நிலத்தில் உள்ள கழிவுகள் மூலம் ஈஎம்3 தயாரிக்க முடியுமா

  Рет қаралды 23,242

pasumai vivashayam

pasumai vivashayam

Күн бұрын

இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
இந்த விவசாயி இதற்கு முந்தய வீடியோவில்ஈஎம்1 ஈஎம்2 எப்படி தயாரிப்பது அதனுடைய பயன்கள் பற்றி சொன்னார் இந்த வீடியோவில் இவருடைய நிலத்தில் உள்ள கழிவுகள் மூலம் ஈஎம்3 எப்படி தயாரிப்பது அதனுடைய பயன்கள் பற்றி சொல்கிறார்
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
போன்ற பல அம்சங்கள் தெரிய
பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
play.google.co...

Пікірлер: 16
@jaganathandoraisamy3022
@jaganathandoraisamy3022 2 жыл бұрын
Videos presented For various EM 's preparation listed as part 1,2,3,4n 5 will be convenient for us to track the videos accordingly. Yr Biodynamic preparation method any vedios done?
@jaganathandoraisamy3022
@jaganathandoraisamy3022 2 жыл бұрын
Yr explanation is super but providing proper listing of items n charts given in tabulation will be appropriate.
@mohamedabzel5682
@mohamedabzel5682 2 жыл бұрын
Khozhi pannaikku endha thiravam thelikkalam Alavu evvalavu please reply thank you
@yamunadevi3185
@yamunadevi3185 3 жыл бұрын
அருமை அருமை அழகு. ♥️🥦🥦🥦🥦🥦🥦♥️
@mcsekar4351
@mcsekar4351 Жыл бұрын
ஆல்கஹால் எப்படி தயாரிப்பது அல்லது எங்கே வாங்குவது
@josephjr8712
@josephjr8712 11 ай бұрын
EM 3 ல் கெட்டு போகாமல் இருக்க 1 லிட்டருக்கு ஆல்கஹால் எவ்வளவு சேர்க வேண்டும்
@josephjr8712
@josephjr8712 11 ай бұрын
EM 3 தென்னை மரத்திற்கு எவ்வளவு பயன்படுத்த வேண்டும்
@9751245363
@9751245363 3 жыл бұрын
Kindly tell 16 types of leaf
@prakashrambo2460
@prakashrambo2460 3 жыл бұрын
Thank you sir prakash tirupur
@viswanthanc.n.5470
@viswanthanc.n.5470 3 жыл бұрын
Not able to locate earlier em 1 and em2 0preparations.
@meshach0075
@meshach0075 3 жыл бұрын
Super bro🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@prabhavathyc2232
@prabhavathyc2232 3 жыл бұрын
ஆல்கஹால் கலப்பதை பற்றி விளக்கம் மட்டும் தான் புரியவில்லை.
@dhoni54
@dhoni54 3 жыл бұрын
Gana jeevamirtham seivathu patrium adutha video vil sollungal iyya 🙏🙏
@teenagevivasayam
@teenagevivasayam 2 жыл бұрын
வேப்பிலை பயன்படுத்தலாமா
@ohmgod5366
@ohmgod5366 3 жыл бұрын
இவர் சொல்லுவது ஓன்று செய்வது ஓன்று மூலிகைகள் செல்லிவிட்டு அரை குறையாக சொல்லி செய்கிறார் காரணம் இவர் எண்ணிக்கை தொடர்பு கொள்ள வேண்டி இதை சேனல் கார் மற்றும் இந்த விவசாய தோழரும் செய்கிறார்கள் விளம்பரம் செய்ய
@raasoncreations
@raasoncreations 3 жыл бұрын
16 மூலிகை பெயர் பதிவிடுங்கள் ஐயா
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
பணம் படுத்தும் பாடு - சுகி சிவம்
18:52