எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லும் ஏ ஆர் ரகுமான் இசைக்கு காலத்தை வெல்லும் தன்மை உண்டு இதனால் தமிழனுக்கு நன்மை உள்ளது உண்மை தமிழன் ஏ ஆர் ரஹ்மான் இசை வளரட்டும்
@mayaaaaaaa10010 ай бұрын
Video song aa vida , Lyrical video nalla iruku... may be Ar rahman naala kooda irukalaam ❤
*Fallen in love with this song. I so can relate to the movie as iam too a cancer patient so please everyone keep me in your prayers.*
@radhagopinathji1989 Жыл бұрын
Jai Jagannathar...!! Hope you're alright 🙏
@mrjoker44905 ай бұрын
You’ll get better day by day, May allah bless you to recover very soon. Keep faith my brother ❤️
@MohammedIbrahim-vt5rg Жыл бұрын
upto me..... 100 % He ( ARR ) is the only Music Producer who keeps on giving Fresh, Trendy & more than 70 % original in a Single Tune ... Thank you GOD for making me to understand & enjoy his works....
@Somanathan831 Жыл бұрын
இந்த மண்டைக்குள்ள இன்னும் எவ்வளவுதான் புதுசு புதுசா இசை புதைந்து கிடக்குமோ தெரியல ❤❤❤ Love you ARR எப்போதுமே ஆவல்களை பூர்த்தி செய்ய தவறுவதே இல்லை எங்கள் ஏ ஆர் ரகுமான்
@sharuvivek9637 Жыл бұрын
😁😁😁😁😁😁
@srkarthickvarman1003 Жыл бұрын
இது புதுசு இல்ல. வழக்கம் போல copy தான். இளையராஜா இசையில் தாயம்மா படத்தில் வரும் ஒரு முத்துகிளி பாடலில் முதலில் வரும் வயலின் இசை யின் அப்பட்ட copy
@9488vijay Жыл бұрын
First time ketadhum pidikalaya... Appo song hit... That's Rahman magic ❤️
@vincentvincevince5090 Жыл бұрын
Unnnnnme bro rangeela
@sridhar2905 Жыл бұрын
@@vincentvincevince5090 p Lòooo99999q899qkkkOOojwj
@masaalvadai123 Жыл бұрын
இறைவன் செவிகள் படைத்ததே உன் இசையை ருசிக்கத்தான். எங்கள் இசை இறைவனே ஏ.ஆர். ரகுமானே இன்னும் பல்லாண்டு காலம் எங்களை உங்கள் இசையால் சிறைபிடித்திருங்கள் அவ்வுலகில் இருந்து வெளி வரவே விரும்பாத உங்கள் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை
@mohamedbadusha2023 Жыл бұрын
புதுமையாக இருக்கிறது. கண்டிப்பாக பாடல் பெரிய அளவில் வெற்றி பெறும்
@dkmoorthy5146 Жыл бұрын
Already famous
@Anbu_21 Жыл бұрын
30 years of Rahmanism.. The next level of Isaipuyal.. A.R.R + S.T.R combo 🔥
@apratheep9140 Жыл бұрын
Ten Faces 🤙🌍🌎🌍🤙
@natarajanbhuvaneshwari7629 Жыл бұрын
என்ன ஒரு மொக்க பாட்டு
@Anbu_21 Жыл бұрын
@natarajanbhuvaneshwari7629 👈 If you fell mokka means nee oru MOKKA! F*** Off Sevutthu mundame!
@thalaranjith820 Жыл бұрын
Antha alavuku illa
@01abhinavrajput Жыл бұрын
And this next level is downwards. With every new album he is destroying his legacy.
@ayupsheriff4570 Жыл бұрын
ரகுமான் இசையில் எப்போதும் ஒரு கிரக்கம் உண்டு...
@KARENVANESSAAPBENEDICTMoe Жыл бұрын
He is a singer He is a dancer He is a actor He is a producer He is a director He is a performer He is a music director He is a lyricist He is a story and screen play writer He is a motivater He is a Silmbarasan S.T. R... ❤💥
@UdemmyUdemmy Жыл бұрын
🤝 🤝
@sathyakalar9868 Жыл бұрын
👍👌👌
@karthi7450 Жыл бұрын
உங்களுக்கு முதல் தடவை கேட்கும் போது பிடிக்கவே இல்லையா அப்போ இதுதான் உங்க எதிர்கால விருப்பமான பாட்டு 🔥🔥🔥🔥
@jaanejaan272 Жыл бұрын
💯.... Slow poison..
