பதவி ஏற்கும் முன் பாஜவின் முதல் கேரள எம்பி செய்த காரியம் | Suresh Gopi | first BJP MP from Kerala

  Рет қаралды 250,623

Dinamalar

Dinamalar

Күн бұрын

லோக்சபாவை அதிர வைத்த
BJPயின் முதல் மலையாள குரல்
'சுரேஷ் கோபி ஆய ஞான்'
பதவி ஏற்கும் முன் பாஜவின் முதல் கேரள எம்பி செய்த காரியம் | Suresh Gopi | first BJP MP from Kerala
.........#SureshGopi #firstBJP #MP #Kerala #dinamalar

Пікірлер: 333
@jsenthil7832
@jsenthil7832 3 ай бұрын
திரு சுரேஷ் கோபி சார் உங்களுடைய தேசப்பணி இந்தியா மட்டுமல்ல மலையாள மக்களுக்கும் மற்றும் உங்கள் அருகில் உள்ள தமிழ் சொந்தங்களுக்கும் கிடைக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். Swamiye saranam Ayyappa
@riderkeshu
@riderkeshu 2 ай бұрын
അവർ നിങ്ങളുടെയും എംപി ആയിരിക്കും.... തമിഴ് ഉയിർ...
@AnnaDurai-xb8gf
@AnnaDurai-xb8gf 2 ай бұрын
❤❤
@VinodVinod-xj2rx
@VinodVinod-xj2rx 2 ай бұрын
SWAMY SARANAM. HE MENTION. TAMILNADU ALSO...GREAT BHARATHEEYAN. JAIHIND...SIR
@VinodVinod-xj2rx
@VinodVinod-xj2rx 2 ай бұрын
​@@riderkeshuyes. We Tamil and malayalee. All are BHARATHEEYAR JAIHIND
@DuraiPalam
@DuraiPalam 3 ай бұрын
சுரேஷ் கோபி அவர்களை வெற்றி பெற வைத்த பேராற்று மக்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🎉🌹🌹🌹
@RamachandranNatarajan-vl7bn
@RamachandranNatarajan-vl7bn 3 ай бұрын
குருவாயூரப்பன் அருளால் மத்திய அமைச்சர் எங்கள் மனதினின் நாயகன் சுரேஷ்கோபி அவர்களுக்கு வாழ்த்துக்களும் அவரது பணி சிறக்க அந்த குருவாயூரப்பனையை வேண்டுகிறோம்🇮🇳🚩
@m.rameshm.ramesh6161
@m.rameshm.ramesh6161 3 ай бұрын
WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
@sivaramanganesan1271
@sivaramanganesan1271 3 ай бұрын
கேரள சட்டசபையில் திரு.ராஜகோபால் மலையாளக்குரல் கேட்டோம். இன்று பாராளுமன்றத்தில் திரு.கோபி குரல் கேட்டோம். வரும் காலங்களில் பல பாஜக மலையாளக்குரல்கள் கேட்கும்.
@srinivasanr5670
@srinivasanr5670 3 ай бұрын
🙏🪷 *"DMK"-DRUGS("LIQUOR") MARKETING KALAGAM"- "DRAVIDAN MODEL- ("LIQUOR & DRUGS SALES") Come Shortly In All Over INDIA"-"TAMILAGAM-"No.1 DRINKER State" in The WORLD"* 🪷🙏ok g
@vamsivikasbuddha123
@vamsivikasbuddha123 3 ай бұрын
Next just missed 3 more seats in kerala
@govindanappaswamy34
@govindanappaswamy34 3 ай бұрын
சூப்பர் சுரேஷ் கோபி மாஸ் வாழ்த்துக்கள்
@SureshKumar-qx1xr
@SureshKumar-qx1xr 3 ай бұрын
இறைவனின் திரு நாமத்தை உச்சரித்து பதவியேற்ற சுரேஷ் கோபி ஜி அவர்களுக்கு வணக்கங்கள்
@abdulmuthalif7123
@abdulmuthalif7123 3 ай бұрын
Thambi suresh gopi endru sollingal athu etharku jee aattukku thaadiyai pola allathu azhlagiya thamilil avargal endru sollungal.
