1 ஏக்கரில் 4 கோடி வருமானம் தரும் செம்மரம் சாகுபடி! | Red Sandal

  Рет қаралды 1,918,365

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

Пікірлер: 1 100
@sreenivasalubabu9989
@sreenivasalubabu9989 4 жыл бұрын
நன்றி நண்பரே! மண்ணை வளமாக்கல் அந்த மண்ணுக்கு உங்கள் பிறவியின் அன்புக்கடனாற்றியதாய் நான் உம்மீது பொறாமையுடன் பெருமிதம் கொள்கிறேன். வாழ்க வையகம். வாழ்க வாழ்வாங்கு வளமுடன்! வணக்கம்.
@selvarajuselvaraju2711
@selvarajuselvaraju2711 2 жыл бұрын
0000
@Srinivasan-cj7mq
@Srinivasan-cj7mq 4 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி... மேலும் உங்கள் பதிவு தொடர வாழ்த்துக்கள் ..
@rajkumar900331
@rajkumar900331 4 жыл бұрын
இத பாதுகாப்பு பன்றது குள்ள நம் உயிர் போயிரும்
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 жыл бұрын
Clear policy will reduce smuggling kzbin.info/www/bejne/haKsiZhnpbWJhKc
@இறையாற்றல்
@இறையாற்றல் 4 жыл бұрын
Very nice anna🌹🌹🙏 paakkavae romba azhaga irukkudhu....aloevera idea s gud....
@karthikannan1871
@karthikannan1871 4 жыл бұрын
மிகவும் முக்கியமான ஒரு முறைதான் "மரம்வளப்பு".வாழ்த்துக்கள் ஐயா! 🙏🙏🙏🤝🤝🤝😊😊😊
@spaul5047
@spaul5047 3 жыл бұрын
நன்றி நணபரே, நிறைய உங்களால் கற்று கொண்டோம்.
@elumalaikannan2494
@elumalaikannan2494 2 жыл бұрын
இது எல்லாம் சரி மரத் த விற்பனை செய்ய முடியுமா
@kowshikkumarlakshmanan3568
@kowshikkumarlakshmanan3568 4 жыл бұрын
வளர்ப்பது பற்றி சந்தேகம் இல்லை.. ஆனால் வளர்ந்த பிறகு, அதனை எவ்வாறு விற்பனை செய்வது ?? விற்பனை செய்ய அரசு அனுமதி பெறமுடியுமா ??
@whoareyou-c9w
@whoareyou-c9w 2 жыл бұрын
அரசே உங்களுக்கு விற்று தரும். இது உண்மை.
@veluk3492
@veluk3492 3 жыл бұрын
நன்றி அய்யா. My native place uthangarai. I support your cgannel
@mssankumar
@mssankumar 4 жыл бұрын
Wow. Very interesting and motivating for those interested in Trees 🍀🍀
@PandiPerumal0103
@PandiPerumal0103 2 жыл бұрын
Excellent sir, overall this would definitely work out for many aspirants who is looking for doing agriculture.. especially for next generation, the explanation was brilliant..
@mani67669
@mani67669 4 жыл бұрын
Your qualification itself speaks volumes on demand trees application . You could have added on security aspect. As the trees grow taller your efforts will bring more money. All the best. Long live.
@StephenKeats1323
@StephenKeats1323 4 жыл бұрын
What more money sir, government will take all the money and some portion of the money this man will get
@sundersunder582
@sundersunder582 4 жыл бұрын
@@StephenKeats1323 Wruuu P. No no no mm. 😅🤣
@Justin2cu
@Justin2cu 4 жыл бұрын
@@StephenKeats1323 இல்லை, அந்த சட்டம் இப்போது மாறிவிட்டது. முழு பலன்களையும் உரிமையாளர் அனுபவிக்கலாம்.
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 жыл бұрын
Hopefully all hurdles will go by 2020 kzbin.info/www/bejne/haKsiZhnpbWJhKc
@santhoshkumareelangovan1888
@santhoshkumareelangovan1888 4 жыл бұрын
சிறப்பான முறையில் உங்கள் வளர்ப்பு முறை உள்ளது.வாழ்த்துக்கள் அண்ணா. உங்களின் தொடர்பு கொள்ள வேண்டாம்.நான் ஊத்தங்கரை பகுதியில் உள்ள மிட்டப்பள்ளி கிராமத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.
