வணக்கம் அருமை கே என் நேரு இவ்ளோ கஷ்டப்பட்டு வாங்கி இருக்கிறார் இத்தனை வருஷத்துல அரசியல்வாதியாக இருந்து தமிழ்நாட்டில் உள்ள இந்தியாவில் வந்து அரசியல்வாதியாக சீரும் சிறப்பாக வாழ்கிறார்கள் இந்தியாவில் மக்கள் தான் கஷ்டப்படுகிறார்கள் ஆனால் அரசியல்வாதிகள் சீரும் சிறப்பாக வாழ்கிறார்கள்
@gateexam29283 күн бұрын
Indha maari land la ellam highway road and railway roads and airport la varadhu😂😂😂😂😂
@drmp36908 күн бұрын
Look at the quality of the road.
@asaithambiramanujam4253Күн бұрын
மிகவும் அருமை. இந்த அளவில் விவசாயம் செய்வது எளிதானது அல்ல . பல ஆண்டுகளாக தொடர்ந்து உழைத்ததின பலன் இவை! திருமிகு நேரு அவர்களின் அயராத உழைப்பு.,வெற்றி! இந்த நிலங்ஙகள் ஐம்பது ஆண்டு காலமாக உருவாக்கப்பட்டவை, கடந்த ஆண்டுகளில் இல்லை. திரு நேரு அவர்கள் சிறந்த விவசாயி! பாராட்டுக்களும் வணக்கங்களும்💐
கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாய்யி விவசாய்யி... super.🎉 Agriculture never fail.super advice sir Home garden and 🐄🐐 cow ...🙏👍💪🐄🐐🥕🍋🌽🫚🫛🍏🥥🍈🥥. please help to all to grow Agriculture sir.future work Agri world.to save Nature.
@ssenthilkumar79639 күн бұрын
மக்களை பற்றி கவலை இல்லை
@KrishnaAgriDoctor2k10 күн бұрын
மக்கள் வரிப்பணம் திருச்சி யில் பாதி இடம்
@KudanthaiGnani9 күн бұрын
லால்குடி தொகுதியில் ரோடு போடுங்கள் என்று சொன்னால் உங்களுடைய வயல் பகுதியில் ஏறக்குறைய 20 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு போடுவது எந்த விதத்தில் நியாயம்? இவரால் தான் லால்குடி தொகுதியில்ரியல் எஸ்டேட் விலை உயர்ந்தது. சாலை ஓரங்களில் இடங்களை வளைத்துப் போட்டது இவர்தான். அமலாக்க துறைக்கும் வருமான வரி துறைக்கும் நல்ல ஒரு வீடியோவை எடுத்து இருக்கின்றீர்கள் பாராட்டுக்கள். சோழிய முடிச்சு விட்டீங்க.
@PradeepPradeep-hr8ke9 күн бұрын
அப்ப லால்குடியில புதிதாக உழவர் சந்தை பஸ் ஸ்டாண்ட் வாய்க்கால் ரோடு மற்ற வசதிகள் அனைத்தும் நீயாடா வந்து செஞ்ச இந்த ஆட்சியில் தான் நடைபெற்றது பேசணும்னு பேசாதடா @@KudanthaiGnani
@gobigayle33878 күн бұрын
@@PradeepPradeep-hr8keநீயாடா செஞ்சன்னு கேக்குறயே இவளோ வருஷம் ஆட்சியில் இருந்துட்டு இவளோ வருஷம் எம்ல்ஏ வா இருந்துட்டு இப்போ தான் ரோடு போட்டு இருக்கான் போ ஓரமா முட்டு குடுக்காம
@KudanthaiGnani7 күн бұрын
முதல்ல மரியாதை பேச கத்துக்க... ரவுடித்தனத்தை விடு... விட்டா..லால்குடியை நாங்கதான் உருவாக்கினோம் சொல்லுவீங்க. அப்படியே லஸ் சர்ச் ரோட்டில் உள்ள கே என் நேரு வீட்டையும், அந்த ரோட்டின் முடிவில் உள்ள கேஎம்சி மருத்துவமனையையும் போடணுமா...மரியாதையா மூடிக்கிட்டு உட்காரு...