@karthi7450 Жыл бұрын
@@jaanejaan272 💯🔥
@siva5941 Жыл бұрын
@K A R T H I that's ar rahman magic
@comonman8135 Жыл бұрын
ippo pudikudhu 😟
@sugapaul143 Жыл бұрын
🙌🙌yes
@Dadsden Жыл бұрын
AR Rahman is a musical magician. So good.
@Vortex-ye1cv Жыл бұрын
DAD
@gytopro Жыл бұрын
Hey Dad✌
@madlymaddy2477 Жыл бұрын
I watching you channel
@simplyhari_ Жыл бұрын
#PathuThala - #NammaSatham Lyric Reaction 🇱🇰🔥 | Simply Hari 💥 #ARRahman #STR #SilambarasanTR #GauthamKarthik LINK BELOW 👇🏻🖤 kzbin.info/www/bejne/nKW8o5Koh5xjfJY
@oruvanthanioruvan Жыл бұрын
Dad, have u reacted to it?
@ManojMaddyEdits Жыл бұрын
Happy Birthday STR Waiting to witness this mass dance number in Theatres
@harishstr1692 Жыл бұрын
❤noov
@nazeermohamed2439 Жыл бұрын
பிற இசை அமைப்பாளர் பாடல் முதலில் கேட்கும் போது ரொம்ப பிடித்து போகும்.. அப்புறம் சலித்து போகும்.. ஆனால் ARR பாடல்கள் முதலில் பிடிக்காது.. அப்புறம் ரொம்ப புடிக்கும்... சின்ன சின்ன ஆசைகூட அப்படிதான்.!
@BhanuPrasad-hp4vm11 ай бұрын
True
@r.vigildevasir5896 Жыл бұрын
Even after 30 years of his first movie still தலைவர் reigns.....In the Indian history of Music, no-one other than ARR has topped up the charts for such a long span
I would like to say topped the charts but it's not. It has been Anirudh consistently delivering hits. Arr has been experimenting a lot and doesn't seem to care what the masses like but elevating their taste for music. Not saying arr < anirudh but he's beyond the phase of caring if his composition would top the charts.
@gautammasil3618 Жыл бұрын
@@yootoobaakko2297 ARR Does all the languages. Successfully...
@kannazmuzicfactory8964 Жыл бұрын
kzbin.info/www/bejne/hXayo2yrjJp2n5I
@kisho8477 Жыл бұрын
@@yootoobaakko2297 yup I totally agree with you man, it’s like he has done his job and reached the peak. It’s time for others to take the responsibility of delivering hits, right now he’s giving us what music is suppose to be and if it turns out to be a hit, then it’s a double bonus for us and him❤
@babubabu-nx7dk Жыл бұрын
இந்த சாங் கேட்டு கேட்டு இப்போ addicted ஆகிட்டேன் semma vibe #arrahman 😍💥🔥
@JohnroseIsrael Жыл бұрын
The thing about AR Rahman is you don't get the song at first. Cause it's fresh and new to our ears. But when you listen to it continuously you will realise it's a dangerous drug
@simplyhappy596 Жыл бұрын
😌 Only AR Rahman fans realise the value
@gandharva8802 Жыл бұрын
💯
@karthiks6589 Жыл бұрын
Very true
@pubgkr7474 Жыл бұрын
Was looking for this comment 😌💯
@jafarali.nalakath117 Жыл бұрын
crct
@jaani65432 Жыл бұрын
வாழ்க்கைல face பண்ற எல்லாமே first நல்லா இருக்கும் போக போக சலிச்சிரும்... இவர் music மட்டும் தான் கேக்க கேக்க taste கூடும்... ARR Creations are far better than Nature❤...
@Bwgcbm Жыл бұрын
💯
@Abdullahkhan-nw8us Жыл бұрын
போடா
@SivaPrakash-bq6wf Жыл бұрын
Very true words....
@9488vijay Жыл бұрын
Well said
@karthikkeyan3603 Жыл бұрын
True
@TheProtagonist555 Жыл бұрын
Doesn't matter you like it or not? AR Rahman always gives fresh songs.. 30 years over still this man creates something new..
@@Ponni03 Yaarupa nee... thorathi thorathi link podra..