@sattamdhasan3785
@sattamdhasan3785 2 жыл бұрын
ஐயா செம்ம மரத்தைப் எப்படி வாங்குவதைப் பற்றி கொஞ்சம் கூறுங்கள் ஐயா
@rjbalaji6820
@rjbalaji6820 2 жыл бұрын
ஈஸா நர்சரி ஹோம்ல வாங்குங்க விலை ரொம்ப குறைவு
@thomastitus6415
@thomastitus6415 2 жыл бұрын
@Murali.m M யாரவது வளர்த்து வெட்டியிருக்கிறார்களா? என்ன விலை?
@angusamy5199
@angusamy5199 4 жыл бұрын
Ayya rompa santhoosama iruku super
@raghunathlakshmanan5840
@raghunathlakshmanan5840 4 жыл бұрын
நல்லா இருக்கு , என்ன ஒரு பிரச்சினை மரத்துக்கு பூட்டு போட முடியாது,😀
@calaiarasan7318
@calaiarasan7318 4 жыл бұрын
😆😆😆
@dganapathi7968
@dganapathi7968 4 жыл бұрын
Super and thanks. VAAZHGA NEEVEER PALLANDU.
@Arunkumar-xj1yt
@Arunkumar-xj1yt 4 жыл бұрын
Good sir Let our agricultural community change their pattern of crops Just relying on sugarcane, rice etc
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 жыл бұрын
Hope removal of hurdles will motivate farmers grow some trees kzbin.info/www/bejne/haKsiZhnpbWJhKc
@yuvithelegend
@yuvithelegend 4 жыл бұрын
Pasumai vikatan never fails to mislead people with titles 🤣
@SureshK-yc6iw
@SureshK-yc6iw 3 жыл бұрын
பெரும்பாலும் மிகைப்படுத்தி விளம்பரம் செய்து நடவு செய்ய வைத்து விடுவார்கள். அது வளர்ந்து வெட்டும் போது தான் இதன் விலை என்ன என்று தெரியும்.
@kbsbalu4652
@kbsbalu4652 2 жыл бұрын
இன்று வரை செம்மரம் வெட்ட அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை
@SureshK-yc6iw
@SureshK-yc6iw 2 жыл бұрын
@@kbsbalu4652 எல்லாம் சேர்ந்து கடைசியில் விவசாயிகளை பலிகடா ஆக்கி விடுகிறார்கள்.
@tamilankuraltk8168
@tamilankuraltk8168 2 жыл бұрын
Forrest officer kita permission vangi vetalam
@jeyapandian1061
@jeyapandian1061 2 жыл бұрын
Correct brother, I was affected already.
@vikrams8450
@vikrams8450 Жыл бұрын
​@@jeyapandian1061ungaluku sales panna permission kedaikalaya bro
@arjunank9278
@arjunank9278 2 жыл бұрын
பதிவு நல்ல பதிவுதான். நடைமுறையில் விதிமுறைகளோடு ஒத்து எல்லாவகை மக்களுக்கும் பயனளிக்கக்கூடியதல்ல.இந்த வகையில் குறிப்பாக தமிழ் நாட்டில் எல்லாருக்குமான நல்ல பலன்களை கொடுக்கக்கூடிய தென்னை பனை மரங்களுக்கு இனணயான மரங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை..........
@KumaranIlang
@KumaranIlang 4 жыл бұрын
Very nice video Brother. got lot of clear and Crisp info. Thankyou
@TradeMinds
@TradeMinds 4 жыл бұрын
நீங்க இறைவனால் ஆசீர்வதிக்க பட்டவர்கள்..
@vegokumar
@vegokumar 4 жыл бұрын
ஆசிர்வதிக்கப்பட்ட ஆரம்பிச்சிட்டீங்களா நாசமா போய்விடுவார்
@e.m.sunderrajraj7780
@e.m.sunderrajraj7780 4 жыл бұрын
Vazhaga valamudan sir GOD BLESS YOU
@muthumuthup7028
@muthumuthup7028 4 жыл бұрын
Arumaiyana vilakkam thannerai semikkirathai nanrakakave unarthneerkal , Nandri Sir ...ungalathu viyabaranokkaththilum boomi , martrum iyarkai ,thanneer kaakkum ennam ullathirku Nandri enum Sol paththathu sir , ...... sirithu nilamo , maramo irunthaal athai naasamakki kaasupakkaththaan ninaikkirarkal...sila kedukettavarkal....