@SureshKumar-qx1xr
@SureshKumar-qx1xr 3 ай бұрын
@@abdulmuthalif7123 சகோதரரே எப்படி அழைப்பது என்பதை நான் தீர்மானிப்பேன்.தங்களது அறிவுரை அவசியமில்லை. நான் ஏற்று கொள்ளவும் இல்லை. நன்றி வணக்கம். ஜெய் ஹிந்த்
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 3 ай бұрын
💪👍🚩🚩🚩jai sree ram jai hindusthan ​@@SureshKumar-qx1xr
@smahadevan2008
@smahadevan2008 3 ай бұрын
@@abdulmuthalif7123You are not fit to advise him as you have written the Tamil words in English. First correct yourself before advising anyone.
@malinirajoo3551
@malinirajoo3551 3 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம்
@esakkimuthu4643
@esakkimuthu4643 3 ай бұрын
குருவாயூரப்பன். அருள் எப்போதும் சுரேஷ்கோபிக்கு. உண்டு
@sp-sg3mt
@sp-sg3mt 3 ай бұрын
அப்போ உனக்கு அவர் அருள் கிடையாதா 😄
@rukmanikrishnaaenterkrishn5794
@rukmanikrishnaaenterkrishn5794 3 ай бұрын
டேய் வெண்ண! இன்னொருவருக்கு கடவுள் அருள் கிடைக்கும் என்றால் சொல் பலருக்கும் நிச்சயம் கிட்டும்
@wolfsr9259
@wolfsr9259 3 ай бұрын
கேரள மக்களுக்கு என்ன ஆனது ?நல்லாதானே இருந்தார்கள்.......😮😮😮😮😮😮😮
@girishcm8196
@girishcm8196 2 ай бұрын
Boli magane
@girishcm8196
@girishcm8196 2 ай бұрын
Stupidity
@kazhagesan2366
@kazhagesan2366 3 ай бұрын
பாரதியார் கண்ட கனவு கண்டது நிறைவேற்றும் வகையில் உள்ளது செப்பு மொழி 18 உடையாள் எனினும் சிந்தனை ஒன்று உடையார் வாழ்க பாரதம் 🎉🎉🎉
@REMADEVI-nz6vk
@REMADEVI-nz6vk 3 ай бұрын
சுரேஷ்கோபி அவர்களுக்கு ஆயிரம் ஜென்மம் கொண்டு நல்குவான் வாழ்த்துக்கள் ஒரே ஜீவிதம் வாழ்க வளமுடன் குருவரப்பன் அருளோடு கேரளா முழுவதும் பிஜேபி ஆட்சி வந்து முதலமைச்சர் ஆக வேண்டும்
@subbaiahmuthulakshmi5405
@subbaiahmuthulakshmi5405 3 ай бұрын
அமைச்சர் சுரேஷ் கோபி க்கு வாழ்த்துக்கள். இனி அடை மழை தான் வெளுத்து வாங்க போகிறது. ஜெய் ஹிந்த்
@MohanaBalu-tz7ob
@MohanaBalu-tz7ob 3 ай бұрын
Very proud moments for every malayali
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 3 ай бұрын
மலையாளி என்று சொல்லாதீர்கள். இந்தியன் என்று சொல்லுங்கள்.
@saenchai5071
@saenchai5071 3 ай бұрын
கேரளா மக்களுக்கும் மாண்புமிகு உறுப்பினர் மத்திய அமைச்சர் திரு சுரேஷ்கோபி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 👏👏👏👏👏
@m.rameshm.ramesh6161
@m.rameshm.ramesh6161 3 ай бұрын
WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
@malinirajoo3551
@malinirajoo3551 3 ай бұрын
ஹரே கிருஷ்ண ஜெய் ஹிந்த், ஜெய் பிஜேபி.
@chithambaramgobi7541
@chithambaramgobi7541 3 ай бұрын
திருச்சூர் மக்களுக்கு அவர்கள் பொற்பாதம் தொட்டு நன்றியும் வணக்கமும்.
@m.rameshm.ramesh6161
@m.rameshm.ramesh6161 3 ай бұрын
WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 3 ай бұрын
​@@m.rameshm.ramesh6161சங்கர மடம் ஜீயர் மடம் இதெல்லாம் நீங்கள் சொல்லும் வேலையை செய்யாது. மேலும் எல்லா ஜாதிகளையும் ஒன்றிணைக்கவும் முடியாது. நீங்கள் ஒரு தலித் வீட்டில் சாப்பிடுவீர்களா.? உங்கள் மகளை ஒரு தலித்துக்கு திருமணம் செய்து கொடுப்பீர்களா.??!எத்தனையோ கிராமத்து டீ கடைகளில் இப்பவும் இரட்டை குவளை முறை அமலில் உள்ளது. வேங்கை வயல் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. ஒருநாளும் ஜாதிகளை ஒன்றிணைக்க முடியாது.