@stanlysanthosh15639 күн бұрын
14 வருஷம் வேலை பார்கேக்குறேன்... எங்க வீட்டுல 2 மாடும் 6 ஆடும்தான் இருக்கு நானும் இன்னும் ஒரு மாடு வாங்கிரலாம்னு பாக்குறேன் ஆனா முடியல... எப்படி வேலைக்கே போகாம இவளோ மாடு வச்சிருக்க்காரு 🤔🤔🤔
@KudanthaiGnani9 күн бұрын
லால்குடி தொகுதியில் ரோடு போடுங்கள் என்று சொன்னால் உங்களுடைய வயல் பகுதியில் ஏறக்குறைய 20 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு போடுவது எந்த விதத்தில் நியாயம்? இவரால் தான் லால்குடி தொகுதியில்ரியல் எஸ்டேட் விலை உயர்ந்தது. சாலை ஓரங்களில் இடங்களை வளைத்துப் போட்டது இவர்தான். அமலாக்க துறைக்கும் வருமான வரி துறைக்கும் நல்ல ஒரு வீடியோவை எடுத்து இருக்கின்றீர்கள் பாராட்டுக்கள். சோழிய முடிச்சு விட்டீங்க.
@rajeswaran1689 күн бұрын
அய்யா அவர்கள் செலவுக் கணக்கியல் மற்றும் உரம் இதற்கு வைத்திருக்கிராங்க
@valskis88779 күн бұрын
Annamalai கொள்ளை அடிச்சதையும் போய் கேளுடா 😂😂
@erguruprakashrjm91299 күн бұрын
2 காளை மாடும் 6 கெடா குட்டியும் வச்சிக்கிட்டா எப்படி சகோ.....
ஊர் தெரு ரோடு எல்லாம் நாசமா கிடக்கு நி உன் பன்னைக்கு கான்கிரிட் சாலை போட்டுருக்க மக்கள் சிந்திக்க வேண்டும்
@marutharajp42397 күн бұрын
நல்ல விவசாயி
@Cricbadgertamil8 күн бұрын
Airport Katta nalla Idamacheyy inga kattalamey 🤔
@natraj56893 күн бұрын
Idhu trichy la irukku 😂
@KarthiSuriya-rs8myКүн бұрын
Thimira pesuvar nalla manusan
@alagiyapandurangan88582 күн бұрын
அருமை
@govindarasukg459210 күн бұрын
மக்கள் பணம்
@BestRehabilitaionCentre9 күн бұрын
Airport katta supet place.
@gsbotgaming71919 күн бұрын
விமர்சனம் தவிர்த்து இயல்பான பேச்சு
@gopirathinasamy11378 күн бұрын
இயற்க்கை ஒத்து உழைக்க இயற்க்கை அன்னையை இயற்க்கை அப்பனை வழிபடுவோம்.வாழ்த்துக்கள்
@Rana_23909 күн бұрын
நம்ம .வரி பணம் இவர்கள் வீட்டுக்கு தான் போகுது..தமிழக கடன் 8 லட்சம் கோடி...
@dhanasekarvicky94649 күн бұрын
Oii
@DM-kg6gn10 күн бұрын
இந்த உரையாடலுக்கு பிறகு உங்கள் மீது உள்ள மதிப்பு கூடுகிறது நன்றி விகடன்
@KudanthaiGnani9 күн бұрын
லால்குடி தொகுதியில் ரோடு போடுங்கள் என்று சொன்னால் உங்களுடைய வயல் பகுதியில் ஏறக்குறைய 20 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு போடுவது எந்த விதத்தில் நியாயம்? இவரால் தான் லால்குடி தொகுதியில்ரியல் எஸ்டேட் விலை உயர்ந்தது. சாலை ஓரங்களில் இடங்களை வளைத்துப் போட்டது இவர்தான். அமலாக்க துறைக்கும் வருமான வரி துறைக்கும் நல்ல ஒரு வீடியோவை எடுத்து இருக்கின்றீர்கள் பாராட்டுக்கள். சோழிய முடிச்சு விட்டீங்க.
@vishnurajan44519 күн бұрын
@@KudanthaiGnani inga vandhu yen polambitu iruka? Mudinja case potu proof submit pannu. Inga comments pota yarrum thirundha poradhu illa. 200rs kum oru plate briyani kum dha vote poduvanga.