@Dakshan353 Жыл бұрын
மல்லி பூ பாடல் 1963 ஒவ்வொண்ணா வந்து வந்து போகுதே பாடல் காபி
@TheProtagonist555 Жыл бұрын
@@Dakshan353 Onna onna vardha? Enna sir adhu?
@dr.ducalion5630 Жыл бұрын
Thats true. .........
@khoinbox3945 Жыл бұрын
Even after 31 years he gives totally different & new song… ARR>>>>>>>> Always great 🫡 he never choose short cut way (catchy tune) for success thats why he is in No.1 spot for 31 years
Pakka mass vocal and tune from ARRAHMAN...Fire outfit and look by STR...Kalaigan ulla varai kalaikku alivillai...
@mazardeen10 Жыл бұрын
This song and my feeling: 1st Time Listening: குப்ப மாறி இருக்கு, எவென்டா Lyrics எழுதினான் இந்த பாட்டுக்கு?? 2nd Time Listening: மரண குப்ப போல கிடக்கே 3rd Time Listening: மத்த மியூசிக் டைரக்டர்ஸ்கு கொஞ்சம் பரவால 4th Time Listening: கொஞ்சம் பரவால போலயே 5th Time Listening: பரவால போலயே 6th Time Time: கொஞ்சம் நல்லாத்தான் இருக்கு 7th Time: நல்லாத்தான் இருக்கு 8th Time: என்ன மியூசிக்யா இது 9th Time: செம்ம பாட்டு யா 10th Time: தலைவா ARR மன்னிச்சிருயா 😍😍😍 என்னா Song இது After 11th: பாட்டு in Loop Mode 🥰🥰🥰🥰
@msahmas1075 Жыл бұрын
Same✌️🥺
@phoenixarun1 Жыл бұрын
A Mass Song can be composed this way too is the message of ARR through this song, so pleasing to hear. No excessive beats yet filled with mass heroics. ARR always does special if it's STR.
@klymly7803 Жыл бұрын
It's like a rakkamma kaiya thattu or maaya chaaya type song, not mass intro song
@asrafzid8615 Жыл бұрын
@@klymly7803 who said you are you worked as a.r.r s ad??... According to his new EDM techno sounds he used thought the track and adding Nature of some traditional ruthm as well for example shenay... Summa vanthu solunumenu yathuna solla vendiyathu..
@YogavenkatanarayananG Жыл бұрын
And also special for this director as he’s the one who directed Sillunu Oru Kadhal movie
@prakasharun8364 Жыл бұрын
என்னதான் தலைவன்AR Rehman இசை அமுதை அள்ளி அள்ளி கொடுத்தாலும்,இந்த தமிழ்நாட்டு ரசிகர் பைத்தியங்கள் காம உணர்வு பாட்டை பார்க்குற viewers அளவுக்கு நம்ம தலைவன் AR Rehman பாடலை பார்ப்பது கிடையாது தெளிவான இசை ,நேர்த்தியான கோர்வை எவ்வளவு புதுமை இருந்தாலும் ம் சொல்றியா ம்ம் சொல்றியா பாடல் viewers முன்னாடி மறக்குமா நெஞ்சம்,பொன்னியின் செல்வன் பாடல்கள், இதோ இப்போ அக்கறையில பாடலும் viewers only 13 m தான் ஆனா அர்த்தம் இல்லாத பழைய இசையை தூசு தட்டி போட்டது எல்லாம் காம பாடல் எல்லாம் 30 ம்,50 m
@jaani65432 Жыл бұрын
ஆரம்பம் அமைதியாக... போக போக பேரின்பம் மிகுதியாக இந்த நிலை புதிது இல்லை ❤... Wat a song after 3rd listen 😍... 🙏
@GaneshKumar-tn2sn Жыл бұрын
A.R Rahman voice is so good.who r all agree??what a beautiful voice..
@ajaibhasker5455 Жыл бұрын
ARR’s songs take time to sink in because you wouldn’t have listened anything like it in the past. He is the only composer who tries hard to give something new every time. Very rarely his tunes get repeated. That too it’s mostly unintentional I believe. Proud to live in the same period where he exists!!