@BALAMURUGAN-mw7ll
@BALAMURUGAN-mw7ll 3 ай бұрын
வாழ்த்துக்கள் அந்த தொகுதி மக்களுக்கு....
@viswanathanm1097
@viswanathanm1097 3 ай бұрын
Sri Suresh Gopi is really great ! A staunch Hindu and a great lover of our Motherland ! We need leaders like Mr Suresh Gopi to strengthen the hands of our Hon'ble PM.
@rajendranm8886
@rajendranm8886 3 ай бұрын
Be Hindu proud movement
@m.rameshm.ramesh6161
@m.rameshm.ramesh6161 3 ай бұрын
WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
@malinirajoo3551
@malinirajoo3551 3 ай бұрын
ஜெய் ஹிந்த் ❤❤
@thangarajsubramanian59
@thangarajsubramanian59 3 ай бұрын
Good Sir. This only we the Tamilians expected.
@tsamidurai396
@tsamidurai396 3 ай бұрын
உண்மை 💯🌹🌹🌹🌹🌹🌹
@nagarajanjayaraman114
@nagarajanjayaraman114 3 ай бұрын
Excellent Fantastic Congratulations ji🎉
@kinsman6165
@kinsman6165 3 ай бұрын
Congratulations Sir and Kerala People ❤❤❤
@sadasivannairsadasivannair6903
@sadasivannairsadasivannair6903 3 ай бұрын
VERY GOOD MESSAGE FROM YOU PLEASE. SIR YOU HAVE A GREAT MOMENT FOR US TO BE A TRUE DEVOTEE OF LORD SRIVENKATESWARA SWAMY AND YOU ARE THE FIRST ONE AS A BJP ELECTED MP FROM THE KERALA. NO DOUBT YOU ARE A BLESSED SON TO ADDRESS THE PARLIAMENT IN MALAYALAM FOR THE BJP PARTY. LONG LIVE IN YOUR LIFE Mr. SURESH GOPI SIR. MY HEARTY WISHES TO YOU.
@divakaranpranavam
@divakaranpranavam 3 ай бұрын
Suresh Gopi Sir Vazthukkal 🌹🌹🌹❤❤❤🙏🙏🙏
@pandian69
@pandian69 3 ай бұрын
வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@ManikandanS-tm5hy
@ManikandanS-tm5hy 3 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த்
@billairajamaas3313
@billairajamaas3313 3 ай бұрын
தமிழ்நாடு கேரளா 2 மானில எம்பி வாழ்த்துக்கள் இறைவன் அருள் கிடைக்கட்டும் 🙏🙏🙏
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 3 ай бұрын
Vanakkam Valthugal valgavalamudan nalaynamathe vetri namathe Bro
@Janardhan-t2f
@Janardhan-t2f 3 ай бұрын
Hearty congratulations to this M.P..and his best efforts in the election.
@astrowaterpurifierinmadurai
@astrowaterpurifierinmadurai 3 ай бұрын
🎉 வாழ்த்துக்கள்
@ArjunDevendra681
@ArjunDevendra681 3 ай бұрын
❤Nice to hear🎉
@kumarankumaran963
@kumarankumaran963 3 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏👏
@encyclopediacr7
@encyclopediacr7 3 ай бұрын
தாய்மொழியில் உறுதி எடுப்பது பெருமைக்குறியது❤❤❤
@saparna9865
@saparna9865 3 ай бұрын
Best wishes sir
@vssuda
@vssuda 3 ай бұрын
வாழ்த்துகள்
@lakshmiradhu
@lakshmiradhu 3 ай бұрын
❤❤❤ Long live
@kajamugan8105
@kajamugan8105 3 ай бұрын
valthukkal
@alagurswamy9065
@alagurswamy9065 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉 GOPI SIR
@thirumoorthyk2903
@thirumoorthyk2903 3 ай бұрын
❤ very very nice and good
@singaravadiveluk8968
@singaravadiveluk8968 3 ай бұрын
வாழ்த்துக்கள்
@k.r4
@k.r4 3 ай бұрын
Congratulations suresh gopi sir ❤
@StanleyDarius
@StanleyDarius 3 ай бұрын
💫Jesus bless you dear brother suresh gopi 💫 🎊 congrajulations 🎊
@nandagopalgovindasame501
@nandagopalgovindasame501 3 ай бұрын
Om Santhi Thanks
@nithyapriya2626
@nithyapriya2626 3 ай бұрын
வாழ்த்துக்கள் மலையாள சிங்கம் மோடி ஜி நம்பிக்கை வாழ்க பிஜேபி
@kavitharajan9823
@kavitharajan9823 3 ай бұрын
Valthukkal 🎉🎉🎉
@sakthivelchowdappa9202
@sakthivelchowdappa9202 3 ай бұрын
Congrats sir, wish you all the best in your new journey. I am a fan of your films
@ramukwt9651
@ramukwt9651 3 ай бұрын
கேரளாவில் ஆன்மன் சுரோஸ் கோபி 💪💪💪💪
@mariyappanudhai7042
@mariyappanudhai7042 3 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@ShankarSeethapathy
@ShankarSeethapathy 3 ай бұрын
வாழ்த்துகள் ❤🙏
@HariOm-ms8iv
@HariOm-ms8iv 3 ай бұрын
The GREAT MALAYALAM... GOD'S own Language...