@gobigayle33878 күн бұрын
யாருடைய மதிப்பு
@natraj56893 күн бұрын
@@KudanthaiGnaniannamalai epo ulla povaan
@jeshk12079 күн бұрын
பொதுவான பண்ணையார்கள் பணக்காரர்கள் தன் வீட்டு குதிரையின் மீது வேலையாட்கள் பின்தங்கிய சாதி ஆட்களை குதிரையின் மீது ஏற்ற மாட்டர்கள் கவுரவ குறைச்சல் ஆனால் நேரு அய்யா தன் தோட்ட வேலைக்காரனை குதிரையின் மீது ஏற்றி அழகு பார்க்கிறார் 😍😍(காரில் கூட ஏற்றுவார்கள் குதியிரையின் மீது அல்ல )
@RGvathiyar9 күн бұрын
தமிழர்களின் தெய்வம் நேரு ரெட்டியார்🔰🔰🔰🙏
@Rana_23909 күн бұрын
இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று கேளு
@RGvathiyar9 күн бұрын
@@Rana_2390 800வருடம் தமிழர்களை ஆளும் ராஜ பரம்பரை🔰🔰🔰🙏
@gobigayle33878 күн бұрын
@@RGvathiyarமுட்டி குடுக்காத
@sweetraam7777 күн бұрын
@@RGvathiyar😂😂
@veerabathiraswamy14489 күн бұрын
பார்க்க முரட்டு ஆசாமியா இருக்குறார், மனசு வெள்ளந்தி. விவசாயம் எனக்கும் ரொம்ப பிடிக்கும் 🎉🎉🎉❤❤❤❤
@sasikumaren87317 күн бұрын
அட ஏமாளி பயல்களா
@HariskahanKahan6 күн бұрын
பாவத்தின் சொத்துக்கள்
@SelvamSelvam-zf9iy9 күн бұрын
அருமை விவசாயம்🖐😎
@naveens47517 күн бұрын
இரவு பகல் உழைப்பாளியால் அல்ல கொள்ளைக்காரனாலதான் இப்படி சம்பாதிக்க முடியும்.
விமர்சனம் யார் வேண்டுமானாலும் செய்யலாம் அவர் அப்படி சம்பாதிக்கிற பணத்தை சுவிஸ் பேங்கில் போட்டு கொண்டு சுகமாக இருக்கலாம் ஆனால் இந்த விவசாயத்தில் எத்தனை குடும்பங்கள் பிழைக்கின்ற என்பதை விவசாயத்தில் அனுபவம் உள்ளவர்களுக்கு தெரியும் அரிசி மரத்தில் காய்க்கிறது என்று நினைக்கக்கூடிய சிலருக்கு இதைப்பற்றி புரிந்து கொள்ள முடியாது ஏனென்றால் நானும் ஒரு சிறிய விவசாயி அதன் கஷ்ட நஷ்டங்கள் எனக்கு நன்றாக புரியும் இந்த இடத்தில் அவரை ஒரு அரசியல்வாதியாக பார்க்காமல் ஒரு நல்ல விவசாயியாக பாருங்கள் விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் உங்களால் சோத்துல கை வைக்க முடியும்
@kavisridhar85339 күн бұрын
Super sir.. Agriculture as a proud 🦚
@Kalpanaofficial-bg2tf9 күн бұрын
இளநீர் இவர் சாப்பிட மாட்டார் அடுத்தவங்க இளனி வேணா சூப்பரா சாப்பிடுவாரு😅😅
@PraveenPraveen-b3x9 күн бұрын
😂😂😂
@Rafiqssss2 күн бұрын
Oh oh
@KarthikArumugam-p4fКүн бұрын
Enna ma
@kumaravelvishwanathan897810 күн бұрын
🙏🙏🙏ஐயாவுக்கு மிகப்பெரிய சல்யூட் உங்களை நான் ஒரு தெய்வமாகவே பார்க்கிறேன் நல்ல மனசு படைத்தவர்
@PraveenPraveen-b3x9 күн бұрын
😂😂😂😂 நீ எல்லாம் ஏன்டா கமெண்ட் பாக்க போடுற
@Kaalai.Madasamy10 күн бұрын
ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் கம்பீரமான அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்❤❤❤
@hellohello49939 күн бұрын
😂😂😂😂😂😂
@muthuvelmuthuvel13689 күн бұрын
எப்புடி மீச முறுக்கி வெச்சதாலய்
@itsmevd99169 күн бұрын
Unga Family DMK Benomi ah bro?😂
@Hazxcqeebsnsnsn64789 күн бұрын
Tamilnadu people Money. He brother history ask in Trichy very historic Record 😂.