@lakshmipriya.e.m.4051 Жыл бұрын
Very true
@saromechtce Жыл бұрын
❤😊
@Rajesh-USA Жыл бұрын
Absolutely correct 👌👌👌
@mrstylish5831 Жыл бұрын
First Time Listening - Ennada Song Idu.. 😂😂😂.. After Listening 10times - Enna Song da Idu.. 🤩🤩🤩😍😍😍
@mohamedashik54 Жыл бұрын
😃
@aa1607 Жыл бұрын
😆
@bhuva415 Жыл бұрын
Not signing just reading 😂
@scrooshy2557 Жыл бұрын
Same brooo❤❤
@ImayonRaja Жыл бұрын
😂❤🔥
@faceofPeople Жыл бұрын
Heard more than 15 times now 😍🔥🔥🔥🔥🔥🔥🔥 STR -ARR combo vera level
@rokith1798 Жыл бұрын
Me too
@D_square_vlogs Жыл бұрын
Unaku enna pa vela punda ille. Nee kekuve.🤭😂
@rokith1798 Жыл бұрын
@@D_square_vlogs enna solluringa ungala opinion solladhigoo appo dhan views su ku il l’a str fanukku pudhikkadhu
@SurajInd89 Жыл бұрын
Hats off for your patience.😂
@muthusudara4161 Жыл бұрын
@@rokith1798a zw²w
@விடாமுயற்சி-ல6ய Жыл бұрын
நேற்று ஒருமுறை இந்த பாடலை கேட்டேன் . அப்ரம் marandhuten இன்றைக்கும் அந்த பாடலை கேட்கணும் போல thonudhu AR Rahman is great
@mohammedabbas8757 Жыл бұрын
ஒரு சிலந்தி வலையில் சிங்கத்துக்கென்ன வேல நீ சொல்லு கண்ணு குறை பாக்குற எந்த நெஞ்சத்துக்கும் பிறை பாக்குற இன்பம் கிடைக்குமா கிடைக்குமா ஒரு போர்வைக்குள் உள்ள மனசுக்கு அந்த இருள் விடிஞ்சது தெரியுமா ஆற்றல் என்னைக்கும் அடங்குமா ஆற்றல் என்னைக்கும் அடங்குமா கோடி நெருப்பா ஆரம்பிக்கிற ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி அது காலம் வரும்னு காத்து இருக்கல பாஞ்சி உரசி பாத்திக்கிச்சு ஒரு காத்து கொடுக்கும் சலசலப்புக்கு மலையும் பயந்து வெலகுமா புயலும் பதுங்க பழகுமா ஒரு கால் எடுத்து நீ கடக்க நினச்சா கவல மறையும் தெரியுமா கொஞ்சம் பளிச்சு பளிச்சு பளிச்சுனு நம்ம நெருப்ப தெளிச்சு போணும் கண்ணு அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில நெஞ்சம் அவன சுத்தும் பட்டோம் அடி பட்டோம் அடிபட்டும் வந்து நிப்போம் ஒரு அம்பா குறி வைப்போம் வெற்றி சதம் சத்தம் நித்தம் நித்தம் வெப்போம் அடி வெப்போம் உலகுக்கே அறிவிப்போம் ஒரு சொத்தா நம்ம அன்ப சேமிப்போம் கருவுக்குள் கைய தொட்டா உறவுன்னா வந்து புட்டா துணியாக வந்துபுட்டா அந்த நிலா கருவுக்குள் கைய தொட்டா உறவுன்னா வந்து புட்டா துணியாக வந்துபுட்டா அந்த நிலா அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில நெஞ்சம் அவன சுத்தும் சிப்பாயி பட்டாளம் ஆன அம்பாரி ஓங்கல் ஒய்யாரி தெண்டி தெண்டி ஓ ஓ ஊரே கூட்டிப்போற ஏனோ என்ன அவன் இன்னைக்கென்ன ராசா வக எல்லாமே நியாயம் ஏத்துக்கோ காயம் கொஞ்சம் தொலஞ்சு போகும் பாக்குவமா வா நீயும் அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில நெஞ்சம் அவன சுத்தும் பட்டோம் அடி பட்டோம் அடிபட்டும் வந்து நிப்போம் ஒரு அம்பா குறி வைப்போம் வெற்றி சத்தம் சத்தம் நித்தம் நித்தம் வெப்போம் அடி வெப்போம் உலகுக்கே அறிவிப்போம் ஒரு சொத்தா நம்ம அன்ப சேமிப்போம் எல்லாமே நியாயம் ஏத்துக்கோ காயம் கொஞ்சம் தோலஞ்சு போவோம் பாக்குவமா வா நீயும் பாக்குவமா வா நீயும்
@prabhusimbhu2987 Жыл бұрын
💫👌🥰
@RajeshR-hu9lj Жыл бұрын
🔥🔥🔥
@faizul_official Жыл бұрын
Wow what a lyrics? 😍
@thameemanzari204 Жыл бұрын
"எக்கரையில் இருப்பவனையும் எட்டும் உங்கள் இசை... திக்கெட்டும் இருக்கும் தமிழனும் மகிழட்டும் உங்கள் இசை கேட்கக்டும்....