@jijukumar870
@jijukumar870 3 ай бұрын
Good for Kerala and Thamizhagam,SG mentioned that he will uphold the interests of Tamilnadu as well along with Keralam.🙏🙏🙏
@rameshhariharan2623
@rameshhariharan2623 3 ай бұрын
u are great sir, your bjp live long and sure nxt all seats in keralam, tamilnadu, pondicheery , andhra karanataka telegana will sure get 70 percent seats each state, and 1oo percent in pondichary. u are most welcome respected southindian thirusur public man elected on BJP this is great ,do continue workhard develop your state and then other states
@ramalsivaramakrishnan5467
@ramalsivaramakrishnan5467 3 ай бұрын
Super 🎉
@RoyalKing-t8z
@RoyalKing-t8z 3 ай бұрын
congratulations ❤❤❤❤❤
@nandakumarrangaswamy3758
@nandakumarrangaswamy3758 3 ай бұрын
Suresh Gopi Avargaluku sri KRISHNA BAGAVAN UDAYA ARULUM Aseervadhamum Yendrendrum KIDAITHU PALLANDU VALAMAGA VAZA VENDI KOLGIREN 🙏😃🙏👌🏼 VIJAYALAKSHMI NANDAKUMAR
@Chandran-v1z
@Chandran-v1z 3 ай бұрын
Congratulations 👏
@newcut4334
@newcut4334 3 ай бұрын
Jay jay Suresh sir
@VinothVino-zh9qj
@VinothVino-zh9qj 3 ай бұрын
Super
@drsajithnv
@drsajithnv 3 ай бұрын
A day will come when Thiru Annamalai will take a similar oath. Praying for that to happen at the earliest. Please make it happen my dear brothers and sisters in Tamil Nadu ❤❤❤
@mnj5300
@mnj5300 2 ай бұрын
thathasthu
@moorthyrajah9208
@moorthyrajah9208 2 ай бұрын
இறைவனின் திருநாமத்தை உச்சரித்து பதவியேற்ற சுரேஸ் கோபி வாழ்க
@ramaswamyanysharma9417
@ramaswamyanysharma9417 3 ай бұрын
Best wished
@കൈലാസ്നായർ
@കൈലാസ്നായർ 3 ай бұрын
ഞങ്ങൾ മലയാളികൾക്ക് ഇത് അഭിമാന നിമിഷം. ജയ് സുരേഷ് ഗോപി ജയ് BJP 🧡🧡🧡🧡🧡
@viswakumarnaidu1529
@viswakumarnaidu1529 3 ай бұрын
Jai sri Ram Jai sri krishna
@sukumarsk57
@sukumarsk57 3 ай бұрын
superb
@durkadevikannan1032
@durkadevikannan1032 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉 congratulations brother
@abdulmuthalif7123
@abdulmuthalif7123 3 ай бұрын
Sureshgopikku malayala nadigar endra muraiyil vazhlthukkal. I like suresh gopi.