@ஏசகாயம்ஏசகாயம்
@ஏசகாயம்ஏசகாயம் 4 жыл бұрын
சுப்பர் ஆனால் மரம்வளர்த்தபின் வியபாரம்? NOC? வனத்துறை? கடுமையான கட்டுபாடு?
@கீழடிஆதன்
@கீழடிஆதன் 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iZW5haWpa7ijY8k
@vasudevan4220
@vasudevan4220 3 жыл бұрын
சாவனும் வைப்பவன் நொந்து நூடுல்ஸ் ஆகனும் தண்ணி இல்லாத காட்டுலே தான் வளர்க்கனும்ரூ 500 வாங்க ஆளில்லை ஒருவருடம் அலைந்து அலுத்து போய் விட்டேன்
@srisanthosh8297
@srisanthosh8297 2 жыл бұрын
@@vasudevan4220cell number
@devendrankannaiyanaidu3590
@devendrankannaiyanaidu3590 4 жыл бұрын
தகவல் மிகவும் சிறப்பாக உள்ளது அதே நேரத்தில் முயற்சி செய்து நல்ல தமிழில் சொன்னால் நன்றாக இருக்கும்
@அரவிந்த்வெ
@அரவிந்த்வெ 4 жыл бұрын
மாவட்டத்திற்கு மாவட்டம் உச்சரிப்பு வேறுபடும்
@இறையாற்றல்
@இறையாற்றல் 4 жыл бұрын
@@அரவிந்த்வெ s...slang different uh irukkum....but puriyudhu lla...
@GanesanRP
@GanesanRP 4 жыл бұрын
matter matters, will try to improve
@MobidaranUENG
@MobidaranUENG Жыл бұрын
@@GanesanRP sir ippa nenga antha maram ellam sale pannitingala??.. evalvu amount earn panninga?
@palanimurugesanmurugesan4039
@palanimurugesanmurugesan4039 4 жыл бұрын
என்னிடம் உள்ள செம்மரத்தை நீங்க வாங்க ரெடியா ?
@sudhabose6542
@sudhabose6542 3 жыл бұрын
Ganesan valzthukal sir,
@mj.kannanmj8552
@mj.kannanmj8552 4 жыл бұрын
Vazhthukal aiya
@arunkumardharmalingam6791
@arunkumardharmalingam6791 4 жыл бұрын
Nice to know such thing and this is my first comment seeing such google videos after five years...!
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 жыл бұрын
Thanks sir, Fundamental flaw represented, to remove hurdles kzbin.info/www/bejne/haKsiZhnpbWJhKc
@lokeshwaran7671
@lokeshwaran7671 4 жыл бұрын
Ipdiyachi kaaminga ellam maram valakkatum
@ragupathi5556
@ragupathi5556 2 жыл бұрын
சிறப்பு
@januj2n
@januj2n 4 жыл бұрын
Amazing Sir.. We need such alternative thinkers..!
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 жыл бұрын
Thanks, Found the root cause kzbin.info/www/bejne/haKsiZhnpbWJhKc
@anbuselvands4865
@anbuselvands4865 4 жыл бұрын
Nalla bathivu nandri
@naveenfdo2202
@naveenfdo2202 4 жыл бұрын
Very nice video, I love it.
@Premkumar-pf7pq
@Premkumar-pf7pq 4 жыл бұрын
Arumai Sir...
@karthickgreat
@karthickgreat 4 жыл бұрын
Appreciate your life towards nature... Vazthukkal..as well your explanation is shows your experience and clarity at this subject
@GanesanRP
@GanesanRP 4 жыл бұрын
karthick rajasekar thanks
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 жыл бұрын
Thanks sir. Found the root cause of restriction. Hope it will go kzbin.info/www/bejne/haKsiZhnpbWJhKc
@selvaraju2463
@selvaraju2463 11 ай бұрын
final tutch super sir.