@nathermohamed5748 Жыл бұрын
Super
@kishoresivaramakrishnan9214 Жыл бұрын
Krishna and AR Rahman Combination never failed us.... Ini namma satham tha!!! #pathuthala 💥
@LAgirlz Жыл бұрын
Ithuku munnadi orey oru padamthane vandhuruku... 😅
@natarajan2533 Жыл бұрын
@@LAgirlz yenna padam bro?
@LAgirlz Жыл бұрын
@@natarajan2533 Sillunu oru kadhal..
@natarajan2533 Жыл бұрын
@@LAgirlz thank you 😊🙏
@abhishek5025 Жыл бұрын
I think that is different Krishna
@paribakthavatsalam337 Жыл бұрын
ரஹ்மானின் இசை மட்டுமல்ல அவரின் கள்ளமில்லாத புன்னகையும் சிறப்பு.
@anand98767 Жыл бұрын
ARR always tries differently and gives new varieties of music. No one can touch his efforts. He is a treasure for us. He rocks always
@ANISH_YT77948 Жыл бұрын
Yse bro.
@hyfielectricalworld6050 Жыл бұрын
Correctly you said.
@noufalbinzainudheen5633 Жыл бұрын
Well said bro
@srinivassubrmanian Жыл бұрын
ARR + STR Combo = Class + Mass 😍🤩
@simplyhari_ Жыл бұрын
#PathuThala - #NammaSatham Lyric Reaction 🇱🇰🔥 | Simply Hari 💥 #ARRahman #STR #SilambarasanTR #GauthamKarthik LINK BELOW 👇🏻🖤 kzbin.info/www/bejne/nKW8o5Koh5xjfJY
@mahaalexanders2440 Жыл бұрын
உலகில் எந்த புயல் வந்தாலும் நம் இசை புயலுக்கு ஈடு இணை ஏது🔥😎🎉🎉💯
@Yhdjek_73773 Жыл бұрын
I don't understand a word of it, but AR Rahman is a genius
@ishak3382 Жыл бұрын
This sounds fresh, proper vibe material. Frames looks so beautiful. Congrats to Director Krishna and DOP Farook
@premanandthirumal8666 Жыл бұрын
ARR never stops experimenting and that's why he is different. Nice beats and lyrics super
@spk86 Жыл бұрын
New and fresh song....AR has never failed to impress me....
@kanagavelrajan2952 Жыл бұрын
Vera level mass padam vera level hit aagum oru miga periya comeback director ji kodupaaru
@dheenar417 Жыл бұрын
No noises... Sound clarity...fresh beats... Since 1992 Brand #ThalaivAAR 🔥💥
@SurajInd89 Жыл бұрын
Please don’t compare these silly songs with vintage Rahman. Rahman was a legend now he can’t even make any decent music.
@sugadevanarr1 Жыл бұрын
@@SurajInd89 clean your ears.
@noufalbinzainudheen5633 Жыл бұрын
@@SurajInd89 hear songs from kadal, vinnai thandi varuvaya, i, mersal, bigil, cobra
@ponrenjith Жыл бұрын
@@sugadevanarr1 clean pannina enna nalla irukuma
@ajitharavind3531 Жыл бұрын
Vintage ARR 90s sounding touch ipa irukura music lam illa !ARR sounding is out of form nowadays albums sad one 🥺🚶
@kashifpatwary5774 Жыл бұрын
How the man ruled the Indian cinema for a decades 30 years music journey.. it's a miracle...AR.Rahman...
@normanstrings12 Жыл бұрын
he still rules …
@kirupaashankar9352 Жыл бұрын
He is still ruling bro
@revelation6002 Жыл бұрын
@ஆமைகளை பாதுகாக்கும் அரசு tbh Anirudhs music is more in time
@dineshmurugaiyan9183 Жыл бұрын
@@revelation6002 Anirudh is like Harris season boy
@revelation6002 Жыл бұрын
@@dineshmurugaiyan9183 could be... But still today's music is in majority Anirudh. Doesn't mean he is the better musician. But he can became...
