ஐயா வணக்கம் ஐயா என்னுடைய பத்திரம் வந்து பாத்தீங்கன்னா எங்க தாத்தா வந்து உயிர் எழுதி வச்சிட்டாரு அதாவது எப்படி உயில் எழுதி இருக்கிறார் என்றால் என்னுடைய அம்மாவுக்கு நாங்க ரெண்டு பசங்க அப்பா சரி இல்ல சோ அதனால அதனால அதனால தங்கமணிக்கு அப்புறம் அவங்களுடைய ரெண்டு பசங்களுக்கு வந்து இந்த சொத்து உரிமம் சொல்லி எழுதி இருக்கிறார் ஆனால் பேர மாத்தி போட்டு தாருங்கள் ஐயா இதுக்கு என்ன செய்யறதுன்னு தெரியலைங்க ஐயா
@harrishthebest670614 күн бұрын
Vanakkam. Please kindly reply . My sister passed away and she wrote a will to my younger brother (which not registered) and my brother made a settlement deed on my name. Now I’m planning sell but please advise me is possible to seek my property which will is not registered ? And also after settlement we didn’t get Vaarisu certificate . The property is out of Chennai only . It will be very great full of you reply to my issue. Thank you
@hariharangopalakrishnan5166 Жыл бұрын
COULD U PLEASE CLARFY IF THE WILL IS EXECUTED AND ATTESTED IN MADRAS BUT THE PROPERTY IS IN SALEM, PROBATE REQUIRED TO BE OBTAINED ? ALSO PLEASE CLARIFY IN THE ABSENCE OF NEED TO OBTAIN PROBATE, HOW THE GENUINENESS OF WILL WILL BE PROVED OR CAN BE OBJECTED TO ? WHEN NO PROBATE, HOW THE WILL IS CHALLENGED ? THANKS.
@usha2142Ай бұрын
Arumaiyana thagaval ayya
@senthilkumar-ok3cd4 ай бұрын
ஐயா! பதிவு செய்யப்படாத உயில் சாசனத்தை வைத்து பட்டா மாறுதல் செய்து கொள்ள முடியுமா? பி. செந்தில்குமார் வழக்கறிஞர், ராசிபுரம். நாமக்கல் மாவட்டம்.
@santroley4 ай бұрын
Sir. Whether a sub Registrar has right to exmineor enquire the geneuineness of two witnesses of Will prior to registration?
@VenkatesanS-v5n4 ай бұрын
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் உள்ளது ஆனால் இதற்கு என்ன வழி ஐயா பதிலுக்கா காத்திருக்கிறேன்🙏👏🤚👃
@BhuvaNesh-f5e10 ай бұрын
Sir Attestation is mandatory in the unregistered Will
@ganeshramsanjay3 ай бұрын
வணக்கம் ஐயா, பதிவு செய்யப்பட்ட ஒரிஜினல் உயில் தொலைந்து விட்டது. நாங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் நகல் எடுத்து விட்டேன் அதை வைத்து நாங்கள் செத்துகளை விற்பனை செய்யலாமா??? தயவு கூர்ந்து தகவல் தரவும். நன்றி...
@loganathankr74267 ай бұрын
ஐயா, உயில் சாசனத்தில் கூறிய சம பங்கை மாற்ற பங்குதாரர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்யவேண்டும்.
@YugashWariАй бұрын
உயில் பதிஞ்சாசு கேஸ் நடக்கும் போதே இடம் விற்கப்பட்டது அதற்கு தீர்வு சொல்லுங்க
@josephkarthick72387 ай бұрын
ஒரு உயிலில் பத்திர்க்கும் மேற்பட்ட சொத்துக்கள் எழுதி இருப்பின் அதில் ஒரு சொத்தை அவர் உயிரோடு இருக்கும் பொழுது விற்று விட்டால் அந்த முழு உயிலும் செல்லுமா அல்லது செல்லாதா?
@pitchairethinammuthu8874Ай бұрын
Very thanks sir
@VenkatesanS10 ай бұрын
சென்னை சென்னை என்று சொல்கிறீர்கள் அதன் எல்லை வரையறை எது ? இந்த கேள்வியை பல advocate இடம் கேட்டதும் பதில் இல்லை . நீங்களாவது சொல்லுங்கள் . நன்றி
@muruganp86024 ай бұрын
ஐயா தாய் சுயமாக சம்பாதித்தை தன் மகனுக்கு உயில் எழுதி பதிவு செய்ய அசல் பத்திரம் தேவையா.பட்டா மற்றும் பத்திர நகல் உள்ளது.தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.எதாவது அரசாணை இருந்தால் இந்த நம்பருக்கு அனுப்பி வைத்து உதவ வேண்டுகிறேன் நன்றி.
@krishanchellam63156 ай бұрын
சிறப்பு நன்றி சார்
@williamjoseph9965 Жыл бұрын
சார் உயிலுக்கு சாட்சிகள் மட்டும் போதாதா Attestation கட்டாயமா யாரிடம் வாங்கினால் சிறந்தது please clear sir
@kaasnis35684 ай бұрын
ஐயா என் மாமனார் உயிர் எழுதி ரிஜிஸ்டர் செய்துவிட்டார். ஆனால் புரோபெட் செய்யவில்லை. இந்த சொத்தில் என் நாத்தனார் உரிமை கூற வாய்ப்பு உள்ளதா. தயவுசெய்து பதில் கூறவும்
@sonaji9266 Жыл бұрын
Writ appeal case close panna evolo nal agum
@pbala2806 Жыл бұрын
Super sir
@govindrajgovindraj41435 ай бұрын
சென்னை உயர்நீதி மன்ற தீர்பு லிங்
@sureshkumar-rh2zk Жыл бұрын
ஐயா உயில் வெள்ளை தாளில் தான் எழுதி வைத்துள்ளார் இந்த ஆவணம் பதிவாே கிரயமாே செய்யலாமா ஐயா பதிலுக்காக காத்திருக்கிறேன்
@குமரன்-ய4த11 ай бұрын
தயவு செய்து பதிவு செய்துவிடுங்கள் உயில் EC யில் வராது
@RSY_22310 ай бұрын
@@குமரன்-ய4தuyil pathivu senji irukangala ilaiya nu yepdi kandu pidikirathu, en chithappa thatha uyil yezhughi vaithu ullar yendru koori patta matram seithu ullar ithu yeppadi yenna seivathu
@kumarayyappan59237 ай бұрын
ஐயா வாரிசை மரைத்து.குரிப்பிட்ட சொத்துக்கள் மீது வழக்கு பதிவு செய்யலாமா
@govindrajgovindraj41435 ай бұрын
9:44 9:44 மதுரை உயர்நீதி மன்ற தீர்பு லி 9:53 ங்
@c.k.venkatesanc.k.venkates32593 ай бұрын
ப்ளீஸ் கேஸ் நோ.
@GAMER-wi6xp Жыл бұрын
muthal nilai theerpanai veithu register office la register panna mudiyatha