@Hazxcqeebsnsnsn64789 күн бұрын
I think so u r 200 UPS
@elakannan837810 күн бұрын
அருமை அண்ணா 🎉❤
@srinivasrangan38558 күн бұрын
Nice ride
@Negativityspreaders9 күн бұрын
King of Trichy 🔥
@BalasubramanibalajiКүн бұрын
பீ 💩💩💩 திருச்சி
@BalaBala-u1r3v6 күн бұрын
👍🔥
@sreenivasannarayanan84393 күн бұрын
Good Morning Desmond Tutu
@jayachandrankj48679 күн бұрын
மொத்தத்தில் அருமையான விவசாயி
@trtamilnadu80149 күн бұрын
👌🙏👍
@dysondyson-l7g5 күн бұрын
எல்லாம் நம்ம காசு தான்
@safiyullasafiyulla33549 күн бұрын
என்றும் எங்கள் அமைச்சர் 🖤❤️🔥
@Sunilj-j8t9 күн бұрын
ஏன்டா உங்களுக்கெல்லாம் எல்லாம் மனசாட்சி இல்லடா நீ என்ன வேலைக்கு போய் எப்படிடா சம்பாதித்து இருப்பான் இவ்வளவு சொந்த சொல்றா பாக்கலாம்
@PradeepPradeep-hr8ke9 күн бұрын
@@Sunilj-j8tஅதெல்லாம் ஓட்டுக்கு பணம் வாங்காமல் இருப்பவ கேட்கலாம் நீ எல்லாம் கேட்க கூடாதா
@veerabathiraswamy14489 күн бұрын
நேரு விவசாயியாக மதிக்கத்தக்கவர்...🎉
@karthikeyanp67779 күн бұрын
Super anna
@kraravind82898 күн бұрын
Ivanunga விவசாயம் பண்ணுவாங்க ஆனால் பரந்தூர் மக்கள்ட இடத்த புடுங்குவானுங்க 😢
@natraj56893 күн бұрын
Chennaikum trichy lalgudi kum enna pa sammandham 😂
@rammc0079 күн бұрын
இது எல்லாம் உண்மையான உழைப்பில் கிடைந்ததா
@ssaravanan49058 күн бұрын
Vaiippe ella raja
@VairamG-d5r6 күн бұрын
பணம் இருந்தாலும் உண்னளா முடியுமா எனக்கு பொறாமை
@Kamaraj-mf8co9 күн бұрын
நல்ல விவசாயி நல்ல அமைசர் ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பார்
@yoshida76409 күн бұрын
nee paatha😂
@visagancoimbatore67469 күн бұрын
Black to white .super
@RGvathiyar9 күн бұрын
திருச்சி மன்னர் நேரு ரெட்டியார்🔰🔰🔰🙏🖤❤
@Umaiyal239 күн бұрын
உங்க ஆட்சில நாட்டுல ரோடு நல்லா இல்ல ஆனா விவசாய தோட்டத்தில் காங்கிரட் ரோடு பாருங்களேன்😮 அரசியல் ஆட்டிப்படைக்கிறது! பணம் படைத்தவன் பத்தும் செய்வார்கள்! என்பது பழமொழி😊
@PattabiRaman-ng9gb9 күн бұрын
😅😅😅😅😅😅😅
@Kumaravel7869 күн бұрын
😄😄😄😄👍👌😍
@sureshbalakrishnan3439 күн бұрын
மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை விடமாட்டேன்: ஸ்டாலின் ஆவேசம்😂😂😂
@Pandurangankannaian9 күн бұрын
அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பெரிய விசயம் இல்லை
@BarathsKitchen8910 күн бұрын
மக்கள் பணத்தில் தான் எல்லா இடமும். அதான் இது நம்ம நஞ்சை, நம்ம இடம் என்று சொல்லுறார். Costliest விவசாயி. குந்தி கழுவி விட்டது போதும், வீட்டுக்கு போ
@emailservice703910 күн бұрын
இத தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி அது பக்கத்தில் நீ உட்கார்ந்துக்கோ
@sureshbabu-xw6zzКүн бұрын
Namma vari
@ViswanathanKaruppan-xw2oi9 күн бұрын
அண்ணனுக்கு எப்பயுமே புல்லட் தான் பேமஸ்
@rajagopalrajagopal6799 күн бұрын
Ayya speach sweet 🎉
@praveens88779 күн бұрын
Thalivaarrr❤
@Rasputin510 күн бұрын
திருச்சி ராஜா 💐
@ganesanswaminathan46086 күн бұрын
Super pannai. Ithula oru round horse riding pona supera irukum. Kutta jaathi kulai thallum thenni.