@deepspirit2020 Жыл бұрын
As usual it grows slowly, aft 5 listening u get addicted , 30yrs still d same , no noise n music just an neat peppy number
@saranyanaveen7749 Жыл бұрын
AR.Rahman namma Tamil musicku kidacha god gift
@GTM-m6p Жыл бұрын
30 ஆண்டுகளாக கரைக்கடக்காத ஒரே புயல் #இசைப்புயல்❤️
@sandeepsingel2012 Жыл бұрын
Anna Telugu loo Appudu
@masterthalapathy6601 Жыл бұрын
Already Fieldout
@GTM-m6p Жыл бұрын
@@masterthalapathy6601 yen pona varsham full ah coma la irundhiya
The one and only man in the world can create music in every genre of music........makes us to dance and the rythm really amazing.......proud to be arrahman fan
@maheshgs3 Жыл бұрын
U mean Ilaiyaraja right
@test-wc9hr Жыл бұрын
@@maheshgs3 who is raja
@pavanbohra4647 Жыл бұрын
@@test-wc9hr we ae proud of ARR , no doubts, but who is raja? is not acceptable.
@miztag3554 Жыл бұрын
@@maheshgs3 yarru daa nee comali😏
@yeses1706 Жыл бұрын
Rahman giving that 90's vibe of Rangeela and Thiruda Thiruda here. 🔥🔥
@gamekills3728 Жыл бұрын
oh yeah
@KAM587 Жыл бұрын
Poda
@roxman9796 Жыл бұрын
?
@drkarthik Жыл бұрын
True
@newhindipartymix2552 Жыл бұрын
Words can't describe how amazing this track is.
@aravindshankar4010 Жыл бұрын
Timer 2:20 idha kekavea Thani fan base iruku ARR always lit🔥🔥🔥
@prakashnr4825 Жыл бұрын
This is exactly what we expect from Isaipuyal...every single time and he never disappoints!
@bacchemistry1221 Жыл бұрын
Grandeur+Unique = A.R.Rahman What a song.. nonstop looping mode..semma music..
Bliss to see ARR exploring new stuff... What a catchy song... Nee paadu thalaiva
@ckmaari1934 Жыл бұрын
1st time - enna song da idhu 2nd time- parawalla 3rd time- humming 4th time-Repeat mode❤
@rajeeba8264 Жыл бұрын
பழைய ரகுமானை தேடியவர்களுக்காக இந்த பாடல் சமர்ப்பணம் ❤️
@murugthiru4032 Жыл бұрын
30 years . Still ARR songs are fresh !
@poppoyi Жыл бұрын
No....miss that vintage magic
@mankathada5901 Жыл бұрын
@@poppoyi yes still 90s songs are fresh and gold
@yoganmba2686 Жыл бұрын
Yes i accept 🤝
@test-wc9hr Жыл бұрын
@@poppoyi listen to vintage.dont expect vintage now
@changlingpong6659 Жыл бұрын
Next year sure ..A.R.Rahaman winning Oscar award 👏.... 96th Best composer Mr A.R.Rahaman
@rifqiahmed688 Жыл бұрын
You will never understand the Music of ARR once you listen 1st time if you listen again and again it will become a Miracle
@sandymarcus2 Жыл бұрын
100% Right.