@ramamoorthysivasamy2198
@ramamoorthysivasamy2198 3 ай бұрын
வாழ்த்துக்கள் சுரேஷ் ஏட்டா வாழ்த்துக்கள்
@gopalakrishnank849
@gopalakrishnank849 3 ай бұрын
Congratulations Suresh Gobi sir🎉🎉🎉🎉
@asrinivasan4355
@asrinivasan4355 2 ай бұрын
வாழ்த்துக்கள் கோபி ஜி
@vijivasudevan
@vijivasudevan 3 ай бұрын
Best wishes to sri.sureshgopi.jaisriram, jaihind.
@srkrishnaswamy
@srkrishnaswamy 3 ай бұрын
Superb!
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 3 ай бұрын
Great
@ShenbagarajShivaram
@ShenbagarajShivaram 3 ай бұрын
கேரளாவில் நீண்ட காலமாக அழுத்தி வைக்கப்பட்டிருந்த ஒட்டு மொத்த இந்துக்களின் முதல் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க துவங்கிவிட்டது
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 3 ай бұрын
அருமையான வர்ணனை
@sundar6691
@sundar6691 3 ай бұрын
🎉 Congratulations
@murugadasp925
@murugadasp925 3 ай бұрын
JAIHIND
@jpagri-jb9eg
@jpagri-jb9eg 3 ай бұрын
Congratulations Suresh Gopi.
@SivaKumar-xw8tq
@SivaKumar-xw8tq 3 ай бұрын
Innum thodarum
@Mohanraj28249
@Mohanraj28249 3 ай бұрын
குருவாக இருந்து வழிகாட்டுவார் குருவாயூர் அப்பன்....🎉
@josephsevugan4776
@josephsevugan4776 3 ай бұрын
Congrats Sir.
@jayanthijanakiraman3103
@jayanthijanakiraman3103 2 ай бұрын
Congratulations sir
@venkadesanvenkadesan9065
@venkadesanvenkadesan9065 3 ай бұрын
சுப்பர்
@SenthilKumar-jd2iq
@SenthilKumar-jd2iq 3 ай бұрын
VERY VERY NICE BJP VERY GENUINE PARTY, BHARAT MATHA KEE JAI JAI MODIE GEE & ANNAMALAI GEE.
@kamarajguna9590
@kamarajguna9590 3 ай бұрын
இறைவன் மீது பற்று உள்ள நீங்கள் மக்கள் சேவைகள் செய்திட வேண்டும்
@rsandhya3990
@rsandhya3990 2 ай бұрын
Hats of u Suresh Gopi chata.All malayala people's proud of ur MP post in parliament. Well done kerela people's voice also heard in Indian parliament. Jai modiji sarkar. Jai Barath. Barath maths ki Jai. 🏝️😍🚣🇳🇪
@sethuramanrangabashyam9140
@sethuramanrangabashyam9140 3 ай бұрын
Dear sir My best wishes to you and your family members 🙏🙏🙏. Guruvayoor appan with you
@kumarn4227
@kumarn4227 3 ай бұрын
👌👌👌
@ajeshtp7157
@ajeshtp7157 3 ай бұрын
❤Suresh Gopi ❤
@pkvimpex5396
@pkvimpex5396 2 ай бұрын
@kalimuru2
@kalimuru2 3 ай бұрын
🎉🎉❤❤
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 3 ай бұрын
Super jihudu sar ❤
@Sampathkumar-oz5rv
@Sampathkumar-oz5rv 3 ай бұрын
Vaztukal
@User_13842
@User_13842 3 ай бұрын
கம்பீரமான குரல்
@jeyakumar2320
@jeyakumar2320 3 ай бұрын
ஜெய் ஶ்ரீகிருஷ்ணா
@r.kavithakavitha
@r.kavithakavitha 3 ай бұрын
வாழ்த்துக்கள் ஜி 💐💐
@Sujesh-b7k
@Sujesh-b7k 2 ай бұрын
Best wishes suresh gopi sir ❤❤
@muthukumarn660
@muthukumarn660 3 ай бұрын
வாழ்த்துகள்.
@bossjalan7829
@bossjalan7829 3 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏👏👏
@mageshgurusamy5158
@mageshgurusamy5158 3 ай бұрын
❤❤❤❤
@kannanananthan1961
@kannanananthan1961 3 ай бұрын
ആശംസകൾ
@ThulasiNathan-w3g
@ThulasiNathan-w3g 3 ай бұрын
Wow
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 3 ай бұрын
💐🙏
@vidyagireesh9378
@vidyagireesh9378 3 ай бұрын
We missed u annamalai ji😢
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН