
நான் பூரிப்புடன் பெருமை நினைக்கும் தம்பதியினர் ❤️🙌🏼