@chanlee6254 Жыл бұрын
Aamir khan told this during Rangeela music release
@tgurushankar Жыл бұрын
Thala adhellam palaya kaalam
@Yonko_NikaG5 Жыл бұрын
@@tgurushankar bro appo "ponni nadhi" from ponniyin selvan kuda initial hit avla but over time dhan hit achi bro.So arr always🔥🔥
@astergarden968 Жыл бұрын
இந்த பாடல்ல ஏதோ ஒன்று புதுசா இருக்கு...அது என்னனு சொல்ல தெரியல🔥🔥🔥🤩🤩🤩
@smileymanm9963 Жыл бұрын
3:35 Another ARR-Slow-Poison Seigai 🔥😍 When I First Heard This Song, I was disappointed. However, when I started listening for the third time, I started vibing to this song & it hasn't gone out of my mind. #IdhuNammaSatham🔥😍
@muhamedasil2776 Жыл бұрын
A .R..R isainna summava..🔥🔥🔥🔥🔥
@newmoviesupload3201 Жыл бұрын
Not only tamil fans but all Indians loves A.Rahmam' voice 👌💯💯
@meehhssi10 Жыл бұрын
Not only Indians also Sri lankans love him
@SusantWaltonBreck Жыл бұрын
Hindi theriyadu poda
@B.H.A.FirthasSriLanka Жыл бұрын
Young Super Star STR 🌟🌟⭐🔥40🔥YR..Cinema.🎂🔥🎂
@4vjresideshere Жыл бұрын
@@meehhssi10 nobody cares about sri lankans
@tamilreports Жыл бұрын
தமிழ் சினிமா நடிகர்களின் சொந்த ஊர் எது தெரியுமா ?. kzbin.info/www/bejne/d36Zc5Zmf7Cth6s
@vinothsrin Жыл бұрын
ARR voice and music 🔥🔥🔥🔥. STR + ARR = Awesomeness 😎
@jaykk8584 Жыл бұрын
ARR STR combo always rocks 😍🔥
@siddikali5 Жыл бұрын
Every year this Man age is decreased Truly he is ARR..... The magical hand......
@harihamshayanvensonlas5174 Жыл бұрын
The one man who has an equal or greater fan base to an actor . That's THALAIVAN A R RAHMAN for you🔥💯🖤
@antondeepaknithiakumar2133 Жыл бұрын
THE LEGEND CONTINUES TO EXPERIMENT DECADE AFTER DECADE - THIRUPACHI ARUVAALA - ADIYE - NAMMA SATHAM 😇
@rohitprakash336 Жыл бұрын
Proud to be a Tamilan to hear Ar Rahman songs and also lucky to hear different journals of Ar Singing ❤️ Long live Legend 🙏
@luttappi188 Жыл бұрын
A.r sir updation far better than iOS AND ANDROiD 😅🔥🔥🔥🥰🥰..എപ്പോ കേട്ടാലും പുതിയ ഐറ്റം
@krishnachaitanyakapuganti1128 Жыл бұрын
What a versatility of songs created ..Hats off Rahman
@saravanans8522 Жыл бұрын
ARR is always rocking....How his music is always fresh ....Thank you for keeping us happy
@KARUDAN- Жыл бұрын
தமிழனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா 🔥❤️
@sanjaysivaa7691 Жыл бұрын
I bought a new Mi Earbuds 3T Pro and when the shop seller asked me to check sound by listen any song, I opened KZbin and searched for this song and played. Pure golden experience!!!
@bargav2318 Жыл бұрын
No matter what ARR does. He always brings a suprising X factor in his musical renditions. Legend for a reason. Love you ARR 🔥🔥🔥🔥🔥
@rasakumar3850 Жыл бұрын
What is the X factor you experience in this song? Can you please explain? I am also a Rahman fan 👍🏼
@bachelorsgaming7552 Жыл бұрын
@@rasakumar3850 new pattern and new music is the x factor
@shajakhana5966 Жыл бұрын
ARR and STR rocks..! Blasting beats💥 ARR soundtrack feels very fresh even 3 decades ! The legend🔥 goosebumps guaranteed!
@varunprakash6207 Жыл бұрын
STR + Gautam Karthik + ARR combo 🔥 1:11 AR Rahman voice 🎤 Vera level 😍 கருவுக்குள் வந்து விட்டா அக்கனர இக்கனர வந்தா .. ஊர் கூட்டி எல்வாமே எத்து கோ அது காயம்.. எல்லாமே மாயம் பக்குவமாக வா .. பக்குவம் வா ...
@SaraVanan-wk4eh Жыл бұрын
ena prachana unaku...ean ipdi lyric ah kola pannura?
@shajahananwar581 Жыл бұрын
🎉🎉
@SyedNizamudeen Жыл бұрын
Isaipuyal's vocals are lit for STR in this song. Peppy and fun.
@jaani65432 Жыл бұрын
Theatre release ku அப்புறம் இந்த song தெறிச்சிட்டு போகும் 👍... On loop😊
@ItsMe-jz2or Жыл бұрын
ThalaivARR and STR 🎶🎹 combo is contagious.....