@NAVINARTSTUDIO123
@NAVINARTSTUDIO123 4 жыл бұрын
Very good. Thank you so much
@mon007dayk9
@mon007dayk9 3 жыл бұрын
அருமையான ஒரு செய்தி.. நானும் இதை செய்ய வேண்டும்
@prakashshanmugam3557
@prakashshanmugam3557 4 жыл бұрын
It was a good awareness regarding the plantation. Myself a nativer based in Vellore district, whereas still now 3 to 4 no of trees has been planted in our agriculture land. After certain time period all those plants were being theft by outsiders. After this our interest towards planting these sandle trees itself gone away.
@sathishkumar-of5vf
@sathishkumar-of5vf 4 жыл бұрын
இந்த செம்மரங்களை யாரிடம் விற்பது என்று பதில் கூறவும்
@bratpeddler4462
@bratpeddler4462 4 жыл бұрын
Did the forest department take any measures?
@prakashshanmugam3557
@prakashshanmugam3557 4 жыл бұрын
@@bratpeddler4462 No at once those trees gone theft our hope gone away People around us use to talk " Don't plant these trees" we couldn't safe gaurd it. 2 Decades ago one of the family was very poor in my village, they use to cut sandle trees in the forest and sell it illegally and now they became rich in that village. Also liquor preparation has been done locally near forest mountain areas, by the locallers, Still the activity haven't been stopped yet. At certain period alot of plastic covers being dropped by the drunkers in our agri land itself. Even deers being killed inside Deep forest, we use to hear the news like that but no official news. During night times Deers from the forest use to enter our agri land to have water and all. Weekly thrice in the mid night we can see those deers surely during Summer Forest cows, Pigs, Fox etc. I'll seen during night times. I seen Mountain Snake also.
@whywhy2492
@whywhy2492 4 жыл бұрын
@@prakashshanmugam3557 I'm also from Vellore,,,,in which area ji.....
@prakashshanmugam3557
@prakashshanmugam3557 4 жыл бұрын
@@whywhy2492 Odugattur
@subash1406
@subash1406 2 жыл бұрын
சுற்றுசூழல் பாதுகாப்புக்கு மரம் அவசியம்...
@krashok1602
@krashok1602 4 жыл бұрын
You are a great inspiration Sir
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 жыл бұрын
Plant Endangered species whenever possible kzbin.info/www/bejne/haKsiZhnpbWJhKc
@alagarrajkumar3381
@alagarrajkumar3381 4 жыл бұрын
good sir thanking you your speech is very super
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 жыл бұрын
வளந்த உடனே வெட்டிட்டு போயிடுவாங்கே. வயசுப்பிள்ள மாதிரி பொத்திப், பொத்தி வளர்க்கணுமே!
@Sari30dec
@Sari30dec 4 жыл бұрын
Damaal dumeel ha ha 😂😂😂
@samaranp2054
@samaranp2054 4 жыл бұрын
@@Sari30dec 😅
@gowrisundaram7335
@gowrisundaram7335 4 жыл бұрын
🤣🤣
@nathajitn1051
@nathajitn1051 4 жыл бұрын
Correct
@raghunathlakshmanan5840
@raghunathlakshmanan5840 4 жыл бұрын
உண்மை உண்மை கேவலம் 35 கிலோ வெங்காயத்தை விவசாயி கிட்ட இருந்து திருடிடானுவ 😀
@bhuvana612
@bhuvana612 3 жыл бұрын
Very good u r explanation sir
@dhanalaxmivanniar1947
@dhanalaxmivanniar1947 4 жыл бұрын
The video was very much informative Sir. Best wishes to you. Apart from commercials the concept of forestation is much more appealing. One tree is equivalent to one life. U r taking care of almost 400 lives. Nothing odd will happen if one is aware about the geo political circumstances. Great Sir.🙏
@GanesanRP
@GanesanRP 4 жыл бұрын
Dhanalaxmi Vanniar thanks
@dhanalaxmivanniar1947
@dhanalaxmivanniar1947 4 жыл бұрын
@@GanesanRP Sir, can u please suggest some trusted resources where we can get more information, OPEN TO PUBLIC, about soil...it's relevant crops/trees/cultivation etc...which have future prospects.
