நன்றி அய்யா, தங்கள் ஆலோசனை படி உயிலை நடைமுறை படுத்த முதற்கட்டமாக மின் இணைப்பு பெயர் மாற்றம், சொத்து வரி மற்றும் குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய முயலுகிறேன்.
@umababu802 жыл бұрын
உயிலை நிரூபணம் செய்யாமல் ஏமாற்றம் செய்யும் நபர்களுக்கு நல்ல பாடம் புகட்ட படம் அருமை!!!!
@kuppusamy3989 Жыл бұрын
மிக அருமையான பதிவு
@anandhk5960 Жыл бұрын
Very Excellent Explanation Sir.
@logulogu4272 жыл бұрын
அருமையான தீர்ப்பு
@loganathankr7426 Жыл бұрын
ஐயா, பதிவு செய்யப்பட்ட உயிலில், உயில் எழுதியாவரும், சாட்சிகளும் இறந்து விட்டால் எப்படி உயிலை PROBATE செய்வது. Please guide me sir.
@prasannasiva263 Жыл бұрын
Thank you 🙏🙏
@subashinipramma4466 Жыл бұрын
Sir enga grandpa 2000 la uraiyur sub register office la pathivu senjathu 2004 death agitanga sir uyil vachu patta matramal en periyappa avar peyaril muluvathu matri kondar enaku sera vendiyathai vao vidam keten matramaten sonathal RdO ofc manu seithu tharpothu DRO VISARAnaiyil ullaathu entha pathilum solamalal en peripavuku satgagamaga pesukirargal enaku Ethavathu uyil padi patta matra guide panunga sir
@murugesanpo764011 ай бұрын
உயிலை நடைமுறைப்படுத்த உயில் எழுதியவர் இறந்த பின் உயில் மூலம் சொத்தை அடைந்தவர் பதிவுச்சட்டம் பிரிவு 40. 41 ன் கீழ் பதிவு செய்து உரிமை நடைமுறைப்படுத்தலாம் என ஒரு வழக்கறிஞர் யூ டியூபில் தெரிவித்துள்ளார் தங்கள் கருத்து என்ன?
@rajalakshmiperiasamy66786 ай бұрын
👍
@ganeshmoorthi93385 ай бұрын
Signatures of witnesses could have been verified or proved by forensic lab by verifying those signatures with their signatures in some other records like bank accounts, income tax returns or some other possible records.
@venugopal23602 жыл бұрын
, சார் எங்க அப்பா அம்மா இருவரும் இணைந்து ஒரு உயில் எழுதி வைத்து விட்டு அப்பா இறந்துவிட்டார் அந்த சொத்துமுழுவதும் அப்பா வின் சுய சம்பாதிய சொத்து அப்பா பெயரில் உள்ளது அதில் எங்கள் காலத்திற்கு பிறகு உனக்கு என்று எழுதியிருந்தார் அதனால் அம்மா அவர்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்து கொண்டார் உயிலை மாற்றுவேன் என்று சொல்கிறார. என் பெயருக்கு பட்டா வாங்க முடியுமா என்ன செய்வது
@jayalakshmipadmanaban94462 жыл бұрын
Sir வணக்கம். வாதியே இந்த உயில் சொத்து குறித்து வேறொரு நபருக்கும் வாதிக்கும் நடந்த வழக்கில் உயில் எழுதியது உண்மை என்று Written statement கொடுத்து அந்த வழக்கு 2012 முடிந்து விட்டது. பின் வாதி தற்போது எந்தவிதமான உயிலையும் என் தாயார் எழுதவில்லை என்று வழக்கு 2015 ல் போட்டுள்ளார். ஆனால் உயிலில் கண்டுள்ள சாட்சிகளில் ஒருவர் இறந்துவிட மற்றொருவர் கோர்ட்டுக்கு வந்து உயிலை எழுதியவர் கைரேகை வைத்ததை நான் பார்த்தேன். நான் கையெழுத்து போட்டதை உயில் எழுதியவர் பார்த்தார் என்றும் மற்றொரு கையெழுத்து என் தம்பி கையெழுத்து என்றும் கோர்ட்டில் கூறிவிட்டு கையெழுத்து போட்டுவிட்டு குறுக்கு விசாரணைக்கு வர முடியாமல் இறந்து விட்டார். உயிலிலை வைத்து நிறைய பட்டா பத்திரங்கள் எல்லாம் மாறிவிட்டது சார். இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார் Please
@kannankamal2630 Жыл бұрын
உயில் எழுதியவர் எழுதி வைத்தவர் இருவரும் இறந்து விட்டால் என்ன ஆகும்.
@hivefoundation1761 Жыл бұрын
What about christion law about this
@lakshmanaswamyjayavelu6032 жыл бұрын
Sir, Could you please furnish case number and other details
@rameshnmesh8595 Жыл бұрын
ஆவணம் தயாரித்தவரிடம் உயில் எழுதிய நபர் சொல்லிய படி தானே உயில் ஆவணம் தயாரிக்கப்பட்டது என கேள்வி கேட்டிருக்கவேண்டும்.
@rdillikumar2707 Жыл бұрын
எழுதி வைத்த உயில் எத்தனை ஆண்டுகளுக்குள் கோர்ட்டில் நிரூபிக்க வேண்டும் தயவு செய்து தெரியப்படுத்தவும் மிக்க நன்றி
@doraisrinivas7073 Жыл бұрын
Sir please same question for me. Please reply
@techlogan2747 Жыл бұрын
ஐயா பரம்பரை சொத்தை உயில் எழுத முடியுமா.வாரிசு 5 நபர்கள்
@murugesanpo764011 ай бұрын
பரம்பரை சொத்து என்றாலும் பாகப்பிரிவினை நடந்து ஒருவருக்கு உரிமையான சொத்துக்களை அவர் உயில் எழுதிவைக்கலாம் தானே
@Siva-qq7yp Жыл бұрын
இரண்டு உயில் பதிவு செய்யப்பட்டுள்ளது அதில் முதல் நபர் பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்து. பட்டா வாங்கிவிட்டார் மற்றும் அந்த இடத்தின் பெயரில் லோன் வாங்கி விட்டார் என்றால் நிலம் யாருக்கு இரண்டு உயில்களும் ரத்து செய்யப்படவில்லை
@murugesanpo764011 ай бұрын
கடைசியாக எழுதிய உயில் தானே சட்டரீதியாக செல்லும்?
@govindhasamy70872 ай бұрын
சார்எண்ணைபார
@murgank74182 жыл бұрын
Sir nan defendant yennoda will dead registered plintiff la will dead admit pannitaru appuram cross exam la Will dead every line admit pannitaru sup court yenaku favour ah Judgement kudurhutaru district court la evidence act 63& 68 padi prove Panala nu kudurhutaru ippo nan prove pannanuma sir?