@Villianbikegaming Жыл бұрын
Vera level song ஏ ஆர் ரகுமான் மியூசிக்
@sheshikhantpulluri2739 Жыл бұрын
3:31 that face of CONFIDENCE that he nailed it and gave another addictive song for his FANS !!! ARR FOREVER ❤
@mohsmmed850 Жыл бұрын
AR Rahman magical moments and powerful music 🔥🔥🔥 Str + AR Rahman= always AR Rahman music 🔥🔥🔥
@yazeeyaseer1201 Жыл бұрын
The one and only isaipuyal AR Rahman what a beautiful music you are legend
@santhoshkumar-pu3nc Жыл бұрын
இந்த பாடல் வரிகள் அனைத்தும் தமிழ் இன தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு பொருந்தும். கோடான கோடி நன்றிகள் பல பாடலாசிரியர் திரு.விவேக் மற்றும் இசைப்புயல் திரு. ஏ.ஆர்.ரகுமான் அண்ணன் அவர்களுக்கும்.
@SKKarthick12 Жыл бұрын
It is so weird to like ARR's song in the first hearing itself! Mass moment with ARR and STR! What a beat and presence! Kannulayum nenjulayum nikuthuya!
@MOhammed-zj6gi Жыл бұрын
Exactly, never expected this !
@MOhammed-zj6gi Жыл бұрын
The sounding is Just ❤
@shameenahmed8322 Жыл бұрын
Wow..... music is totally different, Rahman is not only a great musician and he is best singer also... Luv u 💓 Rahman..... Always a proud fan of u....
@paveen7_music Жыл бұрын
தமிழ் சினிமாவில் ஏ ஆர் ரகுமானை போல் இசையமைக்க எவரும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை ❤️🤞
@kalvitheadalgal7223 Жыл бұрын
Unmai ..India cinema la kuda veru yaru irka? ARR mathiri yarum ila mostly ARR fans than India la
@UTHAYA.143 Жыл бұрын
@@kalvitheadalgal7223 aniruth tha bgm king
@nandhakumar-tf3lw Жыл бұрын
@@UTHAYA.143 எது தப்பு அடிக்கிரமாரி அடிப்பாரே அந்த அனிருத் தா...AR Rahman தான் best music 🎶
@UTHAYA.143 Жыл бұрын
@@nandhakumar-tf3lw ama ama ..dai aniruth level ku ipa bgm poda slu papom ...arr ok but aniruth tha bgm king
@UTHAYA.143 Жыл бұрын
@@nandhakumar-tf3lw onga alu aptiye nalla thappu la adika mataru paru ..ithelam oru patta da
@sumararajp9612 Жыл бұрын
முதல் தடவை கேட்கும் போது இந்தப் பாட்டின் அருமை தெரியவில்லை. இப்பொழுது ஒவ்வொரு சதத்தயும் ரசித்து கேட்கிறேன் பல முறை. STR dance vera vera level
@yaarooruvan28 Жыл бұрын
Going through heavy stress but listening to thalaiARR voice gave me a huge relief 😌 nandri isaipuyale 🙏🏻
@SaikumarChinnan Жыл бұрын
Always STR & ARR Combo 🔥
@PrasadhGenie Жыл бұрын
Poda Sunni U1 💥✨
@masterthalapathy6601 Жыл бұрын
STR & U1 >>>> BEST HYPE COMBO
@srinathmtr Жыл бұрын
@@PrasadhGenie unakku oruthana pudichirukuna ellarukim avanagalyea than pudikanum avasiyam illa konjam pottiya sathunga
@immoskov2451 Жыл бұрын
@@srinathmtr 🔥
@SAPNACHOUDHARYHR Жыл бұрын
ALWAYS STR & ARR COMBO SUPER 👌👌
@7rajk Жыл бұрын
It's just as olden times ARRahman sirs music.... Nice to hear.... Thanks for that kind of sound again
@sajadsarkar Жыл бұрын
AR Rahman doesn't need Oscar. Oscar needs Ar Rahman. Proud of India ♥ Love from Kerala
@MegaVistaman Жыл бұрын
he already has 2
@SathishKumar-yr8cl Жыл бұрын
Q
@apratheep9140 Жыл бұрын
பெரிய பாறை மேல் யாரும் மோதிக் கொள்வதில்லை:சிறிய கற்கள் தான் இடற வைக்கின்றன
@johnnysins3386 Жыл бұрын
@@MegaVistaman sema😂
@sridharkj Жыл бұрын
Song starts with a Female Chorus accompanied with a magical humm. Next gives some hint about the song mood. Beat confirms that hint. ARRs voice gives more than the expectation then. String n Beat in interludes. That's it to get addicted to. He does it always! Simple.