@karthik87519 күн бұрын
One point he is giving work to others
@MdYas-e9l4 күн бұрын
Before nothing after Politicians ….,
@swaminathanveerasamy91318 күн бұрын
ஊர்ல ஒரு road கூட உருப்படியா இல்லை..ayya ஒட பண்ணை சுத்தி பக்காவான cement road.... வெளங்கிடும் டா நாடு....
@Jaiii1928 күн бұрын
கொள்ளை
@ravikumar198449 күн бұрын
அய்யா வாழ்க
@முமுரளிதரன்6 күн бұрын
ஐயா ஒழிக
@aadhitraj03Күн бұрын
நல்லா பாத்துக்கோங்க பிள்ளைகளை
@venkatachalamvengi28519 күн бұрын
ஏதோ உணவு பொருட்கள் உற்பத்தி வருகிறது மக்களுக்கு நல்லது
@pmtkangayamcattles42049 күн бұрын
Arasiyalvaathigal ovvoruvarum namma oorla aliyum naattu ina pasukkal vangi valarkka vendum🙏
@Killerabi-d5m10 күн бұрын
திருச்சியின் அசைக்க முடியாத ஒப்பற்ற மாவீரன் கே.என்.நேரு அண்ணன்
@GopalIAS9 күн бұрын
❤ உண்மை
@முமுரளிதரன்6 күн бұрын
அப்படியா கூடிய விரைவில் ஒழித்து காட்டுகிறோம் மக்கா
@vichu-yr3rv10 күн бұрын
You & your brother are not from the royal family how did you get this much money so many prime properties within & outside trichy. If normal person did not file ITR we are getting notification & government is trying to take maximum tax from them who depend on only monthly salary. But it's clearly visible that people like him has some many assets but still IT department will not take any action. Trichy people also giving this guy chance every 5 years pls think & vote
@TAMILARASAN-ge7eo10 күн бұрын
அனைத்தும் கவர்மெண்ட் சொத்து..
@DavidJebaraj-s4oКүн бұрын
மக்களே நம்மால் இரண்டு சென்ட் வாங்குவதே ஒரு பெரிய நிகழ்வாக உள்ளது. எப்படி இன்னும் மன்னர்களை போல் ஏக்கர் கணக்கில் இடம் வைத்துகொண்டு இருக்கிறார்கள்.
@vigneshdhamodharan40392 күн бұрын
தோட்டத்தில் concrete road 😢😢
@aswinjefferson71629 күн бұрын
100% politician, his work was incredible🔥
@PRASANTHPRASANTH-ny2op8 күн бұрын
ஒரு பசுமை விகடன் காம்பைர பைக்ல வச்சு டிரைவ் பன்றாரு அடக்கம் அமரருள் உயிக்கும் 😂🎉🎉🎉🎉🎉🎉🎉😊
@ikku48274 күн бұрын
நேருவின் விவசாயம் செழிக்கட்டும்
@gopirathinasamy11378 күн бұрын
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@Govindaraj-vq3cr9 күн бұрын
👍
@seenuvenu54939 күн бұрын
விவசாயத்தையும் விவசாயி கூலி தொழிலாளியும் காப்பாற்றும் அமைச்சர் K.N. நேரு அவர்களை போல் பெரிய தொழில் அதிபர்கள் M.L.A M.P அமைச்சர்கள் சுவிஸ் பேங்குல போடுகிற பணத்தை விவசாயம் செய்தால் நாடும் நாட்டு மக்களும் பூமியும் செழிப்பாகவும் மன நிறைவு வாழ்க்கை வாழலாம் செய்வீர்களா?
@karthiknpie7558Күн бұрын
Land ceiling act ivangaluku applicable agatha?😢
@jeyakodiperiyakanathevar6279 күн бұрын
நேரு ஐயா விவசாயத்தைவிடமாட்டேன் என்கிறார் நல்ல விசயம் சரி இந்த நூறுநாள் வேலையால் விவசாயம் அழிந்துகொண்டுவருகிறது என்பதுதெரியாதா ஏன் அவையில் நூறுநாள் வேலையை புறக்கணிக்கவில்லை.
@pradeeshrajasekar20707 күн бұрын
மக்கள் பணம்...ஆகாயத்திலே...ரோடு..யப்பா...