@Solutionsforindian
@Solutionsforindian 4 жыл бұрын
Wish you good luck sir
@santhakumar399
@santhakumar399 4 жыл бұрын
காலத்தின்க ட்டாயம் மனிதன் இயற்கை பசுமையை வளர்த்தே ஆக வேண்டும்
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 жыл бұрын
Good. Write to PM to remove hurdles kzbin.info/www/bejne/haKsiZhnpbWJhKc
@augustinantony6365
@augustinantony6365 3 жыл бұрын
நன்றி ஐயா....
@sharans8700
@sharans8700 4 жыл бұрын
After 25 years only profit will come ah?
@sageevarmacnsageevarmacn9353
@sageevarmacnsageevarmacn9353 4 жыл бұрын
அருமையான தகவல்,,,,
@vichufoodvlogs
@vichufoodvlogs 4 жыл бұрын
மனிதனுக்கோ விலங்கிற்கோ உணவளிக்காத தாவரங்களை மனித நேரத்தை செலவிட்டு பயிரிட வேண்டியதில்லை .காடு மனிதன் வெளியேறினால் தானாக தன்னை உறுவாக்கிகோள்ளும்.
@ragavendiranraghav723
@ragavendiranraghav723 4 жыл бұрын
அது ஓகே exactly true than but பொருளாதார உலகில் ஏதாவது pananumey Sir so
@vichufoodvlogs
@vichufoodvlogs 4 жыл бұрын
ஆப்ரிகர்கள் வெள்ளைகாரனுக்காக யானை தந்தம் வேட்டையாடி பொருளாதாரம் ஏன்றனர் நீங்கள் சைநாகாரனுக்காக செம்மரம் வளர்பதாக கூறுகின்றிர்கள் , அயல்நாட்டு மரங்களை ஆசைக்காக வளர்கலாம் ,பொருளாதாரம் என்பது கற்பனையே .
@RAVIKUMAR-oh4ti
@RAVIKUMAR-oh4ti 4 жыл бұрын
Viswanathan Chandrasekaran arumayaana karuthu.iyya nammazhvar kooda ithai solli irukkiraar.
@anishtheodore5010
@anishtheodore5010 4 жыл бұрын
@@vichufoodvlogs good to see people thinking like u ...among these thoughtless people...
@vskannan6562
@vskannan6562 4 жыл бұрын
நீங்க என்ன விவசாயம் பண்றீங்க ஐயா?
@srikrishnangurumoorthy5985
@srikrishnangurumoorthy5985 4 жыл бұрын
Super Sir yellam kadavul seyal
@sakthivelnagalaksumi9829
@sakthivelnagalaksumi9829 3 жыл бұрын
Ethu evaroda muyarchi kadavul engana vathussu da lusu payalea
@twonomads2433
@twonomads2433 4 жыл бұрын
One of real celebrities ♥️
@GanesanRP
@GanesanRP 4 жыл бұрын
Two Nomads thanks
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 жыл бұрын
Thanks. Found the root cause of restrictions, kzbin.info/www/bejne/haKsiZhnpbWJhKc
@asohanchidambaram4478
@asohanchidambaram4478 3 жыл бұрын
Super. Very well explained in an interesting manner
@sathyapradeep1545
@sathyapradeep1545 4 жыл бұрын
Salute your passion and patience sir!
@GanesanRP
@GanesanRP 4 жыл бұрын
Sathya Pradeep thanks
@Chikkuma
@Chikkuma 3 жыл бұрын
@@GanesanRP ஐயா செம்மரம் வளர்க்க , அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டுமா .. (வளர்க்க, விற்க்க) நான் வளர்க்கலாம்னு இருக்கேன் கொஞ்சம் reply pannunga sir
@balajiraja1706
@balajiraja1706 4 жыл бұрын
எனக்கு நிலமே இல்லை..நான் எப்படி வளர்ப்பது அய்யா...நான் ஒரு ஏழை மாற்றுத்திறனாளி....மரம் வளர்க்க வேண்டும் என்பது என் ஆசை...யாராவது எனக்கு தருவார்களா...அய்யா...ராணிப்பேட்டை மாவட்டம்...
@kavirockey9331
@kavirockey9331 4 жыл бұрын
Nice sir. ..!!!!
@Manikandan-kb5sl
@Manikandan-kb5sl 3 жыл бұрын
Thank your for guidance .. I get a clear cut idea ...
@rakaadhi2023
@rakaadhi2023 4 жыл бұрын
Super sir
@raghavan3749
@raghavan3749 4 жыл бұрын
Really Super
@MMM.M3
@MMM.M3 4 жыл бұрын
அய்யா, தங்களின் தொடர்பு எண் கிடைக்குமா ????
@greaterthangood6709
@greaterthangood6709 3 жыл бұрын
8190922123
@thulasiarasu
@thulasiarasu 4 жыл бұрын
நம் தமிழ்நாட்டில் உள்ள இம்மரங்களை விற்க முடியாது என்கிறார்கள். எனவே விற்பனை பற்றிய தகவல்களை கொடுத்தால், உதவியாக இருக்கும்..
@thangaveluraj5366
@thangaveluraj5366 4 жыл бұрын
Red Sanders are in high demand n costlier, why? Plz explain. Is it having medicinal properties?
@GanesanRP
@GanesanRP 4 жыл бұрын
Thangavelu Raj yes
@RAVIKIRANG-ir1hz
@RAVIKIRANG-ir1hz 4 жыл бұрын
Sir for demo on Red sandal please call ravi Kiran 7780475485 A very good Red sandal project call me bach
@GanesanRP
@GanesanRP 4 жыл бұрын
www.slideshare.net/mobile/GanesanRP/a-farmers-representation-could-create-a-export-policy-in-shri-modi-ji-responsive-government
@thangaveluraj5366
@thangaveluraj5366 4 жыл бұрын
@@GanesanRP Thank you
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 жыл бұрын
A mystery, basically Demand vs supply kzbin.info/www/bejne/haKsiZhnpbWJhKc
@kumudhakuma3014
@kumudhakuma3014 3 жыл бұрын
Maram valarpadhu patri solli irukkireergal maramkadathum gumbalkittairundhu padhukappadhupatriyum sollungal
@susairajv6768
@susairajv6768 4 жыл бұрын
Very informative sir, I would like to plant the red sandal, but i don't know from where we can get the saplings. I would be happy if could help me with that. I am from Tiruvannamalai district.
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 жыл бұрын
Forest dept opp Arunai Engg college. kzbin.info/www/bejne/haKsiZhnpbWJhKc
@kandasamy3150
@kandasamy3150 2 жыл бұрын
Very nice... good information...
@periyasamyc1954
@periyasamyc1954 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@sureshnagarajan9739
@sureshnagarajan9739 4 жыл бұрын
Hii sir.. I'm a Horticulture student. Now I'm get same idea from you.. thanks for your motivational speech and also thank a lot for pasumai vikatan...
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 жыл бұрын
Super. Horticulture and Treeculture is good, lot more to be done kzbin.info/www/bejne/haKsiZhnpbWJhKc
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 3 жыл бұрын
Very clear presentation. God bless you.
@arivuarivu2147
@arivuarivu2147 4 жыл бұрын
எல்லாம் சரி ஆனால் இருக்கும் போதும் இரக்கும் போதும் மனிதனுக்கு பயனுள்ளதாக இருக்கும் தென்னை மரங்களை தவிர்க்க ஏன் கூறுகிறீர்கள்? தென்னையும் பனைமரம் இல்லாத நாடு சுடுகாட்டுக்கு சமம்...
@kingslyjesus
@kingslyjesus 4 жыл бұрын
தென்னை அதிகமாக தண்ணீரை உறிஞ்சும் .
@ishaandentalcare2497
@ishaandentalcare2497 4 жыл бұрын
Yes
@dhanalakshmikarthick6239
@dhanalakshmikarthick6239 4 жыл бұрын
Thaneerai urinjinalum thirumba namakku elaneer thengai ellamum thennai tharugiradhae
@kingslyjesus
@kingslyjesus 4 жыл бұрын
@@dhanalakshmikarthick6239 நம் அன்றாடம் பயன்பாட்டுக்கு தென்னை வளர்த்தால் தவறு இல்லை. அதையே பெரிய அளவில், வருமான நோக்கம் ஒன்றே கொண்டு, ஏற்றுமதி செய்தால், அது இயற்கைக்கு எதிரானது.
@dhanalakshmikarthick6239
@dhanalakshmikarthick6239 4 жыл бұрын
kingsly V thanks sagodara en karuthum ungalin nilaipaadudhan
@vijayelectronics3003
@vijayelectronics3003 3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@balajigg74
@balajigg74 4 жыл бұрын
Evidence of persistent hard work.