@thamizhathamizha69526 күн бұрын
Evlo land yappudi sir vanguninga
@IdreesMohamed-k8w8 күн бұрын
மக்களுக்கு உதவி சொய்யாமல் அவருக்கு செய்து கொண்டர்
@Mrkeys-c4g7 күн бұрын
Is any possibility to extend the TRICHY AIRPORY in this agricultural area, Mr Nehru is ready to handover immediately
@dennisvargheese420110 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ashifasi64179 күн бұрын
எங்கள் மாநகரத்தின் சிங்கம் ❤
@Singar19819 күн бұрын
மாட்ட பாத்து தேருமா தேராதான்னு சொல்லும் அய்யா, உதயநிதி மூஞ்ச பாத்தா என்ன தோனுது
@Kumaravel7869 күн бұрын
😄😄😄😄😄😍👍👌
@subashbose26256 күн бұрын
No no no no😂
@watsappstatus49499 күн бұрын
Enna total Trichy ya sonthama vachirupar pola
@dhivyakumar51367 күн бұрын
Where is his farm located?
@naveenkumar-jj4io7 күн бұрын
நமக்கு பிடிக்காதவர்கள் என்ன செய்தாலும் என்ன நல்லது சொல்ல வந்தாலும் மனம் என்னும் குரங்கு ஏற்க மறுக்கிறது. இந்த காணொலிய சரியாக முழுமையாக பார்க்காமல் தவறாக சித்தரிப்பது சரியான விதம் அல்ல
@kumart93489 күн бұрын
🎉🎉🎉🎉
@swaminathangnanasambandam80719 күн бұрын
Sir, Neenga vivasaya manthiri aagi kastathai unarnthu திட்டங்கள் kondu vaanga.
@RC-no1qb9 күн бұрын
Trichy a suthi ella area vum vangittar
@SathishKumar-po7ph10 күн бұрын
Yellam makkal panam
@IdreesMohamed-k8w8 күн бұрын
பஸ் ரோடுகூட இதுமாதாரி இருகாது
@KangeyanEnglish8 күн бұрын
சாதாரண மக்கள் பணம் எல்லாம். பல திட்டத்தின் மூலம் ஊழல் செய்து சாம்பாதித்த பணம்
@Karuppaiya568 күн бұрын
இந்த மாதிரி நல்ல ரோடு மக்களுக்கு போடுங்க ரெட்டியாரே.... இது மக்களுடைய பண்ணை.... சீக்கிரமாக மடிவான் இந்த முதலை...
@arivukolundhu9 күн бұрын
அரசியல்வாதிங்கதான்பா ஏக்கர் கணக்குல நில வச்சிருக்கானுக😮
@anastraj753710 күн бұрын
ஒரு அமைச்சரின் மாத வருமானம் எவ்வளவு பல கோடி கணக்கில் சொத்து வைத்துள்ளார் வருவாய்த் துறை அதிகாரிகளின் கவனம் இவர் மீது திரும்பட்டும்
@AjiayEstateКүн бұрын
Super sir 👍
@manikandanveenagamanikanda43299 күн бұрын
அரசியலுக்கு வரதுக்கு முன்னாடி கூடையில வச்சு புளி வித்துட்டு இருந்தாராம். திருச்சியில உள்ள தமிழ் குடிகள் கருணாநிதிய மதிக்க மாட்டாங்களாம் அதனால ஒரு வேற்று மொழிக்காரனான இவர் உருவாக்கப்பட்டார்.
@SelvaKumar-oj3mt3 күн бұрын
இதுதான் உண்மை மஞ்சள் துண்டு திருட்டு பய இதை அந்த காலத்தில் எப்படி சாமர்த்தியமாக மக்களை ஏமாற்றி இருக்கான் பாருங்க
@mahaprabhu15479 күн бұрын
Idhulam yaaruuuuu kaasu yaaaa😳😳😳😳😳
@AshokKumar-hk5gk9 күн бұрын
Ethartamana vellanthi manusan
@Ytube__student8 күн бұрын
Apdiya badu broo ... Airport varutu la atha enga katalam ah bro
@Abdullah-cl1mu10 күн бұрын
மில் வைத்து கோடிக்கணக்கான ரூபாய் சம்பாரிக்க தை விட்டு விட்டு விவசாயத்தில் சிலலட்சங்களை சம்பாதிக்கும் வித்தியாசமான அமைச்சர்