@GanesanRP
@GanesanRP 4 жыл бұрын
balajigg74 thanks
@funtrap2289
@funtrap2289 2 жыл бұрын
@@GanesanRP permission epadi vanganum sir
@alexharbour6489
@alexharbour6489 3 жыл бұрын
Super video ❤️
@nellaisundeep8
@nellaisundeep8 4 жыл бұрын
So nice to see this, Great Job Uncle !!! You are a great inspiration for the next Generation ❕❕👍👍👍
@ashwinjoseph143
@ashwinjoseph143 3 жыл бұрын
Brother I f u don't give me u r watsappp number
@aswinkumar6639
@aswinkumar6639 4 жыл бұрын
thanks pasumai vikatan
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn 4 жыл бұрын
நல்லதா னு தெரியவில்லை.ஆனால் வன பகுதியில் விலங்குகளுக்கு தேவையான பழ வகை மரங்களை பயிரிட்டால் விலங்குகள் ஊருக்குள் வராது
@vanhusein2188
@vanhusein2188 4 жыл бұрын
Government permission vaangma valrka mudiyathunu solranga. Antha permission vangra procedure yepadinu sollunga sir. Unga pechu romba alaga theliva iruku sir. Valthukal
@S.P.D-7Octobus
@S.P.D-7Octobus 3 жыл бұрын
Sir செம்மரத்துக்கு அரசங்கம் அனுமதி குடுத்துடாங்கால sir எல்லாரும் நடலமா sir
@ajithmechanizer556
@ajithmechanizer556 3 жыл бұрын
2008 laye kuduthutanga
@sudhabose6542
@sudhabose6542 3 жыл бұрын
Nadalama,govt agri certified sir.
@manjubala2927
@manjubala2927 3 жыл бұрын
@@sudhabose6542 but tree cutting u should get order from forest depart...
@S.P.D-7Octobus
@S.P.D-7Octobus 3 жыл бұрын
Thank you for all 👍👍👍
@vellaisami7902
@vellaisami7902 3 жыл бұрын
கண்டிப்பாக நான் திருவண்ணாமலை எங்க ஓனர் வளர்க்கிறார் செம்மரம் சந்தனமரம் இருக்கிறது
@stalinpy2091
@stalinpy2091 4 жыл бұрын
Superb sir
@AK-white-boy
@AK-white-boy 4 жыл бұрын
Nanum uthangarai
@deepthi.......1558
@deepthi.......1558 2 жыл бұрын
Keadathuku pathil solluga semmaram epdi vagnruthu...
@alliswell2798
@alliswell2798 3 жыл бұрын
Sir Pls guide how u hv done rainwater harvesting.. Pls share step by step how u have developed the land
@JANSI-yj8yj
@JANSI-yj8yj 3 ай бұрын
Sir semmaram valarka arasidam anumathi eathanum pera venduma
@msssuresh2375
@msssuresh2375 4 жыл бұрын
விகடன் என்றால் பொய்.
@brintak7752
@brintak7752 4 жыл бұрын
Go & study kumudham
@riyazahameds3452
@riyazahameds3452 4 жыл бұрын
mss suresh why bro?
@GanesanRP
@GanesanRP 4 жыл бұрын
mss suresh kzbin.info/www/bejne/jWeTqImaj9d0iMU
@DriverLife-n7m
@DriverLife-n7m 4 жыл бұрын
உண்மை
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 4 жыл бұрын
@@brintak7752 குமுதம் ஒன்னா நம்பர் பொய் புத்தகம் நான் அந்த புத்தகத்தை படித்துவிட்டு ஒரு இடத்திற்கு சென்று விவசாயிகளை சந்திக்க சென்றேன் அங்கு விவசாய கிடையாது அவர் ஒரு வக்கீல் சம்பாதித்த பணத்தைஒரு கெஸ்ட் ஹவுஸ் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தேன் அதிலிருந்து குமுதத்தில் வர கூடிய மண்வாசனை புத்தகம் படிப்பதே கிடையாது
@mahamanthralayambirdspark2181
@mahamanthralayambirdspark2181 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@azhagirinarayanan3459
@azhagirinarayanan3459 4 жыл бұрын
Do we need to get permission or license from the forest department or government?
@StephenKeats1323
@StephenKeats1323 4 жыл бұрын
YES, even if you grow also without government permission you can never cut it,
@GanesanRP
@GanesanRP 4 жыл бұрын
Yes to fell, possess, transport....
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 жыл бұрын
Yes to fell, transit not to plant kzbin.info/www/bejne/haKsiZhnpbWJhKc
@user-nm9vi2in1f
@user-nm9vi2in1f 4 жыл бұрын
Super
@vilambaramvictor4044
@vilambaramvictor4044 4 жыл бұрын
செம்மரம் நாம் வளர்க்கலாமா?
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 жыл бұрын
Yes, even a MLA asked this question .. kzbin.info/www/bejne/haKsiZhnpbWJhKc
@purushothranjith6333
@purushothranjith6333 2 жыл бұрын
என்னிடம் போதிய நிலம் இல்லை, ஒரு வீடு கட்ட கூடிய இடம் மட்டுமே உள்ளது ஆனால் நான் ஆர்வமாக உள்ளேன், எனவே நான் குறைந்த எண்ணிக்கையில் மரங்கள் நட முடியுமா அதை அறுவடை செய்ய அரசாங்கம் முன்வருமா??
@venkatsamy3696
@venkatsamy3696 4 жыл бұрын
மக்களே ஏமாறாதீர்கள் மக்களே வேப்பமரம் புங்கை மரம் வீட்டுக்கு நாட்டுக்கு மிகவும் உகந்தது.நம் குழந்தை நம் பேரக்குழந்தை காப்பதற்கு இம்மரம் ஏ மிகவும் ஒளிமயமானது பணத்திற்கு ஆசைப்பட்டு ஏமாற வேண்டாம். வீட்டுக்கு இரண்டு மரங்கள் வைப்போம் நம் வாழ்க்கை நம் கையில் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@GanesanRP
@GanesanRP 4 жыл бұрын
Venkat samy Yes those trees are good
@sudhabose6542
@sudhabose6542 3 жыл бұрын
Ganesan sir I'm following u green revolution,enthusias,
@seetharamankalyan
@seetharamankalyan 4 жыл бұрын
25 வருஷம் கழிச்சு 1 கோடி. அது வரை எப்படி சாப்பிடுவது?
@rockstar1989
@rockstar1989 4 жыл бұрын
Velaikku ponga
@saranyav3927
@saranyav3927 4 жыл бұрын
@@rockstar1989 😂
@bhuvananathan6189
@bhuvananathan6189 4 жыл бұрын
Today value 1crore, 25 years calculate 8% every year add it
@shyam524
@shyam524 4 жыл бұрын
@@bhuvananathan6189 enna solreenga onnum purila
@yashwanth339
@yashwanth339 3 жыл бұрын
Vayila than sapudanum
@poovanvijayaraju4531
@poovanvijayaraju4531 4 жыл бұрын
வாழ்க வையகம்.
@shivnayanar3186
@shivnayanar3186 3 жыл бұрын
Sir 1 request, which soil is good for RED sandalwood cultivation
@singaravel3852
@singaravel3852 2 жыл бұрын
செம்மண் மிக சிறந்தது
@mohanraj8319
@mohanraj8319 4 жыл бұрын
How to get that saplings and from where u got these saplings And whether we want get permission from government for cultivation?
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 жыл бұрын
Shortly kzbin.info/www/bejne/haKsiZhnpbWJhKc
@karuppasamyarumugam6440
@karuppasamyarumugam6440 3 жыл бұрын
Salute your passion sir
@Solutionsforindian
@Solutionsforindian 4 жыл бұрын
Fix the camra ... all the four side please....Most important With Prayer Pastor M.D.Paul
@moorthys9279
@moorthys9279 4 жыл бұрын
இந்த செம்மரத்தை பின்விளைவுகள் இல்லாமல் விற்பது எப்படி
@ajithkumarajithkumar7830
@ajithkumarajithkumar7830 4 жыл бұрын
Gouverment support pannumppaa athuku thani scheme eruku
@prakash.a9526
@prakash.a9526 4 жыл бұрын
Scheme ennanu pdf send pannunga sir thank you
@FundamentalsRPG
@FundamentalsRPG 4 жыл бұрын
Hope all will clear kzbin.info/www/bejne/haKsiZhnpbWJhKc
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 142 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 6 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 142 МЛН